வெள்ளி, ஜூலை 22

குழந்தையும் பல்பும்!!!


இப்ப உள்ள குழந்தைங்க எவ்ளோ புத்திசாலிங்க. அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள கண்ணை கட்டுப்பா. என்னை மாதிரி புத்திசாலிங்கலாளையே பதில் சொல்ல முடியலையே. இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை எப்படித்தான் அவங்க பசங்களுக்கு பதில் சொல்றாங்களோ!!!


நேத்து அக்கா குழந்தைக்கு(UKG) ஸ்கூல்ல புக் தர்றதுக்காக வீட்டுல இருந்து 90 ரூபாய் வாங்கிட்டு வர சொல்லிருக்காங்க. அவளும் வீட்டுக்கு வந்து அக்கா கிட்ட கேட்டிருக்கா.

பேபி: அம்மா மிஸ் புக்ஸ் வாங்க 90 ரூபாய் கேட்டாங்க.

அக்கா: சரி காலைல தரேன்.

பேபி: எனக்கு இப்பவே வேணும். கொடு.

அக்கா: சரி இந்தா 100 ரூபாய்!

பேபி: எங்க மிஸ் 90 ரூபாய் தான் கேட்டாங்க. ஒழுங்க 90 ரூபாய் கொடு.

அக்கா: 90 ரூபாய் நோட்டெல்லாம் கிடையாது. 100 ரூபா கொடு மிஸ் பத்து ரூபாய் தருவாங்க.

பேபி:(அழுதுகிட்டே) மிஸ் திட்டுவாங்க எனக்கு 90 ரூபாய் தான் வேணும்!!!

அக்கா: சரி இந்தா 50 ரூபாய் ரெண்டு 20 ரூபாய். இதை சேர்த்தா 90 ரூபாய் வரும்.

பேபி: (அழுதுகிட்டே) நீ ஒழுங்கா 90 ரூபாய் தரலைன்னா நான் நாளைக்கு ஸ்கூல் போக மாட்டேன்.

அக்கா: !!!!!(90 ரூபாய் கொடுக்கலைன்னு நைட் சாப்பிடவே இல்லியாம் )
=========================
பேபி: அம்மா யானைக்கு நாலு கால் இருக்கு. எனக்கு மட்டும் என் ரெண்டு கால்தான் இருக்கு?
அக்கா: !!!!
==========================

48 கருத்துகள்:

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

ஒவ்வொருத்தர் வீட்டிலும்
இப்படி நிறைய பல்பு கிடக்குதுங்கோ ...

நன்றி..


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

தம்பி கூர்மதியன் சொன்னது…

பாப்பா சூப்பரா இருக்கு...

தம்பி கூர்மதியன் சொன்னது…

ஹா ஹாஆ.!! சோ க்யூட்...

vinu சொன்னது…

pichupp pichuuuuu

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

:)))))))))))))))))))))))))))

வெங்கட் சொன்னது…

// இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை //

அப்பாடி.. நல்லவேளை இந்த லிஸ்ட்ல
நம்ம பேரு இல்ல...

வெங்கட் சொன்னது…

// பேபி: அம்மா யானைக்கு நாலு கால் இருக்கு.
எனக்கு மட்டும் என் ரெண்டு கால்தான் இருக்கு? //

பேபி : Animals-க்கு கூட மூளை இருக்குன்னு
எங்க மிஸ் சொன்னாங்க.. ஆனா தாத்தா
ரமேஷ் மாமாவை திட்டும் போது ஏன்
" உனக்கு மூளையே இல்லையாடான்னு
திட்றாரு..! "

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குழந்தைக்குப் பாராட்டுகள்.

FOOD சொன்னது…

//பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை //

பாபு வாங்குற பல்புதான் அவரோட பதிவுல எரியுதே!

மாணவன் சொன்னது…

:)

சேலம் தேவா சொன்னது…

பாப்பா ஜீனியர் ரமேஷ் போல.. :) Cute.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 6

// இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை //

அப்பாடி.. நல்லவேளை இந்த லிஸ்ட்ல
நம்ம பேரு இல்ல...//

அதுக்கு கூட நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சிவ.சி.மா. ஜானகிராமன் கூறியது...

ஒவ்வொருத்தர் வீட்டிலும்
இப்படி நிறைய பல்பு கிடக்குதுங்கோ ...

நன்றி..


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ//

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தம்பி கூர்மதியன் //

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...

குழந்தைக்குப் பாராட்டுகள்.//

Thank u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

FOOD கூறியது...

//பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை //

பாபு வாங்குற பல்புதான் அவரோட பதிவுல எரியுதே!//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சேலம் தேவா கூறியது...

பாப்பா ஜீனியர் ரமேஷ் போல.. :) Cute.///

:))

பெயரில்லா சொன்னது…

//அப்பாடி.. நல்லவேளை இந்த லிஸ்ட்ல
நம்ம பேரு இல்ல...//
ungala ellam indha list la serka mudiyuma?
adhu makku pasanga list thala adhavadhu namma ramesh madhiri aalungaloda list

பெயரில்லா சொன்னது…

//அப்பாடி.. நல்லவேளை இந்த லிஸ்ட்ல
நம்ம பேரு இல்ல...//
ungala ellam indha list la serka mudiyuma?
adhu makku pasanga list thala adhavadhu namma ramesh madhiri aalungaloda list

வைகை சொன்னது…

இப்ப உள்ள குழந்தைங்க எவ்ளோ புத்திசாலிங்க.//

பெறவு? உன்னை மாதிரியா எல்லாரும் இருப்பாங்க?

வைகை சொன்னது…

இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை எப்படித்தான் அவங்க பசங்களுக்கு பதில் சொல்றாங்களோ!!!//

அட லூசு... எங்க குழந்தைகளே இவ்வளவு புத்திசாலியா இருந்தா எங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கும்?

வைகை சொன்னது…

(90 ரூபாய் கொடுக்கலைன்னு நைட் சாப்பிடவே இல்லியாம் )//

அது புள்ள...உன்னை மாதிரியா? உலகமே அழிஞ்சாலும் தின்னுடுதான் போவேன்னு அடம்புடிக்க?

செருப்பு போலிஸ் ரமேஷ் சொன்னது…

அட விடுங்க பாஸ்... கோவில்ல அன்னதானம் போட்ற நேரமாச்சு..வாங்க போகலாம் :)

Mohamed Faaique சொன்னது…

" vaihai..
///அது புள்ள...உன்னை மாதிரியா? உலகமே அழிஞ்சாலும் தின்னுடுதான் போவேன்னு அடம்புடிக்க?////

Repeattu...

epdiyo theriyala.. nan nenakkira ella comments'ayum vera yaralum eluthirraanunga...

மவுன்ட் ரோட் பிச்சைக்காரி சொன்னது…

சாமி..ஏஞ்சாமி ரெண்டு நாளா இந்தாண்ட ஆளே காணும்?

செங்கோவி சொன்னது…

//அது புள்ள...உன்னை மாதிரியா? உலகமே அழிஞ்சாலும் தின்னுடுதான் போவேன்னு அடம்புடிக்க?//

ஹா..ஹா..நான் நினைச்சேன்..ஆவ்ரு செப்பிட்டாரு.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடேடே.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இப்ப உள்ள குழந்தைங்க எவ்ளோ புத்திசாலிங்க. அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள கண்ணை கட்டுப்பா. //////

ஓ அதான் கல்யாணமே பண்ணிக்காம இருந்திடலாம்னு முடிவு பண்ணிட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////என்னை மாதிரி புத்திசாலிங்கலாளையே பதில் சொல்ல முடியலையே. //////

புத்திசாலிங்கறது நீங்க வாங்குன பட்டமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை எப்படித்தான் அவங்க பசங்களுக்கு பதில் சொல்றாங்களோ!!!//////

இப்பப் புரியுதா நாங்கள்லாம் எம்புட்டு அறிவாளிங்கன்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அக்கா: !!!!!(90 ரூபாய் கொடுக்கலைன்னு நைட் சாப்பிடவே இல்லியாம் )///////

ராஸ்கல், 50 காசவிட பத்து காசு பெருசா இருக்குன்னு கேட்டு வாங்கிட்டு போன பயதானடா நீய்யி.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பேபி: அம்மா யானைக்கு நாலு கால் இருக்கு. எனக்கு மட்டும் என் ரெண்டு கால்தான் இருக்கு?
அக்கா: !!!!////////

நல்ல வேள அந்த நேரத்துல ரமேச பாக்கல, பாத்திருந்தா..... கரடிக்கும் ஏம்மா ரெண்டுகாலுன்னு கேட்டிருக்கும்.........!

ஆமினா சொன்னது…

//பேபி: அம்மா யானைக்கு நாலு கால் இருக்கு. எனக்கு மட்டும் என் ரெண்டு கால்தான் இருக்கு?//
இதுக்கு பதிலா

//பேபி: அம்மா யானைக்கு நாலு கால் இருக்கு. மாமாக்கு மட்டும் என் ரெண்டு கால்தான் இருக்கு?//
என கேட்டிருந்தால் இன்னும் அற்புதமாக இருக்கு :))

கியூட் பேபி!! வாழ்த்துக்கள்

பெசொவி சொன்னது…

//வெங்கட் சொன்னது… 6
// இந்த மக்கு பசங்க பாபு,அருண்,பன்னி,வைகை //

அப்பாடி.. நல்லவேளை இந்த லிஸ்ட்ல
நம்ம பேரு இல்ல...
//

அடப் பாவமே, இந்த லிஸ்ட்ல கூட உங்க பேர் இல்லாத அளவுக்கு உங்களுக்கு அறிவு ரொம்ப கம்மியா இருக்கு போலிருக்கே!

பெசொவி சொன்னது…

//வைகை கூறியது...
(90 ரூபாய் கொடுக்கலைன்னு நைட் சாப்பிடவே இல்லியாம் )//

அது புள்ள...உன்னை மாதிரியா? உலகமே அழிஞ்சாலும் தின்னுடுதான் போவேன்னு அடம்புடிக்க?
//

ROFL

Jey சொன்னது…

ஹெ ஹெ ஹெஹ்ஹெஹே....

நாங்கல்லாம் இதுல ஸ்பெசலிஸ்டு...

புத்திசாலிதனமா யோசிச்சி பதில் சொல்லி பல்பு வாங்காம எஸ் ஆயிடுவோம்ல...

நெல்லி. மூர்த்தி சொன்னது…

இப்பத்தான் புரியுது குழந்தைங்க இருக்கற வீட்டுல ஏன் கண்ணைக்கூசற அளவுக்கு வெளிச்சம் வருதுன்னு... (ஹி..ஹி.. நம்ம வீட்டுலயும் வாங்கின பல்பு வைக்க ஸ்டாக் இல்லாம் ஒரு குடோனை வாடகைக்கு எடுக்கலாமுன்னு இருக்கோம்.) குழந்தைக்கு சுத்திப் போடுங்க... பல்பு படப்போகுது...ஸாரி... கண்ணு படப் போகுது..

Madhavan Srinivasagopalan சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 29

////என்னை மாதிரி புத்திசாலிங்கலாளையே பதில் சொல்ல முடியலையே. //////

புத்திசாலிங்கறது நீங்க வாங்குன பட்டமா? //

'படிச்சு' ஈஸ் மிஸ்ஸிங்..

பெசொவி சொன்னது…

//Madhavan Srinivasagopalan சொன்னது… 38
// பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 29

////என்னை மாதிரி புத்திசாலிங்கலாளையே பதில் சொல்ல முடியலையே. //////

புத்திசாலிங்கறது நீங்க வாங்குன பட்டமா? //

'படிச்சு' ஈஸ் மிஸ்ஸிங்..//

கேட்டது ரமேஷ்கிட்ட, எப்படி "படிச்சு"ன்னு கேக்க முடியும்?

பெசொவி சொன்னது…

me the40!

அருண் பிரசாத் சொன்னது…

விடுறா சூனா பானா.... பல்பு பல்பு வாங்குறதுலாம் நம்க்கு சகஜம் தானே!

பெயரில்லா சொன்னது…

kuzhandhdhaikku thirushti suththi podungka

இந்திரா சொன்னது…

நல்ல பல்பு..

அப்பாடா எனக்கு இப்பதான் ஆறுதலா இருக்கு.

இந்திரா சொன்னது…

என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

RAMVI சொன்னது…

வணக்கம் ரமேஷ்,உங்க பதிவுக்கு முதன்முறையாக வருகிறேன்.அருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

வெறும்பய சொன்னது…

தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துளேன்... (மரியாதையா சொன்னா தான் நீங்க ஒத்துப்பீங்கன்னு சொன்னாங்க அது தான்)

raji சொன்னது…

குட்டி பொண்ணு, உன்னைப் போலவே இருக்கும்போல, உங்க வீட்டுல இருக்குறவங்கலாம் பாவம்.உங்க வீடு வெளங்கிடும்.

பாரத்... பாரதி... சொன்னது…

//நீ ஒழுங்கா 90 ரூபாய் தரலைன்னா நான் நாளைக்கு ஸ்கூல் போக மாட்டேன்.//

ஸ்கூலுக்கு போகாமா இருக்க என்னமா பிளான் போட்டு இருக்கு... எல்லாம் சிரிப்பு போலீஸ் சகவாசத்தாலதான்..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது