புதன், ஜனவரி 26

குடிமகளே!!!!

செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.

என்னோட பிரண்ட்ஸ் அஞ்சு பேரு இருந்தாங்க. நான் போகும்போது பார்ட்டி ஆரமிச்சிட்டங்க. நானும் போய் உக்கார்ந்தேன். ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2.

எனக்கு ஆப்போசிட் டேபிள்ள மூணு பசங்க, மூணு பொண்ணுங்க(ரொம்ப முக்கியம்).
நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்).

இதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி)

நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளைகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

அப்புறம் ஓசில சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பினேன். எல்லோரும் என் ரூம் பக்கத்துல இருக்கிறதால ரூம்க்கு வந்தாங்க. நைட் ஒரு மணிக்கு ஒருத்தன் மட்டும் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).

அப்புறம் அவன் கிளம்பி போயிட்டான். காலைல ஒரு ஆறு மணி இருக்கும். மறுபடியும் ரூம்ல வந்து நிக்கிறான். என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.

நாம நல்லது சொன்ன எவன் கேக்குறான்?(ஏற்கனேவே பன்னிகுட்டி பிளாக் பக்கம் போகாதீங்கான்னு சொல்லி கேட்காம இப்போ ரெண்டு பேரு ஏர்வாடில இருக்கானுக). ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு" அப்டின்னான். சத்திய சோதனை.

ஒரு டவுட்டு: இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும், இன்னொரு விளம்பரத்துல 62-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் இருந்தது. இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..
...
 
167 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல? நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. //////

மச்சி, சென்னை ரொம்பவே டெவலப் ஆயிடுச்சுடா, கையேந்தி பவனுக்குலாம் என்னமா பேரு வெக்கிறானுங்க... சான்சே இல்லப்பா...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

போட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல? நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல...!//

எதுக்கு கூட வந்தவங்க கிட்ட தர்ம அடி வாங்குறதுக்கா. என்ன நல்ல எண்ணம்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்./////

இதெல்லாம் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லப்பு....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. //////

மச்சி, சென்னை ரொம்பவே டெவலப் ஆயிடுச்சுடா, கையேந்தி பவனுக்குலாம் என்னமா பேரு வெக்கிறானுங்க... சான்சே இல்லப்பா...!//

நான் சாப்பிட கூப்டு போகலை. அதனால இது பெரிய hotelnnu நம்பலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்./////

இதெல்லாம் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லப்பு....!//

:))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //////

அட நீயும் நல்லாத்தான் அடிச்சிருக்கே, ஆமா, இப்போ மாதுளைகூட வைன் எடுக்கறாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //////

அட நீயும் நல்லாத்தான் அடிச்சிருக்கே, ஆமா, இப்போ மாதுளைகூட வைன் எடுக்கறாங்களா?//

ஒரு பிரபல பதிவர் பிளாக் மேல சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டேன்க்கிராங்களே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி)./////

ஏன் இந்த வெளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////

கணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //////

அட நீயும் நல்லாத்தான் அடிச்சிருக்கே, ஆமா, இப்போ மாதுளைகூட வைன் எடுக்கறாங்களா?//

ஒரு பிரபல பதிவர் பிளாக் மேல சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டேன்க்கிராங்களே////

அதனாலதானே நம்ப மாட்டேங்கிறோம்...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). //////

பொண்ணுங்க பச்சத்தண்ணி குடிச்சாலே அழகுதாண்டா பன்னாட....., கேக்குறாம்பாரு கேள்வி.... படுவா.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////

கணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...!//

ஹிஹி. பொண்ணுக ரொம்ப அழக்க்கா இருந்துச்சுப்பா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////இதுல என் பிரண்டு வேற அந்த பொண்ணுங்களை பாரு எவ்ளோ அழகா குடிக்கிறாங்க(குடிக்கிறதுல என்னடா அழகு). //////

பொண்ணுங்க பச்சத்தண்ணி குடிச்சாலே அழகுதாண்டா பன்னாட....., கேக்குறாம்பாரு கேள்வி.... படுவா.....!//

சரி சரி வாய்ல வர்ற வாட்டர் பால்ச குளோஸ் பண்ணு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்/////

வழக்கம்போல வலது கைக்குத் தெரியாம இடது கைல தொடச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////

கணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...!//

ஹிஹி. பொண்ணுக ரொம்ப அழக்க்கா இருந்துச்சுப்பா.//////

நீ மொதல்ல உன் வாட்டர் ஃபால்ச க்ளோஸ் பண்ணு, ப்ளாக்கே தெப்பமா மெதக்குது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////// நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்/////

வழக்கம்போல வலது கைக்குத் தெரியாம இடது கைல தொடச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே?//

அதெல்லாம் அனிச்சை செயல் மச்சி. அதுவா நடக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க//////

கணக்குல நீ ரொம்ப வீக்குப்பா, தப்புத் தப்பா எண்ணியிருக்கே...!//

ஹிஹி. பொண்ணுக ரொம்ப அழக்க்கா இருந்துச்சுப்பா.//////

நீ மொதல்ல உன் வாட்டர் ஃபால்ச க்ளோஸ் பண்ணு, ப்ளாக்கே தெப்பமா மெதக்குது!//

ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி) ////////

இத்தனை ஜூசுக்கு மேல சோறு வேறய்யா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி) ////////

இத்தனை ஜூசுக்கு மேல சோறு வேறய்யா?//

Juice is a starter machi...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே./////

கட்டிக்கிறவன் சேர்ந்து அடிச்சிட்டுப் போவானா, அத விட்டுப்புட்டு....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //////

நல்லா ரோசன பண்ணிச் சொல்லு, அந்தப் பொண்ணுக பீரு மட்டும் தான் அடிச்சாளுகளா? நீ எங்கே அதப் பார்த்திருக்கப் போறே?

மாத்தி யோசி சொன்னது…

what's happening here?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //////

நல்லா ரோசன பண்ணிச் சொல்லு, அந்தப் பொண்ணுக பீரு மட்டும் தான் அடிச்சாளுகளா? நீ எங்கே அதப் பார்த்திருக்கப் போறே?//

public public

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி கூறியது...

what's happening here?///

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.//////

ஏன்யா புல் மப்புல ஆளை வெளிய விட்டீங்க? யாரையாவது கைய புடிச்சி இழுத்திருந்தா.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே./////

கட்டிக்கிறவன் சேர்ந்து அடிச்சிட்டுப் போவானா, அத விட்டுப்புட்டு....?//

என்னை மாதிரி நல்லவன் மாட்டிகிட்டா என்ன பண்றது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////என்னடா வீட்டுக்கு போய் தூங்கலியா. சீக்கிரமே வந்துட்டேன்னு கேட்டேன். போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை. அதான் அங்கே ஒரு திண்ணைல விடிய விடிய உக்கார்ந்திருந்தேன் அப்டின்னு சொன்னான்.//////

ஏன்யா புல் மப்புல ஆளை வெளிய விட்டீங்க? யாரையாவது கைய புடிச்சி இழுத்திருந்தா.....?//

ஆமா ரெண்டு மணிக்கு த்ரிஷாவும் நமிதாவும் ரோட்டுல சுத்துறாங்க நீ வேற

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நாம நல்லது சொன்ன எவன் கேக்குறான்?(ஏற்கனேவே பன்னிகுட்டி பிளாக் பக்கம் போகாதீங்கான்னு சொல்லி கேட்காம இப்போ ரெண்டு பேரு ஏர்வாடில இருக்கானுக). /////

அது ஒண்ணுமில்ல, சிரிப்பு போலீஸ் அனானி ரகசியப் படை ஆளூகளை மொத்தமா கேட்ச் பண்ணி ஏர்வாடில கொண்டு போய் விட போயிருக்கானுக!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே./////

கட்டிக்கிறவன் சேர்ந்து அடிச்சிட்டுப் போவானா, அத விட்டுப்புட்டு....?//

என்னை மாதிரி நல்லவன் மாட்டிகிட்டா என்ன பண்றது...//////

மிக்சிங் பண்ணிக்கொடு... (அதாவது எப்பிடின்னு தெரிஞ்சு வெச்சுக்க!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு" அப்டின்னான். சத்திய சோதனை. //////

பட் உன் நேர்மை ரொம்ப்ப்ப புடிச்சிருக்குப்பா... இனி அவரை டெர்ரரு போட்டோவும் சேர்த்து வெச்சுக்க சொல்லு....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..////

நீங்கல்லாம் பரமார்த்த குருவோட சிஷ்யனுங்களாடா....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Ok காலைல ஆணி புடுங்கனும். குட் நைட்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஹும் இப்போதான் ஃப்ரண்ட் ஒருத்தங்க பொலம்பிட்டு இருந்தாங்க இப்படி குடிக்கிற பொண்ணோட அம்மா இன்னிக்கு சூசைட் பண்ணிட்டாங்களாம்

:(

நண்பி : i said one girl from my
hme town
she is having dringing habit recently
party la dance aaduchunnu
sonnenla one time
remember?

me: ம்

நண்பி: her mother died today
by suicide
her self

might be, c will be the reason behind this

me: ம்ம்

நண்பி : kastama irukku
avanga oru naal evening en veetukku vanthu en ponnukku velai venumnnu kettanga
kekurappo athanai paavama irunthuchu
but panam vanthathum c changed a lot
avanga ponna romba nambinaanga da
but avale ippadinnathum c got suicide
felt bad
antha ponnu angaye erunthirukalaamo/
naan thaan munethuren pervazhinnu
ippadi kondu vathutteno?
but naan solliyum antha ponnu ethume kekkekkalappaa
ennaya samiyaaru athu ithunnu nakkaladichiruchu
avanga veetula sonnapavum avanga enna nambala
then I kept my mouth shut
naan edhukku kaaranamilla da
felt
bad
2 varusathula ennavellaamo nadanthiruchu

me : ம்ம்

நண்பி : drinks habit enda ponnukalukku kathu tharaanga intha pasanga?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஆணுக்கு நிகர் பெண் என்பதை எல்லா விஷயத்துக்கும் எடுத்துகிட்டு போட்டி போட்டா இப்டித்தான்..

:(

Philosophy Prabhakaran சொன்னது…

என்ன இது நள்ளிரவு நேரத்தில் பதிவு... ஆனா நாங்க அதையும் படிச்சிட்டு பின்னிரவில் பின்னூட்டம் போடுற ஆளுங்க...

Philosophy Prabhakaran சொன்னது…

in the year of 1951.........

Philosophy Prabhakaran சொன்னது…

அதாவது என்ன சொல்ல வர்றேன்னா 1951 குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம்னு சொல்லுவாங்களா அல்லது இரண்டாவது குடியரசு தினம்னு சொல்லுவாங்களா... இந்த கேள்விக்கு விடை கிடச்சா உங்க கேள்விக்கும் கிடைச்சுடும்...

Philosophy Prabhakaran சொன்னது…

// இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் //

அப்படின்னா, நீங்களும் எங்க டாகுடர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆனந்த தொல்லை படத்தோட விளம்பரத்தை பார்த்திருக்கீங்க....

! சிவகுமார் ! சொன்னது…

//ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா//

>>> என்னது, இந்தியா குடியரசு ஆயிடுச்சா?? சொல்லவே இல்ல.

டக்கால்டி சொன்னது…

Neenga thanni adikkalai enbathai nambitten

வெறும்பய சொன்னது…

செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா

//

அடப்பாவி மனுசா "பிரியா" உங்க கூட தான் இருக்காளா.. அவளை கஞ்சா கேஸ்ல நிஜ போலீஸ் தேடுறாங்களாம்..

வெறும்பய சொன்னது…

நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்

//

சைட் அடிக்கிறதா கூட எவ்வளவு தைரியமா சொல்றாங்க...

வெறும்பய சொன்னது…

நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்

//

இது எப்பவும் வாங்குறது தானே.. உடனே ஓடிப்போய் முகம் கழுவிட்டு வந்திருப்பீங்களே..

வெறும்பய சொன்னது…

இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு

//

புள்ளிகளை இல்லபா... குடிமகள்களை,

வெறும்பய சொன்னது…

அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு.

//

போட்டோ போடாத போலீசி நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

வெறும்பய சொன்னது…

இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

//

இப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை..

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி

மாணவன் சொன்னது…

//செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.//

அதான் அன்னைக்கு ஃபோன் பண்ணும்போது நான் ரொம்ப பிஸியா முக்கியமான வேலையில இருகேன் அப்புறமா பேசுன்னு சொன்னீங்களா??? ஓசி சாப்பாடு சாப்டபோறத எவ்வளவு டீசண்டா சொல்லிட்டுபோறீங்க....ஹிஹி

யு ஆர் கிரேட்..........

மாணவன் சொன்னது…

//ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை)//

நாங்க இங்க தண்ணி அடிக்க போறேன்ங்கறத் கோடு வேர்டுல ஆப்பிள் ஜூஸ் சாப்பிடபோறேன் சொல்லுவோம்... இத அங்கயும் யூஸ் பண்றீங்களா...

சேம்..ப்ளட்....வெரிகுட் இப்படித்தான் இருக்கணும்...ஹிஹி

மாணவன் சொன்னது…

//மூணு பொண்ணுங்க(ரொம்ப முக்கியம்).
நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்) //

“குடி குடிய கெடுக்கும் தெரியுமடி... ஆனாலும் குடிக்க புடிக்குமடி...”

ஒருவேள இப்படி நினைச்சிருப்பாங்களோ?????

மாணவன் சொன்னது…

//(அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி) //’

என்ன நடந்தாலும் உங்க லட்சியத்துல உறுதியா இருக்கீங்க... இதான் இதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே...

மாணவன் சொன்னது…

//நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு//

அண்ணே அது புள்ளைங்களா?? இல்ல புள்ளிகளா??? #டவுட்டு

மாணவன் சொன்னது…

//"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு" அப்டின்னான். சத்திய சோதனை. //

ஹிஹிஹி ஹா ஹா ஹா.... ரொம்ப பெருமையா இருக்குண்ணே....

மாணவன் சொன்னது…

//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..//

விடுங்கண்ணே இது ஒன்னுதான் இப்ப முக்கிய பிரச்சினையா????

மாணவன் சொன்னது…

நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்

//

சைட் அடிக்கிறதா கூட எவ்வளவு தைரியமா சொல்றாங்க...

மாணவன் சொன்னது…

நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்

//

இது எப்பவும் வாங்குறது தானே.. உடனே ஓடிப்போய் முகம் கழுவிட்டு வந்திருப்பீங்களே..

மாணவன் சொன்னது…

இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு

//

புள்ளிகளை இல்லபா... குடிமகள்களை,

மாணவன் சொன்னது…

அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு.

//

போட்டோ போடாத போலீச நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

மாணவன் சொன்னது…

இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

//

இப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை..

மாணவன் சொன்னது…

// கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //

இப்பதான் சென்னையில பப்புக்கு போயி தண்ணி அடிக்கலன்னாதான் தப்புன்னு சொல்றாங்களாம்....சரி எனக்கு கேர்ள் ப்ரண்டு இல்லை வரலைன்னு சொன்னா அதுகூட நாங்க ஏற்பாடு பண்றோம்... நீங்க ரூ1000, 2000மோ கட்டி இன்ஸூர் பண்ணிக்கணும் அப்டின்னு அதுக்கு ஒரு ஏஜென்ஸியே இருக்காங்காளாமே....!!!!!!!!!!!

ம்ம்ம்...வெளங்கிரும்........

வைகை சொன்னது…

//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா,//////

மனக்குதிரைய தட்டி விட்டு ஜொள்ளு விட்டிங்களே.....குதிரைக்கு கொள்ளு வச்சிங்களா?!

வைகை சொன்னது…

நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்//////

அவருக்கும் தெரிஞ்சி போச்சா?!

வைகை சொன்னது…

அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி////

யாரு இந்த அன்னலெட்சுமி?! பக்கத்து வீட்டு ஆண்டியா?!

வைகை சொன்னது…

அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //////

டிரசெயா?! பொண்ணையா?!

வைகை சொன்னது…

போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை///////////

சுத்த லூசா இருப்பாரோ?! போலிஸ் ப்ளாக்க படிச்சாலே முட்டு சந்துலதான் முட்டிக்கணும்! இதுல போலிசோட சகவாசம்வேற?! வெளங்கிரும்!

வைகை சொன்னது…

ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது ///////////

விரட்டுச்சு! போலிஸ் பேர சொன்னதும் சொந்தகார பயவீட்டுக்கு வந்தியான்னு விட்டுருச்சாம்!

வைகை சொன்னது…

/////நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி)./////

ஏன்?! முன்னபின்ன பார்த்ததில்லையா?!

வைகை சொன்னது…

வெறும்பய கூறியது...
இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு

//

புள்ளிகளை இல்லபா... குடிமகள்களை,/////

அதெல்லாம் புள்ளி இல்ல மாமு! அம்புட்டும் புள்ளி ராணிகள்!

வைகை சொன்னது…

வெறும்பய கூறியது...
இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

//

இப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை../////////

போலிசு சென்னைல இருந்தா சிங்காரம் எங்கிட்டு வரும்?!

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
//"விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு" அப்டின்னான். சத்திய சோதனை. //

ஹிஹிஹி ஹா ஹா ஹா.... ரொம்ப பெருமையா இருக்குண்ணே..../////////

என்ன கொடுமைடா சாமி இது?! இது ஒரு பெருமையா?!

வைகை சொன்னது…

இப்பதான் சென்னையில பப்புக்கு போயி தண்ணி அடிக்கலன்னாதான் தப்புன்னு சொல்றாங்களாம்....சரி எனக்கு கேர்ள் ப்ரண்டு இல்லை வரலைன்னு சொன்னா அதுகூட நாங்க ஏற்பாடு பண்றோம்... நீங்க ரூ1000, 2000மோ கட்டி இன்ஸூர் பண்ணிக்கணும் //////////

எதுக்கு போலிஸ் இன்சூர் பண்ணனும்?!

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
வணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி//////////

ஆமா.....இவரு என்னமோ அமர காவியம் எழுதிட்டாரு.....இத அப்பிடியே இவரு படிசிட்டாலும்......வெளங்கிரும்!

மொக்கராசா சொன்னது…

சிரிப்பு போலிஸ்க்கு இந்த மாதிரி (ஒரு நைட்டுக்கு நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும்) மணப்பெண் கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.

//ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2.// சிப்பு போலிஸ் இனிமேல் ஓசியா கிடைச்ச 30 நாளைக்கு சேர்த்து பார்சல் வாங்க்கி கொள்ளவும்.இப்படிக்கு .

ஓசியா பினாயில் கிடைத்தாலும் வயிறு முட்ட குடிப்போர் சங்கம்

சங்கதலைவர்:உயர்திரு சிரிப்பு போலிஸ் E.SSLC,SSLC,HSC,B.E,M.E,MBA,IAS,IPS,IFS,

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..//

யோவ் போலிஸ் இதுகூட தெரியலையா? இந்த வருஷம் 2011..... போத இன்னும் தெளியலையா?!

தர்ஷினி சொன்னது…

//ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //

இத குடிக்க தான் நீங்க பார்க்கு போநீரோ

தர்ஷினி சொன்னது…

ஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ

தர்ஷினி சொன்னது…

//இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். //

அப்ப குடிகாரன் பொண்டாடிக்கு என்ன பட்டம் குடுக்கலாம் ????

மாணவன் சொன்னது…

// தர்ஷினி கூறியது...
//இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். //

அப்ப குடிகாரன் பொண்டாடிக்கு என்ன பட்டம் குடுக்கலாம் ????///

அகில இந்திய “குடிமகள்” உலகமகா “குடிகாரி”

இந்த பட்டம் போதுமா இல்ல வேற ஏதாவது........உங்கள் ஆலோசனை வேண்டி....................

ஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ///

ஸாரி நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம் அதுவும் சென்னையில...

நாங்க அப்படித்தான் பேசுவோம் ஏன்னா நாங்க “தமிழேண்டா”

இத குடிக்க தான் நீங்க பார்க்கு போநீரோ//

அதானே நல்லா கேளுங்க.....ஹிஹி

மாணவன் சொன்னது…

// வைகை கூறியது...
மாணவன் கூறியது...
வணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி//////////

ஆமா.....இவரு என்னமோ அமர காவியம் எழுதிட்டாரு.....இத அப்பிடியே இவரு படிசிட்டாலும்......வெளங்கிரும்!///

ஹிஹிஹி சும்மா ஒரு வெளம்பரம்.............

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

"மாபெரும் தியாகி" ஆக போகும் ரமேஷ் வாழ்க....

தர்ஷினி சொன்னது…

// மாணவன் கூறியது...
// தர்ஷினி கூறியது...
//இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு "பாரத ரத்னா", "செந்தமிழ் செல்வன்", "பத்ம பூசன்" விருதுகளை கொடுப்பாங்களா அப்டின்னுதான். அட்லீஸ்ட் "தியாகி" சீ "மாபெரும் தியாகி" பட்டமாவது கொடுக்கலாம். //

அப்ப குடிகாரன் பொண்டாடிக்கு என்ன பட்டம் குடுக்கலாம் ????///

அகில இந்திய “குடிமகள்” உலகமகா “குடிகாரி”

இந்த பட்டம் போதுமா இல்ல வேற ஏதாவது........உங்கள் ஆலோசனை வேண்டி....................
//

அதுக்கு ஏன் ரெண்டு மூணு முறை கேக்குறீங்க???? ரொம்ப மப்போ ???

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

// வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்//

நீ தூங்கும் போது பர்ஸ் அடிக்கிற பையன்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சி இருக்கு.. :) அதுக்காதான நீ குடிக்காம தெளிவா இருந்த.. :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து //

இதுவே போதும் மச்சி நீ இந்த பதிவுல சொன்னது எல்லாம் பொய்யுனு நிருபிக்க... உன் போட்டோவ நீயே பர்ஸ்ல வைக்க மாட்ட. இதுல இவரு ப்ரண்டு வச்சி இருந்தாரம்.... :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //

அங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க? ஆணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக!!

karthikkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
போட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல? நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல..///

இந்த போலிசுக்கு அந்த அளவு இலக்கிய புலமை இல்ல அண்ணே... :)

Madhavan Srinivasagopalan சொன்னது…

ம்ம்.. வெளங்கிரிச்சு..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஹி ...ஹி .இதை பார்த்து நீயும் திருந்து ....சீக்கிரம் தண்ணி அடிக்க கற்று கொள் ........

தர்ஷினி சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //

அங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க? ஆணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக!!
//
Rameshna இதுக்கு பெயர் தான் சொந்த காசுல சூனியம் வச்சிகிறது

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு///

அடடா நீங்க அம்புட்டு அழகா சொல்லவே இல்ல....

எஸ்.கே சொன்னது…

இந்த காலத்தில் என்னென்னமோ நடக்குது!

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஏம்பா போலீசு உனக்கே இது நல்லா இருக்கா ??? பீச்சுல போயி சுண்டல் வாங்கித்தர்ற பிரண்டா இருந்தா என்னைய கூப்பிடுரே ............ மெரிடியன் .........இம்ம்மம்ம்ம்ம்........... ஒரு மிஸ்டு கால் ......ஒரே ஒரு மிஸ்டு கால் ....... பறந்து வந்திருக்க மாட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ப்ரியமுடன் வசந்த்

ரொம்ப கஷ்டமா இருக்கு மாப்ஸ். எனக்கு தெரிஞ்ச ஒரு பெங்காலி பையன் அவன் மனைவி ரெண்டு பெரும் மொடா குடிகாரங்க. இன்னும் குழந்தை இல்லை. அதுக்கு காரணம் குடிதான்னு டாக்டர் சொல்லிடாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Philosophy Prabhakaran சொன்னது… 38

அதாவது என்ன சொல்ல வர்றேன்னா 1951 குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம்னு சொல்லுவாங்களா அல்லது இரண்டாவது குடியரசு தினம்னு சொல்லுவாங்களா... இந்த கேள்விக்கு விடை கிடச்சா உங்க கேள்விக்கும் கிடைச்சுடும்...
//

கணக்குல நாங்க வீக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Philosophy Prabhakaran சொன்னது… 39

// இன்னிக்கு பேப்பர்ல ஒரு விளம்பரத்துல 61-வது குடியரசு தின வாழ்த்துக்கள் அப்டின்னும் //

அப்படின்னா, நீங்களும் எங்க டாகுடர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆனந்த தொல்லை படத்தோட விளம்பரத்தை பார்த்திருக்கீங்க....
//

hehe same blood.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 40

//ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா//

>>> என்னது, இந்தியா குடியரசு ஆயிடுச்சா?? சொல்லவே இல்ல.
//

ஆமா இதை எதிர்த்து ஒரு புனைவு எழுதுங்க சிவா(அடி வாங்கி வாங்கி அழட்டும்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

டக்கால்டி சொன்னது… 41

Neenga thanni adikkalai enbathai nambitten
///

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 42

செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா

//

அடப்பாவி மனுசா "பிரியா" உங்க கூட தான் இருக்காளா.. அவளை கஞ்சா கேஸ்ல நிஜ போலீஸ் தேடுறாங்களாம்..
//

ஓ ஜோதியோட கையாளா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 43

நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்

//

சைட் அடிக்கிறதா கூட எவ்வளவு தைரியமா சொல்றாங்க...
///

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 44

நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்

//

இது எப்பவும் வாங்குறது தானே.. உடனே ஓடிப்போய் முகம் கழுவிட்டு வந்திருப்பீங்களே..
//

ச்சே ச்சே அந்த கேப்புல ரெண்டு ஜூஸ் சாப்பிடுடுவனே

மாணவன் சொன்னது…

online...boss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 46

அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு.

//

போட்டோ போடாத போலீசி நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
//

அது ஆணாதிக்கமாயிடுமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 49

//செவ்வாய்கிழமை சாயந்தரம் பிரண்டு போன் பண்ணி மச்சான் ப்ரீயா இருந்தா GLM Meridian Hotel-க்கு வா. ட்ரீட் இருக்குடான்னு சொன்னான். சரி நாம ஓசியா கொடுத்தா கோக், பெப்சி என்ன கேப்பை கஞ்சியே குடிப்பமே. சரிடா வர்றேன்னு போனேன்.//

அதான் அன்னைக்கு ஃபோன் பண்ணும்போது நான் ரொம்ப பிஸியா முக்கியமான வேலையில இருகேன் அப்புறமா பேசுன்னு சொன்னீங்களா??? ஓசி சாப்பாடு சாப்டபோறத எவ்வளவு டீசண்டா சொல்லிட்டுபோறீங்க....ஹிஹி

யு ஆர் கிரேட்..........
///

Secret

மாணவன் சொன்னது…

ஓ...இப்பதான் வந்தீங்களா????

நீ அடிச்சு ஆடு ராசா>>...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 50

//ஆளுக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ணினாங்க. நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை)//

நாங்க இங்க தண்ணி அடிக்க போறேன்ங்கறத் கோடு வேர்டுல ஆப்பிள் ஜூஸ் சாப்பிடபோறேன் சொல்லுவோம்... இத அங்கயும் யூஸ் பண்றீங்களா...

சேம்..ப்ளட்....வெரிகுட் இப்படித்தான் இருக்கணும்...ஹிஹி
//

அய்யயோ கண்டுபிடிச்சிட்டானே

மாணவன் சொன்னது…

௧௰

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 51

//மூணு பொண்ணுங்க(ரொம்ப முக்கியம்).
நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி). நாங்க கிளம்புவதுக்குள்ள ஒவ்வொரு பொண்ணும் நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும் அடிச்சிருப்பாங்க(குடியரசு தினம் அப்டிங்கிறத தப்பா நினைச்சிருப்பாங்களோ. ம் விளங்கிடும்) //

“குடி குடிய கெடுக்கும் தெரியுமடி... ஆனாலும் குடிக்க புடிக்குமடி...”

ஒருவேள இப்படி நினைச்சிருப்பாங்களோ?????
//
இருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 53

//நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா, இந்த புள்ளிகளை கட்டிக்கிடுறவங்களுக்கு//

அண்ணே அது புள்ளைங்களா?? இல்ல புள்ளிகளா??? #டவுட்டு
//

புள்ளி ராணிகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 55

//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..//

விடுங்கண்ணே இது ஒன்னுதான் இப்ப முக்கிய பிரச்சினையா????
///

அதான. நேத்து ஒரு சாக்லேட் கூட கிடைக்கல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 60

இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

//

இப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை..
//

ஏன் ஏன்
ஏன் ஏன்
ஏன் ஏன்
ஏன் ஏன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 61

// கட்டிக்கிடுற பய அந்த புள்ளைக்கு சரக்கு வாங்கி கொடுத்தே அழிஞ்சிடுவானே. அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //

இப்பதான் சென்னையில பப்புக்கு போயி தண்ணி அடிக்கலன்னாதான் தப்புன்னு சொல்றாங்களாம்....சரி எனக்கு கேர்ள் ப்ரண்டு இல்லை வரலைன்னு சொன்னா அதுகூட நாங்க ஏற்பாடு பண்றோம்... நீங்க ரூ1000, 2000மோ கட்டி இன்ஸூர் பண்ணிக்கணும் அப்டின்னு அதுக்கு ஒரு ஏஜென்ஸியே இருக்காங்காளாமே....!!!!!!!!!!!

ம்ம்ம்...வெளங்கிரும்........
.///
அதுல நீ லைப் டைம் மெம்பராமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 62

//////நான் அங்க உக்கார்ந்து என் மன குதிரையை தட்டிவிட்டு யோசிச்சது என்னன்னா,//////

மனக்குதிரைய தட்டி விட்டு ஜொள்ளு விட்டிங்களே.....குதிரைக்கு கொள்ளு வச்சிங்களா?!
///

அண்ணா உங்க கவிதை சூப்பர். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 63

நீ எல்லாம் ஆம்பளைன்னு சொல்லாத அப்டின்னு மூஞ்சில காறி துப்பிட்டான்//////

அவருக்கும் தெரிஞ்சி போச்சா?!
//

sh......public public

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 64

அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி////

யாரு இந்த அன்னலெட்சுமி?! பக்கத்து வீட்டு ஆண்டியா?!
//

மாணவனோட ஆளோட பிரண்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 65

அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //////

டிரசெயா?! பொண்ணையா?!
///

டிரஸ் போட்ட பொண்ணை

மாணவன் சொன்னது…

//அதுல நீ லைப் டைம் மெம்பராமே?//

ஆமாம் அண்ணே ஆனால் அங்க இல்ல இங்க...அதுவும் லக்கிபிளாசாவுல...ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 66

போடா வெண்ணை நான் வீட்டுக்கே போகலை. ஒரு முட்டு சந்துல போய் மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கு போகவும் வழி தெரியலை. திரும்பி வரவும் வழி தெரியலை///////////

சுத்த லூசா இருப்பாரோ?! போலிஸ் ப்ளாக்க படிச்சாலே முட்டு சந்துலதான் முட்டிக்கணும்! இதுல போலிசோட சகவாசம்வேற?! வெளங்கிரும்!
//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 67

ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது ///////////

விரட்டுச்சு! போலிஸ் பேர சொன்னதும் சொந்தகார பயவீட்டுக்கு வந்தியான்னு விட்டுருச்சாம்!
///

இல்லை வைகை பெற சொன்னானாம்

மாணவன் சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை சொன்னது… 64

அப்படியாவது நான் சாப்டாம கிளம்பிடுவேன்னு பார்த்தான். நானாவது சாப்பிடாம கிளம்புறதாவது.அன்னலட்சுமி கோவிச்சிகிடுவாங்களே. ஹிஹி////

யாரு இந்த அன்னலெட்சுமி?! பக்கத்து வீட்டு ஆண்டியா?!
//

மாணவனோட ஆளோட பிரண்டு///’’

நல்லவேள பாட்டின்னு சொல்லாம ஆண்டின்னு சொன்னீங்களே...ஹிஹி

மாணவன் சொன்னது…

ஆணீ பாஸ்...ஆணீ.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 68

/////நான் போனதுல இருந்து அந்த பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி)./////

ஏன்?! முன்னபின்ன பார்த்ததில்லையா?!
//

no ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 70

வெறும்பய கூறியது...
இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான்.

//

இப்போ அது சிங்கார சென்னையில்ல .. சீரழிஞ்ச சென்னை../////////

போலிசு சென்னைல இருந்தா சிங்காரம் எங்கிட்டு வரும்?!
///

யாரது சிங்காரம் புது பிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 73

மாணவன் கூறியது...
வணக்கம் அண்ணே , என்னமோ சொல்லியிருக்கீங்க இருங்க படிச்சுட்டு வரேன்........ஹிஹி//////////

ஆமா.....இவரு என்னமோ அமர காவியம் எழுதிட்டாரு.....இத அப்பிடியே இவரு படிசிட்டாலும்......வெளங்கிரும்!
//

அண்ணே அப்போ நீங்க எழுதுறது கள்ளிக்காட்டு இதிகாசமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 74

சிரிப்பு போலிஸ்க்கு இந்த மாதிரி (ஒரு நைட்டுக்கு நாலு பீரும்(Beer) 30 சிகரெட்டும்) மணப்பெண் கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.//

ஏன்னா ஒரு நல்ல எண்ணம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 75

மாணவன் கூறியது...
//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?(ஹிஹி)..//

யோவ் போலிஸ் இதுகூட தெரியலையா? இந்த வருஷம் 2011..... போத இன்னும் தெளியலையா?!
//

ரைட்டு...நடக்கட்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி சொன்னது… 76

//ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //

இத குடிக்க தான் நீங்க பார்க்கு போநீரோ
//

ss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி சொன்னது… 77

ஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ
//

ஏன் கோவப்படுற. அண்ணன் வரும்போது பீரும், குவாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 81

// தர்ஷினி கூறியது...
ஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ///

ஸாரி நாங்க தமிழ்நாட்டுல இருக்கோம் அதுவும் சென்னையில...

நாங்க அப்படித்தான் பேசுவோம் ஏன்னா நாங்க “தமிழேண்டா”//

நீ சென்னை ல இருக்கியா? சொல்லவே இல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… 86

"மாபெரும் தியாகி" ஆக போகும் ரமேஷ் வாழ்க....
//

அடபாவிகளா.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 88

@ரமேஷ்

// வேனான்ம்டா நல்ல மப்புல இருக்கே, காலைல போன்னு சொன்னா கேட்க மட்டேன்னுடான்//

நீ தூங்கும் போது பர்ஸ் அடிக்கிற பையன்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சி இருக்கு.. :) அதுக்காதான நீ குடிக்காம தெளிவா இருந்த.. :)
//

அட விடு மச்சி. சோறு தினமும் ஓசில கிடைக்குது. செலவுக்கு என்ன பண்றது..ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 89

@ரமேஷ்

//விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து //

இதுவே போதும் மச்சி நீ இந்த பதிவுல சொன்னது எல்லாம் பொய்யுனு நிருபிக்க... உன் போட்டோவ நீயே பர்ஸ்ல வைக்க மாட்ட. இதுல இவரு ப்ரண்டு வச்சி இருந்தாரம்.... :)
//

இதன்ன பிரமாதம். உன் போட்டோவை எங்க வீட்டுல திருஷ்டிக்கு பதிலா வச்சிருக்கமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 90

//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //

அங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க? ஆணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக!!
///

ஆணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக!!
ஆணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக!!
ஆணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 91

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
போட்டது போட்ட ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல? நான் இதுவரைக்கும் பொண்ணுங்க மட்டையாகி பாத்ததே இல்ல..///

இந்த போலிசுக்கு அந்த அளவு இலக்கிய புலமை இல்ல அண்ணே... :)
///

யாருன்னே அது இலக்கியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 92

ம்ம்.. வெளங்கிரிச்சு..
//

o super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 93

ஹி ...ஹி .இதை பார்த்து நீயும் திருந்து ....சீக்கிரம் தண்ணி அடிக்க கற்று கொள் ........
//

Danks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி சொன்னது… 94

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. //

அங்க பல ஆண்கள் குடிச்சி மயங்கி இருப்பாங்க ஆனா நீங்க ஏன் அந்த பெண்ண மட்டும் சொல்லி இருக்கிங்க? ஆணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக!!
//
Rameshna இதுக்கு பெயர் தான் சொந்த காசுல சூனியம் வச்சிகிறது
//

avvvvvvvvvvvvvvvvv

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 95

//ஏன்டா நாய் ஏதும் விரட்டலையான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் "விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு///

அடடா நீங்க அம்புட்டு அழகா சொல்லவே இல்ல....//
என் போட்டோ பாக்கவே இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 96

இந்த காலத்தில் என்னென்னமோ நடக்குது!//

மர்மமா இருக்குது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 97

ஏம்பா போலீசு உனக்கே இது நல்லா இருக்கா ??? பீச்சுல போயி சுண்டல் வாங்கித்தர்ற பிரண்டா இருந்தா என்னைய கூப்பிடுரே ............ மெரிடியன் .........இம்ம்மம்ம்ம்ம்........... ஒரு மிஸ்டு கால் ......ஒரே ஒரு மிஸ்டு கால் ....... பறந்து வந்திருக்க மாட்டேன்//

யோவ் நான் ஓசி சோறு போரன்னிக்கெல்லாம் போன் பண்ணினா, போன் பில்லே 10,000Rs வந்திடுமே

அருண் பிரசாத் சொன்னது…

குடிக்கறதே தப்பு அதுல ஆம்பிளை என்ன பொம்பளை என்ன?

திருந்த்தாதுங்க

அருண் பிரசாத் சொன்னது…

என்னய்யா...4 பேரே மாத்தி மாத்தி சாட் பண்ணி கமெண்ட் போட்டு இருக்கீங்க.......

போலீசு...இதெல்லாம் ஒரு #$^@#%

அருண் பிரசாத் சொன்னது…

இன்னும் 4 இருக்குதே..உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அருண் பிரசாத் சொன்னது…

3

அருண் பிரசாத் சொன்னது…

2

அருண் பிரசாத் சொன்னது…

150

அருண் பிரசாத் சொன்னது…

மச்சி,,, ஒரு குவாட்டர் சொல்லேன்....

Madhavan Srinivasagopalan சொன்னது…

// ஒரு மிஸ்டு கால் ......ஒரே ஒரு மிஸ்டு கால் ....... பறந்து வந்திருக்க மாட்டேன் //

அதெப்படி மிஸ்ட் கால் கொடுத்தா , நீங்க மெரிடியனுக்கு போவீங்க.. ?

பாரத்... பாரதி... சொன்னது…

//(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).//

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் ரமேஷ் சொன்னா கேட்டுக்கணும்... இந்த சின்ன வயசுல எவ்வளவு அறிவு..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தான் பார்த்த ஃபிகரை இந்த ஊரும் பார்க்கட்டும் என்ற நல்லஎண்ணம் இல்லாமல் ஃபோட்டோ எடுத்தும் அதை பிளாக்கில் போடாமல் ஏமாற்றிய சிரிப்புப்போலீஸ் ரமேஸ்ஷை இந்த பதிவுலகம் வன்மையாக கண்டிக்கிறது

கோமாளி செல்வா சொன்னது…

//நான் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணினேன்.(பன்னிகுட்டி பிளாக் மேல சத்தியமா நான் தண்ணி அடிக்கலை). ஆப்பிள் ஜூஸ்-3,மாதுளை ஜூஸ்-2. //

எனக்குத் தெரியும் நீங்க ரொம்ப நல்லவராச்சே ..

கோமாளி செல்வா சொன்னது…

//அதுல ரோஸ் கலர் டிரஸ் போட்ட பொண்ணு மட்டை ஆகிடுச்சு. போகும்போது அள்ளிக்கிட்டுதான் போனாங்க. இதல்லாம் நடந்தது சிங்கார சென்னையில்தான். //

ரொம்ப கவனமா வாட்ச் பண்ணிருக்கீங்க போலேயே /?

கோமாளி செல்வா சொன்னது…

//இது கூடவா தெரியாது. இது தெரியாம எதுக்கு விளம்பரம் கொடுக்கணும். ஆமா இந்த வருஷம் 61-னா? 62-டா?//

உங்களுக்கும் தெரியலையா ? ஹி ஹி ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாரத்... பாரதி... சொன்னது… 153

//(நான் நல்லது சொல்லி எவன் கேக்குறான்).//

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் ரமேஷ் சொன்னா கேட்டுக்கணும்... இந்த சின்ன வயசுல எவ்வளவு அறிவு..
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

மச்சி,,, ஒரு குவாட்டர் சொல்லேன்....//

ஒரு குவாட்டர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பி.செந்தில்குமார் கூறியது...

தான் பார்த்த ஃபிகரை இந்த ஊரும் பார்க்கட்டும் என்ற நல்லஎண்ணம் இல்லாமல் ஃபோட்டோ எடுத்தும் அதை பிளாக்கில் போடாமல் ஏமாற்றிய சிரிப்புப்போலீஸ் ரமேஸ்ஷை இந்த பதிவுலகம் வன்மையாக கண்டிக்கிறது//

ஆமாம் கண்டிக்கிறது..

தர்ஷினி சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
தர்ஷினி சொன்னது… 77

ஒரு பீர் ஆர்டர் பண்ணின நீங்க நல்லவரு அந்த பொண்ணு மட்டும் குடிச்சா இந்தியா பத்தி பேசுறீங்க... நீங்க எல்லாரும் அமெரிக்க இல்ல லண்டன் ல இருக்கீங்களோ
//

ஏன் கோவப்படுற. அண்ணன் வரும்போது பீரும், குவாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு வரேன்
//
அதெல்லாம் சின்ன புள்ள நீங்க குடிகிறது ணா... நான் Burj Al Arab Hotel la RC kudipen

vinu சொன்னது…

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;

vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

vinu சொன்னது…

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;

vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

//விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு"//

ஹாஹாஹா
தொப்பி.. தொப்பி..

Minor சொன்னது…

DAI RAMESH !! BBC ya da nee

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Minor கூறியது...

DAI RAMESH !! BBC ya da nee///

யாரடா இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா கூறியது...

//விரட்டுச்சு. விரட்டும்போது என் பர்ஸ் கீழ விழுந்து அதுல உன் கூட எடுத்த போட்டோவுல உன் மூஞ்சியை பார்த்து நாய் அங்கேயே செத்து விழுந்திடுச்சு"//

ஹாஹாஹா
தொப்பி.. தொப்பி..//

என்ன சந்தோசம்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது