சனி, அக்டோபர் 22

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்

1.டெரர் & பாபுவின் பிளாக் படிக்கும்போது இவ்ளோ அழகான தமிழை நமக்கு சொல்லி கொடுக்காத தமிழ் வாத்தியாரை விடணும் ஒரு குத்து.


2.புல் சாப்பாடு சாப்பிட்ட பிறகு ட்ரீட்டுக்கு கூப்பிடும் நண்பனின் மூஞ்சியில் விடனும் ஒரு குத்து..


3.மொக்கையா ஒரு போஸ்ட் போட்டா அதை கூட படிக்காம பயனுள்ள பதிவுன்னு கமென்ட் போடுவாங்களே. அவங்களுக்கு விடணும் ஒரு குத்து


4. ஃபேஸ்புக்குல கேம் விளையாடும்போது நெய்பர் ரிகவஸ்ட் கேக்கும்போது அதை அக்சப்ட் பண்ணாதவங்க மூஞ்சில குத்தனும் ஒரு குத்து


5. நடு ராத்திரி ரெண்டு மணிக்கு போதைல போன் பண்ணி தூங்கிட்டியான்னு கேக்கும் மாலுமி மூஞ்சில விடனும் ஒரு குத்து


6. பஸ்ஸ்டாப்ல இறங்கி ஆபீஸ் வர்ற வரைக்கும் ஏகப்பட்ட இடம் இருந்தாலும் சரியா ஆபீஸ் படிக்கட்டுல வந்து பஸ் டிக்கெட்டை போடும் ஆபீஸ் நண்பர்கள் மூஞ்சில விடனும் ஒரு குத்து.


7. அப்போ பிளைட் டிக்கெட், டிரைன் டிக்கெட் எல்லாம் போட்டா குத்த மாட்டியா என கமென்ட் போட போகும் நண்பர்கள் மூன்ஜ்ல குத்தனும் ஒரு குத்து.

8.  பேங்க், போஸ்ட் ஆபீஸ் க்கு பேனா இல்லாம வந்து நம்ம கிட்ட ஓசி பேனா கேப்பாங்களே. அவங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து.


9. இதெல்லாம் ஒரு பதிவுன்னு வேலை மெனக்கிட்டு உர்க்காந்து படிக்கும் உங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து.

10. இது ஒண்ணுமில்லை. கடைசியா ஒரு கும்மாங்குத்து! ஹிஹி

39 கருத்துகள்:

வெளங்காதவன் சொன்னது…

வள்!

#வடை...

வெளங்காதவன் சொன்னது…

//புல் சாப்பாடு சாப்பிட்ட பிறகு ட்ரீட்டுக்கு கூப்பிடும் நண்பனின் மூஞ்சியில் விடனும் ஒரு குத்து..///

ஹி ஹி ஹி....

வெளங்காதவன் சொன்னது…

//மொக்கையா ஒரு போஸ்ட் போட்டா அதை கூட படிக்காம பயனுள்ள பதிவுன்னு கமென்ட் போடுவாங்களே. அவங்களுக்கு விடணும் ஒரு குத்து///

சிம்புவ உள்குத்து போடுற மாதிரி தெரியுதே!

வெளங்காதவன் சொன்னது…

//இதெல்லாம் ஒரு பதிவுன்னு வேலை மெனக்கிட்டு உர்க்காந்து படிக்கும் உங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து. ///

தங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

Dr. Butti Paul சொன்னது…

தகவலுக்கு நன்றி..

Dr. Butti Paul சொன்னது…

அதுதான் படிச்சதுக்காகவே குத்தனும்நிட்டீன்களே, அப்புறம் என்ன, இப்புடி ஒரு காமென்ட் போட்டு டபுள் குத்தா வாங்கிடுவோம்.

Mohamed Faaique சொன்னது…

ஆஹா... அருமையான பயனுள்ள விழ்ப்புணர்வுப் பதிவு...

Mohamed Faaique சொன்னது…

இந்த பதிவ பாத்துட்டு அடுத்து அடுத்து “மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்"னு பதிவு எழுதுரவர் மேலயும் ஒரு குத்து விட்டிருக்கலாம்....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள் ..!

NAAI-NAKKS சொன்னது…

எவ்வளவு சொன்னாலும் உங்க போஸ்ட்-ஐ படிக்கிரவங்களை குத்தனும் பல குத்து ....

NAAI-NAKKS சொன்னது…

போலீஸ்கார்..போலீஸ்கார் ....உங்க டைம் என்ன சார் ????

வெளங்காதவன் சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 9

அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள் ..!
///

யூ டூ மக்கா!

Yoga.S.FR சொன்னது…

இதெல்லாம் ஒரு பதிவுன்னு வேலை மெனக்கிட்டு உர்க்காந்து படிக்கும் உங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து.///வணக்கம்க!இது எங்களுக்கு கண்டிப்பா வேணும்.என்னடா,எங்கள நம்பி?!ஒருத்தன் போஸ்ட் போட்டிருக்கானேன்னு வந்தா.............!

Yoga.S.FR சொன்னது…

விழ்ப்புணர்வுப் பதிவு.தங்கள் பணி தொடரட்டும்!வாழ்த்துகள்!!!!!!!தீபாவளிக்கும்!!!hi!hi!hi!!

siva சொன்னது…

விழ்ப்புணர்வுப் பதிவு.தங்கள் பணி தொடரட்டும்!வாழ்த்துகள்!!!!!!!தீபாவளிக்கும்!//

repeatu...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த பதிவு போட்ட உனக்கு மூஞ்சில ஒரு குத்து, ஹி ஹி எப்பிடி தம்பி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனது பிளேன் டிக்கட், ரிட்டன் டிக்கேட்டால்லா இருக்கு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஊறுகாய் தராத ஒயின்ஷாப்'காரனுக்கு மூஞ்சில ஒரு குத்து...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஞாயிறு அன்று பதிவு போட்டு எங்களை வருத்ததுக்கு மூஞ்சில ஒரு குத்து....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஓட்டு போடாம போரவிங்களுக்கு ஒரு குத்து....

வெங்கட் சொன்னது…

// 1133.சிரிப்பு போலீஸ்

http://sirippupolice.blogspot.com

நகைச்சுவையாகப் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. வலைப்பதிவர் ஜெயிலுக்க்ப் போய் எடுத்த படங்கள் அருமை. //

http://www.muthukamalam.com/tamilblogs/p114.html

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உடான்ஸ்'ல இணைக்காம ஒடுனதுக்கு ஒரு குத்து....

Madhavan Srinivasagopalan சொன்னது…

// மொக்கையா ஒரு போஸ்ட் போட்டா அதை கூட படிக்காம பயனுள்ள பதிவுன்னு கமென்ட் போடுவாங்களே. அவங்களுக்கு விடணும் ஒரு குத்து //

பயனுள்ள பதிவு

Madhavan Srinivasagopalan சொன்னது…

//சிரிப்பு போலீஸ், மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள் //

Anytime...

RAMVI சொன்னது…

//இதெல்லாம் ஒரு பதிவுன்னு வேலை மெனக்கிட்டு உர்க்காந்து படிக்கும் உங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து. //

இதெல்லாம் பதிவுன்னு எழுதரவங்களை யார் குத்தறது???

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////1.டெரர் & பாபுவின் பிளாக் படிக்கும்போது இவ்ளோ அழகான தமிழை நமக்கு சொல்லி கொடுக்காத தமிழ் வாத்தியாரை விடணும் ஒரு குத்து.////////

உனக்கெல்லாம் பாடம் சொல்லிக் கொடுத்ததே அவருக்கு மூஞ்சில ஐநூறு குத்து வாங்குன மாதிரி இருந்திருக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////2.புல் சாப்பாடு சாப்பிட்ட பிறகு ட்ரீட்டுக்கு கூப்பிடும் நண்பனின் மூஞ்சியில் விடனும் ஒரு குத்து..//////

எப்படியும் மறுக்கா சாப்புடத்தான் போறே... எதுக்கு இந்த பில்டப்பு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////3.மொக்கையா ஒரு போஸ்ட் போட்டா அதை கூட படிக்காம பயனுள்ள பதிவுன்னு கமென்ட் போடுவாங்களே. அவங்களுக்கு விடணும் ஒரு குத்து/////

இப்படியெல்லாம் மொக்கையா எழுதுவீங்கன்னு தெரிஞ்சுதான் படிச்சே பார்க்காம மொய்க்கு மொய்யாவது வரட்டும்னு டெம்ப்ளேட் கமெண்ட்டு போட்டுட்டு எஸ்கேப் ஆகுறானுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////4. ஃபேஸ்புக்குல கேம் விளையாடும்போது நெய்பர் ரிகவஸ்ட் கேக்கும்போது அதை அக்சப்ட் பண்ணாதவங்க மூஞ்சில குத்தனும் ஒரு குத்து ///////

அப்படின்னா என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////5. நடு ராத்திரி ரெண்டு மணிக்கு போதைல போன் பண்ணி தூங்கிட்டியான்னு கேக்கும் மாலுமி மூஞ்சில விடனும் ஒரு குத்து/////

பின்ன மதியம் 12 மணிக்கு போன் பண்ணியா தூங்கிட்டியான்னு கேட்க முடியும்/.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////6. பஸ்ஸ்டாப்ல இறங்கி ஆபீஸ் வர்ற வரைக்கும் ஏகப்பட்ட இடம் இருந்தாலும் சரியா ஆபீஸ் படிக்கட்டுல வந்து பஸ் டிக்கெட்டை போடும் ஆபீஸ் நண்பர்கள் மூஞ்சில விடனும் ஒரு குத்து.//////

செக்கிங் ஒளிஞ்சிருந்து புடிச்சிடுவாங்களோன்னு ஒரு பயம்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////7. அப்போ பிளைட் டிக்கெட், டிரைன் டிக்கெட் எல்லாம் போட்டா குத்த மாட்டியா என கமென்ட் போட போகும் நண்பர்கள் மூன்ஜ்ல குத்தனும் ஒரு குத்து.//////

ஆமா ஃப்ளைட் டிக்கட்ட கொண்டுவந்து இவர் ஆபீஸ் படிக்கட்டுல போடுறாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////8. பேங்க், போஸ்ட் ஆபீஸ் க்கு பேனா இல்லாம வந்து நம்ம கிட்ட ஓசி பேனா கேப்பாங்களே. அவங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து. //////

இதெல்லாம் பரவால்ல, சில பேரு பேனாவ வாங்கி எழுதி முடிச்ச உடனே பந்தாவா பாக்கெட்ல சொருகிட்டு அப்படியே எஸ் ஆகுவானுங்க பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////9. இதெல்லாம் ஒரு பதிவுன்னு வேலை மெனக்கிட்டு உர்க்காந்து படிக்கும் உங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து. /////

உர்க்காந்து...?

க்க்ர்ர்ர் தூ..............

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////10. இது ஒண்ணுமில்லை. கடைசியா ஒரு கும்மாங்குத்து! ஹிஹி//////

இதுக்கு ஒரு படத்த போட்டிருக்கலாம்....

பெசொவி சொன்னது…

//பஸ்ஸ்டாப்ல இறங்கி ஆபீஸ் வர்ற வரைக்கும் ஏகப்பட்ட இடம் இருந்தாலும் சரியா ஆபீஸ் படிக்கட்டுல வந்து பஸ் டிக்கெட்டை போடும் ஆபீஸ் நண்பர்கள் மூஞ்சில விடனும் ஒரு குத்து//

அதெல்லாம் பஸ், ட்ரெயின் இதுல போகும்போது டிக்கெட் எடுக்கறவங்க செய்யறது, எப்பவுமே வித்தவுட்ல போற உனக்கு அது என்னாத்துக்கு?

பெசொவி சொன்னது…

//இதெல்லாம் ஒரு பதிவுன்னு வேலை மெனக்கிட்டு உர்க்காந்து படிக்கும் உங்க மூஞ்சில விடனும் ஒரு குத்து//

என்ன கருமத்தை எழுதியிருக்கேன்னு நினைச்சு இந்தப் பதிவுக்குலாம் கமெண்ட்ஸ் எதிர்பார்க்கிறே, அதுனால உன் மூஞ்சியில விடனும், ஒரு குத்து! :))

! சிவகுமார் ! சொன்னது…

நீங்க சிம்பு ரசிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@all

Sorry. Today also heavy work. Im not able to replay for ur comments

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது