Horoscope

புதன், மே 5

சினிமா புதிர்கள் - 3


1. டாக்டர்.ராஜசேகர் நடித்த நேரடித் தமிழ் படம் எது?
2. நெப்போலியன் நடித்த பூவின் பெயர் கொண்ட திரைப்படம்.
3. அஜித், பிரகாஷ்ராஜ் நடித்த படம்(பரமசிவன் இல்லை)
4. வாத்தியார் அர்ஜுன். மெட்ராஸ் வாத்தியார்?
5. V.M.C ஹனிபா இயக்கிய படம்(மோகன் நடித்தது)
6. சரத்குமார் நடித்த படத்தில் K.S.ரவிகுமார் ஒரு காட்சியில் வருவார். ஆனால் சரத்குமாரோ, கே.எஸ்.ரவிகுமாரோ இயக்குனர் இல்லை. அந்த படம் என்ன?
7. சரத்குமார் படத்தில் பாண்டியராஜன்.
8. அர்ஜுன், மாளவிகா நடித்த படம்.
9. சத்யராஜ்,ஊர்வசி மற்றும் ராதிகா நடித்த படம்.
10. ஒண்ணில் இருந்து பத்து வரை எண்கள் வருமாறு எல்லா எண்களிலும் ஒரு படம் பெயரினை சொல்ல வேண்டும். படத்தின் பெயர் எண்களை நேரடியாக குறிக்கா விட்டாலும் பராவாயில்லை. எண்கள் எந்த மொழியிலும்  இருக்கலாம். (ஒன்,டூ,இரட்டை, முக்காலி). ஆனால் தமிழ் படத்தின் பெயர்தான் சொல்லணும். பத்து படங்களின் பெயரும் சொல்லணும் .
 =========
செய்தி: திருப்பதியில் விருந்தினர் மாளிகையில் இடம் தரவில்லை என்று மனோரமா தர்ணா.
-  இதைக் கேள்விப்பட்ட நடிகர் சங்கம் கொதிப்படைந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக கன்னட ஆர்ப்பாட்டம்(திருப்பதினா தெலுங்கு ஆர்ப்பாட்டம்தான சரி?) சரத்குமார் தலைமையில் நடைபெறுகிறது. கமல் மற்றும் ரஜினிக்கு அழைப்பு.

16 கருத்துகள்:

Unknown சொன்னது…

இந்த ஆட்டத்துக்கு நான் வரல ..

Unknown சொன்னது…

1. புதுமைப் பெண்
2. கரிசக்காட்டுப் பூவே, ஆகாயப் பூக்கள், தாமரை
3. ரெட்டை ஜடை வயசு
4. விஜயகாந்த்
5. பாசப் பறவைகள்
6. மாயக்கண்ணாடி??
7. இதை மட்டும் சாய்ஸ்ல விடுறேன்..
8. மணிகண்டா
9. வீரப்பதக்கம்
10. ஒன்ஸ் மோர், இரட்டை ஜடை வயசு, மூன்று முகம், நாலும் தெரிந்தவன், ஐந்தாம்படை, ஆறு, ஏழுமலை, எட்டுப் பட்டி ராசா, நவகிரக நாயகி, பத்து பத்து.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ முகிலன்

மூணு மட்டுமே தப்பு. சூப்பர். விடைகளை அப்புறம் publish பண்றேன்.

@செந்தில்
இப்படியெல்லாம் தப்பிக்க கூடாது.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

தேர்வு எழுதாமா பெயில் ஆவதை விட
தேர்வு எழுதி பெயில் ஆவோமே



ஒண்ணில் இருந்து பத்து வரை எண்கள் வருமாறு எல்லா எண்களிலும் ஒரு படம் பெயரினை சொல்ல வேண்டும். படத்தின் பெயர் எண்களை நேரடியாக குறிக்கா விட்டாலும் பராவாயில்லை. எண்கள் எந்த மொழியிலும் இருக்கலாம்.



ஒரு விரல்
இரண்டு
மூன்றுமுகம்
நவாப் நாற்காலி
பஞ்ச தந்திரம்
ஆறு
ஏழுமலை
எட்டு பட்டி ராசா
நவகிரகம்
தசாவதாரம்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அரியர்ஸ் வைக்கலாமா பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அரியர்ஸ் வைக்கலாமா பாஸ்//
அரியர் வச்சா வில்லு,குருவி,சுறா,வேட்டைக்காரன் DVD அனுப்பப்படும்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

1புதுமை பெண்
2
3ஆசை
4
5
6
7பாசபறவைகள்
8
9
10ஒரு விரல்
இரண்டு
மூன்று முகம்
நவாப் நாற்காலி
பஞ்ச தந்திரம்
ஆறு
ஏழுமலை
வரவு எட்டணா செலவு பத்தணா
நவரத்தினம்
தசாவதாரம்.



அரியர்ஸ் வச்சாவது பாஸ் ஆயிடுவோம்ல

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

1புதுமை பெண்
2
3ஆசை
4
5
6
7பாசபறவைகள்
8
9
10ஒரு விரல்
இரண்டு
மூன்று முகம்
நவாப் நாற்காலி
பஞ்ச தந்திரம்
ஆறு
ஏழுமலை
வரவு எட்டணா செலவு பத்தணா
நவரத்தினம்
தசாவதாரம்.



அரியர்ஸ் வச்சாவது பாஸ் ஆயிடுவோம்ல

Chitra சொன்னது…

Present, Sir..... Examskku escappu, sir. :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chithraa, paperla per ezhuthi koduthtaa maark ellaam podamattom.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1. டாக்டர்.ராஜசேகர் நடித்த நேரடித் தமிழ் படம் எது?
- புதுமைபெண்
2. நெப்போலியன் நடித்த பூவின் பெயர் கொண்ட திரைப்படம்.
- கரிசக்காட்டுப் பூவே, ஆகாயப் பூக்கள், தாமரை
3. அஜித், பிரகாஷ்ராஜ் நடித்த படம்(பரமசிவன் இல்லை)
- ஆசை,ராசி
4. வாத்தியார் அர்ஜுன். மெட்ராஸ் வாத்தியார்?
-விஜயகாந்த்
5. V.M.C ஹனிபா இயக்கிய படம்(மோகன் நடித்தது)
- பாசப் பறவைகள்
6. சரத்குமார் நடித்த படத்தில் K.S.ரவிகுமார் ஒரு காட்சியில் வருவார். ஆனால் சரத்குமாரோ, கே.எஸ்.ரவிகுமாரோ இயக்குனர் இல்லை. அந்த படம் என்ன?
- தோஸ்த்
7. சரத்குமார் படத்தில் பாண்டியராஜன்.
-ஆதித்யன்
8. அர்ஜுன், மாளவிகா நடித்த படம்.
- மணிகண்ட
9. சத்யராஜ்,ஊர்வசி மற்றும் ராதிகா நடித்த படம்.
- வீரப்பதக்கம்
10. ஒண்ணில் இருந்து பத்து வரை எண்கள் வருமாறு எல்லா எண்களிலும் ஒரு படம் பெயரினை சொல்ல வேண்டும். படத்தின் பெயர் எண்களை நேரடியாக குறிக்கா விட்டாலும் பராவாயில்லை. எண்கள் எந்த மொழியிலும் இருக்கலாம். (ஒன்,டூ,இரட்டை, முக்காலி). ஆனால் தமிழ் படத்தின் பெயர்தான் சொல்லணும். பத்து படங்களின் பெயரும் சொல்லணும் .
- தாயம் ஒண்ணு
- இரண்டு
- முத்துக்கள் மூன்று
- நவாப் நார்களை
- ஐந்தாம்படை
- ஆறு
- ஏழுமலை
- எட்டுப்பட்டி ராசா.
- நவராத்திரி
- பத்து பத்து

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ முகிலன் 6 விடைகள் சரி. மிக்க நன்றி.

@ மணி பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க.

Unknown சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ முகிலன் 6 விடைகள் சரி. மிக்க நன்றி.//

நான் பாஸ்.. நீங்க தான் ஃபெயில்.. 10 கேள்வில மூணு தப்புனா, ஏழு தான சரி? நீங்க ஆறுன்னு தப்பா பதில் சொன்னதால நீங்கதான் ஃபெயில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தம்பி முகிலா கணக்குல வீக்கா? ஆறு கேள்விக்கு பத்தி சரி. மூணு கேள்வி தப்பு. ஒரு கேள்விக்கு பதில் எழுதல. எழுதாத கேள்விக்கெல்லாம் நாங்க மார்க் கொடுக்க மாட்டோம்.

Unknown சொன்னது…

எந்த எந்த கேள்வி தப்பு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ @ முகிலன் பதில்கள் அப்டேட் பண்ணிட்டேன்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது