வெள்ளி, டிசம்பர் 31

2011-புத்தாண்டு வாழ்த்துக்கள்


பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருசமாவது சில கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வோம். விட்டொழிக்க வேண்டிய சில நல்ல பழக்கங்கள்:

இந்த பிளாக் எல்லாம் படிக்கிறதை நிப்பாடினாலே போதும்.

பன்னிக்குட்டி: இந்த பிளாக் படித்தால் அடுத்தவங்க சொத்தை திருட ஆசை வரும். மாட்டிக்கொண்டு அடி வாங்க சாத்தியம் உண்டு.


மங்குனி அமைச்சர்: பக்கத்து வீட்டுல கரண்ட் இருந்து உங்க வீட்டுல கரண்ட் இல்லைனா அங்க போய் கரண்டை xerox எடுக்கனும்கிற கேவலமான ஐடியா எல்லாம் வரும்.

வெறும்பய: கேவலமா கவிதை எழுதி பிகர்கள் கிட்ட அடிவாங்க வேண்டிதிருக்கும்..

செல்வா: மொக்கை போட்டு தர்ம அடி வாங்க வேண்டிதிருக்கும்.

இன்னும் நிறைய இருக்கு. புது வருஷம் அன்னிக்கு நீங்க பயந்துட கூடாதுன்னு இதோட நிறுத்திக்கிறேன். சரக்கடிச்சுட்டு வேகமா வண்டி ஓட்டி போலீஸ்ல மாட்டாம புத்தாண்டை கொண்டாட வாழ்த்துக்கள். ஹிஹி ..
.....

87 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

சரக்கடிச்சுட்டு வேகமா வண்டி ஓட்டி போலீஸ்ல மாட்டாம புத்தாண்டை கொண்டாட வாழ்த்துக்கள். ஹிஹி .///

ஆமா சிரிப்பு போலீஸ் கிட்ட மாட்டிங்காதீங்க எல்லா சரக்கையும் அவரே குடிச்சுடுவார்

பெயரில்லா சொன்னது…

///// சரக்கடிச்சுட்டு வேகமா வண்டி ஓட்டி போலீஸ்ல மாட்டாம புத்தாண்டை கொண்டாட வாழ்த்துக்கள். ஹிஹி/////

யோவ் நீ வேற சரக்க வண்டில வைச்சிட்டு வாங்கிட்டு போனாலும் பிடிசிராங்கலே ...,வண்டிக்கு போதை ஏறிடுமா # டவுட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மொதல்ல சிரிப்பு போலீசு, நெஜ போலீசுகிட்ட மாட்டாம இருந்தா சரி....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
///// சரக்கடிச்சுட்டு வேகமா வண்டி ஓட்டி போலீஸ்ல மாட்டாம புத்தாண்டை கொண்டாட வாழ்த்துக்கள். ஹிஹி/////

யோவ் நீ வேற சரக்க வண்டில வைச்சிட்டு வாங்கிட்டு போனாலும் பிடிசிராங்கலே ...,வண்டிக்கு போதை ஏறிடுமா # டவுட்டு/////

இதுக்குத்தான் நம்ம சிரிப்பு போலீசு மாதிரி, பாதி அடிச்சிட்டு எடுத்துட்டு போகனும்கறது......

சௌந்தர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 3
மொதல்ல சிரிப்பு போலீசு, நெஜ போலீசுகிட்ட மாட்டாம இருந்தா சரி....////

அவர் எப்பூடி மாட்டுவார் வீட்டுக்குள்ள தானே சரக்கு அடிக்குறார்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ சிப்பு போலீசு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, வீட்ட்க்குள்ளேயே பார் செட் பண்ணி வெச்சிருக்காரா?

பெயரில்லா சொன்னது…

@ ஆல்

பதிவுலக ஆணாதிக்கவாதிகள் ,பெண்ணாதிக்கவாதிகள் ,தொடர் பதிவுக்கு கூப்பிட்டால் வராத பதிவாதிக்கவாதிகள் ( பிரபல பதிவர்கள் ),கும்மிக்காவாதிகள் ,காதலிக்கவாதிகள் ,அறிவாதிக்கவாதிகள் ( மங்குனி உன்ன தான் வேற யாரும் கிட்ட நெருங்க முடியுமா இந்த பேருக்கு )வடைவாங்கிக்காவதிகள் ...,ஸ்ஸ்ஸ் யப்பா ..,எத்தனை வாதிகள்..., எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

சௌந்தர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ சிப்பு போலீசு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, வீட்ட்க்குள்ளேயே பார் செட் பண்ணி வெச்சிருக்காரா?////

வீட்டுக்குள்ளே பார் இருக்கான்னு தெரியாது ஆனா மோர் இருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது… 8

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ சிப்பு போலீசு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, வீட்ட்க்குள்ளேயே பார் செட் பண்ணி வெச்சிருக்காரா?////

வீட்டுக்குள்ளே பார் இருக்கான்னு தெரியாது ஆனா மோர் இருக்கும்
//

Once more

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ சிப்பு போலீசு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, வீட்ட்க்குள்ளேயே பார் செட் பண்ணி வெச்சிருக்காரா//////////


பார் மட்டுந்தான் செட் பண்ணிரிக்காரா?!#டவுட்டு

வைகை சொன்னது…

பிரபல "பிரபல பதிவர்களுக்கு" புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சௌந்தர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ சிப்பு போலீசு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, வீட்ட்க்குள்ளேயே பார் செட் பண்ணி வெச்சிருக்காரா?////

வீட்டுக்குள்ளே பார் இருக்கான்னு தெரியாது ஆனா மோர் இருக்கும்

ரமேஷ் தான் Once more கேட்டார்

பெயரில்லா சொன்னது…

///// என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ////ஹைய்யோ ...இங்கிலீஷ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லிட்டோமே ...,இதுக்காக என்னை தமிழன் இல்ல சொல்லிடுவாங்களோ ? டேய் வுற்றுங்கடா ..,எங்க வீட்டுல கலைஞர் டிவி இருக்குது ,வோட்டுக்கு பணம் குடுத்தாங்க ,ஒரு ரூபா அரிசி வாங்கி ,நூறு ரூபாய்க்கி குழம்பு வச்சி பொங்கி திங்குறோம் ,இவ்ளோ சாட்சி சொலிட்டேன் ..,இப்பவாது நம்புங்கடா

**********************ஸ்ஸ்ஸ் யப்பா சாமி இவன்கிட்ட நான் நிருபிகிரதுக்கு எத்தனை பாடு பட வேண்டியிருக்கு

சௌந்தர் சொன்னது…

வைகை சொன்னது… 11
பிரபல "பிரபல பதிவர்களுக்கு" புத்தாண்டு வாழ்த்துக்கள்!///

ஹலோ வைகை சிபி செந்தில், பன்னிக்குட்டி ப்ளாக் இங்க இல்லை இதை அங்கே போய் சொல்லுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ சிப்பு போலீசு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி, வீட்ட்க்குள்ளேயே பார் செட் பண்ணி வெச்சிருக்காரா//////////


பார் மட்டுந்தான் செட் பண்ணிரிக்காரா?!#டவுட்டு////

பார் மட்டும் தான் வீட்டுக்குள்ளேயாம், மத்ததுக்கு தனி எடம் வெச்சிருக்காராம்...

பெயரில்லா சொன்னது…

/////// பார் மட்டும் தான் வீட்டுக்குள்ளேயாம், மத்ததுக்கு தனி எடம் வெச்சிருக்காராம்... ///மத்தது means ?? அஜால் குஜால் ??? சீக்கிரம் டெல் பன்னி

வைகை சொன்னது…

சௌந்தர் கூறியது...
வைகை சொன்னது… 11
பிரபல "பிரபல பதிவர்களுக்கு" புத்தாண்டு வாழ்த்துக்கள்!///

ஹலோ வைகை சிபி செந்தில், பன்னிக்குட்டி ப்ளாக் இங்க இல்லை இதை அங்கே போய் சொல்லுங்//////////


அவருதான் சொன்னாரு இவரும் பிரபல பதிவர்னு?!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
@ ஆல்

பதிவுலக ஆணாதிக்கவாதிகள் ,பெண்ணாதிக்கவாதிகள் ,தொடர் பதிவுக்கு கூப்பிட்டால் வராத பதிவாதிக்கவாதிகள் ( பிரபல பதிவர்கள் ),கும்மிக்காவாதிகள் ,காதலிக்கவாதிகள் ,அறிவாதிக்கவாதிகள் ( மங்குனி உன்ன தான் வேற யாரும் கிட்ட நெருங்க முடியுமா இந்த பேருக்கு )வடைவாங்கிக்காவதிகள் ...,ஸ்ஸ்ஸ் யப்பா ..,எத்தனை வாதிகள்..., எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்////

இதெல்லாம் வியாதியா? நல்ல டாகுடர பாரு தம்பி, அப்புறம் 'பின்'னாடி ப்ராப்ளம் ஆயிடப்போவுது...

சௌந்தர் சொன்னது…

வைகை சொன்னது… 17
சௌந்தர் கூறியது...
வைகை சொன்னது… 11
பிரபல "பிரபல பதிவர்களுக்கு" புத்தாண்டு வாழ்த்துக்கள்!///

ஹலோ வைகை சிபி செந்தில், பன்னிக்குட்டி ப்ளாக் இங்க இல்லை இதை அங்கே போய் சொல்லுங்//////////


அவருதான் சொன்னாரு இவரும் பிரபல பதிவர்னு?!!!!!!/////

யாரு ரமேஷ் தானே அவர் சும்மா ஜோக் பண்னி இருப்பார்...

வைகை சொன்னது…

தில்லு முல்லு கூறியது...
/////// பார் மட்டும் தான் வீட்டுக்குள்ளேயாம், மத்ததுக்கு தனி எடம் வெச்சிருக்காராம்... ///மத்தது means ?? அஜால் குஜால் ??? சீக்கிரம் டெல் பன்///////////

மத்ததுன்னா ........நம்ம நாட்டாமைக்கு டீச்சர் மாதிரி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// தில்லு முல்லு கூறியது...
/////// பார் மட்டும் தான் வீட்டுக்குள்ளேயாம், மத்ததுக்கு தனி எடம் வெச்சிருக்காராம்... ///மத்தது means ?? அஜால் குஜால் ??? சீக்கிரம் டெல் பன்னி/////

இதுக்கெல்லாம் முன்னாடி ஓடி வந்துரு, போ போய்யி, சிப்பு போலீசுக்கு ஒரு ஆப்பு வாங்கிக்கொடுத்தா அங்க உன்னையும் கூட்டிட்டுப் போவும்....

வைகை சொன்னது…

ஹலோ வைகை சிபி செந்தில், பன்னிக்குட்டி ப்ளாக் இங்க இல்லை இதை அங்கே போய் சொல்லுங்//////////


அவருதான் சொன்னாரு இவரும் பிரபல பதிவர்னு?!!!!!!/////

யாரு ரமேஷ் தானே அவர் சும்மா ஜோக் பண்னி இருப்பார்..////////////


பயபுள்ள பொயசொல்லியிருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வைகை கூறியது...
தில்லு முல்லு கூறியது...
/////// பார் மட்டும் தான் வீட்டுக்குள்ளேயாம், மத்ததுக்கு தனி எடம் வெச்சிருக்காராம்... ///மத்தது means ?? அஜால் குஜால் ??? சீக்கிரம் டெல் பன்///////////

மத்ததுன்னா ........நம்ம நாட்டாமைக்கு டீச்சர் மாதிரி!//////

அந்த டீச்சரு என்னா பிகரு...? நெஜ்மாவே நெறைய கப்பல் கவுத்துச்சுன்னு நெனைக்கிறேன்....

பெயரில்லா சொன்னது…

///// இதெல்லாம் வியாதியா? நல்ல டாகுடர பாரு தம்பி, அப்புறம் 'பின்'னாடி ப்ராப்ளம் ஆயிடப்போவுது...////உள்மூலம் ,வெளிமூலம் ,புறமூலம் ,எதிர் மூலம்,ஆதி மூலம் ,வாயுமூலம் எதை சொல்றே ?பன்னி ? டெல்ரத சீக்கிரமா டெல் ...,இப்படிக்கி

இந்த வருடத்தில் இருந்து ஆங்கிலம் ஸ்டடி பண்ண போற நரி

சௌந்தர் சொன்னது…

happy new year..... 0.00 time

வைகை சொன்னது…

மத்தது means ?? அஜால் குஜால் ??? சீக்கிரம் டெல் பன்///////////

மத்ததுன்னா ........நம்ம நாட்டாமைக்கு டீச்சர் மாதிரி!//////

அந்த டீச்சரு என்னா பிகரு...? நெஜ்மாவே நெறைய கப்பல் கவுத்துச்சுன்னு நெனைக்கிறேன்..../////////


நீங்க வேற....அதுவே பெரிய கப்பல்தான்!

பெயரில்லா சொன்னது…

பன்னண்டு மணி ஆயிடுச்சியா ...,புது வருஷம் புறந்தாச்சி !!!!!!!! இனிமே நாம தான் பிரபல பதிவர்கள் !!!!!!! தமிழ்மணத்துல டாப் 20 ல நம்ம பதிவு வந்தா ..உடனே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு போடணும் ,இல்லையா வந்தவங்களோட லிஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஒரு பதிவு தேத்தனும் ..,இன்ன சொல்றே பன்னி ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////தில்லு முல்லு கூறியது...
///// இதெல்லாம் வியாதியா? நல்ல டாகுடர பாரு தம்பி, அப்புறம் 'பின்'னாடி ப்ராப்ளம் ஆயிடப்போவுது...////உள்மூலம் ,வெளிமூலம் ,புறமூலம் ,எதிர் மூலம்,ஆதி மூலம் ,வாயுமூலம் எதை சொல்றே ?பன்னி ? டெல்ரத சீக்கிரமா டெல் ...,இப்படிக்கி

இந்த வருடத்தில் இருந்து ஆங்கிலம் ஸ்டடி பண்ண போற நரி/////


நரி, கண்ட வேலையவும் பார்க்கறத விட்டுப்புட்டு, புதுவருசத்துல இருந்து லேகியம் யாவாரத்த தொடங்கு... நல்லா பிச்சிக்கிட்டு ஓடும், அந்த எபக்ட்டு உங்கிட்ட நல்லாத்தெரியுது.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///தில்லு முல்லு கூறியது...
///// இதெல்லாம் வியாதியா? நல்ல டாகுடர பாரு தம்பி, அப்புறம் 'பின்'னாடி ப்ராப்ளம் ஆயிடப்போவுது...////உள்மூலம் ,வெளிமூலம் ,புறமூலம் ,எதிர் மூலம்,ஆதி மூலம் ,வாயுமூலம் எதை சொல்றே ?பன்னி ? டெல்ரத சீக்கிரமா டெல் ...,இப்படிக்கி

இந்த வருடத்தில் இருந்து ஆங்கிலம் ஸ்டடி பண்ண போற நரி/////

நரி நீ இனிமே கண்ட கண்ட வேலைக்குப் போறத விட்டுப்புட்டு, நல்லா லேகியமா நாலு தயார் பண்ணிக்க்கிட்டு கெளம்பு, ஓஹோன்னு பிச்சுக்கிட்டு ஓடும்...... அப்பூறம் சிப்பு போலீசுலாம் உன் கால்ல வந்து விழுந்து கெடப்பாய்ங்க, ஏதாவது புஷ்டி லேகியம் கெடைக்குமான்னு...

வைகை சொன்னது…

Where is the owner?

வைகை சொன்னது…

mattaiyaa?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அட பாவிகளா போன் பண்ணிட்டு வர்றதுக்குள்ள லேகியம் விக்கிறாங்களே!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
பன்னண்டு மணி ஆயிடுச்சியா ...,புது வருஷம் புறந்தாச்சி !!!!!!!! இனிமே நாம தான் பிரபல பதிவர்கள் !!!!!!! தமிழ்மணத்துல டாப் 20 ல நம்ம பதிவு வந்தா ..உடனே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு போடணும் ,இல்லையா வந்தவங்களோட லிஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஒரு பதிவு தேத்தனும் ..,இன்ன சொல்றே பன்னி ?//////

அத வெச்சி ஒரு புடலங்கா கூட்டு கூட பண்ணமுடியாது தம்ப்பி......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை இன்னும் உங்கள் பொன்னான பணி தொடரக் காரணம்?

சௌந்தர் சொன்னது…

வைகை கூறியது...
Where is the owner?///

ரொம்ப ஓவர் ஆகிபோச்சி அதான் ஒரு லெமன் சோட குடிக்க போய் இருக்கார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////தில்லு முல்லு கூறியது...
பன்னண்டு மணி ஆயிடுச்சியா ...,புது வருஷம் புறந்தாச்சி !!!!!!!! இனிமே நாம தான் பிரபல பதிவர்கள் !!!!!!! தமிழ்மணத்துல டாப் 20 ல நம்ம பதிவு வந்தா ..உடனே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு போடணும் ,இல்லையா வந்தவங்களோட லிஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஒரு பதிவு தேத்தனும் ..,இன்ன சொல்றே பன்னி ?//////

அத வெச்சி ஒரு புடலங்கா கூட்டு கூட பண்ணமுடியாது தம்ப்பி......!//

Silence சிபி அண்ணன் கோச்சுக்க போறாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நரியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

வைகை கூறியது...
Where is the owner?///

ரொம்ப ஓவர் ஆகிபோச்சி அதான் ஒரு லெமன் சோட குடிக்க போய் இருக்கார்///

நீங்க எத பேசுறீங்கன்னு புரியலை # அப்பாவி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
அட பாவிகளா போன் பண்ணிட்டு வர்றதுக்குள்ள லேகியம் விக்கிறாங்களே!!/////

உனக்கும் வேணுமா, நரிகிட்ட இப்பவே புக் பண்ணிடு, வைகைதான் லைன்ல பர்ஸ்ட்டு நிக்கிறாப்ல.....

பெயரில்லா சொன்னது…

//////// ஏதாவது புஷ்டி லேகியம் கெடைக்குமான்னு... ////ஒன்னு ஏற்கனவே தயார் பன்னி வச்சிருக்கேன் யா ...,அனிமல்ஸ் க்கு டெஸ்ட் பன்னி பாத்தேன் ...,நல்ல வொர்க் அவுட் ஆகுது ..பார்முலா வ வெளில சொல்ல மாட்டேன் ..,வேணுமினா சொல்லு ...,தரேன் ..அட்றஸ் நோட் பண்ணிக்கோ ..,@#$$$$# லாட்ஜ்

ஹோசூர்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நரியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சாம்//////

ஆமா, ஆமா, இப்பல்லாம் இந்தமாதிரி அனிமல்ஸ சர்கஸ்ல கூட வெச்சுக்கக் கூடாதாம், அதான் நரி நேரங்கெட்ட நேரத்துல வெளிய போன உடனே போலீஸ் கவ்விட்டு பொய்டுச்சு, நரிப்பல்லு வேணும்னு கழட்டிட்டுத்தான் விடுவாய்ங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
//////// ஏதாவது புஷ்டி லேகியம் கெடைக்குமான்னு... ////ஒன்னு ஏற்கனவே தயார் பன்னி வச்சிருக்கேன் யா ...,அனிமல்ஸ் க்கு டெஸ்ட் பன்னி பாத்தேன் ...,நல்ல வொர்க் அவுட் ஆகுது ..பார்முலா வ வெளில சொல்ல மாட்டேன் ..,வேணுமினா சொல்லு ...,தரேன் ..அட்றஸ் நோட் பண்ணிக்கோ ..,@#$$$$# லாட்ஜ்

ஹோசூர்///////

அந்த அனிமல் நீதானே? சும்மா வெக்கப்படாம சொல்லு கஸ்டமரு கேக்குறோம்ல?

பெயரில்லா சொன்னது…

யோவ் பன்னி பல்லு போனா பரவில்லையா ...வேற எதை எதையோ தடவுறாங்க ...,அது வந்து இந்த கிட்னி
,நுரை டப்பா ,எதுனா சிக்குதானு !!!!என்னக்கு கூச்ச கூச்சமா வருது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை மட்டையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
யோவ் பன்னி பல்லு போனா பரவில்லையா ...வேற எதை எதையோ தடவுறாங்க ...,அது வந்து இந்த கிட்னி
,நுரை டப்பா ,எதுனா சிக்குதானு !!!!என்னக்கு கூச்ச கூச்சமா வருது//////

பொம்பளப் போலீசுதானே? அட்ஜஸ்ட் பண்ணிக்க.........

பெயரில்லா சொன்னது…

//// வைகை மட்டையா? //////ஆங் மட்டை ...,அதை வைச்சி கூட ஒரு லேகியம் தயார் பண்ணிருக்கேன் ..,தென்னமட்டைய ஒரு நாலு நாள் கடுகு தண்ணில ஊற வச்சி ,பூமிக்கி அடில ரெண்டு நாள் எடுத்து அரைச்சி மிளகு தூள் போட்டு நல்ல வதக்கி ,லேகிய படம் வந்தவுடன் இட்லிக்கி தொட்டு சாபிட்டோம்னா கால் நகம் நல்ல வளரும் :))

பெயரில்லா சொன்னது…

///// பொம்பளப் போலீசுதானே? அட்ஜஸ்ட் பண்ணிக்க..... ////

நீ வேற ..ஆம்பளை போலிசுயா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை மட்டையா?//////

அவரு பாதில ஊருகா முடிஞ்ச உடனே உன் ஞாபகம் வந்து இங்க வந்திருக்காரு...... அதான்...........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
///// பொம்பளப் போலீசுதானே? அட்ஜஸ்ட் பண்ணிக்க..... ////

நீ வேற ..ஆம்பளை போலிசுயா/////

இந்தக்காலத்துல எல்லாம் சகஜம்பா, கலாச்சாரம் வேற மாறிக்கிட்டே வருது, கம்முன்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போவிய்யா...?

பெயரில்லா சொன்னது…

//////// இந்தக்காலத்துல எல்லாம் சகஜம்பா, கலாச்சாரம் வேற மாறிக்கிட்டே வருது, கம்முன்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போவிய்யா...? /////

கருமம் புடிச்சவனே ...,இவ்ளோ சொல்லியும் நீ இப்படி பேசுறே ..,கொரில்லா மாதிரி இருக்கான்டா ...,

பெயரில்லா சொன்னது…

சரிப்பா...,முகம் தெரியா என் இனிய நண்பர்கள் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..,(ஆனா பன்னி உன்னை நான் பார்த்திருக்கேன் ஹி ஹி ஹி )

பெயரில்லா சொன்னது…

அடுத்த ரவுண்டு ஸ்டார்ட் பண்ணனும் ..,வர்ட்டா

நாகராஜசோழன் MA சொன்னது…

:))))

ராஜி சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

வைகை உங்களை பொட்டி தட்றவர்னு நினைச்சிருந்தேனே. நீங்க சிங்கை பிளாட்பார்ம் ல லேகியம் தயாரிக்கிறவரா

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது
அடப்பாவிகளா போன் பண்ணிட்டு வரதுக்குள்ள
ஃஃஃஃஃ

என்ன போலீசு எங்கயாவது சிக்கிட்டியா? இந்த நேரத்துல போன்

பிரஷா சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வினோ சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மாணவன் சொன்னது…

காலை வணக்கம் அண்ணே,

இனிய புத்தாண்டு புத்தாண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..........

மாணவன் சொன்னது…

நான் பசங்களோட புத்தாண்டு கொண்டாடாத்துல இருக்கேன்னு ஃகன்பார்ம் பண்ணிட்டு பதிவ போட்டுட்டாறே.....

மூளைக்காரன்பா நீ.....

மாணவன் சொன்னது…

"Love" is a Small coin
"Life" is a Big coin
"Wife" is a Lucky coin
"Lover" is a Sweet coin
but
"Friendship" is a Gold coin
"Keep it Safe"


புதுவருட மெசெஜ்.....

ரசிகன் சொன்னது…

Happy New Year

ஆமினா சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வெங்கட் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நேர்லயே சொல்லணும்னு நினைச்சேன்..
But நீங்க எந்த போலீஸ் ஸ்டேஷன்
லாக்-அப்புல அடி வாங்கிட்டு இருக்கீங்கன்னு
தெரியல.. அதான்........

வெறும்பய சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

haay,ஹாய்.. >>பக்கத்து வீட்டுல கரண்ட் இருந்து உங்க வீட்டுல கரண்ட் இல்லைனா அங்க போய் கரண்டை xerox எடுக்கனும்கிற கேவலமான ஐடியா எல்லாம் வரும்.

இந்த ஐடியா நல்லாருக்கு யூஸ் பண்ணிக்கறேன்

அசோக்.S சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அசோக்.S சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

இந்த வருஷமாவது ஓசி சோறுக்கு
அலையமாட்டேன்னு உறுதி மொழி எடுத்த்துக்கோ ரமேஷ்....

மனசாட்சி சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

NIZAMUDEEN சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

☀☃ கிறுக்கன்☁☂ சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தல ..!!

எஸ்.கே சொன்னது…

wish you happy new year!

அரசன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

vinu சொன்னது…

iiiiiiiiiiiiiiiya new year athuvumaa 75th vadaiyoda ungalukkum vaalthukkal vartaaaaaaaaaaaaaaaaaaaaa

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னோட பிலாக படிங்க.. ஒங்களுக்கு எந்த கஷ்டமும் நஷ்டமும் வராது..
சிரிப்பு போலிசே அதுக்கு கியாரண்டி..

பெயரில்லா சொன்னது…

ஹையையோ தமிழ்மணத்துல ரேங்க் கார்ட் வேற குடுகுரான்களா .., பத்த வச்சிடுச்சி தமிழ்மணம் ..,இனி சமுதயாத்தில் நடக்கும் எந்த ஒரு உண்மை விஷயத்தையும் ப்ளாக் ல கொஞ்சம் கிளுகிளுபோட பரபரப்போட தான் எழுதபோறாங்க..,

பரபரப்போட தலைப்ப வைச்சி என்னை மாதிரி வாசகர்களை ஏம்மாதபோரங்க உள்ளார ஒரு மேட்டர் கூட இருக்காது ..,கேட்டா உங்களை படிக்க வைக்கும் விளம்பர உத்தி ன்னு வேற சொல்ல போறாங்க ..ஹி ஹி ஹி னு கடைசில முடிக்க போறாங்க...,

பெயரில்லா சொன்னது…

மச்சி ரமேஷு ..,மேல சொன்னது என்னது கருத்து மட்டுமே.மாற்று கருத்து இருந்தால் சொல்லிடு இங்கயே .

மாணவன் சொன்னது…

வணக்கம், உங்கள் வலைத்தளத்தை எங்கள் பாசமிகு அண்ணன் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) சிரிப்பு போலீஸ் அவர்கள் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்...

நன்றி
அண்ணன் சிரிப்பு போலீசுக்காக....
மாணவன்


(ஏய் மடையா இது சிரிப்பு போலீஸ் பிளாக்குடா அறிமுகப்படுத்துன ஆசிரியரே இவர்தான்)

ஸாரிண்ணே, ஒரு ப்ளோவ்ல உங்க பிளாக்குல வந்து இந்த கமெண்ட் போட்டுட்டேன்....

ஹீஹிஹி

மாணவன் சொன்னது…

எப்படி நம்ம பொன்னான பணி?’

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி போச்சு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் கூறியது...

வணக்கம், உங்கள் வலைத்தளத்தை எங்கள் பாசமிகு அண்ணன் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) சிரிப்பு போலீஸ் அவர்கள் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்...

நன்றி
அண்ணன் சிரிப்பு போலீசுக்காக....
மாணவன்


(ஏய் மடையா இது சிரிப்பு போலீஸ் பிளாக்குடா அறிமுகப்படுத்துன ஆசிரியரே இவர்தான்)

ஸாரிண்ணே, ஒரு ப்ளோவ்ல உங்க பிளாக்குல வந்து இந்த கமெண்ட் போட்டுட்டேன்....

ஹீஹிஹி////


என்ன ஒரு வில்லத்தனம் சண்டே வழக்கம் போல கலாங் கோயிலுக்கு போகலியா. மன்த்லி பாஸ் முடிஞ்சிருச்சா. நம்ம வெறும்பய கிட்ட வாங்கிக்கோ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எங்கள் பொன்னான பணி ஆபீஸ் ல முடிஞ்சிருச்சு? தங்கள் பணி?

ரஹீம் கஸாலி சொன்னது…

நம்ம பக்கம் வாங்கபிரபல பதிவர்களிடம் தலா ஒரு கேள்வி

மங்குனி அமைச்சர் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் போலீசு ........... (அப்புறம் கடைசியா வந்த வேற என்ன சொல்றது )

கோமாளி செல்வா சொன்னது…

//இந்த பிளாக் எல்லாம் படிக்கிறதை நிப்பாடினாலே போதும்.//

ஹி ஹி ஹி ..

கோமாளி செல்வா சொன்னது…

//மங்குனி அமைச்சர்: பக்கத்து வீட்டுல கரண்ட் இருந்து உங்க வீட்டுல கரண்ட் இல்லைனா அங்க போய் கரண்டை xerox எடுக்கனும்கிற கேவலமான ஐடியா எல்லாம் வரும்.//

இது நல்லா ஐடியாவா இருக்கே .!

கோமாளி செல்வா சொன்னது…

/
செல்வா: மொக்கை போட்டு தர்ம அடி வாங்க வேண்டிதிருக்கும்./

நான் இந்த வருசத்துல பெரிய எழுத்தாளர வரப்போறேன் , பாருங்க .. ஹி ஹி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது