வெள்ளி, ஜூன் 17

நெல்லை பதிவர் சந்திப்பு

இன்னிக்கு நெல்லைல பதிவர் சந்திப்பு நடந்தது. எனக்கு ஊர் பக்கத்துல இருந்தாலும் போக முடியலை(ஊர் புல்லா அவ்ளோ கடன்.ஹிஹி). அதான் சாயந்தரம் அங்க கலந்துகிட்ட பதிவர்கள் கிட்ட பதிவர் சந்திப்பு பத்தி கேட்டேன். அவங்க சொன்னது:

நான்: ஜெயந்த் பதிவர் சந்திப்பு எப்படி இருந்துச்சு?

ஜெயந்த்: பதிவர் சந்திப்புல என்னை ஏமாத்திட்டாங்க?

நான்: அய்யயோ என்ன ஆச்சு?

ஜெயந்த்: லிமிடெட் மீல்ஸ் போடுவாங்க. ஒரு பத்து பதினஞ்சு லிமிடெட் மீல்ஸ் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..

நான்: அப்போ சாப்பாடு போடலியா?

ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.

நான்: அடப்பாவி. பதிவர் சந்திப்ப பத்தி கேட்டா இவன் சாப்பாடை பத்தி சொல்றானே.  அடுத்து யாரு:

நான்: சந்திப்பு எப்படி இருந்தது?

பாபு: அம்மா ஆட்சிலதான் இந்த பதிவர் சந்திப்பு சாத்தியம் ஆச்சு?

நான்: யோவ் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

பாபு: ஆமா போன ஆட்சில என்னால எந்த பதிவரையும் சந்திக்க முடியல. அம்மா ஆட்சிலதான் பதிவர்களோட கொடைக்காணல் போனேன். இப்போ நெல்லைல பதிவர்களை சந்தித்தேன்.

நான்: ஆமா விட்டா அம்மா ஆட்சிலதான் கார் வாங்கினேன். என் கம்பனியோட பத்தாவது ஆண்டு விழா நடக்குதுன்னு சொல்லு. ராஸ்கல். அடுத்து யாருப்பா?

நான்: என்ன மனோ சந்திப்பு எப்படி இருந்தது?

மனோ:

கத்தி
சுத்தியல்
அருவா
கோடரி
வெடிகுண்டு

இது மாதிரி பயங்கரமா இல்லாம

ரோஜா
மல்லிகை
செம்பருத்தி

போல மென்மையா இருந்துச்சு.

நான்: அப்புறம்?

மனோ: 

வடை
பஜ்ஜி
போண்டா
தயிர்சாதம்
பிரைடு ரைஸ்
ஐஸ் கிரீம்

நான்: போதும் போதும்

மனோ: உங்களுக்கு கொடுக்கலை. பதிவர் சந்திப்பில் கொடுத்தத சொன்னேன்.

நான்: அவ்வ்வ்வ். அடுத்து யாருப்பா? 

வாங்க சிபி. சந்திப்ப பத்தி சொல்லுங்க.

சிபி: என்னத்த சொல்றது. வெள்ளிகிழைமையும் அதுவுமா மூணு படத்த பார்த்தமா, விமர்சனம் போட்டமான்னு இருந்தேன். என்னை கடத்திட்டு வந்து என்ன வியாபாரம் பண்றாங்கன்னு தெரியலையே. 

நான்: என்னங்க சொல்றீங்க?

சிபி: இன்னிக்கு அவன் இவன், அப்புறம் மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதிருப்பேன். வேஸ்ட்டா போச்சே...

நான்: ஆகா. அடுத்த ஆள பாப்போம்.

சித்ரா: நெல்லைல பிச்சகாரங்க ரொம்ப ஜாஸ்தி. அவங்க வாழ்க்கை முறைகளை பத்தி சொல்லனும்னா!!!

நான்: மேடம் நான் பதிவர் சந்திப்பை பத்தி கேட்டேன்..

சித்ரா: பதிவர் சந்திப்பு நடந்த இடம் மிகவும் அழகாக இருந்தது. இதே போல அமெரிக்காவில் ஒரு குகை இருக்கு. ஆங்கிலேயர்கள் எல்லோரும் அங்கு ஐஸ் கிரீம் திருவிழா கொண்டாடுவார்கள்.

நான்: அடபாவமே. இவங்க பதிவர் சந்திப்ப பத்தி கேட்டா நல்லா ஊர் சுத்தி காட்டுறாங்களே. அடுத்து யாரு?

நான்: என்ன சார் பதிவர் சந்திப்பு எப்படி இருந்துச்சு?

ஷங்கர்: கடுப்ப கிளப்பாத ரமேஷ். என்னை பதிவர் சந்திப்புக்கு உள்ளயே விடல.

நான்: ஏன் சார்? என்ன ஆச்சு?

ஷங்கர்: எப்பவுமோ ஒவ்வொரு இடத்துக்கும் கமல் மாதிரி ஒவ்வொரு கெட்டப்ல வருவேன். நெல்லைக்கு வர்ற அவசரத்துல போன தடவை இருந்த அதே கெட்டப்லையே வந்துட்டேன். ஷங்கர்னா வேற வேற கெட்டப்ல வருவாரு. அதே கெட்டப்ல இருக்குறதால நீ டூப்ளிக்கட்டுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க. அதான் இவ்ளோ தூரம் வந்துட்டமேன்னு குற்றாலம் போய்க்கிட்டு இருக்கேன். 

நான்: சரி சார் குற்றாலம் ட்ரிப்ப என்ஜாய் பண்ணுங்க. 

அடுத்து செல்வா

நான்: என்ன செல்வா திருப்பூர்ல இருந்து வந்திருக்க. பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?

செல்வா: பிரியாணி நல்ல இருந்துச்சு அண்ணா. லெக் பீஸ்தான் கிடைக்கலை. 

நான்: டேய் நான் பிரியாணி பத்தி கேட்கலை. பிரயாணம் பத்தி கேட்டேன்.

செல்வா: பிரியாமணி வரலையே. வந்திருந்தா ஆட்டோகிராப் வாங்கிருப்பேன். 

நான்: டேய் நான் பயணம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டேன்.

செல்வா: அத கேட்டீங்களா? நல்லா இருந்துச்சுன்னா. என்ன படத்துல பாட்டே இல்லை. விமான கடத்தல் கதை. ராதா மோகன் நல்லா டைரக்ட் பண்ணிருந்தார். செம படம்னா. 

நான்: டேய் நான் கேட்டது நீ பஸ்ல திருப்பூர்ல இருந்து நெல்லை வந்த பயணம் பத்தி கேட்குறேன்

செல்வா: நான் வந்த பஸ்ல பயணம் படம் போடலை. வேற எதோ பழைய படம்தான் போட்டாங்க.
நான்: ஐயோ ராமா. இவன்கிட்ட பேசுறதுக்கு பேசாம டெரர் கும்மில உள்ள எல்லோரும் பாலிடால் குடிக்கலாம்.

இதில் குறிப்பிட்டவை எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க?
...101 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பெண்பதிவர்களிடம் கருத்து கேட்காத ஆணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 1

பெண்பதிவர்களிடம் கருத்து கேட்காத ஆணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.///
சித்ராவை பார்த்தா பெண் பதிவர் மாதிரி தெரியலையா? ராஸ்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 1

பெண்பதிவர்களிடம் கருத்து கேட்காத ஆணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.///
சித்ராவை பார்த்தா பெண் பதிவர் மாதிரி தெரியலையா? ராஸ்கல்
////////

ஓ அப்படியா நான் கொஞ்சம் நிதானமா இருந்தேனா, கவனிக்கலப்பா.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.//////

அப்போ எவ்வளவு சாப்புட்டானு ஒரு வரைமுறையே இல்லாம போயிருக்குமே? கடைசில மாவாட்டுனது யாரு பாபுவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 1

பெண்பதிவர்களிடம் கருத்து கேட்காத ஆணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.///
சித்ராவை பார்த்தா பெண் பதிவர் மாதிரி தெரியலையா? ராஸ்கல்
////////

ஓ அப்படியா நான் கொஞ்சம் நிதானமா இருந்தேனா, கவனிக்கலப்பா.......//

கொஞ்சம் பாலிடால் சாப்பிடவும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பாபு: ஆமா போன ஆட்சில என்னால எந்த பதிவரையும் சந்திக்க முடியல. அம்மா ஆட்சிலதான் பதிவர்களோட கொடைக்காணல் போனேன். இப்போ நெல்லைல பதிவர்களை சந்தித்தேன்./////

அட ஆமா, போன ஆட்சில ப்ளாக் ஆரம்பிக்க முன்னாடி பதிவராவே இல்லாம இருந்தாரே? என்ன கொடும சார் இது?

தமிழ்வாசி - Prakash சொன்னது…

மொக்கை கற்பனை........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 1

பெண்பதிவர்களிடம் கருத்து கேட்காத ஆணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.///
சித்ராவை பார்த்தா பெண் பதிவர் மாதிரி தெரியலையா? ராஸ்கல்
////////

ஓ அப்படியா நான் கொஞ்சம் நிதானமா இருந்தேனா, கவனிக்கலப்பா.......//

கொஞ்சம் பாலிடால் சாப்பிடவும்...////////

இப்போ அதுக்குத்தானே உன் ப்ளாக்ல இருக்கேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நான்: அப்புறம்?
மனோ:
வடைபஜ்ஜிபோண்டாதயிர்சாதம்பிரைடு ரைஸ்ஐஸ் கிரீம்
நான்: போதும் போதும்
மனோ: உங்களுக்கு கொடுக்கலை. பதிவர் சந்திப்பில் கொடுத்தத சொன்னேன்.//////

பாதி மெனுவ விட்டுட்டாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ்வாசி - Prakash கூறியது...

மொக்கை கற்பனை........//

சுத்த சைவைம் போட்ட ஓட்டல்ல சிக்கென் பிரியாணியா கிடைக்கும்? அது மாதிரி என் ப்ளாக்ல நான் என்ன காவியமா எழுதுறேன். என் ப்ளாக்ல மொக்கைதான் போடுறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 4

//////ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.//////

அப்போ எவ்வளவு சாப்புட்டானு ஒரு வரைமுறையே இல்லாம போயிருக்குமே? கடைசில மாவாட்டுனது யாரு பாபுவா?//

ஓசி சாப்பாட்டுக்கு ஏன் மாவாட்டணும்?#டவுட்டு..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சிபி: இன்னிக்கு அவன் இவன், அப்புறம் மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதிருப்பேன். வேஸ்ட்டா போச்சே...///////

இதுக்குத்தான் அவரு லேப்டாப்ல மூணு பிட்டுப்படத்த லோட் பண்ணி எடுத்துட்டு போனாராமே? அட்லீஸ்ட் அதுக்காவது விமர்சனம் போட்டிருக்கலாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 6

/////பாபு: ஆமா போன ஆட்சில என்னால எந்த பதிவரையும் சந்திக்க முடியல. அம்மா ஆட்சிலதான் பதிவர்களோட கொடைக்காணல் போனேன். இப்போ நெல்லைல பதிவர்களை சந்தித்தேன்./////

அட ஆமா, போன ஆட்சில ப்ளாக் ஆரம்பிக்க முன்னாடி பதிவராவே இல்லாம இருந்தாரே? என்ன கொடும சார் இது?//

அதுக்கு சில பரிகாரங்கள் இருக்கு.. அப்புறமா சொல்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 1

பெண்பதிவர்களிடம் கருத்து கேட்காத ஆணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.///
சித்ராவை பார்த்தா பெண் பதிவர் மாதிரி தெரியலையா? ராஸ்கல்
////////

ஓ அப்படியா நான் கொஞ்சம் நிதானமா இருந்தேனா, கவனிக்கலப்பா.......//

கொஞ்சம் பாலிடால் சாப்பிடவும்...////////

இப்போ அதுக்குத்தானே உன் ப்ளாக்ல இருக்கேன்....//

பார்த்து மொத்தமா உயிர் போயிடாம..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 9

/////நான்: அப்புறம்?
மனோ:
வடைபஜ்ஜிபோண்டாதயிர்சாதம்பிரைடு ரைஸ்ஐஸ் கிரீம்
நான்: போதும் போதும்
மனோ: உங்களுக்கு கொடுக்கலை. பதிவர் சந்திப்பில் கொடுத்தத சொன்னேன்.//////

பாதி மெனுவ விட்டுட்டாரு?//

அதெல்லாம் பார்சல் கட்டிக்கிட்டாராம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////சிபி: இன்னிக்கு அவன் இவன், அப்புறம் மூணு படம் பார்த்து விமர்சனம் எழுதிருப்பேன். வேஸ்ட்டா போச்சே...///////

இதுக்குத்தான் அவரு லேப்டாப்ல மூணு பிட்டுப்படத்த லோட் பண்ணி எடுத்துட்டு போனாராமே? அட்லீஸ்ட் அதுக்காவது விமர்சனம் போட்டிருக்கலாம்...//

No comments

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 4

//////ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.//////

அப்போ எவ்வளவு சாப்புட்டானு ஒரு வரைமுறையே இல்லாம போயிருக்குமே? கடைசில மாவாட்டுனது யாரு பாபுவா?//

ஓசி சாப்பாட்டுக்கு ஏன் மாவாட்டணும்?#டவுட்டு../////////

ஓசிச்சாப்பாடுன்னா அதுக்கும் ஒரு அளவு இருக்குல்ல? ஓட்டல்காரனுக்கு மொதலுக்கே மோசமாகுனா விடுவானா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////நான்: ஐயோ ராமா. இவன்கிட்ட பேசுறதுக்கு பேசாம டெரர் கும்மில உள்ள எல்லோரும் பாலிடால் குடிக்கலாம்.////////

ஆக ஓட்டுமொத்தமா உன் ப்ளாக்க வந்து படிக்க சொல்ற?

எஸ்.கே சொன்னது…

நீங்க போய் விழாவ சிறப்பிச்சிட்டு வந்துருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 6

/////பாபு: ஆமா போன ஆட்சில என்னால எந்த பதிவரையும் சந்திக்க முடியல. அம்மா ஆட்சிலதான் பதிவர்களோட கொடைக்காணல் போனேன். இப்போ நெல்லைல பதிவர்களை சந்தித்தேன்./////

அட ஆமா, போன ஆட்சில ப்ளாக் ஆரம்பிக்க முன்னாடி பதிவராவே இல்லாம இருந்தாரே? என்ன கொடும சார் இது?//

அதுக்கு சில பரிகாரங்கள் இருக்கு.. அப்புறமா சொல்றேன்
/////////

என்னது பச்சமொளகாய நீளவாக்குல வெட்டி விலாவுல வெச்சுக்கனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பஸ்க்கு காசில்லை எஸ்.கே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எஸ்.கே கூறியது...
நீங்க போய் விழாவ சிறப்பிச்சிட்டு வந்துருக்கலாம்ல?
////////

அவர கூப்புடலையாம்.... கோச்சுக்கிட்டாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பஸ்க்கு காசில்லை எஸ்.கே
////////

எல்லாருக்கும் கூகிள் ஃப்ரியாத்தானே கொடுக்குது? உனக்கு மட்டும் ஏன் காசு கேக்குறான்?

எஸ்.கே சொன்னது…

//பஸ்க்கு காசில்லை எஸ்.கே//

வித்தவுட்ல ட்ரை பண்ணியிருக்கலாம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பஸ்க்கு காசில்லை எஸ்.கே
////////

எல்லாருக்கும் கூகிள் ஃப்ரியாத்தானே கொடுக்குது? உனக்கு மட்டும் ஏன் காசு கேக்குறான்?//

நீங்க ஒரு அறிவு எருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//பஸ்க்கு காசில்லை எஸ்.கே//

வித்தவுட்ல ட்ரை பண்ணியிருக்கலாம்!//

ச்சீ. ரொம்ப கூச்சமா இருக்குமே...

எஸ்.கே சொன்னது…

//ச்சீ. ரொம்ப கூச்சமா இருக்குமே... //

நான் எந்த வித்தவுட் சொன்னேன்:-), நீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அதுக்கு சில பரிகாரங்கள் இருக்கு.. அப்புறமா சொல்றேன்
/////////

என்னது பச்சமொளகாய நீளவாக்குல வெட்டி விலாவுல வெச்சுக்கனுமா?//

your wish

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//ச்சீ. ரொம்ப கூச்சமா இருக்குமே... //

நான் எந்த வித்தவுட் சொன்னேன்:-), நீங்க....//

நானும் டிக்கெட் எடுக்காம போரததான் சொன்னேன். மாட்டிக்கிட்டா மானம் போய் கொச்சமா இருக்குமே..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// எஸ்.கே கூறியது...
//பஸ்க்கு காசில்லை எஸ்.கே//

வித்தவுட்ல ட்ரை பண்ணியிருக்கலாம்!
///////

எப்பவாவது வித்தவுட்னா பரவால்ல, எப்பவுமே வித்தவுட்னா எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////// எஸ்.கே கூறியது...
//பஸ்க்கு காசில்லை எஸ்.கே//

வித்தவுட்ல ட்ரை பண்ணியிருக்கலாம்!
///////

எப்பவாவது வித்தவுட்னா பரவால்ல, எப்பவுமே வித்தவுட்னா எப்படி?//

ச்சீ கண்ணாடி முன்னாடி நின்னு பேசாதேன்னு எத்தன வாட்டி சொல்றது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பஸ்க்கு காசில்லை எஸ்.கே
////////

எல்லாருக்கும் கூகிள் ஃப்ரியாத்தானே கொடுக்குது? உனக்கு மட்டும் ஏன் காசு கேக்குறான்?//

நீங்க ஒரு அறிவு எருமை
///////

அப்போ நீ அறிவில்லாத பன்னியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஆஹா அட்டகாசமா இருக்கே! - நான் சொன்னது பன்னிக்குட்டியோட கமெண்ட்ஸ்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

சித்ராவ கலாய்ச்சது செம செம

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

செல்வா...... ஹா ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

சித்ராவ கலாய்ச்சது செம செம//

வாய்யா ஓ.வ.நாராயணன் சவுக்கியமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எஸ்.கே கூறியது...

//ச்சீ. ரொம்ப கூச்சமா இருக்குமே... //

நான் எந்த வித்தவுட் சொன்னேன்:-), நீங்க....//

நானும் டிக்கெட் எடுக்காம போரததான் சொன்னேன். மாட்டிக்கிட்டா மானம் போய் கொச்சமா இருக்குமே..
///////

இதெல்லாம் புதுசா? அந்த செக்கிங் இன்ஸ்பெக்டரே உனக்கு இன்னேரம் பழக்கமாகி இருப்பாரே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எஸ்.கே கூறியது...

//ச்சீ. ரொம்ப கூச்சமா இருக்குமே... //

நான் எந்த வித்தவுட் சொன்னேன்:-), நீங்க....//

நானும் டிக்கெட் எடுக்காம போரததான் சொன்னேன். மாட்டிக்கிட்டா மானம் போய் கொச்சமா இருக்குமே..
///////

இதெல்லாம் புதுசா? அந்த செக்கிங் இன்ஸ்பெக்டரே உனக்கு இன்னேரம் பழக்கமாகி இருப்பாரே?//

கோவில்பட்டி வரைக்கும்தான் தெரியும். நெல்லை போய் பழக்கம் இல்லியே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
ஆஹா அட்டகாசமா இருக்கே! - நான் சொன்னது பன்னிக்குட்டியோட கமெண்ட்ஸ்!
////////

வாய்யா நாராய்ணா... பிரான்ஸ்ல எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

சி பி நிஜமாவே பாவம்! அவன் இவன மிஸ்பண்ணிட்டாரு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

சித்ராவ கலாய்ச்சது செம செம//

வாய்யா ஓ.வ.நாராயணன் சவுக்கியமா?

நமக்கென்ன குறை? ஆமா இப்போ எங்க இருக்கீங்க? சிங்கையா? இந்தியாவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

சித்ராவ கலாய்ச்சது செம செம//

வாய்யா ஓ.வ.நாராயணன் சவுக்கியமா?

நமக்கென்ன குறை? ஆமா இப்போ எங்க இருக்கீங்க? சிங்கையா? இந்தியாவா?//

India only

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
ஆஹா அட்டகாசமா இருக்கே! - நான் சொன்னது பன்னிக்குட்டியோட கமெண்ட்ஸ்!
////////

வாய்யா நாராய்ணா... பிரான்ஸ்ல எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?

17 ஜூன், 2011 11:57 am

பரவாயில்லைண்ணே! சம்மர் வெயில் வாட்டுதா? இல்ல கண்ணுக்கு குளிர்ச்சி சீன் காட்டுதான்னு ஒரே கன்பியூசா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
ஆஹா அட்டகாசமா இருக்கே! - நான் சொன்னது பன்னிக்குட்டியோட கமெண்ட்ஸ்!
////////

வாய்யா நாராய்ணா... பிரான்ஸ்ல எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?

17 ஜூன், 2011 11:57 am

பரவாயில்லைண்ணே! சம்மர் வெயில் வாட்டுதா? இல்ல கண்ணுக்கு குளிர்ச்சி சீன் காட்டுதான்னு ஒரே கன்பியூசா இருக்கு
/////////

இங்க வெயில் கொன்னுக்கிட்டு இருக்கு 45C

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

சித்ராவ கலாய்ச்சது செம செம//

வாய்யா ஓ.வ.நாராயணன் சவுக்கியமா?

நமக்கென்ன குறை? ஆமா இப்போ எங்க இருக்கீங்க? சிங்கையா? இந்தியாவா?//

India only

17 ஜூன், 2011 12:01 pm

இன்னிக்கு திடீருன்னு சிக்சர் அடிச்சீட்டிங்க! செமச் கலக்கல் காமெடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

17 ஜூன், 2011 12:01 pm

இன்னிக்கு திடீருன்னு சிக்சர் அடிச்சீட்டிங்க! செமச் கலக்கல் காமெடி//

haahaaa

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ஒகே ரமேஷ், பன்னி அண்ணே - நான் இப்போ கடையில ஓர்க் பண்ணிட்டு இருக்கேன் ! கஸ்டமர் வந்திட்டு இருக்காங்க! ஸோ கெளம்புறேன்

R.Puratchimani சொன்னது…

Nice..enjoyed it...keep it up

மாணவன் சொன்னது…

வணக்கம் பிரபல பதிவர் அவர்களே, :)

மாணவன் சொன்னது…

//இதில் குறிப்பிட்டவை எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க?//

ம்ம்...வெளங்கிருச்சு...

vinu சொன்னது…

hehe he he me 51

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//
ஜெயந்த்: லிமிடெட் மீல்ஸ் போடுவாங்க. ஒரு பத்து பதினஞ்சு லிமிடெட் மீல்ஸ் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..

//
போதுமா ?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

டேய் ஆனா அருமையான சாப்பாடுடா ..நீ மிஸ் பண்ணிட்டியே ன்னு இன்னும் நான் வருத்த பட்டு கொண்டு இருக்கிறேன் ...

cheena (சீனா) சொன்னது…

ஆமா ஏன் எங்கிட்ட கேக்கல - நானும் போயிருந்தேனே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 54
டேய் ஆனா அருமையான சாப்பாடுடா ..நீ மிஸ் பண்ணிட்டியே ன்னு இன்னும் நான் வருத்த பட்டு கொண்டு இருக்கிறேன் ...////////

பாவம்யா ஏற்கனவே அவன் ஒரு அன்லிமிட்டெட் மீல்ஸ் போச்சேன்னு ரொம்ப கவலைல இருக்கான், அப்புறம் விரக்தியாகி அவன் ப்ளாக்கையே அவன் படிச்சிட போறான்........

ஜீ... சொன்னது…

செம்ம கலக்கல் பாஸ்!

ஜீ... சொன்னது…

செல்வா...ALWAYS ROCKZZZZZ!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

cheena (சீனா) சொன்னது… 55

ஆமா ஏன் எங்கிட்ட கேக்கல - நானும் போயிருந்தேனே//

என்ன இருந்தாலும் நீங்க பெரியவங்க. பெரியவங்க கிட்ட எப்படி கேள்வி கேக்குறது.. ஹிஹி

SANKARALINGAM சொன்னது…

நீங்களும் வந்திருக்கலாம்லா நண்பரே!

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

போட்டோ எதுவும் இல்லாத போதே நினைச்சேன் போலீஸ்கார் கூட்டத்துக்கு போகலைன்னு , ஆமா கூட்டத்துக்கு கூட போகாம அப்படி என்ன முக்கியமான , முக்குற வேலை போலீஸ்கார் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

SANKARALINGAM கூறியது...

நீங்களும் வந்திருக்கலாம்லா நண்பரே!//

நான் வருவதற்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணிருந்தேன். வேலையின் காரணமாக வர முடியவில்லை. மிஸ் பண்ணிட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...

போட்டோ எதுவும் இல்லாத போதே நினைச்சேன் போலீஸ்கார் கூட்டத்துக்கு போகலைன்னு , ஆமா கூட்டத்துக்கு கூட போகாம அப்படி என்ன முக்கியமான , முக்குற வேலை போலீஸ்கார் ?//

சென்னையின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி செல்ல முடியவில்லை

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

இந்த மாதிரி பதிவர் சந்திப்புக்கு எல்லாம் என் என்னை கூப்பிட மாடிங்கிறாங்க ?
ஒரு வேல நாம இன்னும் பிரபல பதிவர் ஆகலைய? (அதுதான் ஊருக்கே தெரிஞ்ச விஷியம் ஆச்சே )
ஆனா இது பிரபல பதிவர் சந்திப்பு இல்லையே , பதிவர் சந்திப்புன்னு இல்ல சொல்லி இருக்காங்க
oh my god அப்போ நம்பள இன்னும் பதிவர்ந்னு கூட யாரும் மதிக்கலையா ? என்ன கொடுமை இதெல்லாம் ஸ்மைல்(சிரிப்பு) போலீஸ்கார் . . . .

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///@பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

SANKARALINGAM கூறியது...

நீங்களும் வந்திருக்கலாம்லா நண்பரே!//

நான் வருவதற்கு டிக்கெட் எல்லாம் புக் பண்ணிருந்தேன். வேலையின் காரணமாக வர முடியவில்லை. மிஸ் பண்ணிட்டேன்.///

யாரு அந்த மிஸ் ? சொல்லவே இல்ல போலீஸ் ?

அப்போ பதிவர் சந்திப்ப விட உனக்கு மிஸ் தான் முக்கியமா போச்சு இல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...

இந்த மாதிரி பதிவர் சந்திப்புக்கு எல்லாம் என் என்னை கூப்பிட மாடிங்கிறாங்க ?
ஒரு வேல நாம இன்னும் பிரபல பதிவர் ஆகலைய? (அதுதான் ஊருக்கே தெரிஞ்ச விஷியம் ஆச்சே )
ஆனா இது பிரபல பதிவர் சந்திப்பு இல்லையே , பதிவர் சந்திப்புன்னு இல்ல சொல்லி இருக்காங்க
oh my god அப்போ நம்பள இன்னும் பதிவர்ந்னு கூட யாரும் மதிக்கலையா ? என்ன கொடுமை இதெல்லாம் ஸ்மைல்(சிரிப்பு) போலீஸ்கார் . . . .//

அதுக்காக விஷம், பாலிடால் இது மாதிரி ஏதும் சாப்பிட்டுடாத..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அப்போ பதிவர் சந்திப்ப விட உனக்கு மிஸ் தான் முக்கியமா போச்சு இல்ல?//

ஹிஹி

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

சென்னையின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி செல்ல முடியவில்லை///

ஓ அதனால உங்கள வீட்டு காவல்ல வச்சுடான்களா ?
பேசாம இதுக்கு போலீஸ்காரரை நாடு கடத்திடலாம் . . . .

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...
oh my god அப்போ நம்பள இன்னும் பதிவர்ந்னு கூட யாரும் மதிக்கலையா ? என்ன கொடுமை இதெல்லாம் ஸ்மைல்(சிரிப்பு) போலீஸ்கார் . . . .//

அதுக்காக விஷம், பாலிடால் இது மாதிரி ஏதும் சாப்பிட்டுடாத.. ////

என்ன ஒரு வில்லத்தனம் . . .
வா மச்சி நீயும் வந்து ஒரு ரவுண்டு போடேன் . . . நான் மட்டும் தனிய எப்படி குடிக்கிறது ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...

///@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...
oh my god அப்போ நம்பள இன்னும் பதிவர்ந்னு கூட யாரும் மதிக்கலையா ? என்ன கொடுமை இதெல்லாம் ஸ்மைல்(சிரிப்பு) போலீஸ்கார் . . . .//

அதுக்காக விஷம், பாலிடால் இது மாதிரி ஏதும் சாப்பிட்டுடாத.. ////

என்ன ஒரு வில்லத்தனம் . . .
வா மச்சி நீயும் வந்து ஒரு ரவுண்டு போடேன் . . . நான் மட்டும் தனிய எப்படி குடிக்கிறது ?//

நான் இன்னிக்கு விரதம்...

பெயரில்லா சொன்னது…

:) நல்லா இருந்துச்சு .... அதோடு உங்க கமெண்ட்ஸ் சேரும் போது உண்மையாவே கலக்கலா இருக்கு ............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கல்பனா கூறியது...

:) நல்லா இருந்துச்சு .... அதோடு உங்க கமெண்ட்ஸ் சேரும் போது உண்மையாவே கலக்கலா இருக்கு ............//

thanks கல்பனா

பெயரில்லா சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
டேய் ஆனா அருமையான சாப்பாடுடா ..நீ மிஸ் பண்ணிட்டியே ன்னு இன்னும் நான் வருத்த பட்டு கொண்டு இருக்கிறேன் ...//

ஹ ஹா அதன் நம்ம சேர்த்து சாப்பிட்டோம் ல அண்ணா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நெல்லை பதிவர் சந்திப்பு"கற்பனை... Nice..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...

நெல்லை பதிவர் சந்திப்பு"கற்பனை... Nice..//

thanks

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
cheena (சீனா) சொன்னது… 55

ஆமா ஏன் எங்கிட்ட கேக்கல - நானும் போயிருந்தேனே//

என்ன இருந்தாலும் நீங்க பெரியவங்க. பெரியவங்க கிட்ட எப்படி கேள்வி கேக்குறது.. ஹிஹி//

அப்ப நீ என்ன சின்னப்பயலா?.. கழுத வயசு ஆகுது.. சின்னப்பையனாம்?,,த்தூ..

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////////நான்: ஐயோ ராமா. இவன்கிட்ட பேசுறதுக்கு பேசாம டெரர் கும்மில உள்ள எல்லோரும் பாலிடால் குடிக்கலாம்.////////

ஆக ஓட்டுமொத்தமா உன் ப்ளாக்க வந்து படிக்க சொல்ற?//

எதிரிய கொல்வதற்கு சிறந்த வழி.. சிரிப்பு போலிஸ் ப்ளாக் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
cheena (சீனா) சொன்னது… 55

ஆமா ஏன் எங்கிட்ட கேக்கல - நானும் போயிருந்தேனே//

என்ன இருந்தாலும் நீங்க பெரியவங்க. பெரியவங்க கிட்ட எப்படி கேள்வி கேக்குறது.. ஹிஹி//

அப்ப நீ என்ன சின்னப்பயலா?.. கழுத வயசு ஆகுது.. சின்னப்பையனாம்?,,த்தூ..//

ஆமாண்ணே உங்க வயசுதான் ஆகுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////////நான்: ஐயோ ராமா. இவன்கிட்ட பேசுறதுக்கு பேசாம டெரர் கும்மில உள்ள எல்லோரும் பாலிடால் குடிக்கலாம்.////////

ஆக ஓட்டுமொத்தமா உன் ப்ளாக்க வந்து படிக்க சொல்ற?//

எதிரிய கொல்வதற்கு சிறந்த வழி.. சிரிப்பு போலிஸ் ப்ளாக் :))//

சத்திய சோதனை

வைகை சொன்னது…

கல்பனா கூறியது...

:) நல்லா இருந்துச்சு .... அதோடு உங்க கமெண்ட்ஸ் சேரும் போது உண்மையாவே கலக்கலா இருக்//

ஏதோ..உனக்கு ஆறுதலா இருக்குமேன்னு சொன்னா இதுல தேங்க்ஸ் வேற?

சசிகுமார் சொன்னது…

செம கலக்கல் ரமேஷ் பன்னிகுட்டிக்கு உங்களின் பதில் கமெண்ட்களை படித்து ஒரே சிரிப்பு ஆபிஸ்ல எல்லோருக்கும் காட்டினேன் மிக்க நன்றி ரமேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சசிகுமார் சொன்னது… 81

செம கலக்கல் ரமேஷ் பன்னிகுட்டிக்கு உங்களின் பதில் கமெண்ட்களை படித்து ஒரே சிரிப்பு ஆபிஸ்ல எல்லோருக்கும் காட்டினேன் மிக்க நன்றி ரமேஷ்
//

Thanks சசிகுமார்

இரவு வானம் சொன்னது…

நீங்களும் போயிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்குமில்ல சார்??

தினேஷ்குமார் சொன்னது…

இதில் குறிப்பிட்டவை எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க?
...

நான் நம்பிட்டேன் நம்பிட்டேன்ன்ன்ன்ன் .....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இது மாதிரி பயங்கரமா இல்லாம

ரோஜா
மல்லிகை
செம்பருத்தி

போல மென்மையா இருந்துச்சு.//

எலேய் தப்பிச்சிட்டே மவனே ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 1

பெண்பதிவர்களிடம் கருத்து கேட்காத ஆணாதிக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.///
சித்ராவை பார்த்தா பெண் பதிவர் மாதிரி தெரியலையா? ராஸ்கல்
////////

ஓ அப்படியா நான் கொஞ்சம் நிதானமா இருந்தேனா, கவனிக்கலப்பா.....//

சீவி புடுவேன் சீவி ம்ஹும்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.//////

அப்போ எவ்வளவு சாப்புட்டானு ஒரு வரைமுறையே இல்லாம போயிருக்குமே? கடைசில மாவாட்டுனது யாரு பாபுவா?//

யோவ் நாலு புல்லு மீல்சை உள்ளே தள்ளிட்டு பாத்ரூம் ஓடினது நம்ம சிபி மூதேவிய்யா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இம்சை அரசன் பாபு:
நான்: சந்திப்பு எப்படி இருந்தது?
பாபு: அம்மா ஆட்சிலதான் இந்த பதிவர் சந்திப்பு சாத்தியம் ஆச்சு?
நான்: யோவ் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?
பாபு: ஆமா போன ஆட்சில என்னால எந்த பதிவரையும் சந்திக்க முடியல. அம்மா ஆட்சிலதான் பதிவர்களோட கொடைக்காணல் போனேன்///

ஹி ஹி ஹி ஹி எப்பிடியோ நெல்லை நாறி போகாம தப்பிச்சித்தது கி கி கி கி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹ ஹா அதன் நம்ம சேர்த்து சாப்பிட்டோம் ல அண்ணா//

அதானே அந்த ஊஞ்சல்ல இருந்து சாப்பிட்ட நமக்குத்தானே அது தெரியும் ஹி ஹி யார் யார் எம்புட்டு சாப்பிட்டாங்கன்னு ஹே ஹே ஹே ஹே ஹே.....[[சிபி'தான் அது]]]

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மைனஸ் ஓட்டை போட்ற வேண்டியது தான் ராஸ்கல்ஸ் ஹா ஹா

ராஜி சொன்னது…

செல்வாதான் கலக்கல்

கோமாளி செல்வா சொன்னது…

ஹி ஹி :-) நான் இப்படிஎல்லாமா பேசினேன் ?!

பெயரில்லா சொன்னது…

hahaha.I enjoyed it

பட்டாபட்டி.... சொன்னது…

இதில் குறிப்பிட்டவை எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க?
//

சே..சே. போறோம்....

:-)

படிக்காதீங்க.. (இந்திரா) சொன்னது…

கலக்கல் பதிவு ரமேஷ்..

கடம்பவன குயில் சொன்னது…

நல்ல கற்பனை. நல்ல காமெடி. செல்வா தான் அசத்தினார்.

கடம்பவன குயில் சொன்னது…

நல்ல கற்பனை. நல்ல காமெடி. செல்வா தான் அசத்தினார்.

பட்டாபட்டி.... சொன்னது…

http://www.blogger.com/profile/05879663416116236023
??

நீயா மச்சி இது?..

சொல்லவேயில்ல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

http://www.blogger.com/profile/05879663416116236023
??

நீயா மச்சி இது?..

சொல்லவேயில்ல....//

அடங்கொன்னியா...

கார்பன் கூட்டாளி சொன்னது…

ஹா ஹா !!

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... ஊர் சுத்தி காட்டுகிற கைடு நான்தானா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது