சனி, மே 8

வசந்தம் டிவி - சிங்கப்பூர்


கடந்த ஏப்பிரல் மாதம் 23 ம் தேதி நானும் அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்களும் கலந்து கொண்ட "ஒரு கோப்பை தேநீர்" என்கிற நிகழ்ச்சி வருகிற செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் லோக்கல் சேனல் வசந்தம் டிவி யில் "ஜன்னல்" என்கிற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த அருமையான நிகழ்ச்சிகளை மிஸ் பண்ணிடாதீங்க. கரண்ட் இல்லாட்டாலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலையாவது பாருங்க.

சிங்கப்பூரை தவிர வேறு நாடுகளில் வசிக்கும் பிற நண்பர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பினால் அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்கள் அவரது சொந்த செலவில் விசா, விமான டிக்கெட் எல்லாம் எடுத்து இங்குகூட்டிவந்து அந்த நிகழ்ச்சியை காட்டுவதாக  சொல்லி இருக்கிறார். அப்ப உள்ளூர் நண்பர்கள் நாங்கெல்லாம் என்ன கேனப் பசங்களா என  பொங்கி எழக்கூடாது. உங்களுக்கு அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்கள் அஞ்சப்பரில் ட்ரீட் தருவதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு அண்ணன் கேஆர்பிசெந்தில் அவர்களை மொபைல் அல்லது நேரில் தொடர்புகொள்ளுங்கள்.

ஐ நானும் டிவி ல வரப்போறேன். நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்............................................

13 கருத்துகள்:

அஹமது இர்ஷாத் சொன்னது…

He He He...

Chitra சொன்னது…

அண்ணன் கே.ஆர். பி. செந்தில் அவர்களை இப்படி போட்டு தள்ளி இருக்கீங்க.... நீங்கள் ரவுடி தான். :-)

அனு சொன்னது…

ஐ.. எனக்கும் சிங்கப்பூர ஓசியில சுத்திப் பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசை..

விசா, டிக்கட்டு ரைட்டு.. பாஸ்போர்ட் நாங்களே தான் வாங்கிக்கனுமா? உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரு கிட்டயாவது extra பாஸ்போர்ட் இருந்தா, ஒண்ணு எனக்கு free-யா வாங்கி குடுங்களேன்..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் என்னையா இது அக்கிரமமா இருக்கு..
என்னைக் கேட்கவே இல்லையே ....
சரி ஓகே ... நடக்கட்டும் ......
நான் அவசரமா மலேசியா போறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@அனு
நீங்க Male(நீங்க எப்பவுமே ஒரு படி மேல்தான்.நான் அத சொல்லல) ஆக இருந்தா என்னோட பாஸ்போர்ட்ட கலர் ஜெராக்ஸ் எடுத்து குடுத்திருப்பேன். இப்ப என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில்

செந்தில் அண்ணா நீங்க மலேசியா இருந்து கூட சிங்கப்பூர் விசா அப்ளை பண்ணலாமே. ஒன்னும் பிரச்சனை இல்லையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அஹமது இர்ஷாத்

இந்த he he he எனக்கா செந்தில் அண்ணனுக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@சித்ரா
அதெல்லாம் சரி விசா வேணுமா வேணாமா?

கலாநேசன் சொன்னது…

எனக்கும் ஒரு T சொல்லுங்க பாஸ்.

T = ticket

தனவேல் சொன்னது…

ஒரு கோப்பை தேநீருக்கா இத்தனை பேர்.
நண்பா, அந்த அருங்காட்சியை பார்க்க கே.ஆர்.பி. செந்தில் அண்ணாகிட்டே சொல்லி கள்ளத் தோணில்லாவது
கூட்டிப் போகச்சொல்லு

கலாநேசன் சொன்னது…

எனக்கும் ஒரு T சொல்லுங்க பாஸ்.

T = டிக்கெட்

டெல்லி வந்து கூட்டிட்டு போவிங்கல்ல ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@கலைநேசன்
நான்தான் சொல்லிட்டனே. நீங்க செந்தில் அண்ணன்னைத்தான் காண்டாக்ட் பண்ணனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@கலைநேசன்
நான்தான் சொல்லிட்டனே. நீங்க செந்தில் அண்ணன்னைத்தான் காண்டாக்ட் பண்ணனும்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது