Horoscope

புதன், செப்டம்பர் 14

வரலாற்று நாயகன்-டெரர் பாண்டியன்

"துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாக்கித் துப்பாய தூஉம் மழை" என்று பாடினார் திருவள்ளுவர். ஒரு மனிதன் எதனால் காறி துப்பப்படுகிறான் என்பதன்  எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த முக்கியமான வேலை அடுத்தவனை குறை சொல்லி காறி துப்புவதுதான். ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய திருவள்ளுவரை பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே எல்லோரும் ஒருத்தரை காறி துப்பவேண்டும் என்று அவர் சிந்தித்திருக்கிறார் அப்போது வேர்விட்ட அந்த சிந்தனை பல காலத்திற்குப் பிறகு உண்மை என்று நிரூபிக்கப்பட்டது அறிவியல் உலகில். ஆம் ஒருவனை எப்போது வேண்டுமானாலும் காறி துப்பலாம் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி.

அந்தச் சாதனையின் மூலம் உலகம் பல நன்மைகளையும் கண்டிருக்கிறது, சில தீமைகளையும் கண்டிருக்கிறது. நன்மைகளை மட்டுமே நாம் அளவுகோலாகக் கொண்டுப் பார்த்தால் எந்தக் கண்டுபிடிப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். 

 

1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர் பாண்டியன் அவர்கள். வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருப்பார், அவர் கல்வியில் சிறந்து விளங்குவார் என அவரது பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் அவரோ சிறிய வயதிலேயே மாங்காய் திருடி தின்பது, அடுத்த வீட்டு பெண்களை கேலி செய்து தர்மடி வாங்குவது போன்ற சாகசங்களில் சிறந்து விளங்கினார்.அப்போதுதான் ஊரே காறி துப்ப ஆரமித்தது. அதனால் இந்தியாவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டார். இந்த மாதிரி மட்டமான உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. விளையாட்டுக்களில் கூட டெரர் பாண்டியனின் புத்திக்கூர்மை பளிச்சிட்டது. அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். அந்த சோதனை என்னவென்றால் சுவர் ஏறி குதிக்காமல் மாங்காய் திருடுவது எப்படி. அதில் வெற்றியும் பெற்றார். 
 

சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வயதிலயே டெரர் அவர்கள் இந்த கோலிக்குண்டுகளை காற்று அடித்து பெரிதாக்க முடியுமா என்பது போன்ற  பல ஆராய்ச்சிகளை செய்துபார்த்தார்.

அவர் கண்டுபிடித்த விசயங்கள் பல. அவர் கண்டுபிடித்த பல சொரிய ச்சீ அறிய விசயங்களை இங்கு பட்டியல் இடலாம்.

-
சமீபத்தில் காணாமல் போன ஒட்டகம்
- காணமல் போன ஜட்டி
- வீட்டு நாய்க்கு வைத்த பிஸ்கட்
- அடுத்த வீட்டு பெண் தொலைத்த நாய்க்குட்டி
- வீட்டில் அப்பா எங்கு ஒளிச்சு வைத்தாலும் தேடி எடுத்த சில்லறை காசுகள்

டெரர் அவர்களின் இப்படிப்பட்ட பல அறிய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் காறி துப்பி நன்றி தெரிவித்துக்கொண்டது டெரர் கும்மி போரம். நல்லவேளையாக டெரர் அவர்கள் துபாயில் வாழ்ந்த காலம்வரை ஒட்டகமோ, அவரது முதலாளியோ காறி துப்பவில்லை இல்லையெனில் ஒட்டகத்தையே விரும்பிய அந்த விஞ்ஞானி டெரர் மனம் நொந்து போயிருப்பார்.

“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது டெரர் பாண்டியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். என்ன பண்றது அகராதி வாங்கும்போது பார்த்து வாங்கியிருக்க வேண்டும். வாங்கிய பிறகு முடியாது என்ற சொல் அதில் இல்லை என்று புலம்பி என்ன பயன். 


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை. டெரர் இவை இரண்டையும் செய்வதும் இல்லை.




102 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்க இட்டலி எங்க சார்......ச்சீ இண்ட்லி எங்க சார்?

வைகை சொன்னது…

:))

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
உங்க இட்டலி எங்க சார்......ச்சீ இண்ட்லி எங்க சார்//

பசில துன்னுட்டார் :))

பெயரில்லா சொன்னது…

Lion Roars :)))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாக்கித் துப்பாய தூஉம் மழை" என்று பாடினார் திருவள்ளுவர்./////

பாடுனாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஆம் ஒருவனை எப்போது வேண்டுமானாலும் காறி துப்பலாம் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி. //////

நல்ல விஞ்சாணி......

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்னது அறிவியல் நாயகனா..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இதுக்கு மேல டெர்ரர் மயிரோட சீ ச்சே ...உயிரோட இருப்பானா ?

எஸ்.கே சொன்னது…

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போதே.....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர் பாண்டியன்//

யாருயா அது முப்பது வருஷம் கூட்டி சொன்னது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போதே.....//

சாகலாம்ன்னு தோணுதா?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எஸ்.கே கூறியது...
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போதே.....//

என்ன நண்பா தற்கொலை பண்ணிக்கனுமின்னு தோணுதா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய கூறியது...

1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர் பாண்டியன்//

யாருயா அது முப்பது வருஷம் கூட்டி சொன்னது.//

முப்பது வருஷம் கம்மியாவே சொல்லிருக்கோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

உங்க இட்டலி எங்க சார்......ச்சீ இண்ட்லி எங்க சார்?//

டெரர் தின்னுருப்பான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாக்கித் துப்பாய தூஉம் மழை" என்று பாடினார் திருவள்ளுவர்./////

பாடுனாரா?//

s AR Music

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
உங்க இட்டலி எங்க சார்......ச்சீ இண்ட்லி எங்க சார்//

பசில துன்னுட்டார் :))////

இதையா அப்போ தக்காளி சட்னி வந்திருக்குமே?

மாணவன் சொன்னது…

விஞ்ஞானி டெரர் பாண்டியனின் வாழ்க்கை நமக்கு சொல்லும் எளிதான இரண்டு விசயங்கள் காறி துப்புதல், நககல் அடித்தல், நாமும் இந்த இரண்டு பண்புகளை தாரக மந்திரமாக கொண்டு செயல் பட்டால் ஊரே காறிதுப்பும் அதன்மூலம் மானங்கெட்டவர் என்ற வசப்பாடாலும் நமக்கு கிடைக்கும் :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஆனால் அவரோ சிறிய வயதிலேயே மாங்காய் திருடி தின்பது, அடுத்த வீட்டு பெண்களை கேலி செய்து தர்மடி வாங்குவது போன்ற சாகசங்களில் சிறந்து விளங்கினார்.///////

அப்போ இவர்தான் அந்த தர்மடி தர்மலிங்கமா?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
உங்க இட்டலி எங்க சார்......ச்சீ இண்ட்லி எங்க சார்//

பசில துன்னுட்டார் :))////

இதையா அப்போ தக்காளி சட்னி வந்திருக்குமே?...


தக்காளியே வந்திருச்சாம் :))

வைகை சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
இதுக்கு மேல டெர்ரர் மயிரோட சீ ச்சே ...உயிரோட இருப்பானா //

அப்பா... அந்த ஒட்டகம் இனி நிம்மதியா இருக்கும் :))

Madhavan Srinivasagopalan சொன்னது…

// அந்த சோதனை என்னவென்றால் சுவர் ஏறி குதிக்காமல் மாங்காய் திருடுவது எப்படி. அதில் வெற்றியும் பெற்றார். //

Explain with a demo

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இந்த மாதிரி மட்டமான உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. ////////

புத்திய மட்டும் சாணை புடிச்சிருப்பாரோ?

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போதே....//

என்ன? கொமட்டிக்கிட்டு வருதா? :))

வைகை சொன்னது…

25

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். அந்த சோதனை என்னவென்றால் சுவர் ஏறி குதிக்காமல் மாங்காய் திருடுவது எப்படி. //////

பள்ளம் தோண்டி போய்ட்டாரா?

வைகை சொன்னது…

வெறும்பய கூறியது...
1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர் பாண்டியன்//

யாருயா அது முப்பது வருஷம் கூட்டி சொன்னது?//

அதானே? கூட்டி என்ற வார்த்தை வெரும்பயளுக்கே உரித்தானது :))

எஸ்.கே சொன்னது…

எதையும் எதிர்த்துநில் தண்ணி லாரியையும் சேர்த்து என்பதே பாண்டியன் அவர்களின் தாரக மந்திரம் அதன்படி வாழ்ந்தால் நாம் பல்கேடி புகழை அடையலாம் என புரிகிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
உங்க இட்டலி எங்க சார்......ச்சீ இண்ட்லி எங்க சார்//

பசில துன்னுட்டார் :))////

இதையா அப்போ தக்காளி சட்னி வந்திருக்குமே?...


தக்காளியே வந்திருச்சாம் :))
//////

ரெண்டுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வயதிலயே டெரர் அவர்கள் இந்த கோலிக்குண்டுகளை காற்று அடித்து பெரிதாக்க முடியுமா என்பது போன்ற பல ஆராய்ச்சிகளை செய்துபார்த்தார். ///////

நல்லா காத்தடிக்கும் போது கோலிக்குண்ட எடுத்து வெளிய வெச்சு பாத்தாரா?

வைகை சொன்னது…

இந்த மாதிரி மட்டமான உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது//

அவருக்கு புத்தி இருந்தது என்ற வார்த்தையே அதிகம்... இதுல கூர்மை வேறா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////- சமீபத்தில் காணாமல் போன ஒட்டகம்//////

ஒட்டகத்தை கண்டுபுடிச்சது இவருதானா? அப்புறம் ஏன் மறுக்கா காணா போச்சு?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வயதிலயே டெரர் அவர்கள் இந்த கோலிக்குண்டுகளை காற்று அடித்து பெரிதாக்க முடியுமா என்பது போன்ற பல ஆராய்ச்சிகளை செய்துபார்த்தார். ///////

நல்லா காத்தடிக்கும் போது கோலிக்குண்ட எடுத்து வெளிய வெச்சு பாத்தாரா?///


அப்பிடி பார்த்துமா இன்னும் உயிரோட இருக்கான்? :))

rajamelaiyur சொன்னது…

//
துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாக்கித் துப்பாய தூஉம் மழை" என்று பாடினார் திருவள்ளுவர்.
//
அவர் என்ன பாடகரா ?

rajamelaiyur சொன்னது…

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

வைகை சொன்னது…

1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர் ///

அடடே? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Reply after tea break :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////- காணமல் போன ஜட்டி/////

இப்படி மொட்டையா போட்டா என்ன அர்த்தம்? அது யார் ஜட்டின்னு சொல்ல வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
Reply after tea break :)
////////

என்னது டீய உடைக்க போறீயா? நல்லா யோசிச்சு சொல்லு, டீயவா இல்ல டீ கிளாசையா?

எஸ்.கே சொன்னது…

யாரடித்தாரோ... யாரடித்தாரோ...

வைகை சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..///


ரொம்ப நன்றி அண்ணே.. நல்லவேள சொன்னீங்க.. என் பதிவ திருடித்தான் இந்த பதிவே போட்டுட்டாரு போலிஸ் :))

NaSo சொன்னது…

:)))))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..
///////

பதிவே போடாம இருந்துடலாம்னு சொல்றீங்களா? அதுவும் நல்ல ஐடியாதாண்ணே......

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////- காணமல் போன ஜட்டி/////

இப்படி மொட்டையா போட்டா என்ன அர்த்தம்? அது யார் ஜட்டின்னு சொல்ல வேணாமா?//

அது யாரோடதா வேணும்னாலும் இருக்கலாம்..கண்டிப்பா அவரோடது இல்லை.. ஏன்னா அவருதான் அத யூஸ் பண்றது இல்லையே? :)

எஸ்.கே சொன்னது…

இந்த வரலாற்றுப் புகழ்மிக்க நாயகனின் வாழ்க்கையைப் பற்றி எழுதி எழுத்தாளர் ரமேஷ் அவர்கள் அழியாப் புகழ் பெற்றுவிட்டார்!

NaSo சொன்னது…

:(((

இன்று எனது வலைப்பூவில்

நாய் போல குரைப்பது எப்படி? - விளக்கத்துடன் மாணவன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர்////////

அதான் அடுத்த வருசமே வெள்ளக்காரன் ஓடி போய்ட்டானா?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////////- சமீபத்தில் காணாமல் போன ஒட்டகம்//////

ஒட்டகத்தை கண்டுபுடிச்சது இவருதானா? அப்புறம் ஏன் மறுக்கா காணா போச்சு//

பரதேசி.. பல்லு வெளக்காம பக்கத்துல போனா? :))

எஸ்.கே சொன்னது…

அவரின் திருமண வாழ்வைப் பற்றி எழுத்தாளர் ஏன் குறிப்பிடவில்லை???

மாணவன் சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 45
இந்த வரலாற்றுப் புகழ்மிக்க நாயகனின் வாழ்க்கையைப் பற்றி எழுதி எழுத்தாளர் ரமேஷ் அவர்கள் அழியாப் புகழ் பெற்றுவிட்டார்!///

வாழும் வரலாறு சிரிப்பு போலீஸ் - வரலாற்று நாயகர்!

விரைவில்...... :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// நாகராஜசோழன் MA கூறியது...
:(((

இன்று எனது வலைப்பூவில்

நாய் போல குரைப்பது எப்படி? - விளக்கத்துடன் மாணவன்/////

பொரை போடுவீங்களா சார்.....

NaSo சொன்னது…

ஆகா.. அருமை..


இன்று எனது வலைப்பூவில்

யானை போல் பல் விளக்குவது எப்படி? - விளக்கத்துடன் டெர்ரர் பாண்டியன்

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
யாரடித்தாரோ... யாரடித்தாரோ..//

அதான் அவன போற வர்றவன் எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கிறானே? அப்பறம் என்ன இந்த கேள்வி?

மாணவன் சொன்னது…

// நாகராஜசோழன் MA கூறியது...
:(((

இன்று எனது வலைப்பூவில்

நாய் போல குரைப்பது எப்படி? - விளக்கத்துடன் மாணவன்
///

அடப்பாவி இது என்னய்யா மாம்ஸ்?? :)

NaSo சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////// நாகராஜசோழன் MA கூறியது...
:(((

இன்று எனது வலைப்பூவில்

நாய் போல குரைப்பது எப்படி? - விளக்கத்துடன் மாணவன்/////

பொரை போடுவீங்களா சார்.....
///

@மாணவன், வந்து பதில் சொல்லுங்க சார்..

இன்று எனது வலைப்பூவில்

நாய் போல குரைப்பது எப்படி? - விளக்கத்துடன் மாணவ

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
அவரின் திருமண வாழ்வைப் பற்றி எழுத்தாளர் ஏன் குறிப்பிடவில்லை??//

இது என்னைப்போல் குழந்தைகளுக்கான பதிவு.. அடல்ட்ஸ் ஒன்லி இல்லை :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வீட்டு நாய்க்கு வைத்த பிஸ்கட் /////

என்னது பிஸ்கட்டா? திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா அந்த பன்னாட அந்த நாயவே திருடி வித்துடும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////அடுத்த வீட்டு பெண் தொலைத்த நாய்க்குட்டி/////

அந்த பொண்ணையே காணோமாம், இவரு நாய்க்குட்டிய போய் தேடிக்கிட்டு இருக்கார்...... போங்க தம்பி போங்க....

மாணவன் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////// நாகராஜசோழன் MA கூறியது...
:(((

இன்று எனது வலைப்பூவில்

நாய் போல குரைப்பது எப்படி? - விளக்கத்துடன் மாணவன்/////

பொரை போடுவீங்களா சார்.....
///

இல்ல ஒரை போடுவோம்..... :)

எஸ்.கே சொன்னது…

இன்றைய இளைஞர்களுக்கு நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது டெரர் பாண்டியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். /////

ங்கொய்யால டிக்சனரிய வாங்கிட்டு போயிட்டு, என்ன சார் கதை ஒண்ணுமே புரியலையேன்னு கேட்ட பயதானே அவன்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை. டெரர் இவை இரண்டையும் செய்வதும் இல்லை. /////

யோவ் மனுசங்களுக்கும் அனிமல்சுக்கும் ஒரே தத்துவமாய்யா?

மாணவன் சொன்னது…

////////பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை. டெரர் இவை இரண்டையும் செய்வதும் இல்லை. /////

யோவ் மனுசங்களுக்கும் அனிமல்சுக்கும் ஒரே தத்துவமாய்யா?
///

அதானே.. காறித்துப்பாத மனிதன் இல்லை...அதுபோல காறிதுப்ப வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை. இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவு செய்து காறிதுப்புங்கள் காறிதுப்ப பழகிக்கொள்ளுங்கள் சின்ன சின்ன காறித்துப்புதல் மட்டுமே தொண்டைக்கும் வாய்க்கும் எளிதாக இருக்கும் நன்றி! :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

இன்றைய இளைஞர்களுக்கு நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?//

S. Walk english, speak english, sing english

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 23

//////இந்த மாதிரி மட்டமான உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. ////////

புத்திய மட்டும் சாணை புடிச்சிருப்பாரோ?//

கடன் வாங்கிருப்பாறு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 26

///////அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். அந்த சோதனை என்னவென்றால் சுவர் ஏறி குதிக்காமல் மாங்காய் திருடுவது எப்படி. //////

பள்ளம் தோண்டி போய்ட்டாரா?//

ஆள் வச்சு திருடினாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 28

எதையும் எதிர்த்துநில் தண்ணி லாரியையும் சேர்த்து என்பதே பாண்டியன் அவர்களின் தாரக மந்திரம் அதன்படி வாழ்ந்தால் நாம் பல்கேடி புகழை அடையலாம் என புரிகிறது.//

கேடி புகழா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 30

//////சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வயதிலயே டெரர் அவர்கள் இந்த கோலிக்குண்டுகளை காற்று அடித்து பெரிதாக்க முடியுமா என்பது போன்ற பல ஆராய்ச்சிகளை செய்துபார்த்தார். ///////

நல்லா காத்தடிக்கும் போது கோலிக்குண்ட எடுத்து வெளிய வெச்சு பாத்தாரா?
//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது… 34

//
துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாக்கித் துப்பாய தூஉம் மழை" என்று பாடினார் திருவள்ளுவர்.
//
அவர் என்ன பாடகரா ?//

இல்லை சிங்கர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது… 35 என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..///

பதிவே எழுதாம இருக்கனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 39

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
Reply after tea break :)
////////

என்னது டீய உடைக்க போறீயா? நல்லா யோசிச்சு சொல்லு, டீயவா இல்ல டீ கிளாசையா?//

டீக்கடைகாரண

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 45

இந்த வரலாற்றுப் புகழ்மிக்க நாயகனின் வாழ்க்கையைப் பற்றி எழுதி எழுத்தாளர் ரமேஷ் அவர்கள் அழியாப் புகழ் பெற்றுவிட்டார்!//

ரப்பர் வச்சி கூட அழிக்க முடியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 47

//////1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர்////////

அதான் அடுத்த வருசமே வெள்ளக்காரன் ஓடி போய்ட்டானா?//

ஆமா. அந்த பயம் இருக்கணும்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 49

அவரின் திருமண வாழ்வைப் பற்றி எழுத்தாளர் ஏன் குறிப்பிடவில்லை???//

எந்த மனைவியை பத்தி எழுதனும்னு தெரியலை. ஒண்ணா ரெண்டா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 58

///////அடுத்த வீட்டு பெண் தொலைத்த நாய்க்குட்டி/////

அந்த பொண்ணையே காணோமாம், இவரு நாய்க்குட்டிய போய் தேடிக்கிட்டு இருக்கார்...... போங்க தம்பி போங்க....///

இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கு?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாசமா போறவிங்களா ஒரு சொரிய சீ ச்சே விஞ்ஞானியை இப்பிடியா நாறடிப்பீங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மாங்கா களவாண்ட மாங்குடி மைனர் குஞ்சு ச்சே சாரி விஞ்ஞானியே, நீ அடிமேல் அடிவாங்கி வாழ்வாங்கு [[ஆகிர்ர்ர்ர்]] வாழ வாழ்த்துகிறேன் ஹி ஹி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

மாங்கா களவாண்ட மாங்குடி மைனர் குஞ்சு ச்சே சாரி விஞ்ஞானியே, நீ அடிமேல் அடிவாங்கி வாழ்வாங்கு [[ஆகிர்ர்ர்ர்]] வாழ வாழ்த்துகிறேன் ஹி ஹி...//

ஹி ஹி.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 58

///////அடுத்த வீட்டு பெண் தொலைத்த நாய்க்குட்டி/////

அந்த பொண்ணையே காணோமாம், இவரு நாய்க்குட்டிய போய் தேடிக்கிட்டு இருக்கார்...... போங்க தம்பி போங்க....///

இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கு?
///////

அந்த பொண்ணு பேர் ரஞ்சனி.... துபாய்ல இருக்கு.....

vinu சொன்னது…

me the 80thuuuuuuuuuuu

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ennai vitu kumi adikiranungale.. :(

கும்மாச்சி சொன்னது…

என்ன நடக்குது இங்கே?

வெளங்காதவன்™ சொன்னது…

hi hi hi...

:)


#Terrorai vachchu kummi adiththadhaal, no vote...

செல்வா சொன்னது…

//சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வயதிலயே டெரர் அவர்கள் இந்த கோலிக்குண்டுகளை காற்று அடித்து பெரிதாக்க முடியுமா என்பது போன்ற பல ஆராய்ச்சிகளை செய்துபார்த்தார//

இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்...

thamizhiniyan சொன்னது…

அதெல்லாம் இருக்கட்டும்....திருக்குறல தப்பா எழுதி இருக்கியே மூதேவி , அத பத்தி ஒருத்தனும் கமெண்ட் போடலியே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@thamizhiniyan

முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட எப்படி பேசணும்னு தெரியலை. நீங்கெல்லாம் தப்பு கண்டு பிடிக்கிறீங்க. தூ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ் அறிஞர் தமிழினியன் வாழ்க

எல்லாரும் வந்து மூணு தடவை சொல்லிட்டு போங்க. இல்லைன்னா தமிழ் குத்தம் ஆகிடும். தமிழினியன் சாபம் விட்டுடுவாரு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
தமிழ் அறிஞர் தமிழினியன் வாழ்க

எல்லாரும் வந்து மூணு தடவை சொல்லிட்டு போங்க. இல்லைன்னா தமிழ் குத்தம் ஆகிடும். தமிழினியன் சாபம் விட்டுடுவாரு
/////

நல்லவாய் சாபம் விட்டாலே பலிக்காது...... இந்த நாறவாய் சாபம் விட்டா பலிக்க போவுது....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
தமிழ் அறிஞர் தமிழினியன் வாழ்க

எல்லாரும் வந்து மூணு தடவை சொல்லிட்டு போங்க. இல்லைன்னா தமிழ் குத்தம் ஆகிடும். தமிழினியன் சாபம் விட்டுடுவாரு
/////

நல்லவாய் சாபம் விட்டாலே பலிக்காது...... இந்த நாறவாய் சாபம் விட்டா பலிக்க போவுது....?//

Hehe..

வைகை சொன்னது…

கடைசி வரையும் சரியான குறல சொல்லாமே போயிட்டாரே? ( அவருக்கே தெரியாதோ?)

செல்வா சொன்னது…

தமிழ் அறிஞர் தமிழினியன் வாழ்க
தமிழ் அறிஞர் தமிழினியன் வாழ்க
தமிழ் அறிஞர் தமிழினியன் வாழ்க

karthikkumar சொன்னது…

வைகை அண்ட் பன்னிகுட்டி மாம்ஸ் //

யாராச்சும் வந்தா இதமா பதமா பேசி புடிச்சு வைப்பீங்களா... அத விட்டுட்டு .... இப்போ பாருங்க ஆளையே காணோம் ... :))

செல்வா சொன்னது…

மூணு தடவை சொன்னா போதுங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// karthikkumar கூறியது...
வைகை அண்ட் பன்னிகுட்டி மாம்ஸ் //

யாராச்சும் வந்தா இதமா பதமா பேசி புடிச்சு வைப்பீங்களா... அத விட்டுட்டு .... இப்போ பாருங்க ஆளையே காணோம் ... :))
/////////

அட போங்கப்பா இந்த ஆட்டுக்கெல்லாம் அவ்ளோ டைம் வேஸ்ட் பண்ண முடியாது....

சீனுவாசன்.கு சொன்னது…

ஐயோ!தாங்க முடியலடா சாமி!
ஆள உடு!மாகாராசா ஆவலன்னாலும் பரவால்ல!
என்னய வுட்ரு!இனி இந்த பக்கமே வரமாட்டேன்!

வைகை சொன்னது…

karthikkumar கூறியது...
வைகை அண்ட் பன்னிகுட்டி மாம்ஸ் //

யாராச்சும் வந்தா இதமா பதமா பேசி புடிச்சு வைப்பீங்களா... அத விட்டுட்டு .... இப்போ பாருங்க ஆளையே காணோம் ... :))//

விடு மச்சி.. மந்தையில் இருந்து ஒரு ஆடு வழி தவறி போய் விட்டதேன்னு மனச தேத்திக்க :))

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////// karthikkumar கூறியது...
வைகை அண்ட் பன்னிகுட்டி மாம்ஸ் //

யாராச்சும் வந்தா இதமா பதமா பேசி புடிச்சு வைப்பீங்களா... அத விட்டுட்டு .... இப்போ பாருங்க ஆளையே காணோம் ... :))
/////////

அட போங்கப்பா இந்த ஆட்டுக்கெல்லாம் அவ்ளோ டைம் வேஸ்ட் பண்ண முடியாது....//

அதானே? இந்த ஆடு கூட சாட் பண்ண முடியாதே? :))

வைகை சொன்னது…

என் கருத்துரைகளுக்கு இதுவரை பதில் சொல்லாத போலிசை கண்டிக்கிறேன்.. கண்டிக்கிறேன்.. கண்டிக்கிறேன் :))

வைகை சொன்னது…

சீனுவாசன்.கு கூறியது...
ஐயோ!தாங்க முடியலடா சாமி!
ஆள உடு!மாகாராசா ஆவலன்னாலும் பரவால்ல!
என்னய வுட்ரு!இனி இந்த பக்கமே வரமாட்டேன்!//

ண்ணா.. என்னங்க்ணா.. பவர் ஸ்டார் பேர வச்சிக்கிட்டு இப்படி பம்மலாம்ங்களாண்ணா? நீங்க சும்மா வாங்கண்ணா.. நாம செத்து செத்து விளையாடுவோம் :))

வைகை சொன்னது…

*100*

Unknown சொன்னது…

super sir

IlayaDhasan சொன்னது…

ரொம்ப டெரர் புடிச்ச ஆள் தான்!
கமல் படத்தில் இனி முத்தம் இல்லை?

உணவு உலகம் சொன்னது…

:))

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது