வியாழன், பிப்ரவரி 3

சென்னையில் வேலை வாய்ப்பு- Urgent

Profile: Document writing
Skills: Excellent English knowledge(Writing and speaking)
Email: sramesh@emdsys.com
Ph: 9791036735(Chennai)

உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். 
...

26 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வடை

பெயரில்லா சொன்னது…

அடிச்சுட்டோம்ல... சரி என்ன போட்ருக்கீங்கனு பாத்துட்டு வரேன்.

பெயரில்லா சொன்னது…

ஓ.. வேலை வாய்ப்பு பதிவா??? ஓகே ஓகே சொல்லி வைக்கிறேன்.
உங்க நல்ல மனசுக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

ஓ.. வேலை வாய்ப்பு பதிவா??? ஓகே ஓகே சொல்லி வைக்கிறேன்.
உங்க நல்ல மனசுக்கு நன்றி.

மாணவன் சொன்னது…

எனக்கு ஏதாவது வேலை இருக்குமா பாஸ்????

மாணவன் சொன்னது…

எல்லாம் சரி... இந்த விளம்பரத்துக்கு உங்க கம்பெனியில எவ்வளவு வாங்கீனீங்க?????ஹிஹி

மாணவன் சொன்னது…

//Profile: Document writingSkills: Excellent English knowledge(Writing and speaking)Email: sramesh@emdsys.comPh: 9791036735(Chennai)//

தமிழ்ல போடுங்க பாஸ் ஒன்னுமே புரியல...ஹிஹிஹி

மாணவன் சொன்னது…

எத்தனைபேரு தேவைப்படுதுன்னு சொல்லல....

மாணவன் சொன்னது…

வெறும்பய ஒன்னும் வேலை இல்லாமதான் இருக்காரு வர சொல்லவா பாஸ்???

மாணவன் சொன்னது…

ஓகே சென்னையில இருக்குற நம்ம நண்பர்களிடம் சொல்றேன்

தகவலுக்கு நன்றி பாஸ்....

உங்க நல்ல மனசுக்கு இந்த வருசம் கல்யாணம் ஆகி பொம்பள புள்ளயா பொறக்க வாழ்த்துக்கள்.....

ஹிஹிஹி

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

what

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 5

எனக்கு ஏதாவது வேலை இருக்குமா பாஸ்????
///

no chance

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனக்கும் வேலை வேணும்......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சென்னையில எனக்கும் வேலை பாத்து குடுங்கலே அங்கே வந்து உங்களை கும்ம வசதியா இருக்கும்....

சௌந்தர் சொன்னது…

ரொம்ப நன்றி நண்பரே என் நண்பர் ரமேஷ் ஒருத்தர் இருக்கார் அவருக்கு தான் வேலை வேண்டும் இபோதே சொல்றேன்

Speed Master சொன்னது…

உருப்படியான பதிவு

எனக்கு வேலை வேண்டும்

பெயரில்லா சொன்னது…

எவ்ளோடா சம்பளம் தருவீங்க ? கம்மியா இருந்துது சாட் ல சொன்னேனே அங்க சொல்லிடுவேன் ..,ஆமா

வெளங்காதவன் சொன்னது…

சம்பளம் எம்புட்டு தருவீக அப்பு?

(நல்லா சம்பளம்னா நானே வரேன்... இல்லைனா நம்ம பயபுள்ள ஒருத்தன் என்ன மாதிரியே மாடு மேய்க்கிறான், அனுப்பிச்சி விடுதேன்)

வைகை சொன்னது…

Resume அனுப்பவா?

Philosophy Prabhakaran சொன்னது…

மறுபடி C# தெரிந்தவர்களுக்கு ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்...

siva சொன்னது…

me the first...

மங்குனி அமைச்சர் சொன்னது…

ரைட்டு

Madhavan Srinivasagopalan சொன்னது…

எனது நண்பர் ஒருவருக்கு சொல்லி இருக்கிறேன்...
அவர் உங்களை தொடர்பு கொள்வார்...
( ஹி.. ஹி.. ரெகமெண்டேஷன் )

! சிவகுமார் ! சொன்னது…

>>> Will check with my friends and get back to you. Please inform last date of the interview, Ramesh.

கோமாளி செல்வா சொன்னது…

சொல்லனுமா ?

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது