வணக்கம்,
என்றும் நன்றிகளுடன்
இடையூருக்கு மன்னிக்கவும். டெரர்கும்மி விருதுகள் -2011 பத்தாயிரம் ரூபாய் பரிசிற்கான பதிவுப்போட்டியினைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறோம். அதற்குத் தங்களின் பதிவுகளையும் இணைத்திருப்பீர்கள். இன்னும் இணைக்காதிருந்தால் இன்று இணைத்துவிடுங்கள். பதிவுகளை இணைப்பதற்கு இன்றே இறுதிநாள். பதிவுகளை இணைப்பதில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி அறிந்துகொள்ளுங்கள்.
என்றும் நன்றிகளுடன்
டெரர்கும்மி!
2 கருத்துகள்:
மிக்க நன்றி.
எனது மூன்று பதிவுகளை உங்கள் போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன்.
வாழ்த்துகள்.
Thanks and all the best
கருத்துரையிடுக