Horoscope

செவ்வாய், ஜனவரி 4

ஆல்ட் பஸ்

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு இந்த ஆல்ட் பஸ் அப்டின்னா என்னனு தெரியும்ன்னு நினைக்கிறேன். கிராமங்கள்ல இரவு பத்து மணிக்கு வர்ற பஸ் இரவு அங்கே இருந்து விட்டு காலை நாலு அல்லது அஞ்சு மணிக்கு அந்த ஊரில் இருந்து கிளம்பும்.

எந்த ஊர் கடைசி ஊரோ(அந்த ரூட்ல) அங்கதான் ஆல்ட் பஸ் நிக்கும். நாங்கெல்லாம் கடைசி ஊர் காரன் என்பதான் ஆல்ட் பஸ் எங்க ஊர்ல தான் நிக்கும். பக்கத்து ஊர் பசங்ககிட்ட அதை பத்தி பெருமை பீத்திக்குவோம். ஆல்ட் பஸ் நம்ம ஊர்ல இருக்குறது அப்பெல்லாம் ரொம்ப பெருமை. 

யாராவது மறுநாள் காலை அஞ்சு மணி பஸ்க்கு ஊருக்கு போகணும்னா அவங்க வீட்டுல இருந்துதான் டீ, காபி டிரைவர், கண்டக்டருக்கு போகும். சிலநாள் அவங்க குளிக்கிறதுக்கு வெந்நீர் கூட தருவாங்க.

மறுநாள் ஊருக்கு போகணும்னா முதல் நாள் பத்து மணிவரை வெயிட் பண்ணி பஸ் வந்தததும் சொல்லிட்டு போவாங்க. நாலு மணிக்கே டிரைவர் ஹார்ன் அடிச்சு அலெர்ட் கொடுப்பாரு. 

நம்ம வீட்டுல இருந்து கிளம்பினா அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ. டிரைவர்க்கு  டீ கொண்டு போய் கொடுத்துட்டு வருவோம். நம்ம ஊர்ல இருந்து கிளம்பும்போதே டிரைவர் ஹார்ன் அடித்து பக்கத்து ஊர்காரனை எழுப்பி விட்டுடுவாரு.

அதுலயும் பஸ்ல முதல் சீட் டிரைவர்க்கு நேரா இருக்குற ஒத்த சீட்ல(மிச்சதெல்லாம் ரெண்டு சீட் இருக்கும்) உக்கார்றது ரொம்ப பெருமையான விஷயம். டீ, காபி டிரைவர்க்கு  கொடுக்குறதுக்கு காரணமே அந்த ஒத்த சீட்டுல உக்கார வைப்பாரே அதுக்குதான்.அந்த சீட்டுல உக்கார்ந்தா என்ஜின் சூடு, அதிகாலை குளிர் ரெண்டும் சேர்ந்து ரொம்பவும் சுகமான பயணமாக இருக்கும். அந்த அதிகாலை பயணமே தனி சுகம்தான்.

மழை பெஞ்சா பஸ் பக்கத்து ஊர்லையே நின்னுடும். அப்போ அந்த ஊர் பசங்க ஆல்ட் பஸ் எங்க ஊர்லதான் இருக்கே அப்டின்னு சொல்லி வெறுப்பேத்துவானுக. இப்பெல்லாம் ஊர்பக்கம் எல்லா கிராமங்களிலும் ஆல்ட் பஸ் வர்றதில்லை என்று கேள்வி. எல்லோர் வீட்டிலும் டூ வீலர் இருக்கு. பஸ்சை யாரும் எதிர் பார்ப்பதில்லை.ஓட்டை பஸ் ஆக இருந்தாலும் அந்த பஸ் டிரைவர் கண்டக்டர் தான் ஹீரோஸ் அங்கே.

அது ஒரு அழகிய நிலாக்காலம்..அழகிய பயணம்...
....

74 கருத்துகள்:

க ரா சொன்னது…

thanavel, mahesh kuda iruakara innoru alu yaru nanba :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இராமசாமி கூறியது...

thanavel, mahesh kuda iruakara innoru alu yaru nanba :)//

எங்க ஊர் பையன்

க ரா சொன்னது…

athu alt a illeena halt a nanba

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி கூறியது...

athu alt a illeena halt a nanba///

எனக்கும் தெரியும். பேச்சு வழக்கில் போட்டிருக்கேன். தேடி தேடி தப்பு கண்டு பிடிக்கிறானே

எஸ்.கே சொன்னது…

பயணங்கள் முடிவதில்லை!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எங்க ஊரும், லாஸ்ட் ஊருதான், ஆனா, ப்ரைவேட் பஸ் தான் ஹால்ட் ஆகும், கெவர்ன்மென்ட் பஸ் 8 மணிக்கெல்லாம் லாஸ்ட் ரூட் முடிச்சிட்டு போய்டும்......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

காலைல முதல் பஸ்ல போறது ஒரு சுகம்தான், லேசான குளிரு, பக்திப் பாட்டு, காய்கறி பால் வியாபரிகள், நல்ல வேகத்தில் பயணம்..........!

எஸ்.கே சொன்னது…

நான் ஆல்ட் பஸ்ஸை கேள்விபட்டதில்லை. டவுன்பஸ், கவர்ன்மெண்ட் பஸ், பிரைவேட் பஸ் இதான் தெரியும். ஆனா நீங்க சொன்ன மாதிரி ஊர்ல பஸ்ஸில் போவதே ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்திருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டிரைவருக்கு பக்கதுல இருக்க ஒத்தை சீட்டுக்கு போட்டியே இருக்கும் எங்க ஊர்ல, அதுவும் ட்ரைவரோட பேசிக்கிட்டே வர்ரதுனா அதுக்கும் வேற பீத்திக்குவானுங்க!

எஸ்.கே சொன்னது…

எங்க ஊர் பஸ்ல பாட்டு காதை கிழிக்கும். அதை கேட்டுகிட்டே வெளியே வேடிக்கை பார்த்துகிட்டு வரதே ஒரு அனுபவம்தான்!

எப்பூடி.. சொன்னது…

//அந்த சீட்டுல உக்கார்ந்தா என்ஜின் சூடு, அதிகாலை குளிர் ரெண்டும் சேர்ந்து ரொம்பவும் சுகமான பயணமாக இருக்கும்.//

இது செமையா இருக்கும் :-)

//ஆல்ட் பஸ் //

இந்த பெயரை கேள்விப்படவில்லை என்றாலும் உங்கள் இனிக்கும் பயனதின் மூலம் அறியத்தந்தமைக்கு நன்றி.

மாணவன் சொன்னது…

//அந்த சீட்டுல உக்கார்ந்தா என்ஜின் சூடு, அதிகாலை குளிர் ரெண்டும் சேர்ந்து ரொம்பவும் சுகமான பயணமாக இருக்கும். அந்த அதிகாலை பயணமே தனி சுகம்தான். //

ஆமாம் அண்ணே சுகமான அனுபவம்,
ஆனால் இப்ப ஆல்ட் பஸ் இல்லை அண்ணே.....

மாணவன் சொன்னது…

//அது ஒரு அழகிய நிலாக்காலம்..அழகிய பயணம்...//

கனவுகள் தினம் தினம் உலா போகும்
அவரவர் வாழ்வில ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...........

மாணவன் சொன்னது…

ஸாரிண்ணே காலை வணக்கம் சொல்லவே இல்லை

என் இனிய காலை வணக்கம்
இன்ன ஒன்னு என்னமோ சொல்வாங்களே? ஆங்...have a nice day.....

இந்த இனிய நாள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.........

Unknown சொன்னது…

போலாம் ரைட்...

மொக்கராசா சொன்னது…

பதிவு உண்மையில் ரெம்ப நல்ல இருக்கு.மொக்க போடாம நல்ல அழகான் விசயங்களும் உங்களுக்கு எழுத தெரியுமா?

இந்த மாதிரியே எழுதுங்களேன்.

ராஜி சொன்னது…

சரியான பெருமை பீத்தக்களையன்தான்

ராஜி சொன்னது…

நிஜமான வரிகள்

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே நீங்க எங்கேயோ போய்ட்டிங்க

வைகை சொன்னது…

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு இந்த ஆல்ட் பஸ் அப்டின்னா என்னனு தெரியும்ன்னு நினைக்கிறேன்/////////


நான் மருத்துவமனைல பிறந்தேன்!

வைகை சொன்னது…

மறுநாள் ஊருக்கு போகணும்னா முதல் நாள் பத்து மணிவரை வெயிட் பண்ணி பஸ் வந்தததும் சொல்லிட்டு போவாங்க. நாலு மணிக்கே டிரைவர் ஹார்ன் அடிச்சு அலெர்ட் கொடுப்பாரு///////

ஏன் டிரைவர் இருக்கும்போது பஸ்சுகிட்ட சொல்றிங்க?!

வைகை சொன்னது…

நம்ம வீட்டுல இருந்து கிளம்பினா அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ/////////


அப்ப ஹீரோயின் யாரு?!

வைகை சொன்னது…

அதுலயும் பஸ்ல முதல் சீட் டிரைவர்க்கு நேரா இருக்குற ஒத்த சீட்ல////////////

எங்க ஊர்ல டிரைவருக்கு நேர கண்ணாடிதான் இருக்கும்! சீட்டு சைடுலதானே இருக்கும்?!!

வைகை சொன்னது…

25

வைகை சொன்னது…

அது ஒரு அழகிய நிலாக்காலம்/////////

என்னது நடிகை நிலாவோட காலம் தள்ளுநிங்களா?!

மாணவன் சொன்னது…

//வைகை சொன்னது… 26
அது ஒரு அழகிய நிலாக்காலம்/////////

என்னது நடிகை நிலாவோட காலம் தள்ளுநிங்களா?!//

வைகை அன்ணே இதான் எதிர்குத்துன்னு சொல்றதா... போடு சொல்றேன்

ஆங்... சிங்கை குரூப்ஸ் ஒன்னும் பண்ணிக்க முடியாது

மாணவன் சொன்னது…

நம்பர் போட்டு விளையாண்டு ரொம்ப நாளாச்சு அதான்..... ஹிஹிஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 10
//
அதுக்கும் வேற பீத்திக்குவானுங்க!

//

நாறாது?...

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஹி.ஹி.ஹி........... அப்ப உங்க ஊருக்கு பஸ் எல்லாம் வருமா ???? பெரிய்ய ஊருலதான் பொறந்திங்க போல ?

பெயரில்லா சொன்னது…

மொக்கையில்லாத யதார்த்தமான பதிவு.
சுருக்கமா முடிச்சிட்டீங்களே.

பெயரில்லா சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

ஹி.ஹி.ஹி........... அப்ப உங்க ஊருக்கு பஸ் எல்லாம் வருமா ???? பெரிய்ய ஊருலதான் பொறந்திங்க போல ?//


ரிப்பீட்ட்ட்டு

Velmaheshk சொன்னது…

.அந்த சீட்டுல உக்கார்ந்தா என்ஜின் சூடு, அதிகாலை குளிர் ரெண்டும் சேர்ந்து ரொம்பவும் சுகமான பயணமாக இருக்கும். அந்த அதிகாலை பயணமே தனி சுகம்தான்.

Chitra சொன்னது…

அது ஒரு அழகிய நிலாக்காலம்..அழகிய பயணம்...
....


..... cho chweet!

Madhavan Srinivasagopalan சொன்னது…

மொக்கைத்தனமில்லா பதிவு..
நன்றாக இருக்கிறது..

'(nite)HALT BUS'

அமுதா கிருஷ்ணா சொன்னது…

புது செய்தி.

பெயரில்லா சொன்னது…

அந்த சீட்டுல உக்கார்ந்தா என்ஜின் சூடு, அதிகாலை குளிர் ரெண்டும் சேர்ந்து ரொம்பவும் சுகமான பயணமாக இருக்கும். //
பெரும்பாலான டிரைவர்கள் ஃபிகர்களைதான் உட்காரவைப்பாங்க..

பெயரில்லா சொன்னது…

நானும் அது போல பயணம் செய்திருக்கிறேன்....தூக்கம் சொக்கும்

அஞ்சா சிங்கம் சொன்னது…

இது மாதிரி கிராம போஸ்ட்மேன்கள் ஒரு காலத்தில் நல்ல மரியாதை கிடைத்தது ..
அந்த சைக்கிள் மணி சத்தம் ...........ம் .............மீண்டும் வராது.......

செல்வா சொன்னது…

//எந்த ஊர் கடைசி ஊரோ(அந்த ரூட்ல) அங்கதான் ஆல்ட் பஸ் நிக்கும். நாங்கெல்லாம் கடைசி ஊர் காரன் என்பதான் ஆல்ட் பஸ் எங்க ஊர்ல தான் நிக்கும். பக்கத்து ஊர் பசங்ககிட்ட அதை பத்தி பெருமை பீத்திக்குவோம். ஆல்ட் பஸ் நம்ம ஊர்ல இருக்குறது அப்பெல்லாம் ரொம்ப பெருமை. //

ஐயோ சாமி , இதெல்லாம் ஒரு பெருமையா சொல்லுறீங்களா ..?

செல்வா சொன்னது…

//நம்ம வீட்டுல இருந்து கிளம்பினா அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ. டிரைவர்க்கு டீ கொண்டு போய் கொடுத்துட்டு வருவோம். //

ஹய்யோ ஹய்யோ ...!!

வார்த்தை சொன்னது…

ஏதேதோ நினைவுகளை வருடி கிளறியது ...

NADESAN சொன்னது…

:) :)good

அருண் பிரசாத் சொன்னது…

அப்போ நீ இருந்தது குக்கிராமமா?

அருண் பிரசாத் சொன்னது…

மச்சி நான் வேணா டீ போட்டு தரட்டுமா? டிரைவர் கண்டக்டர்க்கு வேணும்னா உனக்கும்.......

அருண் பிரசாத் சொன்னது…

ஐ வடை வருது வடை வருது

அருண் பிரசாத் சொன்னது…

*வடை*

பெசொவி சொன்னது…

nice post!

(post padikkaamal summaavaachum comment poduvor sangam)

ராஜி சொன்னது…

வைகை கூறியது...

நம்ம வீட்டுல இருந்து கிளம்பினா அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ/////////


அப்ப ஹீரோயின் யாரு?!
/////////////////////////
முந்தைய பதிவில சொன்ன மிட்டாய்க் கிழவிதான் அது...,

ராஜி சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

அப்போ நீ இருந்தது குக்கிராமமா?
////////////////////
குக்கிராமம் கூட இல்ல..., பாரதிராஜா படத்துல வருமே அதுப்போல 4 வீடுங்க கொண்ட ஒரு ஊர்

ராஜி சொன்னது…

வைகை கூறியது...

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு இந்த ஆல்ட் பஸ் அப்டின்னா என்னனு தெரியும்ன்னு நினைக்கிறேன்/////////


நான் மருத்துவமனைல பிறந்தேன்!
/////////////////////////

பயபுள்ளைக எப்படியெல்லாம் யோசிக்குதுங்க

ராஜி சொன்னது…

மொக்கராசா கூறியது...

பதிவு உண்மையில் ரெம்ப நல்ல இருக்கு.மொக்க போடாம நல்ல அழகான் விசயங்களும் உங்களுக்கு எழுத தெரியுமா?

இந்த மாதிரியே எழுதுங்களேன்
/////////////////////

யாருப்பா அது பச்சக்குழந்தைக்கு தப்புதப்பா சொல்லிக்குடுக்குறது

மூன்றாம் கோணம் சொன்னது…

இயல்பான கிராமிய பதிப்பு! அருமை!

வெங்கட் சொன்னது…

// நாங்கெல்லாம் கடைசி ஊர் காரன் என்பதான்
ஆல்ட் பஸ் எங்க ஊர்ல தான் நிக்கும். //

மத்த ஊர்ல எல்லாம் பஸ் நிக்காதா..?
அப்ப எப்படி மக்கள் ஏறுவாங்க./
இறங்குவாங்க..? # டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 57

// நாங்கெல்லாம் கடைசி ஊர் காரன் என்பதான்
ஆல்ட் பஸ் எங்க ஊர்ல தான் நிக்கும். //

மத்த ஊர்ல எல்லாம் பஸ் நிக்காதா..?
அப்ப எப்படி மக்கள் ஏறுவாங்க./
இறங்குவாங்க..? # டவுட்டு//

ஜங்குன்னு குதிப்பாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு இந்த ஆல்ட் பஸ் அப்டின்னா என்னனு தெரியும்ன்னு நினைக்கிறேன்/////////


நான் மருத்துவமனைல பிறந்தேன்!///

ஒ அன்னிக்குத்தான் கருப்பு தினமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

மறுநாள் ஊருக்கு போகணும்னா முதல் நாள் பத்து மணிவரை வெயிட் பண்ணி பஸ் வந்தததும் சொல்லிட்டு போவாங்க. நாலு மணிக்கே டிரைவர் ஹார்ன் அடிச்சு அலெர்ட் கொடுப்பாரு///////

ஏன் டிரைவர் இருக்கும்போது பஸ்சுகிட்ட சொல்றிங்க?!//


நீங்க உங்க பிகருக்கு சிக்னல் கொடுக்க கழுதை கிட்ட பேசும்போது இத பண்ண கூடாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

நம்ம வீட்டுல இருந்து கிளம்பினா அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ/////////


அப்ப ஹீரோயின் யாரு?!//


இது ஹீரோ சப்ஜெக்ட் ஹீரோயின் இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

அதுலயும் பஸ்ல முதல் சீட் டிரைவர்க்கு நேரா இருக்குற ஒத்த சீட்ல////////////

எங்க ஊர்ல டிரைவருக்கு நேர கண்ணாடிதான் இருக்கும்! சீட்டு சைடுலதானே இருக்கும்?!!//

அவர் திரும்பி உக்கார்ந்தா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

அது ஒரு அழகிய நிலாக்காலம்/////////

என்னது நடிகை நிலாவோட காலம் தள்ளுநிங்களா?!//


காலத்தை தள்ள முடியுமா?#டவுட்ட்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ. //

//ஓட்டை பஸ் ஆக இருந்தாலும் அந்த பஸ் டிரைவர் கண்டக்டர் தான் ஹீரோஸ் அங்கே.//

நாம ஹீரோவா இல்லை டிரைவர் கண்டக்டரா? தெளிவா சொல்லு... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 64

@ரமேஷ்

//அன்னிக்கு அந்த பஸ்ல நாமதான் ஹீரோ. //

//ஓட்டை பஸ் ஆக இருந்தாலும் அந்த பஸ் டிரைவர் கண்டக்டர் தான் ஹீரோஸ் அங்கே.//

நாம ஹீரோவா இல்லை டிரைவர் கண்டக்டரா? தெளிவா சொல்லு... :)
///

இத மட்டும் சரியா கேளு...

நிலாமதி சொன்னது…

தொலைந்து போனவைகளை ஞாபகமாய் நினைவூட்ட வைக்கிறது உங்கள் பதிவு. நன்றி. புது வருடம சுபமே அமைய வாழ்த்துக்கள்.

ஜீவன்பென்னி சொன்னது…

நல்ல பதிவு தொடருங்கள்.......

எங்க ஊருக்கு இன்னும் ஹால்ட் பஸ் இருக்குங்க. பிரைவேட் பஸ்னு நினைக்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உங்ககிட்டே பல தடவை சொல்லிட்டேன் இப்படி நாடு சாமத்தில பதிவு போடாதீங்கன்னு....
ஆனாலும் சொல்றேன்
நல்ல பகிர்வு...
அருமை ..
வாழ்த்துக்கள்...
உங்களின் பொன்னான பணி தொடரட்டும்...

Saravanakumar சொன்னது…

நல்ல பதிவு தொடருங்கள்.....வாழ்த்துக்கள்..

அன்பரசன் சொன்னது…

/ஒரு அழகிய நிலாக்காலம்..//

இல்லியே அது ஒரு கனாக்காலம் ஆச்சே..

அன்பரசன் சொன்னது…

//கிராமங்களில் பிறந்து வளர்ந்தவங்களுக்கு இந்த ஆல்ட் பஸ் அப்டின்னா என்னனு தெரியும்ன்னு நினைக்கிறேன்.//

அப்ப நகரத்துல இருந்து வர்றவங்களுக்கு?

ஆமினா சொன்னது…

//
அதுலயும் பஸ்ல முதல் சீட் டிரைவர்க்கு நேரா இருக்குற ஒத்த சீட்ல(மிச்சதெல்லாம் ரெண்டு சீட் இருக்கும்) உக்கார்றது ரொம்ப பெருமையான விஷயம்.//

என்னமோ நாம்ம தான் ஜீரோ மாதிரி பீல் கொடுக்கு!!!

நானும் ரசிச்சு இருக்கேன்....

Arun Prasath சொன்னது…

அடடா திடிர்னு போலீஸ் பழைய நினைவுகள்ல மூழ்கி போயிடறாரு

பெயரில்லா சொன்னது…

ஆல்ட் பஸ்.. தற்போதுதான் கேள்விப்படுகிறேன்..Thanks for the Info..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ramesh.. good post, never know about these busses.thanx for sharing

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yr serious posts this is 3rd?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மொக்கராசா கூறியது...

பதிவு உண்மையில் ரெம்ப நல்ல இருக்கு.மொக்க போடாம நல்ல அழகான் விசயங்களும் உங்களுக்கு எழுத தெரியுமா?

இந்த மாதிரியே எழுதுங்களேன்.

no no weekly ones only serious

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 76

yr serious posts this is 3rd?
///

Just relax,. avlothaan. sarakkillai hehe

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது