Horoscope

செவ்வாய், ஜூன் 29

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை மாறவே இல்லை. ஏன்னா வாழ்க்கை ஒரு வட்டம்.

20 வருசத்துக்கு முன்னால : அப்ப ஸ்கூல் பேக்
இப்ப : இப்ப ஆபீஸ் பேக்

20 வருசத்துக்கு முன்னால : அப்ப ஜோதி, பன்னீர் நோட் புக்

இப்ப : HP நோட் புக்

20 வருசத்துக்கு முன்னால : Hero Ranger

இப்ப : Hero Honda

20 வருசத்துக்கு முன்னால : Half Pants

இப்ப : Full Pant

20 வருசத்துக்கு முன்னால : Playing with plastic car running on battery and remote

இப்ப : Playing with metal car running on petrol and gear.


20 வருசத்துக்கு முன்னால : டீச்சர்-க்கும் எக்ஸாம்-க்கும் பயம்

இப்ப : பாஸ்-க்கும், டார்கெட்-க்கும் பயம்


20 வருசத்துக்கு முன்னால : கிளாஸ்-ல பர்ஸ்ட் ரேங்க் வாங்கணும்

இப்ப : 'Employee of the month' அப்டின்னு பேர் எடுக்கணும்


20 வருசத்துக்கு முன்னால : Quarterly exams

இப்ப : Quarterly results


20 வருசத்துக்கு முன்னால : Annual School Magazine

இப்ப : Company Annual Report


20 வருசத்துக்கு முன்னால : Annual exams

இப்ப : Annual appraisals


20 வருசத்துக்கு முன்னால : பாக்கெட் மணி

இப்ப : சம்பளம்


20 வருசத்துக்கு முன்னால : தீபாவளி பட்டாசு

இப்ப : தீபாவளி போனஸ்


20 வருசத்துக்கு முன்னால : Running after grades and prize cups

இப்ப : Running after incentives and promotions


20 வருசத்துக்கு முன்னால : Craving for the latest toy in the market.

இப்ப : Craving for the latest gadget in the market


20 வருசத்துக்கு முன்னால : Eager to watch the latest cartoon show.

இப்ப : Eager to watch the latest blockbuster


20 வருசத்துக்கு முன்னால : Crush on class mate
இப்ப : Crush on colleague

20 வருசத்துக்கு முன்னால :  டி.ஆர்

இப்ப : இளைய தளபதி விஜய்(மாப்ளே வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)

இது சுட்டதா சுடாததா அப்டின்னு யாராவது கேள்வி கேட்டா அப்புறம் இருக்கு...

32 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

கொடுமை.....அருமை.......

Unknown சொன்னது…

நாங்கல்லாம் மாறிடுச்சுன்னு நெனச்சோம்.. இன்னும் மாறவே இல்லைபோல ( ஏன்யா அழுவுறே.. நான் உன்னை சொல்லல)

ஜில்தண்ணி சொன்னது…

பெரிய வட்டமாத்தான் தெரியுது
:)
உங்க வாழ்க்கை

dheva சொன்னது…

ஆக மொத்தம் ஏதோ ஒண்ணு பயமுறுத்த்தி கிட்டே இருக்க்குல்ல ரமேஷ்...? அதுதான் வாழ்க்கை நகரத்துக்கும் காரணமா இருக்கு....! ஆமா எப்படி இப்படி எல்லாம்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ? ஹா ஹா...ஹா...!

Swengnr சொன்னது…

//இது சுட்டதா சுடாததா அப்டின்னு யாராவது கேள்வி கேட்டா அப்புறம் இருக்கு..//
ஹலோ போலீஸ் சார், கோவிச்சிக்காதீங்க. சும்மா ஒரு காமெடிக்குதானே சொன்னேன்! இந்த பதிவு அருமை.

இருவது வருஷம் முன்னால இரட்டை அர்த்தத்துக்கு வெண்ணிறாடை மூர்த்தி - இப்போ விவேக்!

Chitra சொன்னது…

20 வருசத்துக்கு முன்னால : டி.ஆர்

இப்ப : இளைய தளபதி விஜய்(மாப்ளே வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)


.......AAAAAAAAAAAAAAAA.......
red signal alert!!!!!!!!!

அருண் பிரசாத் சொன்னது…

20 வருசத்துக்கு முன்னால : Limca
இப்ப : Tasmac சரக்கு

முக்கியமானத விட்டுட்டியே தல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி உளவு.காம்

//நாங்கல்லாம் மாறிடுச்சுன்னு நெனச்சோம்.. இன்னும் மாறவே இல்லைபோல ( ஏன்யா அழுவுறே.. நான் உன்னை சொல்லல)//

நான் ஏன் அழப்போறேன். 20 வருசத்துக்கு முன்னால நான் பிறக்கவே இல்லியே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆக மொத்தம் ஏதோ ஒண்ணு பயமுறுத்த்தி கிட்டே இருக்க்குல்ல ரமேஷ்...? //

ஆமா தேவா அண்ணா. தேங்க்ஸ்

@ நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்

//இருவது வருஷம் முன்னால இரட்டை அர்த்தத்துக்கு வெண்ணிறாடை மூர்த்தி - இப்போ விவேக்!//

கரெக்டா சொன்னீங்க Software என்கிநீர்

@ அருண் பிரசாத் நேத்து அடிச்சது இன்னும் தெளியலையோ

@ நன்றி சித்ரா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///20 வருசத்துக்கு முன்னால : Crush on class mate
இப்ப : Crush on colleague ///

பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///20 வருசத்துக்கு முன்னால : டி.ஆர்

இப்ப : இளைய தளபதி விஜய்(மாப்ளே வசந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)///

TR பத்தி இவ்வளவு மட்டமாக எழுதியதற்கு கடும் கண்டனங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///20 வருசத்துக்கு முன்னால : பாக்கெட் மணி

இப்ப : சம்பளம் ///

இப்போ இருக்க வெலவாசிக்கி சம்பளமே பாக்கெட் மணி மாதிரி ஆயிடிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///20 வருசத்துக்கு முன்னால : Eager to watch the latest cartoon show.

இப்ப : Eager to watch the latest blockbuster///

நாங்கள்லாம் இன்னமும் கார்ட்டுனுதான் பாக்குறோம்சார்!

மங்குனி அமைச்சர் சொன்னது…

இந்த 20 வருஷ விசயத்தில் , பிகருகளை பத்தி குரிப்பிடாததர்ர்க்கு வன்மையாக கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! //

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி . நீங்க டி.ஆர். ரசிகர் மன்ற தலைவர்ன்னு தெரியாம சொல்லிட்டேன். சாரி

//இப்போ இருக்க வெலவாசிக்கி சம்பளமே பாக்கெட் மணி மாதிரி ஆயிடிச்சி! ///
ஹிஹி

//இந்த 20 வருஷ விசயத்தில் , பிகருகளை பத்தி குரிப்பிடாததர்ர்க்கு வன்மையாக கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் //

அடுத்த பதிவுல சொல்லிடுவோம் மங்குனி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

மாறாதது ஒண்ணு இருக்கே சார்..


20 வருஷம் முன்னாடி ..நேரு குடும்பம்..

இப்ப : அதே நேரு குடும்பம்...

( இதுகெல்லாம் களி தின்ன வேண்டியதில்ல பாஸ்..

யாராவது கேட்டா..”பட்டாபட்டிதான் சொன்னான்..நான் இன்னும் நல்லவந்தான்” அறிக்கை விட்டுடுங்க..ஹி..ஹி)

ஜெயந்தி சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
@ நன்றி உளவு.காம்

//நாங்கல்லாம் மாறிடுச்சுன்னு நெனச்சோம்.. இன்னும் மாறவே இல்லைபோல ( ஏன்யா அழுவுறே.. நான் உன்னை சொல்லல)//

நான் ஏன் அழப்போறேன். 20 வருசத்துக்கு முன்னால நான் பிறக்கவே இல்லியே..//
அப்பற எப்படிப்பா 20 வருஷத்துக்கு முன்னால?

King Viswa சொன்னது…

இருவது வருஷத்திற்கு முன்னர்: டி.ஆருக்கு போட்டி ரஜினி & கமல்.

இருவது வருஷத்திற்கு பின்னர்: டி.ஆருக்கு போட்டி சிம்பு & குறளரசன் (அவரே சொன்னது)

Unknown சொன்னது…

supr

Jey சொன்னது…

சூப்பர் கலக்கல். ஆனி அதிகமாயிருச்சி, வந்து கும்மியடிக்க முடியல.
இரவு சந்திப்போம், வரேன்.

Jayadev Das சொன்னது…

இத்தனை ஒற்றுமைகள் இருந்தும், இந்த இரண்டில் உனக்கு எது பிடிச்சத்துன்னு கேட்டா தப்பாம இருபது வருஷத்துக்கு முந்திய வாழ்க்கைதான் என்று சொல்வீர்கள்! அதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.

முத்து சொன்னது…

இருபது வருஷத்துக்கு முன்
ரமேஷ் ரொம்ப கெட்டவன்(சத்தியமா)

இப்போ
ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா)

அனு சொன்னது…

20 வருசத்துக்கு முன்னால: Blade, கத்தி, ரம்பம்
இப்ப: ரமேஷ்

அப்படின்னு நான் சொல்லல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாதக் கடைசி ஆணி அதிகம் மக்களே. நான் வந்துட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாங்கள்லாம் இன்னமும் கார்ட்டுனுதான் பாக்குறோம்சார்!//

ஒத்துக்கிறேன் பன்னிக்குட்டி ராம்சாமி நீங்க குய்ந்ததான்னு

//இதுகெல்லாம் களி தின்ன வேண்டியதில்ல பாஸ்//

ஆனா ஒரு நாள் இல்லேனா ஒருநாள் எனக்கு களி கன்பார்ம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///அப்பற எப்படிப்பா 20 வருஷத்துக்கு முன்னால?///

உங்களை மாதிரி பெரியவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டதுதான் ஜெயந்தி

@ King Viswa இந்த மாதிரி காமடிஎல்லாம் நாம பாத்துதான் ஆகணும்

@ நன்றி jey

//இத்தனை ஒற்றுமைகள் இருந்தும், இந்த இரண்டில் உனக்கு எது பிடிச்சத்துன்னு கேட்டா தப்பாம இருபது வருஷத்துக்கு முந்திய வாழ்க்கைதான் என்று சொல்வீர்கள்! அதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.//

@ ஆமா Jayadeva வருகைக்கு நன்றி

//20 வருசத்துக்கு முன்னால: Blade, கத்தி, ரம்பம்
இப்ப: ரமேஷ்
//
@ அனு ஒரு பேரு மிஸ்ஸிங் இப்ப: ரமேஷ்,வெங்கட் ஹிஹி

Riyas சொன்னது…

கலக்கல்... போலீஸ்

பிரேமா மகள் சொன்னது…

20 வருசத்துக்கு முந்தி: ரமேஷ் வயசு 32-

இப்போ: 52.....

சரியா பாஸ்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பிரேமா மகள் வயச பத்தி ஏன் பேசுறீங்க. நாங்க உங்க சம்பளத்தை பத்தி பேசுறமா?

@ thanks Riyas

Unknown சொன்னது…

தம்பி இன்னும் டீ வர்ல...

பிரேமா மகள் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பிரேமா மகள் வயச பத்தி ஏன் பேசுறீங்க. நாங்க உங்க சம்பளத்தை பத்தி பேசுறமா? //

தாரளாமா கேளுங்க பாஸ்.. சென்னையில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் சீனியர் ரிப்போட்டரா வேலை பார்க்கும் போது 15000 வரை சம்பளம் வந்தது..

அதை விட்டிட்டு இங்க லண்டனில் வெட்டி ஆபிசரா இருக்கும் போது... சம்பளம் என்ன பாக்கெட் மணி பத்திக் கூட கேட்க முடியாது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தாரளாமா கேளுங்க பாஸ்.. சென்னையில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் சீனியர் ரிப்போட்டரா வேலை பார்க்கும் போது 15000 வரை சம்பளம் வந்தது..//

என்ன விட அதிகமா சம்பளம் வாங்குறீங்களா. அவ்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது