திங்கள், அக்டோபர் 31

டைகர் பிளைட்டில் சிங்கம் அழுத கதை!!!


 (3 யுனிவெர்சல் ஹீரோஸ்)

 (நாங்கெல்லாம் சிங்கம் பக்கத்துல நின்னுக்கிட்டு 
பஞ்சுமிட்டாய் சாப்பிடுறவங்க)
 
இந்த தீபாவளியும் போன தீபாவளியை போல் சிங்கப்பூரில் ஓசியிலையே முடிந்தது. தீபாவளி அன்று காலை வீட்டில் அக்கா,மாமா,அம்மா, குழந்தைகளுடன் கொண்டாடி விட்டு மதியம் சிங்கப்பூர் பொறுக்கிகளை சந்திக்க சென்றேன். ஆறு மணிக்கு பூன்லேயில் மீட் செய்வதாக பிளான். சரியாக ஆறு மணிக்கு மிக வித்தியாசமான கெட்டப்பில் வெறும்பய ஜெயந்தும், பதிவர் சந்துருவும் வந்து சேர்ந்தனர்.

நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர் மாணவன் மற்றும் வைகை. ஒரு ஹோட்டலில் போய் டீ ஆர்டர் செய்தோம். ஜெயந்த் வழக்கம் போல் ஆறு பேருக்கு ஏழு டீ வாங்கிட்டு வந்தான். வந்து அய்யய்யோ தெரியாம ஏழு வாங்கிட்டனென்னு  புலம்பிட்டு அந்த ஏழாவது டீயையும் அவனே குடித்தான். பிறகு அனைவரும் அஞ்சப்பர் போயி இரவு உணவை முடித்தோம். 11.30 மணிக்கு கடைக்காரனே வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா அப்டின்னு திட்டியதும்தான் அஞ்சப்பரை விட்டு கிளம்பினோம்.

மறுநாள் நான்,ஜெயந்த்,மாணவன் மூணு பேரும் யூனிவேர்சல் ஸ்டூடியோ கிளம்பினோம். அங்கு வந்தால் எங்கள் மூணு பேருக்கும் டிக்கெட் எடுக்க வேண்டுமோ என பயந்து உடம்பு சரியில்லை என்னால் வர முடியாது என எஸ்கேப்பு ஆகிவிட்டார் வைகை. ஆனால் அதே நேரம் அவர் ஒரு சைனீஸ் பிகருடன் சைனீஸ் கார்டனில் சுற்றியதாக தகவல் கிடைத்தது. ஒரு வழியாக சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்தது.ஞாயிற்றுக்கிழமை சிங்கைல இருந்து இந்தியா வரும்போது பிளைட்டில் என் சீட் நம்பர் 4B(Middle) . 4A(Window) ல ஒரு பொண்ணு வந்து உக்காந்துச்சு. மாநிறம். நல்ல பிகர். பிளாக் டாப். ப்ளூ ஜீன்ஸ். சரி இந்த பிகர்கிட்ட கடலைய போட்டுக்கிட்டே நாலு மணி நேர பயணத்தை முடிச்சிடலாம்னு என் மனதில் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த பொண்ணு என்னை பார்த்து ஒரு வார்த்தை சொல்லுச்சு.

ஆனா ஆனா அது சொன்ன ஒத்த சொல்லு எனக்கு டெரர் பிளாக்கை படிச்சது போல ஒரு வலியை ஏற்படுத்தியது. அப்படியே எந்திரிச்சு விமான பணிப்பெண்ணிடம் எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். அதுக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்டேன். அந்த விமானப் பணிப்பெண்ணோ இம்சை அரசன் பாபுவின் தமிழை படித்தது போல் மூஞ்சியை கோணலாக்கி ஒரு முறை முறைத்தாள். நானும் வேறு வழியில்லாமல் அங்கேயே உக்கார்ந்து அழுதேன்.

அது அது
அந்த ஒத்த வார்த்தை
.
.
.
.
.
.
.
அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா".

64 கருத்துகள்:

siva சொன்னது…

ME THE FIRSTU
VADAI ENAKKEY..

siva சொன்னது…

கடைசி வரிகள் நச் (ANNAA)
அருமையான பதிவு

Madhavan Srinivasagopalan சொன்னது…

// எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். //

லாஸ்ட் ரோக்கு பின்னால கக்கூஸ் காலியாத்தான் இருக்கு..

Madhavan Srinivasagopalan சொன்னது…

//௩௧ அக்டோபர், ௨௦௧௧ ௧௧:௩௭ பிற்பகல் //

!@#$%^%^*():">?<{}/.,;'[]0981877723lkasmfdlkjaf

மனசாட்சி சொன்னது…

ஒரு சொல்லு?? ஹா ஹா ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த தீபாவளியும் போன தீபாவளியை போல் சிங்கப்பூரில் ஓசியிலையே முடிந்தது. /////

அடுத்த தீபாவளியாவது.... சரி விடு.... அது மாமனாரு வீட்லதானே....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சரியாக ஆறு மணிக்கு மிக வித்தியாசமான கெட்டப்பில் வெறும்பய ஜெயந்தும், பதிவர் சந்துருவும் வந்து சேர்ந்தனர். /////

அது என்ன செட்டப்பு சீ.. கெட்டப்பு...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர் மாணவன் மற்றும் வைகை. /////

ஆறு மணிக்கே வந்து ஒளிஞ்சிருந்து பாத்துட்டு இருந்தானுகளாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ஜெயந்த் வழக்கம் போல் ஆறு பேருக்கு ஏழு டீ வாங்கிட்டு வந்தான். ///

ஆறு பேரா? அஞ்சுதானே கணக்கு வருது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பிறகு அனைவரும் அஞ்சப்பர் போயி இரவு உணவை முடித்தோம். /////

சிங்கப்பூரு போயும் அஞ்சப்பர்தானா? பன்னாட இத சென்னைலயே பண்ணி இருக்கலாமே? அங்க போய் ஏதாவது சங்கி மங்கி சாப்பாடு ட்ரை பண்ண வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அங்கு வந்தால் எங்கள் மூணு பேருக்கும் டிக்கெட் எடுக்க வேண்டுமோ என பயந்து ////

அப்போ அவருக்கு எடுக்க வேண்டியதில்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

siva கூறியது...

ME THE FIRSTU
VADAI ENAKKEY..//

Take it

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ஆனால் அதே நேரம் அவர் ஒரு சைனீஸ் பிகருடன் சைனீஸ் கார்டனில் சுற்றியதாக தகவல் கிடைத்தது. /////

உடனே வேடிக்க பார்க்க போயிருப்பியே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan கூறியது...

// எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். //

லாஸ்ட் ரோக்கு பின்னால கக்கூஸ் காலியாத்தான் இருக்கு..//

அங்க உங்களை மாதிரி ஒருத்தர் ஏற்கனவே தங்கிருந்தார் :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மாநிறம். நல்ல பிகர். பிளாக் டாப். ப்ளூ ஜீன்ஸ். ////

இப்படிச் சொல்லும் போதே தெரியலியா..... அது அட்டுன்னு.....? சரி விடு ஏழைக்கேத்த எள்ளுருண்ட.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆனா ஆனா அது சொன்ன ஒத்த சொல்லு எனக்கு டெரர் பிளாக்கை படிச்சது போல ஒரு வலியை ஏற்படுத்தியது. /////

நீ நல்ல ப்ளாக்கையே படிக்க மாட்டியே உன்னைய யாரு அவன் ப்ளாக்கை படிக்க சொன்னது? (ஆமா அங்க படிக்க என்ன இருக்கு?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்படியே எந்திரிச்சு விமான பணிப்பெண்ணிடம் எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். அதுக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்டேன்.//////

செருப்ப கழட்டாம விட்டாளே...? (ஒருவேள அதுவும் நடந்தாலும் நடந்திருக்கும்.......)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா"./////

இல்ல தங்கச்சி நான் கோவில்பட்டி போறேன்னு சொல்லித் தொலைய வேண்டியதுதானே? வாய்ல என்ன கொழுக்கட்டையா வெச்சிருந்தே?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா".//

எட்றா அந்த அருவாளை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சிங்கை நாறியது பற்றி தனியா பதிவு வருமோ...???

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஏண்டா அந்த பிகர இப்படி ஒரசிக்கிட்டு நிக்கிற? போட்டோ எடுத்தப்புறம் கேவலமா திட்டி தொறத்தி விட்டிருப்பாளே?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் வெரும்பய இம்புட்டு மசல் பிடிச்சுட்டு நிக்குறானே, தம்பி தம்விடு ராசா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மனசாட்சி சொன்னது…

ஒரு சொல்லு?? ஹா ஹா ஹா ஹா
//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த தீபாவளியும் போன தீபாவளியை போல் சிங்கப்பூரில் ஓசியிலையே முடிந்தது. /////

அடுத்த தீபாவளியாவது.... சரி விடு.... அது மாமனாரு வீட்லதானே..//

:)))))))))))))))))))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடப்பாவி எங்கே போனாலும் உனக்கு ஓசி சாப்பாடுதானா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சரியாக ஆறு மணிக்கு மிக வித்தியாசமான கெட்டப்பில் வெறும்பய ஜெயந்தும், பதிவர் சந்துருவும் வந்து சேர்ந்தனர். /////

அது என்ன செட்டப்பு சீ.. கெட்டப்பு...?//

மீசை வச்சிருக்கானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர் மாணவன் மற்றும் வைகை. /////

ஆறு மணிக்கே வந்து ஒளிஞ்சிருந்து பாத்துட்டு இருந்தானுகளாம்...//

எதை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ஜெயந்த் வழக்கம் போல் ஆறு பேருக்கு ஏழு டீ வாங்கிட்டு வந்தான். ///

ஆறு பேரா? அஞ்சுதானே கணக்கு வருது?//

என் நண்பர் ஒருத்தர் வந்திருந்தாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பிறகு அனைவரும் அஞ்சப்பர் போயி இரவு உணவை முடித்தோம். /////

சிங்கப்பூரு போயும் அஞ்சப்பர்தானா? பன்னாட இத சென்னைலயே பண்ணி இருக்கலாமே? அங்க போய் ஏதாவது சங்கி மங்கி சாப்பாடு ட்ரை பண்ண வேண்டியதுதானே?///

நான்சென்ஸ் வைகை அடுத்தவாட்டி வேற ஹோட்டல்க்கு கூட்டி போயி சாப்பாடு வாங்கி தரனும். ஓகேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர் மாணவன் மற்றும் வைகை. /////

ஆறு மணிக்கே வந்து ஒளிஞ்சிருந்து பாத்துட்டு இருந்தானுகளாம்...//

எதை?////

நீங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கெதறி அந்த பிகர் கூட நின்னு போட்டோ எடுத்ததை........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அங்கு வந்தால் எங்கள் மூணு பேருக்கும் டிக்கெட் எடுக்க வேண்டுமோ என பயந்து ////

அப்போ அவருக்கு எடுக்க வேண்டியதில்லியா?
//

அவரு கக்கூஸ் கழுவி பேலன்ஸ் பண்ணிப்பாராம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ஆனால் அதே நேரம் அவர் ஒரு சைனீஸ் பிகருடன் சைனீஸ் கார்டனில் சுற்றியதாக தகவல் கிடைத்தது. /////

உடனே வேடிக்க பார்க்க போயிருப்பியே?
//

No no Im a decent boy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மாநிறம். நல்ல பிகர். பிளாக் டாப். ப்ளூ ஜீன்ஸ். ////

இப்படிச் சொல்லும் போதே தெரியலியா..... அது அட்டுன்னு.....? சரி விடு ஏழைக்கேத்த எள்ளுருண்ட.....!//

பொறாமை. அது உண்மைலயே நச்சு பிகர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆனா ஆனா அது சொன்ன ஒத்த சொல்லு எனக்கு டெரர் பிளாக்கை படிச்சது போல ஒரு வலியை ஏற்படுத்தியது. /////

நீ நல்ல ப்ளாக்கையே படிக்க மாட்டியே உன்னைய யாரு அவன் ப்ளாக்கை படிக்க சொன்னது? (ஆமா அங்க படிக்க என்ன இருக்கு?)//

படிக்கலைன்னா அவன் போட்டோவை மெயில் பண்ணுவேன்னு மிரட்டினான் அதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்படியே எந்திரிச்சு விமான பணிப்பெண்ணிடம் எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். அதுக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்டேன்.//////

செருப்ப கழட்டாம விட்டாளே...? (ஒருவேள அதுவும் நடந்தாலும் நடந்திருக்கும்.......)//

நல்லவேளை ஷூ போட்டிருந்துச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா"./////

இல்ல தங்கச்சி நான் கோவில்பட்டி போறேன்னு சொல்லித் தொலைய வேண்டியதுதானே? வாய்ல என்ன கொழுக்கட்டையா வெச்சிருந்தே?///
நான் பெண்களிடம் பொய் பேசுவதில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சிங்கை நாறியது பற்றி தனியா பதிவு வருமோ...???
//

hehe

தினேஷ்குமார் சொன்னது…

மச்சி அந்த வண்டிய மட்டும் தள்ளிக்கிட்டு வந்துர வேண்டியது தானே சூப்பர் கார் ....

நைஸ் லொகேஷன் பீயூட்டிஃபுல் #$@#$#^%^&

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஏண்டா அந்த பிகர இப்படி ஒரசிக்கிட்டு நிக்கிற? போட்டோ எடுத்தப்புறம் கேவலமா திட்டி தொறத்தி விட்டிருப்பாளே?
//

I LOVE YOU ன்னு சொல்லுச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"டைகர் பிளைட்டில் சிங்கம் அழுத கதை!!!":

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர் மாணவன் மற்றும் வைகை. /////

ஆறு மணிக்கே வந்து ஒளிஞ்சிருந்து பாத்துட்டு இருந்தானுகளாம்...//

எதை?////

நீங்க கால்ல விழுந்து கெஞ்சிக் கெதறி அந்த பிகர் கூட நின்னு போட்டோ எடுத்ததை........//

எப்படியோ எடுத்தம்ல வரலாறுதான் முக்கியம்

Mohamed Faaique சொன்னது…

//
அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா////


தாத்தா... நீங்களும் சென்னைதானா’னு கேட்டத ஏன் மறைக்குரீங்க.....

வெளங்காதவன் சொன்னது…

:-)

பட்டாபட்டி.... சொன்னது…

விட்டு மதியம் சிங்கப்பூர் பொறுக்கிகளை சந்திக்க சென்றேன்.
//

நல்லவேளை...:-)

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா".
//
செம பல்பு

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

கோமாளி செல்வா சொன்னது…

அண்ணா என்றழைக்காத உயிரில்லையே:)))))))))

கோமாளி செல்வா சொன்னது…

//அப்போ அவருக்கு எடுக்க வேண்டியதில்லியா?//

அவருதான் சிங்கப்பூரவே லீசுக்கு எடுத்திருக்காரே!

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பிறகு அனைவரும் அஞ்சப்பர் போயி இரவு உணவை முடித்தோம். /////

சிங்கப்பூரு போயும் அஞ்சப்பர்தானா? பன்னாட இத சென்னைலயே பண்ணி இருக்கலாமே? அங்க போய் ஏதாவது சங்கி மங்கி சாப்பாடு ட்ரை பண்ண வேண்டியதுதானே?///

நான்சென்ஸ் வைகை அடுத்தவாட்டி வேற ஹோட்டல்க்கு கூட்டி போயி சாப்பாடு வாங்கி தரனும். ஓகேவா?//

அடிங்.. அதான் மறுநாள் வேற கடைல கூட்டி போய் பாம்பு முட்டை வாங்கி கொடுத்தேனே? :))

வைகை சொன்னது…

இந்த தீபாவளியும் போன தீபாவளியை போல் சிங்கப்பூரில் ஓசியிலையே முடிந்தது//

அது என்ன போன தீபாவளி? எல்லா தீபாவளியுமே அப்பிடித்தானே? :))

வைகை சொன்னது…

50

வைகை சொன்னது…

நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாக ஆறு மணி மீட்டிங்குக்கு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர் மாணவன் மற்றும் வைகை. //

த்தூ... அதான் நாங்க வர்றதுக்கு முன்னாடி பெரிய ஸ்வீட் பாக்சையே காலி பண்ணி வச்சிருந்தியே? :))

வைகை சொன்னது…

ஏழு வாங்கிட்டனென்னு புலம்பிட்டு அந்த ஏழாவது டீயையும் அவனே குடித்தான்//

அதுல பாதிய நீ குடிச்சத சொல்லவே இல்லை? :))

வைகை சொன்னது…

11.30 மணிக்கு கடைக்காரனே வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா அப்டின்னு திட்டியதும்தான் அஞ்சப்பரை விட்டு கிளம்பினோம்.//

அப்பவும் தட்டுல மிச்சம் உள்ளத பார்சல் கட்டிக்கிட்டுதானே கிளம்புன? :)

வைகை சொன்னது…

அங்கு வந்தால் எங்கள் மூணு பேருக்கும் டிக்கெட் எடுக்க வேண்டுமோ என பயந்து உடம்பு சரியில்லை என்னால் வர முடியாது என எஸ்கேப்பு ஆகிவிட்டார் வைகை///


அடத்தூ... உனக்கு சாப்பாடே வாங்கி கொடுத்தவனுக்கு அது எம்மாத்திரம்? :))

வைகை சொன்னது…

பொண்ணு வந்து உக்காந்துச்சு. மாநிறம். நல்ல பிகர். பிளாக் டாப். ப்ளூ ஜீன்ஸ். சரி இந்த பிகர்கிட்ட கடலைய போட்டுக்கிட்டே நாலு மணி நேர பயணத்தை முடிச்சிடலாம்னு//

அட பரதேசி.. வந்து உக்காந்த கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவ கவனிச்சின்னா எந்த பொண்ணுதான் அண்ணான்னு கூப்புடாது? :))

வைகை சொன்னது…

அந்த பொண்ணு என்னை பார்த்து ஒரு வார்த்தை சொல்லுச்சு.//

போடா வெண்ணைன்னு சொல்லியிருக்குமே? :))

வைகை சொன்னது…

விமான பணிப்பெண்ணிடம் எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். அதுக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்டேன்//

உண்மைலே அந்த பொண்ணுகிட்ட அதுக்குதான் கேட்டியா இல்லை.... :))

எஸ்.கே சொன்னது…

புகைப்படங்கள் அருமை!:-)

RAMVI சொன்னது…

//அந்த ஒத்த வார்த்தை "அண்ணா நீங்களும் சென்னைதானா".//

ஐயோ பாவம். அழவேண்டியதுதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விமான பணிப்பெண்ணிடம் எஸ்சூஸ் மீ இங்க நான் ரூம் போட்டு அழனும். அதுக்கு ரூம் கிடைக்குமான்னு கேட்டேன்//

உண்மைலே அந்த பொண்ணுகிட்ட அதுக்குதான் கேட்டியா இல்லை.... :))

௧ நவம்பர், ௨௦௧௧ ௧:௪௫ முற்பகல்
நீக்கு
பிளாகர் எஸ்.கே கூறியது...

புகைப்படங்கள் அருமை!:-)//

appo post?

மாணவன் சொன்னது…

புகைப்படங்கள் அருமை!:-)

புகைப்படங்களை அழகாக எடுத்த மாணவன் வாழ்க... :)

ஆமாம் பதிவு எங்கே? :)

மாணவன் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///ஜெயந்த் வழக்கம் போல் ஆறு பேருக்கு ஏழு டீ வாங்கிட்டு வந்தான். ///

ஆறு பேரா? அஞ்சுதானே கணக்கு வருது?//

இன்னொருத்தர் நம்ம தல பட்டாபட்டிதான்... :-)

Yoga.S.FR சொன்னது…

அந்த ஒத்த வார்த்தைய அகராதிலேருந்து நீக்கணும்னு தமிழக சட்டசபையில் ஓர் திர்மானம் நிறைவேற்ற அம்மாவைக் கோருவோம்.

பட்டாபட்டி.... சொன்னது…

மாணவன் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///ஜெயந்த் வழக்கம் போல் ஆறு பேருக்கு ஏழு டீ வாங்கிட்டு வந்தான். ///

ஆறு பேரா? அஞ்சுதானே கணக்கு வருது?//

இன்னொருத்தர் நம்ம தல பட்டாபட்டிதான்... :-)

//

ஹிஹி.. நான் டீ சாப்பிடுவதை நிறுத்தி பல வருசம் ஆச்சு..

என்னைக்கு எங்கள் தங்க தலைவன் தமிழ்நாட்டை ஆள் வரானோ.. அன்னைக்குத்தான் , அவனோட சேர்ந்து டீ-ய சப்பி சப்பி குடிக்கப்போறேன்...


( ஏன் தலைவன் தங்கபாலுனு வெளிய தயவு செஞ்சி சொல்லவேணாம்)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது