1 ) பாக்கியராஜ்,ரோகினி நடித்த படம்
2 ) குஷ்பூ,சுகாசினி நடித்த படம்
3 ) ஜெயராம், பிரகாஷ்ராஜ்,குஷ்பூ நடித்த படம்
4 ) பி.வாசு இயக்கத்தில் சரத்குமார்
5 ) சுரேஷ்பீட்டர் இசையில் தேவயாணி.
6 ) சரத்குமார்,தியாகராஜன் நடித்த படம்.
7 ) விஜயகாந்த்,சரோஜாதேவி நடித்த படம்
8 ) கவுண்டமணி,பிரசாந்த் நடித்த படம்.
9 ) அரவிந்த்சாமி,ரேவதி நடித்த படம்
10 ) கார்த்திக் இரட்டை வேடத்தில்(சின்ன ராஜா,காத்திருக்க நேரமில்லை,சந்தித்த வேளை இல்லை)
11 ) கார்த்திக் நடித்த பூக்கள் படம்
12 ) ராதாரவியின் படத்தில் நட்புக்காக கார்த்திக்
13 ) கார்த்திக்,மந்த்ரா நடித்த படம்
14 ) ராம்கி,கஸ்தூரி நடித்த படம்
15 ) விஜயகாந்த்,கஸ்தூரி நடித்த படம்
Horoscope
ஞாயிறு, ஜூன் 6
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
21 கருத்துகள்:
மீ த எஸ்கேப்பு.
ம்ஹூம்.... இந்த ஆள போட்டுற வேண்டியதுதான்..
1. பவுனு பவுனு தான்
2.
3.
4. வேலை கிடைச்சிடுச்சு (வில்லன்), கூலி
5. தென்காசிப்பட்டனம் (இப்படியெல்லாம் கேள்வி கேக்கறது அநியாயம்)
6. சேலன் விஷ்ணு
7. பொன்மனச் செல்வன்
8. மன்னவா
9. பாசமலர்கள், மறுபடியும்
10. திருப்புமுனை
11. இரும்பு பூக்கள்
12.
13. கண்ணன் வருவான்
14. ஆத்மா
15. எங்க முதலாளி (இதுல ஒரு பாட்டுக்கு ஒரு டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா மாதிரியே டான்ஸ் ஆடி இருப்பார், அவர் இப்போ ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டார். யார்ன்னு தெரியுதா?)
2&3 பார்த்த படங்கள்ன்னு மனசு சொல்லுது, ஆனா என்ன படங்கள்ன்னு நினைவுக்கு வரல :-(
1. பவுனு பவுனுதான் (அந்த பச்ச குத்தின எடத்த மறக்க முடியுமா?)
2. தர்மத்தின் தலைவன் (குஷ்பூ பிரபுவுக்கு ஜோடி)
3. பத்தினி (P.வாசு டைரெக்ஷன்)
4. கூலி
5. தென்காசி பட்டணம் (பசுமாடு காமெடி மறக்கமுடியாது)
6. சேலம் விஷ்ணு (இந்த படத்துல நாயகி ரூபினியின் தொடை எவ்வளவு தடவை தெரிந்தது என்று குமுதத்தில் கிண்டலாக ஒரு போட்டியே வைத்தார்கள்)
7. பொன்மனச் செல்வன்
8. மன்னவா (ஊர்வசி காமெடிக்கே பார்த்த படம்)
9. மறுபடியும் (நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - சூப்பர் பாட்டு)
10.
11. இரும்பு பூக்கள்
12. இளைஞர் அணி
13. கண்ணன் வருவான் (பலராமன் போவான், கிருஷ்ணன் தூங்குவான் என்றெல்லாம் அப்போது கிண்டல் அடித்தார்கள்)
14. ஆத்மா (கடவுள் வருவாரா?)
15. எங்க மொதலாளி
விஸ்வா நீங்க காமிக்ஸ்ல மட்டுமில்ல சினிமாலையும் பெரிய ஆளுதான். படங்களுக்கு விளக்க உரை குடுத்தீங்களே, ரொம்ப சூப்பர். ரசித்தேன். நன்றி
செந்தில் அண்ணே ஏன் இந்த கொலை வெறி..
@ராம்ஸ் விரட்டி வருவோம்..
1: பவுனு பவுனுதான்,
2:நந்தினி அல்லது ஜாலி.
3:மனசு ரெண்டும் புதுசு.
4:அரவிந்தன்
5:தொட்டாச்சிணுங்கி
6:?????????
7:ஏழை ஜாதி
8:மன்னவா
9:மறுபடியும்
10:கோகுலத்தில் சீதை
11:பூவேலி
12:நட்பு
13:கண்ணன் வருவான்
14:??????
15:????
எல்லாம் எங்கள் தலைவர் பயங்கரவாதி காட்டிய வழி - அவர் ஊரில் இல்லாததால் நானே களமிறங்க நேரிட்டது.
நான் அவ்வளவாக படங்கள் பார்ப்பது இல்லை - தமிழ் படங்களை சொன்னேன்.
1 ) பாக்கியராஜ்,ரோகினி நடித்த படம்
பவுனு பவுனுதான்
2 ) குஷ்பூ,சுகாசினி நடித்த படம்
தர்மத்தின் தலைவன்
3 ) ஜெயராம், பிரகாஷ்ராஜ்,குஷ்பூ நடித்த படம்
புருஷ லட்சணம்
4 ) பி.வாசு இயக்கத்தில் சரத்குமார்
கூலி
5 ) சுரேஷ்பீட்டர் இசையில் தேவயாணி.
தென்காசிப்பட்டணம்
6 ) சரத்குமார்,தியாகராஜன் நடித்த படம்.
சேலம் விஷ்ணு
7 ) விஜயகாந்த்,சரோஜாதேவி நடித்த படம்
பொன்மனச்செல்வன்
8 ) கவுண்டமணி,பிரசாந்த் நடித்த படம்.
மன்னவா
9 ) அரவிந்த்சாமி,ரேவதி நடித்த படம்
பாச மலர்கள்
10 ) கார்த்திக் இரட்டை வேடத்தில்(சின்ன ராஜா,காத்திருக்க நேரமில்லை,சந்தித்த வேளை இல்லை)
திருப்புமுனை, ஆயிரம் நிலவே வா
11 ) கார்த்திக் நடித்த பூக்கள் படம்
இரும்பு பூக்கள்
12 ) ராதாரவியின் படத்தில் நட்புக்காக கார்த்திக்
இளைஞர் அணி
13 ) கார்த்திக்,மந்த்ரா நடித்த படம்
கண்ணன் வருவான்
14 ) ராம்கி,கஸ்தூரி நடித்த படம்
பாஸ்மார்க், ஆத்மா
15 ) விஜயகாந்த்,கஸ்தூரி நடித்த படம்
எங்க முதலாளி
தலைவர்,
அ.கொ.தீ.க.
10 ) கார்த்திக் இரட்டை வேடத்தில்(சின்ன ராஜா,காத்திருக்க நேரமில்லை,சந்தித்த வேளை இல்லை) = திருப்பு முனை, ஆயிரம் நிலவே வா
1 ) பாக்கியராஜ்,ரோகினி நடித்த படம்
- பவுனு பவுனுதான்
2 ) குஷ்பூ,சுகாசினி நடித்த படம்
- தர்மத்தின் தலைவன், இரட்டை ரோஜா
3 ) ஜெயராம், பிரகாஷ்ராஜ்,குஷ்பூ நடித்த படம்
- பத்தினி
4 ) பி.வாசு இயக்கத்தில் சரத்குமார்
- கூலி, வேலை கிடைச்சிடுச்சு
5 ) சுரேஷ்பீட்டர் இசையில் தேவயாணி.
- தென்காசி பட்டணம்
6 ) சரத்குமார்,தியாகராஜன் நடித்த படம்.
- சேலம் விஷ்ணு
7 ) விஜயகாந்த்,சரோஜாதேவி நடித்த படம்
- பொன்மன செல்வன்
8 ) கவுண்டமணி,பிரசாந்த் நடித்த படம்.
- மன்னவா
9 ) அரவிந்த்சாமி,ரேவதி நடித்த படம்
- மறுபடியும்,பாசமலர்கள்
10 ) கார்த்திக் இரட்டை வேடத்தில்(சின்ன ராஜா,காத்திருக்க நேரமில்லை,சந்தித்த வேளை இல்லை)
- திருப்புமுனை
11 ) கார்த்திக் நடித்த பூக்கள் படம்
- இரும்பு பூக்கள்
12 ) ராதாரவியின் படத்தில் நட்புக்காக கார்த்திக்
- இளைஞர் அணி
13 ) கார்த்திக்,மந்த்ரா நடித்த படம்
- குபேரன், கண்ணன் வருவான்
14 ) ராம்கி,கஸ்தூரி நடித்த படம்
- ஆத்மா, பாஸ்மார்க்
15 ) விஜயகாந்த்,கஸ்தூரி நடித்த படம்
- எங்க முதலாளி
@KVR = 12/15
// அவர் இப்போ ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டார். யார்ன்னு தெரியுதா?)//
யாரு பாஸ் அவரு?
@ King Viswa =15/15(பத்தாவது கேள்விக்கு பயங்கரவாதி யை பார்த்து பிட் அடித்த விஸ்வாவை வன்மையாக கண்டிக்கிறேன் )
@ அஹமது இர்ஷாத் =4/15(முயற்சிக்கு நன்றி)
@ பயங்கரவாதி டாக்டர் செவன் = 14/15
//பத்தாவது கேள்விக்கு பயங்கரவாதி யை பார்த்து பிட் அடித்த விஸ்வாவை வன்மையாக கண்டிக்கிறேன்//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பாஸ், நீங்க கமென்ட் மாடரேஷன் போட்டு இருக்கும்போது எனக்கெப்படி தெரியும் அவரின் விடை?
@ Viswa
ஒருவேளை போனோ பிரண்ட் ஆப்சன் யூஸ் பண்ணிருப்பீங்கலோ?
சார்
அப்பகூட பிரண்டுக்கு தானே சார் போன் போடா முடியும்? பயங்கரவாதி என்னோட வேண்டப்பட்ட விரோதி.
அய்யா விஸ்வா அந்த கமெண்டை வாபஸ் வாங்கிக்கிறேன் என்னை மன்னிச்சிடுங்க.
சும்மா டைம் பாஸ், பாசு. நத்திங் சீரியஸ்.
சிரிப்பு போலீஸ் சீரியஸ் போலீஸ் ஆகமாட்டாறு...
பயமாயிருக்கு
கருத்துரையிடுக