புதன், பிப்ரவரி 2

50-வது நாள்

இளக்காரமா பேசினவங்க, எள்ளி நகையாடியவங்க எல்லோர் முகத்திலும் கரியை பூசி வெற்றிகரமான 50-வது நாளை அடைந்த விருதகிரி எவர் கிரீன் மூவி 1000-மாவது நாளை கொண்டாட வாழ்த்துக்கள்.

விருதகிரி சாதித்தது என்ன?

1. இங்க உள்ள குப்பனும்சுப்பனும் இங்கிலீஷ் பேசி பீலா விடும்போது ஆஸ்திரேலியாகாரனுகளை தமிழ் பேச வைத்த பச்சை தமிழன்: புரட்சி கலைஞர் 

2. கர்ப்பிணி பெண்கள் ஹை ஹீல்ஸ் போட மாட்டாங்க என்ற அறிய தகவலை  ஆஸ்திரேலியாகாரனுகளுக்கு எடுத்துரைத்தவர்: புரட்சி கலைஞர்

3. வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் 

4. சொந்த டிவி இருந்தும் விருதகிரி விளம்பரத்தை நொடிக்கொருதரம் போடாமல் மக்களை பாதுகாத்தவர்: புரட்சி கலைஞர் 

5. 10,20,25,50 போன்ற எந்த நாட்களுக்கும் விழா எடுக்காத ஒரே படம் விருதகிரி. காரணம்: புரட்சி கலைஞர்

"பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"

தொடர்ந்து டிவியில் தினமும் ஒரு விஜயகாந்த் படம்:

பேரரசு
சபாஷ்
அன்னை என் தெய்வம்...

தலைவர் ராக்ஸ்...விருதகிரி 1000-நாள் விழாவில் பேசுகிறேன்.
........

158 கருத்துகள்:

கோமாளி செல்வா சொன்னது…

வடை .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

வடை .//

அட பாவி அதுக்குள்ளையா?

கோமாளி செல்வா சொன்னது…

//ஆஸ்திரேலியாகாரனுகளை தமிழ் பேச வைத்த பச்சை தமிழன்: புரட்சி கலைஞர் //

ஆனா அவர் கருப்பு கலர்ல இருக்காரு ?

கோமாளி செல்வா சொன்னது…

//ஆஸ்திரேலியாகாரனுகளுக்கு எடுத்துரைத்தவர்: புரட்சி கலைஞர்//

உரைக்கரதுனா என்ன ?

கோமாளி செல்வா சொன்னது…

//3. வெறும் வசனம் எழுதி மட்டுமேஇளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் /

இது எனக்குப் பிடிச்சிருக்கு .. சேம் உங்க ப்ளாக் மாதிரி ..

கோமாளி செல்வா சொன்னது…

//4. சொந்த டிவி இருந்தும் விருதகிரி விளம்பரத்தை நொடிக்கொருதரம் போடாமல் மக்களை பாதுகாத்தவர்: புரட்சி கலைஞர் //

எங்க வீட்டிலையும் தான் டிவி இருக்கு .. ஆனா இருந்தாலும் இந்த விசயத்த பாராட்டலாம் ...

கோமாளி செல்வா சொன்னது…

//பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"//

ஹி ஹி ஹி .. படிப்பது எந்தப் ப்ளாக்காக இருந்தாலும் போலீஸ் ப்ளாக் மட்டும் படிக்காதீங்க .. ஹி ஹி

எஸ்.கே சொன்னது…

நல்லவனுக்கு நல்லவன்!

கோமாளி செல்வா சொன்னது…

//வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 12:58 AM தேதி Feb 2, 2011//

விருத்தகிரி படத்த நீங்கதான் வெளியிட்டீங்களா ?

எஸ்.கே சொன்னது…

100வது நாள்! விழாவில் மீண்டும் பேசுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

//ஆஸ்திரேலியாகாரனுகளை தமிழ் பேச வைத்த பச்சை தமிழன்: புரட்சி கலைஞர் //

ஆனா அவர் கருப்பு கலர்ல இருக்காரு ?///

பச்சையின் மறு உருவம் கருப்பு

மாத்தி யோசி சொன்னது…

இந்தப் படத்துல யும் ஏதாவது புள்ளி விபரம் சொன்னாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

//3. வெறும் வசனம் எழுதி மட்டுமேஇளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் /

இது எனக்குப் பிடிச்சிருக்கு .. சேம் உங்க ப்ளாக் மாதிரி ..///

நல்ல விஷயம் சொல்றதா?

எஸ்.கே சொன்னது…

//விருத்தகிரி படத்த நீங்கதான் வெளியிட்டீங்களா ?//

அப்போ ரமேஷ் டிஸ்ட்ரிபியூட்டர் ஆகிட்டாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாளி செல்வா கூறியது...

//பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"//

ஹி ஹி ஹி .. படிப்பது எந்தப் ப்ளாக்காக இருந்தாலும் போலீஸ் ப்ளாக் மட்டும் படிக்காதீங்க .. ஹி ஹி//

இருடி உன் ப்ளாக்ல சூனியம் வைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

நல்லவனுக்கு நல்லவன்!//

அது ரஜினி படமாச்சே

எஸ்.கே சொன்னது…

விருத்தகிரிக்கு தேசிய விருது கிடைக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

//ஆஸ்திரேலியாகாரனுகளுக்கு எடுத்துரைத்தவர்: புரட்சி கலைஞர்//

உரைக்கரதுனா என்ன ?//

10 மிளகா சாப்பிடு தெரியும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

//வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 12:58 AM தேதி Feb 2, 2011//

விருத்தகிரி படத்த நீங்கதான் வெளியிட்டீங்களா ?//

Yes

கோமாளி செல்வா சொன்னது…

//இருடி உன் ப்ளாக்ல சூனியம் வைக்கிறேன்
//

அனேகமா நானே வச்சிக்குவேன்னு நினைக்கிறேன் .. தேவா ஸ்டைல் போஸ்ட் எழுதிட்டு இருக்கேன் .. ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

100வது நாள்! விழாவில் மீண்டும் பேசுவீங்களா?//

கண்டிப்பா. ஹிஹி

மாத்தி யோசி சொன்னது…

வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் //

இதில," இளைஞர்களை " அப்டீங்கிரத ஹைலைட் பண்ணியதன் நோக்கம் என்னவோ?

எஸ்.கே சொன்னது…

//மாத்தி யோசி கூறியது...

இந்தப் படத்துல யும் ஏதாவது புள்ளி விபரம் சொன்னாரா?//

அதான் புள்ளி விவரங்களை ரமேஷே சொல்லியிருக்காரே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி கூறியது...

இந்தப் படத்துல யும் ஏதாவது புள்ளி விபரம் சொன்னாரா?//

அய்யோ இப்படி கேள்வி கேட்பானுகன்னு தெரிஞ்சிருந்தா படத்த பாத்திருப்பனே

கோமாளி செல்வா சொன்னது…

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

விருத்தகிரிக்கு தேசிய விருது கிடைக்குமா?//

Appo oscar? avvvvvvvvv

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர்//

அடடடா என்னே ஒரு கரிசனம்.....புல்லரிக்குது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 20

//இருடி உன் ப்ளாக்ல சூனியம் வைக்கிறேன்
//

அனேகமா நானே வச்சிக்குவேன்னு நினைக்கிறேன் .. தேவா ஸ்டைல் போஸ்ட் எழுதிட்டு இருக்கேன் .. ஹி ஹி
//

ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஆனா அவர் கருப்பு கலர்ல இருக்காரு ?///

ஹா ஹா ஹா ஹா ஹா அப்போ நீ......

மாத்தி யோசி சொன்னது…

" சொந்த டி வி இருந்தும் அடிக்கடி விளம்பரம் போடலை " ஹி..... ஹி..... ஹி.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 22

வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் //

இதில," இளைஞர்களை " அப்டீங்கிரத ஹைலைட் பண்ணியதன் நோக்கம் என்னவோ?
//

தோழா வானம் தூரம் இல்லை..
தோற்றம் மறைவு காற்றுக்கில்லை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 27

//வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர்//

அடடடா என்னே ஒரு கரிசனம்.....புல்லரிக்குது....
//

பார்த்து மாடு மேஞ்சிட போகுது...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இது எனக்குப் பிடிச்சிருக்கு .. சேம் உங்க ப்ளாக் மாதிரி //

ஹா ஹா ஹா ஹா ஹா

எஸ்.கே சொன்னது…

//பேரரசு
சபாஷ்
அன்னை என் தெய்வம்...//

பேரரசு விஜயகாந்த் படம் மீதி
இரண்டுக்கும் விஜயகாந்துக்கும் என்ன தொடர்பு குழப்பமா இருக்கே!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வறுத்தகறி எனக்கும் ரொம்ப பிடிக்கும்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வறுத்தகறி தமிழ் கறி

மாத்தி யோசி சொன்னது…

மாத்தி யோசி கூறியது...

இந்தப் படத்துல யும் ஏதாவது புள்ளி விபரம் சொன்னாரா?//

அய்யோ இப்படி கேள்வி கேட்பானுகன்னு தெரிஞ்சிருந்தா படத்த பாத்திருப்பனே/:

என்னது படத்த பாத்திருப்பீங்க்களா? அப்ப படம் பாக்காமத்தான் இங்கவந்து படம் ஓட்டிக்கிட்டு இருக்கீங்களா? ஓ.... ஒரு வேளை அந்தப் படத்த நீங்க பாத்திருந்தா, விமர்சனம் எழுதும் தெம்பும், தைரியமும் இருந்திருக்காது! இல்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 34

//பேரரசு
சபாஷ்
அன்னை என் தெய்வம்...//

பேரரசு விஜயகாந்த் படம் மீதி
இரண்டுக்கும் விஜயகாந்துக்கும் என்ன தொடர்பு குழப்பமா இருக்கே!
//

all r vijayakanth movies

கோமாளி செல்வா சொன்னது…

vijaykanth rocks!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இந்தப் படத்துல யும் ஏதாவது புள்ளி விபரம் சொன்னாரா?//

புள்ளி ராஜாவுக்கு புள்ளி இருக்கான்னா.....

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

செல்வா வடை போஸ்ட் போடும் முன்பே எடுத்துட்டியா

மாத்தி யோசி சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 22

வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் //

இதில," இளைஞர்களை " அப்டீங்கிரத ஹைலைட் பண்ணியதன் நோக்கம் என்னவோ?
//

தோழா வானம் தூரம் இல்லை..
தோற்றம் மறைவு காற்றுக்கில்லை..//

என்ன பாஸ்! ஒண்ணுமே புரியலையே! நல்லாத்தானே இருந்தீங்க!

கோமாளி செல்வா சொன்னது…

// ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
செல்வா வடை போஸ்ட் போடும் முன்பே எடுத்துட்டியா

//

ஹி ஹி ,, ஆமாம் அண்ணா ..

மாத்தி யோசி சொன்னது…

படம் பார்த்து விமர்சனம் எழுதி பேர் வாங்கும் பதிவர்களும் உண்டு!

படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுதி பேர் வாங்கும் பதிவர்களும் உண்டு!

இதில் தாங்கள் எந்த ரகம் என்று தங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்

மாணவன் சொன்னது…

அடப்பாவி.. அபிநயாகிட்ட போன் பேசிட்டு வரதுகுள்ள ஒரு கலவரமே நடந்துருக்கு...

karthikkumar சொன்னது…

மாணவன் கூறியது...
அடப்பாவி.. அபிநயாகிட்ட போன் பேசிட்டு வரதுகுள்ள ஒரு கலவரமே நடந்துருக்கு..////மச்சி அபிநயா என்ன சொன்னாங்க ஹி ஹி

மாணவன் சொன்னது…

//தலைவர் ராக்ஸ்...விருதகிரி 1000-நாள் விழாவில் பேசுகிறேன்.//

1000 ஆவது நாளா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாணவன் சொன்னது…

// karthikkumar கூறியது...
மாணவன் கூறியது...
அடப்பாவி.. அபிநயாகிட்ட போன் பேசிட்டு வரதுகுள்ள ஒரு கலவரமே நடந்துருக்கு..////மச்சி அபிநயா என்ன சொன்னாங்க ஹி ஹி//

ம்ம்.. இதுல மட்டும் தெளிவா இரு...ஹிஹி

கோமாளி செல்வா சொன்னது…

50

கோமாளி செல்வா சொன்னது…

50

கோமாளி செல்வா சொன்னது…

இரண்டாவது வடையும் எனக்கே ..

சௌந்தர் சொன்னது…

எப்போடா 50 வது நாள் வரும் காத்துகிட்டு இருந்தார் போல

மாணவன் சொன்னது…

// எஸ்.கே கூறியது...
விருத்தகிரிக்கு தேசிய விருது கிடைக்குமா?///

ஆஸ்காரே கிடைக்கும்...

மாணவன் சொன்னது…

// கோமாளி செல்வா கூறியது...
இரண்டாவது வடையும் எனக்கே ..//

செல்வா ராக்ஸ்.........ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 36

வறுத்தகறி தமிழ் கறி//

விருதகிரி எங்க சொல்லுங்க பாப்போம் வி.ரு.த.கி.ரி. விருதகிரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 37

மாத்தி யோசி கூறியது...

இந்தப் படத்துல யும் ஏதாவது புள்ளி விபரம் சொன்னாரா?//

அய்யோ இப்படி கேள்வி கேட்பானுகன்னு தெரிஞ்சிருந்தா படத்த பாத்திருப்பனே/:

என்னது படத்த பாத்திருப்பீங்க்களா? அப்ப படம் பாக்காமத்தான் இங்கவந்து படம் ஓட்டிக்கிட்டு இருக்கீங்களா? ஓ.... ஒரு வேளை அந்தப் படத்த நீங்க பாத்திருந்தா, விமர்சனம் எழுதும் தெம்பும், தைரியமும் இருந்திருக்காது! இல்லையா?
///

இன்னுமுமா இந்த ஊரு என்ன நம்புது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 44

படம் பார்த்து விமர்சனம் எழுதி பேர் வாங்கும் பதிவர்களும் உண்டு!

படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுதி பேர் வாங்கும் பதிவர்களும் உண்டு!

இதில் தாங்கள் எந்த ரகம் என்று தங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்
//

நீர் கில்லாடி

சௌந்தர் சொன்னது…

சொந்த டிவி இருந்தும் விருதகிரி விளம்பரத்தை நொடிக்கொருதரம் போடாமல் மக்களை பாதுகாத்தவர்: புரட்சி கலைஞர் /////

ஒழுங்கா போய் கேப்டன் டிவி பாருங்க அதுல விளம்பரம் போடுறாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 48

// karthikkumar கூறியது...
மாணவன் கூறியது...
அடப்பாவி.. அபிநயாகிட்ட போன் பேசிட்டு வரதுகுள்ள ஒரு கலவரமே நடந்துருக்கு..////மச்சி அபிநயா என்ன சொன்னாங்க ஹி ஹி//

ம்ம்.. இதுல மட்டும் தெளிவா இரு...ஹிஹி
//

ஆங் விருதகிரி பார்க்க சொன்னாங்க(அட செத்து தொலைன்னு சொன்னாங்கப்பா)

karthikkumar சொன்னது…

விருதகிரி வெச்சே கிட்டத்தட்ட ஒரு 10 பதிவு தேத்தி இருக்கார் போல ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

சொந்த டிவி இருந்தும் விருதகிரி விளம்பரத்தை நொடிக்கொருதரம் போடாமல் மக்களை பாதுகாத்தவர்: புரட்சி கலைஞர் /////

ஒழுங்கா போய் கேப்டன் டிவி பாருங்க அதுல விளம்பரம் போடுறாங்க//

ஆமா. ஆனா சன் டிவி மாதிரி நொடிக்கொரு தடவை போடமாட்டாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 60

விருதகிரி வெச்சே கிட்டத்தட்ட ஒரு 10 பதிவு தேத்தி இருக்கார் போல ஹி ஹி
//

ஹி ஹி

Speed Master சொன்னது…

உண்மையா சொல்லுங்க நீங்க அந்த படத்தை பார்தீர்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Speed Master சொன்னது… 63

உண்மையா சொல்லுங்க நீங்க அந்த படத்தை பார்தீர்களா
//

இல்லியே இல்லியே

வைகை சொன்னது…

வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை//////////

அப்ப நீங்க தப்பிச்சிங்க!

வைகை சொன்னது…

10,20,25,50 போன்ற எந்த நாட்களுக்கும் விழா எடுக்காத ஒரே படம் விருதகிரி. காரணம்////////////

படமே ஓடல...

Speed Master சொன்னது…

//Speed Master சொன்னது… 63

உண்மையா சொல்லுங்க நீங்க அந்த படத்தை பார்தீர்களா
//

இல்லியே இல்லியே

உங்க புத்திசாலிதனத்த நான் பாரட்டுகிறேன்

வைகை சொன்னது…

"பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்//////////

படிப்பது நாமாக இருந்தாலும்.....ரத்தம் போலிசுக்கு வரட்டும்....

வைகை சொன்னது…

தொடர்ந்து டிவியில் தினமும் ஒரு விஜயகாந்த் படம்://///////

பரபரப்பு செய்தி- மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

பெயரில்லா சொன்னது…

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites

http://meenagam.org

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
// எஸ்.கே கூறியது...
விருத்தகிரிக்கு தேசிய விருது கிடைக்குமா?///

ஆஸ்காரே கிடைக்கும்..//////////

நமக்கு அரசு மருத்துவமனைல இடம் கிடைக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க!

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
100வது நாள்! விழாவில் மீண்டும் பேசுவீங்களா//////////////

அவரு பேசுவாரு....நம்மால பேசமுடியாது!

வைகை சொன்னது…

74

வைகை சொன்னது…

75

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

நாகராஜசோழன் MA சொன்னது…

போலிசு எழுதறதுக்கு ஒண்ணும் இல்லனா வருத்தகறி எடுத்திட வேண்டியதா?

வைகை சொன்னது…

Where is this shop owner?
Again mattayaa?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

மாணவன் சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

மாணவன் சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

மாணவன் சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

மாணவன் சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

மாணவன் சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

மாணவன் சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

வைகை சொன்னது…

போலிசு ஒழிக!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 101

புர்ச்சி களிங்கர் வால்க......
//

சரி கூவினதுக்கு வந்து காசு வாங்கிட்டு போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 77

போலிசு எழுதறதுக்கு ஒண்ணும் இல்லனா வருத்தகறி எடுத்திட வேண்டியதா?
///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 86

போலிசு ஒழிக!
//

நன்றி
நன்றி
நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

பெயரில்லா சொன்னது…

//வெறும் வசனம் எழுதி மட்டுமேஇளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் //

இது இது.. இத தான் நா எதிர்பார்த்தேன்.
ஆனா உங்கள மாதிரி பதிவெழுதியும் கொல்லலாம்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா கூறியது...

//வெறும் வசனம் எழுதி மட்டுமேஇளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் //

இது இது.. இத தான் நா எதிர்பார்த்தேன்.
ஆனா உங்கள மாதிரி பதிவெழுதியும் கொல்லலாம்ல...///

உங்களை மாதிரி கவிதை எழுதியும் கொல்லலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சிரிப்பு போலீசால் நாண்டுக்கிட்டு செத்தவன் (சத்தியமா) கூறியது...

டேய்ய்ய்.... வெஜயகாந்த பத்தி என்ன வேணா எழுதுவியா? விருதகிரி எங்கே எப்படி ஓடுதுன்னு தெரியுமா? மொதல்ல போயி எங்கள் ஆசான் பாரு!///

பாத்தாச்சு விக்ராந்த் நடிச்ச படம்தான

வைகை சொன்னது…

RAMESH ROCKS!!!!!!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// வைகை கூறியது...
RAMESH ROCKS!!!!!!!!!!!!!!!///////

செலையாகிட்டாரா? எத பார்த்து?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

RAMESH ROCKS!!!!!!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இளக்காரமா பேசினவங்க, எள்ளி நகையாடியவங்க எல்லோர் முகத்திலும் கரியை பூசி வெற்றிகரமான 50-வது நாளை அடைந்த விருதகிரி ///////

இன்னிக்கு 52வது நாள் இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////1. இங்க உள்ள குப்பனும்சுப்பனும் இங்கிலீஷ் பேசி பீலா விடும்போது ஆஸ்திரேலியாகாரனுகளை தமிழ் பேச வைத்த பச்சை தமிழன்: புரட்சி கலைஞர்/////

அவர் கருப்பாத்தானே இருந்தாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////3. வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் /////

அப்போ பேயா வந்துதான் போஸ்ட்டு போடுறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////4. சொந்த டிவி இருந்தும் விருதகிரி விளம்பரத்தை நொடிக்கொருதரம் போடாமல் மக்களை பாதுகாத்தவர்: புரட்சி கலைஞர் /////

ஆமா வெளம்பரம் போட்டா அப்புறம் அது சொந்த டீவியா இருக்காதுல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////5. 10,20,25,50 போன்ற எந்த நாட்களுக்கும் விழா எடுக்காத ஒரே படம் விருதகிரி. காரணம்: புரட்சி கலைஞர்////////

விழா எடுக்கற செலவுல இன்னும் ரெண்டு தியேட்டருக்கு வாடகை கொடுத்துடலாம் காலியா ஓட்டறதுக்கு!

மாணவன் சொன்னது…

RAMESH ROCKS!!!!!!!!!!!!!!!

மாணவன் சொன்னது…

RAMESH ROCKS!!!!!!!!!!!!!!!

மாணவன் சொன்னது…

RAMESH ROCKS!!!!!!!!!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்//////

ஓடுவதுன்னா, தியேட்டர விட்டுத்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////தொடர்ந்து டிவியில் தினமும் ஒரு விஜயகாந்த் படம்:

பேரரசு
சபாஷ்
அன்னை என் தெய்வம்...//////

ஏன்னா அது மட்டும் தானே இப்போ சீப்பா கெடைக்குது........!

! சிவகுமார் ! சொன்னது…

//விருதகிரி 1000-நாள் விழாவில் பேசுகிறேன்//

>>> என்ன ஒரு எகத்தாளம்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////விருதகிரி 1000-நாள் விழாவில் பேசுகிறேன்.///////

அப்பாடா இனி பேசவே மாட்டாம்பா....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தலைவர் ராக்ஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புர்ச்சி களிங்கர் வால்க......

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>
"பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"

கலக்கல் ரமேஷ்

தர்ஷினி சொன்னது…

//கோமாளி செல்வா கூறியது...
//ஆஸ்திரேலியாகாரனுகளுக்கு எடுத்துரைத்தவர்: புரட்சி கலைஞர்//

உரைக்கரதுனா என்ன ?//

அவங்களுக்கு சரக்கு அடிக்க மட்டும் தான் தெரியும்.. உரைப்பா ஊறுகாய் சாப்ட சொல்றார்

தர்ஷினி சொன்னது…

//வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர்
//

நடிக்காம சாகடிச்ச விஜயின் சுறா எங்கே???

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////"50-வது நாள்"//////

இது ரொம்ப லேட்........!
10வது நாளே பால் ஊத்தி காரியத்த முடிச்சிருக்கனும்,

தர்ஷினி சொன்னது…

// கோமாளி செல்வா கூறியது...
//பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"//

ஹி ஹி ஹி .. படிப்பது எந்தப் ப்ளாக்காக இருந்தாலும் போலீஸ் ப்ளாக் மட்டும் படிக்காதீங்க .. ஹி ஹி//

PORAMAA ENGA ANNATA

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////"50-வது நாள்"//////

இது ரொம்ப லேட்........!
10வது நாளே பால் ஊத்தி காரியத்த முடிச்சிருக்கனும்,///

யாருக்கு மச்சி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி கூறியது...

//வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர்
//

நடிக்காம சாகடிச்ச விஜயின் சுறா எங்கே???//

சுறா கோவிந்தா

தர்ஷினி சொன்னது…

//மாணவன் கூறியது...
அடப்பாவி.. அபிநயாகிட்ட போன் பேசிட்டு வரதுகுள்ள ஒரு கலவரமே நடந்துருக்கு...
/

அப்ப கவிதா கிட்ட கேக்கலையா ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>>>
"பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"

கலக்கல் ரமேஷ்//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...

//விருதகிரி 1000-நாள் விழாவில் பேசுகிறேன்//

>>> என்ன ஒரு எகத்தாளம்..//

hehe

தர்ஷினி சொன்னது…

//வைகை கூறியது...
10,20,25,50 போன்ற எந்த நாட்களுக்கும் விழா எடுக்காத ஒரே படம் விருதகிரி. காரணம்////////////

படமே ஓடல..//

அப்ப நடக்குமா

மாணவன் சொன்னது…

140.....

தர்ஷினி சொன்னது…

//வைகை கூறியது...
மாணவன் கூறியது...
// எஸ்.கே கூறியது...
விருத்தகிரிக்கு தேசிய விருது கிடைக்குமா?///

ஆஸ்காரே கிடைக்கும்..//////////

நமக்கு அரசு மருத்துவமனைல இடம் கிடைக்கும்!//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் இந்த டாபிக் அ மத்த மாட்டீயா நீ ...........

ஜீ... சொன்னது…

//"பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்//
:-))

மொக்கராசா சொன்னது…

யோவ் சிரிப்பு போலிஸ் உனக்கு பொழுது போகலைன்னா மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து யோசிக்க வேண்டுயதுதானே எதுக்கியா எங்க உயிரை வாங்குற

அரசன் சொன்னது…

போலிசு அண்ணே உங்களுக்கும் வரபோகிற தேர்தல் MLA சீட்டு உண்டு னு கேப்டன் சொல்லிட்டாராம்....

அரசன் சொன்னது…

அவரின் திறமையை உலகுக்கு அறிய செய்த உங்களுக்கு விரைவிலே ஒரு டாக்டர் பட்டம் வாங்கி தர கேப்டன் ஏற்பாடு பண்ணுவார் ...
பதிவு அசத்தல் அண்ணே ...
போலிசின் பயணம் தொடரட்டும் ..
மீறி யாரவது குறுக்க வந்தா என்கவுண்டர் பண்ணிடுங்க .....

Chitra சொன்னது…

Congrats!

vinu சொன்னது…

adangamaaaatyaa neeeye

vinu சொன்னது…

149

vinu சொன்னது…

150

வெறும்பய சொன்னது…

sory for late

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எந்த தியேட்டருல?

அனு சொன்னது…

சிறப்பான பதிவு.. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

:( :(
(நாங்களும் எவ்வளவு நாள் தான் அடி வாங்காத மாதிரியே நடிக்குறது??)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 12

இந்தப் படத்துல யும் ஏதாவது புள்ளி விபரம் சொன்னாரா?
அதான் ரமேஷ் படத்ஹா பத்தி புள்ளி விவரம் சொல்லிட்டாரே...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
எந்த தியேட்டருல?/////

சரியான கேள்வி கேட்டீங்க தல, எலேய் சிப்பு போலீசு, இங்க வாய்யா.. இதுக்கு மொதல்ல பதில் சொல்லு........!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி! இங்க ஒரு நல்ல வேலை இருக்கு வரியா? மாசம் 2 லட்சம் சம்பளம். தங்க திங்க எல்லாம் இலவசம். ஷேக் பெண்ணு எல்லாம் கால் அமுக்கி விடும்...

(ஜொள்ளு விட்டு கிளம்பி வா நாயே ஒட்டகத்துக்கு கால் அமுக்கற வேலை வாங்கி கொடுத்து உன்னை பழி வாங்கறேன்)

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஹைய்யோ ....ஹைய்யோ ........... இதெல்லாம் அவருக்கு கால்தூசு ....... தக்காளி இன்னும் பாரு ...முதல் அமைச்சர் ஆயி ...... (!) தமிழ் நாட்டையே உலகத்தோட முதல் வல்லரசு மாநிலமா மாத்தாம அவர் சரக்கடிக்கிரத நிப்பாட்ட மாட்டேன்னு நெப்போலியன் மேல சத்தியம் செஞ்சு இருக்காராம்.

அருண் பிரசாத் சொன்னது…

சரி அந்த படத்தை பார்த்துட்டு ஆவியா வந்து இந்த பதிவை எழுதி இருகீங்களா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது