Horoscope

ஞாயிறு, செப்டம்பர் 25

அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்


நம் பிளாக் உலகில் ஏகப்பட்ட பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன. ஆபீஸ்ல வேலை செய்யுரமோ இல்லியோ பாதி பேரு பிளாக்குலையும்,பஸ்லையும் தான் குப்பை கொட்டுறோம்.

தினமும் வெட்டியாய் பதிவு போட நான் என்ன பன்னிக்குட்டியா இல்லை வைகையா?

நான் உருப்படியா ஆபீஸ்ல வேலை செய்யவிருப்பதால் இன்று என் வலையில் எதுவுமே எழுதலை. அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க. இல்லைன்னா ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு என்னை மாதிரி ஒழுங்கா வேலையைப் பாருங்க...

67 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

!!!

இந்திரா சொன்னது…

நிஜமாவே உருப்படியான பதிவு

இந்திரா சொன்னது…

//ஆபீஸ்ல வேலை செய்யுரமோ இல்லியோ பாதி பேரு பிளாக்குலையும்,பஸ்லையும் தான் குப்பை கொட்டுறோம். //


நீங்க என்னைய சொல்லலயே..

மாணவன் சொன்னது…

//
அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்///

அப்ப அவசியமில்லாத பதிவுகள்னு நாளைக்கு போஸ்ட் போடுவீங்களா? :)

மாணவன் சொன்னது…

//இல்லைன்னா ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு என்னை மாதிரி ஒழுங்கா வேலையைப் பாருங்க...///

ம்ம்....வெளங்கிருச்சு........! :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தினமும் வெட்டியாய் பதிவு போட நான் என்ன பன்னிக்குட்டியா இல்லை வைகையா? //////

என்னது நான் டெய்லி பதிவு போடுறேனா? நமக்கு அந்தளவுக்கு சரக்கு இல்லீங்கோ... அதெல்லாம் தமிழ்மணத்துல கொடிகட்டி பறக்குற பிரபல பதிவர்கள் பண்ற வேல தம்பி.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////மாணவன் கூறியது...
//
அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்///

அப்ப அவசியமில்லாத பதிவுகள்னு நாளைக்கு போஸ்ட் போடுவீங்களா? :)
//////

அதுக்கு அவசியமே இல்ல, ஏன்னா அது சிரிப்பு போலீஸ் ப்ளாக்குதானே, அத வேற தனியா சொல்லனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 7

///////மாணவன் கூறியது...
//
அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்///

அப்ப அவசியமில்லாத பதிவுகள்னு நாளைக்கு போஸ்ட் போடுவீங்களா? :)
//////

அதுக்கு அவசியமே இல்ல, ஏன்னா அது சிரிப்பு போலீஸ் ப்ளாக்குதானே, அத வேற தனியா சொல்லனுமா?//

என் பிளாக் தான் அடுத்த மதுரை காமராஜ் யுனிவர்சிட்டில ஒரு பாடமா வைக்க போறாங்களாம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இல்லைன்னா ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு என்னை மாதிரி ஒழுங்கா வேலையைப் பாருங்க...///////

ஆமா இவரு மட்டும் வாங்குற சம்பளத்துக்கு வேல பாக்குறாரு, மத்தவங்கள்லாம் வாங்காத சம்பளத்துக்கு வேல பாக்குறாங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

காலைல இருந்து ஆபீஸ்ல கேபின் கதவ சாத்திட்டு தூங்கிட்டு இருக்கு பன்னாட, டீ கொண்டுவந்த பையன் எழுப்பி விட்டுட்டானேன்னு எரிச்சல்ல இப்படியெல்லாம் பதிவு போடுதுங்க பாருங்க சார்......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 7

///////மாணவன் கூறியது...
//
அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்///

அப்ப அவசியமில்லாத பதிவுகள்னு நாளைக்கு போஸ்ட் போடுவீங்களா? :)
//////

அதுக்கு அவசியமே இல்ல, ஏன்னா அது சிரிப்பு போலீஸ் ப்ளாக்குதானே, அத வேற தனியா சொல்லனுமா?//

என் பிளாக் தான் அடுத்த மதுரை காமராஜ் யுனிவர்சிட்டில ஒரு பாடமா வைக்க போறாங்களாம் :)/////////

பாடம் பண்ணி வேணா வெக்கலாம்... இப்படியும் ஒண்ணு இருந்திருக்குதேன்னு...!

மாணவன் சொன்னது…

//பாடம் பண்ணி வேணா வெக்கலாம்... இப்படியும் ஒண்ணு இருந்திருக்குதேன்னு...///

ஹா...ஹா... பன்னிக்குட்டியார் ராக்ஸ்... :))

Unknown சொன்னது…

மாப்ளைக்குள்ளையும் கடமை உணர்ச்சி இருக்குது பாரேன்...ஹிஹி!..Ma philosophy!

நாய் நக்ஸ் சொன்னது…

@ramesh ....
Aaha .....arumai....super.....
Ippadi ellam naan sollamaten !!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

காலைல இருந்து ஆபீஸ்ல கேபின் கதவ சாத்திட்டு தூங்கிட்டு இருக்கு பன்னாட, டீ கொண்டுவந்த பையன் எழுப்பி விட்டுட்டானேன்னு எரிச்சல்ல இப்படியெல்லாம் பதிவு போடுதுங்க பாருங்க சார்......//

இதெப்படி உனக்கு தெரியும்? :)

செங்கோவி சொன்னது…

//தினமும் வெட்டியாய் பதிவு போட நான் என்ன பன்னிக்குட்டியா இல்லை வைகையா? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

செங்கோவி சொன்னது…

// நான் உருப்படியா ஆபீஸ்ல வேலை செய்யவிருப்பதால்.......//

ஏன், புதுசா லேடி பாஸ் வந்திருக்காங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கேப்டனின் அல்லக்கையும் பிரபல பதிவருமாகிய ரமேஷ் அவர்களின் மேன்மைதாங்கிய சமூகத்திற்கு,

தங்களின் இந்த பதிவு கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன். இப்படிப்பட்ட அற்புதமான சொல்லாட்சியும் கருத்தாக்கமும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு அற்புத படைப்பினை இதுவரை தமிழ்கூறும் நல்லுலகம் கண்டிருக்காது என்று அறிவேன். அப்படிப்பட்ட இப்பதிவினை ஒரு சிற்பம் போல செதுக்கி இருப்பது புரிகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் தங்களின் பலமாத உழைப்பு படிப்பவர்களை நிச்சயம் பரவசத்தில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன். இதுபோல் மென்மேலும் பல படைப்புகளை உருவாக்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி விடை பெறுகிறேன்.

நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
பன்னிக்குட்டி ராம்சாமி

செங்கோவி சொன்னது…

//இன்று என் வலையில் எதுவுமே எழுதலை. அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க.//

பயனுள்ள பதிவுன்னா என்ன ஊர்ஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////செங்கோவி சொன்னது…
// நான் உருப்படியா ஆபீஸ்ல வேலை செய்யவிருப்பதால்.......//

ஏன், புதுசா லேடி பாஸ் வந்திருக்காங்களா?//////

அவருக்கு புதுசெல்லாம் புடிக்காதுண்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////செங்கோவி சொன்னது…
//இன்று என் வலையில் எதுவுமே எழுதலை. அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க.//

பயனுள்ள பதிவுன்னா என்ன ஊர்ஸ்?////////

இட்லிக்கு மாவு எப்படி ஆட்டனும்னு எழுதி இருப்பாங்களே அந்த மாதிரி பதிவாம்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

//இன்று என் வலையில் எதுவுமே எழுதலை. அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க.//

பயனுள்ள பதிவுன்னா என்ன ஊர்ஸ்?//

Read my blog posts

செல்வா சொன்னது…

இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////கோமாளி செல்வா சொன்னது…
இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து ?//////

ஆபீஸ்ல போய் தூங்க முன்னாடி பதிவு போட்டுட்டு தூங்குங்கன்னு சொல்றாரு....

மாணவன் சொன்னது…

25

வெளங்காதவன்™ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 10

காலைல இருந்து ஆபீஸ்ல கேபின் கதவ சாத்திட்டு தூங்கிட்டு இருக்கு பன்னாட, டீ கொண்டுவந்த பையன் எழுப்பி விட்டுட்டானேன்னு எரிச்சல்ல இப்படியெல்லாம் பதிவு போடுதுங்க பாருங்க சார்......
///

ஹி ஹி ஹி...

#டேமேஜர், டேமேஜர்!

வெளங்காதவன்™ சொன்னது…

//கோமாளி செல்வா கூறியது...

இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து ?////

அந்த நொன்னையெல்லாம் எதுக்கு செல்வா?

#யோவ்... இருய்யா போலீசு... உனக்கு சூனியம் வைக்க காரமடை சோசியர தேடிட்டு இருக்கேன்...

வெளங்காதவன்™ சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////கோமாளி செல்வா சொன்னது…
இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் கருத்து ?//////

ஆபீஸ்ல போய் தூங்க முன்னாடி பதிவு போட்டுட்டு தூங்குங்கன்னு சொல்றாரு....///

பன்னிக்குட்டி பாறை உடைக்கிறார்!
(சொல்லோவியம்- செல்வா)

செல்வா சொன்னது…

//ஆபீஸ்ல போய் தூங்க முன்னாடி பதிவு போட்டுட்டு தூங்குங்கன்னு சொல்றாரு....//

ஓ.. இது கூட தூங்குறதுக்கு முன்னாடி செய்ய மாட்டேன்னு சொல்லுறாரா ?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் பாவி காலையிலேயே என் உறக்கத்தை கெடுத்து, கடமை என்னும் எருமையை எழுப்பி விட்டுட்டியே நாசமாபோவ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 30

எலேய் பாவி காலையிலேயே என் உறக்கத்தை கெடுத்து, கடமை என்னும் எருமையை எழுப்பி விட்டுட்டியே நாசமாபோவ....
//

Hehe

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////தினமும் வெட்டியாய் பதிவு போட நான் என்ன பன்னிக்குட்டியா இல்லை வைகையா? //////

என்னது நான் டெய்லி பதிவு போடுறேனா? நமக்கு அந்தளவுக்கு சரக்கு இல்லீங்கோ... அதெல்லாம் தமிழ்மணத்துல கொடிகட்டி பறக்குற பிரபல பதிவர்கள் பண்ற வேல தம்பி.....//

அண்ணே டாக்டர் அண்ணே, இது உள்குத்தா அண்ணே ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 7

///////மாணவன் கூறியது...
//
அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்///

அப்ப அவசியமில்லாத பதிவுகள்னு நாளைக்கு போஸ்ட் போடுவீங்களா? :)
//////

அதுக்கு அவசியமே இல்ல, ஏன்னா அது சிரிப்பு போலீஸ் ப்ளாக்குதானே, அத வேற தனியா சொல்லனுமா?//

என் பிளாக் தான் அடுத்த மதுரை காமராஜ் யுனிவர்சிட்டில ஒரு பாடமா வைக்க போறாங்களாம் :)//

ஆகிர்ர்ர்ரர்ர்ர்.................அப்பிடியே குறுக்கால விழுந்து ஓடிப்போயிரு.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
காலைல இருந்து ஆபீஸ்ல கேபின் கதவ சாத்திட்டு தூங்கிட்டு இருக்கு பன்னாட, டீ கொண்டுவந்த பையன் எழுப்பி விட்டுட்டானேன்னு எரிச்சல்ல இப்படியெல்லாம் பதிவு போடுதுங்க பாருங்க சார்......//

ஹா ஹா ஹா ஹா நான் சொல்லனும்னு நினச்சேன் ஹே ஹே ஹே ஹே நீங்க சொல்லிட்டீங்க சபாஷ்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

காலைல இருந்து ஆபீஸ்ல கேபின் கதவ சாத்திட்டு தூங்கிட்டு இருக்கு பன்னாட, டீ கொண்டுவந்த பையன் எழுப்பி விட்டுட்டானேன்னு எரிச்சல்ல இப்படியெல்லாம் பதிவு போடுதுங்க பாருங்க சார்......//

இதெப்படி உனக்கு தெரியும்? :)//

அட கொய்யால அப்போ நெசமாலுமே அது உண்மைதானா....?? ஆபீஸ் வெளங்குமா....

iniyavan சொன்னது…

தெரியாம உள்ள வந்துட்டேன். இனி வரமாட்டேன். சாரி.

நாய் நக்ஸ் சொன்னது…

Onnu intha pathiva padichi saganum....illai enral ramesh-ku
sappadu vanki koduthu
saavanum......
Rendula ethu best ????

வைகை சொன்னது…

நம் பிளாக் உலகில் ஏகப்பட்ட பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன. //

நீ வழக்கமா சிக்னல் பக்கம்தானே பொருக்க போவ? ப்ளாக் பக்கம் ஏன் போன? :))

வைகை சொன்னது…

ஆபீஸ்ல வேலை செய்யுரமோ இல்லியோ பாதி பேரு பிளாக்குலையும்,பஸ்லையும் தான் குப்பை கொட்டுறோம். //

பாருங்கையா..அநியாயத்த? குப்பை பொருக்குற பய வேலைய பத்தி பேசுது :))

வைகை சொன்னது…

தினமும் வெட்டியாய் பதிவு போட நான் என்ன பன்னிக்குட்டியா இல்லை வைகையா? ///

நீ போடறது பூராவுமே இந்த மாதிரி வெட்டிதானே? :))

வைகை சொன்னது…

நான் உருப்படியா ஆபீஸ்ல வேலை செய்யவிருப்பதால் இன்று என் வலையில் எதுவுமே எழுதலை.//

அந்த ஆபீசு...ஊ..ஊ...ஊ....ஊ.... :))

வைகை சொன்னது…

அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க. //

உன் பதிவ தவிர எல்லாமே பயனுள்ளதுதான் :))

வைகை சொன்னது…

இல்லைன்னா ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு என்னை மாதிரி ஒழுங்கா வேலையைப் பாருங்க...///

யோக்கியனுக்கு இங்க என்ன வேலை? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என். உலகநாதன் கூறியது...

தெரியாம உள்ள வந்துட்டேன். இனி வரமாட்டேன். சாரி.//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க. //

உன் பதிவ தவிர எல்லாமே பயனுள்ளதுதான் :))//

ஆமா என்னோடது மிகவும் பயனுள்ளது :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ஆபீஸ்ல வேலை செய்யுரமோ இல்லியோ பாதி பேரு பிளாக்குலையும்,பஸ்லையும் தான் குப்பை கொட்டுறோம். //

பாருங்கையா..அநியாயத்த? குப்பை பொருக்குற பய வேலைய பத்தி பேசுது :))//

செய்யும் தொழிலே தெய்வம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

நம் பிளாக் உலகில் ஏகப்பட்ட பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன. //

நீ வழக்கமா சிக்னல் பக்கம்தானே பொருக்க போவ? ப்ளாக் பக்கம் ஏன் போன? :))//

அந்த வேலைய உங்களுக்கு கொடுத்ததால

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விக்கியுலகம் சொன்னது… 13

மாப்ளைக்குள்ளையும் கடமை உணர்ச்சி இருக்குது பாரேன்...ஹிஹி!..Ma philosophy!
//

hehe

எஸ்.கே சொன்னது…

சட்டம் தன் கடமையைச் செய்யும்!

தர்ஷினி சொன்னது…

ஏன் இந்த திடீர் மன மாற்றம் ?? பொண்ணு கிடைக்கலைன்னு அவசரப்பட்டு ஆபீஸ்ல வேலை பார்க்க கூடாது.. திரிஷா இல்லேன்னா திவ்யா..அதுக்காக இப்டியா??? நோ டா செல்லம் நோ

தர்ஷினி சொன்னது…

//அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க.//


ஹே என்னது இதெல்லாம் ??? நாங்க ஸ்கூல் ல கூட படிச்சது இல்ல எங்கள போய் படின்னு சொல்லறீங்க ..அப்டீலாம் அவசரப்பட்டு பேசப்படாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி கூறியது...

ஏன் இந்த திடீர் மன மாற்றம் ?? பொண்ணு கிடைக்கலைன்னு அவசரப்பட்டு ஆபீஸ்ல வேலை பார்க்க கூடாது.. திரிஷா இல்லேன்னா திவ்யா..அதுக்காக இப்டியா??? நோ டா செல்லம் நோ///

அப்டினா சீக்கிரம் பொண்ணை பாருங்க!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி கூறியது...

//அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க.//


ஹே என்னது இதெல்லாம் ??? நாங்க ஸ்கூல் ல கூட படிச்சது இல்ல எங்கள போய் படின்னு சொல்லறீங்க ..அப்டீலாம் அவசரப்பட்டு பேசப்படாது..//

:))

தர்ஷினி சொன்னது…

//ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு என்னை மாதிரி ஒழுங்கா வேலையைப் பாருங்க...//

கடைசி வரைக்கும் வேல வெட்டி இல்லாம வாழ்ந்து காட்டணும்னு ஒரு லட்சியத்தோட இருக்கேங்க.... எங்கள insult insulttttttt பண்றீங்களா??? ஹி ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி கூறியது...

//ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு என்னை மாதிரி ஒழுங்கா வேலையைப் பாருங்க...//

கடைசி வரைக்கும் வேல வெட்டி இல்லாம வாழ்ந்து காட்டணும்னு ஒரு லட்சியத்தோட இருக்கேங்க.... எங்கள insult insulttttttt பண்றீங்களா??? ஹி ஹி ஹி//

இதுவல்லவோ லட்சியம். பன்னியை பலி கொடுத்தாவது இதை நிறைவேத்திகலாம்

தர்ஷினி சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
தர்ஷினி கூறியது...

ஏன் இந்த திடீர் மன மாற்றம் ?? பொண்ணு கிடைக்கலைன்னு அவசரப்பட்டு ஆபீஸ்ல வேலை பார்க்க கூடாது.. திரிஷா இல்லேன்னா திவ்யா..அதுக்காக இப்டியா??? நோ டா செல்லம் நோ///

அப்டினா சீக்கிரம் பொண்ணை பாருங்க!!!//

அடி வாங்க அவ்ளோ அவசரமா ...நாங்க என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம் .. உங்களுக்குனு ஒரு ஐஸ்வர்யா ராய் இல்லாமலா போய்டுவாங்க ..vidunga boss

தர்ஷினி சொன்னது…

//இதுவல்லவோ லட்சியம். பன்னியை பலி கொடுத்தாவது இதை நிறைவேத்திகலாம்//

நீங்க ஆசைப்பட்டு எது பலி குடுத்தாலும் ஓகே ஹி ஹி ஹி

பெயரில்லா சொன்னது…

எட்டுத்திக்கும் எம் தலைவனின் புகழ் நிற்கும்....
அகிலமே அவர் முன் தலைவணங்கும்....

He is the Gem of Men.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல மனசு!!!!!!!!!!!!!!!!!

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

என்னை யோசிக்க வைத்த பதிவு . . .

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பயனுள்ள பதிவு என்னான்னு ஒரு விளக்க பதிவு போடவும்... ஹி..ஹி;..

Shanmugam Rajamanickam சொன்னது…

ரொம்ப பயனுள்ள பதிவுதான்.

பெயரில்லா சொன்னது…

/தமிழ்வாசி - Prakash சொன்னது…

பயனுள்ள பதிவு என்னான்னு ஒரு விளக்க பதிவு போடவும்.//

விடிய விடிய எந்திரன் பாத்துட்டு ரஜினிக்கு ஜோடி அமலா பாலான்னு கேக்குற மாதிரி இருக்கு.

உணவு உலகம் சொன்னது…

ஹா ஹா ஹா. கலக்கிட்டீங்க.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

கலக்கல்
கலக்கல்
சூப்பர் .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

கலக்கல்
கலக்கல்
சூப்பர் .

ஜெய்லானி சொன்னது…

ஆஹா... அருமையான பதிவு ..இது மாதிரி எப்போ அடுத்த பதிவு வரும் ஹா..ஹா.. :-))))

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது