செவ்வாய், நவம்பர் 8

கேப்டன் மீனா நடித்த உளவுத்துறை

போலீஸ் இன்ஃபார்மர் விஷ்ணு எஸ்.பி. கோகுலுக்கு அனுப்பிய மெசேஜும், இன்னொருவருக்கு அனுப்பிய மெசேஜும் டேபிளில் இருந்தது. ஐஜி ரத்னவேல் இரண்டு தகவல்களையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்லில் விஷ்ணுவிடம் இருந்து அழைப்பு வந்தது, யோசித்துவிட்டு அழைப்பை நிராகரித்தார். சிறிது காலமாகவே விஷ்ணுவின் நடவடிக்கைகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது. அவனுடைய செல்பேசியை ட்ராக் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அதில் இருந்து கிடைத்தவைதான் இந்தத் தகவல்கள். எஸ்பி கோகுலும் விஷ்ணுவும் தூரத்து சொந்தம். அதன் அடிப்படையிலேயே விஷ்ணுவை போலீஸ் இன்ஃபார்மராக வைத்திருந்தார்கள். கோகுலிடம் தவறான குறியீட்டை கொடுத்திருக்கிறேன் என்று விஷ்ணு கூறிய ஆள் யார் என்றுதான் தெரியவில்லை. அந்த செல் நம்பர் தவறான அட்ரஸ் கொடுத்து வாங்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த செல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வேறு கூறி இருக்கிறார்கள். எனவே ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. இனி வேறு வழியில்லை. விஷ்ணுவைத்தான் விசாரிக்க வேண்டும். அந்த நினைப்பே ரத்னவேலுவிற்கு மிகுந்த பதட்டமாக இருந்தது. ஏனென்றால் விஷ்ணுவை வைத்து ஏராளமான ரகசியத் திட்டங்கள் நடத்தி இருந்தார்கள், மேலும் ஒரு முக்கியமான மேலிடத்தின் நேரடி ஆணையில் வந்த ஒரு உளவு வேலையையும் விஷ்ணுதான் செய்துகொண்டிருந்தான். இப்படி ஒரு சூழ்நிலையில் விஷ்ணுவிடம் ஏதோ தவறு இருப்பதாக தோன்றியது அவருக்கு கவலை அளிப்பதாக இருந்து. சாமர்த்தியமாக கையாண்டு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

சிபிசிஐடியில் எஸ்பியாக இருக்கும் கனகராஜ் ரத்னவேலுவிற்கு மிக நெருக்கமானவர். அவரை அழைத்து முழுவிபரத்தையும் சொல்லி ரகசியமாக விசாரிக்கச் சொன்னார். முக்கியமாக இது எஸ்.பி. கோகுலுக்கு தெரியக் கூடாது என்றும் சொல்லிவிட்டார். பின்னர் அதற்கடுத்த வாரம் விஷ்ணுவை அவர் வழக்கமாகச் சந்திக்கும் சவேரா ஹோட்டலின் தனி அறைக்கு வரச் சொல்லி சந்தித்துப் பேச முடிவு செய்தார். அங்குதான் அவர்கள் மிக முக்கியமான சந்திப்புகளுக்குச் செல்வார்கள். ஐஜி மறக்காமல் தன்  பிஸ்டலை எடுத்து வைத்துக் கொண்டார். 

தனக்கு மிகவும் நம்பகமான சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் இருவரை அந்த ஹோட்டலுக்கு முன்பே அனுப்பிவைத்தார். முக்கியமான ரகசிய சந்திப்புகளின் போது பாதுகாப்புக்காக அவர்கள் இவ்வாறு செல்வது வழக்கம். அவர்கள் அங்கே ஹோட்டலின் லாபியிலும் ரெஸ்ட்டாரண்ட்டிலுமாக இருந்து நோட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். காவல்துறைக்கு விசுவாசமாக இருந்து தடம் புரண்டவர்களை ரகசியமாக சந்திப்பது ஆபத்தானது என்று ஐஜி நன்கு அறிவார். அதனாலேயே இது போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டார்.

அவர் ஹோட்டலைச் சென்றடைந்த போது இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இன்னும் விஷ்ணு வந்திருக்கவில்லை. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களுக்கு சமிக்ஞைகள் கொடுத்துவிட்டு தனி அறைக்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பிடித்தமான பாகார்டி வித் செவன் அப் வந்தது. விஷ்ணுவிற்கும் அதுவே பிடித்தமானது என்பதால் இருவருக்குமாக சேர்த்தே ஆர்டர் செய்திருந்தார். அப்போது லாபியில் இருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், விஷ்ணு உள்ளே வந்து கொண்டிருப்பதாகவும் கூடவே எஸ்.பி கோகுலும் இருப்பதாக தெரிவித்தார். 

ஐஜி ரத்னவேலுவிற்கு சட்டென கோபம் வந்தது. ரகசிய சந்திப்பு என்று விஷ்ணுவிடம் சொல்லி இருக்க அவன் எதுக்கு எஸ்.பியை கூட்டி வருகிறான். என்னதான் சொந்தக்காரன் என்றாலும் இப்படியா? அவன் தான் அப்படி என்றால் எஸ்.பிக்கு யோசனை வேண்டாம்? உயரதிகாரி ஒரு ரகசிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கும் போது இப்படியா செய்வது என்று எண்ணியவராக கையில் இருந்த கிளாசை காலி செய்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டது. பார்த்தால் விஷ்ணு மட்டும் நின்று கொண்டிருந்தான்.

உள்ளே வரச்சொல்லிவிட்டு கோகுல் எங்கே என்று கேட்டார் ரத்னவேல். விஷ்ணுவின் கண்களில் நேனோ நொடியில் அதிர்ச்சி மின்னிச் சென்றதைக் கவனித்து விட்டார் ஐஜி. என்னிடம் நீங்கள் கோகுலை வரச்சொல்லவில்லையே என்றான் விஷ்ணு. ஐஜி குரலை உயர்த்தினார். இப்போ கோகுல் உன்கூட ஹோட்டலுக்கு வந்தாரே எங்கே போனார் என்றார் அதிகாரமாக. இதைக் கேட்டதும் தாம் வேவு பார்க்கப்படுகிறோம் என்று விஷ்ணுவிற்கு விளங்கியது. போலீஸ் இன்ஃபார்மர்களுக்கு இது புதிதில்லை என்றாலும், சாதாரண நேரங்களில் இப்படிச் செய்யமாட்டார்கள். எனவே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டான்.

கோகுலும் நானும் இங்கே பாருக்கு அடிக்கடி வருவோம். அவர் இப்பொ பார்லதான் இருக்கார். இந்த மீட்டிங் முடிந்தவுடன் நானும் போய் சேர்ந்து கொள்வேன், நான் ஏதோ ஒரு ரகசிய மீட்டிங்கிற்கு வர்ரேன்னு அவருக்குத் தெரியும், ஆனா உங்களை மீட் பண்றேன்னு அவருக்கு தெரியாது சார் என்றான் விஷ்ணு.

ஐஜி ரத்னவேல் அவன் கண்களையே பார்த்தவண்ணம் இருந்தார். விஷ்ணு சொல்வதை நம்புகிறாரா இல்லையா என்று கணிக்க முடியாதபடி இருந்தார். விஷ்ணுவிடம் நேரடியாக S W H2 6F என்றால் என்ன, அதை ஏன் கோகுலுக்கு அனுப்பினாய் என்று கேட்டார். அதைக் கேட்டதும் விஷ்ணு திடுக்கிட்டான். இவருக்கு எப்படித் தெரிந்தது, அது அவனுக்கும் கோகுலுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா? இதைப் போய் கேட்கிறாரே என்று விஷ்ணு வார்த்தை வராமல் விக்கித்துப் போய் ஐஜியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ரத்னவேல் எழுந்தார் திடீரென துப்பாக்கியை எடுத்து விஷ்ணுவின் நெற்றியில் வைத்தார். ஒழுங்காக உண்மையைச் சொல்லிவிடு… சங்கேத வார்த்தையை வைத்து நீயும் கோகுலும் என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று மிரட்டினார். அதற்கிடையில் கதைவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. ஐஜி துப்பாக்கியை உள்ளே வைத்துவிட்டு விஷ்ணுவை கதைவைத் திறக்கச் சொன்னார். அங்கே எஸ்.பி. கோகுல் நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கோகுலை ஐஜி அதட்டினார். அதற்கு கோகுல், ஐஜி தங்களை ரகசியமாக கண்காணிப்பது தெரியுமென்றும், இந்தச் சந்திப்பில் விஷ்ணுவிற்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்று வெளியே காத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். உடனே ஐஜி ரத்னவேல் பாய்ந்து விஷ்ணுவின் சட்டைக்குள் இருந்த பட்டன் மைக்கை அகற்றினார். அந்நேரம் பார்த்து ஐஜியின் செல்போன் அடித்தது, யாரென்று பார்த்தவர் விஷ்ணுவையும், எஸ்பி கோகுலையும் உடனே அறையைவிட்டு வெளியேறச் சொன்னார். செல்போனில் அழைத்தவர் சிஐடி எஸ்பி கனகராஜ்.

கனகராஜ் அதற்குள் விஷ்ணு, கோகுல் சம்பந்தமான அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து விட்டிருந்தார். எல்லாவற்றையும் கேட்ட ஐஜி திகைத்துப் போனார், மீதம் இருந்த பாகார்டியை அப்படியே ராவாக வாய்க்குள் சரித்துவிட்டு கீழே மயங்கிச் சாய்ந்தார்.

அது என்ன உண்மை என்று கேட்கிறீர்களா? எஸ்பி கோகுல் ஒரு கம்ப்யூட்டர் கேம் பிரியர். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமாகி வெறியராகி விட்டிருந்தார், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லை, குடும்பத்தையும் கவனிக்காமல் கம்ப்யூட்டர் கேமே கதி என்று மணிக்கணக்கில் கிடந்தார். புதிய கேம் டிவிடி ஒன்றை விஷ்ணுவிடம் ரொம்ப நாள் நச்சரித்து வாங்கி இருந்தார். கோகுலின் தந்தை இதைக் கேள்விப்பட்டு விஷ்ணுவை அழைத்து கடிந்தார். அதன்பின் கோகுல் கேம் இன்ஸ்டாலேசன் செய்ய ரிஜிஸ்ட்ரேசன் கோடு கேட்டவுடன் தவறான கோடை (S W H2 6F) அனுப்பிவிட்டு அதை கோகுலின் தந்தைக்கும் சொல்லி இருந்தார். அந்த இரு மெசேஜ்களையும் தான் ஐஜி ரத்னவேல் ட்ராக் செய்து விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள் அவருக்கு மயக்கம் வருமா வராதா?

டிஸ்கி:  இந்த கதை ஷில்ப்பாக்குமார் என்கிற பிளாக்கில் இருந்து சுட்டது. ஆனால் அவர் எங்கிருந்து சுட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

65 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எச்சூஸ் மி, மீன்ஸ், ஐ மீன், மீனா எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மீனா மீன் வாங்க போயிருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்..........

கோமாளி செல்வா சொன்னது…

இனிய வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//////

ஜாமீனா? எனி ப்ராப்ளம்?

கோமாளி செல்வா சொன்னது…

//ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்........//

எனக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கதைய படிச்சிட்டு ஹோட்டல் சவேரா லாபில போயி வெயிட் பண்ணினிருப்பியே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்..........//

pls forgive me

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//////

ஜாமீனா? எனி ப்ராப்ளம்?//

ஆமா இந்த கதைய படிச்சு சூசைட் பண்ண போனதால போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கதைய படிச்சிட்டு ஹோட்டல் சவேரா லாபில போயி வெயிட் பண்ணினிருப்பியே?//

நான்தான் கதைய படிக்கலையே படிக்கலையே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////கோமாளி செல்வா கூறியது...
//ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்........//

எனக்கு?///////

அப்போ பரிசு கெடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்..........//

pls forgive me//////

சரி சரி, இதையும் ஒரு கதைன்னு நெனச்சதுக்கே ஒரு ட்ரீட் வைக்கிறேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்..........//

pls forgive me//////

சரி சரி, இதையும் ஒரு கதைன்னு நெனச்சதுக்கே ஒரு ட்ரீட் வைக்கிறேன்....//

hehe danksu

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//////

ஜாமீனா? எனி ப்ராப்ளம்?//

ஆமா இந்த கதைய படிச்சு சூசைட் பண்ண போனதால போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சாம்.///////

அடிங்கொய்யா..... கேப்டன் கூட நடிச்சிட்டே அது உசுரோட இருக்கும் போது என் கதைக்கென்னடா குறைச்சல்.....?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எச்சூஸ் மி, மீன்ஸ், ஐ மீன், மீனா எங்க?//

மீனா பன்னி மேய்க்க போயிருக்காங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//

ஆமா விலாங்கு மீன் வாங்கதானே...?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்.......//

அப்பாடா எனக்கு பக்கார்டி ட்ரீட் உண்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எச்சூஸ் மி, மீன்ஸ், ஐ மீன், மீனா எங்க?//

மீனா பன்னி மேய்க்க போயிருக்காங்க...//

பன்னிக்கும் மீனாவுக்கும் என்ன சம்மந்தம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//

ஆமா விலாங்கு மீன் வாங்கதானே...?//

இல்லை விலங்கு மீன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//////

ஜாமீனா? எனி ப்ராப்ளம்?//

ஆமா இந்த கதைய படிச்சு சூசைட் பண்ண போனதால போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சாம்.//

உள்குத்து டூ திகார்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கதைய படிச்சிட்டு ஹோட்டல் சவேரா லாபில போயி வெயிட் பண்ணினிருப்பியே?//

நான்தான் கதைய படிக்கலையே படிக்கலையே///////

படிக்காமயே சவேரா ஹோட்டலுக்கு போயிட்டியா? உங்கிட்ட இருக்கறது வெறும் கண்ணு இல்ல... ஞானக்கண்ணு...... எல்லாம் நல்லா வெளங்கிரும்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கதைய படிச்சிட்டு ஹோட்டல் சவேரா லாபில போயி வெயிட் பண்ணினிருப்பியே?//

நான்தான் கதைய படிக்கலையே படிக்கலையே//

தப்பிச்சிட்டான்ய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////MANO நாஞ்சில் மனோ கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எச்சூஸ் மி, மீன்ஸ், ஐ மீன், மீனா எங்க?//

மீனா பன்னி மேய்க்க போயிருக்காங்க...///////

இவரு டைரிய படிச்சா இந்த மாதிரி எல்லா டீட்டெயிலும் கிடைக்கும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////MANO நாஞ்சில் மனோ கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்.......//

அப்பாடா எனக்கு பக்கார்டி ட்ரீட் உண்டு.../////

பார்ரா.....? தம்பி டெய்லி மூணுவாட்டி அடிச்சா அதுக்கு பேரு ட்ரீட் இல்ல......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//////

ஜாமீனா? எனி ப்ராப்ளம்?//

ஆமா இந்த கதைய படிச்சு சூசைட் பண்ண போனதால போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சாம்.///////

அடிங்கொய்யா..... கேப்டன் கூட நடிச்சிட்டே அது உசுரோட இருக்கும் போது என் கதைக்கென்னடா குறைச்சல்.....//

ஹா ஹா ஹா ஹா அதானே...

கோமாளி செல்வா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
MANO நாஞ்சில் மனோ கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எச்சூஸ் மி, மீன்ஸ், ஐ மீன், மீனா எங்க?//

மீனா பன்னி மேய்க்க போயிருக்காங்க...//

பன்னிக்கும் மீனாவுக்கும் என்ன சம்மந்தம்?//

சத்தியமா இது உள்குத்து வெளிக்குத்து இல்லீங்கோ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
MANO நாஞ்சில் மனோ கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீனா மீன் வாங்க போயிருக்கு//

ஆமா விலாங்கு மீன் வாங்கதானே...?//

இல்லை விலங்கு மீன்//

அது ரொம்ப பெருசாச்சே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////MANO நாஞ்சில் மனோ கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எச்சூஸ் மி, மீன்ஸ், ஐ மீன், மீனா எங்க?//

மீனா பன்னி மேய்க்க போயிருக்காங்க...///////

இவரு டைரிய படிச்சா இந்த மாதிரி எல்லா டீட்டெயிலும் கிடைக்கும்......//

ஹி ஹி ரொம்பதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்./////

எலேய்ய் யாருலே இந்த வேலைய பார்த்தவன்.....? மருவாதியா சொல்லீருங்கலே.... இல்ல முட்டைய வெச்சி மந்திரிச்சி வெச்சிடுவேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////MANO நாஞ்சில் மனோ கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ங்கொய்யால பரிசு கெடச்சா ட்ரீட் வெக்கலாம்னு நெனச்சிருந்தேன், அது கேன்சல்ல்ல்ல்ல்ல்.......//

அப்பாடா எனக்கு பக்கார்டி ட்ரீட் உண்டு.../////

பார்ரா.....? தம்பி டெய்லி மூணுவாட்டி அடிச்சா அதுக்கு பேரு ட்ரீட் இல்ல.....//

ஒரு பாட்டல் போதுமய்யா தொட்டுகிரதுக்கு மான்கறி பிளீஸ்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்./////

எலேய்ய் யாருலே இந்த வேலைய பார்த்தவன்.....? மருவாதியா சொல்லீருங்கலே.... இல்ல முட்டைய வெச்சி மந்திரிச்சி வெச்சிடுவேன்....//

எட்றா அந்த அருவாளை...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்./////

டாய்ய் யார்ராவன் நிர்வாகி....? சும்மா ஒரு ஓசி ப்ளாக் ஓப்பன் பண்ணவனெல்லாம் நிர்வாகியாடா? ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//

ஹா ஹா ஹ ஹா இங்கே யாரய்யா சூன்யம் வச்சது...?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்./////

டாய்ய் யார்ராவன் நிர்வாகி....? சும்மா ஒரு ஓசி ப்ளாக் ஓப்பன் பண்ணவனெல்லாம் நிர்வாகியாடா? ராஸ்கல்.....//

பிச்சிபுடுவேன் பிச்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////டிஸ்கி: இந்த கதை ஷில்ப்பாக்குமார் என்கிற பிளாக்கில் இருந்து சுட்டது. ஆனால் அவர் எங்கிருந்து சுட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.//////


ஏன் இந்த வெளம்பரம்?

கோமாளி செல்வா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோமாளி செல்வா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.////

இந்த வேலைய பார்த்தவன் யாருன்னு தெரிஞ்சிருச்சில்ல... அவன் பேரு, ஐபி நம்பரு, ரேசன் கார்டு, ஈபி பில்லு, போன் பில்லு எல்லாம் கண்டுபுடிச்சிட்டேன்....
அவன் பேரு ”செ” வுல ஆரம்பிக்கும், ”வா” வுல முடியும். நடுவுல “ல்” வரும் அவ்ளோதான் கண்டுபுடிச்சுக்குங்க..

கோமாளி செல்வா சொன்னது…

கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

கோமாளி செல்வா சொன்னது…

//அவன் பேரு, ஐபி நம்பரு, ரேசன் கார்டு, ஈபி பில்லு, போன் பில்லு எல்லாம் கண்டுபுடிச்சிட்டேன்.//

இனிமேல் என்னோட ஈபி பில்லு, போன் பில்லு எல்லாமே ரமேசு அண்ணன் தான் கட்டணுமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////கோமாளி செல்வா கூறியது...
//அவன் பேரு, ஐபி நம்பரு, ரேசன் கார்டு, ஈபி பில்லு, போன் பில்லு எல்லாம் கண்டுபுடிச்சிட்டேன்.//

இனிமேல் என்னோட ஈபி பில்லு, போன் பில்லு எல்லாமே ரமேசு அண்ணன் தான் கட்டணுமா ?///////

ஆமா மாசா மாசா பில்லையும் பணத்தையும் கொரியர் பண்ணிடு, போய் கட்டிட்டு வந்துடுவான்.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.////

இந்த வேலைய பார்த்தவன் யாருன்னு தெரிஞ்சிருச்சில்ல... அவன் பேரு, ஐபி நம்பரு, ரேசன் கார்டு, ஈபி பில்லு, போன் பில்லு எல்லாம் கண்டுபுடிச்சிட்டேன்....
அவன் பேரு ”செ” வுல ஆரம்பிக்கும், ”வா” வுல முடியும். நடுவுல “ல்” வரும் அவ்ளோதான் கண்டுபுடிச்சுக்குங்க..//

வேற க்ளூ? அட்லீஸ்ட் கூழாவது ஊத்துங்க

கோமாளி செல்வா சொன்னது…

//ஆமா மாசா மாசா பில்லையும் பணத்தையும் கொரியர் பண்ணிடு, போய் கட்டிட்டு வந்துடுவான்......//

பாவம் கொரியர்ல பணத்த வச்சு அனுப்பினா எதாச்சும் பிரச்சினை வரும். அதனால அவரே கட்டிக்கட்ட்டும். நான் பில்ல மட்டும் அனுப்புறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

//ஆமா மாசா மாசா பில்லையும் பணத்தையும் கொரியர் பண்ணிடு, போய் கட்டிட்டு வந்துடுவான்......//

பாவம் கொரியர்ல பணத்த வச்சு அனுப்பினா எதாச்சும் பிரச்சினை வரும். அதனால அவரே கட்டிக்கட்ட்டும். நான் பில்ல மட்டும் அனுப்புறேன்.//

send money via online transfer

வெளங்காதவன் சொன்னது…

follow up...

follow down....

follow side....

#உன்னையெல்லாம் திருத்தவே முடியாது போலீசு...

பெயரில்லா சொன்னது…

எங்கள் தலைவர் என்றும் வாழ்க....

எஸ்.கே சொன்னது…

கதை அருமை ஆனால் இதை நான் வேறொரு நல்ல பிளாக்கில் படித்து விட்டேனே!

பெயரில்லா சொன்னது…

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

ராஜி சொன்னது…

சொந்தமா சுட்டு பதிவை போட்டிருக்கே. பரிசு பெற வாழ்த்துக்கள் தம்பி

செங்கோவி சொன்னது…

அருமையான கதை..வாழ்த்துகள் போலீஸ்கார்.

செங்கோவி சொன்னது…

அருமையான காப்பி பேஸ்ட் பதிவு..இப்படிப் படித்து எவ்வளவு நாட்களாகி விட்டன..

Yoga.S.FR சொன்னது…

இரவு வணக்கம்,சுட்ட பழம்னா டேஸ்ட் நல்லாருக்கும், நல்லாருக்குது!ஹி!ஹி!ஹி!!!!(சிரிப்பு)

Yoga.S.FR சொன்னது…

ப.ரா இங்க இருக்காரு,கண்டுபுடிச்சுட்டேன்!

மாணவன் சொன்னது…

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

:-)

மாணவன் சொன்னது…

Johny Johny Yes Papa...!
Eating Sugar..?
No Papa..!
Telling Lies..?
No,Papa..!
Open your mouth.?
O Ha..Ha..Ha..! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பிளாகர் Yoga.S.FR கூறியது...

இரவு வணக்கம்,சுட்ட பழம்னா டேஸ்ட் நல்லாருக்கும், நல்லாருக்குது!ஹி!ஹி!ஹி!!!!(சிரிப்பு)//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

அருமையான காப்பி பேஸ்ட் பதிவு..இப்படிப் படித்து எவ்வளவு நாட்களாகி விட்டன..//

இப்படி உள்குத்தோட பேசுறதே வேலையா போச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜி கூறியது...

சொந்தமா சுட்டு பதிவை போட்டிருக்கே. பரிசு பெற வாழ்த்துக்கள் தம்பி//

danks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயரில்லா கூறியது...

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.//

உங்கள் கவிதை மிகவும் அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

கதை அருமை ஆனால் இதை நான் வேறொரு நல்ல பிளாக்கில் படித்து விட்டேனே!//

சிரிப்பு போலீஸ் தவிர வேற என்ன நல்ல பிளாக்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பிளாகர் வெளங்காதவன் கூறியது...

follow up...

follow down....

follow side....

#உன்னையெல்லாம் திருத்தவே முடியாது போலீசு...//

ஆமா இவரு திருந்தி நாட்டை காப்பாத்திட்டாரு

மாணவன் சொன்னது…

எனது கருத்துரைக்கு ரிப்ளை போடாமல் புறக்கனித்த சிரிப்பு போலீஸ் ஒழிக...
:-)

இதனைக் கண்டித்து டெரர்கும்மியின் பிரமாண்டம் வெறும்பய அவர்கள் இன்று மாலை பூன் லேயில் டீ குடிப்பார்....
:-)

இந்திரா சொன்னது…

குழந்தைகள் தின வாழ்த்துகள் ரமேஷ்..

(நானும் ஏதாவது சொல்லணும்ல..)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது