புதன், செப்டம்பர் 5

விளையாட்டு விளையாட்டாத்தான் இருக்கோணும்!!!!

ஹல்லோ தன்ராஜா சொல்லுங்க சொல்லுங்க....
 
டெரர் கும்மில ஏதோ போட்டி நடத்துறாங்களாம். சிரிப்பு போலீஸ் மாதிரி அறிவாளிங்கலாலையே விளையாட முடியலையாம். பின்ன யாரால விளையாட முடியும்? இதாவது சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம். நான்தான் பரிசெல்லாம் கொடுக்கணுமாம். நான்தான் தலைமை வேற தாங்கனுமாம். நான் என்ன இம்சைஅரசன் பாபுவா இல்ல வைகையா வெட்டியா இருக்குறதுக்கு. ஒரே குஷ்டமப்பா. இருந்தாலும் என்ன பண்றது? நம்ம பசங்க கெஞ்சி கேக்குறாங்க. அதனால நானே கேமை துவங்கி வைக்கிறேன். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இந்த கேமை பண்ணினவங்க சோப்பு போட்டு விளக்கினா நல்லா இருக்கும்!!!

1. இந்த கேமை எங்க ஆரமிக்க போறீங்க? நேரு ஸ்டேடியம்?
2. ஊக்க மருந்து சாப்பிட்டுட்டு இந்த கேமை விளையாடலாமா?
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா?
4. இந்த கேம்க்கு சியர்ஸ் கேர்ல்ஸ்சா யார் ஆட போறா?
5. இந்த கேமுக்கு எத்தனை ஓவர்? Head & Tails யாரு போட போறா?
6. எந்த டிவில நேரடி ஒளிபரப்பாக போகுது?
7. தோத்து போய் வெளில போனா கட்டிபிடிச்சு பாராட்டுவாங்களா?
8. இந்த கேம்ல என்னமாதிரி சின்ன பசங்களும் விளையாடலாமா? இல்லை 18+ ஆ?
9. ரியாலிட்டி ஷோ மாதிரி ஜெயிச்சா தரையில விழுந்து அழுதுட்டு ஆனந்த கண்ணீர்ன்னு சொல்லனுமா?
10. Pass.. ஹிஹி ...

மேலும் விவரங்களுக்கு இங்க போயி பாருங்க. விளையாடுங்க. வெற்றிவாகை சூடுங்கள். 

25 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னாதிது.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்னாதிது.....?//

This is காவியம் wrote by பிரபல பதிவர் ரமேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்னாதிது.....?//

This is காவியம் wrote by பிரபல பதிவர் ரமேஷ்

வைகை சொன்னது…

நான் என்ன இம்சைஅரசன் பாபுவா இல்ல வைகையா வெட்டியா இருக்குறதுக்கு. //

ஆமா.. இவரு ஐநா சபைல பேசிட்டு இப்பதான் வந்துருக்காரு :-)

வைகை சொன்னது…

இந்த கேமை பண்ணினவங்க சோப்பு போட்டு விளக்கினா நல்லா இருக்கும்!!!//


டெய்லி வீட்டுல பாத்திரம் விளக்குற புத்தி போகுதா பாரு? :-)

வைகை சொன்னது…

1. இந்த கேமை எங்க ஆரமிக்க போறீங்க? நேரு ஸ்டேடியம்? ///


எங்க ஆரம்பிச்சாலும் அங்க சோறு இல்லை போதுமா? :-)

வைகை சொன்னது…

2. ஊக்க மருந்து சாப்பிட்டுட்டு இந்த கேமை விளையாடலாமா?//


ஊக்க மருந்து சேலத்துல வாங்கி வந்ததா? :-)

வைகை சொன்னது…

. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? ///


எல்லோரும் வருவாங்க! ஆனா இவங்க ஒண்ணா உக்காந்தா நடுவுல யாருன்னு உஎப்பிடி கண்டு பிடிகிறது?

வைகை சொன்னது…

இந்த கேம்க்கு சியர்ஸ் கேர்ல்ஸ்சா யார் ஆட போறா? //


கேர்ல்ஸ்தான் ஆடுவாங்க :-)

வைகை சொன்னது…

இந்த கேமுக்கு எத்தனை ஓவர்? Head & Tails யாரு போட போறா?//


எதுக்கு கேக்குற? காச எடுத்துட்டு ஓட்ரதுக்குதானே? :-)

வைகை சொன்னது…

. எந்த டிவில நேரடி ஒளிபரப்பாக போகுது? ///


பாக்குறது ஓசில? இதுல என்ன கேள்வி? :-)

வைகை சொன்னது…

தோத்து போய் வெளில போனா கட்டிபிடிச்சு பாராட்டுவாங்களா?//

வெட்டி குத்தி வெரட்டுவாங்க :-)

வைகை சொன்னது…

இந்த கேம்ல என்னமாதிரி சின்ன பசங்களும் விளையாடலாமா? இல்லை 18+ ஆ?///

விளையாடலாம், ஆனா வரும்போது மறக்காம டவுசர் போட்டு வரணும்! இல்லைனா எறும்பு கடிச்சிரும் :-)

மனசாட்சி™ சொன்னது…

ரசனையை பாரு நமீதா மும்தாஜ் .....

இந்திரா சொன்னது…

//நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //

குஷ்புவை மறந்துட்டீங்களா ரமேஷ்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இந்திரா கூறியது...
//நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //

குஷ்புவை மறந்துட்டீங்களா ரமேஷ்?///////

இல்ல அவருக்கு அரசியல்னா ஆவாதாம், அதான் கைவிட்டுட்டார்......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
நான் என்ன இம்சைஅரசன் பாபுவா இல்ல வைகையா வெட்டியா இருக்குறதுக்கு. //

ஆமா.. இவரு ஐநா சபைல பேசிட்டு இப்பதான் வந்துருக்காரு :-)//////

ஐநா சபைன்னா ஐயா நாறுன சபையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
இந்த கேமை பண்ணினவங்க சோப்பு போட்டு விளக்கினா நல்லா இருக்கும்!!!//


டெய்லி வீட்டுல பாத்திரம் விளக்குற புத்தி போகுதா பாரு? :-)///////

அப்போ அவனையே விளக்கிவிட சொல்லு.......

Madhavan Srinivasagopalan சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்னாதிது.....?//

This is காவியம் wrote by பிரபல பதிவர் ரமேஷ் //

Kaaviyam be written once.. why two times..?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// Madhavan Srinivasagopalan கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்னாதிது.....?//

This is காவியம் wrote by பிரபல பதிவர் ரமேஷ் //

Kaaviyam be written once.. why two times..?////////

ஃபர்ஸ்ட் டைம் எழுதும் போது அது காவியம்னு தெரியலையாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வைகை கூறியது...
2. ஊக்க மருந்து சாப்பிட்டுட்டு இந்த கேமை விளையாடலாமா?//


ஊக்க மருந்து சேலத்துல வாங்கி வந்ததா? :-)//////

ஊக்க மருந்தோ, தூக்க மருந்தோ... எல்லாம் கேர் ஆஃப் சேலம்தான்....

பட்டிகாட்டான் Jey சொன்னது…

பதிவு அருமை. தகவல்கள் சூப்பர். நன்றி.

Yoga.S. சொன்னது…

கேள்வி எல்லாம் நல்லாருக்கு!இது மாதிரியே நடந்தா,இன்னும் எவ்ளோ நல்லாருக்கும்??????ஹ!ஹ!ஹா!!!!

Yoga.S. சொன்னது…

கேள்வி எல்லாம் நல்லாருக்கு!இது மாதிரியே நடந்தா,இன்னும் எவ்ளோ நல்லாருக்கும்??????ஹ!ஹ!ஹா!!!!

Rajnikanth சொன்னது…

KhaNNaa.. soopper maa.. dhoooL ;)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது