வியாழன், செப்டம்பர் 30

எந்திரன் FDFS from ஜப்பான்

எந்திரன் பீவர் ஆரமிச்சாச்சு. பீவருக்கு மருந்து வேணும்னா நம்ம பங்காளி "என்னது நான்  யாரா" கிட்ட கேளுங்க. ஆளாளுக்கு எந்திரன் பதிவை போட்டு தாக்குறாங்க. நாமளும் ஏதாச்சும்  பண்ணனும். இல்லைன்னா பதிவுலகுல சாமிக் குத்தம் ஆகிடும். எந்திரன் பத்தி என்ன பதிவு போட்டுருக்கேன்னு கேக்குறாங்க. ஒன்னும் போடலைன்னா நீயெல்லாம் ஒரு பிரபல பதிவரான்னு கேக்குறாங்க.


எந்திரன் தியேட்டர் வாசல்ல படம் பாக்கிறவங்க விரல்ல மை வைக்கிறாங்களாம். படம் பாக்காதவங்களுக்கு ரேசன் கார்டு கிடையாதாம். இந்திய குடிமகன் பதவி பறிக்கப் படுமாம். அதனால சீக்கிரம் பாத்துட்டு வாங்க. இல்லைனா வீட்டுக்கு டெரர் எழுதிய தமிழ் கவிதைகள் அனுப்பி வைக்கப் படுமாம்.

படமே பாக்காமல் யாராவது "மீ தி பர்ஸ்ட்டு" அப்டின்னு சவுண்ட் விட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று உளவுத்துறை கூறி உள்ளது.

நானும் எந்திரன் பத்தின தகவல்களை பதிவுலக நண்பர்கள்களுக்காக (சில பேரு என்னை கொலையா கொல்றானுங்க. இருந்தாலும் நண்பன்தான்) சேகரித்தேன்.

எந்திரன் கொண்டாட்டம் ஜப்பானில். மக்கள் ஆராவாரம். எந்திரனைக் காண மக்கள் வெள்ளம். காணக் கிடைக்காத அந்த எந்திரன் ஸ்டில்ஸ் பதிவுலக மக்கள் உங்களுக்காக தேடி கண்டுபிடித்து போட்டிருக்கிறேன்.

ஜப்பானில் உள்ள நண்பர்கள் எந்திரனை பார்த்துவிட்டு உலகத்திலையே இந்த மாதிரி பார்த்ததில்லை. கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள்.

அந்த பிரத்தியேக ஸ்டில்ஸ் உங்களுக்காக:
 


எந்திரன் எப்படி இருக்கும். இப்படி இருக்கும். பிம்பிளிக்கி பிளாப்பி...

25 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

நானும் நம்பி வந்தேன்யா, ஜப்பான் ப்ரிவியூ ஷோ படம் தான் இருக்கும்னு.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேமேஜரு என்னய்யா கலர் கலரா ரீல் விடுறே? ஜப்பான்ல ஜாக்கிசான் பாத்தாக, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் பாத்தாகன்னு? இந்த டுபாக்கூர்ல நம்ம கிட்ட வேணாம், படம் நல்லாருக்கா இல்லையா, பாக்கலாமா, வேணாமா? அத மட்டும் சொல்லு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேமேஜரு என்னய்யா கலர் கலரா ரீல் விடுறே? ஜப்பான்ல ஜாக்கிசான் பாத்தாக, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் பாத்தாகன்னு? இந்த டுபாக்கூர்ல நம்ம கிட்ட வேணாம், படம் நல்லாருக்கா இல்லையா, பாக்கலாமா, வேணாமா? அத மட்டும் சொல்லு!
//

Result on sunday only. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது…

நானும் நம்பி வந்தேன்யா, ஜப்பான் ப்ரிவியூ ஷோ படம் தான் இருக்கும்னு.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//

thoppi thoppi

சௌந்தர் சொன்னது…

விமர்சனம் சூப்பர் இப்போ போய் படம் பார்கிறேன்

என்னது நானு யாரா? சொன்னது…

//படமே பாக்காமல் யாராவது "மீ தி பர்ஸ்ட்டு" அப்டின்னு சவுண்ட் விட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று உளவுத்துறை கூறி உள்ளது.//

செமக் காமெடி தூள் போலிசு! இத..இத..இதத்தான் உங்க டச்! சிரிக்காம இருக்கிறவங்களும் சிரிச்சிடுவாங்க. புளந்துக் கட்டு!

ப.செல்வக்குமார் சொன்னது…

///ஒன்னும் போடலைன்னா நீயெல்லாம் ஒரு பிரபல பதிவரான்னு கேக்குறாங்க.//

இப்ப மட்டும் பிரபல பதிவர்னு நினைப்பா ...?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

படமே பாக்காமல் யாராவது "மீ தி பர்ஸ்ட்டு" அப்டின்னு சவுண்ட் விட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று உளவுத்துறை கூறி உள்ளது//
நம்ம சிரிப்பு போலிஸ் தானே வரிக்கியும் டீயும் கொடுத்தா விட்ர போறிங்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

"எந்திரன் FDFS from ஜப்பான்//
தலைப்பு வெச்சியே தம்பி..அத்தனை பதிவுலக திருன்களையும் மொள்ளமாரிகளையும் சாப்பிட்டுட்டே தம்பி..இதுக்கு தனியா விசாரணை கமிசன் வருதுடி

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விமர்சனம் சூப்பர் இப்போ போய் படம் பார்கிறேன்//இது பதிவை முழுசா படிக்காத பார்ட்டி புடிச்சு அமுக்கி கேசை போடு போலிசு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நானும் எந்திரன் பத்தின தகவல்களை பதிவுலக நண்பர்கள்களுக்காக (சில பேரு என்னை கொலையா கொல்றானுங்க. இருந்தாலும் நண்பன்தான்) சேகரித்தேன்//
சாவடி...கொல்லு எல்லாத்தையும் கொல்லு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

5 தேதிக்கு டிக்கெட் எடுத்து வெச்சிருக்கேன் மக்கா அதுக்கு முன்னாடி போய் படத்த பார்த்த கொய்யல...

GSV சொன்னது…

// வீட்டுக்கு டெரர் எழுதிய தமிழ் கவிதைகள் அனுப்பி வைக்கப் படுமாம்.//

inthukakave parka poren....

அன்பரசன் சொன்னது…

இப்படியொரு விமர்சனமா?
சிரிப்பு போலீசுன்னு நிரூபிச்சுட்டீங்களே!!!!

பனங்காட்டு நரி சொன்னது…

யோவ் போலிசு ,

என் தலைவன் மாஸ் காமிச்சிடான்யா ....,FIR சூப்பரா இருக்கு ....,

தலைவன்டா!! நீ என் தலைவன்டா !!!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@GSV சொன்னது…
// inthukakave parka poren....//

அந்த பயம் இருக்கட்டும்....

அருண் பிரசாத் சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@GSV சொன்னது…
// inthukakave parka poren....//

அந்த பயம் இருக்கட்டும்....

அட பாவிகளா... எப்படிலாம் மார்க்கெட் பண்ணுறாங்க

kaipulla சொன்னது…

கமல் வாய் பேசாம,-பேசும்படதிலும்,பாட்டு இல்லமே குருதிபுனல், கோவை சரளாவுடன்(heroine )சதி லீலாவதி - எதுமே இல்லாம வெறும் லேப்டாப்பு வைத்து உன்னை போல் ஒருவன் போன்ற படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்தவர் அனால் மெண்டலுக்கு AR ரேஹுமன், ஷங்கர்,அஷ்,suntv (ஜாக்கி அல்ல இது கிரேன்) , ரசூல் பூக்குட்டி எத்தின ஜாக்கி வச்சு ரஜினி என்கிற எருமைமாடை தூக்கவேண்டிருக்கு-- ரசிகர்களே எருமைமாடு எழுந்ததா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

padam rasikka mattume stop nonsense comments

பெயரில்லா சொன்னது…

அட.. உமக்கும் எந்திரன் காய்ச்சல் வந்துடுச்சா???
எவ்வளவு மாமூல் வாங்குனீங்க.??

kaipulla சொன்னது…

rasika mattum than padam na nama palaya CM lam cine actor ra vey irunthiruka mudiyathu...yosinga..nalla yosinga

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,எந்திரன் என்னை விட்டுட்டு பார்த்துட்டு பதிவுல லொள்ளா?இதை நான் வன்கையாகக்கண்டித்து வெளிநடப்பு பண்றேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கைப்புள்ள கமெண்டுக்கு டென்சன் ஆகிட்டீங்க போல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ செந்தில் சி பி

இன்னிக்குதான்யா படத்துக்கு போறேன். கைப்புள்ள தொல்லை தாங்கலப்பா..

kaipulla சொன்னது…

padam good... shankar tech work than adhigam... but transformers film + commercial = Robo avlo than.. romba expect panna vendam..but ISHU kaga+irumbiley oru iruthayam song kaga yevlo tharava vennalum padam parkalam..santhanam ma innum konjam use panni irukalam

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது