Horoscope

ஞாயிறு, ஆகஸ்ட் 26

நீங்களும் செல்லலாம் தெருக்கோடி

பதிவர்கள்ன்னா சும்மா அப்படி இப்படின்னு இருக்காம நாட்டுக்கு நல்லது பண்ணனும். விழிப்புணர்வு ஏற்படுத்தணும்(யார்லே அது தூங்குறவனை எழுப்பி விழிப்புணர்வு பண்றது?). ஆனந்த விகடன்ல இருந்து எல்லா முன்னணி பத்திரிக்கைகளும் பதிவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க ஆரமிச்சிருக்கும்போது நாம சில நல்ல விசயங்கள் பண்ணித்தான ஆகணும். அதனால எல்லா பதிவர்களும் ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சு புரிஞ்சு வச்சிருக்கணும். 

நேத்து நடந்த பதிவர் சந்திப்புல எனக்கு ஒரு பத்து பேரைத்தான் தெரியும். நமக்கு நாமே தெரிஞ்சு வச்சிக்கிலைன்னா நாம எப்படி நாட்டைக் காப்பாத்துறது? நீங்களும் பிரபல பதிவர்களா? மிச்ச பதிவர்களை பற்றி எந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கீங்க. உங்களுக்காக சின்ன க்விஸ். இதில் நீங்க ஜெயித்தால் நீங்களும் செல்லலாம் தெருக்கோடி.


1. சிவகுமார் என்பவர்

    A. மெட்ராஸ்பவன் சிவகுமார்
    B. பதிவர் சிவகுமார்
    C. நடிகர் சிவகுமார்
    D. நடிகர் சூர்யா & கார்த்தியின் தந்தை

2. புதுகை அப்துல்லா என்பவர்
    A. வெள்ளையாய் இருப்பவர்
    B. வெள்ளை சட்டை வெள்ளைவேட்டி அணிபவர்
    C. வெள்ளை மனசுக்காரர் 
    D. பிறந்த குழந்தை முதல் பல்லுபோன கிழவி வரை எல்லோரையும் அண்ணன் என்று அழைப்பவர்.

4. பன்னிக்குட்டி ராமசாமி என்பவர்
    A. முகம் காட்டாதவர்
    B. பிரபல பதிவர்
    C. சின்ன டாக்குடரின் அல்லக்கை
    D. பிராப்ள குரூப்களுக்கு ஏன் பஞ்சாயத்துக்கு போகவில்லை என் கேள்வி கேட்கப்படுபவர்

5. பதிவர் என்பவர்

    A. பதிவு எழுதுபவர்
    B. காப்பி பேஸ்ட் செஞ்சு ஆகா,அருமை என பாராட்டு பெறுபவர்
    C. தண்ணி அடிக்க தகுதி இல்லாதவர்
    D. தண்ணி அடிக்க தகுதியானவர். 


6. டெரர் என்பவர்
    A. ஒட்டகம் மேய்ப்பவர்
    B. ஒட்டகத்தை காதலிப்பவர்
    C. பயங்கர கருப்பா இருப்பவர்
    D. கருப்பா பயங்கரமா இருப்பவர்.

7. பட்டிக்காட்டான் ஜெய்  என்பவர்
    A. பூக்குழி இறங்குபவர்
    B. கீரிப்பிள்ளை வளர்ப்பவர்
    C. காணாமல் போன பிளாக்கை கண்டுபிடித்து பதிவு போட்டவர்
    D. மேலே உள்ள மூன்றும் சேர்ந்தவர்

8. நரி என்பவர்
    A. ரயில்வே அதிகாரி
    B. கொசக்சி பசப்புகழ்
    C. தில்லுமுல்லு
    D. மணிசங்கர்
9. வடை என்பது

   A. ஆயா சுடுவது
   B. காக்கா திருடுவது
   C. ஒரு வகை திண்பண்டம்
   D. பிளாக்கில் முதல் கமெண்ட்
10. விழிப்புணர்வு என்பது
      A. காலையில் எழுவது
      B. கண் பிரச்சினை வருவது
      C. திருதிருவென விழிப்பது
      D. பிரபல பதிவர்கள் பதில் ஊட்டுவது

இதற்க்கு சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால்  பக்கத்தில் உள்ள பெட்டிக்கடைக்கு போயி போஸ்ட் கார்டு ஒண்ணு வாங்கவும். பக்கத்துலையே போஸ்ட் ஆபீஸ் இருந்தாலும் போஸ்ட் ஆபீஸ் போக வேண்டாம். அங்கு போஸ்ட் கார்ட் விலை குறைவு. நாமெல்லாம் பிரபல பதிவர்கள். விலை குறைஞ்ச பொருள் வாங்கலாமா? நம்ம இமேஜ் என்ன ஆகுறது. அதனால் பெட்டிக்கடையில் காசு அதிகமாக கொடுத்து போஸ்ட் கார்டு வாங்கவும். 

அதில் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதி From Address-ஸில் என்ன எழுதுகிறீர்களோ அதையே To Address-ஸில் எழுதி பக்கத்தில் உள்ள ஹெட் போஸ்ட் ஆபீஸில் உள்ள போஸ்ட் பாக்ஸில் போடவும். வீட்டு பக்கத்தில் உள்ள போஸ்ட் பாக்ஸில் போட்டால் மிஸ் ஆக வாய்ப்புள்து. ரெண்டு நாட்கள் கழித்து அந்த லெட்டர் உங்களுக்கே வரும். அதை படித்தவுடன் கிழித்துவிட்டு ஒழுங்கா பொழப்பை பார்க்கவும். நன்றி வணக்கம். 

27 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

நன்றி வணக்கம். :-)

vyasamoorthy சொன்னது…

kadaiseele ippadi yematheetingale!
nalla nagaichuvai uNarvu ungaLukku

வைகை சொன்னது…

சிரிப்பு போலிஸ் என்பவர்!
1.சிரித்துக்கொண்டே இருப்பவர்
2.அடிக்கடி போட்டோ போட்டு பயமுறுத்துபவர்
3.ஓசி சோறுக்கு அலைபவர்
4.மேலே கூறிய எல்லாம்

மொக்கராசா சொன்னது…

1.சிவகுமார் என்பவர்
என்னிடம் கடலிய மிட்டாய் பிடுங்கி கொண்டு ஓடிய எனது பால்ய கால நண்பன்

2.புதுகை அப்துல்லா என்பவர்
புதுவையில் இருக்கும் அப்துல்லா----காலையில் தினமும் குளிப்பவர்

3.பன்னிக்குட்டி ராமசாமி
ராமசாமி அவர்கள் வீட்டுல் பன்னி குட்டி வளர்ப்பதால் எல்லாரும் அவரை பன்னிகுட்டி ராமசாமி என்கிறார்கள்

4.பதிவர் என்பவர்
2 வருடமாக பதிவே போடாமல் பிரபல பதிவரார் இருக்கும் உயர்திரு மொக்கராசா அவர்கள்

5.டெரர் என்பவர்
கர்.....தூ.....

6.பட்டிக்காட்டான் ஜெய் என்பவர்
என்னிடம் 10 பைசா கடன் வைத்திருப்பவர்...

7.நரி என்பவர்
ரயிலுக்கு அடியில் வேலை பார்க்கும் ரயிலின் நீள அகலத்தை கண்டு பிடிக்கும் ஒரு மானகெட்ட அதிகாரி...

8.வடை என்பது
உளுத்தம் பருப்பு, எண்ணெய் கொண்டு செய்யப்படும் ஒரு பலகாரம்...

9.விழிப்புணர்வு என்பது
டாஸ்மாக்கில் ஓசி சரக்கடிச்சு ஓபாமாவின் அரசியல் கொள்கைகளை பேசுவது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது…

நன்றி வணக்கம். :-)
//

நன்றி வணக்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Padmanabha Vyasamoorthy சொன்னது…

kadaiseele ippadi yematheetingale!
nalla nagaichuvai uNarvu ungaLukku//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

சிரிப்பு போலிஸ் என்பவர்!
1.சிரித்துக்கொண்டே இருப்பவர்
2.அடிக்கடி போட்டோ போட்டு பயமுறுத்துபவர்
3.ஓசி சோறுக்கு அலைபவர்
4.மேலே கூறிய எல்லாம்//

சிரிப்பு போலிஸ் என்பவர் மற்றவர்களை சிரிக்க வைக்கும் மகான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mokkai Rocks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mokkai Rocks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 1.சிவகுமார் என்பவர்
என்னிடம் கடலிய மிட்டாய் பிடுங்கி கொண்டு ஓடிய எனது பால்ய கால நண்பன்//

யோவ் விளக்கெண்ணை அதான் நாலு ஆப்ஷன் கொடுத்திருக்கில்லை. நீ ஏன் அதை யூஸ் பண்ணலை?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நன்றி வணக்கம். :-)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//My site is worth
Rs 209,756.21 //

உன் சைட் வச்சி ஒரு கடலை முட்டாய் வாங்கி காட்டுடா பாக்கலாம்.. :)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// 10. விழிப்புணர்வு என்பது
A. காலையில் எழுவது
B. கண் பிரச்சினை வருவது
C. திருதிருவென விழிப்பது
D. பிரபல பதிவர்கள் பதில் ஊட்டுவது //

யாரையோ மறைமுகமாக .......தாக்குகிறார் ..டேய் கதவு திறந்திருக்கு அப்படியே ஓடிரு ..ராஸ்கல்

இந்திரா சொன்னது…

இந்த மாதிரி கஷ்டமான கேள்வியெல்லாம் கேக்குறீங்கனு தான் இந்தப்பக்கம் நா வர்றதேயில்ல..

பட்டிகாட்டான் Jey சொன்னது…

திருவாளர் பன்னிகுட்டி அவர்கள், அன்பர் டேமேஜர் அவர்களுக்கு சூடம் ஏத்தி ஆராதனை செய்வார்கள்... அன்னாருக்கு உதவியாக இடியமீன் இம்சை அவரகள் மணி அடிப்பார்கல்...

Yoga.S. சொன்னது…

வணக்கம்,போலீசு!!!!எனக்கு இந்தப் பத்துக் கேள்வியில மொத கேள்விக்கு மட்டும் தான் பதில் தெரியும்!///1. சிவகுமார் என்பவர்
A. மெட்ராஸ்பவன் சிவகுமார்
B. பதிவர் சிவகுமார் ஹ!ஹ!ஹா!!!!!

Yoga.S. சொன்னது…

எதாச்சும் மாமூல் கொடுத்துட்டுப் போங்க!////எல்லாப் போலீஸ்காரங்களுக்கும் இதே பொழப்பாப் போச்சி!

Madhavan Srinivasagopalan சொன்னது…

// இதற்க்கு சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால் //

இதுக்கு விடையே என்னால கண்டு பிடிக்க முடியல..
அப்பறமென்ன 'சரியான' விடைய கண்டுபிடிக்கறது !
போஸ்ட் கார்டு வாங்குறது !!

பெயரில்லா சொன்னது…

பாட்டியையும் அண்ணா என்று அழைக்கும் அப்துல்லா.. :)))

பெயரில்லா சொன்னது…


//மொக்கராசா சொன்னது…
1.சிவகுமார் என்பவர்
என்னிடம் கடலிய மிட்டாய் பிடுங்கி கொண்டு ஓடிய எனது பால்ய கால நண்பன்//

கடலிய மிட்டாயா?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிரிப்போ சிரிப்பூ!

இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

MARI The Great சொன்னது…

ஹி ஹி ஹி, மரண மொக்கை! :)

கலாகுமரன் சொன்னது…

ரொம்ப கஷ்டமான கேள்விகளா இருக்கே 50-50, போன் ஆர் பிரெண்ட்...இதெல்லாம் இல்லியா ?

Rasan சொன்னது…

ஹா.... ஹா....

சிரிப்பு போலிஸ் சிரிப்பா தான் மிரட்டு.

என்னுடைய தளத்தில்

ஏணிப்படி

தன்னம்பிக்கை

நம்பிக்கை

தொடருங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///1. சிவகுமார் என்பவர் ///

E. சிவகுமாரே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///4. பன்னிக்குட்டி ராமசாமி என்பவர்/////

எனக்கு 15000 ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்பினால் உடனே பதில் தரப்படும்!

அமுதா கிருஷ்ணா சொன்னது…

அட பாவிகளா..ரொம்ப கஷ்டமான கேள்விகளா இருக்கே.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது