புதன், டிசம்பர் 22

நான் பதிவுலகுக்கு வராமல் இருந்திருந்தால்

நம்ம சினிமாகாரங்ககிட்ட நீங்க நடிக்க வராமல் இருந்த என்ன ஆயிருப்பீங்கன்னு கேட்டா வண்டி வண்டியா கதை சொல்லுவாங்க. நானும் சரி நம்ம பிரபல பதிவர்கள் கிட்ட நீங்க பதிவுலகுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பீங்கன்னு கேட்டேன். அவங்க என்ன சொன்னாங்கன்னு நீங்களே கேளுங்க:


பன்னிகுட்டி ராம்சாமி:அடிங்கோன்னியா. இது இப்போ ரொம்ப முக்கியமா. எல்லா பயலுகளும் ஒன் ஸ்டேப் பேக் மேன். டாக்டர் கட்சில சேர்ந்து கொ.ப.சே ஆயிருப்பேன். நம்ம திறமையை பத்தி தரித்திரத்துல சீ சரித்திரத்துல வரும். குழந்தைங்க பாடத்துல படிப்பாங்க. அப்படியே காவலன் படத்துக்கு ஆள் தேத்திக்கிட்டு இருந்திருப்பேன்.
=============================================
ப்ரியமுடன் வசந்த்: நான் முதல்ல வேலைல இருந்து ரிடையர் ஆயிடுவேன். அதுக்கப்புறம் 75 வயசுல வேலைக்கு போவேன்.

நான்: இப்போ ரிடயர்டு ஆகி என்னது 75 வயசுல வேலைக்கு போவீங்களா?

ப்ரியமுடன் வசந்த்: வித்தியாசமா யோசிக்கணும் மாப்பு. எல்லோரும் பண்றமாதிரி நாமளும் பண்ணினா நமக்கு மரியாதை இருக்காது. அப்புறம் காதலர்களுக்கெல்லாம் லவ் லெட்டர் எழுதி தருவேன்.
=============================================
பனங்காட்டு நரி: தெரியலையே மச்சி. என்ன ஆகணும்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சிருந்தேன். அததான் தேடிக்கிட்டு இருக்கேன். கிடைச்சதும் போன் பண்ணி சொல்றேன். ஆமா யாருக்கு போன் பண்ணனும்?
=============================================
பட்டாப்பட்டி: அடிங் ^%$^$%^. எங்க வந்து என்ன கேள்வி. நான் ஜெர்மன் மொழில PHD வாங்கலாம்னு இத்தாலி போயிருப்பேன். தலைவர் ராகுல் வாழ்க. அன்னை வாழ்க.
=============================================
மங்குனி அமைச்சர்: வெங்காயம்.

நான்: என்ன சார் திட்டுறீங்க.

மங்குனி:யோவ் நான் உன்னை சொல்லலை. வெங்காயம் விலை கூடிபோச்சு. அதை குறைந்த விலையில் மக்களுக்கு விற்பேன். அப்புறம் கேபிள் கடை வைப்பேன். யாராவது ஊருக்கு போனா அவங்க பின்னாடியே கேபிளை தூக்கிட்டு ஓடுவேன். அப்புறம் எதுவும் தொலைந்து போகாமல் இருக்க ஐடியா கொடுப்பேன்(நரி ஓடிவாடா செல்லம்) ஹிஹி
=============================================
ஜெய்லானி: ஆமா. வேலைக்கு ஏன் சார் போகணும்? என்ன வேலைல நிறைய சம்பளம் கிடைக்கும்? பிகர் எல்லாம் வருமா?

நான்: அட பாவி இவர்கிட்ட கேள்வி கேட்டா, இவ்ளோ சந்தேகம் கேக்குறாரே. அடப்பாவி...
=============================================
வெங்கட்: என்ன பண்றதுங்க. எதிர்கட்சி தலைவர் ஆகி ஆளுங்கட்சி காரங்ககிட்ட அடி வாங்கிகிட்டு இருந்திருப்பேன்.

நான்: ஏன் ஆளுங்கட்சி ஆக மாட்டேங்களா?

வெங்கட்: நான் என்ன பண்றது. என் கட்சில உள்ள ஆளுங்க அப்படி. ஒரு ஆள் என்னன்னா யாராவது அடிக்க வந்தா கூட "me the first" அப்டின்னு சொல்லுது. ஒரு ஆளு தானா கேட்டு அடி வாங்கிட்டு வருது. ஒண்ணு மொக்கை போட்டு கொல்லுது. இவங்கள வச்சிக்கிட்டு நானாவது ஆளும் கட்சி ஆகிறதாவது.

=============================================
உண்மைத்தமிழன்: நான் வந்து................

நான்: சார் நான் வந்து ஒரு மாசம் ஆச்சு. எப்ப சார் முடிப்பீங்க?

உண்மைத்தமிழன்: !!!!!
=============================================
இம்சை பாபு: வேலை இல்லாமல் காக்கா ஓட்டிட்டு இருந்திருப்பேன்.
=============================================
டெரர்: என்னையும் ஒரு மனுசனா மதிச்சு என்னையும் ஒரு பதிவர்னு நம்பி கேள்வி கேட்ட பாரு. மச்சி உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. யார்கிட்ட கேக்குற எங்கிட்டதான கேட்குற. கேளு மச்சி கேளு..
(கடைசி வரைக்கும் பதிலே சொல்லல பயபுள்ள)
=============================================
அருண் பிரசாத்: நானே சொந்தமா டீ கடை வச்சிருப்பேன். அதுவும் ஹாஸ்பிடல் பக்கத்துல. அப்பதான டீ குடிச்சிட்டு அங்க அட்மிட் ஆக வசதியா இருக்கும்.
=============================================
தேவா: நான் பேசுறது எவனுக்கும் புரியாது. அதனால பொதிகைல மாற்று திறனாளிகளுக்கு செய்திகள் வாசிச்சு காட்ட போயிடுவேன். மொழி பிரச்சனையே இல்லை. 
  =============================================

76 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

ம.தி.சுதா சொன்னது…

இம்புட்டு பேரும் என்ன பாவம் பண்ணி புளோக் எழுத வந்தாங்களோ.... ஹ...ஹ...ஹ...

எல் கே சொன்னது…

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க ???

இராமசாமி சொன்னது…

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ம.தி.சுதா கூறியது...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.///

குளிருக்கு இதமா பழைய சோறு சாப்பிடுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க ???/

பிளாக்கர் ஆகுறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருந்திருப்பேன். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி கூறியது...

:)///

:((

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ங்கொய்யா டாகுடர என்னோட கோர்த்து விடுறீயா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நம்ம சினிமாகாரங்ககிட்ட நீங்க நடிக்க வராமல் இருந்த என்ன ஆயிருப்பீங்கன்னு கேட்டா வண்டி வண்டியா கதை சொல்லுவாங்க. நானும் சரி நம்ம பிரபல பதிவர்கள் கிட்ட நீங்க பதிவுலகுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பீங்கன்னு கேட்டேன்.////

படுவா, பிரபல பதிவருன்னு போட்டுட்டு அப்புறம் என்னையும் இழுத்திருக்கே?

அன்பரசன் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ங்கொய்யா டாகுடர என்னோட கோர்த்து விடுறீயா?//

இல்ல உங்கள டாகுடரு கூட கோர்த்து விடரார்.

அன்பரசன் சொன்னது…

செம நக்கலு போலீசு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வசந்த்: நான் முதல்ல வேலைல இருந்து ரிடையர் ஆயிடுவேன். அதுக்கப்புறம் 75 வயசுல வேலைக்கு போவேன்.

நான்: இப்போ ரிடயர்டு ஆகி என்னது 70 வயசுல வேலைக்கு போவீங்களா?/////

அவரு 75 வயசுன்னு சொல்றாரு, நீ 70ன்னு சொல்றே? ங்கொய்யா எப்பப் பாரு, தண்ணிதானா? திருந்தி வாழ்றவழியப் பாரு போலீசு.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 12

////வசந்த்: நான் முதல்ல வேலைல இருந்து ரிடையர் ஆயிடுவேன். அதுக்கப்புறம் 75 வயசுல வேலைக்கு போவேன்.

நான்: இப்போ ரிடயர்டு ஆகி என்னது 70 வயசுல வேலைக்கு போவீங்களா?/////

அவரு 75 வயசுன்னு சொல்றாரு, நீ 70ன்னு சொல்றே? ங்கொய்யா எப்பப் பாரு, தண்ணிதானா? திருந்தி வாழ்றவழியப் பாரு போலீசு.....!//

எதை எல்லாம் நோட் பண்றானுங்க பாவி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜி சொன்னது…

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

அவரு சென்னை டூ சிங்கப்பூர் பிளைட்ல வேலைக்கு செர்ந்திருப்பார்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நரி: தெரியலையே மச்சி. என்ன ஆகணும்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சிருந்தேன். அததான் தேடிக்கிட்டு இருக்கேன். கிடைச்சதும் போன் பண்ணி சொல்றேன். ஆமா யாருக்கு போன் பண்ணனும்?/////

ஆமா இவரு யாரு?

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னையும் ஓரு பதிவராக நினைத்து (மதித்து !) பேட்டி எடுக்காததால்... நான் வெளிநடப்பு செய்கிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ராஜி சொன்னது… 15

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

அவரு சென்னை டூ சிங்கப்பூர் பிளைட்ல வேலைக்கு செர்ந்திருப்பார்//

எனக்கு பிளைட் ஓட்ட தெரியாதே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

என்னையும் ஓரு பதிவராக நினைத்து (மதித்து !) பேட்டி எடுக்காததால்... நான் வெளிநடப்பு செய்கிறேன்../

போயிட்டு சீக்கிரம் வாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அடிங் ^%$^$%^. எங்க வந்து என்ன கேள்வி. நான் ஜெர்மன் மொழில PHD வாங்கலாம்னு இத்தாலி போயிருப்பேன். தலைவர் ராகுல் வாழ்க. அன்னை வாழ்க.////

என்னது ஜெர்மன் மொழிக்கு இத்தாலி போகனுமா? என்ன போலீசு பதிவு எழுதும்போது ஏதாவது பிட்டு படம் பாத்துகிட்டு இருந்தியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////அடிங் ^%$^$%^. எங்க வந்து என்ன கேள்வி. நான் ஜெர்மன் மொழில PHD வாங்கலாம்னு இத்தாலி போயிருப்பேன். தலைவர் ராகுல் வாழ்க. அன்னை வாழ்க.////

என்னது ஜெர்மன் மொழிக்கு இத்தாலி போகனுமா? என்ன போலீசு பதிவு எழுதும்போது ஏதாவது பிட்டு படம் பாத்துகிட்டு இருந்தியா?//

என் தமிழ்நாட்டுல ஹிந்தி படிக்க முடியாதா? கன்னடம் படிக்க முடியாதா? இங்கிலீஷ்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

ராஜி சொன்னது… 15

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

அவரு சென்னை டூ சிங்கப்பூர் பிளைட்ல வேலைக்கு செர்ந்திருப்பார்//

எனக்கு பிளைட் ஓட்ட தெரியாதே.../////

கவலையே படாதீங்க போலீஸ்கார், அந்த பிளைட்டுல கக்கூசு பக்கத்துல ஒருத்தன் நிப்பான், கதவ தொறந்துவிட...., அதுக்குத்தான் ஒங்கள கூப்புடுறாங்க போலீஸ்கார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

ராஜி சொன்னது… 15

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

அவரு சென்னை டூ சிங்கப்பூர் பிளைட்ல வேலைக்கு செர்ந்திருப்பார்//

எனக்கு பிளைட் ஓட்ட தெரியாதே.../////

கவலையே படாதீங்க போலீஸ்கார், அந்த பிளைட்டுல கக்கூசு பக்கத்துல ஒருத்தன் நிப்பான், கதவ தொறந்துவிட...., அதுக்குத்தான் ஒங்கள கூப்புடுறாங்க போலீஸ்கார்...//

இது என்ன புது கதை. நான் போகும்போது யாரும் திறந்து விடலையே கதவை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வெங்கட்: நான் என்ன பண்றது. என் கட்சில உள்ள ஆளுங்க அப்படி. ஒரு ஆள் என்னன்னா யாராவது அடிக்க வந்தா கூட "me the first" அப்டின்னு சொல்லுது. ஒரு ஆளு தானா கேட்டு அடி வாங்கிட்டு வருது. ஒண்ணு மொக்கை போட்டு கொல்லுது. இவங்கள வச்சிக்கிட்டு நானாவது ஆளும் கட்சி ஆகிறதாவது. //////

இவரு கட்சி நடத்துறாரா, சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

ராஜி சொன்னது… 15

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

அவரு சென்னை டூ சிங்கப்பூர் பிளைட்ல வேலைக்கு செர்ந்திருப்பார்//

எனக்கு பிளைட் ஓட்ட தெரியாதே.../////

கவலையே படாதீங்க போலீஸ்கார், அந்த பிளைட்டுல கக்கூசு பக்கத்துல ஒருத்தன் நிப்பான், கதவ தொறந்துவிட...., அதுக்குத்தான் ஒங்கள கூப்புடுறாங்க போலீஸ்கார்...//

இது என்ன புது கதை. நான் போகும்போது யாரும் திறந்து விடலையே கதவை/////


யோவ் வெளக்கெண்ணை, அதுக்கு ஆளு இல்லேன்னுதான் உன்னக் கூப்புடுறாங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
யோவ் வெளக்கெண்ணை, அதுக்கு ஆளு இல்லேன்னுதான் உன்னக் கூப்புடுறாங்க....//

அப்படி விவரமா சொல்லனும்ல.
இப்ப புரிஞ்சிடுச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தேவா: நான் பேசுறது எவனுக்கும் புரியாது. அதனால பொதிகைல மாற்று திறனாளிகளுக்கு செய்திகள் வாசிச்சு காட்ட போயிடுவேன். மொழி பிரச்சனையே இல்லை. //////


பொதிகை வயலும் வாழுவும்ல ஒரு எடம் காலியா இருக்காம்...

ராஜி சொன்னது…

ராஜி சொன்னது… 15

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

அவரு சென்னை டூ சிங்கப்பூர் பிளைட்ல வேலைக்கு செர்ந்திருப்பார்//

எனக்கு பிளைட் ஓட்ட தெரியாதே...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் பிளைட் ஓட்டற வேலைனு சொன்னேனா எதுக்கு தம்பி அவசரப்ப்படுறே..??

ராஜி சொன்னது…

ராஜி சொன்னது… 15

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

அவரு சென்னை டூ சிங்கப்பூர் பிளைட்ல வேலைக்கு செர்ந்திருப்பார்//

எனக்கு பிளைட் ஓட்ட தெரியாதே...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் பிளைட் ஓட்டற வேலைனு சொன்னேனா எதுக்கு தம்பி அவசரப்ப்படுறே..??

ராஜி சொன்னது…

பிளாகர் எல் கே கூறியது...

நீங்க என்ன பண்ணி இருப்பீங்க
////////////////////////////////

பிளைட்டு வானத்துல பறந்துக்கிட்டு இருக்கும்போது..., ஒருவேளை நடுவழியில நின்னுட்டா இறங்கி, பிளைட்ட பின்னாடி இருந்து தள்ளுற வேலை

சந்ரு சொன்னது…

நீங்க எப்படி இருந்திருப்பிங்க என்று சொல்லவே இல்லையே...

சௌந்தர் சொன்னது…

இம்சை பாபு: வேலை இல்லாமல் காக்கா ஓட்டிட்டு இருந்திருப்பேன்.//

இப்போ மட்டும் அவர் என்ன செய்றார்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிரிப்பு போலீஸ்: நான் பதிவு எழுத வரலேன்னா...ஆக்சுவல்லி......ஐ வுட் ஹேவ்.....கோன் டூ.....

நான்: பளார்.... !

சிரிப்பு போலீஸ்: ங்ணா....நானுங்ளா..டுமீல் குப்பத்துல சுண்டக்கஞ்சி குடிச்சிக்கிட்டு சேச்சே...காய்ச்சிக்கிட்டு இருந்திருப்பேனுங்ணா....

சௌந்தர் சொன்னது…

அருண் பிரசாத்: நானே சொந்தமா டீ கடை வச்சிருப்பேன். அதுவும் ஹாஸ்பிடல் பக்கத்துல. அப்பதான டீ குடிச்சிட்டு அங்க அட்மிட் ஆக வசதியா இருக்கும்.///

இதான் இவர் ஹாஸ்பிட்டல் பக்கத்தில் கடை வைத்து இருக்கும் ரகசியமா

ராஜகோபால் சொன்னது…

பன்னிகுட்டி ராம்சாமி:அடிங்கோன்னியா. இது இப்போ ரொம்ப முக்கியமா. எல்லா பயலுகளும் ஒன் ஸ்டேப் பேக் மேன். டாக்டர் கட்சில சேர்ந்து கொ.ப.சே ஆயிருப்பேன். நம்ம திறமையை பத்தி தரித்திரத்துல சீ சரித்திரத்துல வரும். குழந்தைங்க பாடத்துல படிப்பாங்க. அப்படியே காவலன் படத்துக்கு ஆள் தேத்திக்கிட்டு இருந்திருப்பேன்.//

அப்ப யாரு ஒட்டகத்துக்கு பல்லு வெளக்கி வுடறது!

dheva சொன்னது…

அட பங்காளி, மாப்ளைங்க எல்லாம் தம்பி வீட்லதான் இருக்கீங்களா...........


சரி சரி இருந்து சாப்பிட்டு கீப்புட்டு போங்க..........கட வெட்ட சொல்றேன்......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

மாணவன் சொன்னது…

காலை வணக்கம்..........

மாணவன் சொன்னது…

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

மாணவன் சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 46
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//

என்னா வசந்த் அண்ணன் புதுசா ஏதோ கமெண்ட் போட்டுருக்காரு ஓ இதோ வித்தியாசமா?

நல்லாருக்கே

வெறும்பய சொன்னது…

வந்த கமெண்ட்ல பாதி கமெண்ட் டெலிட் பண்ணியிருக்காங்களே.. ஒரு வேலை எதிர்கட்சியின் சதியா இருக்குமோ.. கண்டுபுடிங்க போலீஸ்கார்...

பட்டாபட்டி.... சொன்னது…

உம்.. நடத்து.. நடத்து.. ஹி..ஹி

vanathy சொன்னது…

//நீங்க என்ன பண்ணி இருப்பீங்க ???// LK said
டாக்டராகி இருப்பேன்.

siva சொன்னது…

marvelous...

wonder..

great...

well done you have done vgood post..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இம்சை பாபு: வேலை இல்லாமல் காக்கா ஓட்டிட்டு இருந்திருப்பேன்.//

இப்போ மட்டும் அவர் என்ன செய்றார்//
நல்ல காலம் ஈ ஓட்டிகிட்டு இருக்காருன்னு சொல்லாம விட்டீங்களே ..........பாவி பயலே ..ஒரு காக்காவ வைச்சி பதிவு போட்டது குத்தமா ?.....ஒரு அரசியல் லட்சில சேர்ந்து மந்திரி ஆகி இருப்பேன் சொல்லலாம்ல .....நானும் ஒரு 1 .76 ஆயிரம் கோடி அடிச்சிருப்பேன் இப்படி போடுறத விட்டு போட்டு ......ராஸ்கல் என்ன பேச்சு பேசுறான்னு பாரு ....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

sema செம .உண்மைத்தமிழன் மேட்டர் இருக்கறதுல டாப்பு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

Madhavan Srinivasagopalan கூறியது...

என்னையும் ஓரு பதிவராக நினைத்து (மதித்து !) பேட்டி எடுக்காததால்... நான் வெளிநடப்பு செய்கிறேன்..

rippiittuரிப்பீட்டு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க எப்படி இருந்திருப்பிங்க என்று சொல்லவே இல்லையே...

22 டிசம்பர், 2010 9:31 am
பிளாகர் சௌந்தர் கூறியது...

இம்சை பாபு: வேலை இல்லாமல் காக்கா ஓட்டிட்டு இருந்திருப்பேன்.//

இப்போ மட்டும் அவர் என்ன செய்றார்

எங்கள் தங்கம் பாபுவை நக்கல் அடித்ததால் நான் மீண்டும் வெளீநடப்பு செய்கிறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மாணவன் கூறியது...

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

இது நல்ல டெக்னிக்,நீங்கள்ந்ந் இப்படி டைப் அடிச்சிக்கிட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

அப்ப்டி என்னய்யா சொல்லீட்டாரு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

50

விக்கி உலகம் சொன்னது…

பாவத்தோட சம்பளம் என்ன ?

மரணத்தை விட கொடிதான ப்ளாக் எழுதப்போவது.

அனு சொன்னது…

இந்த மாதிரி தாறுமாறா அடிவாங்க கூடாதுன்னு தான் நான் பதிவராகல.. பதிவராகாவிட்டால் என்ன பண்ணிட்டு இருந்திருப்பேனோ அதை தான் இப்போ பண்ணிட்டு இருக்கேன்... :-)

எஸ்.கே சொன்னது…

நீங்கள் பதிவுலகுக்கு வராமல் இருந்தால் என்ன ஆகியிருப்பீர்கள்?
__________________

ஆனால் பதிவுலகம் ஒரு சிறந்த பதிவரை இழந்திருக்கும்!

சங்கவி சொன்னது…

:)))

நாகராஜசோழன் MA சொன்னது…

:)))

நாகராஜசோழன் MA சொன்னது…

ഡിയര്‍ പോലീസെ ഉണ്കള്‍ പതിവ് മികവും സൂപ്പര്‍!!

karthikkumar சொன்னது…

:))

karthikkumar சொன்னது…

இதுல உங்க பேர் ஏன் வரல நீங்க பிரபல பதிவர்தானே... ஓ நீங்கதான் பேட்டி எடுத்ததா...

Arun Prasath சொன்னது…

உள்ளேன் அய்யா... கொஞ்சம் லேட்

Arun Prasath சொன்னது…

60

Arun Prasath சொன்னது…

நீங்க மட்டும் தான் 60 வடை வாங்குவீங்களா

அருண் பிரசாத் சொன்னது…

டீ யோட அருமை உனக்கு என்ன தெரியும்.... நிறம்,சுவை, திடம்னு 3 குணம் இருக்கு....

ஹாஸ்பிட்டல்ல மயக்கமருந்துக்கு பதில் நம்ம டீதான் தரராங்க...

மச்சி, டீ வேணுமா உனக்கு?

பதிவுலகில் பாபு சொன்னது…

ஹா ஹா ஹா.. சூப்பர்.. கடைசி மூன்று பதில்கள் கலக்கல்.. :-)

உண்மைத்தமிழன்.. சிம்ப்ளி சூப்பர்..

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஏன் போலீசு நீ கொசுமருந்து அடிக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே ??? போகல

சீமான்கனி சொன்னது…

யாரு என்னாவா போனாலும் நீங்க மட்டும் போலிச புடிக்க ”சே” திருடன புடிக்க போயிருக்க மாட்டீங்கனு எனக்கு நல்லா தெரியும்....

கோமாளி செல்வா சொன்னது…

// இது இப்போ ரொம்ப முக்கியமா. எ//

இந்த இடத்துல அவர் முக்கியமாடா .. அப்படின்னு சொல்லுவார் ..!

கோமாளி செல்வா சொன்னது…

//பட்டாப்பட்டி: அடிங் ^%$^$%^. எங்க வந்து என்ன கேள்வி. நான் ஜெர்மன் மொழில PHD வாங்கலாம்னு இத்தாலி போயிருப்பேன். தலைவர் ராகுல் வாழ்க. அன்னை வாழ்க.//

அப்படியே அவர் சுவிஸ் அக்கவுண்ட்ல பணம் சேர்த்திருப்பார் .!!

கோமாளி செல்வா சொன்னது…

/// ஒரு ஆளு தானா கேட்டு அடி வாங்கிட்டு வருது. ஒண்ணு மொக்கை போட்டு கொல்லுது. இவங்கள வச்சிக்கிட்டு நானாவது ஆளும் கட்சி ஆகிறதாவது. //

மொக்கை போட்டு எதிர்க்கட்சி காரங்கள கொல்லுவேன் ..!!

கோமாளி செல்வா சொன்னது…

//தேவா: நான் பேசுறது எவனுக்கும் புரியாது. அதனால பொதிகைல மாற்று திறனாளிகளுக்கு செய்திகள் வாசிச்சு காட்ட போயிடுவேன். மொழி பிரச்சனையே இல்லை/

அங்கயும் கவிதை சொல்லுவாரா ..?

கோமாளி செல்வா சொன்னது…

// மங்குனி அமைச்சர் கூறியது...
ஏன் போலீசு நீ கொசுமருந்து அடிக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே ??? போகல//ஹி ஹி ஹி . அவர் அங்க தான் போயிருக்கார் ..

பெயரில்லா சொன்னது…

கடைசி வரைக்கும் நம்ம போலீஸ்கிட்ட கேக்கவேயில்லையே..
அவர் என்னவாகியிருப்பார்???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலகில் பாபு சொன்னது… 63

ஹா ஹா ஹா.. சூப்பர்.. கடைசி மூன்று பதில்கள் கலக்கல்.. :-)

உண்மைத்தமிழன்.. சிம்ப்ளி சூப்பர்..
///

Thank u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது… 62

டீ யோட அருமை உனக்கு என்ன தெரியும்.... நிறம்,சுவை, திடம்னு 3 குணம் இருக்கு....

ஹாஸ்பிட்டல்ல மயக்கமருந்துக்கு பதில் நம்ம டீதான் தரராங்க...

மச்சி, டீ வேணுமா உனக்கு?
///

no thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைச்சர் சொன்னது… 64

ஏன் போலீசு நீ கொசுமருந்து அடிக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே ??? போகல
//

On the way. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… 71

கடைசி வரைக்கும் நம்ம போலீஸ்கிட்ட கேக்கவேயில்லையே..
அவர் என்னவாகியிருப்பார்???
////

என்னவாகனும்னு நினைச்சாரோ அதாவே ஆயிருப்பார்

ஜெய்லானி சொன்னது…

ஹா..ஹா.. இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன் ...ஹா..ஹா..
போலீஸ் கார் அது எப்படி எல்லாரையும் கரெக்டா கேள்வி கேட்டு இருக்கீங்க ..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது