Horoscope

வியாழன், டிசம்பர் 9

கடவுள் தரிசனம்

கோவில் இல்லாத ஊர்ல குடியிருக்க வேணாம்னு சொல்லுவாங்க. சின்ன வயசுல இருந்து எனக்கு கடவுள் பக்தி அதிகம். டெய்லி கோவிலுக்கு போவேன்(சுண்டல் எல்லாம் இல்லைங்க. பக்திங்க பக்தி). ஸ்கூல் படிக்கும்போது இருந்த பக்தி இப்ப ரொம்ப குறைஞ்சிடுச்சு.

வேலை பளுவின் காரணமாக கோவிலுக்கு அடிக்கடி போக முடியலை. ரெண்டு நாளைக்கு முன்னாடி அப்பா கூட சொன்னாரு. கோவிலுக்கு போயிட்டு வான்னு. சரி அப்டின்னு இன்னிக்கு காலைல எழுந்து குளிச்சிட்டு(என்ன சிரிப்பு ராஸ்கல்) 7 மணிக்கு கோவிலுக்கு கிளம்பினேன்.


எனக்கு பிடித்த கடவுள் எங்க இருக்காரோ அந்த கோயிலுக்குதான போகணும். சரி அப்டின்னு அந்த கோவிலுக்கு கிளம்பி போனேன். வெள்ளிக் கிழமை அப்டிங்கிறதால காலைல 7 மணிக்கே கோவில் வாசல்ல சரியான கூட்டம். உள்ள நுழைய முடியலை. சின்ன பசங்கள்ள இருந்து பெருசுக வரைக்கும் வரிசைல நிக்கிறாங்க.

இன்னிக்கு கடவுளுக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம் எல்லாம் இருக்குன்னு சொன்னாங்க. சரி அதையும் பாத்திடலாம்னா கோவில் வாசல்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் வரைக்கும் வரிசை நிக்குது. ஒரு பெரியவர் சொன்னாரு நேத்து இரவில் இருந்தே வரிசை நிக்க ஆரமித்து விட்டது என்று. சரி இன்னிக்கு தரிசனம் அவ்ளோதானா அப்டின்னு மனதில் கவலை அரிக்க ஆரமித்தது.

இன்னிக்கு யார் முகத்துல முழிச்சனோ. கடவுளை கோவில்ல தரிசனம் முடியலை. இன்னிக்கு ஆபீஸ்ல போய் நான் எப்படி நிம்மதியா வேலை செய்வேன். மனதில் லேசாக கவலை. ஏன் கோவிலில் இவ்வளவு கூட்டம்? ரொம்ப சக்தியான கடவுள் அவர்.

அது சரி அது எந்த கோவில், என்ன கடவுள்னு கேக்குறீங்களா?
.
.
.
.
.
.


இவர்தான் அந்த கடவுள். இன்னிக்கு காலைல பத்து மணியில் இருந்து இவர் அவதரிக்க போகும் எல்லா தியேட்டர்களும் கோவில்கள்தான். ஹிஹி..

விருதகிரி ரிலீஸ் நாளை உலக சந்தோஷ தினமாக கொண்டாட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு(அட அரசாங்கம் கூட புரட்சிக் கலைஞரின் படம்தான?) பரிந்துரைக்கிறேன்.

சத்யம் தியேட்டர்ல இன்னிக்கு ரிலீஸ் ஆகிற சித்து +2 மற்றும் அய்யனார் படங்களுக்கு டிக்கெட் இருக்கு. ஆனா விருதகிரிக்கு டிக்கெட் இல்லை. இப்ப தெரியுதா எங்க ஆள் பவர்.

# கடவுளின் தரிசனத்திற்க்காக தியேட்டர் ச்சே கோவில் வாசலில் காத்திருக்கும் உண்மையான பக்தன்
.....
.....

84 கருத்துகள்:

வைகை சொன்னது…

me the first

சௌந்தர் சொன்னது…

அட ஆமா உண்மைதான்

வைகை சொன்னது…

எப்பூடி?!! வாங்கிட்டம்ல!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

எப்பூடி?!! வாங்கிட்டம்ல!!!///

விருதகிரி டிக்கெட்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

அட ஆமா உண்மைதான்//

We r rocks

வைகை சொன்னது…

என்ன ராக்குருவி பகல்ல பதிவு போடுது!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

என்ன ராக்குருவி பகல்ல பதிவு போடுது!!///

பகல்லதான கோவிலுக்கு போகமுடியும்...

சௌந்தர் சொன்னது…

கோவிலுக்கு போயிட்டு வான்னு. சரி அப்டின்னு இன்னிக்கு காலைல எழுந்து குளிச்சிட்டு(என்ன சிரிப்பு ராஸ்கல்) 7 மணிக்கு கோவிலுக்கு கிளம்பினேன்///

இன்னைக்காவது குளிச்சியே..

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//வைகை கூறியது...

எப்பூடி?!! வாங்கிட்டம்ல!!!///

விருதகிரி டிக்கெட்டா?////////

எனக்கு நரகத்துக்கு போறது புடிக்காது

சௌந்தர் சொன்னது…

எனக்கு பிடித்த கடவுள் எங்க இருக்காரோ அந்த கோயிலுக்குதான போகணும். சரி அப்டின்னு அந்த கோவிலுக்கு கிளம்பி போனேன்////

போய்யா போய் சிலை வை

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//வைகை கூறியது...

என்ன ராக்குருவி பகல்ல பதிவு போடுது!!///

பகல்லதான கோவிலுக்கு போகமுடியும்../////////
பதிவ படிக்க விடுங்கையா!!

சௌந்தர் சொன்னது…

து. ஒரு பெரியவர் சொன்னாரு நேத்து இரவில் இருந்தே வரிசை நிக்க ஆரமித்து விட்டது என்று. சரி இன்னிக்கு தரிசனம் அவ்ளோதானா அப்டின்னு மனதில் கவலை அரிக்க ஆரமித்தது////

ஆமா ஆமா போன வருடம் முதல் டிக்கெட் எதுக்கு லைன் இருக்காங்க

வைகை சொன்னது…

பரங்கிமல ஜோதில இவோல கூட்டமா இருக்கு?!! இருக்காதே!!

சௌந்தர் சொன்னது…

சத்தியம் வெப் சைட்லே ஏதோ பிரச்னை போல அதான் தப்பா காட்டுது

வைகை சொன்னது…

படிச்சாச்சு!! ஆனா எனக்கு ஒன்னு புரியல?!! ஹி! ஹி!! அடுத்த கமெண்ட்ல கேக்குறேன்!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சினிமா பார்த்துட்டு வந்து விமர்சனம் போட்டு சாகடிப்பானே ........ஊர்ல உள்ளவன் எல்லாம் எந்தனையோ பிரிஎண்ட்ஸ் வைசிகிட்டு சந்தோசமா இருக்கான் ....நான் ஒருத்தனை வைசிகிட்டு பட கூடிய பாடு இருக்கே ............

வைகை சொன்னது…

சாகப்போரோம்னு தெருஞ்சுமா கூட்டமா நின்னாங்க?!!

சௌந்தர் சொன்னது…

மாயாஜால் டிக்கெட் இருக்கு போய் பாரு

மாணவன் சொன்னது…

20

விருதகிரி வெள்ளி விழா...
விருதகிரி வெள்ளி விழா...
விருதகிரி வெள்ளி விழா...
விருதகிரி வெள்ளி விழா...
விருதகிரி வெள்ளி விழா...

Kousalya Raj சொன்னது…

m...keep trying...All tha Best...

:)))

மாணவன் சொன்னது…

//பிளாகர் வைகை கூறியது...

சாகப்போரோம்னு தெருஞ்சுமா கூட்டமா நின்னாங்க?!!//

விருதகிரி ஆஸ்கார் விருது வாங்கும் அப்ப இருக்கு உங்களுக்கு...

மாணவன் சொன்னது…

//விருதகிரி ரிலீஸ் நாளை உலக சந்தோஷ தினமாக கொண்டாட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு(அட அரசாங்கம் கூட புரட்சிக் கலைஞரின் படம்தான?) பரிந்துரைக்கிறேன்.//

இதை நான் வழிமொழிகிறேன்

என்றென்றும் டாக்டர் கேப்டனின் வழியில்...

இப்படிக்கு
அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)
மாணவன்-(மாணவர் சங்கம்)

டிஸ்கி: துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்வு நடந்துகொண்டிருக்கிறது முந்துபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்

மாணவன் சொன்னது…

அண்ணே இங்க சிங்கைக்கு வரும்போது நம்ம ஊர் சரக்கு வாங்கிட்டு வாங்கண்ணே விருதகிரி வெற்றிய சிங்கப்பூர்ல கொண்டாடுறோம்...

ராஜி சொன்னது…

அடங்கவே மாட்டியா நீ...
விருதகிரியை வச்சு இன்னும் எத்தனை பதிவு ஓட்டலாம்னு முடிவு

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

யப்பா ராசா ஆரம்பிச்சிட்டீங்களா...

ராஜி சொன்னது…

25 வது கட்லட் எனக்கே(எத்தனை நாளைக்குதான் வடை, பஜ்ஜி, போண்டா னு சொல்றது. போரடிக்குது. அதான் ஒரு சேஞ்சுக்கு)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வைகை கூறியது...

பரங்கிமல ஜோதில இவோல கூட்டமா இருக்கு?!! இருக்காதே!!

//

எலேய் வந்தேன் தொலைச்சுபுடுவேன்.. கொய்யால இனிமேல் எவனாவது ஜோதிய [பற்றி பேசுனீங்க.. கொலை தாண்டியே..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கைவ்ச்ம சரக்கு இல்லையா?வெங்கட் 4 பதிவு ரெடியா டைப் பண்ணி டாஸ்போர்டுல வெச்சிருக்காரு,எடுத்துக்குங்க,அவரோட பிளாக் பாச்வோர்டை எஸ் எம் எஸ் பண்றேன்

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
அண்ணே இங்க சிங்கைக்கு வரும்போது நம்ம ஊர் சரக்கு வாங்கிட்டு வாங்கண்ணே விருதகிரி வெற்றிய சிங்கப்பூர்ல கொண்டாடுறோம்...//////////


அப்ப நமக்கு சரக்கு கிடைக்காதா?!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நான் முதன்முத்லாக போடும் தமிழ்மண ஓட்டு

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வைகை கூறியது...


அப்ப நமக்கு சரக்கு கிடைக்காதா?!!

//

நீ ஒன்னியும் கவலைபடாதே மக்கா. நாமளே சொந்தமா ரெடி பண்ணிரலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

நான் முதன்முத்லாக போடும் தமிழ்மண ஓட்டு

//

போயும் போயும் இந்த பதிவுக்கா.. ஒரு ஓட்ட வேஸ்ட் பண்ணாதீங்க...

வைகை சொன்னது…

வெறும்பய கூறியது...

//
எலேய் வந்தேன் தொலைச்சுபுடுவேன்.. கொய்யால இனிமேல் எவனாவது ஜோதிய [பற்றி பேசுனீங்க.. கொலை தாண்டியே..///////////

நோ! நோ! நோடா செல்லம்! ஒய் ஆங்கிரி?!!

வைகை சொன்னது…

அப்ப நமக்கு சரக்கு கிடைக்காதா?!!

//

நீ ஒன்னியும் கவலைபடாதே மக்கா. நாமளே சொந்தமா ரெடி பண்ணிரலாம்.../////////

போலிசு வருமே?!!

வைகை சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...
நான் முதன்முத்லாக போடும் தமிழ்மண ஓட்டு

9 டிசம்பர், ///////////

சிபி உங்க கடைல தலைப்புக்கு இன்னிக்கு கும்மிதான் போல?!!

கோவி.கண்ணன் சொன்னது…

வறுத்தகறி மேட்டரா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாணவன் சொன்னது…

//வைகை சொன்னது… 30

மாணவன் கூறியது...
அண்ணே இங்க சிங்கைக்கு வரும்போது நம்ம ஊர் சரக்கு வாங்கிட்டு வாங்கண்ணே விருதகிரி வெற்றிய சிங்கப்பூர்ல கொண்டாடுறோம்...//////////


அப்ப நமக்கு சரக்கு கிடைக்காதா?!!//

விருதகிரி படம் பார்த்திங்கின்னா உங்களுக்கும் சரக்கு உண்டு
ஹிஹிஹி...

karthikkumar சொன்னது…

இன்னிக்கு ஆபீஸ்ல போய் நான் எப்படி நிம்மதியா வேலை செய்வேன். மனதில் லேசாக கவலை. //
அதெல்லாம் வேல பாக்குறவங்க கவலை படனும் நீங்க எதுக்கு கவலை படுறீங்க.

Ramesh சொன்னது…

பாத்து... யாரோ கோவிலுக்குள்ள போய் அப்படியே காணாமப் போயிட்டாங்கன்னு எதோ கதை படிச்சிருக்கேன்... இந்தக் கோவிலுக்குள்ளல்லாம் போனா காணாமப் போயிடுவீங்க.. ஜாக்கிரதை...

தல தளபதி சொன்னது…

//ஆனா விருதகிரிக்கு டிக்கெட் இல்லை. இப்ப தெரியுதா எங்க ஆள் பவர்.//

இன்னும் ரெண்டுநாள்ல பவர ஆப் பண்ணிடுவாங்க கவலைபடாதீங்க...

Arun Prasath சொன்னது…

அதெல்லாம் வேல பாக்குறவங்க கவலை படனும் நீங்க எதுக்கு கவலை படுறீங்க.//

அத நீங்க சொல்ல கூடாது தம்பி...

karthikkumar சொன்னது…

Arun Prasath கூறியது...
அதெல்லாம் வேல பாக்குறவங்க கவலை படனும் நீங்க எதுக்கு கவலை படுறீங்க.//

அத நீங்க சொல்ல கூடாது தம்பி.//

பங்கு இது சரியில்ல நான் போற பக்கமெல்லாம் வந்து மானத்த வாங்குற. அதுக்குதான் chat அப்டின்னு ஒன்னு இருக்குல்ல அங்க சொல்றது.

மொக்கராசா சொன்னது…

யப்பா இவன் தொல்லை தாங்க முடியல ப்பா!!!!

எதாவது தாலி திருடன கேசு,கோழி திருடன கேசு,ஆடு திருடன கேசு அப்டின்னு எதாவது கேசு போட்டு ஒரு மாசத்திற்க்கு இவனை உள்ள தள்ளுங்கப்பா,எப்ப பார்த்தாலும் விருத கிரி ,விருத கிரின்னு ஊளையிட்டுகிட்டே இருக்கான்.

இதுக்கு எம்புட்டு செலவானாலும் பராவயில்லை......

அருண் பிரசாத் சொன்னது…

சரி பார்த்துட்டு உசுரோட திரும்பி வாங்க அப்புறம் படம் பார்க்கலாமனு யோசிப்போம்

அருண் பிரசாத் சொன்னது…

சரி படத்துக்கு போகலை இல்ல... தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன் நம்ம கடைக்கு வந்து சேரு

அருண் பிரசாத் சொன்னது…

47

அருண் பிரசாத் சொன்னது…

48

Madurai pandi சொன்னது…

me the last!!! vadai chatti enakku dhaan...

பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

Please check mail & send ur number.

அருண் பிரசாத் சொன்னது…

விஜயகாந்த் படம் மாதிரி என்ன பதிவு ஈ ஓட்டுது... போட்டிக்கு யாரும் இல்லை.... யாருக்குப்பா வடை வேணும்????

ஹரிஸ் Harish சொன்னது…

ஒரு விளம்பரம்


விருதகிரி திரைவிமர்சனம்.

காணத்தவறாதீர்கள்..

மொக்கராசா சொன்னது…

/me the last!!! vadai chatti enakku dhaan...

என்னடா இது புது டிரண்டா இருக்கு.....
விட்டா வடை தூள், எண்ணைய்,மிளகாய், பருப்பு எல்லாத்துக்கும் சொந்த கொண்டாட ஆரம்பிச்சுருவாங்க போலிருக்கு.

ராஜி சொன்னது…

அருண்பிரசாத் கூறியது
என்ன விஜயகாந்த் படம் மாதிரி பதிவு ஈ ஓட்டுது!ஃ!ஃ
நீங்களே சொல்லிட்டிங்க விஜயகாந்த் படம் போல னு, விஜயகாந்த் படத்துக்கு அந்த நிலைமை னா, அதை பத்தி பதிவு எழுதுற பிளாக் மட்டும் எப்படி கூட்டம் கூடும்

ஹரிஸ் Harish சொன்னது…

கடவுளின் தரிசனத்திற்க்காக தியேட்டர் ச்சே கோவில் வாசலில் காத்திருக்கும் உண்மையான பக்தன்..........//

படம் பாத்துட்டு சாரி சாமிய தரிசிச்சிட்டு உயிரோட இருந்தா நம்ம கடைக்கு வாங்க..தலைவரோட புகழ் பாடியிருக்கோம்...

ராஜி சொன்னது…

அருண்பிரசாத் கூறியது

என்ன போட்டிக்கு ஆளைக் காணோம். ஃஃஃ
ரமேசு இப்படியே "விருதகிரி, வீணாப்போனகிரி " னு பதீவுப் போடட்டும். FOLLOWERS அத்தனைப் பேரும் வாபஸ் வாங்கிட்டுப் போகப் போறாங்க பாருங்க

ராஜி சொன்னது…

அருண்பிரசாத் கூறியது

வடை யாருக்கு வேணும்ஃஃஃஃஃ

பூச்சியடிச்ச பருப்புல செஞ்ச வடை எங்களுக்கு வேணாம் அருண் சார்

சிவசங்கர். சொன்னது…

என்ன கொடும சார் இது?

எஸ்.கே சொன்னது…

நிச்சயம் தரிசனம் கிடைக்கும்!

செல்வா சொன்னது…

// டெய்லி கோவிலுக்கு போவேன்(சுண்டல் எல்லாம் இல்லைங்க. பக்திங்க பக்தி). ஸ்கூல் படிக்கும்போது இருந்த பக்தி இப்ப ரொம்ப குறைஞ்சிடுச்சு.
//

இப்பத்தான் பரீட்ச்சை இல்லையே ..?! அப்புறம் எதுக்கு கோவிலுக்கு போக poreenka ..

செல்வா சொன்னது…

//இவர்தான் அந்த கடவுள். இன்னிக்கு காலைல பத்து மணியில் இருந்து இவர் அவதரிக்க போகும் எல்லா தியேட்டர்களும் கோவில்கள்தான். ஹிஹி../

நீங்கதான் உண்மையான சரத்குமார் ரசிகர் ..!!

பெயரில்லா சொன்னது…

சத்யம் தியேட்டர்ல இன்னிக்கு ரிலீஸ் ஆகிற சித்து +2 மற்றும் அய்யனார் படங்களுக்கு டிக்கெட் இருக்கு. ஆனா விருதகிரிக்கு டிக்கெட் இல்லை. இப்ப தெரியுதா எங்க ஆள் பவர்//
எல்லா டிக்கெட்டையும் மொத்தமா வாங்கி ஒரு ஆள் எரிச்சிட்டானாம்

பெயரில்லா சொன்னது…

விருதகிரி வெற்றி முழக்கமிட வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

விருதகிரி அதிகாரபூர்வமான இணையதளமா..வெற்றி செய்திகள் சுட சுட அப்டேட் ஆகுமா

அஞ்சா சிங்கம் சொன்னது…

சுடுக்காட்டுக்கு போயி போளச்சவனும் இருக்கான். கோயில் போயி பேய் அடிச்சி செத்தவனும் இருக்கான்.
பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கப்பு...................

NaSo சொன்னது…

இதைப் போய் ஒரு பதிவுன்னு படிச்சேன் பாரு! என்னைச் சொல்லணும்! இனிமேல் இந்த பிளாக் வருவியா?! வருவியா?!

NaSo சொன்னது…

// ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

சத்யம் தியேட்டர்ல இன்னிக்கு ரிலீஸ் ஆகிற சித்து +2 மற்றும் அய்யனார் படங்களுக்கு டிக்கெட் இருக்கு. ஆனா விருதகிரிக்கு டிக்கெட் இல்லை. இப்ப தெரியுதா எங்க ஆள் பவர்//
எல்லா டிக்கெட்டையும் மொத்தமா வாங்கி ஒரு ஆள் எரிச்சிட்டானாம்//

அவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அருமை..

பகிர்வுக்கு நன்றி சார்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நிசமாவே நன்றி சார்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

முன்னாடி அப்பா கூட சொன்னாரு. கோவிலுக்கு போயிட்டு வான்னு
//

அப்பாவே சொல்லீட்டாரா..
அப்ப சரியாத்தான் இருக்கும்...

வெங்கட் சொன்னது…

நான் இங்கே வரவேயில்ல..
இதை படிக்கவே இல்ல..

Unknown சொன்னது…

//இவர்தான் அந்த கடவுள். இன்னிக்கு காலைல பத்து மணியில் இருந்து இவர் அவதரிக்க போகும் எல்லா தியேட்டர்களும் கோவில்கள்தான். ஹிஹி..//
அவ்வவ்வ்வ்வ்...

ஜெய்லானி சொன்னது…

அப்போ படம் பார்த்த பிறகு விமர்சனப்பதிவு வேறயா..? கடவுளே காப்பாத்தூஊஊஊஊஊஊஊஊ

ஜெய்லானி சொன்னது…

மீ 74

ஜெய்லானி சொன்னது…

மீ 75 வடை எனக்குதான் :-)

பெயரில்லா சொன்னது…

செம சிரிப்பு :-)

நானும் ரொம்ப சீரியஸா படிச்சிட்டு இருந்தேன். அப்புறம் கோயிலப் பார்த்தவுடனே தான் தெரிஞ்சது. உங்க தெய்வபக்தி…(இன்னும் எவ்ளோ காலம்னு பாக்குறோம்!!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ All

Sorry for the delayed reply. Today I was busy with ticket selling. hehe

தல தளபதி சொன்னது…

அலோ போலீஸ்...அதென்ன உங்க பக்கத்துல பூச்சி பூச்சியா விழுது?

தினேஷ்குமார் சொன்னது…

ஹைய்யையோ கோவிலுக்கு போலாம்னு வந்தா போலீஸ் என்கவுன்டருக்கு கூபிடுறாரே கேட்க்க யாருமே இல்லையா

ம.தி.சுதா சொன்னது…

பிந்திய வருகைக்கு முதலில் என் மன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளுங்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வறுத்தகரி ரிலீசாகி, அட்டக் கரியா போற வரைக்கும் நீ எங்கள சாவடிபேன்னு எங்க்ளுக்கு நல்லாத் தெரியும், அதுனால இதெல்லாம் எங்களுக்கு சும்மா ஜுஜுபி..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வேலை பளுவின் காரணமாக கோவிலுக்கு அடிக்கடி போக முடியலை. /////

வேலைப் பளுன்னா? என்ன ஒரு 15 கிலோ இருக்குமா? நீ என்ன விடிய விடிய லாரில மூட்டை ஏத்துனியா? படுவா, ஆப்பீஸுலேயும் கொரட்ட, வீட்லேயும் கொரட்ட, பேச்சப் பாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பன்னி

ஆள் இல்லாத கடைல என்னையா பண்ற? விருதகிரி டிக்கெட் கிடைக்கலினு பொறாமையா. நம்ம பருப்பு மோகன் வெளிநாட்டுல இருந்து படம் பாக்க இங்க வந்திருக்காரு..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சரி அப்டின்னு இன்னிக்கு காலைல எழுந்து குளிச்சிட்டு(என்ன சிரிப்பு ராஸ்கல்) 7 மணிக்கு கோவிலுக்கு கிளம்பினேன்.////

நாங்கள்லாம் சிரிக்க மாட்டோம், ஏன்னா சிரிப்பு போலீஸு, பலவருசமா இப்பிடித்தான்னு எங்களுக்குத் தெரியும்....ஹி..ஹி...!

priyamudanprabu சொன்னது…

ORU PAKTHANUKKU TICKET KIDAIKALAINA THEADERA KOLUTHUVOM......

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது