ஞாயிறு, ஜூலை 17

பன்னிக்குட்டி ராம்சாமிக்கு ஒரு கடிதம்

முஸ்கி: அடித்த எழுத்தை படிக்க வேண்டாம். அப்படியே படித்தாலும் அதுதான் உண்மையா என கேட்க கூடாது என எச்சரிக்கிறேன்.

அன்புள்ள பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு,

உங்கள் பதிவைப் படித்து வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது. நீங்கள் ஒரு நடமாடும் நாதாரி லைப்ரரி.

முதன்முறையாக உங்களுடைய "தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்" பதிவை படித்த பிறகுதான் தமிழ் சினிமா நம்மை எப்படி ஏமாற்றிகொண்டிருக்கிறது என்கிற உண்மை எனக்கு விளங்கியத்(தூ). எத்தனை தமிழ் நெஞ்சங்கள் ஏமாற்றப்பட்டிருக்கும்?

சண்டை சச்சரவு எதுவும் இருக்ககூடாது. அதை பஞ்சாயத்து பன்னி ச்சீ பண்ணி வைக்க வேண்டும் என்பதற்காக நீங்க கேவலமாக கிறுக்கிய வரைந்த "பதிவர்களின் பணிவான கவனத்திற்கு! (இது புனைவு இல்லை"என்ற காவியத்தை படித்ததும் என் கண்கள் கலங்கி இனிமேல் யாருடனும் சண்டை போட கூடாது என நினைத்தேன். அந்த பிரச்னைக்கு தீர்வும் சொன்னவர் நீங்கள்.  சமாதானமாக போக வெள்ளை கொடிக்காக பல கோவணங்களும் வாங்கி வைத்துள்ளேன்.

நீங்கள் எவ்ளோ பெரியா அறிவாளியாக இருந்தாலும் உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் உங்கள் ரசிகர்களிடம் வெட்கத்தை கேட்கும்(உங்களுக்கு சூடு சுரணை எதுவும் இருக்கா?) எச்சூஸ் மீ! இது என்னன்னு கொஞ்சம் சொல்ரீங்களா? உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யூட்.

விலங்குகளையும் மதிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது புல்லரித்து விட்டது எனக்கு. அதற்காகத்தான் உங்கள் பெயரையும் பன்னிகுட்டி என்று வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்


சினிமா பார்க்காத மக்களையும் சினிமா பார்க்க வைத்தது உங்களின் "பிட்டுப்படங்களும் திருச்சியும்! (18+ ஒன்லி" பதிவுதான். திருச்சிக்கே மரியாதை தந்தது உங்களின் இந்த பதிவு(ஏதாச்சும் திருச்சிக்காரன் வந்து மிதிக்கட்டும்.) சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களது பார்வை மிகவும் போற்றத்தக்கது. நீங்கள் ஏன் தமிழ் பட Data பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி பிட்டு படங்களின் டீடைல்ஸ் மெயின்டைன் பண்ண கூடாது.

அப்பபோ உங்களது மூளை விழித்தெழிந்து இந்த மாதிரி டவுட்டெல்லாம் கேட்கும்.

டீ.ஆர் அவர்கள் ஹிந்தி படம் எடுக்க நீங்கள் எவ்ளோ உதவி செய்தீர்கள். அந்த உதவி மனப்பான்மை வேறு யாருக்கு வரும். உங்கள் உபத்திரத்துக்கு உதவி மனபான்மைக்கு சமாதியே கோவிலே கட்டலாம்.

காதலிப்பவர்கள் இந்த உங்களது இந்த கட்டுரையை படித்தால் (ங்கொயாலா சமாதி நிலைக்கு போயிடுவான்) அவனுக்கு காதல் மீது காதல் வரும். காதலர்களுக்கேல்லாம் நீங்கள் ஒரு ஷாஜகான்.

ஒரு விளக்கெண்ணை
நல்லெண்ணையை
பற்றி பேசுகிறதே


என்ற கவிதை இந்த பதிவை படிக்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் வெண்ணை மாதிரி வழ வழப்பான பதிவு இது.

மக்கள் போலி டாக்டர்களிடம் ஏமாந்து கிட்னியை பறி கொடுக்க கூடாது என்கிற ஆர்வத்தில் உண்மையான டாக்டர்கள் லிஸ்டை வெளியிட்ட உங்களது சேவை பாராட்டுக்குரியது. இனி யார் யார் டாக்டராவரனும்கிற லிஸ்டையும் கொடுத்தீர்கள். இதற்காகவே உங்களுக்கு இளைய சின்ன டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

டீ.ஆர்க்கு உதவி செய்த மாதிரி டாக்டர் விஜய்க்கும் உதவி செய்தீர்கள். அவருடைய ரத்த சரித்திரத்தை எங்களுக்கு மை போட்டு விளக்கினீர்கள். அவருடைய பெருமைகளை எங்களுக்கு விளக்கினீர்கள். ஷங்கருக்கு கூட உதவியதாக செய்திகள் கிடைத்தது.

வாழ்க்கைல நீ என்னத்த கிழிச்சேன்னு எவனும் கேட்க கூடாது என்பதற்காக "அதிரடி வீட்டுக்குறிப்புகள்: கைகளால் பேப்பர் கிழிப்பது எப்படி?" என்கிற பதிவிட்டீர்கள். இது போன்ற பயனுள்ள குறிப்புகள் எழுதி வர்றவன் போறவனெல்லாம் உங்களை கிழிக்க பாராட்ட வாழ்த்துக்கள்.

லஞ்சத்தை ஒழிக்க ரகசியா ரகசிய வழிகளை நாட்டு மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்பத்தியவர் நீங்கள்.

பத்தாவது கூட பாசாகாத பயலுகளுக்கு பீகார் யுனிவேர்சிடில பாசாக  அங்கிருந்து கேள்வித்தாளை லபட்டிகிட்டு வந்து மக்கு பசங்களுக்கு நீங்கள் செய்த சேவை மகத்தானது. அதற்காக ஹிந்தி சொல்லி கொடுத்தவர் நீங்கள் மட்டும்தான்.

என்னை மாதிர், டெரர் மாதிரி இளைஞர்கள் பொண்ணு பார்க்க போகும்போது ஏமாற கூடாதுன்னு உங்கள் அனுபவத்தை ஷேர் செய்து கொண்டீர்கள். அதற்க்கு மிக்க நன்றி. திருமணமானவர்களுக்கும் நீங்கள் வாங்கிய செருப்படி யாரும் வாங்க கூடாதென்ற எச்சரிக்கை மணி அடித்தவரும் நீங்களேதான்.

நீங்கள் யார் என்ற சுய பரிசோதனை செய்வது மிக முக்கியம். அதையும் செய்தவர் நீங்கள். எங்களுக்கும் அறிவு கண்ணை திறந்தீர்கள். இவ்வளவு ஏன் கலாச்சார சீரழிவை சாட்டையடி பதிவின் மூலம்(மூலம் நோய் இல்லை) சொன்ன மகான் நீங்களே!!

இது போக

- சமையல் குறிப்புகள்(சாப்பிட்டு பேதியில் பாடியானால் நிர்வாகம் பொறுப்பில்லை)
- மக்களின் மனதை மகிழ்விக்க அவார்ட்ஸ் (கருமம்)
- கக்கூசை உபயோகிக்க சிறந்த அறிவுரைகள்
- காஸ்ட்லியான காப்பி தயாரிப்பது எப்படி 
- சிரிப்பு போலிசின் சாதனைகள்

போன்ற பல பயனுள்ள பதிவுகளை எழுதிய வித்தகர் நீங்கள். நீங்கள் ஒரு பன்முக பதிவர். யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கும் இந்த தமிழகம் உங்களை போன்ற பன்னாடைக்கு பதிவருக்கு ஏன் டாக்டர் பட்டம் இன்னும் கொடுக்கவில்லை என்று எண்ணி துடிக்கிறேன். தவிக்கிறேன். என்ன உலகமடா இது.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

அல்லக்கை


டிஸ்கி 1: யோவ் பன்னி உயிரை பணயம் வச்சு உன்னோட பதிவுகளை படிச்சு பதிவா போட்டிருக்கேன். சொன்ன மாதிரி அமவுண்ட என்னோட அக்கவுண்டுல போட்டிரு....

டிஸ்கி 2:  இதில் உள்ள லிங்க்குக்கு போயி உயிர் சேதாரமாச்சுன்னா நிர்வாகம் பொறுப்பில்லை..

122 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

:)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இன்னும் ஏதாச்சும் மிச்சம் மீதி இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////முஸ்கி: அடித்த எழுத்தை படிக்க வேண்டாம். அப்படியே படித்தாலும் அதுதான் உண்மையா என கேட்க கூடாது என எச்சரிக்கிறேன்.///////

க்ர்ர்ர் தூ.......

NAAI-NAKKS சொன்னது…

vanthuteen

padichittu varran

NAAI-NAKKS சொன்னது…

hello panni ANNA???
EENN?
INNUM KAPPU.........???????

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////உங்கள் பதிவைப் படித்து வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது. //////

உனக்கு மெரீனா பீச்ல சிலை வெக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நீங்கள் ஒரு நடமாடும் நாதாரி லைப்ரரி. ///////

ராஸ்கல் புக்கு கடன் வாங்கலாம்னு பாக்குறீயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////உங்கள் பதிவைப் படித்து வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது. //////

உனக்கு மெரீனா பீச்ல சிலை வெக்கிறேன்...///

காக்கா ஆயி போயிட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////முதன்முறையாக உங்களுடைய "தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்" பதிவை படித்த பிறகுதான் தமிழ் சினிமா நம்மை எப்படி ஏமாற்றிகொண்டிருக்கிறது என்கிற உண்மை எனக்கு விளங்கியத்(தூ). ////////

அதானே? எப்படியெல்லாம் ஏமாத்தி இருக்கானுக?

NAAI-NAKKS சொன்னது…

REMESH ANNA
ELLA POSTIUM PADICHINGALA??
APPO INIKKU PADATHANA???
IYYOO PAAVAM!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////உங்கள் பதிவைப் படித்து வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது. //////

உனக்கு மெரீனா பீச்ல சிலை வெக்கிறேன்...///

காக்கா ஆயி போயிட்டா?////////

அப்போ அன்னாந்து பாத்துக்கிட்டு வாய தொறந்து இருக்க மாதிரி சிலை வெச்சிடுறேன், காக்கா ஆய் போனாலும் வெளிய தெரியாது.....

NAAI-NAKKS சொன்னது…

YAAR PETHA PULLAIYOOOO!!!!!!!!
REMESH ANNA...
OORAY NALLE MALAI ALLAVU THUUNBAM

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சண்டை சச்சரவு எதுவும் இருக்ககூடாது. அதை பஞ்சாயத்து பன்னி ச்சீ பண்ணி வைக்க வேண்டும் என்பதற்காக நீங்க கேவலமாக கிறுக்கிய வரைந்த "பதிவர்களின் பணிவான கவனத்திற்கு! (இது புனைவு இல்லை"என்ற காவியத்தை படித்ததும் என் கண்கள் கலங்கி இனிமேல் யாருடனும் சண்டை போட கூடாது என நினைத்தேன். ////////

காவியத்த படிச்சா மட்டுமா வெங்காயத்த உரிச்சாலும் கண்ணு கலங்கத்தான் செய்யும், அதுக்கெல்லாம் இப்படி ஃபீல் பண்ணலாமா?

எஸ்.கே சொன்னது…

என்ன ஒரு தெய்வீக ரசிகர்!

Jey சொன்னது…

பன்னி, உனக்கு இந்த மாதிரி தீவிர அல்லக்கைகள் இருக்கிற வரயிலும் உன்னை யாரும் அசைச்சிக்க முடியாது.....!!!!!!!!!!!!

எஸ்.கே சொன்னது…

குறிப்பாக சிரிப்பு போலிசின் சாதனைகள் பதிவு கண்டு நான் மெய் மறந்து தூங்கினேன் என்றால் பாருங்களேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// அந்த பிரச்னைக்கு தீர்வும் சொன்னவர் நீங்கள். சமாதானமாக போக வெள்ளை கொடிக்காக பல கோவணங்களும் வாங்கி வைத்துள்ளேன். ///////

ஏன் இன்னும் கட்டலியா? அப்போ கோவணம் கூட கட்டாமத்தான் சுத்துறியா ராஸ்கல்...? பப்ளிக் நியூசன்ஸ் கேஸ்ல உள்ள புடிச்சி போட்ர போறாங்க...!

NAAI-NAKKS சொன்னது…

ANNTHA SELAIYA UNGALA MATHIRI VAICHA
OORLA ORUTHANUM IRUKKAMATTANLA.......
EVALAVU NALLATHU ----PANNI ANNA
LAND MATHIPPU KURAINCHIDUM???????!!!!!!!!!

Jey சொன்னது…

டேமேஜர், இந்த பதிவு எழுத லஞ்சமாக, ஒரு கப் காஸ்ட்லி காஃபியை பன்னியிடம் பெற்றதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் துபாயிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////Jey கூறியது...
பன்னி, உனக்கு இந்த மாதிரி தீவிர அல்லக்கைகள் இருக்கிற வரயிலும் உன்னை யாரும் அசைச்சிக்க முடியாது.....!!!!!!!!!!!!
////////

என்னைய ஏன்யா அசைக்கனும்? நான் என்ன ஈசிச்சேரா.. படுவா... அப்பப திருட்டுத்தனமா வந்தாலும் குசும்ப பாத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////NAAI-NAKKS கூறியது...
REMESH ANNA
ELLA POSTIUM PADICHINGALA??
APPO INIKKU PADATHANA???
IYYOO PAAVAM!!!!!!!//////

விடுங்க விடுங்க, அவர் ப்ளாக்க படிச்சிட்டே சும்மாதான் இருக்காரு அவரு, இதெல்லாம் அவருக்கு சர்வசாதாரணம்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////எஸ்.கே கூறியது...
குறிப்பாக சிரிப்பு போலிசின் சாதனைகள் பதிவு கண்டு நான் மெய் மறந்து தூங்கினேன் என்றால் பாருங்களேன்!
////////

இதுக்கெல்லாம் யார் காரணம்னு இப்பவாவது புரியுதா?

NAAI-NAKKS சொன்னது…

ITHANALA SAGALAMANAVARUKUM THERIVIPATHU ENNAVENRAAL---PANNI BLOGAI PADIPPAVARGAL INSURANCE EDUKKAVUM?????????/////

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// Jey கூறியது...
டேமேஜர், இந்த பதிவு எழுத லஞ்சமாக, ஒரு கப் காஸ்ட்லி காஃபியை பன்னியிடம் பெற்றதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் துபாயிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.......
////////

இதுக்கெல்லாம் ஒரு காஸ்ட்லி காப்பி தேவையா? மீந்து போன சாதத்துல கெட்டு போன குருமாவ எடுத்து போட்டா போதாதா?

NAAI-NAKKS சொன்னது…

//////NAAI-NAKKS கூறியது...
REMESH ANNA
ELLA POSTIUM PADICHINGALA??
APPO INIKKU PADATHANA???
IYYOO PAAVAM!!!!!!!//////

விடுங்க விடுங்க, அவர் ப்ளாக்க படிச்சிட்டே சும்மாதான் இருக்காரு அவரு, இதெல்லாம் அவருக்கு சர்வசாதாரணம்....


APPOO AVAR UNGALUKKU MELAYIYA??
THEERIYA SALIYTHAN!!!!!!!!!!
BLOG-KUURUM NALLULAGAM AVARAI VALTHI VARAVERKKIRATHU----
////

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

உங்களைப் போன்ற ஒரு உயர்தர எழுத்தாளரால் பாராட்டி எழுதப்படுவதற்கு பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் கைகளால் ஆசிர்வாதம் பெற்ற அவர் இனி நன்றாக எழுதுவார்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சிரிப்பு போலீஸ் வாசகன் கூறியது...
உங்களைப் போன்ற ஒரு உயர்தர எழுத்தாளரால் பாராட்டி எழுதப்படுவதற்கு பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் கைகளால் ஆசிர்வாதம் பெற்ற அவர் இனி நன்றாக எழுதுவார்!
///////

முதல்ல உன்னைய யாருன்னு கண்டுபுடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்துறேண்டா ராஸ்கல்...

NAAI-NAKKS சொன்னது…

PUKKAR PARISU---YARUKKU???
PANNIKKAA??? OR RAMESH-KA???

சிரிப்பு போலீஸ் ரசிகர் சங்கம், நியூயார்க் சொன்னது…

எங்க சங்கத்துக்கு வந்து அண்ணாத்தை ஒரு பேரூரை ஆத்தனும்னு வேண்டிக்கிறம்பா!

செங்கோவி சொன்னது…

யோவ், கூடவே தானே இருக்காரு..அப்புறம் என்னய்யா லொடிதம்?

செங்கோவி சொன்னது…

எப்படியும் இதை எழுத 6 மணி நேரம் ஆயிருக்கும் போலிருக்கே..வேற வேலை வெட்டி இல்லையாய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////செங்கோவி கூறியது...
யோவ், கூடவே தானே இருக்காரு..அப்புறம் என்னய்யா லொடிதம்?//////

யோவ் பெரியாளுகள்லாம் அப்படித்தான்யா எழுதுவாங்க, களிங்கர்ஜீயெல்லாம் எழுதுறது இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////செங்கோவி கூறியது...
எப்படியும் இதை எழுத 6 மணி நேரம் ஆயிருக்கும் போலிருக்கே..வேற வேலை வெட்டி இல்லையாய்யா?
///////

இல்லேன்னா மட்டும் அவருக்கு வேற வேலை இல்லைன்னு யாருக்கும் தெரியாதாக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// சிரிப்பு போலீஸ் ரசிகர் சங்கம், நியூயார்க் கூறியது...
எங்க சங்கத்துக்கு வந்து அண்ணாத்தை ஒரு பேரூரை ஆத்தனும்னு வேண்டிக்கிறம்பா!///////

கையில ஒரு டீய குடுத்திங்கன்னா நல்லா ஆத்துவாரு, அப்புறம் குடிப்பாரு... அது என்ன பேரூரை?

NAAI-NAKKS சொன்னது…

இதுக்கெல்லாம் ஒரு காஸ்ட்லி காப்பி தேவையா? மீந்து போன சாதத்துல கெட்டு போன குருமாவ எடுத்து போட்டா போதாதா?

PANNI ANNAY--EPPADI ANNAY UNKA SAPPATTU RAGACIYAM ELLAM VELIEYELA SOLLRINGA???

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

முதல்ல உன்னைய யாருன்னு கண்டுபுடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்துறேண்டா ராஸ்கல்...///

சிரிப்பு போலீஸ் அவர்கள் கையால் உங்கள் பெயரை எழுதியதற்கு நீங்கள் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அவர் மேல் தாங்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக அறிகிறோம். இது மேலும் தொடர்ந்தால் சிரிப்பு போலீஸ் ரசிகர் படை உங்களை சும்மா விடாது!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்ப கண்டுபிடிச்சிட்டேண்டா அது யாருன்னு, சொந்த ப்ளாக்லேயே அனானி கமெண்ட் போடுற பன்னாட ஒலகத்துலேயே நீ ஒருத்தன்தாண்டா..

சிரிப்பு போலீஸ் ரசிகர் சங்கம், நியூயார்க் சொன்னது…

கையில ஒரு டீய குடுத்திங்கன்னா நல்லா ஆத்துவாரு, அப்புறம் குடிப்பாரு... அது என்ன பேரூரை?///

அண்ணாத்த மதிப்பு உங்களுக்கின்னா தெரியும்! அவரு எங்க கொல சாமி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிரிப்பு போலீஸ் ரசிகர் சங்கம், நியூயார்க் கூறியது...
கையில ஒரு டீய குடுத்திங்கன்னா நல்லா ஆத்துவாரு, அப்புறம் குடிப்பாரு... அது என்ன பேரூரை?///

அண்ணாத்த மதிப்பு உங்களுக்கின்னா தெரியும்! அவரு எங்க கொல சாமி!///////

ஆமா கொலயா கொல்லுறாரு.....

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

இப்ப கண்டுபிடிச்சிட்டேண்டா அது யாருன்னு, சொந்த ப்ளாக்லேயே அனானி கமெண்ட் போடுற பன்னாட ஒலகத்துலேயே நீ ஒருத்தன்தாண்டா.. //

தவறாக எண்ணி விட்டீர்கள். சிரிப்பு போலீஸ் நாங்கள் தவறான பாதைக்கு செல்லும்போது வழிகாட்டும் எங்கள் ஆசான், குரு. அவர் இப்படிப்பட்ட செயல்களை செய்ய மாட்டார். அவர் உயர்ந்தவர்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சிரிப்பு போலீஸ் வாசகன் கூறியது...
இப்ப கண்டுபிடிச்சிட்டேண்டா அது யாருன்னு, சொந்த ப்ளாக்லேயே அனானி கமெண்ட் போடுற பன்னாட ஒலகத்துலேயே நீ ஒருத்தன்தாண்டா.. //

தவறாக எண்ணி விட்டீர்கள். சிரிப்பு போலீஸ் நாங்கள் தவறான பாதைக்கு செல்லும்போது வழிகாட்டும் எங்கள் ஆசான், குரு. அவர் இப்படிப்பட்ட செயல்களை செய்ய மாட்டார். அவர் உயர்ந்தவர்.
/////////

வழிகாட்டின்னா ? கூகிள் மேப்ஸ் கூடத்தான் வழிகாட்டுது,படுவா....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டாய் எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க, சிரிப்பு போலீஸ் ரசிகன், கிறுக்கன், வெறியன் இப்படி எவன் வந்தாலும் இனி சுடுபொட்டிய வெச்சி தேய்ச்சி விட்ருவேன்.. படுவாக்களா.. யாருகிட்ட வெள்ளாடுறீங்க.....!

Mohamed Faaique சொன்னது…

///உனக்கு மெரீனா பீச்ல சிலை வெக்கிறேன்...///

காக்கா ஆயி போயிட்டா? ///

சிலை வைக்கிரதே அதுக்குதானே!!!

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

எங்களின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. எங்களை அடக்க முயற்சித்தால் எங்கள் புரட்சிப் படை பொங்கியெழும்!

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

எங்கள் அண்ணனை மனதார பாதம் தொட்டு வணங்குங்கள்! மோட்சம் கிடைக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சிரிப்பு போலீஸ் வாசகன் கூறியது...
எங்களின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. எங்களை அடக்க முயற்சித்தால் எங்கள் புரட்சிப் படை பொங்கியெழும்!
///////

இந்த புரட்சிப் படைய கூட்டிட்டு லத்திகா படம் பார்க்க போங்கடா டேய், பவர் ஸ்டாராவது ஏதாவது போட்டுக் குடுப்பாரு...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சிரிப்பு போலீஸ் வாசகன் கூறியது...
எங்கள் அண்ணனை மனதார பாதம் தொட்டு வணங்குங்கள்! மோட்சம் கிடைக்கும்!//////

மோட்சத்துக்குத்தானே... போ.. நானா வேணாங்கிறேன்?

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

எங்களை வாழ வைக்கும் அன்பு இதயத்தை எவரேனும் கேலி பேசினால் நாங்கள் வீறுகொண்டு எழுவோம். அப்புறம் பூமி தாங்காது.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super comedy letter

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// Mohamed Faaique கூறியது...
///உனக்கு மெரீனா பீச்ல சிலை வெக்கிறேன்...///

காக்கா ஆயி போயிட்டா? ///

சிலை வைக்கிரதே அதுக்குதானே!!!
//////

அதுக்குத்தான் ஸ்பெசல் ஏற்பாடு பண்றோமே, பார்க்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நீங்கள் எவ்ளோ பெரியா அறிவாளியாக இருந்தாலும் உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் உங்கள் ரசிகர்களிடம் வெட்கத்தை கேட்கும்(உங்களுக்கு சூடு சுரணை எதுவும் இருக்கா?) எச்சூஸ் மீ! இது என்னன்னு கொஞ்சம் சொல்ரீங்களா? உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யூட். //////

////நீங்கள் எவ்ளோ பெரியா அறிவாளியாக இருந்தாலும்/////

ஹஹஹா.......

NAAI-NAKKS சொன்னது…

யோவ் பெரியாளுகள்லாம் அப்படித்தான்யா எழுதுவாங்க, களிங்கர்ஜீயெல்லாம் எழுதுறது இல்லியா?


சிலை வைக்கிரதே அதுக்குதானே!!!
//////

அதுக்குத்தான் ஸ்பெசல் ஏற்பாடு பண்றோமே, பார்க்கலியா?
PANNI ANNEY---ITHALLAM HISTORY THANNE???
ASOKERRRRR..RAJA PADIPPARRRRTHANEY????
VARALARU THERUMBIPAAKKUTHU!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////விலங்குகளையும் மதிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது புல்லரித்து விட்டது எனக்கு. அதற்காகத்தான் உங்கள் பெயரையும் பன்னிகுட்டி என்று வைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன் ///////

ஆமா இல்லேன்னா கெடா கொமாருன்னு வெச்சிருப்பேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சினிமா பார்க்காத மக்களையும் சினிமா பார்க்க வைத்தது உங்களின் "பிட்டுப்படங்களும் திருச்சியும்! (18+ ஒன்லி" பதிவுதான். திருச்சிக்கே மரியாதை தந்தது உங்களின் இந்த பதிவு(ஏதாச்சும் திருச்சிக்காரன் வந்து மிதிக்கட்டும்.) ////////

டாய் இதுக்கெ திருச்சிகாரங்கெ சில வெக்கிறதா முடிவு பண்ணி இருக்காய்ங்க தெரியும்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற உங்களது பார்வை மிகவும் போற்றத்தக்கது. நீங்கள் ஏன் தமிழ் பட Data பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி பிட்டு படங்களின் டீடைல்ஸ் மெயின்டைன் பண்ண கூடாது. ////////

அதுக்குத்தான் சிபி இருக்காரே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////டீ.ஆர் அவர்கள் ஹிந்தி படம் எடுக்க நீங்கள் எவ்ளோ உதவி செய்தீர்கள். அந்த உதவி மனப்பான்மை வேறு யாருக்கு வரும். உங்கள் உபத்திரத்துக்கு உதவி மனபான்மைக்கு சமாதியே கோவிலே கட்டலாம். ////////

இல்லியா பின்ன, தமிழ் சினிமா ரசிகர்களை அவர்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கேனே, இது பெரிய சாதனை இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@all
Polikalai kandu emaaraatheerkal. I'm in theatre. Watching theyva thirumakal movie

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

அவர் உங்களை பாராட்டி இருக்கிறார்..நீங்கள் கேலி செய்கிறீரா? இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை நீங்கள் எங்கு தேடினாலும் பார்க்க முடியாது. இவர் நம் காலத்தில் வாழ்வது நம் அதிர்ஷ்டம். அதற்கு அந்த இறைவனுக்கு நன்றி கூறி, சிரிப்பு போலீஸ் அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்குவோம்!

எங்கள் அண்ணன் புகழ் எத்திக்கும் பரவும் காலம் தூரத்தில் இல்லை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@all
Polikalai kandu emaaraatheerkal. I'm in theatre. Watching theyva thirumakal movie

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

//Polikalai kandu emaaraatheerkal. I'm in theatre. Watching theyva thirumakal movie //

தெய்வமே! உங்கள் கமெண்டை காண நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்! நீங்கள் நிம்மதியாக படம் பாருங்கள்! உங்கள் இளங்சிங்கள் உங்கள் ரசிகர்கள் நாங்கள் துணையிருப்போம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////காதலிப்பவர்கள் இந்த உங்களது இந்த கட்டுரையை படித்தால் (ங்கொயாலா சமாதி நிலைக்கு போயிடுவான்) அவனுக்கு காதல் மீது காதல் வரும். காதலர்களுக்கேல்லாம் நீங்கள் ஒரு ஷாஜகான். ///////

சந்தடி சாக்குல எங்கிட்டயே டாகுடர் படத்த கோர்த்து விடுற பாத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@all
Polikalai kandu emaaraatheerkal. I'm in theatre. Watching theyva thirumakal movie////////

ங்கொய்யால வீட்ல உக்காந்து கண்ட கமெண்ட்டையும் அடிச்சிட்டு, இப்ப இங்கிலிபீஸ்ல கமெண்ட்டு போட்டா நம்பிடுவோமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ஒரு விளக்கெண்ணை
நல்லெண்ணையை
பற்றி பேசுகிறதே

என்ற கவிதை இந்த பதிவை படிக்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் வெண்ணை மாதிரி வழ வழப்பான பதிவு இது. ///////

அத ஒரு வெண்ணவெட்டி சொல்லுது பாருய்யா.......?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////மக்கள் போலி டாக்டர்களிடம் ஏமாந்து கிட்னியை பறி கொடுக்க கூடாது என்கிற ஆர்வத்தில் உண்மையான டாக்டர்கள் லிஸ்டை வெளியிட்ட உங்களது சேவை பாராட்டுக்குரியது./////////

அய்யயோ இவனுகளே போலிதானப்பா...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////இனி யார் யார் டாக்டராவரனும்கிற லிஸ்டையும் கொடுத்தீர்கள். இதற்காகவே உங்களுக்கு இளைய சின்ன டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.///////


ஏற்கனவே ஒரு சின்ன டாகுடர் இருக்கறது போதாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////டீ.ஆர்க்கு உதவி செய்த மாதிரி டாக்டர் விஜய்க்கும் உதவி செய்தீர்கள். அவருடைய ரத்த சரித்திரத்தை எங்களுக்கு மை போட்டு விளக்கினீர்கள். ///////


அதுதானே நம்ம புல்டைம் ஜாபே?

NAAI-NAKKS சொன்னது…

RAMESH ANNA--EVVALAVU RUUBA AACHI PANNIYA CONTINIOUSA COMMENT PODA VAIKKA?????????/////

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வாழ்க்கைல நீ என்னத்த கிழிச்சேன்னு எவனும் கேட்க கூடாது என்பதற்காக "அதிரடி வீட்டுக்குறிப்புகள்: கைகளால் பேப்பர் கிழிப்பது எப்படி?" என்கிற பதிவிட்டீர்கள். //////

பின்ன அதைப்பாத்துத்தானே இப்ப கண்டபயலும் கிழிக்கிறான்....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////NAAI-NAKKS கூறியது...
RAMESH ANNA--EVVALAVU RUUBA AACHI PANNIYA CONTINIOUSA COMMENT PODA VAIKKA?????????/////////////

30 ரூவாயா.... 30 ரூவா கொடுத்தா மூணுநாளு கண்ணு முழிச்சி கமெண்ட்டு போடுவான் இந்த பன்னி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////லஞ்சத்தை ஒழிக்க ரகசியா ரகசிய வழிகளை நாட்டு மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்பத்தியவர் நீங்கள். /////////

என்னது விழிப்புணர்வா... படுவா மரியாத கெட்டுப் போகும் ஆமா... ராஸ்கல், இனி இந்த மாதிரி எங்கேயாவது பேசுனே, தொலச்சிபுடுவேன் தொலச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////பத்தாவது கூட பாசாகாத பயலுகளுக்கு பீகார் யுனிவேர்சிடில பாசாக அங்கிருந்து கேள்வித்தாளை லபட்டிகிட்டு வந்து மக்கு பசங்களுக்கு நீங்கள் செய்த சேவை மகத்தானது. அதற்காக ஹிந்தி சொல்லி கொடுத்தவர் நீங்கள் மட்டும்தான். ////////

அதை படிச்சே பெரிய பிரபல பதிவர் ஆகிட்டியே, நீ மட்டும் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////என்னை மாதிர், டெரர் மாதிரி இளைஞர்கள் பொண்ணு பார்க்க போகும்போது ஏமாற கூடாதுன்னு உங்கள் அனுபவத்தை ஷேர் செய்து கொண்டீர்கள். அதற்க்கு மிக்க நன்றி.///////

அத பாத்துட்டு பொண்ணு பாக்க போன எடத்துல அதே மாதிரி பண்ணி செருப்படி வாங்குனியே, அத சொல்லலை?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////திருமணமானவர்களுக்கும் நீங்கள் வாங்கிய செருப்படி யாரும் வாங்க கூடாதென்ற எச்சரிக்கை மணி அடித்தவரும் நீங்களேதான்//////

அப்படியும் பாபு டெய்லி வாங்கிட்டுத்தான் இருக்காரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நீங்கள் யார் என்ற சுய பரிசோதனை செய்வது மிக முக்கியம். அதையும் செய்தவர் நீங்கள். எங்களுக்கும் அறிவு கண்ணை திறந்தீர்கள். //////

உன் அறிவுக்கண்ணு என்ன கோத்ரேஜ் பீரோவா, திறக்கறதுக்கு? (அறிவுக்குன்னு தனிக் கண்ணு வெச்சிருக்க ஒரு ஆள இப்பத்தான்யா பாக்குறேன்.....!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// இவ்வளவு ஏன் கலாச்சார சீரழிவை சாட்டையடி பதிவின் மூலம்(மூலம் நோய் இல்லை) சொன்ன மகான் நீங்களே!!//////

சாட்டையடி பதிவா அது....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இது போக

- சமையல் குறிப்புகள்(சாப்பிட்டு பேதியில் பாடியானால் நிர்வாகம் பொறுப்பில்லை)
- மக்களின் மனதை மகிழ்விக்க அவார்ட்ஸ் (கருமம்)
- கக்கூசை உபயோகிக்க சிறந்த அறிவுரைகள்
- காஸ்ட்லியான காப்பி தயாரிப்பது எப்படி
- சிரிப்பு போலிசின் சாதனைகள்

போன்ற பல பயனுள்ள பதிவுகளை எழுதிய வித்தகர் நீங்கள்.///////

யோவ் நான் எதையும் விக்கலைய்யா....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கும் இந்த தமிழகம் உங்களை போன்ற பன்னாடைக்கு பதிவருக்கு ஏன் டாக்டர் பட்டம் இன்னும் கொடுக்கவில்லை என்று எண்ணி துடிக்கிறேன். தவிக்கிறேன். என்ன உலகமடா இது.////////

டாகுடர் விஜய், டாகுடர் கேப்டனுக்கு கொடுத்த டாகுடர் பட்டத்தை எனக்கும் கொடுக்க வைத்து ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் சிரிப்பு போலீசை எச்சரிக்கிறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

அல்லக்கை //////

அல்லக்கைன்னா யாருக்கு.. நித்தியானந்தாவுக்கா... ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////டிஸ்கி 1: யோவ் பன்னி உயிரை பணயம் வச்சு உன்னோட பதிவுகளை படிச்சு பதிவா போட்டிருக்கேன். சொன்ன மாதிரி அமவுண்ட என்னோட அக்கவுண்டுல போட்டிரு....//////

யோவ் அத்திப்பட்டி பஞ்சாயத்துல அட்வான்சா ஃபைன் கட்டி வெச்சிருக்கேன், போய் யூஸ் பண்ணிக்க...!

வெங்கட் சொன்னது…

கொஞ்சமாச்சும் மனசாட்சி வேணாமா..?

ஒரே பதிவுல இத்தனை லிங்கா..?
யாராவது எல்லா லிங்க்கும் படிச்சி
கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டா..
அவங்க குடும்பத்துக்கு யார்யா பதில்
சொல்றது..?!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெங்கட் கூறியது...
கொஞ்சமாச்சும் மனசாட்சி வேணாமா..?

ஒரே பதிவுல இத்தனை லிங்கா..?
யாராவது எல்லா லிங்க்கும் படிச்சி
கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டா..
அவங்க குடும்பத்துக்கு யார்யா பதில்
சொல்றது..?!!////////

அத்தனை லிங்குக்கும் போய் பாக்க வேண்டியதில்ல, அதான் எல்லாத்துக்கும் நானே இங்கேயே பதில் சொல்லிட்டேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////டிஸ்கி 2: இதில் உள்ள லிங்க்குக்கு போயி உயிர் சேதாரமாச்சுன்னா நிர்வாகம் பொறுப்பில்லை..//////

இந்தப் பதிவ படிச்சிட்டு எவனாவது பொழச்சாத்தானே அந்த லிங் பக்கமே போவானுங்க?

மனசாட்சி சொன்னது…

அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....
அடேங்கப்பா.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்பாடா ஒருவழியா தம்கட்டி எல்லாத்துக்கும் கமெண்ட் போட்டுட்டேன்..... உடம்பெல்லாம் வலிக்குதுப்பா......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சோடா ப்ளீஸ்..... (இன்னேரம் ப்ளாக் ஓனரு எங்க மல்லாந்து கெடக்குறானோ?)

நாகராஜசோழன் MA சொன்னது…

## சமநிலை சிரிப்பான்

வைகை சொன்னது…

என்ன கருமத்த எழுதிருக்க? இரு படிச்சிட்டு வரேன் :)

வைகை சொன்னது…

இதுக்கு நீ பேசாம..நீ சொன்ன அந்த ஆண்டிக்கு எழுதியிருந்த பொண்ணையாவது கட்டி கொடுக்கும் உனக்கு :))

வைகை சொன்னது…

உங்கள் பதிவைப் படித்து வீணாய்ப்போன பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட உண்மையான ரசிகன் வாசகன் உங்களுடைய அல்லக்கை எழுதுவது//

நீயே ஒரு வீணாப்போனவன்? உனக்கு இது தேவையா?

வைகை சொன்னது…

முதன்முறையாக உங்களுடைய "தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்" பதிவை படித்த பிறகுதான் தமிழ் சினிமா நம்மை எப்படி ஏமாற்றிகொண்டிருக்கிறது என்கிற உண்மை எனக்கு விளங்கியத்(தூ).//


என்ன? உனக்கு படிக்க தெரியுமா?

வைகை சொன்னது…

100-10=90

வைகை சொன்னது…

டேமேஜர், இந்த பதிவு எழுத லஞ்சமாக, ஒரு கப் காஸ்ட்லி காஃபியை பன்னியிடம் பெற்றதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் துபாயிலிருந்து வந்துகொண்டிருக்கிறது......//

அட நீங்க வேற அண்ணே! இந்த பீசு காப்பி கப்புக்கே இதை விட அதிகமா கூவும் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சிரிப்பு போலீஸ் வாசகன் கூறியது...

எங்கள் அண்ணனை மனதார பாதம் தொட்டு வணங்குங்கள்! மோட்சம் கிடைக்கும்!//

மோட்சம் தியேட்டர்லதான பிட்டு படம் போடுவாங்க...

நிரூபன் சொன்னது…

நம்ம ஆப்பிசர் மேலையே போலீஸ் கை வைச்சிட்டாரே, இப்பவே பன்னியோடை காலில் விழுந்து போலீஸ் மன்னிப்புக் கேட்கனும். இல்லேன்னா...............ஒன்னுமே நடக்காது என்று சொல்ல வந்தேன்.

vinu சொன்னது…

94

vinu சொன்னது…

95

vinu சொன்னது…

96

vinu சொன்னது…

97

vinu சொன்னது…

98

vinu சொன்னது…

99

vinu சொன்னது…

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Vinu

கருத்தாழமிக்க கருத்துக்கு நன்றி

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பகிர்வு நன்றி சகோதரரே .
என் முதற்ப்பாடல் வலைத்தளத்தில்
உங்கள் கருத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது வாருங்கள் உங்கள்
பொன்னான கருத்தினைக் கூறுங்கள்
சகோதரரே....

பட்டாபட்டி.... சொன்னது…

கண்ணக்கட்டுது சாமியோவ்..!!!

...αηαη∂.... சொன்னது…

கடுமையான வேலைக்கு அவரின் அத்தனை பதிவுகளையும் படித்து (?????????) தொகுத்து வழக்குவதை நினைத்தால் நல்லா வண்டி வண்டியா வருது.. எல்லாம் நல்ல வார்த்தை தான்..

-பேநா மூடி

Mohamed Faaique சொன்னது…

////உனக்கு மெரீனா பீச்ல சிலை வெக்கிறேன்...///

காக்கா ஆயி போயிட்டா?////////

அப்போ அன்னாந்து பாத்துக்கிட்டு வாய தொறந்து இருக்க மாதிரி சிலை வெச்சிடுறேன், காக்கா ஆய் போனாலும் வெளிய தெரியாது..... ///

பன்னி குட்டி பாய்... நீங்க எங்கயோ போய்டீங்க (அப்போ இங்க இருக்குரது யாரு’னு கேக்க கூடாது)

கோமாளி செல்வா சொன்னது…

அப்படின்னா பன்னிகுட்டி அண்ணன் பெரிய அப்பாடக்கரா ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////கோமாளி செல்வா கூறியது...
அப்படின்னா பன்னிகுட்டி அண்ணன் பெரிய அப்பாடக்கரா ?
//////

பன்னிக்குட்டி அண்ணன் இல்ல, பன்னிக்குட்டிதான் அப்பாடக்கர்.....!

கோமாளி செல்வா சொன்னது…

//@ Vinu

கருத்தாழமிக்க கருத்துக்கு நன்றி//

நானும் நம்பர் போடவா ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////கோமாளி செல்வா கூறியது...
//@ Vinu

கருத்தாழமிக்க கருத்துக்கு நன்றி//

நானும் நம்பர் போடவா ?
//////

போடுறது போடுற, ஏதாவது பொண்ணுக நம்பரா போட்டுட்டு போ..

கோமாளி செல்வா சொன்னது…

//பன்னிக்குட்டி அண்ணன் இல்ல, பன்னிக்குட்டிதான் அப்பாடக்கர்.....//

மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி :-)_

கோமாளி செல்வா சொன்னது…

//போடுறது போடுற, ஏதாவது பொண்ணுக நம்பரா போட்டுட்டு போ..
/

எனக்கு என்னோட போன் நம்பரே தெரியாது, இதுல எங்க ?

சிரிப்பு போலீஸ் வாசகன் சொன்னது…

எங்கள் குல தெய்வம்
நூற்றாண்டின் நாயகன்
பதிவுலக விடிவெள்ளி
சிரிப்பு போலீஸ் வாழ்க!

கோமாளி செல்வா சொன்னது…

// சிரிப்பு போலீஸ் வாசகன் கூறியது...
எங்கள் குல தெய்வம்
நூற்றாண்டின் நாயகன்
பதிவுலக விடிவெள்ளி
சிரிப்பு போலீஸ் வாழ்க!//

குல தெய்வத்துக்கு பொங்கல் ஏதும் வைப்பீங்களா ?

பெயரில்லா சொன்னது…

//யாராவது எல்லா லிங்க்கும் படிச்சி
கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டா..
அவங்க குடும்பத்துக்கு யார்யா பதில்
சொல்றது..?!!//
aiyayooo naan padichiten
konjam lesa kanna kattudhu ipove :(
yen sir idha ellam mudhallaye solla kudadha??

ராஜி சொன்னது…

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

FOOD சொன்னது…

ஒரு பிரபலத்தை இப்படில்லாம் பிரிச்சு மேஞ்சா, பிரபலம் ஆகிடலாமா?

Yoga.s.FR சொன்னது…

FOOD சொன்னது… 116
ஒரு பிரபலத்தை இப்படில்லாம் பிரிச்சு மேஞ்சா, பிரபலம் ஆகிடலாமா?///என்னத்த பிரிச்சு மேயுறது,.............புரளுறவரை போயி பிரிச்சு..............மேஞ்சு............!?

Yoga.s.FR சொன்னது…

நீங்கள் யார் என்ற சுய பரிசோதனை செய்வது மிக முக்கியம். அதையும் செய்தவர் நீங்கள். எங்களுக்கும் அறிவு கண்ணை திறந்தீர்கள்.////இத்தப் பார்றா!பொகழுறாரு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

படிக்காதீங்க.. (இந்திரா) சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி????

அந்த லிங்க் எல்லாம் படிக்கிறதா வேணாமா????

பெயரில்லா சொன்னது…

இவ்வளவு நாளா நீங்களாம் எங்கடா இருந்தீங்க
பேசாம கவுண்டரோட போய் இருந்தீங்கன்னா சினிமாவுல சான்ஸ் வாங்கி கொடுத்திருப்பாரு

vinu சொன்னது…

இன்னிக்குதான் இந்த லிங்கு அல்லாம் பாத்தேன் [அம்புட்டு வேட்டியாநேல்லாம் கேக்கக் koodaathu]

சூபெரப்பு!!!

Tnx

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது