Horoscope

வியாழன், மார்ச் 31

சரவெடி

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? என்னடா உலகம் இது. நல்லவனை எல்லாம் தேடமாட்டாங்க. ஊர்ல உள்ள அயோக்கிய பயலுக(பன்னிகுட்டி,டெரர் மாதிரி ஆளுங்க காணோம்னா உடனே தேடுவாங்க) நான் காணாம போனதும் எனக்கு ஆணி அதிகம்ன்னு தப்பா நினைச்சிடாதீங்க. போன மாசம் நான் சாப்புடுறதுல ரொம்ப பிஸி. 

எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது. அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம்  இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)
=========================================================
பதிவர் சந்திப்ப
பார்க்குல பார்த்திருப்ப 
பீச்சுல பார்த்திருப்ப
ஹோட்டல்ல பார்த்திருப்ப
இவ்ளோ ஏன் புத்தக கண்காட்சில கூட பார்த்திருப்ப
ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கியா?
ஹிஹி

இன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி(இவங்களை வன்மையா கண்டிக்கிறேன். ஒரு போலிசோட பிரண்டா இருந்துக்கிட்டு அந்த கனவு காணாம போச்சுன்னு இது வரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கல) மற்றும் அவங்க பொண்ணு தூயாவை ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்தேன்.

காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு. ஒரு காபி, கொஞ்சம் ஸ்வீட்ஸ் இதோட சந்திப்பு முடிஞ்சது. சிபி வேற போன் பண்ணி என்னய்யா ஓசி சாப்பாடான்னு கேட்டு வெறுப்பேத்திட்டார். சிபி மற்றும் வெங்கட்டின் உண்மையான வயது அங்கு கப்பலேற்றப்பட்டது. கொஞ்ச நேரம் ராஜியிடம் பேசிவிட்டு கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.

=========================================================
வடிவேலு ஏன் விஜயகாந்தை அவன், இவன் என்று ஒருமைல திட்டுறாருன்னு ரெண்டு நாளா உக்காந்து யோசிச்சு அதுக்கு விடையும் கண்டு பிடிச்சிட்டேன்.

வடிவேலு எந்த ஹீரோவுடன் நடித்தாலும் அவர்களை வா, போ அப்டின்னு ஒருமையில்தான் கூப்பிடுவார்(ரஜினி,அர்ஜுன்,கமல், அஜித்,விஜய்..). ஆனா விஜயகாந்தை மட்டும் வாங்க போங்கன்னுதான் சொல்லுவார்(தவசி,எங்கள் அண்ணா). அதனால வடிவேலுவுக்கு சின்ன மனக்குறை. அதான் படத்துலதான் ஒருமைல திட்ட முடியல, நேர்லையாவது திட்டலாம்னுதான் அப்படி பேசுறாரு. இத போய் எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க(என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்)
=========================================================
அழகர்சாமியின் குதிரை பாடல்கள் கேளுங்கள். மறுபடியும் இசைஞானி கலக்கியிருக்கிறார். மூணு பாட்டும் சூப்பர். யாராச்சும் பொன்னர் சங்கர் பாட்டு கேட்டீங்களா?
=========================================================
ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).
=========================================================
சிற்பியிடம் அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...
கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்...
சரக்கடித்தால்தான் உலகம் சொர்க்கமாகும்....   
ஆகவே அடிக்கிறதுல இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கு. அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive...
=========================================================

119 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?////.
காசு கொடுத்து வாங்கி இருக்கணும்...:))

karthikkumar சொன்னது…

ர். கறை நல்லது போல அடி நல்லது. Think positive.////
ஓ நேத்து கூட ஒரு பொண்ணுகிட்ட அடி வாங்கிட்டு இருந்தீங்கள்ள.. அதை சொல்றீங்களா....:))

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? ///

எதுக்கு வருத்தப்படனும்.. இல்ல எதுக்குன்னேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar கூறியது...

இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?////.
காசு கொடுத்து வாங்கி இருக்கணும்...:))//

ஸ்கிராட்ச் கார்டு, iphone cover எல்லாம் காசு கொடுத்துதான வாங்கினேன்

மொக்கராசா சொன்னது…

//ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?

ஆப்பிளை அப்படியே சாப்பிட்ட அப்படிதான் சத்து குறைவு வரும்....அத மிக்சில போட்டு தண்ணி ஊத்தி அரைச்சு குடி நல்லா இருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar கூறியது...

ர். கறை நல்லது போல அடி நல்லது. Think positive.////
ஓ நேத்து கூட ஒரு பொண்ணுகிட்ட அடி வாங்கிட்டு இருந்தீங்கள்ள.. அதை சொல்றீங்களா....:))//

அப்படி ஒன்னு நடந்தா சந்தோசப் படுவனே. ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால//

எங்கே பாண்டிமடத்திலிருந்தா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா கூறியது...

//ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?

ஆப்பிளை அப்படியே சாப்பிட்ட அப்படிதான் சத்து குறைவு வரும்....அத மிக்சில போட்டு தண்ணி ஊத்தி அரைச்சு குடி நல்லா இருக்கும்//

இருய்யா. வீட்டுல மிக்சி இல்லை. எப்படியும் எலெக்சன் முடிஞ்சு கொடுப்பாங்க. அப்ப பார்த்துக்கலாம்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான்///

நெசமாத்தான் சொல்றீகளா... எலேய் மக்கா இருக்குடி உனக்கு இன்னைக்கு...

பெயரில்லா சொன்னது…

//காசு கொடுத்து வாங்கி இருக்கணும்...:)//
appo suttutara????? :O
thiruttu polisuuuuuuuuuuu
nalla velai comedy piece neenga kedachiteenga
illenaaaa? :(

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(

//

இல்லன்னா மட்டும் சொந்த செலவுல போறது மாதிரி சொல்றீங்க.. எப்பவும் ஓசி தானே

மாலுமி சொன்னது…

போலீசு,
மைசூர் பா என்ன பண்ணுனா??????????

மொக்கராசா சொன்னது…

//இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்

யப்பா சென்னையில் இருக்குற யாரவது சிரிப்பி போலிஸ்ஸை ரெம்ப லைட்டா 2 தட்டு தட்டி பல்லை உடைங்கப்பா....
அவருக்கு நோ-பல் பரிசு வேணுமாம்.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மாசக்கடைசில பொழப்பை பார்க்காம......ராஸ்கல்

சக்தி கல்வி மையம் சொன்னது…

நானும் வந்துட்டேன்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>
காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு.

சும்மா கதை விடாதேயும்.. நேத்து நைட்ல இருந்து சாப்பிடலைன்னு உங்கம்மா சொன்னாங்களே..

பெயரில்லா சொன்னது…

//அப்படி ஒன்னு நடந்தா சந்தோசப் படுவனே. ஹிஹி//
vaanga naan adikkiren ;)

மொக்கராசா சொன்னது…

//கறை நல்லது போல அடி நல்லது. Think positive.////
ஓ நேத்து கூட ஒரு பொண்ணுகிட்ட அடி வாங்கிட்டு இருந்தீங்கள்ள.. அதை சொல்றீங்களா....:))//

///அப்படி ஒன்னு நடந்தா சந்தோசப் படுவனே. ஹிஹி//

அப்ப நீ கைய புடிச்சு இழுத்தாக்கூட உன்னைய டம்மி பீஸாதான் எல்லா பொண்ணுங்களும் பார்க்குறாங்க

அய்யோ போலிஸ் வந்த சோதனை யாருக்கும் வர கூடாதுப்பா....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>காணாமல் போன கனவுகள் ராஜி(இவங்களை வன்மையா கண்டிக்கிறேன். ஒரு போலிசோட பிரண்டா இருந்துக்கிட்டு அந்த கனவு காணாம போச்சுன்னு இது வரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கல)

அது போலீஸ்.. ”போலி”ஸ் இல்லை... த்தூ.,,, ( இந்த கமெண்ட் நான் போடலை.. பாண்டியன் பிஸி இருக்காராம்.. அவருக்கு சப்ஸ்டிடியூட்டா நான்.. ஹி ஹி )

பெயரில்லா சொன்னது…

//ரெம்ப லைட்டா 2 தட்டு தட்டி பல்லை உடைங்கப்பா....
அவருக்கு நோ-பல் பரிசு வேணுமாம்...//
ha ha ha superrrrrr
mokkairasa ll make sirippu police bokkairasa kewl :)

Unknown சொன்னது…

நல்ல வேளை அவரு பழக்கதோசத்துல லெக்குல உதைக்காம விட்டாரே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.

ஓசி சாப்பாடு சாப்பிடறதுதானே உங்க கடமை?

மொக்கராசா சொன்னது…

//எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது.

இனி உங்க பாஸ் ஊருக்கு போயி பிச்சை எடுப்பாருன்னு நினைக்கிறேன்..
10 நாள் ஓசி சாப்பாடுன்னு சொல்லி லட்சகணக்குல பிரிச்சு மேஞ்ச்சுறுக்க.....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.//

கடமை எங்கே வடபழனி முருகன் கோவில் வாசல்ல தானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 7

எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால//

எங்கே பாண்டிமடத்திலிருந்தா..//

விடு விடு உன்னை அங்கதான் வந்து பாக்கனும்னா எல்லோரும் அப்படியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 9

அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான்///

நெசமாத்தான் சொல்றீகளா... எலேய் மக்கா இருக்குடி உனக்கு இன்னைக்கு...//

விடாத விடாத புடி

சௌந்தர் சொன்னது…

ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).////

அன்னைக்கே அந்த போன் சுட்டு இருக்கணும்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயரில்லா சொன்னது… 10

//காசு கொடுத்து வாங்கி இருக்கணும்...:)//
appo suttutara????? :O
thiruttu polisuuuuuuuuuuu
nalla velai comedy piece neenga kedachiteenga
illenaaaa? :(
//

who is this name illaa poochchi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 11

இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(

//

இல்லன்னா மட்டும் சொந்த செலவுல போறது மாதிரி சொல்றீங்க.. எப்பவும் ஓசி தானே//

ஹிஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்

நெஞ்சுல கை வெச்சு சொல்லுங்க.. அது உங்க காசு குடுத்து நீங்க வாங்குனதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

+++ மாலுமி +++ சொன்னது… 12

போலீசு,
மைசூர் பா என்ன பண்ணுனா??????????//

என்ன பண்றது. எனக்கு பிடிக்காதுன்னாலும் பாசத்தோட குடுத்ததால சாப்பிட்டேன்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம் இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)//

ஊர்ல உள்ளவன் எல்லாம் ஒன்னுக்கு பத்து பிரெண்ட்ஸ் வச்சிகிட்டு சந்தோசமா இருக்கானுக ..நான் ஒரே ஒரு பிரென்ட் (எதிரி )கிட்ட மாட்டி கிட்டு நான் படுற பாடு இருக்கே ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 13

//இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்

யப்பா சென்னையில் இருக்குற யாரவது சிரிப்பி போலிஸ்ஸை ரெம்ப லைட்டா 2 தட்டு தட்டி பல்லை உடைங்கப்பா....
அவருக்கு நோ-பல் பரிசு வேணுமாம்.....
//

:)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வடிவேலு ஏன் விஜயகாந்தை அவன், இவன் என்று ஒருமைல திட்டுறாருன்னு ரெண்டு நாளா உக்காந்து யோசிச்சு அதுக்கு விடையும் கண்டு பிடிச்சிட்டேன்.

//

கருப்பு மை பாத்திருக்கேன்
சிவப்பு மை பாத்திருக்கேன்
நீல மை பாத்திருக்கேன்

அதென்ன ஒரு மை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே... அடுத்த மாசம் சிங்கை வரும்போது ஒரு பாட்டில் வாங்கிட்டு வாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 14

மாசக்கடைசில பொழப்பை பார்க்காம......ராஸ்கல்
//

மாசக்கடைசில பொழப்பை பார்க்காம......ராஸ்கல். என்ன பிளாக் பக்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது… 15

நானும் வந்துட்டேன்..
//

come come

பெயரில்லா சொன்னது…

//who is this name illaa poochchi//
he he

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 16

>>
காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு.

சும்மா கதை விடாதேயும்.. நேத்து நைட்ல இருந்து சாப்பிடலைன்னு உங்கம்மா சொன்னாங்களே..
//

public public

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive..

ஆஹா .. ரமேஷ்.. சப்புக்கொட்டி ஓ சி சாப்பாடு சாப்பிடத்தான் லாயக்குன்னு நினைச்சா கேப்டனுக்கு சப்பைக்கட்டு கட்டவும் தெரியும் போல.. உண்மையிலேயே இது அசத்தல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 19

>>காணாமல் போன கனவுகள் ராஜி(இவங்களை வன்மையா கண்டிக்கிறேன். ஒரு போலிசோட பிரண்டா இருந்துக்கிட்டு அந்த கனவு காணாம போச்சுன்னு இது வரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கல)

அது போலீஸ்.. ”போலி”ஸ் இல்லை... த்தூ.,,, ( இந்த கமெண்ட் நான் போடலை.. பாண்டியன் பிஸி இருக்காராம்.. அவருக்கு சப்ஸ்டிடியூட்டா நான்.. ஹி ஹி )
//

நீங்க அவருக்கு சப்ஸ்டிடுட்டா. விளங்கிரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயரில்லா சொன்னது… 20

//ரெம்ப லைட்டா 2 தட்டு தட்டி பல்லை உடைங்கப்பா....
அவருக்கு நோ-பல் பரிசு வேணுமாம்...//
ha ha ha superrrrrr
mokkairasa ll make sirippu police bokkairasa kewl :)
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 22

>>கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.

ஓசி சாப்பாடு சாப்பிடறதுதானே உங்க கடமை?
//

நான் திருந்திட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 23

//எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது.

இனி உங்க பாஸ் ஊருக்கு போயி பிச்சை எடுப்பாருன்னு நினைக்கிறேன்..
10 நாள் ஓசி சாப்பாடுன்னு சொல்லி லட்சகணக்குல பிரிச்சு மேஞ்ச்சுறுக்க.....
//

நான் டயட்ல இருக்கேன் மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது… 26

ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).////

அன்னைக்கே அந்த போன் சுட்டு இருக்கணும்....//

விடு அடுத்த எலெக்சன்ல குடுப்பாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 29

>>ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்

நெஞ்சுல கை வெச்சு சொல்லுங்க.. அது உங்க காசு குடுத்து நீங்க வாங்குனதா?
//

Pass. next question?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 31

// அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம் இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)//

ஊர்ல உள்ளவன் எல்லாம் ஒன்னுக்கு பத்து பிரெண்ட்ஸ் வச்சிகிட்டு சந்தோசமா இருக்கானுக ..நான் ஒரே ஒரு பிரென்ட் (எதிரி )கிட்ட மாட்டி கிட்டு நான் படுற பாடு இருக்கே ...
//

மவனே நீ எல்லோருக்கும் ட்ரீட் கொடுத்து ஆண்டியாவனும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 37

>>அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive..

ஆஹா .. ரமேஷ்.. சப்புக்கொட்டி ஓ சி சாப்பாடு சாப்பிடத்தான் லாயக்குன்னு நினைச்சா கேப்டனுக்கு சப்பைக்கட்டு கட்டவும் தெரியும் போல.. உண்மையிலேயே இது அசத்தல்
//

hehe thanks cipi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 34

வடிவேலு ஏன் விஜயகாந்தை அவன், இவன் என்று ஒருமைல திட்டுறாருன்னு ரெண்டு நாளா உக்காந்து யோசிச்சு அதுக்கு விடையும் கண்டு பிடிச்சிட்டேன்.

//

கருப்பு மை பாத்திருக்கேன்
சிவப்பு மை பாத்திருக்கேன்
நீல மை பாத்திருக்கேன்

அதென்ன ஒரு மை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே... அடுத்த மாசம் சிங்கை வரும்போது ஒரு பாட்டில் வாங்கிட்டு வாங்க..//

பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 24

கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்.//

கடமை எங்கே வடபழனி முருகன் கோவில் வாசல்ல தானே
//

அது மங்குவின் ஏரியா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சாப்பிட்டு வரேன்...

குட்டிபன்னி ராமசாமி சொன்னது…

எங்கள் டெரரை பற்றி மறுபடியும் தப்பாக எழுதினால் உன்னைய பிடிச்சு கேப்டன் வேனுக்குள்ள தள்ளி விட்டு அடிவாங்க வச்சுடுவோம்... ஜாக்கிரதை.....

Speed Master சொன்னது…

ஹி ஹி

பெயரில்லா சொன்னது…

s.p.ramesh :P
//
மவனே நீ எல்லோருக்கும் ட்ரீட் கொடுத்து ஆண்டியாவனும்..
//
enna nalla ennam ungalukku? but b careful unga marriage la ellathukum serthu vachi karandhuduvaanga ;)

வைகை சொன்னது…

எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது.//

பத்துநாளைக்கு மூனுவேளைதான் வாங்கி கொடுத்தாரா?

வைகை சொன்னது…

பதிவர் சந்திப்ப
பார்க்குல பார்த்திருப்ப
பீச்சுல பார்த்திருப்ப
ஹோட்டல்ல பார்த்திருப்ப
இவ்ளோ ஏன் புத்தக கண்காட்சில கூட பார்த்திருப்ப
ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கியா//

பின்ன? இந்தமாதிரி ஒரு பதிவ படிச்சா அங்கதான் போகணும்...

செல்வா சொன்னது…

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
சாப்பிட்டு வரேன்..///

இன்னிக்கு யாரு ?

வைகை சொன்னது…

(இவங்களை வன்மையா கண்டிக்கிறேன். ஒரு போலிசோட பிரண்டா இருந்துக்கிட்டு அந்த கனவு காணாம போச்சுன்னு இது வரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கல) //

நல்ல போலீஸ்கிட்ட சொல்லுவம்னு இருந்திருப்பாங்க?

செல்வா சொன்னது…

குட்டி பண்ணி ராமசாமியா ? என்ன நடக்குது இங்க ?
புதுசு புதுசா வராங்க

வைகை சொன்னது…

கொஞ்ச நேரம் ராஜியிடம் பேசிவிட்டு கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்///

மத்தியானம் அவங்க சாப்பாடு வாங்கி தரேன்னு சொல்லியிருந்தா அங்கேயே டேரா போட்ருப்ப..

வைகை சொன்னது…

ரெண்டு நாளா உக்காந்து யோசிச்சு அதுக்கு விடையும் கண்டு பிடிச்சிட்டேன்.//

இதை கண்டுபிடிக்க ரெண்டு நாளா? இதுக்கு நோபால் பரிசுவேற? த்தூ..

வைகை சொன்னது…

என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?//

உடம்பெல்லாம் சூது..

வைகை சொன்னது…

?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).//

ஒரு திருத்தம்.. வாங்கினது இல்ல...பாஸ்கிட்ட இருந்து பறிச்சது..

வைகை சொன்னது…

சிற்பியிடம் அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...//

அது அடி இல்ல... உளியினால் கொத்து..

வைகை சொன்னது…

கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்...//

நல்லவேள...

வைகை சொன்னது…

சரக்கடித்தால்தான் உலகம் சொர்க்கமாகும்.... //

சரகடிசிட்டு மவுத்தானா... உலகம் இல்ல..நீயே சொர்க்கத்துக்கு நேர போகலாம் :))

செல்வா சொன்னது…

//ஒரு திருத்தம்.. வாங்கினது இல்ல...பாஸ்கிட்ட இருந்து பறிச்சது..
/

ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க .. பறிக்கறது ரமேசு அண்ணனுக்குப் பிடிக்காது ..
வேணா திருடினது வச்சுக்கலாம்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? ///

நீங்க ஜெயிலில் தானே இருக்கிங்க மெதுவா வந்து பார்க்கலானு இருந்தேன்..

THOPPITHOPPI சொன்னது…

எங்கடா ஆளையே காணோமேனு நினைச்சன்

Madhavan Srinivasagopalan சொன்னது…

கிரிக்கெட் வேர்ல்டு கப் மேச்சு பாக்குற பிஸி ஷேட்யூலுல உங்கள எவனாவது (!) தேடிகிட்டு இருப்பானா ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? /////////

போலீசு காணா போனா யாராவது வருத்தப் படுவாங்களா.....? எங்கேயாவது மாமுல் வாங்க போய் மாட்டி, ரெண்டு வாரம் வெச்சு அடிச்சு அவனுங்களே அனுப்பிடுவானுங்கன்னு அவனவன் வேலைய பாத்துக்கிட்டு போவானுங்களா..........?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////போன மாசம் நான் சாப்புடுறதுல ரொம்ப பிஸி. ///////////

போனமாசம் மட்டுமா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது. ///////

அதுக்குப் பதிலா அவருக்கு காலு அமுக்கு விடுறது, துணி தொவச்சி குடுக்கறது, சரக்கு ஊத்தி கொடுக்கறது, மத்த ம்த்த இத்யாதிகள் ஏற்பாடு பண்றதுன்னு எல்லாமே நீதான் பாத்துக்கிட்டியாமே.........?

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////போன மாசம் நான் சாப்புடுறதுல ரொம்ப பிஸி. ///////////

போனமாசம் மட்டுமா.....? / / /

போன மாசம் பன்னிகுட்டி வேற விஷியதுல ரொம்ப பிஸி ஹி ஹி

அட toilet போறது எப்புடி , கர்மம் காபி கொட்டை பத்தி எல்லாம் பதிவு போடுறதுல பிஸி ன்னு சொல்ல வந்தேன்பா . . .

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? என்னடா உலகம் இது. நல்லவனை எல்லாம் தேடமாட்டாங்க. ஊர்ல உள்ள அயோக்கிய பயலுக(பன்னிகுட்டி,டெரர் மாதிரி ஆளுங்க காணோம்னா உடனே தேடுவாங்க)///////////

இப்போ தெரியுதா யாரு நல்லவன் யாரு அயோக்கியன்னு..........? நாங்கள்லாம் காணா போறதே மக்கள் தேடனும்னுதான்......! ஆனா நீ ஓசி சோறு திங்கறதுக்காக காணா போயிருக்கே....! அப்புறம் உன்ன எவன் தேடுவான்...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம் இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)///////

எங்களுக்கு தனியா பெரிய ட்ரீட் கொடுக்கறேன்னுஅதுல ரமேச சேத்துக வேணாம்னு வேற பாபு சொல்லி இருந்தாரு, அதான் என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன், இப்போ நல்ல வேள நீயே சொல்லிட்டே....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...
///@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////போன மாசம் நான் சாப்புடுறதுல ரொம்ப பிஸி. ///////////

போனமாசம் மட்டுமா.....? / / /

போன மாசம் பன்னிகுட்டி வேற விஷியதுல ரொம்ப பிஸி ஹி ஹி

அட toilet போறது எப்புடி , கர்மம் காபி கொட்டை பத்தி எல்லாம் பதிவு போடுறதுல பிஸி ன்னு சொல்ல வந்தேன்பா . . .//////////

ங்கொய்யால நாலு பேருக்கு பிரயோஜனமா இருந்தா எதுவுமே தப்பில்லன்னு ஒரு உயர்ந்த நோக்கத்தோட இருக்கேன்.... அதுல புல்டோசர ஏத்துறீயே.........?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு. ஒரு காபி, கொஞ்சம் ஸ்வீட்ஸ் இதோட சந்திப்பு முடிஞ்சது. /////////

ஆச்சர்யமா இருக்கே, ஓசில கெடச்சா 2-3 சாப்பாட கூட நீ உள்ள் தள்ளுவியே....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சிபி மற்றும் வெங்கட்டின் உண்மையான வயது அங்கு கப்பலேற்றப்பட்டது. ///////

அத இங்கேயும் கொஞ்சம் கப்பலேத்தலாம்ல....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சிபி மற்றும் வெங்கட்டின் உண்மையான வயது அங்கு கப்பலேற்றப்பட்டது. ////////

சரி சரி, கப்பலேத்துற அளவுக்கு வயசுன்னா அது எவ்வளவு இருக்கும்னு எங்களுக்கும் தெரியும்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////கொஞ்ச நேரம் ராஜியிடம் பேசிவிட்டு கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்./////////

ஆமா ம்தியம் ஆபீஸ்ல ஓசிச்சாப்பாடுல...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////(என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்)////////

கொடுக்கறது என்ன, உனக்கு இருக்கும் திறமைக்கு நீயே ஏதாவது பாத்திரக் கடைல நல்ல பரிசா பாத்து எடுத்து, பேரு வெட்டி வெச்சுக்கலாம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அழகர்சாமியின் குதிரை பாடல்கள் கேளுங்கள். மறுபடியும் இசைஞானி கலக்கியிருக்கிறார். மூணு பாட்டும் சூப்பர். ////////

அந்த பாட்டுகள் என்னன்னு சொல்லியிருக்கலாம். அதெல்லாம் நெஜமாவே பாட்டுக் கேட்டுட்டு எழுதுனாத்தானே தெரியும், டீக்கடைல எவனோ பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுட்டு வந்து எழுதுனா........?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?////////

ஓசிச் சோறு தின்னா அப்படித்தான் இருக்கும்னு, சோத்து நிபுணர் டெர்ரர் சொல்றார்..........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்.../////////

என்னது செங்கல் அடிவாங்குதா? அதுவும் கொத்தனாருகிட்ட...? சொல்ல வந்த்த நேரா சொல்ல வேண்டியதுதானே? அத விட்டுட்டு ஏன் இந்த தேவையில்லாத விபரீத முயற்சி..?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ஆகவே அடிக்கிறதுல இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கு. அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive..///////

ஓ இதுதான் நீ அடிக்கடி செருப்படி வாங்குவதன் ரக்சியமா? அப்போ கறை நல்லதுதான்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// குட்டிபன்னி ராமசாமி கூறியது...
எங்கள் டெரரை பற்றி மறுபடியும் தப்பாக எழுதினால் உன்னைய பிடிச்சு கேப்டன் வேனுக்குள்ள தள்ளி விட்டு அடிவாங்க வச்சுடுவோம்... ஜாக்கிரதை.....
////////

டேய்ய் யார்ராவன்.............?

பெசொவி சொன்னது…

//என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்//

you mean நோ "பல்" பரிசு?

மொக்கராசா சொன்னது…

//சோத்து நிபுணர் டெர்ரர் சொல்றார்..........!

குஷ்ட காலம்பா பன்னி.....இதுக்கெல்லாம்வா நிபுணர் இருப்பாங்க.

Jey சொன்னது…

பதிவு படித்தேன். மிகவும் அழகாக நகைசுவை உணர்வுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

மாணவன் சொன்னது…

பதிவு படித்தேன். மிகவும் அழகாக நகைசுவை உணர்வுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

:))

அருண் பிரசாத் சொன்னது…

அடி நல்லதா?

இதை நம்ம பதிவர் சந்திப்புல சொல்லி இருக்கலாம்ல.... நிறைய குடுத்து இருப்போம்

நிரூபன் சொன்னது…

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? //

வணக்கம் சகோ!

ஏன்ய்யா வருத்தப்படனும்? ஏனு வருத்தப்படனும்?
தேர்தல் வேலையிலை சிவனே என்று நின்னு கிட்டு, மாமூல் வாங்கி இலவசமா மாஜா பஜாரிலை நிக்கிற போலிசை பத்தி யாராச்சும் வருத்தப்படுவாங்களா?

நிரூபன் சொன்னது…

பதிவர் சந்திப்ப
பார்க்குல பார்த்திருப்ப
பீச்சுல பார்த்திருப்ப
ஹோட்டல்ல பார்த்திருப்ப
இவ்ளோ ஏன் புத்தக கண்காட்சில கூட பார்த்திருப்ப
ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கியா?
ஹிஹி//

இது தான் போலிசோட கவிதையா. ரசித்தேன். அட நகைச்சுவையிலும் ஒரு நயம் இருக்கிறது.

நிரூபன் சொன்னது…

அதனால வடிவேலுவுக்கு சின்ன மனக்குறை. அதான் படத்துலதான் ஒருமைல திட்ட முடியல, நேர்லையாவது திட்டலாம்னுதான் அப்படி பேசுறாரு. இத போய் எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க(என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்)//

என்ன ஒரு கற்பனை...............ஆங்....ஆங்..நீங்க ரொம்ப நல்லவன் சகோ.

நிரூபன் சொன்னது…

ஆப்பிள் உடம்புக்கு நல்லது. உடம்புல சத்து வைக்கும்ன்னு சொன்னாங்க. நான் இப்பத்தான் புதுசா ஆப்பிள் iphone வாங்கிருக்கேன். என் உடம்புல சத்தே வைக்கல. என்ன காரணம்?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).//

சகோ, ஆப்பிள் ஐ போன் வாங்கினா உடம்பு வைக்காது, ஐ பாட் வாங்கினாத் தான் உடம்பு வைக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிரூபன் சொன்னது… 94

அதனால வடிவேலுவுக்கு சின்ன மனக்குறை. அதான் படத்துலதான் ஒருமைல திட்ட முடியல, நேர்லையாவது திட்டலாம்னுதான் அப்படி பேசுறாரு. இத போய் எல்லாரும் தப்பா நினைக்கிறாங்க(என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்)//

என்ன ஒரு கற்பனை...............ஆங்....ஆங்..நீங்க ரொம்ப நல்லவன் சகோ.//

நன்றி நன்றி நன்றி

நிரூபன் சொன்னது…

சிற்பியிடம் அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...
கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்...
சரக்கடித்தால்தான் உலகம் சொர்க்கமாகும்....
ஆகவே அடிக்கிறதுல இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கு. அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive...//

சரக்கடிக்கிறது திங் பாசிற்றிவ் ஓகே. ஆனால் மக்கள் மத்தியில் அடி வாங்குவது?
கப்டனின் அரசியல் வெற்றியின் தந்திரம் பொது மக்கள் முன்னிலையில் வேட்பாளரை அடிப்பதுவோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிரூபன் சொன்னது… 92

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? //

வணக்கம் சகோ!

ஏன்ய்யா வருத்தப்படனும்? ஏனு வருத்தப்படனும்?
தேர்தல் வேலையிலை சிவனே என்று நின்னு கிட்டு, மாமூல் வாங்கி இலவசமா மாஜா பஜாரிலை நிக்கிற போலிசை பத்தி யாராச்சும் வருத்தப்படுவாங்களா?//

அதான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது… 91

அடி நல்லதா?

இதை நம்ம பதிவர் சந்திப்புல சொல்லி இருக்கலாம்ல.... நிறைய குடுத்து இருப்போம்//

யாருக்கு நரிக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 90

பதிவு படித்தேன். மிகவும் அழகாக நகைசுவை உணர்வுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

:))//

இப்படியே டெம்ப்ளேட் கமெண்டா போடு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Jey சொன்னது… 89

பதிவு படித்தேன். மிகவும் அழகாக நகைசுவை உணர்வுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
//

அந்த கவிதைய பத்தி சொல்லிருக்கலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 85

///////ஆகவே அடிக்கிறதுல இவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கு. அதனால்தான் எங்கள் கேப்டன் எங்கள் கட்சி வேட்பாளரை அடித்தார். கறை நல்லது போல அடி நல்லது. Think positive..///////

ஓ இதுதான் நீ அடிக்கடி செருப்படி வாங்குவதன் ரக்சியமா? அப்போ கறை நல்லதுதான்.........!///

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 84

///////அடிவாங்கினால்தான் பாறை சிற்பமாகும்...கொத்தனாரிடம் அடி வாங்கினால்தான் செங்கல் வீடாகும்.../////////

என்னது செங்கல் அடிவாங்குதா? அதுவும் கொத்தனாருகிட்ட...? சொல்ல வந்த்த நேரா சொல்ல வேண்டியதுதானே? அத விட்டுட்டு ஏன் இந்த தேவையில்லாத விபரீத முயற்சி..?//

அய்யய்யோ கண்டுபிடிச்சிட்டானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 82

//////அழகர்சாமியின் குதிரை பாடல்கள் கேளுங்கள். மறுபடியும் இசைஞானி கலக்கியிருக்கிறார். மூணு பாட்டும் சூப்பர். ////////

அந்த பாட்டுகள் என்னன்னு சொல்லியிருக்கலாம். அதெல்லாம் நெஜமாவே பாட்டுக் கேட்டுட்டு எழுதுனாத்தானே தெரியும், டீக்கடைல எவனோ பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுட்டு வந்து எழுதுனா........?//

கேமரா ஏதாச்சும் வச்சிருப்பானோ?

நிரூபன் சொன்னது…

பதிவில் கிண்டலும், ஏளனங்களும் அதிகமாகத் தெரிந்தாலும், இடைக்கிடை சுயபுராணமும் வந்து போகிறது. அருமை..

நீங்க் ஆப்பிள் ஐ போன் என்று சொல்லுவது தஞ்சாவூர் திருவிழாவிலை நீங்க அழுது அடம் பிடிக்கும் போது உங்க அம்மா வாங்கித் தந்த இருபது ரூபா விளையாட்டு ஆப்பிள் போனைத் தானே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 80

////////கொஞ்ச நேரம் ராஜியிடம் பேசிவிட்டு கடமை என்னை அழைத்ததால் ஆபீஸ் வந்துவிட்டேன்./////////

ஆமா ம்தியம் ஆபீஸ்ல ஓசிச்சாப்பாடுல...!//

ஆமா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 77

////////காலைலயே சாப்பிட்டு போனதால ஒரு வேளை சாப்பாடு போச்சு. ஒரு காபி, கொஞ்சம் ஸ்வீட்ஸ் இதோட சந்திப்பு முடிஞ்சது. /////////

ஆச்சர்யமா இருக்கே, ஓசில கெடச்சா 2-3 சாப்பாட கூட நீ உள்ள் தள்ளுவியே....?//

டயட்டுல இருக்கேன் மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 72

/////எங்க பாஸ் ஊர்ல இருந்து வந்ததால பத்து நாளும் மூணு வேலை சாப்பாடும் அவரோடது. ///////

அதுக்குப் பதிலா அவருக்கு காலு அமுக்கு விடுறது, துணி தொவச்சி குடுக்கறது, சரக்கு ஊத்தி கொடுக்கறது, மத்த ம்த்த இத்யாதிகள் ஏற்பாடு பண்றதுன்னு எல்லாமே நீதான் பாத்துக்கிட்டியாமே.........?/

வசந்திகளை ச்சீ வததிகளை நம்பாதீர்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI சொன்னது… 68

எங்கடா ஆளையே காணோமேனு நினைச்சன்
//

im here

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… 67

என்னடா போனமாசம் முழுவதும் போலிச காணமே. என்ன ஆச்சுன்னு யாராவது வருத்த பட்டாங்களா? ///

நீங்க ஜெயிலில் தானே இருக்கிங்க மெதுவா வந்து பார்க்கலானு இருந்தேன்..//

நீங்க ரிலீஸ் ஆகிட்டீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 62

?(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).//

ஒரு திருத்தம்.. வாங்கினது இல்ல...பாஸ்கிட்ட இருந்து பறிச்சது..
//

public public

நிரூபன் சொன்னது…

போலிசின் இந்த முறை தேர்தல் நடவடிக்கைகள் எவ்வாறு அமையப் போகின்றன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிரூபன் கூறியது...

பதிவில் கிண்டலும், ஏளனங்களும் அதிகமாகத் தெரிந்தாலும், இடைக்கிடை சுயபுராணமும் வந்து போகிறது. அருமை..

நீங்க் ஆப்பிள் ஐ போன் என்று சொல்லுவது தஞ்சாவூர் திருவிழாவிலை நீங்க அழுது அடம் பிடிக்கும் போது உங்க அம்மா வாங்கித் தந்த இருபது ரூபா விளையாட்டு ஆப்பிள் போனைத் தானே?///

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 32 // அப்புறம் நம்ம இம்சை அரசன் பாபு கார் வாங்கினதால அடம் புடிச்சு ட்ரீட் கொடுத்தான். இதுக்கு ஊருக்கு போயிட்டு வர்ற செலவும் அவனோடது(மிச்சவன் எல்லாம் இளிச்சவாயனுகளா. எல்லோரும் பாபுகிட்ட ட்ரீட் கேளுங்க)//

ஊர்ல உள்ளவன் எல்லாம் ஒன்னுக்கு பத்து பிரெண்ட்ஸ் வச்சிகிட்டு சந்தோசமா இருக்கானுக ..நான் ஒரே ஒரு பிரென்ட் (எதிரி )கிட்ட மாட்டி கிட்டு நான் படுற பாடு இருக்கே ...//

மக்கா அடுத்த சாப்பாட்டுக்கு நான் வாறேம்லேய்....

choclatekanavugal.blogspot.com சொன்னது…

எல்லாம் சரி. அந்த காபிக்கும் ஸ்வீட்சுக்கும் யார் காசு குடுத்தாங்கனு கடைசி வரை சொல்லவே இல்லையே.

Chitra சொன்னது…

(அப்பாட நான் ஆப்பிள் iphone வாங்கினத எல்லாருக்கும் சொல்லியாச்சு).

....Cool! Congratulations!

செங்கோவி சொன்னது…

//யாராச்சும் பொன்னர் சங்கர் பாட்டு கேட்டீங்களா?// ஏன்யா இப்படி..உங்க ஏரியாப் பக்கம் வரவே பயமா இருக்கே!

MoonramKonam Magazine Group சொன்னது…

சூப்பர் ! திரும்ப வந்தது சந்தோஷம்!

Sivakumar சொன்னது…

//இதுக்காகவே போலிசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்//

அதை நம்ம கேப்டன் 'கையால' 'வாங்குனா' பொருத்தமா இருக்கும்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது