திங்கள், அக்டோபர் 18

எட்றா அருவாள

காலை 11 மணி:

டேய் பொருளை எடுங்கடா. அவ எங்க இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்குள்ள இங்க வந்தாகணும்.

காலை 11.30 மணி:

அடியாள்: பொண்ணு எங்க தேடியும் கிடைக்கலை.
பாஸ்: அந்த பையன் வீடு எங்கன்னு சொல்லு. நான் போறேன்.

மதியம் 12 மணி:

இடம்: பையன் வீடு.

பாஸ்: இங்க யாரடா ராஜுவோட அப்பா.
அப்பா: நான்தான்
பாஸ்: உன் பையன் என் பொண்ண இழுத்துட்டு ஓடிட்டான். தூக்குறேன். அவன உயிரோட விட மாட்டேன். டேய் அவனை கொன்னுட்டு என் பொண்ணை இழுத்துட்டு வாங்கடா.

மதியம் 12.30 மணி:

கண்ணனோட wife எனக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்குறா. அவ இருக்குற வரைக்கும் எங்க கல்யாணம் நடக்காது. இந்த பாட்டில்ல விஷம் இருக்கு. இதை அவளுக்கு கொடுத்து அவளை கொல்லுறேன் பாரு.

மதியம் 1.30 மணி: 

அந்த குடும்பம் உருப்படக் கூடாது. நாசமாப் போகணும். ஏதாச்சும் பண்ணி அந்த குடும்பத்தைப் பிரிக்கிறேன் பாரு.

மதியம் 2.30 மணி:

என்னை காதலிச்சுட்டு வேற கல்யாணம் பண்ணினா அவன விட்ருவனா? கல்யாணத்த நிறுத்துறேன். அவன நடுத்தெருவுக்கு கொண்டுவரேன்.

மாலை 6 மணி:

பாஸ்: என்னடா பொண்ணு கிடைச்சாளா?
அடியாள்: ஆமா. அவங்க கோயில்ல கல்யாணம் பண்ணிகிட்டாங்க. போலீஸ் வேற இருக்காங்க.
பாஸ்: சரி ஆனா அவங்களுக்குள்ள எதுவும் நடக்க கூடாது. அவன் கைய காலை உடைக்க பாருங்க.

மாலை 7 மணி:

இனிமே உன்னை என் புருஷன் கூட பார்த்தேன் மூஞ்சில ஆசிட் ஊத்திடிவேன்.

இரவு 8 மணி:

மாமியாரா அவ. கொடுமைக்காரி. ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் அவ தலைல கல்லை தூக்கி போட்டுதான் கொல்லப் போறேன்.

இரவு 9 மணி:

என் மருமக சரியில்ல. அவல நடத்த கெட்டவ அப்டின்னு சொல்லி என் பையனுக்கு வேற கல்யாணம் பண்ணனும். அவ பொண்ணா. அவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

இரவு 10 மணி:

தம்பி: எங்க அண்ணனையும் அண்ணியையும் பிரிக்கணும். நல்ல ஐடியா குடேன்.
நண்பன்: ஏண்டா?
தம்பி: ஏன்னா நான் எங்க அண்ணிய லவ் பண்றேன்


டிஸ்கி: இருங்க, என்ன சொல்றீங்க. பொண்ணுங்க பயப்பட போறாங்களா? நீங்க வேற. மேல உள்ள நிறைய வசனங்கள் பொண்ணுங்க பேசுறதுதான். புரியலையா. காலைல இருந்து இரவு வரைக்கும் ஓடுற சீரியல்ல maximum இந்த வசனங்கள் மட்டும்தான் இருக்கும்.

எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல விஷயம் கூட பாத்ததில்லை. எவளாவது எவளையாவது பழி வாங்கிக்கிட்டுதான் இருக்கிறாள். எப்படித்தான் இந்த மாதிரி சீரியல் எல்லாம் பாக்குறாங்களோ. என்ன கொடுமை சரவணன் இது.....

85 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

me the firstuuu

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மீ த 2

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,எத்தனை தடவை சொல்றது இயக்குனர் சாமி எடுத்த உயிர் படத்தை அடிக்கடி பாக்காதேனு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அன்னைக்கே சொன்னேன் பதிவு போடறப்ப மங்குனி ,பன்னிக்குட்டி எல்லாருக்கும் ஒரு மெச்செஜ் அனுப்புய்யா.ஒன்னா கலாய்க்கலாம்னு ,இப்போ பாரு நான் மட்டும் தனியா...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இண்ட்லில ஓட்டு போட்டுடேன்,தமிழ்மனம் ஓட்டு வேலை செய்யலை

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் ஒழுங்கா வேலைய பாருன்னு சொன்ன ............நீ இருந்து அவ்வளவு சீரியல் ல பார்த்துட்டு இருக்கியா ........
அவ்வளவும் பொட்ட புள்ள வசனம் வேற ..........ஐயோ .வெங்கட் ,terror ,ஜெ ,தேவா,அருண் எல்லோரும் இந்த பயலுக்கு ஒரு பிச்சைகாரியை யாவது கல்யாணம் பண்ணிவைக்க அவங்க அப்பா கிட்ட பேசுங்க ...இல்லன கூடிய சீக்கிரம் பய ங்க ...ங்க...........ங்க...ங்க...ஞா.தலைல கொட்டிகிட்டு சட்டைய கிளிச்சிகிட்டு சென்னைல சுத்த போறான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yyயோவ்,எப்போ பாரு நெட்ல அல்லது பிட்ல அல்லது சீரியலா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இம்சை பாபு,நம்ம ஏரியா பக்கம் வர்றதே இல்லையே அதுக்கு ரமேஷ்தான் காரணமா?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்
ரமேஷ் கிடக்கான் சின்ன பய கண்டிப்பா இனி உங்க பக்கம் வரேன் ...
வந்தா அழ கூடாது அதன் ஒரு பயம் .சொல்லியாச்சு இல்ல இனி பாருங்க ......வெளியே போடா ன்னு சொல்ல கூடிய அளவுக்கு இருக்கும்

சௌந்தர் சொன்னது…

என்ன ரமேஷ் உங்களுக்கு கல்யாணம் ஆகலை என்றதும் இப்படியா

சௌந்தர் சொன்னது…

இன்னும் இருக்கு இந்த சீரியல் அவனை போட்டு தள்ளு கருவை கலைக்கணும் சூனியம் வைப்பது

Chitra சொன்னது…

எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல விஷயம் கூட பாத்ததில்லை. எவளாவது எவளையாவது பழி வாங்கிக்கிட்டுதான் இருக்கிறாள். எப்படித்தான் இந்த மாதிரி சீரியல் எல்லாம் பாக்குறாங்களோ. என்ன கொடுமை சரவணன் இது.....

....காலையில் இருந்து இரவு வரை, ஒரு சீரியல் விடாமல் பாத்தீங்களா? என்ன கொடுமை சரவணன், இது? சிரிப்பு போலீஸ் - சீரியல் போலீஸ் = அவ்வ்வ்வ்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதுக்காகவே ஒருநா முழுக்க தம் கட்டி உக்காந்து சீரியல் பாத்திருக்கே போல? உனக்கு தெனாவெட்டு ஜாஸ்திதாம்லே! பதிவு போடனும்கறதுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து தியாகம் செஞ்சிருக்கே, உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா?

மங்குனி அமைசர் சொன்னது…

இருடி இதோ வர்றேன்

karthikkumar சொன்னது…

எப்படித்தான் அந்த நாடகத்தைஎல்லாம் பொறுமையா பாத்தீங்க? will power உங்களுக்கு ரொம்ப ஜாஸ்தியோ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்காரருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கப் போவுது, அதான் இப்பவே சீரியல் பாத்து பழகிட்டிருக்கார். சீரியல்னாலே எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க, போகப் போக சரியாகிடும். யாரும் தப்பா நினைக்க வேண்டாம்!

மங்குனி அமைசர் சொன்னது…

எல்லா சீன்லேயும் சைடுல ரெண்டு லேடீஸ் அலுதுகிட்டேன் இருக்கணும் , அப்புறம் விஷயம் கேட்ட உடன் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்திருக்கணும் , அந்த அண்ணி கொழுந்தன் பொண்டாட்டிய கொல்றதுக்கு சதி பண்ணிருக்கணும் , அப்புறம் ஒரு அப்பாவி அம்மா காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அழுதுகிட்டே இருக்கணும் , இத மாதிரி கொஞ்சம் கொஞ்சம் சீன் மிஸ்ஸிங்போலீசு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆனா சும்மா சொல்லக்கூடாது, சீரியல்ல வர்ர பிகருங்க அம்சமா இருக்குதுங்க! குட் செலக்சன், எனக்கென்னமோ டைரக்டருங்க அதுல மட்டும் தனிக்கவனம் செலுத்துறாங்கன்னு தோணுது, இல்லைன்னா நம்மல மாதிரி பன்னாடைங்கல்லாம் எப்பிடி டீவி பக்கம் வரும்?

மங்குனி அமைசர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

போலீஸ்காரருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கப் போவுது, அதான் இப்பவே சீரியல் பாத்து பழகிட்டிருக்கார். சீரியல்னாலே எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க, போகப் போக சரியாகிடும். யாரும் தப்பா நினைக்க வேண்டாம்!///

பண்ணி எனக்கென்னவோ போலீசு திடீருன்னு கள்ளக் காதல்ல எதுவும் பன்றானொன்னு ஒரு சந்தேகம் , நீ என்னா நினைக்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// மங்குனி அமைசர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

போலீஸ்காரருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கப் போவுது, அதான் இப்பவே சீரியல் பாத்து பழகிட்டிருக்கார். சீரியல்னாலே எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க, போகப் போக சரியாகிடும். யாரும் தப்பா நினைக்க வேண்டாம்!///

பண்ணி எனக்கென்னவோ போலீசு திடீருன்னு கள்ளக் காதல்ல எதுவும் பன்றானொன்னு ஒரு சந்தேகம் , நீ என்னா நினைக்கிற?/////போலிசுன்னாலே இதெல்லாம் இருக்குறதுதானே!
ஒருவேளை சீரியல் பாத்துதான் கள்ளக் காதலையே டெவலப் பண்றாரோ? (இந்த மாதிரி மேட்டருக்கு அவிங்கதானே இப்போ நல்ல நல்ல ஐடியா குடுக்கிராய்ங்க?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

me the firstuuu///

உனக்கு தங்கம் சீரியல் dvd பார்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் கூறியது...

மீ த 2//

உங்களுக்கும் தங்கம் சீரியல் dvd பார்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ்,எத்தனை தடவை சொல்றது இயக்குனர் சாமி எடுத்த உயிர் படத்தை அடிக்கடி பாக்காதேனு//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் கூறியது...

அன்னைக்கே சொன்னேன் பதிவு போடறப்ப மங்குனி ,பன்னிக்குட்டி எல்லாருக்கும் ஒரு மெச்செஜ் அனுப்புய்யா.ஒன்னா கலாய்க்கலாம்னு ,இப்போ பாரு நான் மட்டும் தனியா...//

பயப்படாதீங்க

மங்குனி அமைசர் சொன்னது…

அப்ப சிரிப்பு போலீசு கூடிய சீக்கிரம் பேப்பருல போட்டாவோட வரும்ன்னு சொல்லற ? ரைட் ......

தின தந்தி
கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக் கொலை , கள்ளக் காதலன் கைது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

இண்ட்லில ஓட்டு போட்டுடேன்,தமிழ்மனம் ஓட்டு வேலை செய்யலை//

. நம்ம பன்னிக்குட்டி ஆபீஸ் ல எப்படி வேலை செய்யாம இருக்காரோ அதே மாதிரி அது பல வருசமா வேலை செய்யல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

எலேய் ஒழுங்கா வேலைய பாருன்னு சொன்ன ............நீ இருந்து அவ்வளவு சீரியல் ல பார்த்துட்டு இருக்கியா ........
அவ்வளவும் பொட்ட புள்ள வசனம் வேற ..........ஐயோ .வெங்கட் ,terror ,ஜெ ,தேவா,அருண் எல்லோரும் இந்த பயலுக்கு ஒரு பிச்சைகாரியை யாவது கல்யாணம் பண்ணிவைக்க அவங்க அப்பா கிட்ட பேசுங்க ...இல்லன கூடிய சீக்கிரம் பய ங்க ...ங்க...........ங்க...ங்க...ஞா.தலைல கொட்டிகிட்டு சட்டைய கிளிச்சிகிட்டு சென்னைல சுத்த போறான்//

ம்ம் சீக்கிரம் சீக்கிரம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yyயோவ்,எப்போ பாரு நெட்ல அல்லது பிட்ல அல்லது சீரியலா?//

சீரியலா. ஐயோ நேத்து என் கம்ப்யூட்டர் வொர்க் ஆகல. அதனால பட்ட கஷ்டம்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இம்சை பாபு,நம்ம ஏரியா பக்கம் வர்றதே இல்லையே அதுக்கு ரமேஷ்தான் காரணமா?//

பாபு wife permission கொடுக்கலையாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சௌந்தர் சொன்னது…

என்ன ரமேஷ் உங்களுக்கு கல்யாணம் ஆகலை என்றதும் இப்படியா

இன்னும் இருக்கு இந்த சீரியல் அவனை போட்டு தள்ளு கருவை கலைக்கணும் சூனியம் வைப்பது//

ஒரு நாள் கம்ப்யூட்டர் வொர்க் ஆகலை. எவ்ளோ கொடுமைடா சரவணா

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ்கார் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? அப்படியே அது எந்தெந்த சீரியல்னு போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra சொன்னது…

எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல விஷயம் கூட பாத்ததில்லை. எவளாவது எவளையாவது பழி வாங்கிக்கிட்டுதான் இருக்கிறாள். எப்படித்தான் இந்த மாதிரி சீரியல் எல்லாம் பாக்குறாங்களோ. என்ன கொடுமை சரவணன் இது.....

....காலையில் இருந்து இரவு வரை, ஒரு சீரியல் விடாமல் பாத்தீங்களா? என்ன கொடுமை சரவணன், இது? சிரிப்பு போலீஸ் - சீரியல் போலீஸ் = அவ்வ்வ்வ்.....///

ஒரு நாள் கம்ப்யூட்டர் வொர்க் ஆகலை. வேற வழி இல்லாம டிவி பார்த்து நொந்து போயிருக்கேன் நீங்க வேற. எவ்ளோ கொடுமைடா சரவணா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதுக்காகவே ஒருநா முழுக்க தம் கட்டி உக்காந்து சீரியல் பாத்திருக்கே போல? உனக்கு தெனாவெட்டு ஜாஸ்திதாம்லே! பதிவு போடனும்கறதுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து தியாகம் செஞ்சிருக்கே, உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா?/

நீங்க விஜய் படம் பாக்குறத விடவா officer

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

karthikkumar சொன்னது…

எப்படித்தான் அந்த நாடகத்தைஎல்லாம் பொறுமையா பாத்தீங்க? will power உங்களுக்கு ரொம்ப ஜாஸ்தியோ//


என்னை ரொம்ப புகழாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்காரருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கப் போவுது, அதான் இப்பவே சீரியல் பாத்து பழகிட்டிருக்கார். சீரியல்னாலே எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க, போகப் போக சரியாகிடும். யாரும் தப்பா நினைக்க வேண்டாம்!//

ஆமா officer

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

மங்குனி அமைசர் சொன்னது…

எல்லா சீன்லேயும் சைடுல ரெண்டு லேடீஸ் அலுதுகிட்டேன் இருக்கணும் , அப்புறம் விஷயம் கேட்ட உடன் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்திருக்கணும் , அந்த அண்ணி கொழுந்தன் பொண்டாட்டிய கொல்றதுக்கு சதி பண்ணிருக்கணும் , அப்புறம் ஒரு அப்பாவி அம்மா காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அழுதுகிட்டே இருக்கணும் , இத மாதிரி கொஞ்சம் கொஞ்சம் சீன் மிஸ்ஸிங்போலீசு//

பயபுள்ள இதுவும் விடாம சீரியல் பாத்திருக்கும் போல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆனா சும்மா சொல்லக்கூடாது, சீரியல்ல வர்ர பிகருங்க அம்சமா இருக்குதுங்க! குட் செலக்சன், எனக்கென்னமோ டைரக்டருங்க அதுல மட்டும் தனிக்கவனம் செலுத்துறாங்கன்னு தோணுது, இல்லைன்னா நம்மல மாதிரி பன்னாடைங்கல்லாம் எப்பிடி டீவி பக்கம் வரும்?///
அட பாவி பிகர் பாக்குறதுக்கு சீரியல் பாக்குற பயலா நீ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

மங்குனி அமைசர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

போலீஸ்காரருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கப் போவுது, அதான் இப்பவே சீரியல் பாத்து பழகிட்டிருக்கார். சீரியல்னாலே எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க, போகப் போக சரியாகிடும். யாரும் தப்பா நினைக்க வேண்டாம்!///

பண்ணி எனக்கென்னவோ போலீசு திடீருன்னு கள்ளக் காதல்ல எதுவும் பன்றானொன்னு ஒரு சந்தேகம் , நீ என்னா நினைக்கிற?///

காதலுக்கே இங்க வக்கில்லை. இதுல கள்ளக் காதல் வேறயா. அவ்வவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/போலிசுன்னாலே இதெல்லாம் இருக்குறதுதானே!
ஒருவேளை சீரியல் பாத்துதான் கள்ளக் காதலையே டெவலப் பண்றாரோ? (இந்த மாதிரி மேட்டருக்கு அவிங்கதானே இப்போ நல்ல நல்ல ஐடியா குடுக்கிராய்ங்க?)//

அதுவும் சரிதான். எல்லா சீரியல்லையும் கள்ளக் காதல் இல்லாம இருக்காது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ்கார் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? அப்படியே அது எந்தெந்த சீரியல்னு போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்.//

யோ எல்லா சீரியல்லையும் ஒரே வசனம்தான். ஆளுங்க மட்டும் வேற. ஆனா ஒன்னு ஒரு சீரியல்ல அண்ணனா வர்றவன் அடுத்த சீரியல்ல புருசனா வருவான்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

யோவ் போலிசு ,
நீ ஆயிரம் சொல்லு ..,திருமதி செல்வம் ,மாதவி ,செல்லமே ,தென்றல் நாடகத்தில வர figure ருக்குகாகவே பார்கலாம்யா ...,எதுக்கு அருவாள எல்லாம் தூக்குரே ,,ம்தேன்றல் நாடகத்தில வர figure பார்த்தீனா அருவாவை கீழ போட்ருவே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

யோவ் போலிசு ,
நீ ஆயிரம் சொல்லு ..,திருமதி செல்வம் ,மாதவி ,செல்லமே ,தென்றல் நாடகத்தில வர figure ருக்குகாகவே பார்கலாம்யா ...,எதுக்கு அருவாள எல்லாம் தூக்குரே ,,ம்தேன்றல் நாடகத்தில வர figure பார்த்தீனா அருவாவை கீழ போட்ருவே//

ங் கொய்யால ஒழுங்கா பேர மாத்து. தென்றல் சீரியல் பிகர் ஸ்ருதி(ஜெர்ரி பட ஹீரோயின்)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி கூறியது...
யோவ் போலிசு ,
நீ ஆயிரம் சொல்லு ..,திருமதி செல்வம் ,மாதவி ,செல்லமே ,தென்றல் நாடகத்தில வர figure ருக்குகாகவே பார்கலாம்யா ...,எதுக்கு அருவாள எல்லாம் தூக்குரே ,,ம்தேன்றல் நாடகத்தில வர figure பார்த்தீனா அருவாவை கீழ போட்ருவே////


நீ என் இனமடா மாப்பு!

மச்சி நீ வேணா சீரியல்ல வர்ர பிகருங்க, பேரு, போட்டொ, சீரியல் டைமிங், மத்த டீடெய்லஸ் வெச்சி ஒரு பதிவு போட்றேன், நம்ம பசங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். கட்டாயமா சீரியல் பாக்கவேண்டி வந்தாலும் கொஞ்சமாவது எஞ்சாய் பண்ணலாம்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மச்சி நீ வேணா சீரியல்ல வர்ர பிகருங்க, பேரு, போட்டொ, சீரியல் டைமிங், மத்த டீடெய்லஸ் வெச்சி ஒரு பதிவு போட்றேன், நம்ம பசங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். கட்டாயமா சீரியல் பாக்கவேண்டி வந்தாலும் கொஞ்சமாவது எஞ்சாய் பண்ணலாம்ல? //

நரி இந்த மாதிரி வேலை கரெக்டா பாக்கும்

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

me 45

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

என்னாது காந்தி செத்துட்டாரா?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

me 45
//
welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

என்னாது காந்தி செத்துட்டாரா?!//

ஆமா தெரியாதா உங்களுக்கு. அய்யோ அய்யோ

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

என்னமோ நாம சொல்லிட்டதால, இந்த சீரியலை எல்லாம் யாருமே பாக்காம இருக்கப் போறா மாதிரி.........................போங்கப்பா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ஐ, நான்தான் அம்பது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

உள்ள 90 வெளிய 50 போட்ட பெயர் சொல்ல விருப்பமில்லை வாழ்க

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இப்படி சீரியல் பாத்துட்டு இன்னுமா நீங்க உயிரோட இருக்கீங்க ...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

//// ங் கொய்யால ஒழுங்கா பேர மாத்து. ////

சில பல ஆட்கள் நரிக்கு பேரை மாத்த சொல்லி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது ...,இது பற்றி ஒரு செய்தியாளர் நரியிடம் கேட்ட போது பேரை மாத்தமாட்டன் இந்த நரி ,,,,என்று அவர் சூளுரைத்தத்தகாவும் இது அன்பால் கொடுக்க பட்ட பட்டம் பதிவுலக ஜாம்பவான்களே என்னிடம் வாழ்த்துகளை தெரிவித்தனர் என்றும் இது போல் பல மிரட்டல்களை வாழ்வில் சந்தித்த என்னை இன்ட்லி அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ..,பதிவுலக மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி இந்த பட்டதை தந்தனர் என்று ஒரு வார பத்திரிகைக்கு இன்ட்லி புகழ் பதிவுலக மாமேதை நரி பேட்டி அளித்துள்ளார் என்று அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது

இப்படிக்கு
இன்ட்லி புகழ் பதிவுலக மாமேதை பனன்காட்டுநரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஷ் யப்பா இந்த நரி தொல்லை தாங்கமுடியலையே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

இப்படி சீரியல் பாத்துட்டு இன்னுமா நீங்க உயிரோட இருக்கீங்க ...//

விஜய் படம் பார்த்தே ஒன்னும் ஆகல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இப்படிக்கு
இன்ட்லி புகழ் பதிவுலக மாமேதை பனன்காட்டுநரி//

அவனவன் பத்து பதினஞ்சு போஸ்ட் ஹிட் ஆகி சும்மா இருக்குறான். ஒரே ஒரு போஸ்ட் ஹிட் ஆகி இந்த நரி குடுக்குற இம்சை இருக்கே அய்யய்யய்யையோ..

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ஒரு பதிவ போடறதுக்காக இப்படி நாள் முழுக்க சீரியல்லாம் பார்த்து...என்ன கொடுமை ரமேஷ் இது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ஒரு பதிவ போடறதுக்காக இப்படி நாள் முழுக்க சீரியல்லாம் பார்த்து...என்ன கொடுமை ரமேஷ் இது..//

கல்யாணம் ஆயிடுச்சில்ல. இனி நீங்களும் இப்டிதான்

ஜெயந்தி சொன்னது…

சூப்பர். அதத்தான் நாள் முழுக்க ஜனங்க பாக்கறாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி சொன்னது…

சூப்பர். அதத்தான் நாள் முழுக்க ஜனங்க பாக்கறாங்க.
//

neenga eppadi?

அருண் பிரசாத் சொன்னது…

இதை ஒரு நாள் முழுக்க பாத்துட்டு, ஒரு பதிவா வேற போட்டு இருக்கீங்களே.... ^*@##$% இதெல்லாம் ஒரு பொழப்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது…

இதை ஒரு நாள் முழுக்க பாத்துட்டு, ஒரு பதிவா வேற போட்டு இருக்கீங்களே.... ^*@##$% இதெல்லாம் ஒரு பொழப்பா?//

காலைல போட்ட பதிவுக்கு இப்ப கமெண்ட். இவ்ளோ நேரம் எந்த சீரியல் பாத்துக்கிட்டு இருந்தீங்க? "எட்றா அருவாள"

எஸ்.கே சொன்னது…

இந்த கொடுமைதான் தினமும் எங்க வீட்டில் நடக்குது! எங்கம்மாவுக்கும் தம்பிங்களுக்கும் பெரிய சண்டையே வரும். சாப்பாடெல்லாம் விளம்பரம் அப்பத்தான்!

வெங்கட் சொன்னது…

இந்த இம்சை பிடிச்ச சீரியல்கள்ல
இருந்து " எஸ் " ஆகி..
உஸ்ஸப்பான்னு Blog பக்கம் வந்தா..

இங்கேயும் சீரியல் கதை
சொல்றீங்களா..?

" எட்றா அந்த அருவாளை..!! "

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

.///எஸ்.கே சொன்னது…

இந்த கொடுமைதான் தினமும் எங்க வீட்டில் நடக்குது! எங்கம்மாவுக்கும் தம்பிங்களுக்கும் பெரிய சண்டையே வரும். சாப்பாடெல்லாம் விளம்பரம் அப்பத்தான்!
//

அய்யோ பாவம். எங்க வீட்டுல நானே போட்டு சாப்டுகிடுவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

வெங்கட் சொன்னது…

இந்த இம்சை பிடிச்ச சீரியல்கள்ல
இருந்து " எஸ் " ஆகி..
உஸ்ஸப்பான்னு Blog பக்கம் வந்தா..

இங்கேயும் சீரியல் கதை
சொல்றீங்களா..?

" எட்றா அந்த அருவாளை..!! "//

ரொம்ப பாதிக்க பட்டவர் போல. கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம். ஆனா அந்த சூரியனுக்கே கண் கெட்டுடுச்சுன்னா. கண்ணு வலி போயிடுச்சா பாஸ்?

பெயரில்லா சொன்னது…

எனக்கு சீரியல் பாக்குற பழக்கமில்லீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது…

எனக்கு சீரியல் பாக்குற பழக்கமில்லீங்க..
//

நம்பிட்டேன்

பதிவுலகில் பாபு சொன்னது…

:-))))

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

//

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ஒரு பதிவ போடறதுக்காக இப்படி நாள் முழுக்க சீரியல்லாம் பார்த்து...என்ன கொடுமை ரமேஷ் இது..//

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கல்யாணம் ஆயிடுச்சில்ல. இனி நீங்களும் இப்டிதான்

பிரியமுடன் ரமேஷ் மறுபடியும் சொல்றது...

பார்ரா..உங்க பிளாக்க படிச்சு கமெண்ட் போட்ட கொடுமைக்கு எனக்கு சாபம் வேறயா... ஆனா நல்ல வேளை எங்க வீட்டுக்காரம்மா...சீரியலே எதுவும் பாக்க மாட்டாங்க..

ப.செல்வக்குமார் சொன்னது…

//எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல விஷயம் கூட பாத்ததில்லை. எவளாவது எவளையாவது பழி வாங்கிக்கிட்டுதான் இருக்கிறாள். எப்படித்தான் இந்த மாதிரி சீரியல் எல்லாம் பாக்குறாங்களோ. என்ன கொடுமை சரவணன் இது.....
//

ஆமாங்க ., இந்த மாதிரி வசங்கள் இல்லைனா தொடர்நாடகமே கிடையாது ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பிரியமுடன் ரமேஷ் மறுபடியும் சொல்றது...

பார்ரா..உங்க பிளாக்க படிச்சு கமெண்ட் போட்ட கொடுமைக்கு எனக்கு சாபம் வேறயா... ஆனா நல்ல வேளை எங்க வீட்டுக்காரம்மா...சீரியலே எதுவும் பாக்க மாட்டாங்க..//

எவ்ளோ நாளைக்குன்னு பாப்போம் தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல விஷயம் கூட பாத்ததில்லை. எவளாவது எவளையாவது பழி வாங்கிக்கிட்டுதான் இருக்கிறாள். எப்படித்தான் இந்த மாதிரி சீரியல் எல்லாம் பாக்குறாங்களோ. என்ன கொடுமை சரவணன் இது.....
//

ஆமாங்க ., இந்த மாதிரி வசங்கள் இல்லைனா தொடர்நாடகமே கிடையாது ..?//

Yes. True

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

//

பிரியமுடன் ரமேஷ் மறுபடியும் சொல்றது...

பார்ரா..உங்க பிளாக்க படிச்சு கமெண்ட் போட்ட கொடுமைக்கு எனக்கு சாபம் வேறயா... ஆனா நல்ல வேளை எங்க வீட்டுக்காரம்மா...சீரியலே எதுவும் பாக்க மாட்டாங்க..//

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) மறுபடியும் சொன்னது...

எவ்ளோ நாளைக்குன்னு பாப்போம் தல

பிரியமுடன் ரமேஷ் மறுபடியும் சொல்றது...

பார்ரா மறுபடியும் சாபமா..சரி பார்ப்போம்..
(இவனுங்க கமெண்டை படிக்கறதுக்கு சீரியலே பாத்துட்டு போயிடலாம்ங்கற முடிவுக்கு மட்டும் வந்துடாதீங்க மக்களே..)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பார்ரா மறுபடியும் சாபமா..சரி பார்ப்போம்..

(இவனுங்க கமெண்டை படிக்கறதுக்கு சீரியலே பாத்துட்டு போயிடலாம்ங்கற முடிவுக்கு மட்டும் வந்துடாதீங்க மக்களே..)//

கண்டிப்பா நண்பா. சீரியல் பாருங்க. அப்பத்தான் குடும்பம்னா என்ன எப்படி வரவு செலவு பண்றதுன்னு நல்லா கத்துகலாம். அப்படியே சமையல் நிகழ்ச்சியும் பாருங்க. ரொம்ப உபயோகமா இருக்கும்

மொக்கராசா சொன்னது…

பதிவை விட comments தான் நல்ல இருக்கு,

சிரித்து, சிரித்து வயிறு பேதி ஆகி விட்டது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

பதிவை விட comments தான் நல்ல இருக்கு,

சிரித்து, சிரித்து வயிறு பேதி ஆகி விட்டது//

haahaa. thanks for ur visit

dineshkumar சொன்னது…

ஐயோ கவுண்டரே(பன்னிக்குட்டி ராம்சாமி) இதெல்லாம் பாக்கமுடியலன்னுதான் டிவி பாக்கறதே இல்ல இப்ப பதிவுலகிளுமா.......

மனசாட்சியே நண்பன் சொன்னது…

ஒரு நாள் முதல்வர் வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// மனசாட்சியே நண்பன் கூறியது...

ஒரு நாள் முதல்வர் வாழ்க/

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// dineshkumar கூறியது...

ஐயோ கவுண்டரே(பன்னிக்குட்டி ராம்சாமி) இதெல்லாம் பாக்கமுடியலன்னுதான் டிவி பாக்கறதே இல்ல இப்ப பதிவுலகிளுமா.......//

Ys. enjoy

தியாவின் பேனா சொன்னது…

நானும் மாமூல் தாறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தியாவின் பேனா கூறியது...

நானும் மாமூல் தாறேன்//

Welcome Welcome. thanks

நாஞ்சில் மனோ சொன்னது…

எல்லாம் சரி, பதிவ வாசித்த எங்க எல்லாரையும் கொன்னுட்டீங்களே.........
இதுக்கு சிரிப்பதா அழுவதா சொல்லுங்கப்பூ.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/நாஞ்சில் மனோ சொன்னது…

எல்லாம் சரி, பதிவ வாசித்த எங்க எல்லாரையும் கொன்னுட்டீங்களே.........
இதுக்கு சிரிப்பதா அழுவதா சொல்லுங்கப்பூ.........
//

ஏண்டா வந்தோம்னு சுவத்துல முட்டிக்கலாம்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது