வியாழன், ஏப்ரல் 26

டிவிட்டேர்ல சுட்டது


வெங்கட்

" அட்சய திருதியை " - தங்கம் வாங்க ஒரு பொன் நாள் - நகைக்கடை நோடீஸ் # கொய்யாலே., அப்ப மீதி நாளெல்லாம் கடையை இழுத்து மூடிடுவீங்களா.?
=====================
Janarthanan

26 ஆச்சி,ஒரு பொண்ணும் மடியல.# negative. ‎26 ஆச்சி,ஆனா ஒரு பொண்ணால கூட நம்பள மடக்க முடியல.... # positive - ஒழிஞ்சி போங்கடா
======================
kolaaru

நல்லவேளை ராஜ்கிரன் ராமராஜனெல்லாம் கதாநாயகியில்லை,இல்லையென்றால் அவர்கள் டவுசரில் காட்டிய கவர்ச்சி கலாச்சார பிரச்சனையாகியிருக்கும்
===================
kolaaru

”மக்களே..மக்களே.. நான் ஆட்சிக்கு வந்தால்” என்ற வசனமே கேப்டன் அதிகம் பேசிய வசனமாக அவரது வரலாற்றில் இடம் பெறும் !
===================
kolaaru

நான் குடிச்சுட்டு நடக்கும் போது மட்டும் எவனோ ரோட்ட நாலாதிசைலயும் ஆட்டுறான்..ஏன்டா ஏன்..!!!
===================
kolaaru

பகல்லயே நமீதா தெரியாதவனுக்கு., இருட்டுல இலியானாவா தெரியப் போறா !
=========================
kolaaru

பெண்கள் கவனத்திற்கு !பெண்கள் அழகாய் தெரிய ஒன்று அவர்கள் மேக்கப் போட வேண்டும் இல்லை ஆண்கள் மூணு பெக் போட வேண்டும்.
================

16 கருத்துகள்:

NAAI-NAKKS சொன்னது…

After marrige....
Intha tweet ellam....
Rasikkeeringale......

Adi roomba
palamo......

Non stop-aa
kudukkuraanga pola....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

hehe

ராஜி சொன்னது…

பெண்கள் கவனத்திற்கு !பெண்கள் அழகாய் தெரிய ஒன்று அவர்கள் மேக்கப் போட வேண்டும் இல்லை ஆண்கள் மூணு பெக் போட வேண்டும்.
>>>
அப்போ ஆண்கள் அழகா தெரிய? ஏன்னா உங்க வீட்டம்மா எப்படி உங்களை செலக்ட் பண்ணாங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்...,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆண்கள் எப்பவுமே அழகானவர்கள்தான்

மனசாட்சி™ சொன்னது…

ஹி ஹி ஹி kolaaru செம செம

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் ரமேசு!சுமாரா இருக்கு,ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!!ஹோ!ஹோ!ஹோ!!!!

வைகை சொன்னது…

உனக்கு ஏன் இந்தப் பொழப்பு? :-)

பட்டாபட்டி.... சொன்னது…

:-)))))))))))))))))))))))

பாலா சொன்னது…

போலீஸ் இப்போ டுவிட்டேர்ல சுட ஆரம்பிச்சுட்டார் போலிருக்கே?

பகல்லேயே பசுமாடு தெரியாதவனுக்கு, இருட்டுல எருமை மாடா தெரிய போகுது?

பசுமாடு - நமீதா ஹி ஹி
எருமை - இலியானா ???/

பட்டாபட்டி.... சொன்னது…

நீங்கள் ஏன் கொஞ்ச காலம் இங்கு வராமல்.. அதாவது... இங்கன வராம...

ஹிஹி
ஒரு பொன்னான வாக்கு வங்கியை உருவாக்க..
அதாவது.. சே.. இன்னானு சொல்ல.?..
அதாவது...
ஆங்..

அட..விடுய்யா.. நான் கிளம்பறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தலையை மேலும் கீழும......... சொறிந்து விட்டு... பார்த்ததில்..... எல்லாம் புரிந்தது......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பாலா கூறியது...
போலீஸ் இப்போ டுவிட்டேர்ல சுட ஆரம்பிச்சுட்டார் போலிருக்கே?

பகல்லேயே பசுமாடு தெரியாதவனுக்கு, இருட்டுல எருமை மாடா தெரிய போகுது?

பசுமாடு - நமீதா ஹி ஹி
எருமை - இலியானா ???///////////

போலீஸ்னா சுடத்தாங்க செய்வாரு...........

அன்பை தேடி,,அன்பு சொன்னது…

ரொம்ப நல்லா சுட்டுருக்கிங்க நண்பா

கோவி சொன்னது…

ரைட்டு..

வரலாற்று சுவடுகள் சொன்னது…

:D

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

உன்னிய சுடச்(!) சொன்னா.. டிவீட்டர்லிருந்து சுட்டுக்கிட்டு இருக்கே!!!

என்னமோ போ நாராயணா!!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது