திங்கள், ஜனவரி 3

ஒரு ஹிட்ஸ் பதிவு

தமிழ்மணம் அவார்டு வந்தப் பிறகு ஆளாளுக்கு ஹிட்ஸ் பத்தி எழுத ஆரமிச்சிட்டாங்க. நாமளும் ஏதாச்சும் எழுதலைனா சாமி குத்தம் ஆயிடும். அதனால நானும் ஹிட்ஸ் பத்தி ஒரு பதிவு எழுதுவேன்.

நோ,நோ அழுதாலும் விடமாட்டேன். கண்டிப்பா எழுதுவேன். ஹிட்ஸ். இது ஒரு தேவையான ஒன்று. ஹிட்ஸ் வைத்து நமக்கு தேவையான முக்கியமான ஒன்றை செய்யலாம். அது தெரியாம எல்லா பயலுகளும் ஹிட்ஸ் சீரழிவை நோக்கின்னு தேவை இல்லாம இரு பதிவை போடுராணுக. அதையெல்லாம் நான் ஒத்துக்க முடியாது. எனக்கு ஹிட்ஸ் வேணும்.

எப்பாடு பட்டாவது ஹிட்ஸ் வாங்கியே தீருவேன். அதுக்கு எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. அது இல்லாம என்னால வாழவே முடியாது. எதுக்கு ஹிட்ஸ்ன்னு கேளேன். மச்சி நீ கேளேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஏன்னா எங்க வீட்டுல இவர் தொல்லை அதிகம். இவரை அழிக்கணும்னா ஹிட்ஸ் கண்டிப்பா தேவை. ஹிஹி...

....

81 கருத்துகள்:

வெறும்பய சொன்னது…

போட்டு நசுக்குங்க...

பார்வையாளன் சொன்னது…

ha ha

எஸ்.கே சொன்னது…

ஹிட்ஸ் நாட்டுக்கும் வீட்டுக்கும் ரோட்டுக்கும் காட்டுக்கும் தேவை!

(ஆமா இதனால அப்புறம் பிராக்டிகலுக்கு ஒரு கரப்பான் பூச்சி கூட கிடைக்கலன்னா என்ன செய்யறது?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

போட்டு நசுக்குங்க...///

முதல் ஹிட் வாங்கிய வெறும்பயல் வாயில் ரெண்டு சொட்டு ஹிட் விடவும் . ஹிஹி

சௌந்தர் சொன்னது…

சரி இந்த மருந்தை எப்போ அடிக்கணும் பதிவு போடும் முன்பா இல்லை பதிவு போட்டு முடித்த பிறகா எப்போது போடனும் தெளிவா சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

ஹிட்ஸ் நாட்டுக்கும் வீட்டுக்கும் ரோட்டுக்கும் காட்டுக்கும் தேவை!

(ஆமா இதனால அப்புறம் பிராக்டிகலுக்கு ஒரு கரப்பான் பூச்சி கூட கிடைக்கலன்னா என்ன செய்யறது?)///

ஒரே ஒரு கரப்பான் பூச்சியை மட்டும் வீட்டில் வளர்ப்போம். அதற்க்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுவோம். எப்பூடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பார்வையாளன் கூறியது...

ha ha//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சரி இந்த மருந்தை எப்போ அடிக்கணும் பதிவு போடும் முன்பா இல்லை பதிவு போட்டு முடித்த பிறகா எப்போது போடனும் தெளிவா சொல்லுங்க//

உன் ஹிட்ஸ் 500 தாண்டும்போது

எஸ்.கே சொன்னது…

//ஒரே ஒரு கரப்பான் பூச்சியை மட்டும் வீட்டில் வளர்ப்போம். அதற்க்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுவோம். எப்பூடி//

மக்கள் தொகை கட்டுப்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் வாழ்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//ஒரே ஒரு கரப்பான் பூச்சியை மட்டும் வீட்டில் வளர்ப்போம். அதற்க்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுவோம். எப்பூடி//

மக்கள் தொகை கட்டுப்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் வாழ்க!///

பசங்களை சேர்த்து விடவும். கமிஷன் உண்டு

karthikkumar சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பார்வையாளன் கூறியது...

ha ha//

Thanks//

போலீஸ்கார் போலீஸ்கார் அவரு வேற ப்ளாக்ல போட்ற கமேண்ட மாத்தி இங்க போட்டுட்டாரு...

வெறும்பய சொன்னது…

ஹிட்ஸ் ன்னு சொன்னா இது தானா.. நான் ஏதோன்னு நினச்சிருந்தேன்... சரி சரி நமக்கும் ரெண்டு பாட்டில் குடுங்க... எப்பவாவது தேவைப்படும்....

karthikkumar சொன்னது…

வெறும்பய கூறியது...
ஹிட்ஸ் ன்னு சொன்னா இது தானா.. நான் ஏதோன்னு நினச்சிருந்தேன்... சரி சரி நமக்கும் ரெண்டு பாட்டில் குடுங்க... எப்பவாவது தேவைப்படும்..///

போலீஸ்கார் பதிவு போடும்போது தேவைப்படும் அப்டி சொல்லுங்க....

சுபத்ரா சொன்னது…

இப்படியே போயிட்டு இருந்தா ஒருநாள் நீங்க எல்லார்கிட்டயும் "HIT"s வாங்கப் போறது உறுதி :-)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஹிட்ஸ் வைத்து நமக்கு தேவையான முக்கியமான ஒன்றை செய்யலாம். //

ஆமா ...ஆமா முக்குனா தான் வரும் மக்கா .......

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நல்லா பிரஸ் பண்ணுங்க அப்பதான் நாத்தம் தாங்காம ஓடும் ஹிட்ஸை சொன்னேங்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கரப்பான் பூச்சி பதிவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு பதிவு போடுவார்கள் என நினைக்கிறேன்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

௦௦

//இப்படியே போயிட்டு இருந்தா ஒருநாள் நீங்க எல்லார்கிட்டயும் "HIT"s வாங்கப் போறது உறுதி :-//

ஹி.ஹி ...அவர் செருப்பால எத்தனையோ ஹிட்ஸ் வாங்கியாச்சு ....இல்லையா என் செல்லம் ....

யாரு என் நண்பனை அடிக்க இங்க எவன் இருக்கான் சொல்லு ....நானும் டெர்ரர் உம் சும்மா வேடிக்கை பாப்போம் நினைகீரீன்களா .....(சாபம் செல்லு படியாகாது இங்கே )

இரவு வானம் சொன்னது…

நீங்க திருப்பாச்சி படம் பார்க்கலியா? ஹிட்ஸ் கரப்பான் பூச்சிய கொல்றதுக்கு இல்லைங்க, சென்னையில் இருக்குற ரவுடிய சொல்றதுக்கு யூஸ் பண்றது :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

௦௦

//இப்படியே போயிட்டு இருந்தா ஒருநாள் நீங்க எல்லார்கிட்டயும் "HIT"s வாங்கப் போறது உறுதி :-//

ஹி.ஹி ...அவர் செருப்பால எத்தனையோ ஹிட்ஸ் வாங்கியாச்சு ....இல்லையா என் செல்லம் ....

யாரு என் நண்பனை அடிக்க இங்க எவன் இருக்கான் சொல்லு ....நானும் டெர்ரர் உம் சும்மா வேடிக்கை பாப்போம் நினைகீரீன்களா .....(சாபம் செல்லு படியாகாது இங்கே )///

My dear close friend.என்னை close பண்ணாம விட மாட்டீங்களா?

மொக்கராசா சொன்னது…

டி.ராஜேந்தரின் புதிய படமான 'ஒருதலைக்காதலில்' டி.ராஜேந்தருக்கு 2 ஜோடி! அந்த வயிற்றெச்சல தான இப்படி எழுதிபுட்ட சிரிப்பு போலிஸ். எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//My dear close friend.என்னை close பண்ணாம விட மாட்டீங்களா//

மக்கா காலைலே தானே CLOSEUP வாங்கி தந்தேன் பல்லு விளக்க .அது சரி ஒரு மாசம் பல்லு விளக்கமா ஒரே நாள்ல தேச்சு முடிச்சிட்டான் போல இருக்கு

மாணவன் சொன்னது…

ஹிட்ஸ் ஹிட்ஸ்ன்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னாண்ணே தெளிவாக விளக்கவும்...

மாணவன் சொன்னது…

//Award//

எந்த ஸ்டேசன்ல யார என்கவுண்டர் பண்ணுனதற்கு கொடுத்தாங்க தெளிவாக விளக்கவும்.........

மாணவன் சொன்னது…

25

மாணவன் சொன்னது…

25 பதிலுக்கு பதில்

பழிக்குப்பழி.....

மாணவன் சொன்னது…

கொஞ்சம் பொட்டி தட்டுற வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்.........

அரசன் சொன்னது…

என்னமோ ஒரு கொலை வெறி கணக்கா தான் இருக்கீங்க .காவலரே ...

ரஹீம் கஸாலி சொன்னது…

ஸ்..அப்பா...முடியல....முதல்ல இந்த ஹிட்ஸ வாங்கி உங்க மூஞ்சிலயதான்யா அடிக்கணும்

THOPPITHOPPI சொன்னது…

தல உங்கள விட இந்த மாதிரி யாருமே யோசிக்க முடியாது போங்க

வினோ சொன்னது…

இந்நேரம் எல்லாம் போய் சேர்ந்திருக்குமே....

ம.தி.சுதா சொன்னது…

இதைத் தான இளைய தளபதியும் ஒர படத்தில் பாவித்தாரு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

கரப்பான் பூச்சிக்குலாம் மருந்து இருக்கு, இந்தக் கொசுவ தொரத்த ஒரு மருந்து இல்லாம போச்சே!

அன்பரசன் சொன்னது…

ஹிட்ஸ் நாட்டுக்கு அவசியம் தேவை..

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

ஹிட்டுக்கே ஹிட்டா???

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//வெறும்பய கூறியது...

போட்டு நசுக்குங்க...///

முதல் ஹிட் வாங்கிய வெறும்பயல் வாயில் ரெண்டு சொட்டு ஹிட் விடவும் . ஹி//////////

பிரபல பதிவருக்கு சொட்டு சொட்டாவா? அப்படியே ஊத்தவும்..!

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
ஹிட்ஸ் ஹிட்ஸ்ன்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னாண்ணே தெளிவாக விளக்கவும்..//////////

ஆமா....! அப்பிடியே போலிசு வெளக்கிட்டாலும்...........தமிழு அப்பிடியே தேனா ஊத்தும்...ரெண்டு சொட்டு வாயில விட்டுக்கவும்.!

எஸ்.கே சொன்னது…

//ரெண்டு சொட்டு வாயில விட்டுக்கவும்.!//

என்னப்பா ஆளாளுக்கு ரெண்டு சொட்டு விட்டுக்க சொல்றீங்க. இங்க ஏதாவது போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்குதா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது… 12

ஹிட்ஸ் ன்னு சொன்னா இது தானா.. நான் ஏதோன்னு நினச்சிருந்தேன்... சரி சரி நமக்கும் ரெண்டு பாட்டில் குடுங்க... எப்பவாவது தேவைப்படும்....
///

பட்டாப்பட்டியிடம் வாங்கி கொல்லவும்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவுமில்லை)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar சொன்னது… 13

வெறும்பய கூறியது...
ஹிட்ஸ் ன்னு சொன்னா இது தானா.. நான் ஏதோன்னு நினச்சிருந்தேன்... சரி சரி நமக்கும் ரெண்டு பாட்டில் குடுங்க... எப்பவாவது தேவைப்படும்..///

போலீஸ்கார் பதிவு போடும்போது தேவைப்படும் அப்டி சொல்லுங்க....
///

ஆமா சென்னை ரவுடிகளை அப்படிதான் அழிக்கிறேன். விஜய் மாதிரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சுபத்ரா சொன்னது… 14

இப்படியே போயிட்டு இருந்தா ஒருநாள் நீங்க எல்லார்கிட்டயும் "HIT"s வாங்கப் போறது உறுதி :-)
//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 15

//ஹிட்ஸ் வைத்து நமக்கு தேவையான முக்கியமான ஒன்றை செய்யலாம். //

ஆமா ...ஆமா முக்குனா தான் வரும் மக்கா .......
///

அடப்பாவி இதுக்குமா ஹிட்ஸ் யூஸ் பண்ற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 16

நல்லா பிரஸ் பண்ணுங்க அப்பதான் நாத்தம் தாங்காம ஓடும் ஹிட்ஸை சொன்னேங்க
///

எந்த பக்கமா ஓடும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 17

கரப்பான் பூச்சி பதிவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு பதிவு போடுவார்கள் என நினைக்கிறேன்
///

யாருப்பா அது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இரவு வானம் சொன்னது… 19

நீங்க திருப்பாச்சி படம் பார்க்கலியா? ஹிட்ஸ் கரப்பான் பூச்சிய கொல்றதுக்கு இல்லைங்க, சென்னையில் இருக்குற ரவுடிய சொல்றதுக்கு யூஸ் பண்றது :-)
//

ஆமா நானும் இததான் யூஸ் பண்றேன் ரவுடிகளை அழிக்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 21

டி.ராஜேந்தரின் புதிய படமான 'ஒருதலைக்காதலில்' டி.ராஜேந்தருக்கு 2 ஜோடி! அந்த வயிற்றெச்சல தான இப்படி எழுதிபுட்ட சிரிப்பு போலிஸ். எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்.
//

குடுப்பினை எங்க கிடைக்கும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 22

//My dear close friend.என்னை close பண்ணாம விட மாட்டீங்களா//

மக்கா காலைலே தானே CLOSEUP வாங்கி தந்தேன் பல்லு விளக்க .அது சரி ஒரு மாசம் பல்லு விளக்கமா ஒரே நாள்ல தேச்சு முடிச்சிட்டான் போல இருக்கு
//

பய புள்ளைக்கு அறிவு பொங்கி வழியுதே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 23

ஹிட்ஸ் ஹிட்ஸ்ன்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னாண்ணே தெளிவாக விளக்கவும்...
//

படம் போட்டு காட்டியும் புரியலையா? அவ்ளோ மக்கு மாணவனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 24

//Award//

எந்த ஸ்டேசன்ல யார என்கவுண்டர் பண்ணுனதற்கு கொடுத்தாங்க தெளிவாக விளக்கவும்.........
//
Secret

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 26

25 பதிலுக்கு பதில்

பழிக்குப்பழி.....
//
All the best

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 27

கொஞ்சம் பொட்டி தட்டுற வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்.........
///

தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அரசன் சொன்னது… 28

என்னமோ ஒரு கொலை வெறி கணக்கா தான் இருக்கீங்க .காவலரே ...
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது… 29

ஸ்..அப்பா...முடியல....முதல்ல இந்த ஹிட்ஸ வாங்கி உங்க மூஞ்சிலயதான்யா அடிக்கணும்
//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI சொன்னது… 30

தல உங்கள விட இந்த மாதிரி யாருமே யோசிக்க முடியாது போங்க
//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வினோ சொன்னது… 31

இந்நேரம் எல்லாம் போய் சேர்ந்திருக்குமே....
//

Ethu?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ம.தி.சுதா சொன்னது… 32

இதைத் தான இளைய தளபதியும் ஒர படத்தில் பாவித்தாரு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
///

Yes...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 33

கரப்பான் பூச்சிக்குலாம் மருந்து இருக்கு, இந்தக் கொசுவ தொரத்த ஒரு மருந்து இல்லாம போச்சே!
//

கழுதை மேய்க்கிற பயலுக்கு இவ்ளோ அறிவான்னு பொறாமை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அன்பரசன் சொன்னது… 34

ஹிட்ஸ் நாட்டுக்கு அவசியம் தேவை..
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது… 35

ஹிட்டுக்கே ஹிட்டா???
//

Yes sir

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 36

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//வெறும்பய கூறியது...

போட்டு நசுக்குங்க...///

முதல் ஹிட் வாங்கிய வெறும்பயல் வாயில் ரெண்டு சொட்டு ஹிட் விடவும் . ஹி//////////

பிரபல பதிவருக்கு சொட்டு சொட்டாவா? அப்படியே ஊத்தவும்..!///

அவர் சைசுக்கு லிட்டர் லிட்டரா ஊத்தினாலும் பத்தாதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 37

மாணவன் கூறியது...
ஹிட்ஸ் ஹிட்ஸ்ன்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னாண்ணே தெளிவாக விளக்கவும்..//////////

ஆமா....! அப்பிடியே போலிசு வெளக்கிட்டாலும்...........தமிழு அப்பிடியே தேனா ஊத்தும்...ரெண்டு சொட்டு வாயில விட்டுக்கவும்.!
///

எப்படி ரெம்ப நல்லவன் மாதிரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 38

//ரெண்டு சொட்டு வாயில விட்டுக்கவும்.!//

என்னப்பா ஆளாளுக்கு ரெண்டு சொட்டு விட்டுக்க சொல்றீங்க. இங்க ஏதாவது போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்குதா??
///

இருக்கும் இருக்கும்...

ராஜி சொன்னது…

எங்க வீட்டுல கரப்பான் பூச்சி இல்ல. ஆனாலும் கண்டிப்பா நானும் ஹிடஸ் வாங்கனும். ஒருவேளை தேவைப்பட்டாலும் தேவைப்படும் (உங்க பிளாக்க படிக்குறேனே தற்கொலை எண்ணம் வந்துச்சினா அதுக்குதான்)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா செம காமெடி. ஹிட்ஸை நக்கல் அடிப்பிங்கன்னு நம்பி வந்தா இப்படி என் நினைப்புல மண் அள்ளி போட்டுட்டீங்களே

ஆமினா சொன்னது…

என்ன நடக்குது இங்கே!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 64

ஹா ஹா செம காமெடி. ஹிட்ஸை நக்கல் அடிப்பிங்கன்னு நம்பி வந்தா இப்படி என் நினைப்புல மண் அள்ளி போட்டுட்டீங்களே
///

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமினா சொன்னது… 65

என்ன நடக்குது இங்கே!!!!!!!!
//

சமபந்தி போஜனம் நடக்குது.. வரவும் வருகை தரவும்

மாணவன் சொன்னது…

வணக்கம்..... வந்தனம்

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 48
மாணவன் சொன்னது… 23

ஹிட்ஸ் ஹிட்ஸ்ன்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னாண்ணே தெளிவாக விளக்கவும்...
//

படம் போட்டு காட்டியும் புரியலையா? அவ்ளோ மக்கு மாணவனா?//

உங்ககூட சேர்ந்தா இப்படிதான் இருக்கனும்....

ஹிஹிஹி

மாணவன் சொன்னது…

70 அப்புறமா வரேன்....

வேலை இருக்கு

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

இப்போ என்னாட உன் பிரச்சனை? ஹிட்ஸ் வேனுமா? சரி வாங்கி வந்து உன் வாய்லே அடிக்கிறேன். கவலைபடாத.... :)

Madhavan Srinivasagopalan சொன்னது…

யாரோட ஐடியா?
இந்தமாதிரி நல்லா ஐடியாலாம் ஒனக்கு வராதே ?

பெயரில்லா சொன்னது…

தொல்லை தாங்க முடியல.. ஹிட் அடிச்சு கொல்லணும்..
ரமேஷ் நா உங்கள சொல்லல.

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

அருமையான பயனுள்ள பதிவு.. படங்கள் மிக அருமை... :-)

கோமாளி செல்வா சொன்னது…

இது ஹிட் பதிவுங்களா ..?

கோமாளி செல்வா சொன்னது…

//எப்பாடு பட்டாவது ஹிட்ஸ் வாங்கியே தீருவேன். அதுக்கு எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. அது இல்லாம என்னால வாழவே முடியாது/

பாவம் நீங்க .!

அருண் பிரசாத் சொன்னது…

இந்த ஹிட்ஸ் தொல்லை தாங்கலடா... அடிச்சி கொள்ளனும்

பட்டாபட்டி.... சொன்னது…

பட்டாப்பட்டியிடம் வாங்கி கொல்லவும்(ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவுமில்லை)
//

Noted.. ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

@ரமேஷ்

இப்போ என்னாட உன் பிரச்சனை? ஹிட்ஸ் வேனுமா? சரி வாங்கி வந்து உன் வாய்லே அடிக்கிறேன். கவலைபடாத.... :)
//

நான் வாங்காமலே..... வாயில அடிக்கிறேன்.. ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

ஹா..ஹா.. சிரித்து..சிரித்து, புது வருடம் வந்ததை மறந்துவிட்டேன்..

உங்கள் நையாண்டிக்கு அளவேயில்லையா?...

பட்டாபட்டி.... சொன்னது…

உங்களுக்கு எப்போது பிறந்ததினம் வருகிறது அய்யா?....

( வாழ்த்துச்சொல்லத்தான்...)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது