Horoscope

வியாழன், ஜனவரி 27

மிகச் சிறந்த சிந்தனையாளன்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும்போது அப்பா ஹோமியோபதி டாக்டரை பார்க்க மதுரைவரை போகணும் கூட வா அப்படின்னு கூப்பிட்டார். சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அப்பா கூட போனேன். மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து புதூர் வரை போகணும்.

ஊர்ல இருக்கும்போது ஏற்கனவே நிறைய தடவை அப்பா கூட அங்க போயிருக்கேன். அதனால் எனக்கும் அந்த இடம் தெரியும். பெரியார் நிலையமிலிருந்து புதூர் பஸ் ஏறினோம். சரியான கூட்டம். அப்புறம் ஒரு ஸ்டாப்பில்  கூட்டம் குறைந்தது பின் சீட்டில் அப்பாவும் அதற்ககு முந்தைய சீட்டில் நானும் உக்கார்ந்தோம்.

ரோட் சைடுல ஏதோ துணிக்கடை விளம்பரத்துன "அனுஷ்கா" சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை ரசிச்சிக்கிட்டே(ஜொள்ளு விட்டுகிட்டேன்னு சொல்லு)இறங்குற இடத்தை மறந்துட்டேன்(ஹிஹி). எங்கப்பா இறங்கும்போது ரமேஷ்,ரமேஷ் னு கூப்பிட்டிருக்காரு.

ஆனா நான் அனுஷ்கா போட்டோ பாக்குறதுல ரொம்ப பிஸி. அதனால அவர் கூப்பிட்டதை கவனிக்கலை. பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா ரமேஷ்,ரமேஷ் ன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை. அதுக்கப்புறம் அப்பா கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன  பிறகுதான் கவனிச்சேன்(ஹிஹி).

அதுக்கப்புறம் ரன்னிங்ல  இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் ரமேஷா"?  நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப்" அப்டின்னு சொன்னார். இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான்  மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..
...

109 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

வடை வாங்கி.. நாதான்.. நானேதான்..

சௌந்தர் சொன்னது…

அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது அழகான வீட்டுக்கு நன்றி ஒழுகாத வீட்டுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

//பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா ரமேஷ்,ரமேஷ் ன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை//

>>> போலாம் ரைட்!

//அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்"//

>>> Definitely. Definitely.

சக்தி கல்வி மையம் சொன்னது…

நீ மிகப்பெரிய சிந்தனையாளன்"//
கண்டின்னா....

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html.

செல்வா சொன்னது…

//அதுக்கப்புறம் அப்பா கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன பிறகுதான் கவனிச்சேன்(ஹிஹி)./

நீங்கள் உண்மைலேயே பெரிய ரசிகர் .. அணுசக ரசிகர் மன்ற தலைவர் வாழ்க .

செல்வா சொன்னது…

// இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான் மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..//

நீங்க சிந்தனை சிர்ப்பியா ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான் மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..

ஆமா சார் ஒத்தக்கறோம் நீங்க பெரிய சிந்தனையாளன் தான்! ஆமா அனுஷ்கா உங்கள சிந்திக்க மட்டும்தான் வச்சாங்களா?

சக்தி கல்வி மையம் சொன்னது…

நீ மிகப்பெரிய சிந்தனையாளன்"//
கண்டின்னா....// இல்லை..
கண்டிப்பா..

அருண் பிரசாத் சொன்னது…

தூஊஊஊஊஊஊ

இதெல்லாம் ஒரு பொழப்பு......

எத்தனை முறைதான்ய்யா துப்புறது....

karthikkumar சொன்னது…

ம்... வெளங்கிருச்சு....
ம்... வெளங்கிருச்சு....
ம்... வெளங்கிருச்சு....

மாணவன் சொன்னது…

//சீ சொல்லுங்க நான் மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..//

சிந்தனையின் சிற்பியே வாழ்க நீ எம்மான்....

மாணவன் சொன்னது…

கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்........வந்து து........ஹிஹி

எஸ்.கே சொன்னது…

அழகான பதிவு!

karthikkumar சொன்னது…

எஸ்.கே கூறியது...
அழகான பதிவு///

இதுல என்னோட போட்டோ இல்லையே.... அப்புறம் எப்படி அழகான பதிவா இருக்கும் ஹி ஹி....

எஸ்.கே சொன்னது…

“Great minds discuss ideas; Average minds discuss events; Small minds discuss people”

Speed Master சொன்னது…

சிந்தனை சிற்பி சைனேடு குப்பி சிரிப்பு சிந்தனையாளன்

மாணவன் சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 13
அழகான பதிவு!//

யார அனுஷ்காவதானே சொன்னீங்க ஆமாம் உண்மையிலயே அனுஷ்கா அழகான பதிவுதான்....ஹிஹி

மாணவன் சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 13
அழகான பதிவு!//

யார அனுஷ்காவதானே சொன்னீங்க ஆமாம் உண்மையிலயே அனுஷ்கா அழகான பதிவுதான்....ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமை தொடருங்கள்!

மாணவன் சொன்னது…

// karthikkumar கூறியது...
எஸ்.கே கூறியது...
அழகான பதிவு///

இதுல என்னோட போட்டோ இல்லையே.... அப்புறம் எப்படி அழகான பதிவா இருக்கும் ஹி ஹி....//

பங்காளி இப்படி வேற ஒரு நினைப்பு இருக்கா உனக்கு படுவா பிச்சுபுடுவேன் பிச்சு...ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கலக்கல்ஸ் பாஸ்.... !

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நான் படித்ததிலேயே.... சே பார்த்ததிலேயே அற்புதமான பதிவு சார். தொடர்ந்து எழுதுங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்ல பதிவு.... தொடருங்கள்!

மொக்கராசா சொன்னது…

நான் தூங்கிட்டு இருக்கேன் என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்கப்பா..............

பெருமதிப்பிற்குறீய அய்யா,
தங்கள் பதிவில் காணப்படும் அழகியலின் ரசனையில், இலைமறை காயாகத் தெரியும் உறவுகளின் புலப்படாத நுட்பமான உணர்வுகள் வெளிப்படுத்தும் மேன்மையான சிந்தனையைக் காண்கிறேன். மேலும் மேலும் இது போன்ற இலக்கியப் பணியினைச் செவ்வனே செய்து தமிழ்த் தொண்டாற்றி வர வாழ்த்துகிறேன்.

நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan கூறியது...

வடை வாங்கி.. நாதான்.. நானேதான்..//

Super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது அழகான வீட்டுக்கு நன்றி ஒழுகாத வீட்டுக்கு நன்றி//

யாரு அந்த ஆனந்தி உன்னோட புது பிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ! சிவகுமார் !

வாங்க வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

sakthistudycentre-கருன்

வர்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 5

//அதுக்கப்புறம் அப்பா கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன பிறகுதான் கவனிச்சேன்(ஹிஹி)./

நீங்கள் உண்மைலேயே பெரிய ரசிகர் .. அணுசக ரசிகர் மன்ற தலைவர் வாழ்க .
//

what is அணுசக ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 7

இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான் மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..

ஆமா சார் ஒத்தக்கறோம் நீங்க பெரிய சிந்தனையாளன் தான்! ஆமா அனுஷ்கா உங்கள சிந்திக்க மட்டும்தான் வச்சாங்களா?///

ஹிஹி. இப்படி கேட்டா என்னா சொல்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது… 9

தூஊஊஊஊஊஊ

இதெல்லாம் ஒரு பொழப்பு......

எத்தனை முறைதான்ய்யா துப்புறது....
//

துப்பார்க்கு துப்பாய துப்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 10

ம்... வெளங்கிருச்சு....
ம்... வெளங்கிருச்சு....
ம்... வெளங்கிருச்சு....
/

Wov. கழுதை மேய்க்கிற பயலுக்கே விளன்குச்சுன்னா எல்லோருக்கும் விளங்கிடும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 11

//சீ சொல்லுங்க நான் மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? அனுஷ்காவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் அனுஷ்கா..//

சிந்தனையின் சிற்பியே வாழ்க நீ எம்மான்....
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 13

அழகான பதிவு!
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 14

எஸ்.கே கூறியது...
அழகான பதிவு///

இதுல என்னோட போட்டோ இல்லையே.... அப்புறம் எப்படி அழகான பதிவா இருக்கும் ஹி ஹி....//

மச்சி உன் Photo போட்டா அழகான பதிவு இல்லை. அழுக்கான பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Speed Master சொன்னது… 16

சிந்தனை சிற்பி சைனேடு குப்பி சிரிப்பு சிந்தனையாளன்
//

சயனைடு சப்பியா குப்பியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 24

நான் தூங்கிட்டு இருக்கேன் என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்கப்பா.........///

நாலு பாட்டில் பாலிடால் குடிச்சிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 28

பெருமதிப்பிற்குறீய அய்யா,
தங்கள் பதிவில் காணப்படும் அழகியலின் ரசனையில், இலைமறை காயாகத் தெரியும் உறவுகளின் புலப்படாத நுட்பமான உணர்வுகள் வெளிப்படுத்தும் மேன்மையான சிந்தனையைக் காண்கிறேன். மேலும் மேலும் இது போன்ற இலக்கியப் பணியினைச் செவ்வனே செய்து தமிழ்த் தொண்டாற்றி வர வாழ்த்துகிறேன்.

நன்றி!//

நேத்து வரைக்கும் நல்லாத்தான இருந்தான். என்ன ஆச்சுன்னு தெரியலியே

மொக்கராசா சொன்னது…

மிக சிறந்த சிந்தனையாளன்' என்ற பதிவில் பதிப்பு ஆசிரியர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற ஜெயகாந்தன் கதை கருவை கவனமாக கையாண்டுள்ளார்.நகரத்திலிருந்து சொந்த ஊர் செல்லும் மனிதர்களின் மன் நிலையை அப்பட்டாக வெளிகாட்டுகிறார்.அப்பா,மகன் உறவை சொல்லிருக்கும் விதம் எல்லொரையும் நெகிழ செய்து விடும். மேலும் கதை ஆசிரியர் பஸ்ஸில் மக்களின் வட்டார சொல்லை உபயோகித்திருப்பது அற்புதம்.நடுதர இளைஞனின் எண்ண ஓட்டங்களை நம் கண் முன்னே கொண்டுவருவதில் அவருக்கு நிகர் அவரே.தமிழ் இலக்கிய உலகில் அண்மை காலமாக ஏற்பட்டு இருந்த தொய்வை சரி செய்ய முயற்சி செய்து அதில் கதை ஆசிரியர் வெற்றியும் கண்டுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகின் ஒரு மைல்கல் 'மிக சிறந்த சிந்தனையாளன்'

வைகை சொன்னது…

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
( குறள் எண் : 701 )
மு.வ : ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.
சாலமன் பாப்பையா : ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்

வைகை சொன்னது…

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
( குறள் எண் : 702 )
மு.வ : ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்

வைகை சொன்னது…

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
( குறள் எண் : 706 )
மு.வ : தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
சாலமன் பாப்பையா : தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்

Speed Master சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 40
Speed Master சொன்னது… 16

சிந்தனை சிற்பி சைனேடு குப்பி சிரிப்பு சிந்தனையாளன்
//

சயனைடு சப்பியா குப்பியா

சப்பியோ குப்பியோ

இப்படி எல்லாம் கேட்கறது ரொம்ப தப்புயோ

வைகை சொன்னது…

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற

செல்வா சொன்னது…

50

வைகை சொன்னது…

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

செல்வா சொன்னது…

50

செல்வா சொன்னது…

வட போச்சே

வைகை சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...
50

28 ஜனவரி, 2011 12:33 a////

அடப்பாவி?

மாணவன் சொன்னது…

/// வைகை கூறியது...
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற//

காரி துப்புறதா இருந்தா நேராவே துப்புங்கண்ணே ஏன் இப்படி புரியாத மொழியில....ஹிஹி

வைகை சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...
வட போச்சே//////

எனக்குதானா? அப்ப...அடப்பாவி வாபஸ்

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
/// வைகை கூறியது...
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற//

காரி துப்புறதா இருந்தா நேராவே துப்புங்கண்ணே ஏன் இப்படி புரியாத மொழியில....ஹி///////

உடம்பு சரியில்ல....துப்புரதுக்கு எச்சியில்ல........அதான் வள்ளுவர்ட்ட கடன் வாங்கி துப்புறேன்...

வைகை சொன்னது…

கவிதைநடை அருமை! தொடருங்கள்!

வைகை சொன்னது…

மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து புதூர் வரை போகணும்.//////

அப்ப புதூர்தானே போகணும்......ஏன் மதுரைன்னு சொன்னாங்க?

Arun Prasath சொன்னது…

மிக பெரிய சிந்தனையாளர் போலீஸ் வாழ்க

வைகை சொன்னது…

பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா ரமேஷ்,ரமேஷ் ன்னு கேட்டிருக்காங்க///////////

பஸ்சுல உள்ள ரெண்டு பேருமே ரமேசு யாருன்னு கேட்டா.....மூணாவது ஆளு நீங்கதானே ரமேசு! இது கூட தெரியலையா?

Arun Prasath சொன்னது…

பஸ்சுல உள்ள ரெண்டு பேருமே ரமேசு யாருன்னு கேட்டா.....மூணாவது ஆளு நீங்கதானே ரமேசு! இது கூட தெரியலையா?//

இந்த புள்ள என்னமா யோசிக்குது பாரேன்....

வைகை சொன்னது…

அதுக்கப்புறம் ரன்னிங்ல இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் ரமேஷா"? நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்"//////////////

ரன்னிங்க்ல இறங்கும் போதே இவ்வளவும் பேசுநிங்க்களா? பெரியாளுதான்!

வைகை சொன்னது…

Arun Prasath கூறியது...
பஸ்சுல உள்ள ரெண்டு பேருமே ரமேசு யாருன்னு கேட்டா.....மூணாவது ஆளு நீங்கதானே ரமேசு! இது கூட தெரியலையா?//

இந்த புள்ள என்னமா யோசிக்குது பாரேன்...////////////

அது அதுவா வருது! பிறவிலே இருக்கணும்!

வைகை சொன்னது…

"கீப் இட் அப்" அப்டின்னு சொன்னார்./////

யாரை? அனுஸ்காவையா?

logu.. சொன்னது…

anushka..anuskaa...

தர்ஷினி சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 39
karthikkumar சொன்னது… 14

எஸ்.கே கூறியது...
அழகான பதிவு///

இதுல என்னோட போட்டோ இல்லையே.... அப்புறம் எப்படி அழகான பதிவா இருக்கும் ஹி ஹி....//

மச்சி உன் Photo போட்டா அழகான பதிவு இல்லை. அழுக்கான பதிவு.
//
எண்ணே.. அழகான வீடு முன்ன ஒரு திர்ச்டி இருக்குள்ள..அது போல அவர் போட்டோஉம் இருக்கட்டு"மே"

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அனுஷ்காவை ஜொள்ளிய நீர் வாழ்க உம் சிந்தனை [இருக்கா] வாழ்க இதை படித்து கிர்ர்ரர்ர்ர்ர் அடித்து கிடக்கும் வாசகர் வாழ்க.......

தர்ஷினி சொன்னது…

// வைகை கூறியது...
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
( குறள் எண் : 702 )
மு.வ : ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்
///

இவரல்லாம் குறள் சொல்றப்ப நான் என் பதிவுக்கு சொல்ல கூடாதா ??

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஆமா சார் ஒத்தக்கறோம் நீங்க பெரிய சிந்தனையாளன் தான்! ஆமா அனுஷ்கா உங்கள சிந்திக்க மட்டும்தான் வச்சாங்களா///

ஹி ஹி ஹி ஹி........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தூஊஊஊஊஊஊ

இதெல்லாம் ஒரு பொழப்பு......

எத்தனை முறைதான்ய்யா துப்புறது....//

ஹே ஹே நானும் நானும் ஹா ஹா ஹா ஹா....

தர்ஷினி சொன்னது…

// வைகை கூறியது...
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
( குறள் எண் : 702 )
மு.வ : ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்//

உங்களுக்குள்ளும் என்னமோ இருக்கு பாரேன்

வைகை சொன்னது…

தர்ஷினி கூறியது...
// இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்
///

இவரல்லாம் குறள் சொல்றப்ப நான் என் பதிவுக்கு சொல்ல கூடாதா ?////

நான் சொல்லாம யாரு சொல்றது? நாங்கெல்லாம் வள்ளுவனோட வாரிசு தெரியுமா?(அவருக்கு தெரியுமா?)

வைகை சொன்னது…

தர்ஷினி கூறியது...
// இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்//

உங்களுக்குள்ளும் என்னமோ இருக்கு பாரேன்///////////////

அட ஆமாங்க.....என் தலைய சுத்தி ஒளிவட்டமே இருக்குன்னா பாருங்களே?!!!!

மாணவன் சொன்னது…

74

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
75

28 ஜனவரி, 2011 1:21 a/////////

வந்த வேலை முடிந்ததா? இதற்க்காகத்தானே ஆசைப்பட்டாய்?

மாணவன் சொன்னது…

///வைகை சொன்னது… 76
மாணவன் கூறியது...
75

28 ஜனவரி, 2011 1:21 a/////////

வந்த வேலை முடிந்ததா? இதற்க்காகத்தானே ஆசைப்பட்டாய்?//

ஹிஹி ஆமாண்ணே...

பெயரில்லா சொன்னது…

உங்களுக்குப் பட்டம் குடுத்தவரும் அனுஷ்கா ரசிகரா???

பெயரில்லா சொன்னது…

போட்டோ போட்டே பதிவ பில் அப் பன்றான்யா இந்த போலிசு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அருமையான பதிவு ,சிறந்த கருத்துகள் ,ஆழ்ந்த சிந்தனைகள் ........து .....து .....சிந்தனையாம் ...சிந்தனை ....உன் சிந்தனைல தீய வைக்க .சிலந்தி கூடு கட்டட்டும் .

Ramesh சொன்னது…

செம... (அருண்பிரசாத்தோட கமெண்ட சொன்னேன்)

மங்குனி அமைச்சர் சொன்னது…

அடப்பாவி , அடப்பாவி, அடப்பாவி, அடப்பாவி, அடப்பாவி, அடப்பாவி................. வேற என்னத்த சொல்ல ???

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

u dont bather about alaaska but anuska...ha haa haa

அன்புடன் நான் சொன்னது…

அந்த பெரியவர்... உண்மையிலேயே அப்படிதான் கேட்டாரா? நெஞ்சில கையவச்சி சொல்லுங்க?

அன்புடன் நான் சொன்னது…

அதெல்லாம் இருக்கட்டும்... உங்க அப்பா என்ன சொன்னார்? அத சொல்லுங்க முதல்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 43

மிக சிறந்த சிந்தனையாளன்' என்ற பதிவில் பதிப்பு ஆசிரியர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற ஜெயகாந்தன் கதை கருவை கவனமாக கையாண்டுள்ளார்.நகரத்திலிருந்து சொந்த ஊர் செல்லும் மனிதர்களின் மன் நிலையை அப்பட்டாக வெளிகாட்டுகிறார்.அப்பா,மகன் உறவை சொல்லிருக்கும் விதம் எல்லொரையும் நெகிழ செய்து விடும். மேலும் கதை ஆசிரியர் பஸ்ஸில் மக்களின் வட்டார சொல்லை உபயோகித்திருப்பது அற்புதம்.நடுதர இளைஞனின் எண்ண ஓட்டங்களை நம் கண் முன்னே கொண்டுவருவதில் அவருக்கு நிகர் அவரே.தமிழ் இலக்கிய உலகில் அண்மை காலமாக ஏற்பட்டு இருந்த தொய்வை சரி செய்ய முயற்சி செய்து அதில் கதை ஆசிரியர் வெற்றியும் கண்டுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகின் ஒரு மைல்கல் 'மிக சிறந்த சிந்தனையாளன்'
//

இன்னொருக்கா தமிழ்ல சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 45

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
( குறள் எண் : 702 )
மு.வ : ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா : அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்
//

wov excellent, brilliant

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 57

கவிதைநடை அருமை! தொடருங்கள்!//

எங்க எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 64

"கீப் இட் அப்" அப்டின்னு சொன்னார்./////

யாரை? அனுஸ்காவையா?
//
hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 67

அனுஷ்காவை ஜொள்ளிய நீர் வாழ்க உம் சிந்தனை [இருக்கா] வாழ்க இதை படித்து கிர்ர்ரர்ர்ர்ர் அடித்து கிடக்கும் வாசகர் வாழ்க.......
//

கிர்ர்ரர்ர்ர்ர் கிர்ர்ரர்ர்ர்ர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா சொன்னது… 78

உங்களுக்குப் பட்டம் குடுத்தவரும் அனுஷ்கா ரசிகரா???
//

யாருக்கு தெரியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தில்லு முல்லு சொன்னது… 79

போட்டோ போட்டே பதிவ பில் அப் பன்றான்யா இந்த போலிசு
//

போடா பொய் ஆணி புடுங்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 81

அருமையான பதிவு ,சிறந்த கருத்துகள் ,ஆழ்ந்த சிந்தனைகள் ........து .....து .....சிந்தனையாம் ...சிந்தனை ....உன் சிந்தனைல தீய வைக்க .சிலந்தி கூடு கட்டட்டும் .
//

avvvvvvvvvvvvvvv

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பிரியமுடன் ரமேஷ் சொன்னது… 82

செம... (அருண்பிரசாத்தோட கமெண்ட சொன்னேன்)///

நீங்களுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 84

u dont bather about alaaska but anuska...ha haa haa
//

யாரு அது அலாஸ்கா. நச் பிகரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது… 85

அந்த பெரியவர்... உண்மையிலேயே அப்படிதான் கேட்டாரா? நெஞ்சில கையவச்சி சொல்லுங்க?//
நிஜம்மா. எங்கப்பா ஒன்னும் சொல்லலை. ஹிஹி

மாணவன் சொன்னது…

98 online

மாணவன் சொன்னது…

வடை வெயிட்டிங்...யாராவது இருக்கீங்களா????ஹிஹி

மாணவன் சொன்னது…

ஓகே ரைட்டு எனக்குதான் வடை..

Unknown சொன்னது…

வழக்கம் போலவே படத்தை வச்சு, பதிவ ஓட்டியாச்சு...

உங்கள பின்னூட்டத்தில மக்க எல்லோரும் சேர்ந்து ஓட்டியாச்சு

Srini சொன்னது…

உண்மைலயே அற்புதமான சிந்தனையாளர்தான் நீங்க...சார்

vanathy சொன்னது…

வீட்டுக்கு போய் அப்பாவிடம் அடி வாங்கினீங்களா???

மாணவன் சொன்னது…

இனிய காலை வணக்கம் அண்ணே

மாணவன் சொன்னது…

இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.... :-))

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

காறி துப்ப சொல்லி தான் அனுப்பினாங்க.. ஆனா நீங்க இவ்வளவு பேரு கிட்டே இவ்வளவு கேவலமா அடி வாங்கினதுக்கப்புறம் எனக்கு மனசு வரல.. சோ பொழச்சு போங்க...

Unknown சொன்னது…

மீனவர் பிரச்சனை பற்றிய விஷயத்தில் வலையுலத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் நீங்களும் குரல் கொடுங்கள் ரமேஷ் அவர்களே..
வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

சிந்தனை சிற்பி சிரிப்பு போலிஸ் வாழ்க ....

goma சொன்னது…

விவேகாநந்தர் காந்தி காமராஜ்,படத்தைப் பார்த்து நீங்கள் பெரிய சிந்தனையாளனாகும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்...நாடே காத்திருக்கிறது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

எங்கப்பா இறங்கும்போது ரமேஷ்,ரமேஷ் னு கூப்பிட்டிருக்காரு.
//

ச்சே.. உங்கப்பா தப்பு பண்ணிட்டாரு..

கூப்பிடாமலே இருந்திருக்கலாம்..!!!! ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பட்டாபட்டி.... கூறியது...
எங்கப்பா இறங்கும்போது ரமேஷ்,ரமேஷ் னு கூப்பிட்டிருக்காரு.
//

ச்சே.. உங்கப்பா தப்பு பண்ணிட்டாரு..

கூப்பிடாமலே இருந்திருக்கலாம்..!!!! ஹி..ஹி///////

சே சே அவங்கப்பாவுக்கு நாட்டுப் பற்று அதிகம்னு நெனைக்கிறேன், அப்படியெல்லாம் பப்ளிக்ல விடமாட்டாரு!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது