வெள்ளி, டிசம்பர் 30

நியூ இயர்-2012

2011 வருஷம் முடிஞ்சு 2012 ஆரமிக்க போகுது. எல்லோரும் சந்தோசமா நியூ இயர் கொண்டாடுங்க.Wish you a
Happy New Year


 இந்த நியூ இயரில் எடுக்க வேண்டிய முடிவுகள்:

- ஆனந்த தொல்லை முதல் நாள் முதல் நாளே பார்க்க வேண்டும்.
- டெரர் கும்மி பசங்களோட சாகவாசத்தை குறைக்கணும்.
- காதல் பண்ணனும்(லவ் பண்ணுங்க சார் லைஃப் நல்லா இருக்கும்)

அன்புடன் ரமேஷ்....

51 கருத்துகள்:

Selvakumar selvu சொன்னது…

எங்க பவர் ஸ்டார் படத்த நான் கண்டிப்பா பாக்கப்போறேன் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நியூ இயர்ல உனக்கு ஏன் விபரீத ஆசை?

Selvakumar selvu சொன்னது…

ஆனந்த தொல்லை ட்ரைலரவே இரண்டு மணி நேரமா ஆசையோட பார்த்துட்டு இருக்கேன் :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமை, கலக்கல் பகிர்வு. தொடரவும்!

Selvakumar selvu சொன்னது…

// அருமை, கலக்கல் பகிர்வு. தொடரவும்!//

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!//

டெரர் ப்ளாக் படிக்கவும். கண்டிப்பாக எழவு விழ வாய்ப்புள்ளது :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அருமை, கலக்கல் பகிர்வு. தொடரவும்!//

தொடர்ந்து வா தொட்டு விடாதே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!//

டெரர் ப்ளாக் படிக்கவும். கண்டிப்பாக எழவு விழ வாய்ப்புள்ளது :))

////

நேற்று இரவு அந்த ப்ளாக் ஓனர், மறந்துவிட்டு தன் ப்ளாக்கையே படித்து இன்னும் மயக்கத்தில் இருக்கிறார்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அருமை, கலக்கல் பகிர்வு. தொடரவும்!//

தொடர்ந்து வா தொட்டு விடாதே/////

ங்கொய்யால மண்ணு லாரி ஓட்டுனியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!//

டெரர் ப்ளாக் படிக்கவும். கண்டிப்பாக எழவு விழ வாய்ப்புள்ளது :))

////

நேற்று இரவு அந்த ப்ளாக் ஓனர், மறந்துவிட்டு தன் ப்ளாக்கையே படித்து இன்னும் மயக்கத்தில் இருக்கிறார்....//

உயிரோடு இருக்கிறாரா?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இந்த வருடத்தின் கடைசி துப்பல் ...கர்ர்ர்ர்ர்ர் தூ ..தூ ...

! சிவகுமார் ! சொன்னது…

காதலை காதலிகளும் பண்ணனும். 'ஒன் வே'ல ஓடிட்டே இருந்தா எப்படி..

! சிவகுமார் ! சொன்னது…

அவருக்கு 'அது' கிடைக்குமா? 'இது' 2012 ஆம் ஆண்டிலும் தொடருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ! சிவகுமார் ! கூறியது...
காதலை காதலிகளும் பண்ணனும். 'ஒன் வே'ல ஓடிட்டே இருந்தா எப்படி..////

டீக்குடிக்கிறதுக்கு டீக்கடையவே விலைக்கு வாங்கனுமாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////! சிவகுமார் ! கூறியது...
அவருக்கு 'அது' கிடைக்குமா? 'இது' 2012 ஆம் ஆண்டிலும் தொடருமா?////

அவருக்கு அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது 2012ம் ஆண்டிலும் தொடரும்.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அருமை, கலக்கல் பகிர்வு. தொடரவும்!//

தொடர்ந்து வா தொட்டு விடாதே/////

ங்கொய்யால மண்ணு லாரி ஓட்டுனியா?//

லாரி ஓனர் நான்தான்

! சிவகுமார் ! சொன்னது…

//ஆனந்த தொல்லை முதல் நாள் முதல் நாளே பார்க்க வேண்டும்//

முதல் நாள் இறுதி நாளாக அமையாமலிருக்க இறைவன் அருள் புரிய வேண்டுமென வேண்டும்.....

பவரின் பறக்கும் பட்டாளம்,
தென்மேற்கு ஆசியக்கிளை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

இந்த வருடத்தின் கடைசி துப்பல் ...கர்ர்ர்ர்ர்ர் தூ ..தூ ...//

எச்சி தீர்ந்து போச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...

//ஆனந்த தொல்லை முதல் நாள் முதல் நாளே பார்க்க வேண்டும்//

முதல் நாள் இறுதி நாளாக அமையாமலிருக்க இறைவன் அருள் புரிய வேண்டுமென வேண்டும்.....

பவரின் பறக்கும் பட்டாளம்,
தென்மேற்கு ஆசியக்கிளை.//

ஆசியகிளை or கிளைமேக்ஸ் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...

காதலை காதலிகளும் பண்ணனும். 'ஒன் வே'ல ஓடிட்டே இருந்தா எப்படி..//

:((

அருண் பிரசாத் சொன்னது…

இந்த அருமையான பதிவை தொடர யாரையும் ஏன் அழைக்கவில்லை தாங்கள்?

! சிவகுமார் ! சொன்னது…

//இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!//

ஒரு எழவும் இல்லாவிடினும் வலையில் வலை நூல் உள்ளதை மறுத்தல் கடிது.

Selvakumar selvu சொன்னது…

பவர் ஸ்டாரை கிண்டல் செய்வோர் எல்லோரும் அவரின் ஆனந்த தொல்லை படத்திற்குப் பிறகாக அவரைக் கிண்டல் செய்ததை நினைத்து வருத்தப்படுவார்கள் என்பதை மட்டும் தற்பொழுது கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
பவர் ஸ்டாரின் பவரான பக்தர்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// ! சிவகுமார் ! கூறியது...
//இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!//

ஒரு எழவும் இல்லாவிடினும் வலையில் வலை நூல் உள்ளதை மறுத்தல் கடிது.////

வலையில் வலைநூல் இல்லாமல் பாலியெஸ்டர் நூலா இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// Selvakumar selvu கூறியது...
பவர் ஸ்டாரை கிண்டல் செய்வோர் எல்லோரும் அவரின் ஆனந்த தொல்லை படத்திற்குப் பிறகாக அவரைக் கிண்டல் செய்ததை நினைத்து வருத்தப்படுவார்கள் என்பதை மட்டும் தற்பொழுது கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
பவர் ஸ்டாரின் பவரான பக்தர்கள்!////

ஸ்பெல்லிங் மிஸ்டேக்.........

அது,

பவர் ஸ்டாரின் பதரான பக்தர்கள்!

எஸ்.கே சொன்னது…

beautiful!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

இந்த அருமையான பதிவை தொடர யாரையும் ஏன் அழைக்கவில்லை தாங்கள்?//

தாங்கள் ஏன் தொடர கூடாது. பதிவை சொன்னேன். உடனே அந்த பெண் பின்னால் ஓட வேண்டாம் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

beautiful!//

its me

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் சொன்னது…

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
//

டேய் உங்களுக்கு சாவே வராதா. யார்டா நீங்க. ஏன் உயிரை எடுத்து தொலையுறீங்க?

தினேஷ்குமார் சொன்னது…

butterfly ...!!!!!!!!

Madhavan Srinivasagopalan சொன்னது…

Wonderful post..
Very useful to me.

Keep rocking...

:-)

Mohamed Faaique சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

beautiful!//

its me ////

இது எதிர் காலமா?? இறந்த காலமா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

beautiful!//

its me ////

இது எதிர் காலமா?? இறந்த காலமா???//

நிகழ் காலம்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பதிவை ரெண்டு மணி நேரமா படிச்சுட்டு கண்ணுல தண்ணியா ஊத்துது மக்கா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எங்க பவர் ஸ்டார் படத்த நான் கண்டிப்பா பாக்கப்போறேன் :)//

டேய் தம்பி நல்ல நாளும் அதுவுமா உனக்கு அது தேவையா நல்லா யோசிச்சுக்கோ, இங்கே வா உன் முகத்தை கடைசியா கொஞ்சம் பாத்துக்குறேன்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

Selvakumar selvu கூறியது...
ஆனந்த தொல்லை ட்ரைலரவே இரண்டு மணி நேரமா ஆசையோட பார்த்துட்டு இருக்கேன் :))//

மனிதர்களிலேயே கொடூரமானவன் நீ ஆத்தீ....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அருமை, கலக்கல் பகிர்வு. தொடரவும்!//

நாசமாபோச்சுபோ....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!//

பவர்ஸ்டார் பற்றி ஒரு இன்ட்ரோ குடுங்க தாராளமா பல எளவு விழும்...

ராஜி சொன்னது…

காதல் பண்ணனும்(லவ் பண்ணுங்க சார் லைஃப் நல்லா இருக்கும்)
>>>
அதெல்லாம் டீனேஜ் வயசுல பண்ணனும். முப்பதுலலாம் இல்ல. நான் பொதுவா சொன்னேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜி சொன்னது…

காதல் பண்ணனும்(லவ் பண்ணுங்க சார் லைஃப் நல்லா இருக்கும்)
>>>
அதெல்லாம் டீனேஜ் வயசுல பண்ணனும். முப்பதுலலாம் இல்ல. நான் பொதுவா சொன்னேன்
//

OMG. Im 18

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் காவலரே!(போலீசுன்னா தமிழ்ல அதானே?)மொதல்ல பொறக்கப்போற ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!அப்புறம்/////- டெரர் கும்மி பசங்களோட சாகவாசத்தை குறைக்கணும்./////இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வைகை சொன்னது…

Nice :-)))

Lakshmi சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

FOOD NELLAI சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்திரா சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரமேஷ்..

தமிழ்த்தோட்டம் சொன்னது…

இனிய வாழ்த்துகள்

ஜெய்லானி சொன்னது…

ஆஹா.. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

ஜெய்லானி சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.:-)

ஜெய்லானி சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இன்று என் வலையில்
ஒரு எழவும் இல்லை!//


ஹா...ஹா.... :-))))))))))))))))))))

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது