சனி, அக்டோபர் 16

பிரபல பதிவர் ஜெட்லியின் அராஜகம்
நம்ம பிரபல பதிவர் ஜெட்லி பத்தி எல்லோருக்கும் தெரியும். படம் பார்க்க தியேட்டருக்கு போறாரோ இல்லியோ ஆனா பக்கத்து சீட்டுல எச்சி துப்பினவன், தியேட்டர் பாத்ரூம்ல தண்ணி ஊத்தாதவன் ,பாப்கார்ன் விக்கிறவன பத்தி விமர்சனத்துல கண்டிப்பா எழுதுறவரு.  ஆனால் அவர் தமிழ் பதிவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை ஏற்படுத்தி விட்டார். இதற்க்கு அவருக்கு மன்னிப்பே கிடையாது.


உலகமே ஆவலோடு எதிர்பார்த்த ஒரு மெகா ஹிட் திரைப்படம். பல வருடங்களாக எடுக்கப்பட்ட(எந்திரன் கூட ரெண்டு வருடம் தான். ஆனால் இந்தப் படம் கிட்டத்தட்ட பல வருடங்களாக எடுக்கப் பட்டது) உலகத் திரைப்படம்.


இந்தப் படத்தின் ஹீரோ சூப்பர் பாக்கு என்ற சிறப்பு அடைமொழி கொண்டவர். நாடே எதிர்பார்த்து காத்திருந்த அந்த மெஹா ஹிட் படம் மக்களின்  பேராதரவில் நேத்து உலகமெங்கும்(!@!@!@!@) வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட ஏப்பிரல் மாதத்திலிருந்து முன்னுரை, முதலுரை எழுதி மக்களுக்கு அந்த படத்தை பத்தின விழுப்புணர்வு ஏற்றிய ஜெட்லி அவர்கள் அந்த படத்தின் விமர்சனம் எழுதாமல் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். 


அந்த படம் மிகவும் மரியாதைக்குரிய படம். பெரியவங்க அந்த படம் பேர் என்ன என்று உங்ககிட்ட கேட்டா அந்த படம் பேரு சொன்னீங்கன்னா மிகவும் மரியாதையாக இருக்கும். ஆமாம்.அந்த படத்தின் பெயர் வாடா. சூப்பர் பாக்கு தல சுந்தர் சி நடித்த(%%%^^) மெஹா ஹிட் திரைப்படம். 


அந்த படத்தை பற்றின விழிப்புணர்வுக்கு இந்த பதிவுகளை படியுங்கள்:  

வாடா - உலக சினிமாவுக்கு ஒரு சவால்!!

 

வாடா....!! <--GET READY FOLKS -->

 

தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம். ரிலீஸ் அன்று தியேட்டரில் 38 பேர்(ஒரு வேளை  படம் பாக்க வந்தவங்க யாருன்னு தெரிஞ்சிக்க வந்திருப்பாங்களோ). இவ்வளவு ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதற்க்கு விமர்சனம் கூட எழுதாத ஜெட்லி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்(ஒரு வேலை டிக்கெட் கிடைச்சிருக்காதோ). இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிறை குறைகளை(குறைகளா அப்டி ஏதும் இந்த படத்துல இல்லியே) இந்த பதிவில் போய் படித்து சுவற்றில் முட்டிக் கொள்ளலாம்(பதிவை படித்து இல்லப்பா, படத்தப் பத்தி தெரிஞ்சிகிட்டு)

 

இந்த படத்தின் விமர்சனம் எழுதும் வரை அவரது ப்ளாக்கில் வேறு பதிவு போடக்கூடாது என பகிரங்கமாக எச்சரிக்கிறேன். மீறி வேறு ஏதாவது பதிவு  போட்டால் அவரது ப்ளாக்கில் வாடா பட போஸ்டர்கள் தாறுமாறாக ஒட்டப்படும் என மிரட்டல் விடுக்கிறேன். மேலும் அவர் என்னிடம் பேசிய சாட் ரெகார்டை போரமிலும் வெளியிடுவேன் என்று கூறிக் கொல்கிறேன். ஜெட்லியின் அராஜகம் ஒழிக.

..............

 

 

52 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

ஆ!!!

Phantom Mohan சொன்னது…

ஆமாங்க ஆமாம்

எங்க உள்மனக்குமுறல்களை அப்படியே வார்த்தைகளா வடிச்சிருக்கீங்க (ஆஆஆஆஆத்த்த்த்த்தூதூதூதூதூ)

ஒன்னுமில்லீங்கோ எவனோ காறித்துப்புறான்.

யோவ் ஜெட்லி ஒழுங்கு மரியாதையா விமர்சனம் எழுது. இல்ல மவனே அரபுநாடே பத்தி எரியும்...NRI's எல்லாம் ஒன்னுசேர்ந்து இந்தியன் எம்பஸி முன்னால் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் நடத்துவோன் என தலைமறைவாக எச்சரிக்கிறேன்.

மேலும் இருக்கவே இருக்கான் எங்க மாப்ள டெர்ரர், அவனைத் தீ குளிக்க வைப்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

ஆ!!!/

Wov

Phantom Mohan சொன்னது…

யோவ் போலீசு,

ஒருவேளை ஜெட்லி-க்கு படம் பார்த்த அதிர்ச்சில ஏதாவது ஆயிருக்குமோ???

இல்ல படம் பார்த்த அதிர்ச்சில ஏதாவது ஏடாகூடமா சாமியாரா (அதான்யா துறவறம்) போயிருப்பாரோ???

இல்ல படம் ரொம்ப புடிச்சு போயி தொடர்ந்து தியேட்டர்லயே குடியிருக்காரா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மேலும் இருக்கவே இருக்கான் எங்க மாப்ள டெர்ரர், அவனைத் தீ குளிக்க வைப்போம்//

அதுக்கு முன்னால டெரர் அவர்களை குளிக்க வைத்து கூப்டு வரவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Phantom Mohan கூறியது...

யோவ் போலீசு,

ஒருவேளை ஜெட்லி-க்கு படம் பார்த்த அதிர்ச்சில ஏதாவது ஆயிருக்குமோ???

இல்ல படம் பார்த்த அதிர்ச்சில ஏதாவது ஏடாகூடமா சாமியாரா (அதான்யா துறவறம்) போயிருப்பாரோ???

இல்ல படம் ரொம்ப புடிச்சு போயி தொடர்ந்து தியேட்டர்லயே குடியிருக்காரா???//


அவரு ரொம்ப எதிர் பார்த்த படமா இது. படம் ரொம்ப புடிச்சு போயி தொடர்ந்து தியேட்டர்லயே குடியிருக்காராம். monthly பாஸ் கூட எடுத்திட்டாராம்

Phantom Mohan சொன்னது…

அதுக்கு முன்னால டெரர் அவர்களை குளிக்க வைத்து கூப்டு வரவும்..
///////////////////////

யோவ் புதுசா ஒரு காரியம் பண்ணுறதுக்கு முன்னால ஆயிரம் தடவை யோசிக்கனும்யா.

முதல் முதலா குளிக்கப்போறான், ஏதாவது சைட் எபெக்ட் ஆயிட்டா யார் பொறுப்பு.

அதுவுமில்லாமா ஈரத்தோட எப்பிடிய்யா கொளுத்துறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Phantom Mohan கூறியது...

அதுக்கு முன்னால டெரர் அவர்களை குளிக்க வைத்து கூப்டு வரவும்..
///////////////////////

யோவ் புதுசா ஒரு காரியம் பண்ணுறதுக்கு முன்னால ஆயிரம் தடவை யோசிக்கனும்யா.

முதல் முதலா குளிக்கப்போறான், ஏதாவது சைட் எபெக்ட் ஆயிட்டா யார் பொறுப்பு.

அதுவுமில்லாமா ஈரத்தோட எப்பிடிய்யா கொளுத்துறது//

இத நான் யோசிக்கவே இல்லியே . அப்ப டெமோ வேணாம் நேரடியா பண்ணிடலாம்..

எஸ்.கே சொன்னது…

மொக்கைப்படங்களை பார்த்து தங்களை வருத்திக் கொள்ளும் ரட்சகர்களில் ஒருவரான ஜெட்லி அவர்களை மேலும் கொடுமைபடுத்த நினைக்கிறீர்களே! இது அடுக்குமா!:-)

Phantom Mohan சொன்னது…

புரட்சிக்கலைஞரோட அரசாங்கம் படம் பார்த்திட்டு இருக்கேன், நாளைக்கு காலை-ல என் கிட்ட இருந்து எந்த கமெண்ட்டோ, தகவலோ வரலைன்னா, விஜயகாந்த் தான் பொறுப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///எஸ்.கே கூறியது...

மொக்கைப்படங்களை பார்த்து தங்களை வருத்திக் கொள்ளும் ரட்சகர்களில் ஒருவரான ஜெட்லி அவர்களை மேலும் கொடுமைபடுத்த நினைக்கிறீர்களே! இது அடுக்குமா!:-)//

விடமாட்டோம். விமர்சனம் எழுதும்வரை விட மாட்டோம்

இராமசாமி கண்ணண் சொன்னது…

எப்படியோ ஒரு பதிவ தேத்திட்ட.. நல்லா இருடா மக்கா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி கண்ணண் சொன்னது…

எப்படியோ ஒரு பதிவ தேத்திட்ட.. நல்லா இருடா மக்கா
//

hehe...

அனு சொன்னது…

ஏதோ அடி பலமா விழுந்திருக்குன்னு புரியுது.. ஆனா, என்னன்னு புரியல.. நடத்துங்க.. நடத்துங்க..

Chitra சொன்னது…

ஜெட்லிக்கு, எனது கண்டனங்களை நானும் தெரிவித்து கொள்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

பனங்காட்டு நரி சொன்னது…

http://muttalpaiyannan.blogspot.com/2010/10/blog-post_16.html#comments

inga vaaaaaaa maamae

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்

//அதுக்கு முன்னால டெரர் அவர்களை குளிக்க வைத்து கூப்டு வரவும்.//

டெரர் இப்பதான் போன தீபாவளிக்கு குளிச்சாரு , அதுக்குள்ளே என்ன அவசரம்? அது போக, அடிக்கடி குளிச்சா, சளி, இருமல், இன்னும் என்னென்னவோ வருமாமே!

ஜெட்லி... சொன்னது…

பார்த்துட்டு பாதியில தப்பிச்சு வந்திருக்கேன் ரமேஷ்....
ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு எழுதுறேன்....
ஏன் இப்படி டேமேஜ் பண்ற...??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Phantom Mohan கூறியது...

புரட்சிக்கலைஞரோட அரசாங்கம் படம் பார்த்திட்டு இருக்கேன், நாளைக்கு காலை-ல என் கிட்ட இருந்து எந்த கமெண்ட்டோ, தகவலோ வரலைன்னா, விஜயகாந்த் தான் பொறுப்பு///

ஹலோ மோகன் சார் உயிரோட இருக்கீங்களா. sirrrrrrrrrr

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அனு கூறியது...

ஏதோ அடி பலமா விழுந்திருக்குன்னு புரியுது.. ஆனா, என்னன்னு புரியல.. நடத்துங்க.. நடத்துங்க..//

அடி ஜெட்லிக்குதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra கூறியது...

ஜெட்லிக்கு, எனது கண்டனங்களை நானும் தெரிவித்து கொள்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....//

ஆமாங்க. பட விமர்சனம் எழுதும் வரை அவரை இந்தப் படம் பெயர் சொல்லி கூப்பிடுவோம் என்பதை கூறிக்கொள்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...

http://muttalpaiyannan.blogspot.com/2010/10/blog-post_16.html#comments

inga vaaaaaaa maamae//

done

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெட்லி... கூறியது...

பார்த்துட்டு பாதியில தப்பிச்சு வந்திருக்கேன் ரமேஷ்....
ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு எழுதுறேன்....
ஏன் இப்படி டேமேஜ் பண்ற...??/

மாமு எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்க?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

உன்னை இங்க பசங்க தேடறாங்க போ!!
கும்மி
.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

உன்னை இங்க பசங்க தேடறாங்க போ!!
கும்மி
.//

coming

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,ஜெட்லியை நக்கல் பண்ரியா?என்னையா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கைல சரக்கு இல்லைன்னா இப்படித்தான்,எங்கே பன்னிக்குட்டி ராமசாமிய காணோம்?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் சி நா போ நா இனி பதிவு போடறப்ப செல்லுக்கு மெசேஜ் அனுப்புய்யா, 9842713441,இது ராமசாமி,மங்குனி,எல்லாருக்கும்தான்,ஒன்னா கும்மி அடிப்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,ஜெட்லியை நக்கல் பண்ரியா?என்னையா?
//

நோ நக்கல்ஸ். ஒன்லி true

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ் சி நா போ நா இனி பதிவு போடறப்ப செல்லுக்கு மெசேஜ் அனுப்புய்யா, 9842713441,இது ராமசாமி,மங்குனி,எல்லாருக்கும்தான்,ஒன்னா கும்மி அடிப்போம்/

ok sir

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இவ்வளவு ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதற்க்கு விமர்சனம் கூட எழுதாத ஜெட்லி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்(//
அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாய்ங்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஜெட்லியை போட்டு தாக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதுக்கு முன்னால டெரர் அவர்களை குளிக்க வைத்து கூப்டு வரவும்.//
ஏய்யா..உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எப்படியோ ஒரு பதிவ தேத்திட்ட.. நல்லா இருடா மக்கா//

இப்படிக்கு,தேத்த ஒரு மேட்டரும் கிடைக்காமல் அல்லாடுவோர் சங்கம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

யோவ் ஜெட்லி ஒழுங்கு மரியாதையா விமர்சனம் எழுது.//

இந்தாளு குதிக்கிற குதியில தமிழ்மணமே மால்வார் தாக்கிடும் போல

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதுவுமில்லாமா ஈரத்தோட எப்பிடிய்யா கொளுத்துறது//
அது..அது...ஆதூ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

இவ்வளவு ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதற்க்கு விமர்சனம் கூட எழுதாத ஜெட்லி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்(//
அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாய்ங்க//

ஹிஹி

=====

இப்படிக்கு,தேத்த ஒரு மேட்டரும் கிடைக்காமல் அல்லாடுவோர் சங்கம்//

புனைவு எழுதுங்கோ.

============

//இந்தாளு குதிக்கிற குதியில தமிழ்மணமே மால்வார் தாக்கிடும் போல//

ஹஹாஹா

=============

அதுவுமில்லாமா ஈரத்தோட எப்பிடிய்யா கொளுத்துறது//
அது..அது...ஆதூ//

ஏன்யா டெரர் தம்பிய துப்புர

ஈரோடு தங்கதுரை சொன்னது…

நல்ல நகைச்சுவை ... !

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

என்ன கொடுமையிது.. நானம் கொஞ்ச போஸ்டர் தரட்டா ஒட்டுறதுக்க...
இலங்கைத் தேர்தல் நோட்டீஸ் கொஞ்சம் இருக்கிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஈரோடு தங்கதுரை கூறியது...

நல்ல நகைச்சுவை ... !

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com///

Welcome Welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ம.தி.சுதா கூறியது...

என்ன கொடுமையிது.. நானம் கொஞ்ச போஸ்டர் தரட்டா ஒட்டுறதுக்க...
இலங்கைத் தேர்தல் நோட்டீஸ் கொஞ்சம் இருக்கிறது...//

Pls give me

சௌந்தர் சொன்னது…

சுந்தர் ccccc ரசிகர் மன்ற தலைவர் ரமேஷ் வாழ்க வாழ்க

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

அதுக்கு முன்னால டெரர் அவர்களை குளிக்க வைத்து கூப்டு வரவும்..
///////////////////////கலக்கல்...:)))))))

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

யோவ் புதுசா ஒரு காரியம் பண்ணுறதுக்கு முன்னால ஆயிரம் தடவை யோசிக்கனும்யா.

முதல் முதலா குளிக்கப்போறான், ஏதாவது சைட் எபெக்ட் ஆயிட்டா யார் பொறுப்பு.

-----------------------------


iஇதுவும் கலக்கல்...:)))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சௌந்தர் கூறியது...

சுந்தர் ccccc ரசிகர் மன்ற தலைவர் ரமேஷ் வாழ்க வாழ்க//
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பயணமும் எண்ணங்களும் கூறியது...

//

Welcome sir

ஜெயந்தி சொன்னது…

:)

ப.செல்வக்குமார் சொன்னது…

//
(ஒரு வேளை படம் பாக்க வந்தவங்க யாருன்னு தெரிஞ்சிக்க வந்திருப்பாங்களோ).//


படம் பார்க்க வந்தவங்க வித்தியாசமானவங்க தானே .. அதனால அவுங்கள பார்க்க வந்திருப்பனாக ..

Abhi சொன்னது…

superma ! sariayana comedy!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி சொன்னது…

:)
//
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Abhi கூறியது...

superma ! sariayana comedy!//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

//
(ஒரு வேளை படம் பாக்க வந்தவங்க யாருன்னு தெரிஞ்சிக்க வந்திருப்பாங்களோ).//


படம் பார்க்க வந்தவங்க வித்தியாசமானவங்க தானே .. அதனால அவுங்கள பார்க்க வந்திருப்பனாக ../

may be

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது