வியாழன், செப்டம்பர் 20

க்ளூ - HFH2

ஒரு வழியா வெற்றிகரமாக HFH-2 முடிந்துவிட்டது. Facebook , Twitter, G+ல் ஆதரவைத் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. HFH-2 போட்டி நடக்கும்போது வெளியான சில  G+ சை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

+Terror Pandian  டேய் ரமேசு.. வாடா அங்க போய் HUNT FOR HINT கேம் வெள்ளாடலாம்....

+Ramesh Subburaj  வேணாண்டா டெரர்... அந்த நேரத்துக்கு ஏதாவது கோவிலுக்கு போனா ஓசில வாழப்பழமாவது கெடைக்கும்! #HFH2  

=====================================================================

போங்கடா நீங்களும் உங்க கேமும்... க்ளூ தேடி கண்டு பிடிக்குரதுக்குள்ள ரெண்டு ஃபுல்லு அடிச்சதுதான் மிச்சம் :-)) #HFH2  

=====================================================================

நல்லா பாரு Level 8 க்கு  க்ளூ தெரியுதா?
க்கும்... ராக்கெட்ல ஏறுனாகூட தெரியாது போல? :-) #HFH2

=====================================================================

வைகை மாமோய்ய்ய்.... சீக்கிரம் ஹன்ட் பார் ஹின்ட் கேம் முடிச்சிட்டு ஹால் ஆப் ஃபேமுக்கு வந்துரு! உனக்காக கோவிலுக்கு போய் அர்ச்சனை எல்லாம் பண்ணிட்டு வந்து காத்துகிட்டு இருக்கேன்!
( பாசக்கார புள்ளைகப்பா... ) :-))
http://hfhseason2.terrorkummi.com/Game/Home.aspx

 =====================================================================

ஆண்டவா... HUNT FOR HINT கேம்ல தங்கு தடையின்றி க்ளூ கிடைக்க நீதாம்பா அருள் புரியணும் :-))

=====================================================================

+Terror Pandian : மச்சி..நான் மூணு லெவல் தாண்டிட்டேன்! நீ எத்தனை லெவல் தாண்டிருக்க?

+Ramesh Subburaj: போடா மச்சி... கம்ப்யூட்டர சுவத்து ஓரமா வச்சிட்டேன், மொத லெவலுக்கே தாண்ட முடியலை, சுவரு இடிக்குது!

+Terror Pandian : ???!!!!  
#HUNT FOR HINT

=====================================================================

சிவன் : பக்தா! நும்  தவத்தை மெச்சினோம்! என வரம் வேண்டும்?

பக்தன் : கடவுளே! டெரர் கும்மி நடத்தும் HUNT FOR HINT போட்டியில் பத்தாவது லெவலுக்கு ஆன்சர் வேண்டும்!

சிவன் : போடாங்... அஞ்சாவது லெவலுக்கு ஆன்சர் தெரிஞ்சிகிட்டு வர சொல்லித்தான் பார்வதி என்னை பூமிக்கு பத்தி விட்டா! நீ என்னடான்னா பத்தாவது லெவலுக்கு ஆன்சராம்? மொதல்ல நீ அஞ்சாவது லெவல் ஆன்சர சொல்லு!

பக்தன் : ஞே...ஞே....!!!!

=====================================================================

பிரேமலதா : பாவா..பாவா... டெரர் கும்மில Hunt For Hint னு ஏதோ கேம் நடத்துறாங்களாம்! வாங்க போய் விளையாடலாம்!

கேப்டன் : ஏய்..இரு புள்ள துப்பாக்கிய எடுத்துகிட்டு வர்றேன்!

பிரேமலதா : ஐயோ.. இதுக்கு எதுக்கு துப்பாக்கி? கம்ப்யூட்டர்தானே வேணும்?

கேப்டன் : பொய் சொல்லாத புள்ள!  Hunt ன்னா வேட்டைன்னு எங்க கந்தசாமி வாத்தியாரு சொல்லியிருக்காரு! எல்லோரும் அவர குஸ்தி வாத்தியாருன்னு தப்பா நினைக்கிறீங்க, ஆனா அவரு எனக்கு பாடம் சொல்லி கொடுத்த பால்வாடி வாத்தியாரு! யாருகிட்ட? ஆங்.!

=====================================================================

ரஞ்சி : சுவாமி! டெரர் கும்மியில் ஏதோ Hunt For Hint கேம் நடத்துகிறார்களாம்! கலந்துகொள்கிறீர்களா?

நித்தி : க்கும்... ரூம்ல வச்ச கேமராவே கண்டுபிடிக்க முடியல? இதுல நான் க்ளூ கண்டுபிடிச்சு கேம் விளையாடறதுக்கு?

ரஞ்சி : அப்ப உங்களுக்கு இதுவும் முடியாதா?
=====================================================================


ஆகவே..... பவர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்.... பரிசுகளை அள்ளுவீர்.........

இப்படிக்கு
+Thiagarajan Saravanakumar
பிரபஞ்ச தலைவர்
பவர்ஸ்டார் கொலவெறி குரூபிஸ்
=====================================================================

+மாலுமி. ப்ரொபசனல் குடிகாரன்  : மச்சி நான் 25 லெவலும் முடிச்சிட்டேன்.

நான்: சூப்பர் மச்சி. எப்படி. உனக்குத்தான் அறிவே கிடையாதே.

மாலுமி : போடாங். நான் வின் பண்ணிட்டேன்.

நான்: சரி டா க்ளூ கொடு.

மாலுமி: முதல் லெவெல்ல Welcome ல நடுவுல இருக்குற பட்டனை க்ளிக் பண்ணு.

நான்: அப்படி ஒன்னும் கிடையாதே.

மாலுமி: போடாங். இந்த லிங்க்ல தான் விளையாடுற?

நான்: பரதேசி. அது போன வருஷம் உள்ள லிங்க் டா.

மாலுமி: ஓ அதான் ஏன்னடா நமக்கு தெரிஞ்ச கேள்வியா இருக்கேன்னு பார்த்தேன்.

# இந்த பரதேசி போதைல இப்படியுமா செய்யும்!!!!
=====================================================================

அட சொன்னா கேளுங்கப்பா... அங்க எல்லாம் க்ளூ வைக்கலை... :)

Hunt For Hint - Season 2 Rocks....

http://hfhseason2.terrorkummi.com/hfhseason2/Game/Home.aspx

=====================================================================
ரெண்டாவது நாளாக ரெண்டாவது லெவல் க்ளூவை தேடிக்கொண்டிருக்கும் மொக்கை என்கிற +Thiagarajan Saravanakumar விஜயகாந்தே வானத்தைப்போல படம் பண்றாராம் விருச்சுககாந்துக்கு ஆக்சன் படம் கேக்குதாம். நாலாவது லெவல் தாண்டாத என்கிட்டே எட்டாவது லெவெலுக்கு க்ளூ கேட்டா என்ன பண்றது. அவ்.

=====================================================================
 அன்புள்ள கேம் அப்பாட்டக்கர்ஸ் அவர்களுக்கு,
இம்சைஅரசன் பாபு எழுதிக் கொல்லும் மெடல் என்னவென்றால், தாங்கள் இன்று காலை Hunt For Hint-2 என்கிற கேமை ரிலீஸ் செய்ய போகிறீர்கள். ஆனால் Hunt For Hint-2 என்று விளம்பரப்படுத்திவிட்டு ஒரு கேம் தான் ரிலீஸ் செய்யப்போகிறோம் என்பதை நினைக்கும்போது நாம எந்த மாதிரி சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய முடிகிறது.

ஒரு லிங்க் இங்க இருக்கு இன்னொன்னு எங்க என மற்றவர்கள் கேட்கும்போது என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. சரி நீ எதுக்கு பதில் சொல்லணும் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு உரிமை இருக்கிறது ஏனென்றால் நான்தானே விலம்பர பரிவு அதிகாரி. ஈமு கோழிக்கே சரத்குமார்,சத்தியராஜ் பதில் சொல்லவேண்டும் என நினைக்கும் மக்கள் மத்தியில் விலம்பரம் பண்ணின நான்தானே பதில் சொல்லவேண்டும்.

சரி இப்போது விசயத்துக்கு வருவோம். நானோ AC ரூமுக்கு ஃபேன் கூட மாட்ட முடியாத பரம ஏழை பதிவர். இந்த கேமில் ஜெயித்தால் பரிசாம். ஆனால் டெரர் கும்மி ஆள்கள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்துகொள்ள கூடாதாம். என் கேள்வி என்னவென்றால் காதலிகளும் குடும்பத்தார் லிஸ்டில் வருவார்களா? என் காதலிகளை விளையாட சொல்லலாமா?

மற்றும் அவர்கள் ஜெயிக்க கேமில் உள்ள அனைத்து லெவல்க்கும் விடைகள் தருவீர்களா? ஏனென்றால் என் காதலிகள் முன்னால் எனக்கு இமேஜ் முக்கியம். ஏழை பதிவருக்கு ஏன் இத்தனை காதலிகள் என்று நீங்கள் கேக்கலாம். அது எல்லாம் என் எழுத்துக்களால் என்னை கவர்ந்த வாசகியர் வட்டம். என் காதலிகளில் ஸ்கூல் பீஸ் கட்ட எனக்கு பணம் தேவை. ஆகவே எனக்கு கேம் விடைகள் சொல்லுமாறு ஆமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

இப்படிக்கு
இம்சை அரசன் பாபு
விலம்பர பரிவு அதிகாரி
டெரர் கும்மி

32 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கருத்துகள் இல்லை:
இதுவரை கருத்துரை எதுவும் இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இதால் தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவோ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இதால் தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவோ?////

கருத்து இல்லை என்பதே ஒரு கருத்தாகும்....
ஆனால் கறுத்து இல்லை என்றால் சிகப்பாகும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆகா கவிதை கவிதை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கறுத்தென்று பாபுவை நினைதத்தால் வாயில் இருந்து குபுக்கென்று பொங்கி ஓடி வந்த கவிதை அது.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///அசல் இடுகையை காண்பி/////

அசல் படத்தில் இந்த இடுகை வந்துள்ளதை எண்ணி மகிழ்கிறேன்..... வாழ்த்துக்கள் தோழர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சரி வந்ததுக்கு சுருட்டு பிடித்துவிட்டு போகவும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கருத்துரைகளை சுருக்கு/////

தங்கள் ப்ளாக்கில் சுருக்குக் கயிறும் உள்ளதால் தங்களுக்கு தூக்கில் தொங்குவது வசதியாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தங்கள் ப்ளாக்கில் சுருக்குக் கயிறும் உள்ளதால் தங்களுக்கு தூக்கில் தொங்குவது வசதியாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.....//

அது தங்களை போன்ற வாசகர்களுக்காக

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
தங்கள் ப்ளாக்கில் சுருக்குக் கயிறும் உள்ளதால் தங்களுக்கு தூக்கில் தொங்குவது வசதியாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.....//

அது தங்களை போன்ற வாசகர்களுக்காக/////

இந்த ப்ளாக்கில் நுழைந்த உடனேயே உயிர் போய்விட கூடிய சூழல் இருப்பதால் வாசகர்களுக்கு அது தேவைப்படாது என்று கருதுகிறோம் தோழர்....

Yoga.S. சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
கருத்துகள் இல்லை:
இதுவரை கருத்துரை எதுவும் இல்லை!////////எனவே எவரும் கருத்து உரைக்கவில்லை/கருத்துரை எதுவும் இல்லை என்று எண்ண வேண்டாம்!அதாகப்பட்டது,கருத்துரை என்பதே கருத்து உரைத்தல் என்ற பொருளில் வருகிறது.எனவே,கருத்துக்கள் இல்லை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது!இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்.......................................எங்க வுட்டேன்?ஆங்,.......கருத்துரை...........................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
தங்கள் ப்ளாக்கில் சுருக்குக் கயிறும் உள்ளதால் தங்களுக்கு தூக்கில் தொங்குவது வசதியாகவும் சுலபமாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.....//

அது தங்களை போன்ற வாசகர்களுக்காக/////

இந்த ப்ளாக்கில் நுழைந்த உடனேயே உயிர் போய்விட கூடிய சூழல் இருப்பதால் வாசகர்களுக்கு அது தேவைப்படாது என்று கருதுகிறோம் தோழர்....///

சரி சீக்கிரம் சுடுகாட்டுக்கு செல்லவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S. உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"க்ளூ - HFH2":

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
கருத்துகள் இல்லை:
இதுவரை கருத்துரை எதுவும் இல்லை!////////எனவே எவரும் கருத்து உரைக்கவில்லை/கருத்துரை எதுவும் இல்லை என்று எண்ண வேண்டாம்!அதாகப்பட்டது,கருத்து
ரை என்பதே கருத்து உரைத்தல் என்ற பொருளில் வருகிறது.எனவே,கருத்துக்கள் இல்லை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது!இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்.......................................எங்க வுட்டேன்?ஆங்,.......கருத்துரை...........................//

உன்ங்கள் கட்டுரை அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// Yoga.S. கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
கருத்துகள் இல்லை:
இதுவரை கருத்துரை எதுவும் இல்லை!////////எனவே எவரும் கருத்து உரைக்கவில்லை/கருத்துரை எதுவும் இல்லை என்று எண்ண வேண்டாம்!அதாகப்பட்டது,கருத்துரை என்பதே கருத்து உரைத்தல் என்ற பொருளில் வருகிறது.எனவே,கருத்துக்கள் இல்லை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது!இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்.......................................எங்க வுட்டேன்?ஆங்,.......கருத்துரை...........................////////

தங்கள் கருத்துரை கருத்திருக்கிறது ஐய்யா............... எனவே இதுவும் ஒரு கருத்து உரை ஆகும்....

மாணவன் சொன்னது…

இந்த கருத்துரை ஆசிரியரால்..ஸாரி மாணவனால் அகற்றப்பட்டுவிட்டது :-)

Yoga.S. சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது.....தங்கள் கருத்துரை கருத்திருக்கிறது ஐயா!//////ரொம்பவே(அவரு)மாதிரி கருத்து இருக்கா????

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மாணவன் கூறியது...
இந்த கருத்துரை ஆசிரியரால்..ஸாரி மாணவனால் அகற்றப்பட்டுவிட்டது :-)//////


ஸாரி மாணவன் நல்ல பெயர்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// Yoga.S. கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது.....தங்கள் கருத்துரை கருத்திருக்கிறது ஐயா!//////ரொம்பவே(அவரு)மாதிரி கருத்து இருக்கா????/////

ஆம் கருத்தும் இருக்கிறது..... ஃபாண்ட் கருப்புதானே...

Yoga.S. சொன்னது…

அச்சச்சோ!ஃபாண்டும் கருப்பா???

Yoga.S. சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////மாணவன் கூறியது...
இந்த கருத்துரை ஆசிரியரால்..ஸாரி மாணவனால் அகற்றப்பட்டுவிட்டது :-)//////


ஸாரி மாணவன் நல்ல பெயர்...///ஆமா,ஜெய்சங்கர் நடிச்ச படம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////Yoga.S. கூறியது...
அச்சச்சோ!ஃபாண்டும் கருப்பா???/////

ஃபாண்ட் மட்டுமே கருப்பு........ ஹி...ஹி.....

எஸ்.கே சொன்னது…

வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆழமாக தேடவும்

Yoga.S. சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ஆழமாக தேடவும்.////இன்னும் ஆழமாக தோண்டணுமா?ஹி!ஹி!ஹி!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எஸ்.கே கூறியது...
வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.////

இந்த வலைப்பதிவில் பாலிடால் மட்டுமே கிடைக்கும் எனவே வருந்தாமல் அதை மட்டும் பருகிவிட்டு செல்லவும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இங்கு சில்லரையாக மட்டுமே கிடைக்கும். மொத்த விற்பனைக்கு டெரர் பிளாக் செல்லவும்

வரலாற்று சுவடுகள் சொன்னது…

ஆஹா...அனைத்து கருத்துக்களும் அருமை... தோழர் பட்டிக்காட்டான் சொல்வது போல் மனப்பாடம் செய்துகொண்டேன்!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

குறிப்பாக கந்தசாமி வாத்தியார் குஸ்தி வாத்தியார் அல்ல பால்வாடி வாத்தியார் என்ற கருத்து என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது! :)

பெசொவி சொன்னது…

பின்னூட்டங்களைப் படித்தபின் கருத்துரைகளைப் பற்றியும் கறுத்துரைகளைப் பற்றியும் விளக்கமாகத் தெரிந்து கொண்டோம். இது போன்ற பயனுள்ள பின்னூட்டங்களைப் படிக்க இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

வைகை சொன்னது…

அருமை நண்பரே! வாழ்த்துக்கள்! (யு. -1 )

ஆளுங்க அருண் சொன்னது…

\\ பக்தன் : கடவுளே! டெரர் கும்மி நடத்தும் HUNT FOR HINT போட்டியில் பத்தாவது லெவலுக்கு ஆன்சர் வேண்டும்!
சிவன் : போடாங்... அஞ்சாவது லெவலுக்கு ஆன்சர் தெரிஞ்சிகிட்டு வர சொல்லித்தான் பார்வதி என்னை பூமிக்கு பத்தி விட்டா! நீ என்னடான்னா பத்தாவது லெவலுக்கு ஆன்சராம்? மொதல்ல நீ அஞ்சாவது லெவல் ஆன்சர சொல்லு!\\

செம...

பெயரில்லா சொன்னது…

நேரமின்மையின் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை.. ஆயினும் தொடர்ந்து பாலோவ் பண்ணிகிட்டேருந்தேன்.. அடுத்த வாட்டி ட்ரை பண்ணி பார்க்கனும்.. அப்புறம் பன்னிகுட்டி அண்ணனின் அந்த பதிவு கூட இதுக்கு ஒரு க்ளூவா? இது தெரியாம ஊர்ல பாதி பதிவர்கள் மண்டைய பிச்சிகிட்டானுக..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது