செவ்வாய், ஜூலை 27

மிக மிக சந்தோஷமான செய்தி


 As I suffering from lot of "AAAAANEEEEEEEEEEEEEES". So I am unable to read/write blog next one more week(என்ன ஒரு சந்தோஷம்). So enjoy one more week. I think i will get 100 votes for this post.
அய்யோ அய்யோ ..

18 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

உலகம் உய்யும் :)

அருண் பிரசாத் சொன்னது…

தல, ஒன்னு சொன்னாலும் உருப்படியா இன்னிக்கிதான் சொல்லி இருக்கிறீங்க.

ஒரு ரெண்டு வாரம் சேர்த்து ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.

இப்படிலாம் சொல்லி உங்கள எங்க மொக்கைய படிக்காம இருக்க விட்டுருவோம்னு நினைப்பா! ஒழுங்கா சீக்கிரம் ஒரு வாரத்துல வந்துடுங்க. இல்லைனா, பயோடேட்டா போட்டுருவேன். ஜாக்கிரதை!!

LK சொன்னது…

அய்யா ஜாலி

வெங்கட் சொன்னது…

கேட்கவே எவ்ளோ
சந்தோஷமா இருக்கு..

ஹி., ஹி., ஹி..

கலாநேசன் சொன்னது…

sssssssss yappada....!!!

Chitra சொன்னது…

As I am suffering from lot of aaaannneeeesssss, only one vote from my side... :-)

சீமான்கனி சொன்னது…

S.P: யோவ் நீ இல்லனா யாருயா மாமூல் வசூல் பண்றது???கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல...

Jey சொன்னது…

எப்பா, கூட ஒருவார்ம்கூட ரெஸ்ட் எடுத்துட்டு வா, நான் பதிவு போட்டா சொல்லியனு[ப்புறேன், வந்து ஒரு பின்னூட்டமும், ஓட்டும் போட்டூட்டு மறுக்கா ஓடிப்போயிரு:)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

அப்போ ஒரு வாரம் போலீஸ் ஸ்டேஷன் லீவா?? ஐஐஐ!!!!! ஜாலி ஜாலி இப்படி எல்லாம் சொல்லுவோம் நினைகதிங்க... கடை பூட்டி இருந்தாலும் தினமும் வந்து கல்லு விடுவேன்... ஒரு சாப்ட்வேர் கம்பெனி owner நீங்க வேல செஞ்ச எப்படி?? கடைல சும்மா இருக்க பசங்கள வேல செய்ய சொல்லுங்க டக்லஸ் அண்ணா....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

ஆஹா !!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஜெய்லானி சொன்னது…

ஊருக்கு போரேன்னு சொன்னா நாங்க என்ன திட்டவா போரோம்..!!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அய்யோ அய்யோ ..
வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்

வெறும்பய சொன்னது…

சந்தோஷமா இருக்கு...

மங்குனி அமைசர் சொன்னது…

நல்ல்ல்லாலாலாலாலாவே இரு

ப.செல்வக்குமார் சொன்னது…

இதே மாதிரி நிறைய எழுதுங்க ..!!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

ரமேஷ் நெஜமாவே நீ ரொம்ப நல்லவன்பா

ஜெயந்தி சொன்னது…

:)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ரமேஷ் எங்கு இருந்தாலும் உடனே வரவும்... இல்லையென்றால் போலீஸ் ஸ்டேஷன் கண்ணாடி உடைக்கப்படும்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது