புதன், ஜூலை 6

தமிழ் சினிமா வீணாக்கிய அழுக்கன்கள்- பார்ட் 1

என்னது தலைப்பு கொஞ்சம் எக்குத்தப்பா இருக்கேன்னு பார்க்கிறீங்களா? என்ன சார் பண்றது, எல்லாம் நம்மூரு சினிமாக்காரனுங்க பண்ற வேலை. நல்ல படம் எடுக்கலேன்னாலும் பரவால்ல, மன்னிச்சு விட்ரலாம், ஆனா நல்ல நல்ல பசங்களை கண்டுக்காம விடுறானுங்க பாருங்க, அதுதான் சார் தாங்க முடியல.

இது இன்னிக்கு நேத்துன்னு இல்லங்க ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு. ஆனா வருத்தமான விஷயம் பாருங்க, இன்னும் அந்த நெலம மாறவே இல்ல, இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகர்கள்ளை கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதப் பாத்துப் பாத்து உள்ளுக்குள்ள பொங்கிப் புரையேறி வந்த குமுறலோட விளைவுதான் இந்த பதிவு. முடிஞ்சா லைட்டா ஒரு கட்டிங் விட்டுட்டு படிச்சீங்கன்னா இதம்மா இருக்கும்...! (அடிச்சிட்டுத்தான் எழுதுனேனான்னுலாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கப்படாது... தொலச்சிபுடுவேன் தொலச்சி!)

1.வினீத்

கரிசக்காட்டுப் பூவே,மறவாதே கண்மணியே,உளியின்ஓசை,பாசக் கிளிகள்,தேவதை போன்ற மாகா காவியங்களில் நடித்தவர் இவர். நடிகை ஷோபனாவின் சொந்தம் இவர். இவர் நடித்த படங்களின் வசூல் எல்லாம் வைத்து ஒரு டீ கூட குடிச்சிருக்க முடியாது என்று கோடம்பாக்க ஏரியாவில் பேச்சு. அப்பேர்பட்ட வசூல் சக்கரவர்த்தி இவர். ஆனால் இவரை சிம்மராசி,சந்திரமுகி போல அல்லக்கை கேரக்டர் கொடுத்து தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை(!!!) இழந்துவிட்டது.

2.சாம் ஆண்டர்சன்
நிறைய பேருக்கு இவரை பற்றி தெரியாது. உண்மைலயே இவர்தான் நடனபுயல். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன். இவரது டான்சால் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து விடுவாரோ என பயந்து பிரபுதேவா இவரை ஓரம்கட்ட படாத பாடுபட்டார் என அதிர்ச்சி தகவல் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. இவரது நடனத்தை பார்த்து பலபேர் கீழ்பாக்கம்,ஏர்வாடி சென்றதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவரது டான்ஸ் உங்களுக்காக..
3.பிரசாந்த்

சுமாராக போய் கொண்டிருந்த இவரது கேரியரில் இவர் நடிப்பு பிரமிக்க வைத்தது ஜாம்பவான்,  ஜெய் போன்ற காவியங்களில்தான். அதற்கப்புறம் நீளமா முடி வச்சிக்கிட்டு  பூச்சாண்டி மாதிரியே நடித்து மக்களை பயமுறுத்திய படம் தகப்பன் சாமி. அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர். கடைசியாக மூன்று வருடங்களுக்கு பிறகு நம்மை பயமுறுத்தியே ஆகணும் என்கிற வெறியில் அவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்க படம்தான் பொன்னர் சங்கர்.

4. விக்னேஷ்
இதுவரை இவர் நடித்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்பதுதான் இவருடைய சிறப்பு. சூரி,செல்லக்கண்ணு,ஆச்சார்யா போன்ற அபூர்வமான படங்களில் நடித்தவர் இவர். இவருடைய நடிப்பை பார்த்து கமல்,சிவாஜி போன்றவர்கள் ரூம் போட்டு அழுதார்கள் என்று ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். கடைசியாக ஈசா அப்டின்னு ஒரு படம். படம் பார்க்கிறவங்களை செதில் செதிலா செதுக்கினது கல்வெட்டில் பொரிக்க பட வேண்டியது. 

5.அப்பாஸ்
ஆஸ்கார் அவார்ட் வாங்கவேண்டிய நடிகர். என்ன செய்றது கூடா நட்பு போல கூடா சகவாசம். வரிசையா காவிய படங்கள் நடிக்க ஆரமிச்சிட்டாரு. இப்ப எந்த படத்துல அல்லைக்கை வேணும்னாலும் அண்ணாதான் முத ஆளா வந்து நிப்பாரு. சம்பளமே வேணாமாம். சான்ஸ் கொடுத்தா போதுமாம்.


6. ஜித்தன் ரமேஷ்

புதுமுகங்களை வச்சி பல ஹிட் கொடுத்த R.B.சவுத்ரி சம்பாதிச்ச பேரையும், பணத்தையும் நாசமாக்க சினிமாவுக்கு வந்தவர் இவர். சினிமால இவரோட வசன உச்சரிப்பு கேட்டா இனிமா கொடுத்த மாதிரியே ஒரு பீலிங் வரும். அதுதான் இவரோட சிறப்பு. கிரேசி மோகனால கூட இவரை காப்பாத்த முடியலை. ஒரு காமடி படத்தை(ஜெர்ரி)சீரியசான படமாக்கும் திறமை இவரைத்தவிர யாருக்கும் இல்லை என்பதே இவருக்கு பெருமை. பாவம் இவர் கூட நடிச்சதுல இனி சினிமாவே வேண்டாம்ன்னு அந்த பொண்ணு துளசி சீரியல்ல நடிக்க போயிடுச்சு.

இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் இதோட நிறுத்திக்கிறேன்.


100 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

போட்டோ போட்டு பதிவு எழுத ஆரம்பிச்சுட்டான் தக்காளி .............

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

டேய் அடுத்து தமிழ் சினிமாவை வாழ வைத்தவர்கள்ன்னு என் பேரும் போட்டோவும் போடணும் சரியா ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன கண்றாவிடா இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன கண்றாவிடா இது?//

எதிர் பதிவு மச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன கண்றாவிடா இது?//

எதிர் பதிவு மச்சி
///////

பாத்தா நேராத்தான் தெரியுது?

எஸ்.கே சொன்னது…

இதில் உங்க பேர் இல்லையே? அடுத்த பார்ட்ல வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எஸ்.கே கூறியது...
இதில் உங்க பேர் இல்லையே? அடுத்த பார்ட்ல வருமா?
////////

படம் பாத்து வீணாப் போனவங்களுக்கு தனிப் பதிவு, இங்க வராது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

இதில் உங்க பேர் இல்லையே? அடுத்த பார்ட்ல வருமா?///

நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை எஸ்.கே

மாணவன் சொன்னது…

உங்களின் இந்த ஆய்வுக்கட்டுரை அருமை..அருமை... தொடர்ந்து இதுபோன்ற பல கட்டுரைகள் படைக்க வேண்டும்...க்க்க்க்ர்ர்ர்ர்தூதூதூ

:)

மொக்கராசா சொன்னது…

சிரிப்பி போலிஸ் நடன புயல் சாம ஆண்டர்சன் பார்த்த போது தமிழகமே இவரை வீணடித்திருப்பது தெரிந்து நான் குலுங்கி குலுங்கி
அழுதேன் தெரியுமா......

எஸ்.கே சொன்னது…

இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு படம் நடிச்சா எப்படி இருக்கும்!!!

மாணவன் சொன்னது…

//இவரது நடனத்தை பார்த்து பலபேர் கீழ்பாக்கம்,ஏர்வாடி சென்றதாக தகவல்கள் கிடைக்கின்றன.//

இதே நிலைமைதான் இப்ப எங்களுக்கு உங்க பதிவ படிச்சதனால.... :)

எஸ்.கே சொன்னது…

அம்சவிர்தன்
சத்யன்
மனோஜ்
மகேஷ்
பாலா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

அம்சவிர்தன்
சத்யன்
மனோஜ்
மகேஷ்
பாலா//

Part 2 ready. Thanks SK

மொக்கராசா சொன்னது…

//இதில் உங்க பேர் இல்லையே? அடுத்த பார்ட்ல வருமா?

பெயர் தான் இல்ல ஆனா இங்கு உள்ள் எல்லா போட்டவிலும், வீடியோவிலும் சிரிப்பு போலிஸ் நீக்கமற நிரைந்து இருக்கிறார்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இரு கக்கா போய்ட்டு அப்பால வர்ரேன்....

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஏண்டா இப்படி உனக்கு ஒரு கொலைவெறி ......????

மங்குனி அமைச்சர் சொன்னது…

எஸ்.கே கூறியது...
இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு படம் நடிச்சா எப்படி இருக்கும்!!!///எஸ்.கே ..... கூட்டு தற்கொலை முயற்ச்சிக்கு தூபம் போடுகிறார்.....மக்களே உஷார்

Madhavan Srinivasagopalan சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 11

இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு படம் நடிச்சா எப்படி இருக்கும்!!! //


வேணாம்.. வேணாம்..
விட்டுடு..
அழுதுடுவேன்.. (வடிவேலு ஸ்டைலுல படிக்கவும்)

மங்குனி அமைச்சர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
///

ரமேசு....நான் அடுத்த வாரம் மூணு நாள் லீவு அப்போ இந்த பார்ட் டூ பதிவ போடு # நான் மட்டுமாவது போலச்சுக்கிர்றேன்

ஜில்தண்ணி சொன்னது…

தலைவர் சாம் ஆண்டர்சனை இந்த லிஸ்டில் சேர்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன் :)

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள இம்புட்டு நல்லவங்கல்லாம் காணாம போயிட்டாங்களே ஹூம்!

ஜில்தண்ணி சொன்னது…

வினித் கலைமாமாமணி அவார்டு'லாம் வாங்கிருக்காராமே அப்டியா ?

ஜில்தண்ணி சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

மாப்ள இம்புட்டு நல்லவங்கல்லாம் காணாம போயிட்டாங்களே ஹூம்! ////

சாம் ஆண்டர்சன ஹீரோவா போட்டு ஒரு படம் எடுத்து மக்களுக்கு சேவை செய்வோம்,போலீசு தான் புரடியூசர் ஓக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜில்தண்ணி சொன்னது… 24

விக்கியுலகம் கூறியது...

மாப்ள இம்புட்டு நல்லவங்கல்லாம் காணாம போயிட்டாங்களே ஹூம்! ////

சாம் ஆண்டர்சன ஹீரோவா போட்டு ஒரு படம் எடுத்து மக்களுக்கு சேவை செய்வோம்,போலீசு தான் புரடியூசர் ஓக்கே//
ஏன் இந்த ரத்த வெறி?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் பன்னிகுட்டிக்கு எதிர்பதிவாலேய் ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வினீத், எம்மாம் பெரிய நடிகன் போஸ்கர் அவார்டு வாங்க தகுதி உள்ள மலையாளி அண்ணாச்சி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்பாஸ் நாக்குல அறம் இருக்குன்னு சொன்னாங்க உண்மையா...???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஜித்தன் 'ரமேஷ்'ல்லாம் ஒரு நடிகனாய்யா ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
போட்டோ போட்டு பதிவு எழுத ஆரம்பிச்சுட்டான் தக்காளி .....//

ராஸ்கல் என்கிட்டே இருந்து காப்பி அடிச்சிட்டான் அவ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
டேய் அடுத்து தமிழ் சினிமாவை வாழ வைத்தவர்கள்ன்னு என் பேரும் போட்டோவும் போடணும் சரியா ...//

வாயில இருக்குற அருவாளை புடுங்கி மண்டைய பொளந்துருவேன் சாக்குரதை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐயய்யோ சிரிப்பு போலீஸ் அப்பாஸ் கையை பிடிச்சி இழுத்துட்டான்.....

கோமாளி செல்வா சொன்னது…

//அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர். //

நீங்களுமா ?

கோமாளி செல்வா சொன்னது…

உங்கள் கருத்துரையை வழங்குக

...αηαη∂.... சொன்னது…

ஒரே வருஷத்துல ஏழு படம் நடிச்ச ஜெய் ஆகாஷ் ???

-- பேநா மூடி

THOPPITHOPPI சொன்னது…

//அதற்கப்புறம் நீளமா முடி வச்சிக்கிட்டு பூச்சாண்டி மாதிரியே நடித்து மக்களை பயமுறுத்திய படம் தகப்பன் சாமி. அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர்.//

ஹஹஹா.............

யோவ் எங்கயா போற? அடிக்கடி இந்தமாதிரி ஏதாவது பதிவு போடுயா..........

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்னும் பல தலைகள் உள்ளனர் ....வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு படம் நடிச்சா எப்படி இருக்கும்!!//

ரமேசோட பதிவு மாதிரி இருக்கும் :)

வைகை சொன்னது…

மங்குனி அமைச்சர் கூறியது...
ஏண்டா இப்படி உனக்கு ஒரு கொலைவெறி ......???//

விடுங்க அமைச்சரே..இது என்ன புதுசா?

வைகை சொன்னது…

ஜில்தண்ணி கூறியது...
வினித் கலைமாமாமணி அவார்டு'லாம் வாங்கிருக்காராமே அப்டியா //

உண்மைதான்...அவருக்கு கொடுக்கல..அவரா வாங்குனாரு :))

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இரு கக்கா போய்ட்டு அப்பால வர்ரேன்...//

யோவ்..பன்னி.. அப்பிடியே வராம மறக்காம கழுவிட்டு வாய்யா :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகர்கள்ளை கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அத///////

ஏலே...அவனா நீய்யீ.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இவர் நடித்த படங்களின் வசூல் எல்லாம் வைத்து ஒரு டீ கூட குடிச்சிருக்க முடியாது என்று கோடம்பாக்க ஏரியாவில் பேச்சு. ///////

டீ குடிக்கறதுக்கா படம் எடுக்கிறாய்ங்க? ராஸ்கல்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆனால் இவரை சிம்மராசி,சந்திரமுகி போல அல்லக்கை கேரக்டர் கொடுத்து தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை(!!!) இழந்துவிட்டது.//////

அப்போ அல்லக்கைகள்லாம் நல்ல நடிகர்கள் இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////2.சாம் ஆண்டர்சன்
நிறைய பேருக்கு இவரை பற்றி தெரியாது. உண்மைலயே இவர்தான் நடனபுயல். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன். ///////

மச்சி அவர் மீசய பத்தி ஒரு ரெண்டு வரி எழுதேன்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இவரது டான்சால் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து விடுவாரோ என பயந்து பிரபுதேவா இவரை ஓரம்கட்ட படாத பாடுபட்டார் என அதிர்ச்சி தகவல் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. ///////

அவரு நயன் தாராவத்தானே ஓரங்கட்டுனாரு, இவரையுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////3.பிரசாந்த்
[Image]
சுமாராக போய் கொண்டிருந்த இவரது கேரியரில் இவர் நடிப்பு பிரமிக்க வைத்தது ஜாம்பவான், ஜெய் போன்ற காவியங்களில்தான்.///////

மச்சி இந்தாளு வின்னர்னு ஒரு படத்துல வடிவேலுக்கு அல்லக்கையா நடிச்சாரே அத மறந்துட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////அதற்கப்புறம் நீளமா முடி வச்சிக்கிட்டு பூச்சாண்டி மாதிரியே நடித்து மக்களை பயமுறுத்திய படம் தகப்பன் சாமி. அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர். ////////

ஹய்யா நானும் தியாகியாயிட்டேன், மச்சி எனக்கும் பென்சன் கிடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////4. விக்னேஷ்
[Image]இதுவரை இவர் நடித்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்பதுதான் இவருடைய சிறப்பு. ////////

கரப்பான் பூச்சிய வெச்சி படம் எடுத்திருப்பாரோ?

ஜில்தண்ணி சொன்னது…

50

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// கடைசியாக ஈசா அப்டின்னு ஒரு படம். படம் பார்க்கிறவங்களை செதில் செதிலா செதுக்கினது கல்வெட்டில் பொரிக்க பட வேண்டியது. ///////

அதுனாலதான் இப்ப நீ அர்னால்டு மாதிரி இருக்கியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////5.அப்பாஸ்
[Image]ஆஸ்கார் அவார்ட் வாங்கவேண்டிய நடிகர். //////

ஏன் ஆஸ்கார் கிடைக்கலேன்னா என்ன போர்டு கார் வாங்க வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///என்ன செய்றது கூடா நட்பு போல கூடா சகவாசம். வரிசையா காவிய படங்கள் நடிக்க ஆரமிச்சிட்டாரு. ///////

சிரிப்பு போலீஸ் காவியத்துக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இப்ப எந்த படத்துல அல்லைக்கை வேணும்னாலும் அண்ணாதான் முத ஆளா வந்து நிப்பாரு. சம்பளமே வேணாமாம். சான்ஸ் கொடுத்தா போதுமாம்.///////

அவரும் உன்ன மாதிரியே ஓசிச்சோத்து பார்ட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////6. ஜித்தன் ரமேஷ்
[Image]
புதுமுகங்களை வச்சி பல ஹிட் கொடுத்த R.B.சவுத்ரி சம்பாதிச்ச பேரையும், பணத்தையும் நாசமாக்க சினிமாவுக்கு வந்தவர் இவர். //////

நீ ப்ளாக் வெச்சி எங்க பேர கெடுத்திட்டு இருக்க மாதிரி?

செங்கோவி சொன்னது…

ஹா..ஹா..என்னா ஒரு தலைப்பு..வினீத், பிரசாந்த், விக்னேஷ், அப்பாஸை சாம் ஆண்டர்சன்கூடக் கம்பேர் பண்ணதுக்கே உம்மை விரட்டி விரட்டி அடிக்கணும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சினிமால இவரோட வசன உச்சரிப்பு கேட்டா இனிமா கொடுத்த மாதிரியே ஒரு பீலிங் வரும். /////

இந்தப் பதிவ படிக்கும் போதும் அப்படித்தான் வருது.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ஒரு காமடி படத்தை(ஜெர்ரி)சீரியசான படமாக்கும் திறமை இவரைத்தவிர யாருக்கும் இல்லை என்பதே இவருக்கு பெருமை.///////

ஒரு படம் கூட விடாம பாத்து தொலச்சிருக்கியே பன்னாட....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் இதோட நிறுத்திக்கிறேன். ////////

எங்களுக்கு காது, மூக்கு, வாயி எல்லாம் கட்டுது..........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////எஸ்.கே கூறியது...
இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு படம் நடிச்சா எப்படி இருக்கும்!!!///////

சயனைட சப்பி சாப்பிட்டுக்கிட்டே ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி இருக்கும்.......

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

நம்ம பன்னி பொண்ணுங்களை சொன்னாரு,, நீ இவனுங்கலையா?

ராஜி சொன்னது…

தமிழ் சினிமா உலகம் நமக்கு எப்படி துரோகம் செஞ்சுதுனு படிச்சுட்டு, துக்கம் தொண்டைய அடைக்குது தம்பி. இரு அழுது முடிச்சுட்டு என்னை நானே தேத்திக்கிட்டு வரேன்.

Mohamed Faaique சொன்னது…

பண்ணிகுட்டி சார்..பதிவு சூப்பர்...

FOOD சொன்னது…

//இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகர்கள்ளை கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.//
அப்ப நல்ல நல்ல ந்டிகைகளை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 20

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
///

ரமேசு....நான் அடுத்த வாரம் மூணு நாள் லீவு அப்போ இந்த பார்ட் டூ பதிவ போடு # நான் மட்டுமாவது போலச்சுக்கிர்றேன்//

அப்டின்னா இரு உன்னை வெங்கட் ப்ளாக் படிக்க வைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜில்தண்ணி சொன்னது… 21

தலைவர் சாம் ஆண்டர்சனை இந்த லிஸ்டில் சேர்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன் :)//

நானும் கண்டிக்கிறேன் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விக்கியுலகம் சொன்னது… 22

மாப்ள இம்புட்டு நல்லவங்கல்லாம் காணாம போயிட்டாங்களே ஹூம்!//

ரசனை கெட்ட தமிழ் சினிமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 32

ஐயய்யோ சிரிப்பு போலீஸ் அப்பாஸ் கையை பிடிச்சி இழுத்துட்டான்.....//

அவனா நீ!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 33

//அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர். //

நீங்களுமா ?//

நான் அவன் இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

...αηαη∂.... சொன்னது… 35

ஒரே வருஷத்துல ஏழு படம் நடிச்ச ஜெய் ஆகாஷ் ???

-- பேநா மூடி
//

Part 2

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI சொன்னது… 36

//அதற்கப்புறம் நீளமா முடி வச்சிக்கிட்டு பூச்சாண்டி மாதிரியே நடித்து மக்களை பயமுறுத்திய படம் தகப்பன் சாமி. அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர்.//

ஹஹஹா.............

யோவ் எங்கயா போற? அடிக்கடி இந்தமாதிரி ஏதாவது பதிவு போடுயா..........//

சரிங்க பாஸ். போட்டுடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 42

/////இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகர்கள்ளை கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அத///////

ஏலே...அவனா நீய்யீ.....?
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 43

/////இவர் நடித்த படங்களின் வசூல் எல்லாம் வைத்து ஒரு டீ கூட குடிச்சிருக்க முடியாது என்று கோடம்பாக்க ஏரியாவில் பேச்சு. ///////

டீ குடிக்கறதுக்கா படம் எடுக்கிறாய்ங்க? ராஸ்கல்.....//

பின்ன கக்கா போறதுக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 44

/////ஆனால் இவரை சிம்மராசி,சந்திரமுகி போல அல்லக்கை கேரக்டர் கொடுத்து தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகரை(!!!) இழந்துவிட்டது.//////

அப்போ அல்லக்கைகள்லாம் நல்ல நடிகர்கள் இல்லியா?//

நடிக்கிரவநேல்லாம் நடிகர்ன்னா டாக்டர் விஜய்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 45

/////2.சாம் ஆண்டர்சன்
நிறைய பேருக்கு இவரை பற்றி தெரியாது. உண்மைலயே இவர்தான் நடனபுயல். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன். ///////

மச்சி அவர் மீசய பத்தி ஒரு ரெண்டு வரி எழுதேன்.....?//

தற்கொலை முயற்சி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 46

///////இவரது டான்சால் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து விடுவாரோ என பயந்து பிரபுதேவா இவரை ஓரம்கட்ட படாத பாடுபட்டார் என அதிர்ச்சி தகவல் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. ///////

அவரு நயன் தாராவத்தானே ஓரங்கட்டுனாரு, இவரையுமா?//

ஜெயந்திடம் கேட்க வேண்டிய கேள்வி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 47

////3.பிரசாந்த்
[Image]
சுமாராக போய் கொண்டிருந்த இவரது கேரியரில் இவர் நடிப்பு பிரமிக்க வைத்தது ஜாம்பவான், ஜெய் போன்ற காவியங்களில்தான்.///////

மச்சி இந்தாளு வின்னர்னு ஒரு படத்துல வடிவேலுக்கு அல்லக்கையா நடிச்சாரே அத மறந்துட்டியா?
//

அட ஆமா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 48

///////அதற்கப்புறம் நீளமா முடி வச்சிக்கிட்டு பூச்சாண்டி மாதிரியே நடித்து மக்களை பயமுறுத்திய படம் தகப்பன் சாமி. அந்த படம் பார்த்து பாதிலயே விட்ரா சாமின்னு ஓடி வந்த தியாகிகள் பலர். ////////

ஹய்யா நானும் தியாகியாயிட்டேன், மச்சி எனக்கும் பென்சன் கிடைக்குமா?//

உன் வயசுக்கு கண்டிப்பா பென்சன் கிடைக்கும்(60 + தான)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 51

/////// கடைசியாக ஈசா அப்டின்னு ஒரு படம். படம் பார்க்கிறவங்களை செதில் செதிலா செதுக்கினது கல்வெட்டில் பொரிக்க பட வேண்டியது. ///////

அதுனாலதான் இப்ப நீ அர்னால்டு மாதிரி இருக்கியா?
//

Who is Arnald?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52

/////5.அப்பாஸ்
[Image]ஆஸ்கார் அவார்ட் வாங்கவேண்டிய நடிகர். //////

ஏன் ஆஸ்கார் கிடைக்கலேன்னா என்ன போர்டு கார் வாங்க வேண்டியதுதானே?//

அது டீசல்ல இல்ல ஓடும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 53

///என்ன செய்றது கூடா நட்பு போல கூடா சகவாசம். வரிசையா காவிய படங்கள் நடிக்க ஆரமிச்சிட்டாரு. ///////

சிரிப்பு போலீஸ் காவியத்துக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
//


shhhhhhhhhhhhhhhhhh

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 54

/////இப்ப எந்த படத்துல அல்லைக்கை வேணும்னாலும் அண்ணாதான் முத ஆளா வந்து நிப்பாரு. சம்பளமே வேணாமாம். சான்ஸ் கொடுத்தா போதுமாம்.///////

அவரும் உன்ன மாதிரியே ஓசிச்சோத்து பார்ட்டியா?/
யோவ் நான் மானஸ்தன் . தெரிஞ்சவங்க கிட்ட மட்டும்தான் ஓசி சோறு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 55

///////6. ஜித்தன் ரமேஷ்
[Image]
புதுமுகங்களை வச்சி பல ஹிட் கொடுத்த R.B.சவுத்ரி சம்பாதிச்ச பேரையும், பணத்தையும் நாசமாக்க சினிமாவுக்கு வந்தவர் இவர். //////

நீ ப்ளாக் வெச்சி எங்க பேர கெடுத்திட்டு இருக்க மாதிரி?//

என் ப்ளாக் காண கிடைக்காத அறிய பொக்கிஷம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 55

///////6. ஜித்தன் ரமேஷ்
[Image]
புதுமுகங்களை வச்சி பல ஹிட் கொடுத்த R.B.சவுத்ரி சம்பாதிச்ச பேரையும், பணத்தையும் நாசமாக்க சினிமாவுக்கு வந்தவர் இவர். //////

நீ ப்ளாக் வெச்சி எங்க பேர கெடுத்திட்டு இருக்க மாதிரி?//

என் ப்ளாக் காண கிடைக்காத அறிய பொக்கிஷம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 56

ஹா..ஹா..என்னா ஒரு தலைப்பு..வினீத், பிரசாந்த், விக்னேஷ், அப்பாஸை சாம் ஆண்டர்சன்கூடக் கம்பேர் பண்ணதுக்கே உம்மை விரட்டி விரட்டி அடிக்கணும்.
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 58

///////ஒரு காமடி படத்தை(ஜெர்ரி)சீரியசான படமாக்கும் திறமை இவரைத்தவிர யாருக்கும் இல்லை என்பதே இவருக்கு பெருமை.///////

ஒரு படம் கூட விடாம பாத்து தொலச்சிருக்கியே பன்னாட....?//

அது ராஜ் டிவி ஸ்பெஷல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜி சொன்னது… 62

தமிழ் சினிமா உலகம் நமக்கு எப்படி துரோகம் செஞ்சுதுனு படிச்சுட்டு, துக்கம் தொண்டைய அடைக்குது தம்பி. இரு அழுது முடிச்சுட்டு என்னை நானே தேத்திக்கிட்டு வரேன்.//

நல்லா அழுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique சொன்னது… 63

பண்ணிகுட்டி சார்..பதிவு சூப்பர்...//

யோவ் பதிவ போட்டது நான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

FOOD சொன்னது… 64

//இப்போவும் நம்ம சினிமா யாவாரிக நல்ல நல்ல அழகம்சம் நெறஞ்ச நடிகர்கள்ளை கண்டுக்காம விடுறது அடிக்கடி நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.//
அப்ப நல்ல நல்ல ந்டிகைகளை?//

பன்னிகுட்டியிடம் கேட்கவும்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இவருடைய நடிப்பை பார்த்து கமல்,சிவாஜி போன்றவர்கள் ரூம் போட்டு அழுதார்கள் என்று ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

கடம்பவன குயில் சொன்னது…

நீங்க சுட்டிக்காட்டியபின்தான் இவர்களெல்லாம் நடிகர்கள் என்றே தெரிந்தது. இவர்கள் நடித்த காவியங்களை எப்படி இவ்வளவு ஞாபகம் வைத்து பதிவு போட முடிகிறது. மக்கள் நினைவில் மறந்துபோன புராதனகாலத்து நடிகர்களை மறக்காமல் பதிவிட்டு மக்கள் மனதில் மீண்டும் பதியவிட்ட ரமேஷ் அண்ணன் வாழ்க. வளர்க அண்ணனின் அரும் தொண்டு.

தமிழ்வாசி - Prakash சொன்னது…

அண்ணே! ரொம்ப கஷ்டப்பட்டு இவிங்கள தேடியிருக்கிங்க...

அருண் பிரசாத் சொன்னது…

அடப்பாவி...இன்னும் இவங்களை நியாபகம் வெச்சி இருக்கீயா நீ?

அருண் பிரசாத் சொன்னது…

வினித் - காதல் தேசம்
சாம் ஆண்டர்சன் - ????????
பிரசாந்த் - வைகாசி பொறந்தாச்சி
விக்னேஷ் - கிழக்கு சீமையிலே
அப்பாஸ் - மின்னலே
ரமேஷ் - ஜித்தன்

இப்படி சரித்திர புகழ் மிக்க படங்கள் ஓடி இருக்கே

Philosophy Prabhakaran சொன்னது…

எங்க தலைவர் சாம் ஆண்டர்சனை கொச்சைப்படுத்தியதற்கு எனது கடும் கண்டனங்கள்...

படிக்காதீங்க.. (இந்திரா) சொன்னது…

சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்ற தலைவர் நீங்க தான்னு கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு நிலவுதே..
உண்மையா ரமேஷ்????

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டேமேஜர் பேரை டேமேஜ் ஆக்கும் பதிவு போல இருக்கே? ஐ ஜாலி ...,.

பெயரில்லா சொன்னது…

ramesh idhula unga name yen podala?????
ungalayum select pannama veenakiduche tamil cinema :(
adhu part 2 la varuma???

vidivelli சொன்னது…

நல்லாயிருக்குங்க உங்க பதிவு...
வாழ்த்துக்கள்can you come my said?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எச்சூஸ் மி சார், ப்ளீஸ் சேஞ்ச் யுவர் டைட்டில், தமிழ் சினிமாவை வீணாக்கிய அழுக்கன்கள்...!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது