போன வாரம் பதிவுலக சீனியர்(கொள்ளுத் தாத்தா), தமிழ்மண நிரந்தர முதல்வர், தள்ளாத வயதிலும் தொடர்ந்து பதிவெழுதி நம்மை ரட்சிக்க வந்த ரட்சகர் சிபி அவர்கள் விஜய் பற்றிய தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தார். போனவாரம் நிறைய ஆணிகள் இருந்ததால் எழுத முடியவில்லை.
என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)"
அப்டின்னு அவர் பீல் பண்ணியதால
மரியாதை
காதலுக்கு மரியாதை
முதல் மரியாதை
மனைவிக்கு மரியாதை
ஊர் மரியாதை
கேப்மாரிக்கு மரியாதை
போன்ற படங்களை அவருக்கு நான் டெடிகேட் பண்ணுறேன். இனிமே நான் மரியாதை தரலைன்னு அவர் பீல் பண்ண கூடாதுன்னு மரியாதையா எச்சரிக்கிறேன்.
பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.
பார்த்த இடம்: கோவில்பட்டி சத்யபாமா.
இந்த படம் நான் ஸ்கூல் படிக்கும்போது ரிலீஸ் ஆச்சு. அதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச எந்த படமும் பார்த்ததில்லை(நிஜம்மாதான். அப்போ 18 - வயசுனால போகலை). நல்லா இருக்குன்னு எல்லோரும் சொன்னதும் ஹாஸ்டல்ல வார்டனுக்கு தெரியாம +12 பசங்களோட விருதுநகர் போய் பார்த்தேன். அக்மார்க் விக்ரமன் படம். எல்லா பாடல்களும் ஹிட்.
இடம்: விருதுநகர் அப்சரா
என் வாழ்க்கைல மறக்க முடியாத படம். என் தங்கைகளோட முதல் முறையாக தியேட்டர்ல போய் பார்த்த படம். 2004 பொங்கல் அன்னிக்கு மதியம் சரியான கூட்டம். டிக்கெட் ரிசர்வ் பண்ணியதால பிரச்சனை இல்லைனாலும் படத்திலையும் தங்கை செண்டிமெண்ட் கதைனால தங்கச்சிங்க என்னை கலாய்ச்சிட்டாங்க.
இடம்: சென்னை ரோகினி
சுமாரான படம்தான். எங்கள் தலைவர் கே.எஸ்.ரவிக்குமாருக்காக போனேன். இதே போல இன்னும் ரெண்டு படம்(ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்) வந்தது. ஊதா ஊதா பாடல் நல்ல ஹிட். எனக்கு பிடித்த படம்.
இடம்: கோவில்பட்டி லக்ஷ்மி
காலேஜ் வாழ்கைல நுழைந்த போது ரிலீஸ் ஆன படம் இது. ஹாஸ்டல்ல சுப்ரபாதம் போல இந்த படத்தின் பாடல்களே ஓடிகொண்டிருக்கும். தேவா தன் இசையால் அதிரடி பாடல்கள் கொடுத்திருப்பார். அப்போ தேவாவின் இசையில் நிறைய படங்கள் ஹிட்.
இடம்: கோவில்பட்டி சத்தியபாமா
நேருக்கு நேர் படத்துக்கு அப்புறம் வந்த படம். எங்க ஊர்ல ரிலீஸ் ஆகலை. ரெண்டு மாசம் கழிச்சுதான் ரிலீஸ் ஆச்சு. செம ஜாலியான படம். ரகுவரன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இடம்: கோவில்பட்டி சத்தியபாமா
இந்த படத்துல வடிவேலுதான் ஹீரோ. முப்பது பேர் மொத்தமா போன படம். ஆரம்பம் முதல் சரவெடி சிரிப்புதான்.
இடம்: கோவில்பட்டி ஷண்முகா
போட்டிக்காக பார்த்த படம். யார் அதிக தடவை பாக்குறாங்கன்னு ஹாஸ்டல்ல ஒரு போட்டி(விளங்கிடும்). நான் இருபது தடவை பார்த்தேன். 40 தடவை பார்த்து ஒரு நண்பன் வெற்றி பெற்றான். ஹிஹி
இடம்: கோவில்பட்டி AKS
இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முதல் நாள்தான் தெலுங்கு ஒக்கடு பார்த்தோம். அதனால் படத்தோடு ஒன்ற முடியலை(இல்லாட்டாலும்). ஆனாலும் தெலுங்கை விட தமிழ்ல விஜய் காமெடி நல்லா இருந்தது(அப்போ தெலுங்குல விஜய் காமெடி இல்லியான்னு கேட்கப் படாது).
இடம்: சென்னை உதயம்
கவுண்டமணி காமெடிக்காகவே பார்த்த படம். இப்பவும் காமெடி சேனல்ல கவுண்டமணி காமெடி வந்துக்கிட்டுதான் இருக்கு.நான்-ஸ்டாப் காமெடி.
இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி)
.............
"பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.
அப்டின்னு அவர் பீல் பண்ணியதால
மரியாதை
காதலுக்கு மரியாதை
முதல் மரியாதை
மனைவிக்கு மரியாதை
ஊர் மரியாதை
போன்ற படங்களை அவருக்கு நான் டெடிகேட் பண்ணுறேன். இனிமே நான் மரியாதை தரலைன்னு அவர் பீல் பண்ண கூடாதுன்னு மரியாதையா எச்சரிக்கிறேன்.
1. துள்ளாத மனமும் துள்ளும்
பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.
பார்த்த இடம்: கோவில்பட்டி சத்யபாமா.
2. பூவே உனக்காக
இந்த படம் நான் ஸ்கூல் படிக்கும்போது ரிலீஸ் ஆச்சு. அதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச எந்த படமும் பார்த்ததில்லை(நிஜம்மாதான். அப்போ 18 - வயசுனால போகலை). நல்லா இருக்குன்னு எல்லோரும் சொன்னதும் ஹாஸ்டல்ல வார்டனுக்கு தெரியாம +12 பசங்களோட விருதுநகர் போய் பார்த்தேன். அக்மார்க் விக்ரமன் படம். எல்லா பாடல்களும் ஹிட்.
இடம்: விருதுநகர் அப்சரா
3. திருப்பாச்சி
என் வாழ்க்கைல மறக்க முடியாத படம். என் தங்கைகளோட முதல் முறையாக தியேட்டர்ல போய் பார்த்த படம். 2004 பொங்கல் அன்னிக்கு மதியம் சரியான கூட்டம். டிக்கெட் ரிசர்வ் பண்ணியதால பிரச்சனை இல்லைனாலும் படத்திலையும் தங்கை செண்டிமெண்ட் கதைனால தங்கச்சிங்க என்னை கலாய்ச்சிட்டாங்க.
இடம்: சென்னை ரோகினி
4. மின்சாரக் கண்ணா
சுமாரான படம்தான். எங்கள் தலைவர் கே.எஸ்.ரவிக்குமாருக்காக போனேன். இதே போல இன்னும் ரெண்டு படம்(ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்) வந்தது. ஊதா ஊதா பாடல் நல்ல ஹிட். எனக்கு பிடித்த படம்.
இடம்: கோவில்பட்டி லக்ஷ்மி
5. நேருக்கு நேர்
காலேஜ் வாழ்கைல நுழைந்த போது ரிலீஸ் ஆன படம் இது. ஹாஸ்டல்ல சுப்ரபாதம் போல இந்த படத்தின் பாடல்களே ஓடிகொண்டிருக்கும். தேவா தன் இசையால் அதிரடி பாடல்கள் கொடுத்திருப்பார். அப்போ தேவாவின் இசையில் நிறைய படங்கள் ஹிட்.
இடம்: கோவில்பட்டி சத்தியபாமா
6. லவ் டுடே
நேருக்கு நேர் படத்துக்கு அப்புறம் வந்த படம். எங்க ஊர்ல ரிலீஸ் ஆகலை. ரெண்டு மாசம் கழிச்சுதான் ரிலீஸ் ஆச்சு. செம ஜாலியான படம். ரகுவரன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இடம்: கோவில்பட்டி சத்தியபாமா
7. பிரண்ட்ஸ்
இந்த படத்துல வடிவேலுதான் ஹீரோ. முப்பது பேர் மொத்தமா போன படம். ஆரம்பம் முதல் சரவெடி சிரிப்புதான்.
இடம்: கோவில்பட்டி ஷண்முகா
8. காதலுக்கு மரியாதை
போட்டிக்காக பார்த்த படம். யார் அதிக தடவை பாக்குறாங்கன்னு ஹாஸ்டல்ல ஒரு போட்டி(விளங்கிடும்). நான் இருபது தடவை பார்த்தேன். 40 தடவை பார்த்து ஒரு நண்பன் வெற்றி பெற்றான். ஹிஹி
இடம்: கோவில்பட்டி AKS
9. கில்லி
இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முதல் நாள்தான் தெலுங்கு ஒக்கடு பார்த்தோம். அதனால் படத்தோடு ஒன்ற முடியலை(இல்லாட்டாலும்). ஆனாலும் தெலுங்கை விட தமிழ்ல விஜய் காமெடி நல்லா இருந்தது(அப்போ தெலுங்குல விஜய் காமெடி இல்லியான்னு கேட்கப் படாது).
இடம்: சென்னை உதயம்
10. கோயமுத்தூர் மாப்ளே
கவுண்டமணி காமெடிக்காகவே பார்த்த படம். இப்பவும் காமெடி சேனல்ல கவுண்டமணி காமெடி வந்துக்கிட்டுதான் இருக்கு.நான்-ஸ்டாப் காமெடி.
இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி)
.............
118 கருத்துகள்:
//karthikkumar கூறியது...
VADAI//
அடப்பாவி.. பங்காளி எங்க ஒளிஞ்சிருந்த??ஹிஹி
ரசிகன் போன்ற காவியங்களை தவறவிட்ட போலீசி நான் வன்மையாக கண்டிக்கிறேன்
// வெறும்பய கூறியது...
online..//
always line....
அடடா... தாத்தா என்னையும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தார்... இப்பதான் நினைவுக்கு வருது...
அண்ணே எப்ப விஜய் மன்றத்தலைவரா பொறுப்பேத்துகிட்டீங்க... நம்ம பன்னிகுட்டியார் மிரட்டுனாரா???ஹிஹி
நல்ல தேர்வு
(அப்போ தெலுங்குல விஜய் காமெடி இல்லியான்னு கேட்கப் படாது).///
ஒக்கடு லதான் விஜயே கெடையாதே... ஹி ஹி
//பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.//
யாரு காலேஜ் படிக்கும்போது ?
பயபுள்ள தியேட்டர்கூட பொம்பளபுள்ள பேரு உள்ள தியேட்டரா தேடிபோயி பார்த்துருக்கு....ஹிஹி
அட இவ்வளவு நாளாகியும் போலீஸ் பிளாக்கை இன்னைக்கு தான் follow பண்றேன்
அடப்பாவி.. பங்காளி எங்க ஒளிஞ்சிருந்த??ஹிஹி////
ஹி ஹி என்ன சொல்றதுன்னு தெரில
//
இந்த படத்துல வடிவேலுதான் ஹீரோ. முப்பது பேர் மொத்தமா போன படம். ஆரம்பம் முதல் சரவெடி சிரிப்புதான்.//
எனக்கும் வடிவேலுதான் பிடிக்கும் .. ஹி ஹி
வெறும்பய கூறியது...
அட இவ்வளவு நாளாகியும் போலீஸ் பிளாக்கை இன்னைக்கு தான் follow பண்றேன்///
அப்போ இவ்ளோ நாளா நல்லா இருந்தீங்களா.. இப்போ இப்படி ஆகிபோச்சே.....
வெறும்பயதான் ஜோதி கதைய போட்டு எங்கள் கொண்டு கொலையறுக்குறான்னா நீங்க ஒரே போட்டோ பதிவா போட்டு கொல்றீங்க..... எப்படியோ கொல்றதுன்னு முடிவு பண்ணீட்டீங்க பார்த்து கொஞ்சம் வலிக்காம....
//இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி//
ஓடுலே மக்கா நிஜ போலீசே வருது என்கவுண்டர்ல போட்டு தள்ள...
// வெறும்பய கூறியது...
அட இவ்வளவு நாளாகியும் போலீஸ் பிளாக்கை இன்னைக்கு தான் follow பண்றேன்
//
கெரகம் கெரகம்
நான் இந்த படங்களையெல்லாம் கேடிவில பார்த்துட்டேனே!
@ செல்வா
எனக்கும் வடிவேலுதான் பிடிக்கும் .. ஹி ஹி///
எனக்கு இந்த படத்துல விஜய் தங்கச்சிதான் பிடிக்கும் இப்போ கூட பாஸ் @ பாஸ்கரன் படத்தில நடிச்சாங்கள்ள அவங்கதான் ஹி ஹி
// வெறும்பய கூறியது...
அட இவ்வளவு நாளாகியும் போலீஸ் பிளாக்கை இன்னைக்கு தான் follow பண்றேன்//
பயபுள்ள ஏமாத்திகிட்டு இருந்துருக்கு....ஹிஹி
//எனக்கு இந்த படத்துல விஜய் தங்கச்சிதான் பிடிக்கும் இப்போ கூட பாஸ் @ பாஸ்கரன் படத்தில நடிச்சாங்கள்ள அவங்கதான் ஹி ஹி
//
நயன்தார ?
//மரியாதை
காதலுக்கு மரியாதை
முதல் மரியாதை
மனைவிக்கு மரியாதை
ஊர் மரியாதை
கேப்மாரிக்கு மரியாதை//
சரி சரி மரியாதை மனசுல இருந்தா போதும் ஹி ஹி ஹி....
சுறாவை ஏன் விட்டுட்டீங்க?
பதிவபத்தி ஒன்னும் கமெண்ட் போடலியே???
ஆங்...படங்கள் அனைத்தும் சிறப்பான தேர்வு
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கய்யா....
உங்கள் சேவை பதிவுலகத்திற்கு தேவை...
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
//வெறும்பய கூறியது...
அட இவ்வளவு நாளாகியும் போலீஸ் பிளாக்கை இன்னைக்கு தான் follow பண்றேன்//
இப்பிடி நிறைய அலையுதுக.....
படங்கள் அனைத்தும் சிறப்பான தேர்வு
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி....
உங்கள் சேவை பதிவுலகத்திற்கு தேவை...
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
@ செல்வா
//எனக்கு இந்த படத்துல விஜய் தங்கச்சிதான் பிடிக்கும் இப்போ கூட பாஸ் @ பாஸ்கரன் படத்தில நடிச்சாங்கள்ள அவங்கதான் ஹி ஹி
//
நயன்தார ///
அட அண்ணியா வருவாங்கல்ல அவங்க
// karthikkumar கூறியது...
@ செல்வா
//எனக்கு இந்த படத்துல விஜய் தங்கச்சிதான் பிடிக்கும் இப்போ கூட பாஸ் @ பாஸ்கரன் படத்தில நடிச்சாங்கள்ள அவங்கதான் ஹி ஹி
//
நயன்தார ///
அட அண்ணியா வருவாங்கல்ல அவங்க//
ஆமாம் ரொம்ப முக்கியம்...
MANO நாஞ்சில் மனோ கூறியது...
//வெறும்பய கூறியது...
அட இவ்வளவு நாளாகியும் போலீஸ் பிளாக்கை இன்னைக்கு தான் follow பண்றேன்//
இப்பிடி நிறைய அலையுதுக.....
//
எதுக்கு நாமளா போய் வம்பில மாட்டிக்கனுமின்னு தான் .. ஆனா இப்ப வேற வழியில்ல,...
@ மாணவன்
நயன்தார ///
அட அண்ணியா வருவாங்கல்ல அவங்க//
ஆமாம் ரொம்ப முக்கியம்.///
உனக்கு அபி முக்கியமல மச்சி அது மாதிரி எனக்கு அவங்க முக்கியம் ஹி ஹி
ஏண்ணே காவலன் விட்டுட்டீங்க...
படம் நல்லாருக்குன்னு கவிதா சொன்னாங்க....
// karthikkumar கூறியது...
@ மாணவன்
நயன்தார ///
அட அண்ணியா வருவாங்கல்ல அவங்க//
ஆமாம் ரொம்ப முக்கியம்.///
உனக்கு அபி முக்கியமல மச்சி அது மாதிரி எனக்கு அவங்க முக்கியம் ஹி ஹி//
இரு இரு உன்னய பிரபுதேவாகிட்ட சொல்றேன்.......ஹிஹி
39
வேற என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியலயே????ஹிஹி
கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு நைட்டு வரேன்....அடுத்த ஆட்டதுக்கு...
மாணவன் கூறியது...
வடை....//
இந்த அசிங்கம் தேவையா?
வெறும்பய சொன்னது… 5
ரசிகன் போன்ற காவியங்களை தவறவிட்ட போலீசி நான் வன்மையாக கண்டிக்கிறேன்
//
18- ன்னு என்னை தியேட்டருக்குள்ள விடலைப்பா
Philosophy Prabhakaran சொன்னது… 7
அடடா... தாத்தா என்னையும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தார்... இப்பதான் நினைவுக்கு வருது...
//
;((
மாணவன் சொன்னது… 8
அண்ணே எப்ப விஜய் மன்றத்தலைவரா பொறுப்பேத்துகிட்டீங்க... நம்ம பன்னிகுட்டியார் மிரட்டுனாரா???ஹிஹி
//
சிபி தாத்தா சீ தாதா மிரட்டினாரு
Speed Master சொன்னது… 9
நல்ல தேர்வு
//
thanks
karthikkumar சொன்னது… 10
(அப்போ தெலுங்குல விஜய் காமெடி இல்லியான்னு கேட்கப் படாது).///
ஒக்கடு லதான் விஜயே கெடையாதே... ஹி ஹி//
பிள்ளைக்கு என்னா அறிவு..
கோமாளி செல்வா சொன்னது… 11
//பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.//
யாரு காலேஜ் படிக்கும்போது ?
///
யாராரெல்லாம் காலேஜ் படிச்சாங்களோ அவங்கெல்லாம் காலேஜ் படிக்கும்போது..புரிஞ்சதா?
மாணவன் சொன்னது… 12
பயபுள்ள தியேட்டர்கூட பொம்பளபுள்ள பேரு உள்ள தியேட்டரா தேடிபோயி பார்த்துருக்கு....ஹிஹி
//
அத மட்டும் கவனிச்சு பார்த்திருக்க பாரு. உன்னை..!@@!#!@
வெறும்பய சொன்னது… 13
அட இவ்வளவு நாளாகியும் போலீஸ் பிளாக்கை இன்னைக்கு தான் follow பண்றேன்
///
ஏன் இந்த தற்கொலை முடிவு. ஜோதி தொடர் எல்லாத்தையு படிச்சிட்டியா?
மாணவன் சொன்னது… 17
வெறும்பயதான் ஜோதி கதைய போட்டு எங்கள் கொண்டு கொலையறுக்குறான்னா நீங்க ஒரே போட்டோ பதிவா போட்டு கொல்றீங்க..... எப்படியோ கொல்றதுன்னு முடிவு பண்ணீட்டீங்க பார்த்து கொஞ்சம் வலிக்காம....
//
போலி புரபைலுக்கு பதில் கிடையாது
MANO நாஞ்சில் மனோ சொன்னது… 18
//இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி//
ஓடுலே மக்கா நிஜ போலீசே வருது என்கவுண்டர்ல போட்டு தள்ள...
//
avvvvvvvvv
எஸ்.கே சொன்னது… 20
நான் இந்த படங்களையெல்லாம் கேடிவில பார்த்துட்டேனே!
//
very good. super.
sakthistudycentre-கருன் சொன்னது… 25
Nice collections.
//
thanks
எஸ்.கே சொன்னது… 26
சுறாவை ஏன் விட்டுட்டீங்க?
//
அத நான் பிடிக்கவே இல்லியே. பிடிச்சாதான விட முடியும்?
நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது)/////
அப்ப அஞ்சாவதுதடவ புரிஞ்சுதா?
இந்த படம் நான் ஸ்கூல் படிக்கும்போது ரிலீஸ் ஆச்சு//////
ஸ்கூல் வார்த்தையே மூணு எழுத்துதான்..! அத ஏன் இந்தன வருஷம் படிக்கணும்? ஓஓ.....ஸ்கூல்ல படிக்கும்போதா?!!!
என் தங்கைகளோட முதல் முறையாக தியேட்டர்ல போய் பார்த்த படம்////
அவங்களும் மறந்திருக்க மாட்டாங்களே? ஒரு பொறிஉருண்ட கூட வாங்கி கொடுத்திருக்கமாட்டிங்க!
ஊதா ஊதா பாடல் நல்ல ஹிட். எனக்கு பிடித்த படம்///////
புடிச்சது பாட்டா படமா? சுமாரான படம்னு சொல்லிட்டு அப்புறம் என்ன புடிச்ச படம்?! ஏன்யா கொலப்புற!
காலேஜ் வாழ்கைல நுழைந்த போது ரிலீஸ் ஆன படம் இது/////
காலேஜ் கேட்டு அவ்வளோ சின்னமா இருந்துச்சா? ஏன் நுழைஞ்சு போனிங்க?
மாணவன் சொன்னது… 27
பதிவபத்தி ஒன்னும் கமெண்ட் போடலியே???
ஆங்...படங்கள் அனைத்தும் சிறப்பான தேர்வு
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கய்யா....
உங்கள் சேவை பதிவுலகத்திற்கு தேவை...
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
//
raittu
நேருக்கு நேர் படத்துக்கு அப்புறம் வந்த படம். எங்க ஊர்ல ரிலீஸ் ஆகலை////
நல்ல படமெல்லாம் உங்க ஊர்ல எப்பிடி ரிலீஸ் ஆகும்?!!
முப்பது பேர் மொத்தமா போன படம்///
முப்பதுபேர் மொத்தமா என்ன போனிங்க? சங்கடமா இல்ல?!!
வைகை கூறியது...
நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது)/////
அப்ப அஞ்சாவதுதடவ புரிஞ்சுதா?//
புரியுறதுக்கு அது என்னா திருக்குறளா?
போட்டிக்காக பார்த்த படம். யார் அதிக தடவை பாக்குறாங்கன்னு ஹாஸ்டல்ல ஒரு போட்டி(விளங்கிடும்). நான் இருபது தடவை பார்த்தேன்/////
டிக்கெட் எடுத்த இளிச்சவாயன் யாரு?
வைகை கூறியது...
இந்த படம் நான் ஸ்கூல் படிக்கும்போது ரிலீஸ் ஆச்சு//////
ஸ்கூல் வார்த்தையே மூணு எழுத்துதான்..! அத ஏன் இந்தன வருஷம் படிக்கணும்? ஓஓ.....ஸ்கூல்ல படிக்கும்போதா?!!!//
என்னா அறிவு புள்ளைக்கு?
வைகை கூறியது...
என் தங்கைகளோட முதல் முறையாக தியேட்டர்ல போய் பார்த்த படம்////
அவங்களும் மறந்திருக்க மாட்டாங்களே? ஒரு பொறிஉருண்ட கூட வாங்கி கொடுத்திருக்கமாட்டிங்க!//
க.க.போ என்னை புரிந்த நண்பன். ஹிஹி. ஆமா தியேட்டர்ல பொறி உருண்டை எல்லாமா கிடைக்குது?
வைகை கூறியது...
ஊதா ஊதா பாடல் நல்ல ஹிட். எனக்கு பிடித்த படம்///////
புடிச்சது பாட்டா படமா? சுமாரான படம்னு சொல்லிட்டு அப்புறம் என்ன புடிச்ச படம்?! ஏன்யா கொலப்புற!//
அறிவாளிகளுக்கு புரியும்.
வைகை கூறியது...
காலேஜ் வாழ்கைல நுழைந்த போது ரிலீஸ் ஆன படம் இது/////
காலேஜ் கேட்டு அவ்வளோ சின்னமா இருந்துச்சா? ஏன் நுழைஞ்சு போனிங்க?//
நான் கொஞ்சம் திடமான ஆளு..
வைகை கூறியது...
முப்பது பேர் மொத்தமா போன படம்///
முப்பதுபேர் மொத்தமா என்ன போனிங்க? சங்கடமா இல்ல?!!///
இல்லை. அதுக்க்கென்ன இப்போ?
வைகை கூறியது...
போட்டிக்காக பார்த்த படம். யார் அதிக தடவை பாக்குறாங்கன்னு ஹாஸ்டல்ல ஒரு போட்டி(விளங்கிடும்). நான் இருபது தடவை பார்த்தேன்/////
டிக்கெட் எடுத்த இளிச்சவாயன் யாரு?///
நான் அவன் இல்லை
இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முதல் நாள்தான் தெலுங்கு ஒக்கடு பார்த்தோம். அதனால் படத்தோடு ஒன்ற முடியலை////
நல்லா பெபிகால் போட்டு ஒன்றவேண்டியதுதானே?
ஆனாலும் தெலுங்கை விட தமிழ்ல விஜய் காமெடி நல்லா இருந்தது/////
விஜயே பெரிய காமெடி!!
இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி)//////
இவ்ளோ பழைய படத்த ஏன் திருட்டு விசிடியில் பாக்கணும்? ஒரிஜினல் டிவிடியிலே பாக்கலாமே?!!
சுறா .,அழகிய தமிழ் மகன் ........போன்ற நல்ல படங்களை விட்ட சிறுப்பு போலீஸ் ஒழிக
இப்ப கொஞ்ச நாள் தொடர் வண்டி இல்லாம இருந்துச்சி ....திரும்பவும் ஆரம்பிச்சிராத ராசா .....
விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்////
என்ன நடிப்பா என்னய்யா ஆச்சு உனக்கு
அட விஜய் பத்து படம் நடித்து இருக்காரா...சொல்லவே இல்லை
இரு வர்ரேன்!
கில்லியில உண்மையிலே விஜய் பயங்கரமா காமெடி பண்ணியிருப்பார்.. அதுவும் அந்த மோப்ப நாய ஓடவிடுறதுக்கு முன்னாடி பறப்பாரே.. செரி காமெடி..
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இரு வர்ரேன்!//
எங்கண்ணே போறீங்க அருவா எடுக்கவா??? ஹிஹி
84
மாணவன் சொன்னது… 83
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இரு வர்ரேன்!//
எங்கண்ணே போறீங்க அருவா எடுக்கவா??? ஹிஹி
//
still there? avvvvvvvvvv
//அட விஜய் பத்து படம் நடித்து இருக்காரா...சொல்லவே இல்லை//
ரிப்பீட்டு..
நீங்க குஷி பாக்கலாயா? பரவாயில்லை. அவர் நடித்த பத்து படங்களை பார்த்த உங்களது ஒரே மன தைரியத்தை பாராட்டி அவர் நடித்த சுறா பட சீடி அனுப்பி வைக்கிறேன்.
இந்த பதிவிலே டாப் "என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல"
உண்மயை சொன்ன பார்த்தய......
உனக்கு கடலை மிட்டாய்யும், பொரி வெல்லமும் வாங்கி தரேன்......ஓசியா நல்ல சாப்பிடு
>>> கோவில்பட்டி வீரலட்சுமி பாத்துடீங்களா? # டவுட்டு.
சரியான வரிசைப்படியே அமைந்திருக்கிறது.
இப்ப தான் புரிது உங்களுக்கு ஏன் பொண்ணு குடுக்க மாற்றங்கனு
// தீபிகா கூறியது...
கில்லியில உண்மையிலே விஜய் பயங்கரமா காமெடி பண்ணியிருப்பார்.. அதுவும் அந்த மோப்ப நாய ஓடவிடுறதுக்கு முன்னாடி பறப்பாரே.. செரி காமெடி.//
உங்கள மாதிரி பல பேர் இருக்காங்க போல
// goma கூறியது...
சரியான வரிசைப்படியே அமைந்திருக்கிறது.
///
ithu veraya :(
//பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.//
நம்ம college ஏன் இப்டி உருபுடாம போச்சுன்னு இப்ப தான தெரியுது..
// எஸ்.கே கூறியது...
நான் இந்த படங்களையெல்லாம் கேடிவில பார்த்துட்டேனே!//
இதுக்கு நீங்க சும்மாவே இருந்திருக்கலாம்
//// karthikkumar கூறியது...
@ செல்வா
//எனக்கு இந்த படத்துல விஜய் தங்கச்சிதான் பிடிக்கும் இப்போ கூட பாஸ் @ பாஸ்கரன் படத்தில நடிச்சாங்கள்ள அவங்கதான் ஹி ஹி
//
நயன்தார ///
அட அண்ணியா வருவாங்கல்ல அவங்க//
Ramesh anna எப்ப நயன்தாராக்கு வாழ்க்க குடுக்க முடிவு பண்ணுனீங்க
// வைகை கூறியது...
என் தங்கைகளோட முதல் முறையாக தியேட்டர்ல போய் பார்த்த படம்////
அவங்களும் மறந்திருக்க மாட்டாங்களே? ஒரு பொறிஉருண்ட கூட வாங்கி கொடுத்திருக்கமாட்டிங்க!//
இனி ஒரு தங்கச்சிங்க கூட உன்கூட வர மாட்டோம் ...
99
என்னது விஜய் டாப் 10ன்னா? அதப் பத்தி அவரே கவலைப்படுறதில்ல, உனக்கு ஏன் இந்த வேல?
////போனவாரம் நிறைய ஆணிகள் இருந்ததால் எழுத முடியவில்லை.////
அடேங்கப்பா... அப்போ போனவாரம் ஒண்ணுமே எழுதலியா? ஆணியாம் ஆணீ.....
///////போன்ற படங்களை அவருக்கு நான் டெடிகேட் பண்ணுறேன். இனிமே நான் மரியாதை தரலைன்னு அவர் பீல் பண்ண கூடாதுன்னு மரியாதையா எச்சரிக்கிறேன்.///////
ஓஹோ இவரு மரியாதை தரலேன்னுதான் அவரு பீல் பண்றாரா?
///////1. துள்ளாத மனமும் துள்ளும்[Image]
பாடல்கள் அனைத்தும் ஹிட். காலேஜ் படிக்கும்போது ரிலீஸ் ஆன படம். நண்பர்களோட சேர்ந்து அஞ்சு தடவ இந்த படம் பார்த்தேன்(என் முத நாலு தடவ பார்த்தப்ப புரியலியான்னு கேட்க கூடாது). விஜயின் நடிப்பு, சிம்ரன், மணிவண்ணன் நடிப்பு எல்லாம் நல்லா இருக்கும்.//////
எல்லாம் ஓகே, ஆனா அது என்ன விஜயின் நடிப்பு?
////////2. பூவே உனக்காக [Image]
இந்த படம் நான் ஸ்கூல் படிக்கும்போது ரிலீஸ் ஆச்சு. அதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச எந்த படமும் பார்த்ததில்லை(நிஜம்மாதான். அப்போ 18 - வயசுனால போகலை). நல்லா இருக்குன்னு எல்லோரும் சொன்னதும் ஹாஸ்டல்ல வார்டனுக்கு தெரியாம +12 பசங்களோட விருதுநகர் போய் பார்த்தேன்.///////
என்னது +2 பசங்களோட போயி பாத்தியா? அப்போ நீ அந்த ஸ்கூல்ல படிகலியா? அப்புறம் எதுக்கு ஹாஸ்டல்ல இருந்த? ஓ...... மெஸ்ல வேல பாத்தியா...... ரைட் ரைட்....!
//////3. திருப்பாச்சி [Image]
என் வாழ்க்கைல மறக்க முடியாத படம்.//////
அப்போ மத்த படத்தைலாம் மறந்துட்டியோ? படுவா கண்ட கண்ட படத்த பாத்துட்டு இஷ்டத்துக்கு பீலா விடவேண்டியது.. அதுக்கு டப் டென்னு வேற.... பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.....!
/////4. மின்சாரக் கண்ணா [Image]
சுமாரான படம்தான். எங்கள் தலைவர் கே.எஸ்.ரவிக்குமாருக்காக போனேன். /////
என்னடுஹ் கே. எஸ்சு.. ரவிக்கும்மாரு... உங்க தலைவரா? வெளங்கிரும்....
///////5. நேருக்கு நேர்[Image]
காலேஜ் வாழ்கைல நுழைந்த போது ரிலீஸ் ஆன படம் இது. ////////
அம்புட்டு பழைய பயலா நீய்யி.....?
///////6. லவ் டுடே[Image]
நேருக்கு நேர் படத்துக்கு அப்புறம் வந்த படம். எங்க ஊர்ல ரிலீஸ் ஆகலை. ரெண்டு மாசம் கழிச்சுதான் ரிலீஸ் ஆச்சு. ///////
ஆமா இவ்ரு ஊர்ல ரிலீஸ் ஆகலேன்னா அந்த படத்த சேத்துக்க மாட்டாங்க, படுவா கருமாந்திர படம் போட்டா மட்டும் நாலு பஸ்சு மாறிப் போயி பாத்துட்டு வர்ரதில்லையா? அந்த மாதிரி போக வேண்டியதுதானே?
//////7. பிரண்ட்ஸ் [Image]
இந்த படத்துல வடிவேலுதான் ஹீரோ. முப்பது பேர் மொத்தமா போன படம். ஆரம்பம் முதல் சரவெடி சிரிப்புதான்./////
நல்ல படம்தானே, அதைப் பாத்துட்டு ஏன் முப்பது பேர் மொத்தமா போய் சேர்ந்தாங்க?
சிரிப்பு போலீஸ் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும் இல்லையென்றால் டவுசர் தொடர்ந்து கிழிக்கப்படும்.........!
//////8. காதலுக்கு மரியாதை [Image]
போட்டிக்காக பார்த்த படம். யார் அதிக தடவை பாக்குறாங்கன்னு ஹாஸ்டல்ல ஒரு போட்டி(விளங்கிடும்). நான் இருபது தடவை பார்த்தேன். 40 தடவை பார்த்து ஒரு நண்பன் வெற்றி பெற்றான். ஹிஹி//////
என்னது 20 தடவையா, அத்தனையும் ஓசிதானே?
//////9. கில்லி [Image]
இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முதல் நாள்தான் தெலுங்கு ஒக்கடு பார்த்தோம். அதனால் படத்தோடு ஒன்ற முடியலை(இல்லாட்டாலும்). ஆனாலும் தெலுங்கை விட தமிழ்ல விஜய் காமெடி நல்லா இருந்தது(அப்போ தெலுங்குல விஜய் காமெடி இல்லியான்னு கேட்கப் படாது)./////
என்னது கில்லி படத்துல விஜய் காமெடி பண்ணியிருக்காரா? சொல்லவே இல்ல?
/////10. கோயமுத்தூர் மாப்ளே[Image]
கவுண்டமணி காமெடிக்காகவே பார்த்த படம். இப்பவும் காமெடி சேனல்ல கவுண்டமணி காமெடி வந்துக்கிட்டுதான் இருக்கு.நான்-ஸ்டாப் காமெடி.
இடம்: எங்க வீடு(திருட்டு சீடி தான் ஹிஹி)//////
இந்தப் படத்துல வர்ர கவுண்டமணி காமெடி ஆல்டைம் ஃபேவரைட்............ இத போட்டதுனால இத்தோட விடுறேன்....!
ஆமா இஸ்கோலு, காலேஜு எல்லாம் கோவில்பட்டிதானா?
ரசிகன்
விஷ்ணு
மாண்புமிகு மாணவன்
போன்ற சரித்திரத்தில் இடம்பெற்ற மகா காவியங்களை மறந்துட்டீங்களோ..
///////இந்திரா கூறியது...
ரசிகன்
விஷ்ணு
மாண்புமிகு மாணவன்
போன்ற சரித்திரத்தில் இடம்பெற்ற மகா காவியங்களை மறந்துட்டீங்களோ..////////
அதைத்தான் நாங்களும் கேட்டோம், இந்தப் படங்களை தனி லிஸ்ட்ல போடரேன்னு சொல்லியிருக்காரு.....!
அதெப்படி மறப்பாரு நம்ம சிரிப்பு போலீசு? இந்தப் படங்களை பார்த்து தானே அவரு டாகுடரு ரசிகரா ஆனதே?
அனைத்தும் காப்பியங்கள்
ஆள் இல்லாத நேரம் சலங்கை கட்டி ஆடிய பன்னியை கண்டிக்கிறேன்
இந்திரா கூறியது...
ரசிகன்
விஷ்ணு
மாண்புமிகு மாணவன்
போன்ற சரித்திரத்தில் இடம்பெற்ற மகா காவியங்களை மறந்துட்டீங்களோ..//
அது அடுத்த பதிவுல..
Philosophy Prabhakaran சொன்னது… 7
அடடா... தாத்தா என்னையும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தார்... இப்பதான் நினைவுக்கு வருது...
சென்னை வந்தா முதல் வேலையா உங்க 2 பேரயும் உதைக்கனும்..
அதான் இந்த வாரம் ஊத்திக்கிச்சே.. அப்புறம் என்ன நிரந்தர முதல்வர் பட்டம் வேண்டிக்கிடக்கு..?
அருமையான அட்டகாசமான பதிவு..
ஒவ்வொரு பதிவரும் வாசித்து, அவரவர் ப்ளாக்கில் வைக்கவேண்டிய, பொற்ச்சித்திரம்....
ஹி..ஹி
இப்படியே எழுதுக்கிட்டு இரு.. ஒரு நாள் இல்ல ஒரு நாள், உம்மை போட்ட்ட்ட்ட்ட்...
யோவ்.. விடுங்கய்யா.. ப்ளீஸ்..பேச விடுங்க்கயா....
எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா "சுறா" இல்லாதத நான் வன்மையா கண்டிக்கிறேன்...
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
போலிசின் ரசிப்பு தன்மை நல்லா இருக்குதே ....
அனைத்தும் நல்ல படங்கள் /./
வில்லு , சுறா , குருவி இப்படி 200 நாட்கள் ஓடிய படங்கள் அடுத்த பதிவுல போடுவிங்களோ...
ஏன் யாரையும் தொடர கூப்பிடல? உங்களையும் யாரும் மதிக்கரது இல்லையா?
கருத்துரையிடுக