வெள்ளி, அக்டோபர் 21

பதிவர்கள் கிசு கிசு

சென்னையை சேர்ந்த அந்த மன்னனுக்கு அடுத்த நிலையில்  உள்ள  மங்காத பிரபல பதிவர் ஒரு காலத்தில் திரட்டிகளின் வரிசையில் தவறாமல் இடம் பிடித்தவர்.. ஆனால் இப்போதெல்லாம் ஏனோ டாஸ்மாக் வரிசையில் நிற்ப்பதையே பெருமையாக கருதுகின்றாராம்! அவர் சார்ந்த குழுமத்தில் பெண்களே இல்லையென்று அங்கு செல்வதை தவிர்க்கிறாராம்! டாஸ்மாக் அருகில் இல்லை என்று தொழிலை மாற்றியவர் இப்போது டாஸ்மாக்கில் நிற்பதையே தொழிலாக கொண்டுள்ளாராம்!

===========================
வெளிநாட்டில் இருந்து பதிவு போடும்  இந்த வெறுமையான  பதிவர் காதல் சோகத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் நிஜத்தில் காதல் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கிறாராம்! அவர் சார்ந்த குழுமத்திற்கு இவர் வராமல் இருப்பதற்கு வேலையை காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் வேறாம்! அவர் மனக்கவர்ந்த பெண்ணுடன்  பேசுவதை அவரது ஊரில் இருக்கும் இன்னொரு பள்ளி செல்லும் பதிவர் கண்டுபிடித்து அவரும் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாராம்! அந்த கோபத்தில்தான் இந்த வெறுமையான பதிவர் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார்! ஜோதி ஒளிரட்டும்.

=======================================

மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஊரிலிருந்து மப்போடு எழுதிவரும் அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் இவர் சார்ந்த குழுமம் பக்கம் அதிகம் வருவதில்லையாம்! காரணம் வேலைப்பளு என்று சொன்னாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்.தான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த அயல்நாட்டு சரக்கை காட்டில் திரியும் தந்திரமான விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் உஷார் பண்ணி விட்டதால் மன உளைச்சலில் இருக்கிறாராம்.. விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் தனது அடையாளங்களை அழித்து விட்டு அந்த பாட்டிலோடு  அயல் தேசம் சென்று விட்டதாக வந்த தகவலும் இவரை கூடுதலாக பாதித்துள்ளதாம்!

=====================================
கண்ணன் பிறந்த ஊரையும் திமுகவின் சின்னத்தையும் தனது தளத்தின் தலைப்பாக கொண்ட அந்த பதிவர் இப்போதெல்லாம் தனது தளத்தையே மறந்துவிட்டு பஸ் செல்லும் வழித்தடம் எல்லாம் ஏறிப்போவதாக தகவல் வந்துள்ளது! அதுவும் கலவரமான பஸ்களில் இவரது கால்தடம் அதிகமாக உள்ளதாம்!
=========================================
ஒரு பிரபல பதிவரின் பெயரையே தன் பெயராக கொண்டதால் ஜூனியர் என்று கூறிக்கொண்ட அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் அவர் சார்ந்த குழுமம் பக்கம் வருவதில்லையாம்! ஊர் ஊராக சுற்றி சைட் அடித்த அந்த பதிவர் இப்போது அனைத்து ஊர்களின் பிகர்களையும் ஒரே இடத்தில பார்த்ததும் மனநிறைவுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்! சைட் அடிக்கும் ஆசையில் விடுமுறை நாட்களில் கூட வேலைக்கு கிளம்பிவிடுகிறாராம்! அவ்வப்போது வந்து குழுமத்தில் சொல்லும் மொக்கை ஜோக்குகளை மட்டும் ரகசியமாக ரசித்து செல்லும் அந்த பதிவர் விரைவில் அவற்றை தான் சைட் அடிக்கும் பெண்களுக்கும் சொல்லி அசத்த  போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்!
===========================================

பலரையும் சிரிக்க வைத்த வயதில் சிறியவரான அந்த மொக்கை  பதிவர் இப்போதெல்லாம் அவர் இருக்கும் குழுமத்திற்கு அதிகம் வருவதில்லையாம்! வேலை அதிகம் என்று கூறிக்கொண்டாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்! அவருக்கு நெருக்கமான அந்த ஒல்லி நடிகைக்கு ( த்ரிஷா இல்லை ) திருமணம் என்ற செய்தி வெளியானதில் இருந்தே அவர் மனம் உடைந்து இருக்கிறாராம்! அந்த சோகத்தை மறைக்க அந்த மப்பான பதிவருடன் சேர்ந்து அவ்வப்போது தாகத்தை தணித்து கொள்கிறாராம்!

=============================================
தீவிரவாதத்தை பெயரில் கொண்டிருக்கும் அந்த பதிவர்( த்தூ..) இப்போதெல்லாம் இரவானால் மட்டுமே இணைய பக்கம் வருகிறாராம்! பகலில் வந்தால்.... சனி இவர் நாக்கில் தாண்டவமாடுவதால் போகும் இடமெல்லாம் புண்ணோடு வருகிறாராம்... ஆனாலும் வலிக்காத மாதிரியே நடிப்பதில் வடிவேலுவையும் மிஞ்சி விடுகிறாராம்.. தனக்கு திருமணமாகாத சோகத்தை மறைக்க இணையத்தில் திருமண பாடல்களை மட்டுமே விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிறாராம்! அடிக்கடி வேலை பிசி என்று சொல்லும் இவரின் மொபைலும் எப்போதும் பிசியாகவே இருக்கிறதாம். கத்திரிக்காய் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

============================================
அருவருக்க தக்க விலங்கின் பெயரை கொண்டிருக்கும் அந்த பதிவர் மட்டும்தான் அவரின் குழுமத்தில் முழு ஈடுப்பாட்டுடன் இருக்கிறாராம்! ஆனால் அவரும் வருத்தத்தில் இருக்கிறாராம்... காரணம் ஒருபக்கம் இவர் ஒரு மிகச்சிறந்த காமெடி பதிவராகவும் மறுபக்கம் மரியாதையான மருத்துவர் என்றும் தகவல் பரவிக்கிடப்பதால் இவரிடம் சாட்டில் பேசும் பெண்கள் சாட் முடிவில் ஹா..ஹா... என்று போட்டு இவரை காமெடி பீசாகவும் மறுபக்கம் வணக்கம் சார்.. சொல்லுங்க சார் என்று கூறி தூரத்தில் நின்று விடுவதாலும் கடும் துயரத்தில் இருக்கிறாராம்! இந்த துயரத்தை மறக்கவே முழுநேரமும் குழுமமே கதி என்று கிடக்கிறாராம்!
===============================================

62 கருத்துகள்:

விக்கியுலகம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி மாப்ள...நல்லா சொல்லி இருக்கீங்க குழுமம்னா இதெல்லாம் இல்லாம எப்பூடி ஹிஹி நன்றி!

பெசொவி சொன்னது…

நகைச்சுவைக் காவலன் என்று தன்னை கூறிக்கொண்டாலும் அந்தப் பதிவர் எப்போதும் ஹோட்டல் பக்கம்தான் திரிவாராம். சமீபத்தில் யாரும் தனக்கு ஓசி சாப்பாடு வாங்கிக் கொடுக்கவில்லை என்ற ஏக்கத்தில் ஒரு சுற்று பெருத்துவிட்ட இவர் தற்போது நண்பர்கள் பற்றி எல்லோரிடமும் உடான்ஸ் விட்டுக் கொண்டிருக்கிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சென்னையை சேர்ந்த அந்த மன்னனுக்கு அடுத்த நிலையில் உள்ள மங்காத பிரபல பதிவர் ஒரு காலத்தில் திரட்டிகளின் வரிசையில் தவறாமல் இடம் பிடித்தவர்.. ஆனால் இப்போதெல்லாம் ஏனோ டாஸ்மாக் வரிசையில் நிற்ப்பதையே பெருமையாக கருதுகின்றாராம்! ///////

ஆமா இல்லேன்னா மட்டும் அவரு டாஸ்மாக் பக்கம் தலவெச்சுக்கூட படுக்க மாட்டாரு.......

வெளங்காதவன் சொன்னது…

//சென்னையை சேர்ந்த அந்த மன்னனுக்கு அடுத்த நிலையில் உள்ள மங்காத பிரபல பதிவர் ஒரு காலத்தில் திரட்டிகளின் வரிசையில் தவறாமல் இடம் பிடித்தவர்.. ஆனால் இப்போதெல்லாம் ஏனோ டாஸ்மாக் வரிசையில் நிற்ப்பதையே பெருமையாக கருதுகின்றாராம்! அவர் சார்ந்த குழுமத்தில் பெண்களே இல்லையென்று அங்கு செல்வதை தவிர்க்கிறாராம்! டாஸ்மாக் அருகில் இல்லை என்று தொழிலை மாற்றியவர் இப்போது டாஸ்மாக்கில் நிற்பதையே தொழிலாக கொண்டுள்ளாராம்!
//
Mangu

வெளங்காதவன் சொன்னது…

//வெளிநாட்டில் இருந்து பதிவு போடும் இந்த வெறுமையான பதிவர் காதல் சோகத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் நிஜத்தில் காதல் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கிறாராம்! அவர் சார்ந்த குழுமத்திற்கு இவர் வராமல் இருப்பதற்கு வேலையை காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் வேறாம்! அவர் மனக்கவர்ந்த பெண்ணுடன் பேசுவதை அவரது ஊரில் இருக்கும் இன்னொரு பள்ளி செல்லும் பதிவர் கண்டுபிடித்து அவரும் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாராம்! அந்த கோபத்தில்தான் இந்த வெறுமையான பதிவர் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார்! ஜோதி ஒளிரட்டும்.
///

verumpaya

வெளங்காதவன் சொன்னது…

//மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஊரிலிருந்து மப்போடு எழுதிவரும் அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் இவர் சார்ந்த குழுமம் பக்கம் அதிகம் வருவதில்லையாம்! காரணம் வேலைப்பளு என்று சொன்னாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்.தான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த அயல்நாட்டு சரக்கை காட்டில் திரியும் தந்திரமான விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் உஷார் பண்ணி விட்டதால் மன உளைச்சலில் இருக்கிறாராம்.. விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் தனது அடையாளங்களை அழித்து விட்டு அந்த பாட்டிலோடு அயல் தேசம் சென்று விட்டதாக வந்த தகவலும் இவரை கூடுதலாக பாதித்துள்ளதாம்!
////

Maalumiyaa Vaikaiyaa?
#Velakkavum.

வெளங்காதவன் சொன்னது…

//கண்ணன் பிறந்த ஊரையும் திமுகவின் சின்னத்தையும் தனது தளத்தின் தலைப்பாக கொண்ட அந்த பதிவர் இப்போதெல்லாம் தனது தளத்தையே மறந்துவிட்டு பஸ் செல்லும் வழித்தடம் எல்லாம் ஏறிப்போவதாக தகவல் வந்துள்ளது! அதுவும் கலவரமான பஸ்களில் இவரது கால்தடம் அதிகமாக உள்ளதாம்! ///

Venkat

வெளங்காதவன் சொன்னது…

//ஒரு பிரபல பதிவரின் பெயரையே தன் பெயராக கொண்டதால் ஜூனியர் என்று கூறிக்கொண்ட அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் அவர் சார்ந்த குழுமம் பக்கம் வருவதில்லையாம்! ஊர் ஊராக சுற்றி சைட் அடித்த அந்த பதிவர் இப்போது அனைத்து ஊர்களின் பிகர்களையும் ஒரே இடத்தில பார்த்ததும் மனநிறைவுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்! சைட் அடிக்கும் ஆசையில் விடுமுறை நாட்களில் கூட வேலைக்கு கிளம்பிவிடுகிறாராம்! அவ்வப்போது வந்து குழுமத்தில் சொல்லும் மொக்கை ஜோக்குகளை மட்டும் ரகசியமாக ரசித்து செல்லும் அந்த பதிவர் விரைவில் அவற்றை தான் சைட் அடிக்கும் பெண்களுக்கும் சொல்லி அசத்த போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்!=========================================== ////

??????

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அவர் சார்ந்த குழுமத்திற்கு இவர் வராமல் இருப்பதற்கு வேலையை காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் வேறாம்! அவர் மனக்கவர்ந்த பெண்ணுடன் பேசுவதை அவரது ஊரில் இருக்கும் இன்னொரு பள்ளி செல்லும் பதிவர் கண்டுபிடித்து அவரும் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாராம்! ////////

ஒரு மந்தையில் இருந்த இரண்டு கறுப்பாடுகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது.... பேச முடியவில்லையே........

வெளங்காதவன் சொன்னது…

//பெயரில் கொண்டிருக்கும் அந்த பதிவர்( த்தூ..) இப்போதெல்லாம் இரவானால் மட்டுமே இணைய பக்கம் வருகிறாராம்! பகலில் வந்தால்.... சனி இவர் நாக்கில் தாண்டவமாடுவதால் போகும் இடமெல்லாம் புண்ணோடு வருகிறாராம்... ஆனாலும் வலிக்காத மாதிரியே நடிப்பதில் வடிவேலுவையும் மிஞ்சி விடுகிறாராம்.. தனக்கு திருமணமாகாத சோகத்தை மறைக்க இணையத்தில் திருமண பாடல்களை மட்டுமே விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிறாராம்! அடிக்கடி வேலை பிசி என்று சொல்லும் இவரின் மொபைலும் எப்போதும் பிசியாகவே இருக்கிறதாம். கத்திரிக்காய் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
============================================////

hi hi hi....

Terror machi!

#Police, terror told me that you are elder than 10 years than terror.
Velakkavum...

வெளங்காதவன் சொன்னது…

//பலரையும் சிரிக்க வைத்த வயதில் சிறியவரான அந்த மொக்கை பதிவர் இப்போதெல்லாம் அவர் இருக்கும் குழுமத்திற்கு அதிகம் வருவதில்லையாம்! வேலை அதிகம் என்று கூறிக்கொண்டாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்! அவருக்கு நெருக்கமான அந்த ஒல்லி நடிகைக்கு ( த்ரிஷா இல்லை ) திருமணம் என்ற செய்தி வெளியானதில் இருந்தே அவர் மனம் உடைந்து இருக்கிறாராம்! அந்த சோகத்தை மறைக்க அந்த மப்பான பதிவருடன் சேர்ந்து அவ்வப்போது தாகத்தை தணித்து கொள்கிறாராம்!///

??

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த அயல்நாட்டு சரக்கை காட்டில் திரியும் தந்திரமான விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் உஷார் பண்ணி விட்டதால் மன உளைச்சலில் இருக்கிறாராம்.. விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் தனது அடையாளங்களை அழித்து விட்டு அந்த பாட்டிலோடு அயல் தேசம் சென்று விட்டதாக வந்த தகவலும் இவரை கூடுதலாக பாதித்துள்ளதாம்!///////

அந்த வெலங்கு வெறும் பச்சத் தண்ணிய குடிச்சிட்டே சிலுப்புமே, அது கையிலயா வெளிநாட்டு சரக்கு சிக்கனும்?

வெளங்காதவன் சொன்னது…

//தக்க விலங்கின் பெயரை கொண்டிருக்கும் அந்த பதிவர் மட்டும்தான் அவரின் குழுமத்தில் முழு ஈடுப்பாட்டுடன் இருக்கிறாராம்! ஆனால் அவரும் வருத்தத்தில் இருக்கிறாராம்... காரணம் ஒருபக்கம் இவர் ஒரு மிகச்சிறந்த காமெடி பதிவராகவும் மறுபக்கம் மரியாதையான மருத்துவர் என்றும் தகவல் பரவிக்கிடப்பதால் இவரிடம் சாட்டில் பேசும் பெண்கள் சாட் முடிவில் ஹா..ஹா... என்று போட்டு இவரை காமெடி பீசாகவும் மறுபக்கம் வணக்கம் சார்.. சொல்லுங்க சார் என்று கூறி தூரத்தில் நின்று விடுவதாலும் கடும் துயரத்தில் இருக்கிறாராம்! இந்த துயரத்தை மறக்கவே முழுநேரமும் குழுமமே கதி என்று கிடக்கிறாராம்!===============================================///

:-)
Anne! Jindabad..

வெளங்காதவன் சொன்னது…

பெசொவி கூறியது...
நகைச்சுவைக் காவலன் என்று தன்னை கூறிக்கொண்டாலும் அந்தப் பதிவர் எப்போதும் ஹோட்டல் பக்கம்தான் திரிவாராம். சமீபத்தில் யாரும் தனக்கு ஓசி சாப்பாடு வாங்கிக் கொடுக்கவில்லை என்ற ஏக்கத்தில் ஒரு சுற்று பெருத்துவிட்ட இவர் தற்போது நண்பர்கள் பற்றி எல்லோரிடமும் உடான்ஸ் விட்டுக் கொண்டிருக்கிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
///

hi hi hi

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அந்த பதிவர் இப்போதெல்லாம் தனது தளத்தையே மறந்துவிட்டு பஸ் செல்லும் வழித்தடம் எல்லாம் ஏறிப்போவதாக தகவல் வந்துள்ளது! அதுவும் கலவரமான பஸ்களில் இவரது கால்தடம் அதிகமாக உள்ளதாம்! //////

கமெண்ட் மாடரேசனை வேற எடுத்து வெச்சிருக்காராமே? ஒரு வேள சண்டைல கிழியாத சட்டை வாங்கிட்டாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அவ்வப்போது வந்து குழுமத்தில் சொல்லும் மொக்கை ஜோக்குகளை மட்டும் ரகசியமாக ரசித்து செல்லும் அந்த பதிவர் விரைவில் அவற்றை தான் சைட் அடிக்கும் பெண்களுக்கும் சொல்லி அசத்த போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்!//////

இதுவேறயா....? சரி சரி சங்கத்துல காச கட்டிட்டு வாங்கிட்டு போக சொல்லு......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அந்த சோகத்தை மறைக்க அந்த மப்பான பதிவருடன் சேர்ந்து அவ்வப்போது தாகத்தை தணித்து கொள்கிறாராம்! ///////

ம்ம்... அன்னிக்கு தண்ணிய பாத்துட்டு மம்மிய பாத்து பம்முன எம்மெல்லே மாதிரி பம்மும் போதே நெனச்சேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பகலில் வந்தால்.... சனி இவர் நாக்கில் தாண்டவமாடுவதால் போகும் இடமெல்லாம் புண்ணோடு வருகிறாராம்... //////

அப்போ நைட்டு அடிவாங்குறதெல்லாம் காந்தி கணக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// அடிக்கடி வேலை பிசி என்று சொல்லும் இவரின் மொபைலும் எப்போதும் பிசியாகவே இருக்கிறதாம். கத்திரிக்காய் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ////////

அழுகுன கத்திரிக்கா சந்தைக்கு வராது தம்பி.... சாக்கடைக்குத்தான் போகும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பெண்கள் சாட் முடிவில் ஹா..ஹா... என்று போட்டு இவரை காமெடி பீசாகவும் மறுபக்கம் வணக்கம் சார்.. சொல்லுங்க சார் என்று கூறி தூரத்தில் நின்று விடுவதாலும் கடும் துயரத்தில் இருக்கிறாராம்! ///////

சாட்னா அப்பளத்துல மசாலா தடவி தருவாங்களே அதுவா?

வெளங்காதவன் சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////பெண்கள் சாட் முடிவில் ஹா..ஹா... என்று போட்டு இவரை காமெடி பீசாகவும் மறுபக்கம் வணக்கம் சார்.. சொல்லுங்க சார் என்று கூறி தூரத்தில் நின்று விடுவதாலும் கடும் துயரத்தில் இருக்கிறாராம்! ///////

சாட்னா அப்பளத்துல மசாலா தடவி தருவாங்களே அதுவா?
///

No bad words..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//
வெளிநாட்டில் இருந்து பதிவு போடும் இந்த வெறுமையான பதிவர் காதல் சோகத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் நிஜத்தில் காதல் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கிறாராம்//

இது மனோ அண்ணன் என்பதை சொல்லததிர்க்கு நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

கலக்கல் கிசு கிசு

மாணவன் சொன்னது…

ஹிஹி.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஜெயந்த், டெரர் பாண்டியன், ராம்சாமி 3 மட்டும் தான் என் சிற்றறிவுக்கு எட்டியது

Mohamed Faaique சொன்னது…

///பெசொவி சொன்னது…

நகைச்சுவைக் காவலன் என்று தன்னை கூறிக்கொண்டாலும் அந்தப் பதிவர் எப்போதும் ஹோட்டல் பக்கம்தான் திரிவாராம். சமீபத்தில் யாரும் தனக்கு ஓசி சாப்பாடு வாங்கிக் கொடுக்கவில்லை என்ற ஏக்கத்தில் ஒரு சுற்று பெருத்துவிட்ட இவர் தற்போது நண்பர்கள் பற்றி எல்லோரிடமும் உடான்ஸ் விட்டுக் கொண்டிருக்கிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
///

ரிப்பீட்டு...

Yoga.S.FR சொன்னது…

காலையிலயேவா?ஹி!ஹி!ஹி!!

வெளங்காதவன் சொன்னது…

//Yoga.S.FRகூறியது...
காலையிலயேவா?ஹி!ஹி!ஹி!!
////

I warn you sir. Never use bad words.

Madhavan Srinivasagopalan சொன்னது…

// கண்ணன் பிறந்த ஊரையும் //

கண்ணன் வளர்ந்த ஊர்னு வந்திருக்கணும்..

மத்தபடி எல்லாமே சூப்பர்.. நல்ல கற்பனை வளம், பெ.சோ.வி உட்பட. .

Madhavan Srinivasagopalan சொன்னது…

வெளங்காதவன் கூறியது.

//Maalumiyaa Vaikaiyaa?
#Velakkavum.//

Nari

//??????//
Junior Arun

//??//
mokkai Selva.

RAMVI சொன்னது…

கிசு.கிசு சுவரசியமா இருக்கு..நீங்க அந்த குழுமத்துல இல்லையா ரமேஷ்?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹி ஹி ஹி ஹி கலக்கல் கிசுகிசு...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்போ செல்வா, அந்த நடிகைக்காகதான் இவ்ளோ நாள் வராம இருக்கானோ...?? போட்றா மனோ போனை அவனுக்கு...

வெளங்காதவன் சொன்னது…

//Madhavan Srinivasagopalan சொன்னது… 31
வெளங்காதவன் கூறியது.

//Maalumiyaa Vaikaiyaa?
#Velakkavum.//

Nari

//??????//
Junior Arun

//??//
mokkai Selva.
////

R8..

But
//மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஊரிலிருந்து மப்போடு எழுதிவரும் அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் இவர் சார்ந்த குழுமம் பக்கம் அதிகம் வருவதில்லையாம்!///
Who is this? Nari steel the bottles from XXXX. Whos is this XXXX?

தமிழ்வாசி - Prakash சொன்னது…

கிசுகிசு ஹி...ஹி....

வெங்கட் சொன்னது…

// அதுவும் கலவரமான பஸ்களில் இவரது கால்தடம் அதிகமாக உள்ளதாம்! //

வேடிக்கை பாக்க போறது ஒரு குத்தமாய்யா..?!!

Yoga.S.FR சொன்னது…

வெளங்காதவன் கூறியது...
//Yoga.S.FRகூறியது...
காலையிலயேவா?ஹி!ஹி!ஹி!!
////

I warn you sir. Never use bad words.///What Wrong With me?hi!hi!hi!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 3

/////சென்னையை சேர்ந்த அந்த மன்னனுக்கு அடுத்த நிலையில் உள்ள மங்காத பிரபல பதிவர் ஒரு காலத்தில் திரட்டிகளின் வரிசையில் தவறாமல் இடம் பிடித்தவர்.. ஆனால் இப்போதெல்லாம் ஏனோ டாஸ்மாக் வரிசையில் நிற்ப்பதையே பெருமையாக கருதுகின்றாராம்! ///////

ஆமா இல்லேன்னா மட்டும் அவரு டாஸ்மாக் பக்கம் தலவெச்சுக்கூட படுக்க மாட்டாரு.......
//

he is very good boy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் சொன்னது… 4

//சென்னையை சேர்ந்த அந்த மன்னனுக்கு அடுத்த நிலையில் உள்ள மங்காத பிரபல பதிவர் ஒரு காலத்தில் திரட்டிகளின் வரிசையில் தவறாமல் இடம் பிடித்தவர்.. ஆனால் இப்போதெல்லாம் ஏனோ டாஸ்மாக் வரிசையில் நிற்ப்பதையே பெருமையாக கருதுகின்றாராம்! அவர் சார்ந்த குழுமத்தில் பெண்களே இல்லையென்று அங்கு செல்வதை தவிர்க்கிறாராம்! டாஸ்மாக் அருகில் இல்லை என்று தொழிலை மாற்றியவர் இப்போது டாஸ்மாக்கில் நிற்பதையே தொழிலாக கொண்டுள்ளாராம்!
//
Mangu
///

True

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் சொன்னது… 5

//வெளிநாட்டில் இருந்து பதிவு போடும் இந்த வெறுமையான பதிவர் காதல் சோகத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் நிஜத்தில் காதல் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கிறாராம்! அவர் சார்ந்த குழுமத்திற்கு இவர் வராமல் இருப்பதற்கு வேலையை காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் வேறாம்! அவர் மனக்கவர்ந்த பெண்ணுடன் பேசுவதை அவரது ஊரில் இருக்கும் இன்னொரு பள்ளி செல்லும் பதிவர் கண்டுபிடித்து அவரும் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாராம்! அந்த கோபத்தில்தான் இந்த வெறுமையான பதிவர் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார்! ஜோதி ஒளிரட்டும்.
///

verumpaya
//

Good

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் சொன்னது… 6

//மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஊரிலிருந்து மப்போடு எழுதிவரும் அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் இவர் சார்ந்த குழுமம் பக்கம் அதிகம் வருவதில்லையாம்! காரணம் வேலைப்பளு என்று சொன்னாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்.தான் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த அயல்நாட்டு சரக்கை காட்டில் திரியும் தந்திரமான விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் உஷார் பண்ணி விட்டதால் மன உளைச்சலில் இருக்கிறாராம்.. விலங்கின் பெயர் கொண்ட அந்த பதிவர் தனது அடையாளங்களை அழித்து விட்டு அந்த பாட்டிலோடு அயல் தேசம் சென்று விட்டதாக வந்த தகவலும் இவரை கூடுதலாக பாதித்துள்ளதாம்!
////

Malumi & NARI

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் சொன்னது… 8

//ஒரு பிரபல பதிவரின் பெயரையே தன் பெயராக கொண்டதால் ஜூனியர் என்று கூறிக்கொண்ட அந்த பதிவர்(??) இப்போதெல்லாம் அவர் சார்ந்த குழுமம் பக்கம் வருவதில்லையாம்! ஊர் ஊராக சுற்றி சைட் அடித்த அந்த பதிவர் இப்போது அனைத்து ஊர்களின் பிகர்களையும் ஒரே இடத்தில பார்த்ததும் மனநிறைவுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்! சைட் அடிக்கும் ஆசையில் விடுமுறை நாட்களில் கூட வேலைக்கு கிளம்பிவிடுகிறாராம்! அவ்வப்போது வந்து குழுமத்தில் சொல்லும் மொக்கை ஜோக்குகளை மட்டும் ரகசியமாக ரசித்து செல்லும் அந்த பதிவர் விரைவில் அவற்றை தான் சைட் அடிக்கும் பெண்களுக்கும் சொல்லி அசத்த போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்!=========================================== ////

Jr.Arun

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 9 /////அவர் சார்ந்த குழுமத்திற்கு இவர் வராமல் இருப்பதற்கு வேலையை காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் வேறாம்! அவர் மனக்கவர்ந்த பெண்ணுடன் பேசுவதை அவரது ஊரில் இருக்கும் இன்னொரு பள்ளி செல்லும் பதிவர் கண்டுபிடித்து அவரும் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்து விட்டாராம்! ////////

ஒரு மந்தையில் இருந்த இரண்டு கறுப்பாடுகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது.... பேச முடியவில்லையே......//

நேருக்கு நேர் சின்ன டாக்க்டக்கர் படமாச்சே. இன்னும் விடலியா நீ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

#Police, terror told me that you are elder than 10 years than terror.
Velakkavum...//

என்னது டெரர் பிறக்கவே இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளங்காதவன் சொன்னது… 11

//பலரையும் சிரிக்க வைத்த வயதில் சிறியவரான அந்த மொக்கை பதிவர் இப்போதெல்லாம் அவர் இருக்கும் குழுமத்திற்கு அதிகம் வருவதில்லையாம்! வேலை அதிகம் என்று கூறிக்கொண்டாலும் உண்மையான காரணம் அதுவல்லவாம்! அவருக்கு நெருக்கமான அந்த ஒல்லி நடிகைக்கு ( த்ரிஷா இல்லை ) திருமணம் என்ற செய்தி வெளியானதில் இருந்தே அவர் மனம் உடைந்து இருக்கிறாராம்! அந்த சோகத்தை மறைக்க அந்த மப்பான பதிவருடன் சேர்ந்து அவ்வப்போது தாகத்தை தணித்து கொள்கிறாராம்!///

Selva

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 15

//////அந்த பதிவர் இப்போதெல்லாம் தனது தளத்தையே மறந்துவிட்டு பஸ் செல்லும் வழித்தடம் எல்லாம் ஏறிப்போவதாக தகவல் வந்துள்ளது! அதுவும் கலவரமான பஸ்களில் இவரது கால்தடம் அதிகமாக உள்ளதாம்! //////

கமெண்ட் மாடரேசனை வேற எடுத்து வெச்சிருக்காராமே? ஒரு வேள சண்டைல கிழியாத சட்டை வாங்கிட்டாரோ?//

சண்டை ப்ரூஃப் சட்டையோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16 //////அவ்வப்போது வந்து குழுமத்தில் சொல்லும் மொக்கை ஜோக்குகளை மட்டும் ரகசியமாக ரசித்து செல்லும் அந்த பதிவர் விரைவில் அவற்றை தான் சைட் அடிக்கும் பெண்களுக்கும் சொல்லி அசத்த போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்!//////

இதுவேறயா....? சரி சரி சங்கத்துல காச கட்டிட்டு வாங்கிட்டு போக சொல்லு...///

அந்த காச வச்சி என்ன பண்ணுவீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 18

//////பகலில் வந்தால்.... சனி இவர் நாக்கில் தாண்டவமாடுவதால் போகும் இடமெல்லாம் புண்ணோடு வருகிறாராம்... //////

அப்போ நைட்டு அடிவாங்குறதெல்லாம் காந்தி கணக்கா?
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 19 ///// அடிக்கடி வேலை பிசி என்று சொல்லும் இவரின் மொபைலும் எப்போதும் பிசியாகவே இருக்கிறதாம். கத்திரிக்காய் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ////////

அழுகுன கத்திரிக்கா சந்தைக்கு வராது தம்பி.... சாக்கடைக்குத்தான் போகும்..//

அப்படின்னா இவரும் சாக்கடைதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 20

/////பெண்கள் சாட் முடிவில் ஹா..ஹா... என்று போட்டு இவரை காமெடி பீசாகவும் மறுபக்கம் வணக்கம் சார்.. சொல்லுங்க சார் என்று கூறி தூரத்தில் நின்று விடுவதாலும் கடும் துயரத்தில் இருக்கிறாராம்! ///////

சாட்னா அப்பளத்துல மசாலா தடவி தருவாங்களே அதுவா?//

அதே அதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது… 22

//
வெளிநாட்டில் இருந்து பதிவு போடும் இந்த வெறுமையான பதிவர் காதல் சோகத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் நிஜத்தில் காதல் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கிறாராம்//

இது மனோ அண்ணன் என்பதை சொல்லததிர்க்கு நன்றி//

இது வேறையா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 26

ஜெயந்த், டெரர் பாண்டியன், ராம்சாமி 3 மட்டும் தான் என் சிற்றறிவுக்கு எட்டியது//
விடைகள் solliyaachchu. paarungka . hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR சொன்னது… 28

காலையிலயேவா?ஹி!ஹி!ஹி!!
//

ஹி!ஹி!ஹி!!ஹி!ஹி!ஹி!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 30

// கண்ணன் பிறந்த ஊரையும் //

கண்ணன் வளர்ந்த ஊர்னு வந்திருக்கணும்..

மத்தபடி எல்லாமே சூப்பர்.. நல்ல கற்பனை வளம், பெ.சோ.வி உட்பட. .
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@PSV ROFL

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

RAMVI சொன்னது… 32

கிசு.கிசு சுவரசியமா இருக்கு..நீங்க அந்த குழுமத்துல இல்லையா ரமேஷ்?//

நானும் இருக்கேன். நான் ரொம்ப நல்ல பையன் அதான் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 33

ஹி ஹி ஹி ஹி கலக்கல் கிசுகிசு...
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 34

அப்போ செல்வா, அந்த நடிகைக்காகதான் இவ்ளோ நாள் வராம இருக்கானோ...?? போட்றா மனோ போனை அவனுக்கு...//

விடாதீங்க அவனை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ்வாசி - Prakash சொன்னது… 36

கிசுகிசு ஹி...ஹி....
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 37

// அதுவும் கலவரமான பஸ்களில் இவரது கால்தடம் அதிகமாக உள்ளதாம்! //

வேடிக்கை பாக்க போறது ஒரு குத்தமாய்யா..?!!
//

enjoy

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது