புதன், ஆகஸ்ட் 17

விளையாடு வேட்டையாடு!!!

Hunt for Hint:

Game Ready.

பரிசுதர நாங்க ரெடி. விளையாட நீங்க ரெடியா.

விளையாடு வேட்டையாடு....7 கருத்துகள்:

செங்கோவி சொன்னது…

நல்ல விஷயம்..நடக்கட்டும்.

செங்கோவி சொன்னது…

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

என்னய்யா கூத்து இது..போலீஸ்கிட்டயே வேலையை காட்டிட்டாங்களா?

பாலா சொன்னது…

போலீஸ் அங்கிள் ஏதாவது ஸ்பெசலா வெட்டுனா, கொஸ்டீன் பேப்பர அவுட் பண்ணுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@bala

Questionபேப்பர் உங்களுக்கு எதுக்கு அதான் கேம் லின்க்ல இருக்கே

FOOD சொன்னது…

நல்லதொரு ஆரோக்கியமான விஷயம் ஆரம்பம். வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

//Questionபேப்பர் உங்களுக்கு எதுக்கு அதான் கேம் லின்க்ல இருக்கே//
apo ans out pannuveengala ;)

ராஜி சொன்னது…

கருத்துரை மதிப்பிடல் இயக்கப்பட்டது. அனைத்து கருத்துரைகளும் வலைப்பதிவின் ஆசிரியரால் ஏற்கப்படவேண்டும்
>>>
ஏன்? எதற்கு? இந்த திடீர் முடிவு?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது