வியாழன், ஆகஸ்ட் 25

பன்னிக்குட்டி ராம்சாமி ஒரு நடமாடும் மேதை(ராமராஜன் படம் இல்லிங்கோ!!!)

போனவாரம் பதிவுலக கவுண்டமணி, நக்கல் நாயகன், நவரச பிளாக்கர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் சேவையை பாராட்டி  பன்னிக்குட்டி ராம்சாமி தினம் கொண்டாடப்பட்டது. அவரை மகிழ்விக்கும்ம்  வகையாக அவருக்கு அனைவரும் வாழ்த்த வயதில்லை என்றாலும்(ஏற்கனவே அவருக்கு ஏழு கழுதை வயசாச்சே) அவரை வணங்கி அவரை போற்றுவோம்!!!

(இந்த பதிவில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையே. கண்டிப்பாக பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் டெரர் பாண்டியன் அவர்களின் மனதை புண்படுத்த மட்டுமே எழுதப்பட்டது!!)செல்வா : அண்ணா ரோமிங்ல போகும்போது இன்கமிங் ப்ரீயா இருக்கணும். அதுக்கு என்ன பண்ணலாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி : ரொம்ப சிம்பிள். எங்க ரோமிங் ஆரமிக்குதோ அங்க இறங்கி அந்த ஊர் சிம் வாங்கி ரீசார்ஜ் பண்ணி உன் மொபைல்ல உள்ள எல்லா நம்பருக்கும் போன் பண்ணி அந்த லோகல் நம்பருக்கு போன் பண்ண சொல்லு. அப்போ உனக்கு யார் கால் பண்ணினாலும் உனக்கு இன்கமிங் ப்ரீதான்..

செல்வா : எனக்கு வேணும்!! எனக்கு வேணும்!!!
=========================================================
Terror Pandian : சைக்காலஜின்னா என்ன மச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி : சைக்கிளை காலால மிதிச்சு ஓட்டிட்டு போறவங்களை மரியாதையா ஜீ ன்னு கூப்பிடுறதுதான் சைக்காலஜின்னா மச்சி...

Terror Pandian : @@@@@@@@@@@
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் டெரர், குழந்தைங்க அழகாவும் ஆரோக்கியமாவும் பிறக்குறதுக்கு காரணம் பெத்தவங்க ஜீன் தாண்டா!!!

Terror Pandian : நல்ல வேளை சொன்ன மச்சி. நான் கல்யாணத்துக்கு முன்னாடி அழகா நல்லதா நாலு ஜீன்ஸ் பேன்ட் வாங்கிடுறேன். ஆரோக்கியமா இருக்குறதுக்கு ஜீன்ஸ் பேன்ட்டை டெய்லி துவைக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி : இப்பதாண்டா தெரியுது உனக்கு ஏன் கல்யாணம் ஆகலைன்னு.
=========================================================
Terror Pandian : டேய் போன வாரம் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கினியே. போட்டோ எடுத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி : இல்ல மச்சி. நானும் எல்லா கேமரா கடையிலையும் தேடி பார்த்துட்டேன். டிஜிட்டல் கேமராவுக்கு பிலிம் ரோலே கிடைக்க மாட்டேங்குது...

Terror Pandian : கர். தூ
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி : மச்சி எங்க வீட்டுல எவனோ கேமாரா வச்சி என்னை கண்கானிக்கிறாண்டா!!!

Terror Pandian : எப்படிடா சொல்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி : நேத்து நான் விஜய் டிவி பார்க்கும் போது கரெக்டா நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் விஜய் டிவின்னு சொல்றாங்க. நான் விஜய் டிவி பாக்குறது அவங்களுக்கு எப்படி தெரியும்?

Terror Pandian : !!!!
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் சமச்சீர் கல்வின்னா என்ன?

Terror Pandian : படிச்சவங்க எல்லோருக்கும் கல்யாணத்துக்கு பொண்ணுவீட்டுல இருந்து சமமா சீர்(வரதட்சணை) கொடுப்பாங்க அதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி : !!!!!
=========================================================
பன்னிக்குட்டி ராம்சாமி மச்சி..டெய்லி காலைல வாக்கிங் போனா நல்லதுன்னு டாக்டர் சொல்லிருக்கார்டா!

Terror Pandian அத ஏன்டா என்கிட்டே சொல்ற நாதாரி?

பன்னிக்குட்டி ராம்சாமி இல்லை மச்சி.. கூடவே பாதுகாப்புக்கு ஒரு நாயையும் கூட்டிக்கிட்டு போகசொன்னாரு அதான்...

Terror Pandian #$$%%%^^^
=========================================================
Terror Pandian : டேய் ஏண்டா அந்த பொம்பளை உன்னை அடிச்சாங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி : நீதானடா இன்டர்நெட் வேலை செய்யலைன்னா மேடம செக் பண்ணனும்ன்னு சொன்ன?

Terror Pandian : மூதேவி நான் சொன்னது மேடம் இல்லை மோடம்..
=========================================================
Vaigai V : கண்காட்சில கலந்துக்கிலையான்னு கேட்டதுக்கா Terror Pandian உன்னை திட்டிட்டு போறான்?

பன்னிக்குட்டி ராம்சாமி : ஆமா. நடக்க போறது நாய் கண்காட்சியாச்சே!!!

=========================================================

66 கருத்துகள்:

விக்கியுலகம் சொன்னது…

எம்புட்டு அறிவாளிங்க இவங்க......சாமி முடியல!

மொக்கராசா சொன்னது…

vadai

எஸ்.கே சொன்னது…

புண்பட்ட மனங்களை புதைகுழிக்குள் விட்டு ஆற்றவும்.

செங்கோவி சொன்னது…

//இந்த பதிவில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையே. கண்டிப்பாக பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் டெரர் பாண்டியன் அவர்களின் மனதை புண்படுத்த மட்டுமே எழுதப்பட்டது!!)என்னா ஒரு டிஸ்கி..சூப்பர் ஊர்ஸ்.

செங்கோவி சொன்னது…

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

போச்சா..ரைட்டு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

வணக்கம் ரமேஷ்!ரொம்ப நாளைக்கப்புறம் உங்களுடன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

என்னாச்சு வேர்ட் வெரிஃபிகேஷன் வச்சிருக்கீங்க? ஏன் யாராச்சும் செந்தமிழில் கமெண்டு போடுறாய்ங்களா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

//// போனவாரம் பதிவுலக கவுண்டமணி, ////

அப்டீன்னா, பதிவுலக செந்தில்னும் யாராச்சும் இருக்கணுமே? யாருப்பா அந்த இடிதாங்கி?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

//// நவரச பிளாக்கர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் சேவையை பாராட்டி பன்னிக்குட்டி ராம்சாமி தினம் கொண்டாடப்பட்டது. ////

ஆஹா! இதுக்குவேற தனியா தினம் வச்சுட்டாய்ங்களா? அன்னிக்கு ஆஃபீசுல லீவுலாம் விடுவாய்ங்களா? டாஸ்மாக் மூடுவாய்ங்களா? சாக்லெட் குடுப்பாய்ங்களா?

முக்கியமா, குடியரசுத் தலைவர் உரையாற்றுவார்ல?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அவரை மகிழ்விக்கும்ம் வகையாக அவருக்கு அனைவரும் வாழ்த்த வயதில்லை என்றாலும்(ஏற்கனவே அவருக்கு ஏழு கழுதை வயசாச்சே) அவரை வணங்கி அவரை போற்றுவோம்!!!/////

பேசாம கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துடலாம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

(இந்த பதிவில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையே. கண்டிப்பாக பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் டெரர் பாண்டியன் அவர்களின் மனதை புண்படுத்த மட்டுமே எழுதப்பட்டது!!)////

யோவ்... நீங்க சொல்றதென்னமோ வாஸ்தவம்தான்! ஆனா நம்ம மனசும் புண்படும் போல இருக்கே! அப்படியே புண்பட்டாலும், அழகான நர்சுங்க இருக்குற, ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுறது, ரமேஷோட பொறுப்பு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ரொம்ப சிம்பிள். எங்க ரோமிங் ஆரமிக்குதோ அங்க இறங்கி அந்த ஊர் சிம் வாங்கி ரீசார்ஜ் பண்ணி உன் மொபைல்ல உள்ள எல்லா நம்பருக்கும் போன் பண்ணி அந்த லோகல் நம்பருக்கு போன் பண்ண சொல்லு. அப்போ உனக்கு யார் கால் பண்ணினாலும் உனக்கு இன்கமிங் ப்ரீதான்../////

முடியல.....!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

சைக்கிளை காலால மிதிச்சு ஓட்டிட்டு போறவங்களை மரியாதையா ஜீ ன்னு கூப்பிடுறதுதான் சைக்காலஜின்னா மச்சி...////

அப்டீன்னா பயோலஜின்னா என்னாங்க போலீசாரே?

vinu சொன்னது…

me 1sttttttttttttttttttu

vinu சொன்னது…

ada thoppiyaa???? ok ok

வைகை சொன்னது…

போனவாரம் பதிவுலக கவுண்டமணி, நக்கல் நாயகன், நவரச பிளாக்கர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் சேவையை பாராட்டி பன்னிக்குட்டி ராம்சாமி தினம் கொண்டாடப்பட்டது. ///

யோவ்..வெண்ண ஒரு மாசம் ஆகபோகுது? போனவாரமா? :))

வைகை சொன்னது…

போனவாரம் பதிவுலக கவுண்டமணி, நக்கல் நாயகன், நவரச பிளாக்கர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் சேவையை பாராட்டி பன்னிக்குட்டி ராம்சாமி தினம் கொண்டாடப்பட்டது. /////

யோவ்..வெண்ண ஒரு மாசம் ஆகபோகுது? போனவாரமா? :))

முரளிகண்ணன் சொன்னது…

செம கிண்டல்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

போச்சா..ரைட்டு!//

யோவ் எடுத்தாச்சு எடுத்தாச்சு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

எல்லாமே சூப்பரா இருக்கு ரமேஷ்! பன்னியும் பாண்டியனும் போண்டியானதென்னவோ உண்மைதான்!

ஆனால் அவிங்க ரெண்டுபேரும் திருப்பி அடிப்பாய்ங்க! ஸோ பீ கேர் ஃபுல்!

( நான், படிக்கிறவங்களச் சொன்னேன்! {

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

எல்லாமே சூப்பரா இருக்கு ரமேஷ்! பன்னியும் பாண்டியனும் போண்டியானதென்னவோ உண்மைதான்!

ஆனால் அவிங்க ரெண்டுபேரும் திருப்பி அடிப்பாய்ங்க! ஸோ பீ கேர் ஃபுல்!

( நான், படிக்கிறவங்களச் சொன்னேன்! {//

:)) யோவ் நீயே சொல்லிக்குடுப்ப போல!!!

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
புண்பட்ட மனங்களை புதைகுழிக்குள் விட்டு ஆற்றவும்//

புண்படுத்திய போலிஸ் புண்ணாக்கு திங்கவும் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

எஸ்.கே கூறியது...
புண்பட்ட மனங்களை புதைகுழிக்குள் விட்டு ஆற்றவும்//

புண்படுத்திய போலிஸ் புண்ணாக்கு திங்கவும் :))//

யோவ்வ் நீ சாப்பிட்டு ஏதாச்சும் மிச்சம் மீதி இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

வணக்கம் ரமேஷ்!ரொம்ப நாளைக்கப்புறம் உங்களுடன்!//

thanks machi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

//// போனவாரம் பதிவுலக கவுண்டமணி, ////

அப்டீன்னா, பதிவுலக செந்தில்னும் யாராச்சும் இருக்கணுமே? யாருப்பா அந்த இடிதாங்கி?//

நீதான்யா அது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

//// நவரச பிளாக்கர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் சேவையை பாராட்டி பன்னிக்குட்டி ராம்சாமி தினம் கொண்டாடப்பட்டது. ////

ஆஹா! இதுக்குவேற தனியா தினம் வச்சுட்டாய்ங்களா? அன்னிக்கு ஆஃபீசுல லீவுலாம் விடுவாய்ங்களா? டாஸ்மாக் மூடுவாய்ங்களா? சாக்லெட் குடுப்பாய்ங்களா?

முக்கியமா, குடியரசுத் தலைவர் உரையாற்றுவார்ல?//

கவர்மென்ட் டாய்லெட்க்கு லீவ் உண்டு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super comedy. .

வைகை சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

வணக்கம் ரமேஷ்!ரொம்ப நாளைக்கப்புறம் உங்களுடன்!///

உங்கள புடிச்ச கெரகம் உங்கள மட்டும் சும்மாவா விடும்? :))

பலே பிரபு சொன்னது…

ஹா ஹா ஹா ஜூப்பர்

பலே பிரபு சொன்னது…

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு

ஆமினா சொன்னது…

//சைக்கிளை காலால மிதிச்சு ஓட்டிட்டு போறவங்களை மரியாதையா ஜீ ன்னு கூப்பிடுறதுதான் சைக்காலஜின்னா மச்சி...//

:-)

பெசொவி சொன்னது…

:)
Template Comment poduvor sangam!

Lakshmi சொன்னது…

ஹப்பா எப்படில்லம் யோசிக்கராங்கப்பு.
எல்லமே செமை. நல்லா சிரிக்க
முடிஞ்சது.

Mohamed Faaique சொன்னது…

கூடிய சீக்கிரத்தில் பன்னி குட்டி, டெரர் பாண்டியிடம் இருந்து இதற்கு எதிர்ப் பதிவை எதிர் பார்க்கிறோம்.

கடம்பவன குயில் சொன்னது…

ஹா...ஹா...ஹா...போதும் பிரதர். போதும். முடியல.வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்பாங்க. இங்க சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலியோடு ஹார்ட் அட்டாக்கும் வந்துருச்சு. ஹாஸ்பிட்டல் பில் அனுப்பிருக்கேன். கொஞ்சம் வந்துகட்டிட்டுப் போயிடுங்க.

RAMVI சொன்னது…

//(இந்த பதிவில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையே. கண்டிப்பாக பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் டெரர் பாண்டியன் அவர்களின் மனதை புண்படுத்த மட்டுமே எழுதப்பட்டது!!)//
பதிவை படிக்க தொடங்கிய உடனேயே சிரிக்க ஆரம்பித்ததுதான் நிறுத்த முடியாவில்லை.

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கம்...

mohana சொன்னது…

நல்ல கற்பனை...

Chitra சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி : மச்சி எங்க வீட்டுல எவனோ கேமாரா வச்சி என்னை கண்கானிக்கிறாண்டா!!!

Terror Pandian : எப்படிடா சொல்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி : நேத்து நான் விஜய் டிவி பார்க்கும் போது கரெக்டா நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் விஜய் டிவின்னு சொல்றாங்க. நான் விஜய் டிவி பாக்குறது அவங்களுக்கு எப்படி தெரியும்?

Terror Pandian : !!!!......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.. the best!

NAAI-NAKKS சொன்னது…

இந்த பதிவை பாராட்டி சிரிப்பு போலீஸ் -க்கு *TERROR GROUP* மக்களின் துவைக்காத சாக்ஸ் பரிசளிக்கபடுகிறது .........

கோவை நேரம் சொன்னது…

அருமையான நகைச்சுவை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி : இல்ல மச்சி. நானும் எல்லா கேமரா கடையிலையும் தேடி பார்த்துட்டேன். டிஜிட்டல் கேமராவுக்கு பிலிம் ரோலே கிடைக்க மாட்டேங்குது.//????

தினேஷ்குமார் சொன்னது…

எனக்கு வேணும் எனக்கு வேணும் அப்பவே சொன்னாங்க அந்த பக்கம் போகாத காட்டுக்கருப்பு அடிச்சிடும் அப்புறம் வழியே புரியாதுன்னாங்களே கேட்டேனா கேட்டனா கேட்டனா ....

ஹையோ அப்பா சுத்தி சுத்தி கத்தி வச்சிக்கிட்டு யாரோ பொலம்புரானே....

யாராவது ஊட்டுக்கு போக வழி சொல்லுங்கையா தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் ஹம்மே ......

கோகுல் சொன்னது…

(இந்த பதிவில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையே. கண்டிப்பாக பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் டெரர் பாண்டியன் அவர்களின் மனதை புண்படுத்த மட்டுமே எழுதப்பட்டது!!)//

நல்ல வேள சொன்னீங்க இல்லேன்னா என்ன ஆகிருக்கும்!

செங்கோவி சொன்னது…

முடிஞ்சிடுச்சா...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

இவிங்க;ளோட கூட்டு சேர்ந்தாலும் உங்களுக்கு %*& வளரலையே ...

Rathnavel சொன்னது…

அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விக்கியுலகம் சொன்னது… 1

எம்புட்டு அறிவாளிங்க இவங்க......சாமி முடியல!
//

hehehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@முரளிகண்ணன்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@பலே பிரபு
@ஆமினா
@Lakshmi
@RAMVI
@ பாரத்... பாரதி...
@mohana
@Chitra
@கோவை நேரம்
@இராஜராஜேஸ்வரி
@ Rathnavel

Thank u so much..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 45

முடிஞ்சிடுச்சா...//

எதுயா? விஜயகாந்த் பிறந்தநாளா? வறுமை ஒழிப்பு தினமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோகுல் சொன்னது… 44

(இந்த பதிவில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையே. கண்டிப்பாக பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் டெரர் பாண்டியன் அவர்களின் மனதை புண்படுத்த மட்டுமே எழுதப்பட்டது!!)//

நல்ல வேள சொன்னீங்க இல்லேன்னா என்ன ஆகிருக்கும்!//

ஒண்ணுமே ஆயிருக்காது :))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தினேஷ்குமார் சொன்னது… 43

எனக்கு வேணும் எனக்கு வேணும் அப்பவே சொன்னாங்க அந்த பக்கம் போகாத காட்டுக்கருப்பு அடிச்சிடும் அப்புறம் வழியே புரியாதுன்னாங்களே கேட்டேனா கேட்டனா கேட்டனா ....

ஹையோ அப்பா சுத்தி சுத்தி கத்தி வச்சிக்கிட்டு யாரோ பொலம்புரானே....

யாராவது ஊட்டுக்கு போக வழி சொல்லுங்கையா தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் ஹம்மே ......//

பாலிடால் சாப்பிடு மச்சி சரியாகிடும் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

NAAI-NAKKS

Thsnks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கடம்பவன குயில் சொன்னது… 35

ஹா...ஹா...ஹா...போதும் பிரதர். போதும். முடியல.வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்பாங்க. இங்க சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலியோடு ஹார்ட் அட்டாக்கும் வந்துருச்சு. ஹாஸ்பிட்டல் பில் அனுப்பிருக்கேன். கொஞ்சம் வந்துகட்டிட்டுப் போயிடுங்க.
///

பன்னிக்குட்டி அல்லது டெரரிடம் வாங்கி கொல்லவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique சொன்னது… 34

கூடிய சீக்கிரத்தில் பன்னி குட்டி, டெரர் பாண்டியிடம் இருந்து இதற்கு எதிர்ப் பதிவை எதிர் பார்க்கிறோம்.//

ஏன்? ஏன்?

middleclassmadhavi சொன்னது…

சிரிக்க வைத்ததற்கு நன்றி!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடேய்ய்ய்ய்ய்ய்ய்

Madhavan Srinivasagopalan சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 49

@முரளிகண்ணன்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@பலே பிரபு
@ஆமினா
@Lakshmi
@RAMVI
@ பாரத்... பாரதி...
@mohana
@Chitra
@கோவை நேரம்
@இராஜராஜேஸ்வரி
@ Rathnavel

me the great eskeppu...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ங்கொய்யால இதுக்கு கண்டிப்பா எதிர்பதிவு உண்டு........

மாணவன் சொன்னது…

ஹிஹி.....

பட்டாபட்டி.... சொன்னது…

ஹா...ஹா.. ஹோ..ஹோ..
பேஷ்..பேஷ்..
.
.
எங்கள் தங்கம் டெரர் பாண்டியன சீண்டிவிட்டுக்கிட்டே இருக்கே.. சிங்கம் படுத்துடுச்சுனு நினக்காதே மச்சி..

எப்ப..எப்படி... எந்திரிக்கும்னு தெரியாது..!!!!

வைகை சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...
ஹா...ஹா.. ஹோ..ஹோ..
பேஷ்..பேஷ்..
.
.
படுத்துடுச்சுனு நினக்காதே மச்சி..

எப்ப..எப்படி... எந்திரிக்கும்னு தெரியாது..!!!!//

எனி உள்குத்து? :))

அருண் பிரசாத் சொன்னது…

அப்போ இது புது பதிவா? அவ்வ்வ்வ்வ்வ்

FOOD சொன்னது…

ஹா ஹா ஹா. கலக்குங்க ரமேஷ். அத்தனையும் அருமருந்து மனதுக்கு.

FOOD சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ங்கொய்யால இதுக்கு கண்டிப்பா எதிர்பதிவு உண்டு........//
சொன்னபடியே போட்டாச்சு. படிச்சாச்சு.

ராஜி சொன்னது…

இம்புட்டு அறிவாளி இன்னும் தமிழ்நாட்டுலயா இருக்கார். தமிழகம் தாங்காதுப்பா. சீக்கிரம் எங்கிட்டாவது அடிச்சு விரட்டுங்க.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது