ஞாயிறு, மார்ச் 6

பதிவுலகிற்கு விடிவுகாலம்

எலெக்ஷன் வர போகுது. இனி நம்ம தலைவர்கள் கலர்கலரா விடுற ரீலா காதால கேட்கலாம். ஆனா அதெல்லாம் நடக்காது. இருந்தாலும் நமக்கும் பொழுது போகணும்ல. அவங்க சொல்ற பொய்ய ரசிச்சு கேட்போம். நம்ம பதிவர்களும் கலர்கலரா ரீல் விடுறாங்க. என்னன்னு கேட்பமா?

பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன். கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)

சிபி செந்தில்குமார்: இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்ல வாங்குற காசுக்கு வேலை செய்வேன்.முக்கியமா பிட்டு பட விமர்சனம் எழுத மாட்டேன். எல்லோர் பிளாகுளையும் போய் ஹிட்ஸ்,வோட்டு பத்தி பேச மாட்டேன். முக்கியமா ப்ளாக்ல பிகர் படம் போட்டு டிஸ்கி எழுத மாட்டேன்(அய்யயோ ட்விட்டர்ல உள்ளதை எல்லாம் சேத்து பதிவா போடுவாரே)

அருண் பிரசாத்:இனிமே சினிமா புதிர் போஸ்ட் போட மாட்டேன்(அப்படியே பதிவே போடமாட்டேன்னு சொன்னா நல்லா இருந்திருக்கும்.ஹிஹி

கோமாளி செல்வா:இனிமே தினம் ஒரு மொக்கை வராது. ஒரு வரி போஸ்ட் போட மாட்டேன். (செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?)

டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன். (ஓஹோ. நீ பதிவரா?.சொல்லவே இல்லை!!)

பனங்காட்டு நரி: இனி பதிவு எழுவதற்கு முன்னாடி தண்ணி அடித்து பதிவு எழுதும்போது வாந்தி எடுக்க மாட்டேன்.(இத நீ மறந்திட மாட்டியே

கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி  VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன். (அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத எப்போ நிறுத்துங்க)

ப்ரியமுடன் வசந்த்: இனிமே வித்தியாசமா யோசிக்காம மொக்கை போஸ்ட் மட்டுமே போடுவேன்.(மாப்பூ வேலாயுதம் விமர்சனம் எழுதுவியா?)

வெறும்பய: இனிமே ஜோதிய பத்தி பேச மாட்டேன். எழுதமாட்டேன். இது ஜோதி மேல சத்தியம்.(நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?
வைகை: இனி அரசியல் பத்தி எழுத மாட்டேன்.(தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?)

மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம்.(போரம்ல உங்க சேவை தொடரும்ல?)

சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.
........

143 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

எஸ்.கே சொன்னது…

//சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

இது ரீலா? ரியலா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>
சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.
......

1. மீ த ஃபர்ஸ்ட் என எங்கேயும் போய் கமெண்ட் போட மாட்டேன்.

2. ஓ சி சோறுன்னா உடனே ஆஃபீஸ்கு லீவ் போட மாட்டேன்.

3.பதிவுல மொக்கை போடரது பத்தாதுன்னு கூகுள் பஸ்லயும் மொக்கை போடறதை நிறுத்துவேன்

எஸ்.கே சொன்னது…

//மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம். //

பாவம் ராம்சாமி! அவருக்கு இரட்டை தண்டனை! ஒன்னு அவர் ரீல் விட்டதுக்கு இன்னொன்னு மாணவன் பன்னிகுட்டி மேல செஞ்ச பொய் சத்தியதுக்காக!:-(

மாணவன் சொன்னது…

:)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன்.

நமீதாவை கனவுலயும் நினைக்க மாட்டேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>கோமாளி செல்வா:இனிமே தினம் ஒரு மொக்கை வராது. ஒரு வரி போஸ்ட் போட மாட்டேன்.

ஒரே மொக்கையை போஸ்ட்ல,செல்ஃபோன்ல,கூகுள் பஸ்ல மாத்தி மாத்தி போட்டு உயிரை எடுக்க மாட்டேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன்.

இனிமே அடிக்கடி த்தூன்னு யாரையும் துப்பமாட்ட்டேன் குறிப்பா ரமேஷை

மாணவன் சொன்னது…

மேட்சு பார்த்துட்டு இருக்கோம்... காலையில வந்து என்னான்னு பார்க்குறோம்... :))

நாகராஜசோழன் MA சொன்னது…

:))

ரஹீம் கஸாலி சொன்னது…

யாரு என்ன எழுதுறாங்களோ......நான் என்ன எழுதிருக்கேன்னு நம்ம பக்கம் வந்து பாங்க போலீசு....

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார்-ஜெயலலிதா அதிரடி அறிக்கை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன்.

1. கமெண்ட் ,மாடரேட் வைக்க மாட்டேன்.

2. எஸ் எம் எஸ் ஜோக் யூஸ் பண்ணாம பதிவு போடுவேன்,

3. டீசண்ட்மேன் என மெயிண்ட்டன் பண்ண மாட்டேன்

4. சினிமா விமர்சனம் படிக்கறதில்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன். (அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத நிறுத்துங்க)

ஒரே குரூப்ல இருந்துட்டு ரமேஷ் இப்படி சொல்லி இருக்ககூடாது.. நான் சொல்லலாம். நான் வேற குரூப்(ஓ பாசிடிவ்)வெங்கட் என்ன நடவடிக்கை எடுக்கப்போறாரோன்னு நினைச்சா கவலையா இருக்கு. ஒரு போஸ்ட்னால ஃபிரண்ட்ஷிப் கெடனுமா?ஹூம்..

எஸ்.கே சொன்னது…

அந்த கலர் கமெண்டுகள் ரொம்ப நல்லாயிருக்கு!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

பாபு, தேவா போன்றா பல பிரபல பதிவர் பெயர்களை இருட்டடிப்பு செய்த ரமேஷ் ஒழிக!!

மாணவன் சொன்னது…

15

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>வெறும்பய: இனிமே ஜோதிய பத்தி பேச மாட்டேன். எழுதமாட்டேன். இது ஜோதி மேல சத்தியம்.

இதுவும் தப்பு. ஜெயந்த் நம்மாளு தான். ஆனா ஜோதி அவரோட ஆள்.நீங்க எப்படி நம்மாளோட ஆள் மேல சத்தியம் பண்ணலாம்.?(ஹப்பா.. எத்தனை ஆள்)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)//

நீ ஒரு மானம் கெட்ட ஜென்மம் அதை போட்டோ பிடிச்சி பதிவு போடமா இருந்தா சரி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>எஸ்.கே கூறியது...

அந்த கலர் கமெண்டுகள் ரொம்ப நல்லாயிருக்கு!

6 மார்ச், 2011 8:07 am

இது தெரிஞ்சிருந்தா ரமேஷ் எல்லாத்தையும் கலர்லயே போட்டிருப்பாரே,..?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்க்கு ஒழுங்காக செல்வேன்.//

ஒரு படத்தவச்சி 3 விமர்சனம் எழுதரவன் எல்லாம் அதை பத்தி பேச கூடாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 1

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...
///
Raittu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 2

//சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

இது ரீலா? ரியலா?
//

ரியல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 3

>>
சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.
......

1. மீ த ஃபர்ஸ்ட் என எங்கேயும் போய் கமெண்ட் போட மாட்டேன்.

2. ஓ சி சோறுன்னா உடனே ஆஃபீஸ்கு லீவ் போட மாட்டேன்.

3.பதிவுல மொக்கை போடரது பத்தாதுன்னு கூகுள் பஸ்லயும் மொக்கை போடறதை நிறுத்துவேன்
///

இது எல்லாமே உண்மைதான.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//அப்படியே பதிவே போடமாட்டேன்னு சொன்னா நல்லா இருந்திருக்கும்.ஹிஹி//

அது நீ சொல்லனும்... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 4

//மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம். //

பாவம் ராம்சாமி! அவருக்கு இரட்டை தண்டனை! ஒன்னு அவர் ரீல் விட்டதுக்கு இன்னொன்னு மாணவன் பன்னிகுட்டி மேல செஞ்ச பொய் சத்தியதுக்காக!:-(//

அப்போ ஒழிந்தான் பன்னின்னு சொல்லுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 6

>>பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன்.

நமீதாவை கனவுலயும் நினைக்க மாட்டேன்
//

Yes. Agreed...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?//

நீ ஓசி சோறு சாப்பிடர நிறுத்தினதும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 8

>>>டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன்.

இனிமே அடிக்கடி த்தூன்னு யாரையும் துப்பமாட்ட்டேன் குறிப்பா ரமேஷை
//

துப்பார்க்கு துப்பாய...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 9

மேட்சு பார்த்துட்டு இருக்கோம்... காலையில வந்து என்னான்னு பார்க்குறோம்... :))//

நீ ஆணிய புடுங்க வேணாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது… 11

யாரு என்ன எழுதுறாங்களோ......நான் என்ன எழுதிருக்கேன்னு நம்ம பக்கம் வந்து பாங்க போலீசு....

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார்-ஜெயலலிதா அதிரடி அறிக்கை.
//

done done

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//ஓஹோ. நீ பதிவரா?.சொல்லவே இல்லை!//

ஓஹோ! நீ மனுஷனா? யாரும் நம்பவே இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 12

>>>கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன்.

1. கமெண்ட் ,மாடரேட் வைக்க மாட்டேன்.

2. எஸ் எம் எஸ் ஜோக் யூஸ் பண்ணாம பதிவு போடுவேன்,

3. டீசண்ட்மேன் என மெயிண்ட்டன் பண்ண மாட்டேன்

4. சினிமா விமர்சனம் படிக்கறதில்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்
//

வெங்கட் மேல ஏன் இந்த ரத்த வெறி?

Terror சொன்னது…

//அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத எப்போ நிறுத்துங்க//

நீ பதிவுனு நினைச்சி பத்தி பத்தியா எழுதரத நிறுத்து.

மாணவன் சொன்னது…

30

Terror சொன்னது…

//மாப்பூ வேலாயுதம் விமர்சனம் எழுதுவியா?//

அப்புறம் நீ என்ன பண்ணுவ? அடுத்த ஐந்து பதிவு நீ அதைவச்சி தான பிளன் பண்ணி இருக்க?

Terror சொன்னது…

//நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?//

நீ என்ன கமெண்ட் போட்டாலும் அவன் காறி துப்பதான் போறான்.. :)

Terror சொன்னது…

//தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?//

ஊத்தி கொடுத்தியா?

(உன் டைலாக்தான்)

Terror சொன்னது…

//போரம்ல உங்க சேவை தொடரும்ல?//

தொடரனும்... மாணவன் வாழ்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 14

அந்த கலர் கமெண்டுகள் ரொம்ப நல்லாயிருக்கு!//

ரெட் கலரா? இல்லை கருப்பு கலரா?

Terror சொன்னது…

//நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் இரு மச்சி தண்ணி குடிச்சிகிறேன்... க்க்க்ர்ர்ர் வேண்டாம் உன் மேல துப்பின அந்த எச்சிக்கே கேவலம். அதனால கீழ துப்பிடரேன்... தூ.... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 15

@ரமேஷ்

பாபு, தேவா போன்றா பல பிரபல பதிவர் பெயர்களை இருட்டடிப்பு செய்த ரமேஷ் ஒழிக!!//

பாபு பதிவரே இல்லை. அவர் ஒரு எதிர்க்கட்சி கோ.ப.சே. தேவா தமிழ் பதிவரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 17

>>வெறும்பய: இனிமே ஜோதிய பத்தி பேச மாட்டேன். எழுதமாட்டேன். இது ஜோதி மேல சத்தியம்.

இதுவும் தப்பு. ஜெயந்த் நம்மாளு தான். ஆனா ஜோதி அவரோட ஆள்.நீங்க எப்படி நம்மாளோட ஆள் மேல சத்தியம் பண்ணலாம்.?(ஹப்பா.. எத்தனை ஆள்)//

3. எத்தனை ஆள்- இதை சேர்த்தா 4. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 18

//கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)//

நீ ஒரு மானம் கெட்ட ஜென்மம் அதை போட்டோ பிடிச்சி பதிவு போடமா இருந்தா சரி.//

டெமோ காட்டுரவனே வெட்கபடாத போது நான் ஏன் வெட்கப்படனும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 19

>>எஸ்.கே கூறியது...

அந்த கலர் கமெண்டுகள் ரொம்ப நல்லாயிருக்கு!

6 மார்ச், 2011 8:07 am

இது தெரிஞ்சிருந்தா ரமேஷ் எல்லாத்தையும் கலர்லயே போட்டிருப்பாரே,..?
///

அதான!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 20

@ரமேஷ்

//இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்க்கு ஒழுங்காக செல்வேன்.//

ஒரு படத்தவச்சி 3 விமர்சனம் எழுதரவன் எல்லாம் அதை பத்தி பேச கூடாது.
//

6 post வெண்ணை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 24

//அப்படியே பதிவே போடமாட்டேன்னு சொன்னா நல்லா இருந்திருக்கும்.ஹிஹி//

அது நீ சொல்லனும்... :)//

அருண் எழுத மாட்டார்னு நான் எப்படி சொல்றது மச்சி. அது நல்லா இருக்காது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 27

//செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?//

நீ ஓசி சோறு சாப்பிடர நிறுத்தினதும்.//

நான் திருந்திட்டேன் மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 31

@ரமேஷ்

//ஓஹோ. நீ பதிவரா?.சொல்லவே இல்லை!//

ஓஹோ! நீ மனுஷனா? யாரும் நம்பவே இல்லை.//

கண்ணாடிய விட்டு நகரு மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Terror சொன்னது… 33

//அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத எப்போ நிறுத்துங்க//

நீ பதிவுனு நினைச்சி பத்தி பத்தியா எழுதரத நிறுத்து.
///

நான் நினைக்கல. நீயா அத பதிவுன்னு நினைச்சா என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Terror சொன்னது… 35

//மாப்பூ வேலாயுதம் விமர்சனம் எழுதுவியா?//

அப்புறம் நீ என்ன பண்ணுவ? அடுத்த ஐந்து பதிவு நீ அதைவச்சி தான பிளன் பண்ணி இருக்க?//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Terror சொன்னது… 36

//நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?//

நீ என்ன கமெண்ட் போட்டாலும் அவன் காறி துப்பதான் போறான்.. :)
//

அவன் என் நண்பன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Terror சொன்னது… 37

//தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?//

ஊத்தி கொடுத்தியா?

(உன் டைலாக்தான்)//

ஆமா. நான் ஒரு குடிமகன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Terror சொன்னது… 38

//போரம்ல உங்க சேவை தொடரும்ல?//

தொடரனும்... மாணவன் வாழ்க!
///

சரி.சரி வாயத் தொடை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Terror சொன்னது… 40

//நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் இரு மச்சி தண்ணி குடிச்சிகிறேன்... க்க்க்ர்ர்ர் வேண்டாம் உன் மேல துப்பின அந்த எச்சிக்கே கேவலம். அதனால கீழ துப்பிடரேன்... தூ.... :)
//

இப்பதான சொன்னேன். கண்ணாடிய விட்டு நகருன்னு

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னையும் ஒரு பதிவராக மதித்து என்னைப் பற்றி எழுதாத தற்கு எனது எதிர்ப்பை தெரிவித்து, வெளி நடப்பு செய்கிறேன்.

அனு சொன்னது…

//இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன்.//

Addendum: VKSக்கு எதிரா பதிவு / கமெண்ட் போட்டுட்டு அப்புறம் ஃபோன் பண்ணி மன்னிப்பு கேட்டு அழ மாட்டேன்..

// உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்//

ப்ளாக் எழுதாம சேவை பண்ண போறீங்களா??

ராஜகோபால் சொன்னது…

:))

ஜெய்லானி சொன்னது…

//: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

அழல ரத்தமே வடியுது..அவ்வ்வ்வ்

Mohamed Faaique சொன்னது…

////////பாபு, தேவா போன்றா பல பிரபல பதிவர் பெயர்களை இருட்டடிப்பு செய்த ரமேஷ் ஒழிக!! //////

பிரபல பதிவர் புன்னகையே வாழ்க்கை ஃபாஇக்’கையும் மறந்துட்டாருங்க........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன். கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)//////

ஆமாங் சார், இனி டாக்டர் விஜய்யப் பத்தி பதிவு எழுத மாட்டேன்னு சிரிப்பு போலீசு தலையில அடிச்சி சத்தியம் பண்ணி இருக்கேன்....... அதெல்லாம் சரி கக்கான்னா என்ன?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மச்சி நான்லாம் எழுதுறது எல்லாமே மொக்கைதானே ஹிஹிஹி

டெர்ரர் உன்னோட கமெண்ட்ஸ் படிச்சி நட்ட நடு ராத்திரியில விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன்..யூ ராக்கிங் மேன்......

:))))))))

செங்கோவி சொன்னது…

//நம்ம பதிவர்களும் கலர்கலரா ரீல் விடுறாங்க// நான்கூட என்னைத் தான் சொல்றீங்களோன்னு பயந்து போய்ட்டேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 55

என்னையும் ஒரு பதிவராக மதித்து என்னைப் பற்றி எழுதாத தற்கு எனது எதிர்ப்பை தெரிவித்து, வெளி நடப்பு செய்கிறேன்.//

சரி சரி சீக்கிரம் டீ சாப்டு வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 56

//இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன்.//

Addendum: VKSக்கு எதிரா பதிவு / கமெண்ட் போட்டுட்டு அப்புறம் ஃபோன் பண்ணி மன்னிப்பு கேட்டு அழ மாட்டேன்..

// உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்//

ப்ளாக் எழுதாம சேவை பண்ண போறீங்களா??
//

கிச்சன்ல வேணா சேவை செய்யலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜகோபால் சொன்னது… 57

:))
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜெய்லானி சொன்னது… 58

//: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

அழல ரத்தமே வடியுது..அவ்வ்வ்வ்
//

நோ நோ யாரும் அழக்கூடாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique சொன்னது… 59

////////பாபு, தேவா போன்றா பல பிரபல பதிவர் பெயர்களை இருட்டடிப்பு செய்த ரமேஷ் ஒழிக!! //////

பிரபல பதிவர் புன்னகையே வாழ்க்கை ஃபாஇக்’கையும் மறந்துட்டாருங்க....//

விடுங்க போலிச போட்டு தள்ளிடலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 60

/////பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன். கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)//////

ஆமாங் சார், இனி டாக்டர் விஜய்யப் பத்தி பதிவு எழுத மாட்டேன்னு சிரிப்பு போலீசு தலையில அடிச்சி சத்தியம் பண்ணி இருக்கேன்....... அதெல்லாம் சரி கக்கான்னா என்ன?
//

நேர்ல வா சொல்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 61

மச்சி நான்லாம் எழுதுறது எல்லாமே மொக்கைதானே ஹிஹிஹி

டெர்ரர் உன்னோட கமெண்ட்ஸ் படிச்சி நட்ட நடு ராத்திரியில விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன்..யூ ராக்கிங் மேன்......

:))))))))
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 62

//நம்ம பதிவர்களும் கலர்கலரா ரீல் விடுறாங்க// நான்கூட என்னைத் தான் சொல்றீங்களோன்னு பயந்து போய்ட்டேன்!
//

:)

FOOD சொன்னது…

இன்னைக்கு இத்தன பேர் பாவத்த சம்பாதிக்கனுமா?

வைகை சொன்னது…

காதால கேட்கலாம். ஆனா அதெல்லாம் நடக்காது////

அதுக்குதான் காலு இல்லையே எப்பிடி நடக்கும்?

வைகை சொன்னது…

பதிவர்களும் கலர்கலரா ரீல் விடுறாங்க. என்னன்னு கேட்பமா?//

முடியாதுன்னா என்ன பண்ணுவிங்க?

வைகை சொன்னது…

ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?//

காமித்தாலும் பார்ப்பதற்கு போலிஸ் தயார்.. ஆனா ஓசி சாப்பாடு போடணும் :))

வைகை சொன்னது…

75

வைகை சொன்னது…

சிபி செந்தில்குமார்: இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல்//

அப்ப மத்த நாள்ல மூணு நாளைக்கு ஒரு பதிவுதான் எழுதுறாரா?

வைகை சொன்னது…

அருண் பிரசாத்:இனிமே சினிமா புதிர் போஸ்ட் போட மாட்டேன்//

அவரு என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றாரு?

வைகை சொன்னது…

டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன்//

மச்சி எனக்கு புரியுது... நான் மனுஷன், அப்ப போலிஸ்?

வைகை சொன்னது…

பனங்காட்டு நரி: இனி பதிவு எழுவதற்கு முன்னாடி தண்ணி அடித்து பதிவு எழுதும்போது வாந்தி எடுக்க மாட்டேன்//

அப்பிடியே எடுத்தாலும் ஏற்க்கனவே எடுத்த மாதிரி இருக்கும் போலிஸ் ப்லாக்ளதான் எடுக்கணும்

வைகை சொன்னது…

.(நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?) //

ஆமா.. இவரு என்ன படிக்க தெரிஞ்சுகிட்டா படிக்காம இருக்காரு?

வைகை சொன்னது…

வைகை: இனி அரசியல் பத்தி எழுத மாட்டேன்.(தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?) //

ஆமா சிங்கபூர்ல அடி பம்ப்பெல்லாம் கிடையாது :)

வைகை சொன்னது…

மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம்.(போரம்ல உங்க சேவை தொடரும்ல?)//

சரி போயி வாய தொடச்சிட்டு வந்து உக்காரு :))

வைகை சொன்னது…

சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

ஆறாவது முறையாக கலைஞர் முதல்வராவார்...இதுக்கும் நீங்க சொல்றதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>எல்லோர் பிளாகுளையும் போய் ஹிட்ஸ்,வோட்டு பத்தி பேச மாட்டேன்.

இதுக்கு மட்டும் ஒரு சீரியஸ் பதில்.பலர் இது பற்றி குறிப்பிட்டிருக்காங்க. மற்றவர் மனம் புண்படும்படி இருந்திருந்தால் சாரி டூ ஆல்.ரெகுலரா எல்லாரும் பதிவு பற்றி கலாய்க்கும்போது வித்தியாசமா போடலாம்னு நினைச்சேன் ,அவ்வளவுதான். யார் மனதையாவது புண்படுத்தி இருந்தா சாரி,,

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//@ரமேஷ்

பாபு, தேவா போன்றா பல பிரபல பதிவர் பெயர்களை இருட்டடிப்பு செய்த ரமேஷ் ஒழிக!!//

பாபு பதிவரே இல்லை. அவர் ஒரு எதிர்க்கட்சி கோ.ப.சே. தேவா தமிழ் பதிவரா//

ஹி ..ஹி ..அப்போ பட்டாபட்டி அவரும் பதிவர் இல்லையா ..இருடி உன்னை ஒருநாள் இல்ல ஒருநாள் போட்டு தள்ளுகிறேன் ..அப்போ தெரியும் நான் பதிவர இல்லையான்னு

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

:))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சிபி செந்தில்குமார்: இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்ல வாங்குற காசுக்கு வேலை செய்வேன்.முக்கியமா பிட்டு பட விமர்சனம் எழுத மாட்டேன். ///////

அடப்பாவி...... எத்தனையோ அப்பாவி இளைஞர்களோட கனவுல மண் அள்ளிப் போட்டுட்டியே...? ஒரு வேளை இனி நீயும் பிட்டுப் படத்துக்கு விமர்சனம் எழுதலாம்னு ப்ளான் வெச்சிருக்கியா...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///சிபி செந்தில்குமார்:
..............
எல்லோர் பிளாகுளையும் போய் ஹிட்ஸ்,வோட்டு பத்தி பேச மாட்டேன். /////

அப்போ இனிமே சிபி எங்கேயும் கமெண்ட் போடமாட்டாரா? சத்திய சோதனை....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////////சிபி செந்தில்குமார்:
............
முக்கியமா ப்ளாக்ல பிகர் படம் போட்டு டிஸ்கி எழுத மாட்டேன்(அய்யயோ ட்விட்டர்ல உள்ளதை எல்லாம் சேத்து பதிவா போடுவாரே)//////

டிஸ்கிய விடுய்யா.... படமாவது போடுவார்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அருண் பிரசாத்:இனிமே சினிமா புதிர் போஸ்ட் போட மாட்டேன்(அப்படியே பதிவே போடமாட்டேன்னு சொன்னா நல்லா இருந்திருக்கும்.ஹிஹி) ///////

இது நல்லாருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////கோமாளி செல்வா:இனிமே தினம் ஒரு மொக்கை வராது. ஒரு வரி போஸ்ட் போட மாட்டேன். (செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?///////

அப்போ செல்வா ப்ளாக்க மூட்டிட்டு மாடு மேய்க்க போறானா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன். (ஓஹோ. நீ பதிவரா?.சொல்லவே இல்லை!!)/////////

புரிஞ்சு............?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பனங்காட்டு நரி: இனி பதிவு எழுவதற்கு முன்னாடி தண்ணி அடித்து பதிவு எழுதும்போது வாந்தி எடுக்க மாட்டேன்.(இத நீ மறந்திட மாட்டியே)///////

யோவ் புரியாத ஆலா இருக்கியே? அவன் வாந்தி எடுத்தாத்தான் பதிவே எழுதுவான்...... !

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன். (அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத எப்போ நிறுத்துங்க)//////

அப்போ அவரு எழுதுறதுலாம் கவிதை இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ப்ரியமுடன் வசந்த்: இனிமே வித்தியாசமா யோசிக்காம மொக்கை போஸ்ட் மட்டுமே போடுவேன்.(மாப்பூ வேலாயுதம் விமர்சனம் எழுதுவியா?)///////

வேலாயுதம்லாம் வேணாம்யா... எங்க பெரிய கரடி ஒரு ஹிந்திப் படத்துல நடிக்குது, அதுக்கு எழுதச் சொல்லுய்யா....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெறும்பய: இனிமே ஜோதிய பத்தி பேச மாட்டேன். எழுதமாட்டேன். இது ஜோதி மேல சத்தியம்.(நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?)/////////

யோவ் அதான் அவனே ஜெயஸ்ரீ மேட்டர ஸ்டார்ட் பண்ணிட்டானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வைகை: இனி அரசியல் பத்தி எழுத மாட்டேன்.(தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?)///////

அஞ்சா நெஞ்சன் வைகை அண்ணன் கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையா? அதுவும் தண்ணி அடிக்காமேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம்.(போரம்ல உங்க சேவை தொடரும்ல?)////////

அப்போ இனிமே பிரபல பதிவர்களோட (அதான்யா என்னைப்பத்தி...!) இஸ்டரி, ஜியாக்கரபிய எழுதுவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அன்பார்ந்த பதிவர் பெருங்குடி மக்களே... வாக்காளர்களே... கமெண்ட்டாளர்களே.... பதிவுலகப் பம்மல், எழுத்துச் செம்மல், கருத்துக் கதறல், பிரபல பதிவர் மாணவன் அவர்கள் வாத்சாயனார் பற்றிய வரலாறு, புவியியல், அறிவியல், இயற்பியல்களை சிரிப்பு போலீஸ் உதவியோடு படத்துடன் எழுதுவதாக வாக்களித்துள்ளார்கள். மக்கள் சார்பில் அதை முதல் ஆளாக வரவேற்று ஆதரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.........//////

ஆமாம், இதுவரை இட்லி தோசை சுட்டு வந்த சிரிப்பு போலீஸ் இனி சேவையும் செய்வார், மக்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// எஸ்.கே கூறியது...
//சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

இது ரீலா? ரியலா?//////

பீலா.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>
சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.
......

1. மீ த ஃபர்ஸ்ட் என எங்கேயும் போய் கமெண்ட் போட மாட்டேன்.

அப்போ இனி மீ த லாஸ்ட்னு போடட்டும்!

2. ஓ சி சோறுன்னா உடனே ஆஃபீஸ்கு லீவ் போட மாட்டேன்.

இப்போ ஆபீஸ்லேயே ஓசிச் சோறு கொடுக்கறாங்களாம், இவருக்கு சோறு போட்டா நல்லா வேல செய்வாருன்னு டேமேஜருக்கும் தெரிஞ்சுடுச்சாம்!

3.பதிவுல மொக்கை போடரது பத்தாதுன்னு கூகுள் பஸ்லயும் மொக்கை போடறதை நிறுத்துவேன்

ஒரேடியா ப்ளாக்கையே மூட சொல்லிடலாம்ல? பாலிடால் வேணாம் மூட்டப் பூச்சி மருந்தே போதும்னு சொல்ற மாதிரி இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////எஸ்.கே கூறியது...
//மாணவன்: பிரபல தலைவர்கள் பத்தி இனிமே பதிவு போட மாட்டேன். இது பிரபல பதிவர் பன்னிகுட்டி மேல சத்தியம். //

பாவம் ராம்சாமி! அவருக்கு இரட்டை தண்டனை! ஒன்னு அவர் ரீல் விட்டதுக்கு இன்னொன்னு மாணவன் பன்னிகுட்டி மேல செஞ்ச பொய் சத்தியதுக்காக!:-(////////

ஒண்ணுக்கொண்ணு சரியாப் போச்சு எஸ்கே, மைனசும் மைனசும் ப்ளஸ்சுன்னு தெரியாதா....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன்.

நமீதாவை கனவுலயும் நினைக்க மாட்டேன்//////

ஆமா, ஆமா இப்பல்லாம் கனவுல நமீதா வந்தா கூடவே சிபியும் வர்ராரு.... சே....! மொதல்ல ஒரு நல்ல டாகுடர பாக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////

கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன்.

1. ஒரே ஒரு பதிவை போட்டு அதுக்கு சம்பந்தமே இல்லாம 2 மாசத்துக்கு கமெண்ட்டு போட்டுக்கிட்டு இருக்க மாட்டேன்.

2. KFC-க்கு வெளியே நின்று போட்டோ எடுத்து ஏமாத்த மாட்டேன்

3. இனிமேல் ஸ்கூலில் என்ன நடந்தது, ஹோம் ஒர்க் செய்வது எப்படின்னுலாம் எழுத மாட்டேன்!

4. மாதம் ஒருமுறை ஒரு பிட்டுப் படத்திற்கு விமர்சனம் எழுதுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)//

நீ ஒரு மானம் கெட்ட ஜென்மம் அதை போட்டோ பிடிச்சி பதிவு போடமா இருந்தா சரி./////

நீ வேற எடுத்துக் கொடுக்கறீயா ராஸ்கல்....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எஸ்.கே கூறியது...

அந்த கலர் கமெண்டுகள் ரொம்ப நல்லாயிருக்கு!

6 மார்ச், 2011 8:07 am

இது தெரிஞ்சிருந்தா ரமேஷ் எல்லாத்தையும் கலர்லயே போட்டிருப்பாரே,..?///////

நாசமா போச்சு, அப்போ இனிமே எல்லாமே கலர்தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்க்கு ஒழுங்காக செல்வேன்.//

ஒரு படத்தவச்சி 3 விமர்சனம் எழுதரவன் எல்லாம் அதை பத்தி பேச கூடாது.//////////

அதுவும் அந்தப் படம் பாக்காமேயே....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
சி.பி.செந்தில்குமார் சொன்னது… 6

>>பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன்.

நமீதாவை கனவுலயும் நினைக்க மாட்டேன்
//

Yes. Agreed...//////

ஓஹோ நீயும் இவ்வளவு நாளும் நமீதாவத்தான் நிஅனிச்சுக்கிட்டு இருந்தியா? அப்போ இனிமே சிபிக்கு போட்டியே கிடையாதா? நடக்கட்டும் நடக்கட்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 15

@ரமேஷ்

பாபு, தேவா போன்றா பல பிரபல பதிவர் பெயர்களை இருட்டடிப்பு செய்த ரமேஷ் ஒழிக!!//

பாபு பதிவரே இல்லை. அவர் ஒரு எதிர்க்கட்சி கோ.ப.சே. தேவா தமிழ் பதிவரா?//////

பாபு இப்போ காலில் விழுவது எப்படின்னு பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கார்.... யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 18

//கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)//

நீ ஒரு மானம் கெட்ட ஜென்மம் அதை போட்டோ பிடிச்சி பதிவு போடமா இருந்தா சரி.//

டெமோ காட்டுரவனே வெட்கபடாத போது நான் ஏன் வெட்கப்படனும்../////

டெமோ காட்டும் போது கவனமா பாத்து கத்துக்கனும் வெக்கப் படக்கூடாது, அதானே நீ சொல்ல வர்ர?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 20

@ரமேஷ்

//இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல் ஆபீஸ்க்கு ஒழுங்காக செல்வேன்.//

ஒரு படத்தவச்சி 3 விமர்சனம் எழுதரவன் எல்லாம் அதை பத்தி பேச கூடாது.
//

6 post வெண்ணை//////

என்னது விமர்சனம் எழுதி போஸ்ட் பண்ணப் போறியா? ரெஜிஸ்டர் போஸ்ட்டா.. சாதாவா......?

சேட்டைக்காரன் சொன்னது…

நல்ல வேளை! உங்க லிஸ்டுலே நானில்லை. வழக்கம்போல கலந்து கொட்டப்போறேன். :-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எஸ்.கே சொன்னது… 14

அந்த கலர் கமெண்டுகள் ரொம்ப நல்லாயிருக்கு!//

ரெட் கலரா? இல்லை கருப்பு கலரா?//////

ஒயிட் கலரு.......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ப்ளாக் ஓனர் உடனே வராவிட்டால் சேதாரம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் என எச்சரிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
Terror சொன்னது… 38

//போரம்ல உங்க சேவை தொடரும்ல?//

தொடரனும்... மாணவன் வாழ்க!
///

சரி.சரி வாயத் தொடை/////

சரி சரி நீ தரையை தொடை...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 27

//செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?//

நீ ஓசி சோறு சாப்பிடர நிறுத்தினதும்.//

நான் திருந்திட்டேன் மச்சி//////

ஓஹோ அப்போ ஓசிச்சோறு திங்க முன்னாடி கை கழுவ ஆரம்பிச்சிட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"பதிவுலகிற்கு விடிவுகாலம்":

ப்ளாக் ஓனர் உடனே வராவிட்டால் சேதாரம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் என எச்சரிக்கிறேன்! ///

நான் இங்கதாம்ல இருக்கேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////Madhavan Srinivasagopalan கூறியது...
என்னையும் ஒரு பதிவராக மதித்து என்னைப் பற்றி எழுதாத தற்கு எனது எதிர்ப்பை தெரிவித்து, வெளி நடப்பு செய்கிறேன்.//////

அட என்னசார் நீங்க, நம்ம சிரிப்பு போலீசுக்கு ஒரு கடலை உரூண்டை வாங்கிக் கொடுத்தீங்கன்னா, மூணு நாளு கண்ணு முழிச்சி ஆறு பதிவு எழுதுவான் உங்களைப் பத்தி! இதுக்குப் போயி கோசுக்கிறீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 60

/////பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன். கக்கா போவது எப்படின்னு பதிவு போட மாட்டேன்(ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?)//////

ஆமாங் சார், இனி டாக்டர் விஜய்யப் பத்தி பதிவு எழுத மாட்டேன்னு சிரிப்பு போலீசு தலையில அடிச்சி சத்தியம் பண்ணி இருக்கேன்....... அதெல்லாம் சரி கக்கான்னா என்ன?
//

நேர்ல வா சொல்றேன்//////////

நேர்ல வந்தா டெமோ காட்டப் போறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////வைகை கூறியது...
ங்கொய்யால டெமோ காட்டுவாரோ?//

காமித்தாலும் பார்ப்பதற்கு போலிஸ் தயார்.. ஆனா ஓசி சாப்பாடு போடணும் :))/////////

ஓசி சாப்பாடு போட்டா அவரே டெமோ காட்டுவாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////// வைகை கூறியது...
சிபி செந்தில்குமார்: இனிமே வெள்ளிக்கிழமை மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதாமல்//

அப்ப மத்த நாள்ல மூணு நாளைக்கு ஒரு பதிவுதான் எழுதுறாரா?///////

எப்படியாவது நமீதாவ நாடு கடத்திட்டீங்கன்னா, அப்புறமா சிபி டெய்லி ஒரு பதிவு மட்டும்தான் போடுவாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////////வைகை கூறியது...
அருண் பிரசாத்:இனிமே சினிமா புதிர் போஸ்ட் போட மாட்டேன்//

அவரு என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றாரு?////////

யோவ் சும்மா சும்மா சிங்கத்த சீண்டாதீங்க, அசிங்கமாயிடப் போவுது......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// வைகை கூறியது...
டெரர் பாண்டியன்:இனிமே எல்லோருக்கும் புரியுற மாதிரி படிக்கிற மாதிரி பதிவு எழுதுவேன்//

மச்சி எனக்கு புரியுது... நான் மனுஷன், அப்ப போலிஸ்?//////////

ஏதோ ஒரு படத்துல அது வருது எல்லாரும் ஓடுங்க ஓடுங்கன்னு சொல்லுவாங்களே, அந்த அதுவா அவரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////வைகை கூறியது...
பனங்காட்டு நரி: இனி பதிவு எழுவதற்கு முன்னாடி தண்ணி அடித்து பதிவு எழுதும்போது வாந்தி எடுக்க மாட்டேன்//

அப்பிடியே எடுத்தாலும் ஏற்க்கனவே எடுத்த மாதிரி இருக்கும் போலிஸ் ப்லாக்ளதான் எடுக்கணும்//////

என்னது சிரிப்பு போலீஸ் ப்ளாக்கு வாந்தி எடுத்த மாதிரி இருக்கா? கரடி கக்கூஸ் போன மாதிரி இருக்குதுன்னு நேத்து அவரே எங்கிட்ட சொன்னாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////வைகை கூறியது...
.(நீ எப்படி எழுதினாலும் நான் படிக்காமத்தான் கமென்ட் போடபோறேன். அப்புறம் என்ன?) //

ஆமா.. இவரு என்ன படிக்க தெரிஞ்சுகிட்டா படிக்காம இருக்காரு?/////////

ஆமா ஆமா, கமெண்ட்டே ஆளு வெச்சித்தான் போடுறாருன்னு கேள்விப்பட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// வைகை கூறியது...
வைகை: இனி அரசியல் பத்தி எழுத மாட்டேன்.(தண்ணி அடிக்காமத்தான சொல்றீங்க?) //

ஆமா சிங்கபூர்ல அடி பம்ப்பெல்லாம் கிடையாது :)////////

அதுனால என்ன மச்சி... நீதான் ராவாவே அடிப்பியே, அப்புறம் தண்ணி எதுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>>எல்லோர் பிளாகுளையும் போய் ஹிட்ஸ்,வோட்டு பத்தி பேச மாட்டேன்.

இதுக்கு மட்டும் ஒரு சீரியஸ் பதில்.பலர் இது பற்றி குறிப்பிட்டிருக்காங்க. மற்றவர் மனம் புண்படும்படி இருந்திருந்தால் சாரி டூ ஆல்.ரெகுலரா எல்லாரும் பதிவு பற்றி கலாய்க்கும்போது வித்தியாசமா போடலாம்னு நினைச்சேன் ,அவ்வளவுதான். யார் மனதையாவது புண்படுத்தி இருந்தா சாரி,,///////

இது ஒரு மேட்டருன்னு இதுக்குப் போயி சாரி கேட்டிருக்காரே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//@ரமேஷ்

பாபு, தேவா போன்றா பல பிரபல பதிவர் பெயர்களை இருட்டடிப்பு செய்த ரமேஷ் ஒழிக!!//

பாபு பதிவரே இல்லை. அவர் ஒரு எதிர்க்கட்சி கோ.ப.சே. தேவா தமிழ் பதிவரா//

ஹி ..ஹி ..அப்போ பட்டாபட்டி அவரும் பதிவர் இல்லையா ..இருடி உன்னை ஒருநாள் இல்ல ஒருநாள் போட்டு தள்ளுகிறேன் ..அப்போ தெரியும் நான் பதிவர இல்லையான்னு////////

எல்லாம் ஆச்சிய புடிக்கப் போறோம்னு தைரியம்? சரி சரி, கால்ல விழுகுற ட்ரைனிங் எப்பிடி போய்க்கிட்டு இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்பாடா......... டோட்டல் டேமேஜ்....... !

ராஜி சொன்னது…

நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//
////////////////

ஐயோ,ஐயோ, ஐயையோ, ஐயையையோ(அபூர்வ சகோதரர்கள் மனோரமா ஆச்சி சொல்வது போல படிக்கவும் )

விக்கி உலகம் சொன்னது…

தக்காளி தக்காளி !!

பெயரில்லா சொன்னது…

மங்குனிய விட்டுட்டீங்களே..

பெயரில்லா சொன்னது…

//சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

எது??? ஓசி சோறு சாப்பிட்றதா??

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
நான் வீட்டுக்கு போறேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்பாடா எல்லா பயலுவலும் சத்தியம் பண்ணிட்டான்கப்பா தப்பிச்சோம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>பன்னிக்குட்டி ராம்சாமி:இனிமே டாக்டர் விஜயை பத்தி பதிவு எழுத மாட்டேன்.

நமீதாவை கனவுலயும் நினைக்க மாட்டேன்//

நமீதா'கிட்டே அடி வாங்காம அடங்க மாட்டீரா...?

கோமாளி செல்வா சொன்னது…

//கோகுலத்தில் சூரியன் வெங்கட்: இனி VKS கூட சண்டை போட்டு அடி வாங்க மாட்டேன். (அப்படியே கவிதைன்னு நினைச்சு ஒருவரிக்கு கீழ ஒரு வரி எழுதுறத எப்போ நிறுத்துங்க)//

இதுல ஒரு திருத்தம் .. VKS க்கு அடி கொடுக்க மாட்டேன் அப்படின்னு எழுதுங்க .. ஏன்னா நாங்க எப்பவுமே அடி கொடுத்துதான் பழக்கம் . அடி வாங்கி பழக்கம் கிடையாது ..

கோமாளி செல்வா சொன்னது…

//கோமாளி செல்வா:இனிமே தினம் ஒரு மொக்கை வராது. ஒரு வரி போஸ்ட் போட மாட்டேன். (செல்வா கதைகள் எப்போ நிறுத்துவ?) //

செல்வா கதைகள் என்பது சில புனித ஆத்மாக்களுக்காக .. தெரியுமா ?

அன்பரசன் சொன்னது…

//சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்.//

யார்றா அது அழுது தொலைச்சது???
இனிமேல் பதிவுபோட்டே கொன்றுவானுகளே!!!

karthikkumar சொன்னது…

சிரிப்பு போலீஸ்: நோ நோ யாரும் அழக்கூடாது. உங்களுக்காக உங்கள் மகிழ்ச்சிக்காக என்னோட சேவை தொடரும்///
ம்ம் நாசமா போச்சு........:))

karthikkumar சொன்னது…

(போரம்ல உங்க சேவை தொடரும்ல?) ////
அதுதான் மாணவன் ஸ்பெஷல்...

♔ம.தி.சுதா♔ சொன்னது…

பதிவரெல்லாம் ஒரு கட்சி தொடங்கினால் என்ன போலீசு....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது