வியாழன், மார்ச் 3

சிங்காரச் சென்னை

முஸ்கி: இது டெரர் அவர்கள் காலேஜ் படிக்கும்போது எடுத்த படங்கள்

 பாரீஸ் கார்னர் 

 அந்தக்கால ஆம்புலன்ஸ் 

 மவுன்ட் ரோடு-1905

 அரசினர் இல்லம் 

 பர்மா பஜார் ரோடு-1915

 ஹை கோர்ட்டு 

 எக்மோர்-1920

 ஹை கோர்ட்டு 

 ஹை கோர்ட்டு 

 கபாலீஸ்வரர் கோவில்-1906

 கூவம்-1925

 ஹை கோர்ட்டு-1895
 
மெரீனா  பீச்

 மெரீனா-1890

 நேப்பியர் பாலம்-1895

 பைகிராப்ட் ரோடு-1890

 
 எஸ்பிளானட்-1910

 மவுப்ரே ரோடு-1885

டிஸ்கி: நெட்டில் கண்ணில் பட்டது. ரொம்ப சூப்பர். இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்? 
....

91 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

டெரர் காலேஜ் படிக்கிறப்ப பார்ட் டைம் ஃபோட்டோகிராஃபரா?

எஸ்.கே சொன்னது…

// மவுன்ட் ரோடு-1905 //
அதில சைக்கிளி ஓட்டிட்டு போறது நீங்கதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டெர்ரர் காலேஜ் படித்திருக்கிறார் என்று தவறான தகவல் தந்த சிரிப்பு போலீசை வன்மையாக கண்டிக்கிறேன்!

எஸ்.கே சொன்னது…

// பர்மா பஜார் ரோடு-1915 //
என்ன ஒரே காலியா இருக்கு. விஜய் பட சிடி வாங்கலாம்னு பார்த்தா கிடைக்காது போல இருக்கே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

// மவுன்ட் ரோடு-1905 //
அதில சைக்கிளி ஓட்டிட்டு போறது நீங்கதானே?///

ஆமா போன பிறவில..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டெர்ரர் காலேஜ் படித்திருக்கிறார் என்று தவறான தகவல் தந்த சிரிப்பு போலீசை வன்மையாக கண்டிக்கிறேன்!///

டுடோரியல் காலேஜ் மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

// பர்மா பஜார் ரோடு-1915 //
என்ன ஒரே காலியா இருக்கு. விஜய் பட சிடி வாங்கலாம்னு பார்த்தா கிடைக்காது போல இருக்கே!//


அவரோட ஆயாவோடது கிடைக்கும்.. ஓகே வா?

செங்கோவி சொன்னது…

ஆரம்பிச்சுட்டாங்கய்யா...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

// இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
....//

கிடைச்சா உனக்கு ஒரு டி ஆர் பட்டம்மாள் கிடைச்சிருப்பாங்க எனக்கொரு வைஜெயந்திமாலா கிடைச்சிருப்பாங்க... என்ன சொல்ற மாப்பி...!

எஸ்.கே சொன்னது…

// ஹை கோர்ட்டு //

அதோ உள்ளே ராம்சாமி தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னது டுட்டோரியல் காலேஜா...? ஆக மொத்தம் ஏதோ படிச்சிருக்காருங்கற? சொல்றது சொல்ற, ஏதாவது நம்புற மாதிரி சொல்றா வெண்ணெ.....!

எஸ்.கே சொன்னது…

// கபாலீஸ்வரர் கோவில்-1906 //
என்ன கொடுமை பிச்சைக்காரர்களோ காரிகளோ இல்லையே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

// இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
....//

கிடைச்சா உனக்கு ஒரு டி ஆர் பட்டம்மாள் கிடைச்சிருப்பாங்க எனக்கொரு வைஜெயந்திமாலா கிடைச்சிருப்பாங்க... என்ன சொல்ற மாப்பி...!//

உன் காரியத்துல நீ கண்ணா இருக்குற மாப்பு

எஸ்.கே சொன்னது…

// கூவம்-1925 //

இதோ நான் குளித்துவிட்டு வருகிரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்? ....//////

இந்த மாதிரி சென்னை திருப்பி கெடைக்கனும்னா, டெர்ரரை மறுக்கா அதே டுட்டோரியல் காலேஜ்ல படிக்க சொல்லனுமா..........?

எஸ்.கே சொன்னது…

// மெரீனா-1890 //
கள்ளக் காதலர்களை காணவில்லை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

// கபாலீஸ்வரர் கோவில்-1906 //
என்ன கொடுமை பிச்சைக்காரர்களோ காரிகளோ இல்லையே!///

இதற்க்கு பாபு அல்லவா கவலைப்பட வேண்டும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா...//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்னது டுட்டோரியல் காலேஜா...? ஆக மொத்தம் ஏதோ படிச்சிருக்காருங்கற? சொல்றது சொல்ற, ஏதாவது நம்புற மாதிரி சொல்றா வெண்ணெ.....!///

டுட்டோரியல் காலேஜில் டீ கொண்டு போற பய. ஓகே வா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

// மெரீனா-1890 //
கள்ளக் காதலர்களை காணவில்லை!///

அவர்கள் ஷில்பாகுமார் 1800 என்ற ப்ளாக்கில் பலான படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

// கூவம்-1925 //

இதோ நான் குளித்துவிட்டு வருகிரேன்//


வருவீர்கள் அல்லவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////// இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்? ....//////

இந்த மாதிரி சென்னை திருப்பி கெடைக்கனும்னா, டெர்ரரை மறுக்கா அதே டுட்டோரியல் காலேஜ்ல படிக்க சொல்லனுமா..........?//


மறுக்கா பிச்சை எடுக்க சொல்லலாம்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிங்காரச் சென்னைன்னு போட்டிருக்கியே, சென்னை இருக்கு, சிங்காரம் எங்கே?

எஸ்.கே சொன்னது…

// அரசினர் இல்லம் //
அதோ நாகராஜசோழன் நின்று கொண்டிருக்கிறார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிங்காரச் சென்னைன்னு போட்டிருக்கியே, சென்னை இருக்கு, சிங்காரம் எங்கே?///

போட்டோ எடுத்த டெரர் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

// அரசினர் இல்லம் //
அதோ நாகராஜசோழன் நின்று கொண்டிருக்கிறார்!//


தேங்காய் பொறுக்கவா?

எஸ்.கே சொன்னது…

சிங்காரம் என்பது அவசர போலீஸ் 100-ன் பெயர்!

எஸ்.கே சொன்னது…

ஒரு டைம் மிஷினில் சென்று வந்து அற்புத உணர்வை தந்து உங்கள் பதிவு! அருமை! அருமை! தொடருங்கள்! அற்புதம்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

பல இடங்களை தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள் . பொடி எழுத்களாக உள்ளதால் புரியவில்லையோ?
கண்ணை டெஸ்ட் செய்து கண்ணாடி....போடத்தான் வேணும் உமக்கு. ஆட்டை போட்ட அந்த தளத்தின் பெயரையும் போடவேண்டாமோ???
இந்த ஆங்கில தளம் சென்னை வாசிகள் அனைவருக்கும் பிரசித்தம் அய்யா!! :))))

ராஜகோபால் சொன்னது…

பாருயா சென்னைக்கு வந்த கொடுமைய அதுவும் சிரிப்பு போலிஸ் கையாள

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

டேய் லூசு ரமேசு... என்னையா காலாய்க்கர... பதிலுக்கு பதில்

http://terrorkummi.blogspot.com/2011/03/blog-post_8006.html

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

i am online

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

OLD IS GOLD

Chitra சொன்னது…

ஏற்கனவே மின்னஞ்சலில் பார்த்தேன்.... ம்ம்ம்ம்....

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, அந்தக் காலப் படங்கள் அருமை. அந்தக் காலம் மாதிரி இப்பவும் மாறினால், எல்லா மதில் சுவர்களும் நல்லா இருக்கும்- அரசியல் போஸ்டர்கள் ஏதுமின்றி வாகனங்கள், வீதிகள் பச்சைப் பசேலென்று இருக்கும். கலக்குங்கோ.

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே :)

மாணவன் சொன்னது…

டெரர் காலேஜ் படிக்கிறப்ப பார்ட் டைம் ஃபோட்டோகிராஃபரா?

மாணவன் சொன்னது…

மவுன்ட் ரோடு-1905 //
அதில சைக்கிளி ஓட்டிட்டு போறது நீங்கதானே?

மாணவன் சொன்னது…

டெர்ரர் காலேஜ் படித்திருக்கிறார் என்று தவறான தகவல் தந்த சிரிப்பு போலீசை வன்மையாக கண்டிக்கிறேன்!

மாணவன் சொன்னது…

பர்மா பஜார் ரோடு-1915 //
என்ன ஒரே காலியா இருக்கு. விஜய் பட சிடி வாங்கலாம்னு பார்த்தா கிடைக்காது போல இருக்கே!

மாணவன் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டெர்ரர் காலேஜ் படித்திருக்கிறார் என்று தவறான தகவல் தந்த சிரிப்பு போலீசை வன்மையாக கண்டிக்கிறேன்!///

டுடோரியல் காலேஜ் மச்சி

மாணவன் சொன்னது…

ஆரம்பிச்சுட்டாங்கய்யா...

மாணவன் சொன்னது…

இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
....//

கிடைச்சா உனக்கு ஒரு டி ஆர் பட்டம்மாள் கிடைச்சிருப்பாங்க எனக்கொரு வைஜெயந்திமாலா கிடைச்சிருப்பாங்க... என்ன சொல்ற மாப்பி...!

மாணவன் சொன்னது…

இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
....//

கிடைச்சா உனக்கு ஒரு டி ஆர் பட்டம்மாள் கிடைச்சிருப்பாங்க எனக்கொரு வைஜெயந்திமாலா கிடைச்சிருப்பாங்க... என்ன சொல்ற மாப்பி...!

மாணவன் சொன்னது…

// ஹை கோர்ட்டு //

அதோ உள்ளே ராம்சாமி தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்!

மாணவன் சொன்னது…

// கபாலீஸ்வரர் கோவில்-1906 //
என்ன கொடுமை பிச்சைக்காரர்களோ காரிகளோ இல்லையே!

மாணவன் சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

// இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
....//

கிடைச்சா உனக்கு ஒரு டி ஆர் பட்டம்மாள் கிடைச்சிருப்பாங்க எனக்கொரு வைஜெயந்திமாலா கிடைச்சிருப்பாங்க... என்ன சொல்ற மாப்பி...!//

உன் காரியத்துல நீ கண்ணா இருக்குற மாப்பு

மாணவன் சொன்னது…

இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்? ....//////

இந்த மாதிரி சென்னை திருப்பி கெடைக்கனும்னா, டெர்ரரை மறுக்கா அதே டுட்டோரியல் காலேஜ்ல படிக்க சொல்லனுமா..........?

மாணவன் சொன்னது…

// மெரீனா-1890 //
கள்ளக் காதலர்களை காணவில்லை!

மாணவன் சொன்னது…

சிங்காரச் சென்னைன்னு போட்டிருக்கியே, சென்னை இருக்கு, சிங்காரம் எங்கே?

மாணவன் சொன்னது…

வணக்கம் சகோ, அந்தக் காலப் படங்கள் அருமை. அந்தக் காலம் மாதிரி இப்பவும் மாறினால், எல்லா மதில் சுவர்களும் நல்லா இருக்கும்- அரசியல் போஸ்டர்கள் ஏதுமின்றி வாகனங்கள், வீதிகள் பச்சைப் பசேலென்று இருக்கும். கலக்குங்கோ.

:))

மாணவன் சொன்னது…

ok lets go terror kummi....

:))

FOOD சொன்னது…

சிங்கார சென்னை என்று சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்போது சென்னை மட்டும்தான் இருக்கிறது.
நல்ல பகிர்வு.

வைகை சொன்னது…

இது டெரர் அவர்கள் காலேஜ் படிக்கும்போது எடுத்த படங்கள்///


காலேஜ்.. கா....லே...ஜ்.. எப்பிடி பார்த்தாலும் மூணு எழுத்துதானே? இத இத்தன படம் சென்னைய சுத்தி சுத்தி எடுக்கிற வரையுமா படிச்சாரு?

வைகை சொன்னது…

பாரீஸ் கார்னர் //

இங்கதானே அந்த பிச்சகாரிய முதல் முதல்ல பார்த்தீங்க?

அன்பரசன் சொன்னது…

பயங்கரமா படம் காட்ரபா...

வைகை சொன்னது…

அந்தக்கால ஆம்புலன்ஸ் ///


அது என்ன அந்தக்காலம்? உங்க காலம்...சரிதானே?

வைகை சொன்னது…

மவுன்ட் ரோடு-1905 //

இங்க ஒரு பிச்சகாரிய பார்த்துட்டுதானே பழச கலட்டி விட்டிங்க?

வைகை சொன்னது…

அரசினர் இல்லம் //


கூட்டி பெருக்கின இடம்னு சொல்லுங்க

வைகை சொன்னது…

பர்மா பஜார் ரோடு-1915 //

இங்கயும் ஒண்ணா? எத்தன?

வைகை சொன்னது…

ஹை கோர்ட்டு //

மொத பிச்சகாரி போட்ட வழக்கு இங்கதானே நடந்தது?

வைகை சொன்னது…

எக்மோர்-1920 //

ஓசி சாப்பாட்டுக்கு எவன்டா வருவான்னு தினமும் காலைல இங்கதானே காத்திருப்பிங்க?

வைகை சொன்னது…

ஹை கோர்ட்டு //

மூனாவத புடிச்சதும் ரெண்டாவது பிச்சகாரி போட்ட வழக்கு இங்கதானே நடந்தது?

வைகை சொன்னது…

கபாலீஸ்வரர் கோவில்-1906 //

நீங்க ஓசில பொங்கல் வாங்குற இடம் இதானே?

வைகை சொன்னது…

கூவம்-1925 //

வருஷம் ஒரு முறை குளிக்கனும்னு நினைச்சா இங்கதானே குளிப்பிங்க?

வைகை சொன்னது…

மெரீனா பீச்//

சின்ன பசங்களிடம் சுண்டலை தட்டி பறிக்கும் இடம் உங்களுக்கு சரிதானே?

வைகை சொன்னது…

நேப்பியர் பாலம்-1895 //

உங்ககூட பழகிய பாவத்துக்கு மொத பிச்சகாரி இங்க இருந்துதான் குதிச்சு உயிரை விட்டுச்சாம்ல?

வைகை சொன்னது…

பைகிராப்ட் ரோடு-1890 //

ஒரு ஆன்டிய கைய புடிச்சு இழுத்திட்டு இந்த வழியாத்தானே ஓடுனிங்க?

வைகை சொன்னது…

எஸ்பிளானட்-1910 //

ஓடுபோது இதுக்குலதானே ஒளிஞ்சிங்க?

vanathy சொன்னது…

nice photos!

மாணவன் சொன்னது…

70...

சௌந்தர் சொன்னது…

டிஸ்கி: நெட்டில் கண்ணில் பட்டது. ரொம்ப சூப்பர். இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
....///

என் பதிவில் இருந்து எடுத்துட்டு என்ன பேச்சு பாத்திய்யா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இது டெரர் அவர்கள் காலேஜ் படிக்கும்போது எடுத்த படங்கள்//

ஒட்டகம் மேய்க்கிரதுக்கு காலேஜ் படிக்குனுமா #டவுட்டு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்.. டெரருக்கு அம்புட்டு வயசா ஆகுது.. ஆனா அவர் உங்களை அண்ணன்னு கூப்பிடறாரே.. அப்போ உங்க வயசு என்ன?

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

படங்களைப் போட்டு போஸ்ட் போடற புத்தி இன்னும் போகலை, பாரு!
(இருந்தாலும் அந்தப் பழைய மெட்ராஸ் நல்லாத்தான் இருந்திருக்கு, ஹூம்!
இப்பதான் சிரிப்பு போலீஸ்லாம் வந்தப்புறம் படா பேஜாரா மாறிடுச்சு போல!)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ai, 75!

பட்டாபட்டி.... சொன்னது…

இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
//

எப்படி இருக்கும்?.. நீர், ராஜாஜி மாறி, வேட்டி கட்டின மாறி இருக்கும்?

எப்படி இருக்குமாம?.. ஆசைய பாரு..

சரிப்பா.. ஆசைப்பட்டுட்டே.. ஸ்டெப் பை ஸ்டெப்தான் செய்ய முடியும்.. முதல்ல மின்சார வெட்டு.. அப்புறம் .... வரும்.. கவலையேபடாதே..

உஷ்.. மூச்சு வாங்குது ஓய்...

( ஆமா சென்னை சுத்தம் ஆயிடுச்சுனு கேள்விப்பட்டேன்.. நீர் ஊருக்குள்ல இல்லை போல.. ஹி..ஹி)

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்லா இரு போலீசு

karthikkumar சொன்னது…

இது டெரர் அவர்கள் காலேஜ் படிக்கும்போது எடுத்த படங்கள்///

டெரர் காலேஜ் படித்தார் என்பது, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி.. இதுபோன்று வதந்திகளை பரப்பும் போலிசுக்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்... :))

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

டெரர் காலேஜ் படிச்சாரா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இந்த மெட்ராஸ் சூப்பர் மெட்ராஸ்

! சிவகுமார் ! சொன்னது…

// இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?//

காலி இடங்களை வளைச்சி போடுற அரசியல்வாதிங்களுக்கு பயங்கர உற்சாகமா இருக்கும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 73

ரமேஷ்.. டெரருக்கு அம்புட்டு வயசா ஆகுது.. ஆனா அவர் உங்களை அண்ணன்னு கூப்பிடறாரே.. அப்போ உங்க வயசு என்ன?//

வயசுல அவர் மூத்தவர். அறிவுல நான். அதான் அறிவாளி அண்ணான்னு கூபிடுறார்

பெயரில்லா சொன்னது…

205 and Not Out..Keep Going!!!

அனு சொன்னது…

மவுண்ட் ரோட்டுல குதிரை வண்டியா??
நல்லா தான் இருக்கு... :)

குறும்பு குப்பு சொன்னது…

ரேர் கலக்ஷன்...

ராஜி சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

ரமேஷ்.. டெரருக்கு அம்புட்டு வயசா ஆகுது.. ஆனா அவர் உங்களை அண்ணன்னு கூப்பிடறாரே.. அப்போ உங்க வயசு என்ன?
//////
உங்க வயசைவிட ஒன்றிரண்டு கம்மியா தான் இருக்கும்

ராஜி சொன்னது…

இதை நான் ஏற்கனவே மின்னஞ்சலில் பார்த்துட்டேன். ஆனாலும் மீண்டும் ஒரு முறை பார்த்ததில் மகிச்சியே, நன்றி சகோதரா

♔ம.தி.சுதா♔ சொன்னது…

இதைத் தான் மதராசப்பட்டினம் படத்திற்கு பாவிச்சாய்ங்களோ....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

சாமக்கோடங்கி சொன்னது…

அப்படி ஒரு சென்னை உருவாக வாய்ப்பில்லை..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்த மாதிரி மறுபடியும் சென்னை கிடைச்சா எப்படி இருக்கும்?
....//
எதிர்பார்க்கிறோம்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது