Horoscope
ஞாயிறு, மே 9
சினிமா புதிர்கள் - 4
1. ராம்கி ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடித்த படம்.
2. விஜயகாந்த்,அமலா,சரத்குமார் நடித்த படம்.
3. ரஜினியும், R.V.உதயகுமாரும் இணைந்து எஜமானுக்கு அப்புறம் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அந்த படம் பேர் என்ன?
4. R.V.உதயகுமார் ஹீரோ வாக நடித்து வெளிவராமல் நின்றுபோன படம் எது?
5. அரவிந்த்சாமி ஸ்ரீதேவி நடித்த படம் எது?
6. சிப்பிக்குள் முத்து படத்தில் கமலுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார்?
7. செல்வா(டாக்டர் ராஜசேகர் தம்பி) சரவணன் இணைந்து நடித்த படம் எது?
8. சரத்குமார்,கவுண்டமணி,சிவரஞ்சனி நடித்த படம்.
9. முரளி,குஷ்பூ,ரவிசந்திரன் நடித்த படம்.
10. சத்யராஜ்,சரத்குமார்,கெளதமி நடித்த பி.வாசுவின் படம்.
11. S.Ve.சேகர், கிரேசி மோகன் இணைந்து நடித்த படம் எது?
12. ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் பிரபு.
13. சரத்குமார் நடித்த "கண்"(eye) னில் முடியும் படம்.
14. கே.பாக்கியராஜ் இயக்கத்தில் கவுண்டமணி(சுவரில்லா சித்திரங்கள் அல்ல)
15. அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் நடித்த படம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
15 கருத்துகள்:
GK Questions அருமை..
ஹி..ஹி
இதெல்லாம் எங்கருந்து எடுக்கிறீங்க?
1. ராம்கி ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடித்த படம்.
குற்றப்பத்திரிக்கை
2. விஜயகாந்த்,அமலா,சரத்குமார் நடித்த படம்.
புதுப்பாடகன்
3. ரஜினியும், R.V.உதயகுமாரும் இணைந்து எஜமானுக்கு அப்புறம் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அந்த படம் பேர் என்ன?
ஜில்லா கலெக்டர்
4. R.V.உதயகுமார் ஹீரோ வாக நடித்து வெளிவராமல் நின்றுபோன படம் எது?
5. அரவிந்த்சாமி ஸ்ரீதேவி நடித்த படம் எது?
தெய்வராகம்
6. சிப்பிக்குள் முத்து படத்தில் கமலுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார்?
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
7. செல்வா(டாக்டர் ராஜசேகர் தம்பி) சரவணன் இணைந்து நடித்த படம் எது?
பாதுகாப்பு
8. சரத்குமார்,கவுண்டமணி,சிவரஞ்சனி நடித்த படம்.
அரண்மனைக் காவலன்
9. முரளி,குஷ்பூ,ரவிசந்திரன் நடித்த படம்.
இரவு சூரியன்
10. சத்யராஜ்,சரத்குமார்,கெளதமி நடித்த பி.வாசுவின் படம்.
வேலை கிடைச்சிருச்சு
11. S.Ve.சேகர், கிரேசி மோகன் இணைந்து நடித்த படம் எது?
12. ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் பிரபு.
13. சரத்குமார் நடித்த "கண்"(eye) னில் முடியும் படம்.
நாட்டாம்EYE? பாற்EYE?
14. கே.பாக்கியராஜ் இயக்கத்தில் கவுண்டமணி(சுவரில்லா சித்திரங்கள் அல்ல)
ஞானப்பழம்
15. அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் நடித்த படம்.
மதுமதி
தலைவர்,
அ.கொ.தீ.க.
@பயங்கரவாதி டாக்டர் செவன்
சான்சே இல்லைங்க. சரத்குமார் படத்துக்கு ஒரு விடை கொடுத்தீங்களே. யப்பா முடியலை.
@பட்டாப்பட்டி
வரலாறு மிக முக்கியம்.
@ செந்தில்
அது தானா வருது...
ரமேஷ் சார், நீங்க, சிரிப்பு போலீஸ் மட்டும் இல்ல, சினிமா போலீஸ் கூட .....
பதில்கள்:
1. குற்றப்பத்திரிகை
2. புதுப்பாடகன் (இந்தப் படத்திலே அவர் போட்டிருந்த கலர் கலரா ரவுண்டு போட்டச் சட்டையை “இந்தச் சட்டைப் போட்ட ஹீரோ யார்ன்னு குமுதம் பேட்டி வச்சு அந்தச் சட்டையைப் பரிசா கொடுத்தாங்க)
3. ஜில்லா கலெக்டர்
5. தேவராகம் (மலையாளப்படம், பரதனின் இயக்கம். ஸ்ரீதேவியின் கடைசி படம்?)
6. எஸ்.பி.பாலசுப்ரமணியம்
7. வீட்டைப் பாரு நாட்டைப் பாரு (மாமியார் வீடு படமும் இவங்க ரெண்டு பேரும் தானே?)
8. அரண்மனை காவலன்
10. வாழ்க்கை சக்கரம் (ஹிந்தில லோஃபர்)
11. கதாநாயகன்
12. சீதனம்
13. மூன்றாவது கண்
14. ஞானப்பழம் - படம் செம்ம ஊத்து ஊத்திக்கிச்சுல்ல
15. மதுமதி
@KVR
கடந்த புதிர்கள்ள நான் உங்களை நிறைய மிஸ் பண்ணிட்டேன். இப்ப சூப்பர். கலகிட்டீங்க.
@சித்ரா
சினிமா போலீஸ். ஐ ஜோசியக்காரன் சொன்னான். உங்களுக்கு ஒரு நல்ல பேர் கிடைக்கும்னு. தேங்க்ஸ்
சத்தியமா ஒரு கேள்விக்கு கூட விடை தெரியலீங்க..
சினிமா நாலெட்ஜ் ரொம்ப மோசமா இருக்கு எனக்கு.
நான் வேணும்னா Training கொடுக்கட்டுமா ராகவன்
திரும்பவுமா??
நான் இந்த விளையாட்டுக்கு வரல.... விடு ஜூட்...
---------------
5. தேவராகம் (அரவிந்த் சாமி-க்காக அந்த படம் பார்த்தேன்.. ஹிஹி..)
1. ராம்கி ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடித்த படம்.
- குற்றப்பத்திரிக்கை
2. விஜயகாந்த்,அமலா,சரத்குமார் நடித்த படம்.
- புதுப்பாடகன்
3. ரஜினியும், R.V.உதயகுமாரும் இணைந்து எஜமானுக்கு அப்புறம் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அந்த படம் பேர் என்ன?
- ஜில்லா கலக்டர்
4. R.V.உதயகுமார் ஹீரோ வாக நடித்து வெளிவராமல் நின்றுபோன படம் எது?
- சின்ன ராமசாமி பெரிய ராமசாமி
5. அரவிந்த்சாமி ஸ்ரீதேவி நடித்த படம் எது?
- தேவராகம்
6. சிப்பிக்குள் முத்து படத்தில் கமலுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார்?
- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
7. செல்வா(டாக்டர் ராஜசேகர் தம்பி) சரவணன் இணைந்து நடித்த படம் எது?
- மாமியார் வீடு
8. சரத்குமார்,கவுண்டமணி,சிவரஞ்சனி நடித்த படம்.
- அரண்மனை காவலன்
9. முரளி,குஷ்பூ,ரவிசந்திரன் நடித்த படம்.
- நானும் இந்த ஊருதான்
10. சத்யராஜ்,சரத்குமார்,கெளதமி நடித்த பி.வாசுவின் படம்.
- வேலை கிடைச்சிடுச்சு
11. S.Ve.சேகர், கிரேசி மோகன் இணைந்து நடித்த படம் எது?
- சிகாமணி ரமாமணி
12. ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் பிரபு.
- சீதனம்
13. சரத்குமார் நடித்த "கண்"(eye) னில் முடியும் படம்.
- மூன்றாவது கண்
14. கே.பாக்கியராஜ் இயக்கத்தில் கவுண்டமணி(சுவரில்லா சித்திரங்கள் அல்ல)
- ஞானப்பழம்
15. அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் நடித்த படம்.
-மதுமதி
@ பயங்கரவாதி டாக்டர் செவன்
ஒன்பது விடைகள் சரி. மிக்க நன்றி.
@KVR
பத்து சரி. வீட்டைப் பாரு நாட்டைப் பாரு படத்தில் சரவணன் மட்டும்தான்.
@ அனு
எப்பவுமே வெறும் பேப்பர் தரீங்களேனு நினச்சேன். ஒரு பதில் கொடுத்துடீங்களே.
அப்படி இருந்தாலும் 11 சரியா சொல்லிருக்கேனே! btw, மாமியார் வீடு டவுட்ல சொல்லிருக்கேனே, கணக்குல எடுத்துக்கக் கூடாதா?
rittu aannan KVR kku revoluation la 1 maark kooda
கருத்துரையிடுக