செவ்வாய், டிசம்பர் 21

பதிப்பு...!

மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?

மெத்தென பற்றி
உயிர் பறித்த அந்த
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்
கற்க மறந்த பாடத்தின்
பக்கங்கள் மீண்டும் திறக்க...
பற்றுதலுக்காய் துவளும்...
கொடி போல.. கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ...!

வசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...
தனித்த இரவில்
பிறழ்ந்து போன உறக்கத்தில்
ஏக்கமாய் என்னுள் நிறைந்த
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!

டிஸ்கி 1: நீ எல்லாம் என்னடா பதிவர்? நீ எழுதுறதெல்லாம் பதிவா. நீ என் மாப்ஸ் தேவா மாதிரி எழுத முடியுமா அப்டின்னு எனக்கு டெரரா ஒரு மிரட்டல் வந்தது. தேவா மாதிரி என்னடா தேவா, தேவாவோட பதிவையே எழுதுறேன்னு சூளுரைத்து இந்த பதிவை எழுதினேன். 

டிஸ்கி 2: இது சத்தியமாக தேவா பிளாக்கில் இருந்து காப்பி & பேஸ்ட் பண்ணியதில்லை. அதை பார்த்து அப்படியே நானே சொந்தமாக டைப் பண்ணியதாக்கும். ஹிஹி...
....

83 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

உது உனக்கு தேவையா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ந்தர் கூறியது...

உது உனக்கு தேவையா//

what is meant by உது?

சௌந்தர் சொன்னது…

நீ எல்லாம் என்னடா பதிவர்? நீ எழுதுறதெல்லாம் பதிவா. நீ என் மாப்ஸ் தேவா மாதிரி எழுத முடியுமா அப்டின்னு எனக்கு டெரரா ஒரு மிரட்டல் வந்தது. தேவா மாதிரி என்னடா தேவா, தேவாவோட பதிவையே எழுதுறேன்னு சூளுரைத்து இந்த பதிவை எழுதினேன்.///

யோவ அந்த டெரர்ரை கூப்பிடுங்க

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ந்தர் கூறியது...

உது உனக்கு தேவையா//

what is meant by உது?///

அது ஒரு கெட்ட வார்த்தை இப்போ கண்டிப்பா சொல்லனுமா

கோமாளி செல்வா சொன்னது…

போலீசு பதிவில் போலீசே வடை வாங்குவதா ..?

சௌந்தர் சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 5
போலீசு பதிவில் போலீசே வடை வாங்குவதா ..?///

அடபாவி பதிவை தான் படிப்பது இல்லை கமெண்ட் கூடவா

கோமாளி செல்வா சொன்னது…

அட பாவமே ..!! இது உங்களது இல்லையா ..?

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃவசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்..ஃஃஃஃ

அருமையான வரிகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

கோமாளி செல்வா சொன்னது…

//அடபாவி பதிவை தான் படிப்பது இல்லை கமெண்ட் கூடவா
//

பதிவு என்றால் என்ன ..? சிறுகுறிப்பு வரைக ..

சௌந்தர் சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 9
//அடபாவி பதிவை தான் படிப்பது இல்லை கமெண்ட் கூடவா
//

பதிவு என்றால் என்ன ..? சிறுகுறிப்பு வரைக .////

அதுக்கு எத்தனை மார்க் சொன்னால் தான் நான் எழுதுவேன்

கோமாளி செல்வா சொன்னது…

///அதுக்கு எத்தனை மார்க் சொன்னால் தான் நான் எழுதுவேன்
///

போலீசு ப்ளாக் இலவசமாகத் தரப்படும் ..!!

எஸ்.கே சொன்னது…

ஏன் இந்த கவிதையை தேர்ந்தெடுத்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

18+ போடு மச்சி...முதல் வரிய படிச்சதும் நான் அலெர்ட் ஆகிட்டேன். நேரா டிஸ்கி போய்ட்டேன். என்ன்ன்ன்ன்ன விருதகிரி பட பாடல் எழுதி இருப்ப நினைச்சேன்.. :))

பாரத்... பாரதி... சொன்னது…

ஆகா.. அற்புதம்.. என்னவொரு யோசனை.

எஸ்.கே சொன்னது…

செல்வா உஷாராக இருக்கவும்! உங்கள் மொக்கையையும் இப்படி....

எஸ்.கே சொன்னது…

இதுக்கு பேர்தான் plagiarism-ஆ?

Arun Prasath சொன்னது…

கொடுமை....

karthikkumar சொன்னது…

டிஸ்கிய படிக்கிற வரைக்கும் நம்ம போலீசா இது னு நெனச்சேன். அப்புறம் டிஸ்கிய பாத்தா இது நம்ம போலீஸ்தான் தெரிஞ்சுது.

எஸ்.கே சொன்னது…

ஒருவேளை இன்ஸ்பிரேசன்?

karthikkumar சொன்னது…

எஸ்.கே கூறியது...
ஏன் இந்த கவிதையை தேர்ந்தெடுத்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?///

இதுதான் டைப் பண்ண ஈசியா இருந்திருக்கும் அதான் இந்த போலிஸ் இதை தேர்ந்தெடுத்திருக்கு.

சௌந்தர் சொன்னது…

இதுக்கு எல்லாம் அர்த்தம் சொல்லணும்

சௌந்தர் சொன்னது…

எஸ்.கே கூறியது...
ஏன் இந்த கவிதையை தேர்ந்தெடுத்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?//

இல்லை எஸ்கே

முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?///

இந்த வரி இருப்பவை அவருக்கு நேற்று தான் நடந்ததாம்

வெங்கட் சொன்னது…

இது எதோ " டூப்ளிகேட் பதிப்பு "
மாதிரி தெரியுது..

மங்குனி அமைச்சர் சொன்னது…

நீ எல்லாம் ஒரு எழுத்தாளன் , உனக்கு "சாரு" போல ஒரு இன்டெப்த்தோட எழுத வருமா ???? எங்க எழுதிக்காட்டு பாக்கலாம்

கோமாளி செல்வா சொன்னது…

25

எஸ்.கே சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

நீ எல்லாம் ஒரு எழுத்தாளன் , உனக்கு "சாரு" போல ஒரு இன்டெப்த்தோட எழுத வருமா ???? எங்க எழுதிக்காட்டு பாக்கலாம்//

அய்யய்யோ சாரு கட்டுரை ஒன்னு எடுத்து போட்ற போறாரு!

சௌந்தர் சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 24
நீ எல்லாம் ஒரு எழுத்தாளன் , உனக்கு "சாரு" போல ஒரு இன்டெப்த்தோட எழுத வருமா ???? எங்க எழுதிக்காட்டு பாக்கலா///

ம்ம்ம்ம் அடுத்து சாரு வோட காபி பதிவி வரபோகுது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ந்தர் கூறியது...

உது உனக்கு தேவையா//

what is meant by உது?///

அது ஒரு கெட்ட வார்த்தை இப்போ கண்டிப்பா சொல்லனுமா//

வேணாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கோமாளி செல்வா சொன்னது… 7

அட பாவமே ..!! இது உங்களது இல்லையா ..?
//

டிஸ்கிய படி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ம.தி.சுதா சொன்னது… 8

ஃஃஃஃவசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்..ஃஃஃஃ

அருமையான வரிகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
/

நன்றி # அடுத்தவங்க புகழை ஆட்டையை போடுவோர் சங்கம் ஹிஹி

Arun Prasath சொன்னது…

ஆனா ஒன்னு போலீஸ்.... நீங்க நேத்து போட பதிவு, இத படிக்க ஆரம்பிச்சது, இதெல்லாம் வெச்சு என்னமோ நெனச்சிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 12

ஏன் இந்த கவிதையை தேர்ந்தெடுத்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
/

இதுதான் டைப் பண்ண ஈசியா இருந்தது. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 13

@ரமேஷ்

18+ போடு மச்சி...முதல் வரிய படிச்சதும் நான் அலெர்ட் ஆகிட்டேன். நேரா டிஸ்கி போய்ட்டேன். என்ன்ன்ன்ன்ன விருதகிரி பட பாடல் எழுதி இருப்ப நினைச்சேன்.. :))
//

எலேய் விருத்தகிரி பாட்டு இவ்ளோ கேவலமாவா இருக்கும்

பெயரில்லா சொன்னது…

முதலிரவு பற்றிய கவிதையா? காதல் + காமரசம் சொட்டுது! சிரிப்பு போலீஸ் ப்ளாக்ல இப்படி ஒரு கலங்கமா?

சமீர்,
ரியாத்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@சமீர்
ரியாத்

//முதலிரவு பற்றிய கவிதையா? காதல் + காமரசம் சொட்டுது! சிரிப்பு போலீஸ் ப்ளாக்ல இப்படி ஒரு கலங்கமா?//

உங்களுக்கு மட்டும் தான் கவிதை புரிஞ்சி இருக்கு நினைக்கிறேன்... :)

பெயரில்லா சொன்னது…

படிக்க ஆரம்பிச்சதும் நா கூட நீங்க நல்லவரோஓஓஓஓஓனு நம்பிட்டேன். டிஸ்கி பாத்தப்புறம் தான் விளங்குச்சு..

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

நான் கூட நீங்க தான் கவிதை எழுதிட்டீங்கனு பயந்துட்டேன்

அருண் பிரசாத் சொன்னது…

ஆரம்பிச்ச அப்பவே தெரிஞ்சிடுச்சி இது சுட்டதுதான்னு....

கொஞ்சம் தள்ளி இந்த பக்கம் வா... துப்பனும்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் உனக்கு இது தேவையே ......நாம வாங்குற 5 அல்லது 10 vote க்கு ....இது தேவையா ??????...இதுக்கு நீ பேசாம இன்னைக்கு நான் கக்கூஸ் கழுவுனேன் ஒரு போஸ்ட் போடு .....அல்லது இன்னைக்கு நான் பல் தேச்சேன் இப்படி போஸ்ட் போடு ......

அத விட்டு போட்டு இன்னொருவாட்டி இப்படி போட்ட .....உன்ன போடா வேண்டியது இருக்கும் .........

dheva சொன்னது…

ஏன்டா......தேவா மாதிரி எழுதுன்னு மாப்ஸ் சொன்னா.....

என் போஸ்டயேவா பாத்து டைப் பண்ணி போடுவா? உன்ன என்னடா பண்ணலாம்....? பயபுள்ள செலக்ட் பண்ண் போட்டு இருக்கு பாரு போஸ்ட் அதுக்கு எது வசதியோ அதை..........

ஹா.. ஹா.. ஹா.. !

மாணவன் சொன்னது…

அருமை
சூப்பர்
கலக்கல் கவிதை

தொடருங்கள்..........

மாணவன் சொன்னது…

//டிஸ்கி 2: இது சத்தியமாக தேவா பிளாக்கில் இருந்து காப்பி & பேஸ்ட் பண்ணியதில்லை. அதை பார்த்து அப்படியே நானே சொந்தமாக டைப் பண்ணியதாக்கும். ஹிஹி...//

என்னாது இது நீங்க எழுதுனதில்லையா?

அவசரத்துல டிஸ்கிய படிக்காம கமெண்ட் போட்டுட்டேன்.....

ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

Arun Prasath சொன்னது… 31

ஆனா ஒன்னு போலீஸ்.... நீங்க நேத்து போட பதிவு, இத படிக்க ஆரம்பிச்சது, இதெல்லாம் வெச்சு என்னமோ நெனச்சிட்டேன்//
என்ன நினைச்சேன்னு யார் அடிச்சு கேட்டாலும் சொல்லிடாத..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பெயரில்லா சொன்னது… 34

முதலிரவு பற்றிய கவிதையா? காதல் + காமரசம் சொட்டுது! சிரிப்பு போலீஸ் ப்ளாக்ல இப்படி ஒரு கலங்கமா?

சமீர்,
ரியாத்.
///

சார் தயவு செஞ்சு இதுக்கு அர்த்தம் சொல்லிட்டு போங்க. ஒரு எழவும் புரியலை. அவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… 36

படிக்க ஆரம்பிச்சதும் நா கூட நீங்க நல்லவரோஓஓஓஓஓனு நம்பிட்டேன். டிஸ்கி பாத்தப்புறம் தான் விளங்குச்சு..
//

தொப்பி தொப்பி

மாணவன் சொன்னது…

//"பதிப்பு...!"//

நல்லா பதிஞ்சிருக்கீங்க தேவா சார் பிளாக்கிலிருந்து....

சூப்பர்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது… 37

நான் கூட நீங்க தான் கவிதை எழுதிட்டீங்கனு பயந்துட்டேன்
//

அந்த பயம் இருக்கணும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது… 38

ஆரம்பிச்ச அப்பவே தெரிஞ்சிடுச்சி இது சுட்டதுதான்னு....

கொஞ்சம் தள்ளி இந்த பக்கம் வா... துப்பனும்
///

இருய்யா மூஞ்சிய தொடச்சிகிறேன். ரெடி ஸ்டார்ட்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 39

எலேய் உனக்கு இது தேவையே ......நாம வாங்குற 5 அல்லது 10 vote க்கு ....இது தேவையா ??????...இதுக்கு நீ பேசாம இன்னைக்கு நான் கக்கூஸ் கழுவுனேன் ஒரு போஸ்ட் போடு .....அல்லது இன்னைக்கு நான் பல் தேச்சேன் இப்படி போஸ்ட் போடு ......

அத விட்டு போட்டு இன்னொருவாட்டி இப்படி போட்ட .....உன்ன போடா வேண்டியது இருக்கும் .........
///

என்னை ரொம்ப புகழாதே.

அன்பரசன் சொன்னது…

நான்கூட போலீசு திருட்டாரோன்னு நெனைச்சிட்டேன்....
நல்லவேளை....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva சொன்னது… 40

ஏன்டா......தேவா மாதிரி எழுதுன்னு மாப்ஸ் சொன்னா.....

என் போஸ்டயேவா பாத்து டைப் பண்ணி போடுவா? உன்ன என்னடா பண்ணலாம்....? பயபுள்ள செலக்ட் பண்ண் போட்டு இருக்கு பாரு போஸ்ட் அதுக்கு எது வசதியோ அதை..........

ஹா.. ஹா.. ஹா.. !
///

சரி வந்ததுக்கு இதுக்கு அர்த்தம் சொல்லிட்டு போங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 41

அருமை
சூப்பர்
கலக்கல் கவிதை

தொடருங்கள்..........
///

Thanks

மாணவன் சொன்னது…

//சார் தயவு செஞ்சு இதுக்கு அர்த்தம் சொல்லிட்டு போங்க. ஒரு எழவும் புரியலை. அவ்//

அர்த்தம் தெரியாம நீங்களெல்லாம் என்னா ஒரு போலீசு

ஹிஹிஹி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 42

//டிஸ்கி 2: இது சத்தியமாக தேவா பிளாக்கில் இருந்து காப்பி & பேஸ்ட் பண்ணியதில்லை. அதை பார்த்து அப்படியே நானே சொந்தமாக டைப் பண்ணியதாக்கும். ஹிஹி...//

என்னாது இது நீங்க எழுதுனதில்லையா?

அவசரத்துல டிஸ்கிய படிக்காம கமெண்ட் போட்டுட்டேன்.....

ஹிஹிஹி
///

உன்னை யாரு டிஸ்கி படிக்க சொன்னது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 53

//சார் தயவு செஞ்சு இதுக்கு அர்த்தம் சொல்லிட்டு போங்க. ஒரு எழவும் புரியலை. அவ்//

அர்த்தம் தெரியாம நீங்களெல்லாம் என்னா ஒரு போலீசு

ஹிஹிஹி...
///
நான் தமிழ் போலீஸ். தமிழ்ல சொன்னா புரியும். ஹிஹி

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

என்னாது இதெல்லாம்... "உது" உங்களுக்கு தேவையா...

அப்படின்னா என்னன்னு செளந்தர்கிட்ட கேளுங்க நல்லா சொல்லுவாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்படியெல்லாம் போட்டா, படிச்சுடுவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரி, படிக்கப் போறதுதான் இல்ல, ஓட்டாவது போடலாம்னா, அதையாவது ஒழுங்கா வெச்சிருக்கானா இந்தப் பன்னாட? தமிழ்ம்ணம் ஓட்டுப் பட்டையோட டெய்லி கண்ணாமூச்சி வெளையாட வேண்டியிருக்கு.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 58

சரி, படிக்கப் போறதுதான் இல்ல, ஓட்டாவது போடலாம்னா, அதையாவது ஒழுங்கா வெச்சிருக்கானா இந்தப் பன்னாட? தமிழ்ம்ணம் ஓட்டுப் பட்டையோட டெய்லி கண்ணாமூச்சி வெளையாட வேண்டியிருக்கு.....///

ஒட்டு போடுவது ஈசியான வேலை இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி பண்ணிருக்கேன். ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 58

சரி, படிக்கப் போறதுதான் இல்ல, ஓட்டாவது போடலாம்னா, அதையாவது ஒழுங்கா வெச்சிருக்கானா இந்தப் பன்னாட? தமிழ்ம்ணம் ஓட்டுப் பட்டையோட டெய்லி கண்ணாமூச்சி வெளையாட வேண்டியிருக்கு.....///

ஒட்டு போடுவது ஈசியான வேலை இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி பண்ணிருக்கேன். ஹிஹி/////

ஆமா ஆமா உனக்கு ஓட்டு போடுறது கஷ்டமான வேலைதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

வெங்கட் சொன்னது… 23

இது எதோ " டூப்ளிகேட் பதிப்பு "
மாதிரி தெரியுது..//

கண்டுபிடிச்சிட்டாரு கலெக்டரு...

பட்டாபட்டி.... சொன்னது…

ஏலேய்.. போன பதிவ பார்த்து புளங்காகிதமானே.. இப்ப இதை பார்த்துட்டு..
இரு..

இரு..

இரு..
வயிறு கலக்குது...

அப்பால வரேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பட்டாபட்டி.... சொன்னது… 62

ஏலேய்.. போன பதிவ பார்த்து புளங்காகிதமானே.. இப்ப இதை பார்த்துட்டு..
இரு..

இரு..

இரு..
வயிறு கலக்குது...

அப்பால வரேன்..///

போனவன காணமே. ஏதாச்சும் ஆயிருக்குமோ? தேவா அண்ணா இதற்க்கு பதில் சொல்லியே ஆகணும். ஹிஹி

dineshkumar சொன்னது…

அடங்கப்பா நான் வேற ரியல் போயட்ரின்னு நெனச்சேன் ஓகே பரவா இல்லை நண்பரே உங்க கொள்க எனக்கு புடிச்சிருக்கு

அனு சொன்னது…

நானும் ஒரு நிமிஷம் நீங்க எழுதினதுன்னு நினைச்சு அப்படியே ஷாக் ஆகிட்டேன்..

காப்பி அடிச்சதுக்கு தண்டனையா இதுக்கு விளக்கவுரை எழுதுங்க...

வைகை சொன்னது…

அனு கூறியது...
நானும் ஒரு நிமிஷம் நீங்க எழுதினதுன்னு நினைச்சு அப்படியே ஷாக் ஆகிட்டேன்..

காப்பி அடிச்சதுக்கு தண்டனையா இதுக்கு விளக்கவுரை எழுதுங்க../////////

ஏங்க! இந்த கொடும பத்தாதுன்னு இனி அத வேற தாங்கணுமா?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///

அனு சொன்னது… 65

நானும் ஒரு நிமிஷம் நீங்க எழுதினதுன்னு நினைச்சு அப்படியே ஷாக் ஆகிட்டேன்..

காப்பி அடிச்சதுக்கு தண்டனையா இதுக்கு விளக்கவுரை எழுதுங்க...///

ரைட்டு அடுத்த பதிவு ஐடியா க்கு தேங்க்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

dineshkumar சொன்னது… 64

அடங்கப்பா நான் வேற ரியல் போயட்ரின்னு நெனச்சேன் ஓகே பரவா இல்லை நண்பரே உங்க கொள்க எனக்கு புடிச்சிருக்கு
///

Thanks

பெயரில்லா சொன்னது…

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 24

நீ எல்லாம் ஒரு எழுத்தாளன் , உனக்கு "சாரு" போல ஒரு இன்டெப்த்தோட எழுத வருமா ???? எங்க எழுதிக்காட்டு பாக்கலாம்
///

Who is சாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/கல்பனா கூறியது...

:)//

Thanks

Madhavan Srinivasagopalan சொன்னது…

அடப்பாவி.. எப்போலேருந்து தொழில மாத்தின ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan சொன்னது… 72

அடப்பாவி.. எப்போலேருந்து தொழில மாத்தின ?
////

:(((

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்ல கவிதை, பாராட்டுகள் தேவா!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ.//

Superb Deva

philosophy prabhakaran சொன்னது…

உன்னதமான வரிகள்... நான் டிஸ்கியை சொன்னேன்...

வினோ சொன்னது…

அய்யா முடியல :( இப்படியா காப்பி அடிப்பது...

ரோஸ்விக் சொன்னது…

எத்தனை பேரு இப்படி கெளம்பியிருக்கீங்க? :-)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

ராஜி சொன்னது…

இப்படியெல்லாமா பதிவ தேத்தறது.

உமாபதி சொன்னது…

ellam erkanavey sollitanga. Nama solla onnum illa.

Onnu irukku comment mattum 315 kb.

வெறும்பய சொன்னது…

சார் அட்ரெஸ் மாறி வந்திட்டேன் போலிருக்கு.. சிரிப்பு போலீஸ் வீட்டுக்கு போற அட்ரெஸ் யாராவது குடுங்களேன்..

vanathy சொன்னது…

copy & paste??? I never been to Deva's blog. But nice one.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது