Horoscope

செவ்வாய், செப்டம்பர் 28

இன்னொன்னுதான அது

அக்கா குழந்தைகளோட மூணு நாளா சென்னை சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கேன். வேலை வெட்டிக்கு வேற போகலை. நேத்து மெரீனா பீச் போனோம். அங்க நல்லா சுத்தீட்டு வீட்டுக்கு வந்த பிறகு பார்த்தா குழந்தையோட ஒரு கால் கொலுசைக் காணோம்.

அவளை நான் கூப்புட்டு எங்கடா ஒரு கால் கொலுச காணோம்ன்னு கேட்டேன். அவ ரொம்ப விவரம். கொலுசு இருக்குற இன்னொரு காலை காட்டி லூசா மாமா நீ இந்தா ஒரு கால்ல கொலுசு இருக்கே. உனக்கு கண்ணு தெரியலையா அப்டின்னு கேட்டா. கடைசி வரைக்கும் இன்னொன்னுதான் அதுன்னு சாதிச்சிட்டா.

என்ன சொல்றது. இந்த கால குழந்தைங்க கிட்ட ரொம்ப எச்சரிக்கையா பேசலைன்னா நமக்கு பல்பு கொடுத்துடுறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

26 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

ஹி ஹி ஹி நல்ல பல்பு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஏலேய் மூணு நாளா வேலைக்கு போகாதது நல கைல காசு இல்லன்னு பச்சை புள்ள கொலுசை திருடிட்டேயே ராசா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சௌந்தர் கூறியது...

ஹி ஹி ஹி

ருத்ர வீணை® சொன்னது…

ரைட்டு.. எந்த கடைல அடகு வெச்சீங்க ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

ஏலேய் மூணு நாளா வேலைக்கு போகாதது நல கைல காசு இல்லன்னு பச்சை புள்ள கொலுசை திருடிட்டேயே ராசா//

ஏலேய் நண்பனாச்சேன்னு போன் பண்ணி உண்மைய சொன்னா இப்படித்தான் பப்ளிக்க்ள சொல்லுவியா?

சிவராம்குமார் சொன்னது…

ஏலே மக்கா! கழட்டணும்னு முடிவு பண்ணிட்டு என்ன ஒன்னு மட்டும்! பக்கியளா!பக்கியளா!!

பெயரில்லா சொன்னது…

//வேலை வெட்டிக்கு வேற போகலை//
நீ வேலைக்குப் போனாலும் வெட்டியாதான இருக்கப் போற அப்புறம் எதுக்கு "சித்தப்பு" இந்த "பில்டப்பு"

அருண் பிரசாத் சொன்னது…

நினைச்சேன்... கொலுச திருடினது போலீசாதான் இருக்கும்னு நினைச்சேன்... 20 ரூ புலம்பின ஆளதான நீங்க

dheva சொன்னது…

தம்பி.. ஒரு குழந்தைய கூட ஒழுங்கா கூட்டிட்டு..போய்ட்டு.. ஒழுங்கா வரமுடியல...

எனக்கு தெரியும் நீ போஸ்ட் போடணும்ன்னே.. கொலுச ஒழிச்சு வச்சு இருப்ப...சரி சரி.. இப்போதான் போஸ்ட் பண்ணிட்டியே.. கொலுச கொடுத்துடுப்பா..!

பெயரில்லா சொன்னது…

அந்த இன்னொரு கொலுசு யாருக்கும் தெரியாம இப்ப ஹிந்தி படிக்க அனுப்பிருக்கீங்களாமே.. சேட் சொன்னாரு

GSV சொன்னது…

pallikaranaiyela thana veedu...pakkathu uruthan..madipakkam vandu vetturen....

செல்வா சொன்னது…

//இந்த கால் குழந்தைங்க கிட்ட ரொம்ப எச்சரிக்கையா பேசலைன்னா நமக்கு பல்பு கொடுத்துடுறாங்க. /

பல்பு கொடுத்திட்ட நிறைய பல்பு வாங்கி வாங்கி பல்பு கடை வசிட வேண்டியது தானே ..?!?

செல்வா சொன்னது…

///இங்க என்ன நடக்குது போஸ்ட் போட்டது நானு. அதுக்கு கமெண்ட் இங்கியா. ஒழுங்க எல்லோரும் அங்க வாங்க.
//

அவ்ளோ தானே வந்திடுறேன் ..!!

செல்வா சொன்னது…

///இப்போதான் போஸ்ட் பண்ணிட்டியே.. கொலுச கொடுத்துடுப்பா..!//

எல்லோருமே இப்படி சொன்னா அவரு என்ன பண்ணுவாரு பாவம் ..
நானாவது அவருக்கு சப்போர்ட் பண்ணுறேன் ..
அண்ணா நீங்க கொலுசு திருடினத யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் .. சரியா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவராம்குமார் கூறியது...

ஏலே மக்கா! கழட்டணும்னு முடிவு பண்ணிட்டு என்ன ஒன்னு மட்டும்! பக்கியளா!பக்கியளா!!//

அடுத்த தடவை பண கஷ்டம் வந்தா என்ன பண்றது?

=======================

// Balaji saravana கூறியது...

//வேலை வெட்டிக்கு வேற போகலை//
நீ வேலைக்குப் போனாலும் வெட்டியாதான இருக்கப் போற அப்புறம் எதுக்கு "சித்தப்பு" இந்த "பில்டப்பு"//

இருந்தாலும் ஆபீஸ் போனா சம்பளம் கிடைக்குமே..

===============================

// அருண் பிரசாத் கூறியது...

நினைச்சேன்... கொலுச திருடினது போலீசாதான் இருக்கும்னு நினைச்சேன்... 20 ரூ புலம்பின ஆளதான நீங்க//

பாஸ் நீங்களுமா நம்புறீங்க. இன்னும் தெளியலையா?

=================================

//dheva கூறியது...

தம்பி.. ஒரு குழந்தைய கூட ஒழுங்கா கூட்டிட்டு..போய்ட்டு.. ஒழுங்கா வரமுடியல...

எனக்கு தெரியும் நீ போஸ்ட் போடணும்ன்னே.. கொலுச ஒழிச்சு வச்சு இருப்ப...சரி சரி.. இப்போதான் போஸ்ட் பண்ணிட்டியே.. கொலுச கொடுத்துடுப்பா..!//

சரி கொடுத்துடுறேன் அண்ணா...

===============================

//இந்திரா கூறியது...

அந்த இன்னொரு கொலுசு யாருக்கும் தெரியாம இப்ப ஹிந்தி படிக்க அனுப்பிருக்கீங்களாமே.. சேட் சொன்னாரு//

அந்த ஆள்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னனே..

====================================

//GSV கூறியது...

pallikaranaiyela thana veedu...pakkathu uruthan..madipakkam vandu vetturen....//

மீ தி பாவம்.

========================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ருத்ர வீணை® கூறியது...

ரைட்டு.. எந்த கடைல அடகு வெச்சீங்க ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!௧//

அடகா ச்சே நான் ரொம்ப நல்லவன். வித்துட்டேன். ஹிஹி

=================

// ப.செல்வக்குமார் கூறியது...

///இப்போதான் போஸ்ட் பண்ணிட்டியே.. கொலுச கொடுத்துடுப்பா..!//

எல்லோருமே இப்படி சொன்னா அவரு என்ன பண்ணுவாரு பாவம் ..
நானாவது அவருக்கு சப்போர்ட் பண்ணுறேன் ..
அண்ணா நீங்க கொலுசு திருடினத யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் .. சரியா ..?//

ரொம்ப நன்றி

=======================

வெங்கட் சொன்னது…

// அவ ரொம்ப விவரம்.
கொலுசு இருக்குற இன்னொரு காலை காட்டி
லூசா மாமா நீ .. //

குழந்தைங்க எப்பவும் பொய் சொல்லாது..
அந்த விவரமான குழந்தை
இப்பவும் உண்மையை தான்
சொல்லி இருக்கு..

என்னது நானு யாரா? சொன்னது…

இது என்னா போலிசு, பொழப்பு இப்படி ஆகிப் போச்சு! நீங்களும் பல்பு வாங்கறீங்க, அருண்னும் பல்பு வாங்கறாரு. அதுவும் குழந்தைங்க கிட்ட.

இதெல்லாம் வேற வெட்கம் இல்லாம வெளியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. சிரிப்பு போலிசா இருக்கலாம். வெட்கம் இல்லாத போலிசா இருக்கலாமா?

கருடன் சொன்னது…

மிக அருமையான பதிவு. ரசித்து படித்தேன்... நன்றி!!!

@வெங்கட்

தல நீங்க சொன்னதால நான் சும்மா போறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் போலீசு, நமக்குப் போட்டியா ஒரு ஆள இப்பவே ரெடி பண்ணிக்கிட்டு இருக்கே?

முத்து சொன்னது…

கொழந்த புள்ள கொலுசை திருடிபுட்டு பேச்சை பாரு

அன்பரசன் சொன்னது…

லைட்டு வெளிச்சம் ரொம்ப அதிகமா இருக்கு.
பல்ப ஆஃப் பண்ணுங்கப்பா..

அனு சொன்னது…

கலிகாலம் முத்திப் போச்சு!! போலிஸ் கிட்ட இருந்தே திருட்டா??

//லூசா மாமா நீ//

இந்த ஒரு லைன் -காகவே இன்னைக்கு உங்களுக்கு ரெண்டு ஓட்டு போட்டுட்டேன்.. :)

மங்குனி அமைச்சர் சொன்னது…

சே ... என்னப்பா இப்படி பழுப்பு வாங்கிட ? சரி விடு , ஆமா அந்த கொலுசு என்ன விலைக்கு போச்சு ?

மங்குனி அமைச்சர் சொன்னது…

அடப்பாவிகளா நம்ம கருத்த எல்லா பயபுள்ளைகளும் ஏற்கனவே போட்ருக்கானுகளே ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

குழந்தைங்க எப்பவும் பொய் சொல்லாது..
அந்த விவரமான குழந்தை
இப்பவும் உண்மையை தான்
சொல்லி இருக்கு..//

ஆமா வெங்கட் நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்!!!

===================

@ என்னது நானு யாரா? விடுங்க பாஸ் இதெல்லாம் ஒரு மேட்டரா?

=========================

@TERROR-PANDIYAN(VAS) எலேய் அந்த பயம் இருக்கணும்

====================

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் போலீசு, நமக்குப் போட்டியா ஒரு ஆள இப்பவே ரெடி பண்ணிக்கிட்டு இருக்கே?//

ஹிஹி

================

//முத்து கூறியது...

கொழந்த புள்ள கொலுசை திருடிபுட்டு பேச்சை பாரு//

உண்மைய வெளில சொல்லாதையா!!!

====================

@ அன்பரசன் அவ்வளவு வெளிச்சமாவா இருக்குது!!!

=======================

@ அனு நீங்களுமா?

===================

//மங்குனி அமைசர் கூறியது...

சே ... என்னப்பா இப்படி பழுப்பு வாங்கிட ? சரி விடு , ஆமா அந்த கொலுசு என்ன விலைக்கு போச்சு ?//

அடப்பாவி விக்கச் சொல்லி உன்கிட்டதான கொடுத்தேன். பணம் எங்கய்யா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது