வெள்ளி, நவம்பர் 9

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அனைத்து பதிவுல நண்பர்களுக்கும்,அவர்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். பட்டொளி வீசி உங்கள் இல்லங்களில் இன்பம் பொங்கட்டும். நாளை  தீபாவளியை ஓசியில் கொண்டாட மாமனார் வீட்டிற்கு செல்வதால் இன்றே அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். 


பட்டாசு சுத்தி சுத்தி போடட்டுமா!
தீவாளிக்கு தீவாளி என்னை தேச்சு நீ குளி...

தீபாவளி தல தீபாவளி 
தினம் தினம் தினம் தீபவாளி 
உங்கள் திருவடிகளில் புஷ்பாஞ்சலி 

நான் சிரித்தால் தீபாவளி
நாளும் இங்கே ஏகாதசி தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான 
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா..


3 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஓக்கே ஹேப்பி பொங்கல்........!

s suresh சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி! எனது வாழ்த்துக்களும்!

ராஜி சொன்னது…

தீபாவளி சீரா என்ன வேணுமின்னு லிஸ்ட் போட்டு குடுத்தாச்சா?!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது