வியாழன், அக்டோபர் 21

மூளைக்கு வேலை - விடைகள்

டெரர் & பன்னிக்குட்டி சார் எங்க ஓடுறீங்க. மூளை இல்லாட்டியும் பரவாயில்லை. என்னை மாதிரி அறிவாளிங்ககிட்ட கேட்டுகூட நீங்க பதில் சொல்லலாம். அதனால பயப்படாம வாங்க.கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன கண்டு பிடியுங்கள்.

1. இன்று முதல்
2. இந்தியன்
3. வானத்தை போல
4. மின்னலே
5. தெனாலி
6. சிதம்பர ரகசியம்
7. குரு சிஷ்யன்(ரஜினி, பிரபு நடித்தது)

சரியான விடை சொன்னால் உங்களுக்கு தீபாவளி கிரீட்டிங்க்ஸ் மெயிலில் அனுப்பப்படும்.

விடை: எல்லோரும் ஆவலா எதிர் பாத்திருப்பீங்க. அந்த சிதம்பர ரகசியம் என்ன? தெரியனுமா?

அட ஒன்னும் இல்லைங்க. இது எல்லாம் ராஜ் டிவில அடிக்கடி(ரொம்ப தடவ) போட்டு உயிரை எடுக்கும் படங்கள். படத்தை விட விளம்பரம் அதிகமா போடுற சின்னத்திரையில் வண்ணக் கோலங்கள் படைக்கும் ராஜ் டிவி. இதுதான் விடை. 

ஓகே இப்ப காறி துப்புரவுங்க அருணை துப்பலாம். அவர் ஏடா கூடமா சினிமா புதிர் போட்டதால்தான் இப்படி. எப்பூடி?

106 கருத்துகள்:

பட்டாபட்டி.. சொன்னது…

சொல்லாவிட்டால் வெடிகுண்டா?...

பட்டாபட்டி.. சொன்னது…

இதுமாறி விஜயகாந்து படத்தை போட்டு
என் வயிற்றை கலக்கியதற்க்கு..கோடான கோடி நன்றி...( சாரி.. நன்னி...)

அன்பரசன் சொன்னது…

இது எல்லாமே தமிழ் மொழி படங்கள்.

பரிசு எனக்குத்தான்....
பரிசு எனக்குத்தான்....

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

ஆரம்பிச்சிடியா ...,

கடல்புறா சொன்னது…

எல்லாமே தமிழ் படங்கள்
படங்களின் பெயர்களும் தமிழ் ஹி ஹி .....

juniorsamurai சொன்னது…

இது எல்லாமே தமிழ் படம்

juniorsamurai சொன்னது…

இது எல்லாமே தமிழ் படம்

வெறும்பய சொன்னது…

உங்களோட தீபாவளி கிரீடிங் யாருக்கு வேணும்... துபாய்ல ஒரு வீடு, சந்திரனுக்கு போக ஒரு டிக்கட் இப்படி ஏதாவது சொன்னா கொஞ்சம் யோசிச்சு விடைய சொல்லலாம்...

நாகராஜசோழன் MA சொன்னது…

நான் தான் பிரஸ்ட். எனக்கு தான் க்ரீடிங்க்ஸ் கார்ட்

அருண் பிரசாத் சொன்னது…

எல்லாமே தமிழ் படம்.....


எப்புடி?

SENTHIL சொன்னது…

first

ப.செல்வக்குமார் சொன்னது…

நான்தான் முதல் ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//சரியான விடை சொன்னால் உங்களுக்கு தீபாவளி கிரீட்டிங்க்ஸ் மெயிலில் அனுப்பப்படும்.
//

நான் வேணா அஞ்சு ரூவா தரேன் .. அத வச்சிக்கிட்டு எனக்கு வாழ்த்து அனுப்புங்க..!
இந்த கேள்விக்கு பதில் கேட்டு பழகாதீங்க ..

Chitra சொன்னது…

கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன கண்டு பிடியுங்கள்.


.....மாபெரும் மேதை, சிரிப்பு போலீஸ் அவர்கள், தனது புதிர் போட்டிக்கு இந்த படங்களை தேர்ந்து எடுத்து இருப்பதில் ஒற்றுமை உண்டு. நான் சரியாக சொல்லிட்டேன்....

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஹைய்யா சூப்பர்..தீபாவளி ரிலீஸ் படத்து டிக்கெட் கொடுத்தாக்கூட,பரவாயில்லை கிரீட்டிங்க்ஸ் வெச்சு நாக்கா வழிக்கிறது..?

ப.செல்வக்குமார் சொன்னது…

///
"மூளைக்கு வேலை"
இதுவரை கருத்துரை எதுவும் இல்லை. -//

இது வரை மூளையே யாருக்கும் இல்லையா ..?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தமிழ்மனம் பிரச்சனை தீர செட்டிங்ஸ் சென்று ஃபீட் ல் ,ரெடைரக்டில் ,ஆஃப் செய்து விடவும்..அதாவது ஃபீட் பர்னரை நீக்கி விடவும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மூளைக்கு வேலையா..மனுசனுக்கு வேலை இல்ல..மூளைக்கு வேலை தர்றாராம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எல்லா படமும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்ல,அல்லது எல்லா படமும் நீ பாத்த படம் அல்லது நீ பாக்காத படம் ,இதான் யா ரிசல்ட்

மொக்கராசா சொன்னது…

///கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு

அது மேல உள்ள எல்லாம் படமும் உங்களுக்கு பிடித்த படம்.

மேலும் மேல உள்ள எல்லா படத்தையும் 47 தடவை பார்த்துள்ளீர்கள்.

எப்புடீ கலக்கிபுட்டேம்லா!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. கூறியது...

சொல்லாவிட்டால் வெடிகுண்டா?...////

ஆட்டோ வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பட்டாபட்டி.. சொன்னது…

இதுமாறி விஜயகாந்து படத்தை போட்டு
என் வயிற்றை கலக்கியதற்க்கு..கோடான கோடி நன்றி...( சாரி.. நன்னி...)//
எதோ என்னால முடிஞ்சது. சீக்கிரம் போய் தொலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

இது எல்லாமே தமிழ் மொழி படங்கள்.

பரிசு எனக்குத்தான்....
பரிசு எனக்குத்தான்....//


செல்லாது செல்லாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

ஆரம்பிச்சிடியா ...,
//
Yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கடல்புறா சொன்னது…

எல்லாமே தமிழ் படங்கள்
படங்களின் பெயர்களும் தமிழ் ஹி ஹி .....
21 அக்டோபர், 2010 8:57 pm
juniorsamurai சொன்னது…

இது எல்லாமே தமிழ் படம்
21 அக்டோபர், 2010 8:58 pm
juniorsamurai சொன்னது…

இது எல்லாமே தமிழ் படம்
//

செல்லாது செல்லாது விடை தப்பு. சரியான விடை சொல்லவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி //

இரும்பு அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

வெறும்பய சொன்னது…

உங்களோட தீபாவளி கிரீடிங் யாருக்கு வேணும்... துபாய்ல ஒரு வீடு, சந்திரனுக்கு போக ஒரு டிக்கட் இப்படி ஏதாவது சொன்னா கொஞ்சம் யோசிச்சு விடைய சொல்லலாம்...//

எதுக்கு அங்க போயும் தனிமை தனிமைஎன்னு கழுதை சீ கவிதை எழுதவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

நாகராஜசோழன் MA சொன்னது…

நான் தான் பிரஸ்ட். எனக்கு தான் க்ரீடிங்க்ஸ் கார்ட்//
லேட்டா வந்துட்டு பேச்சைப் பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// எல்லாமே தமிழ் படம்.....

எப்புடி?//

@ Arun
நம்ம ரேடியோ மிர்ச்சி சிவா நடிச்சாரே அந்த தமிழ் படமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/SENTHIL சொன்னது…

first
//

Ayyo Ayyo

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப.செல்வக்குமார் சொன்னது…

நான்தான் முதல் ..!!//

ஆமா நீதான் முதல் மொக்கை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப.செல்வக்குமார் சொன்னது…

நான்தான் முதல் ..!!//

ஆமா நீதான் முதல் மொக்கை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…

//சரியான விடை சொன்னால் உங்களுக்கு தீபாவளி கிரீட்டிங்க்ஸ் மெயிலில் அனுப்பப்படும்.
//

நான் வேணா அஞ்சு ரூவா தரேன் .. அத வச்சிக்கிட்டு எனக்கு வாழ்த்து அனுப்புங்க..!
இந்த கேள்விக்கு பதில் கேட்டு பழகாதீங்க ..
//

நீ மொக்கை போடுறத நிறுத்து நான் நிறுத்துறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra சொன்னது…

கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன கண்டு பிடியுங்கள்.


.....மாபெரும் மேதை, சிரிப்பு போலீஸ் அவர்கள், தனது புதிர் போட்டிக்கு இந்த படங்களை தேர்ந்து எடுத்து இருப்பதில் ஒற்றுமை உண்டு. நான் சரியாக சொல்லிட்டேன்....
//

சூப்பர். உங்களுக்கு பழைய கிர்ரீடிங்க்ஸ் கார்டு தேடி எடுத்து அனுப்புறேன் .அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சௌந்தர் சொன்னது…

எல்லாமே மொக்க படம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஹைய்யா சூப்பர்..தீபாவளி ரிலீஸ் படத்து டிக்கெட் கொடுத்தாக்கூட,பரவாயில்லை கிரீட்டிங்க்ஸ் வெச்சு நாக்கா வழிக்கிறது..?
//

கண்டிப்பா. தீபாவளிக்கு வர்ற விருத்தகிரி அல்லது காவலன் பட டிக்கெட் ப்ரீ

மங்குனி அமைசர் சொன்னது…

எந்த படத்திலும் நான் ஹீரோவா நடிக்க வில்லை , நீ ஜோக்கராகவும் நடிக்க வில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…

///
"மூளைக்கு வேலை"
இதுவரை கருத்துரை எதுவும் இல்லை. -//

இது வரை மூளையே யாருக்கும் இல்லையா ..?
//

No Comments

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தமிழ்மனம் பிரச்சனை தீர செட்டிங்ஸ் சென்று ஃபீட் ல் ,ரெடைரக்டில் ,ஆஃப் செய்து விடவும்..அதாவது ஃபீட் பர்னரை நீக்கி விடவும்
//
ok thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மூளைக்கு வேலையா..மனுசனுக்கு வேலை இல்ல..மூளைக்கு வேலை தர்றாராம்
//

மூளை இல்லாட்டியும் பரவாயில்லை. என்னை மாதிரி அறிவாளிங்ககிட்ட கேட்டுகூட நீங்க பதில் சொல்லலாம். அதனால பயப்படாம வாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எல்லா படமும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்ல,அல்லது எல்லா படமும் நீ பாத்த படம் அல்லது நீ பாக்காத படம் ,இதான் யா ரிசல்ட்
//

Wrong answer

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா சொன்னது…

///கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு

அது மேல உள்ள எல்லாம் படமும் உங்களுக்கு பிடித்த படம்.

மேலும் மேல உள்ள எல்லா படத்தையும் 47 தடவை பார்த்துள்ளீர்கள்.

எப்புடீ கலக்கிபுட்டேம்லா!!!!!
//

ஏன்னா அறிவு. பிரவிலையே இப்படிதானா? இல்லை திடீர்ன்னு இந்த அறிவு வந்ததா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

எந்த படத்திலும் நான் ஹீரோவா நடிக்க வில்லை , நீ ஜோக்கராகவும் நடிக்க வில்லை//

நீ மூளைக்காரன் மச்சி. ஆனா அறிவுதான் கொஞ்சம் கம்மி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

எல்லாமே மொக்க படம்//

yov இந்தியன்
வானத்தை போல
மின்னலே
தெனாலி
குரு சிஷ்யன்

இதெல்லாம் சூப்பர் ஹிட் படங்கள் .

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மேல உள்ள படங்களக்கு எல்லாம்ன்னு சொல்லிட்டு ஒரு படம் மட்டும் போட்டிருக்க நான் இவ்வளவு நேரம் படம் load ஆகல ன்னு ரெப்ரெஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன் ...சீக்கிரம் மத்த படத்தையும் போடு .....
அப்பா தானே answer கண்டு புடிக்க முடியும் ................
சரியான லூசு போலீஸ் டா நீ ........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

மேல உள்ள படங்களக்கு எல்லாம்ன்னு சொல்லிட்டு ஒரு படம் மட்டும் போட்டிருக்க நான் இவ்வளவு நேரம் படம் load ஆகல ன்னு ரெப்ரெஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன் ...சீக்கிரம் மத்த படத்தையும் போடு .....
அப்பா தானே answer கண்டு புடிக்க முடியும் ................
சரியான லூசு போலீஸ் டா நீ ........//

மேல உள்ள படங்களக்கு அப்டின்னா போட்டிருக்கேன். கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் அப்டின்னுதான இருக்கு. ஓ உனக்கு படிக்க தெரியாதோ படம் பார்த்து கதை சொல்ற பயபுள்ள இல்ல நீ.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//மேல உள்ள படங்களக்கு அப்டின்னா போட்டிருக்கேன். கீழ் கண்ட படங்களுக்கெல்லாம் அப்டின்னுதான இருக்கு. ஓ உனக்கு படிக்க தெரியாதோ படம் பார்த்து கதை சொல்ற பயபுள்ள இல்ல நீ.//

சரிப்பா கீழ எங்க படம் இருக்கு .............அப்படின கீழ உள்ள படத்தின் பெயர்களுக்கு ன்னு நீ போட்டிருக்கணும் ..........சீ ..............என் ரெப்ரெஷ் பட்டன் நாசமாக போச்சு ................

மொக்கராசா சொன்னது…

சிரிப்பு police விடையை நீங்களே சொல்லிருங்க,என்னால் தாங்க முடியல ,கக்கூஸ் கூட போகாம answer யோசிச்சுகிட்டு இருக்கேன்.

கொஞ்சம் கருனை காட்டுங்க

பெயரில்லா சொன்னது…

மூளைக்கு வேளையா??? அதயும் நீங்க தறீங்களா??

ஹா ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

சிரிப்பு police விடையை நீங்களே சொல்லிருங்க,என்னால் தாங்க முடியல ,கக்கூஸ் கூட போகாம answer யோசிச்சுகிட்டு இருக்கேன்.

கொஞ்சம் கருனை காட்டுங்க//

யோவ் முதல்ல போய் தொலை. அப்புறமா சொல்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

க்ளு
இந்த அத்தனை படங்களும் உங்களுக்கு மிகவும் நெருக்கமான படங்கள்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இந்த படத்த அடிக்கடி Raj TV ல போடுவான் .............
அதுதான் எனக்கு தெரியும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

மூளைக்கு வேளையா??? அதயும் நீங்க தறீங்களா??

ஹா ஹா ஹா//

என்கிட்டே இருந்தா கொடுத்துடுவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஒரு புத்திசாலி ,அறிவாளி, மகான் (இப்படி அவரே சொல்ல சொன்னாரு) சரியான விடையை கண்டு பிடித்து விட்டார். அவர் பெயர் சொல்ல மாட்டேன். அவர்கிட்ட பிட் வாங்கி நீங்களும் விடைய சொல்லிடுவீங்க. பிம்பிளிக்கு பிளாப்பி

மொக்கராசா சொன்னது…

பதிவுலக நண்பர்களே அது நான் தான்

பிட் காப்பி சப்ளை செய்யப்படும்,ஸ்டாக் உள்ள வரை

பிட் ஒன்று Rs 5 உங்கள் பிரதிக்கு முந்துங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

க்ளு 2:
சத்தியராஜ், ஆனந்தராஜ், சரண்ராஜ்,கேப்டன்ராஜ்,பிரகாஷ்ராஜ்(வில்லன்கள்) இவர்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

பதிவுலக நண்பர்களே அது நான் தான்

பிட் காப்பி சப்ளை செய்யப்படும்,ஸ்டாக் உள்ள வரை

பிட் ஒன்று Rs 5 உங்கள் பிரதிக்கு முந்துங்கள்.//நண்பர்களே போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்

மொக்கராசா சொன்னது…

சிரிப்பு police 5 ரூபா,இல்ல 10 ரூபா collect பண்ணி 'முருக்கு' வாங்கி திங்கலாமுன்னு இருந்தேன்

ஆசையில் மண் அள்ளி போட்டுடேயே???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

சிரிப்பு police 5 ரூபா,இல்ல 10 ரூபா collect பண்ணி 'முருக்கு' வாங்கி திங்கலாமுன்னு இருந்தேன்

ஆசையில் மண் அள்ளி போட்டுடேயே???//

எனக்கு மாமுல் கொடுப்பேன்னு சொல்லிருக்கலாம்ல

வெங்கட் சொன்னது…

// 1. இன்று முதல்
2. இந்தியன்
3. வானத்தை போல
4. மின்னலே
5. தெனாலி
6. சிதம்பர ரகசியம்
7. குரு சிஷ்யன் //

இந்த படத்துல எல்லாம்
ஹீரோவுக்கும்., வில்லனுக்கும்
நேரடி Fight கிடையாது

THOPPITHOPPI சொன்னது…

எப்புடித்தான் இந்த மாதிரில்லாம் யோசிக்கிறிங்களோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...

எப்புடித்தான் இந்த மாதிரில்லாம் யோசிக்கிறிங்களோ//


ஹிஹி மூளைண்ணே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Venkat

//குரு சிஷ்யன்//
ராதாரவி வில்லன். அவர் கூட ரஜினி மற்றும் பிரபு சண்டை போடுவாங்க..

//வானத்தை போல//
விஜயகாந்த் வில்லன் கூட கடைசில சண்டை போடுவாரு

எஸ்.கே சொன்னது…

எனக்கு தெரிந்து இன்றுமுதல் தவிர எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் நடித்த படம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

எனக்கு தெரிந்து இன்றுமுதல் தவிர எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் நடித்த படம்!//

இந்தியன் இரட்டை வேடம்தான். அதனால செல்லாது

எஸ்.கே சொன்னது…

இதில் வரும் வில்லன்கள் எல்லாம் வயசானவங்க/வயசான கேரக்டர்களில் வருவாங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

அப்ப சரி, எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புங்க, அது போதும்!
:)

ங்கொய்யால........முதல்ல இந்த சினிமா புதிர்களை வைத்து ஒரு நக்கல் பதிவு எழுதினாதான் சரிப்படும் போல!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@கொஞ்சம் கூட மூளை இல்லாமல் வெறுப் ப்ளாக் மட்டும் ஆரம்பித்துவிட்டு என்ன எழுதுவது என்று தெரியாமல்.. ஏதாவது எழுத வேண்டும் என்ற வெறியில் (தள்ளி நில்லுபா கடிச்சி வச்சிட போறான்...) இப்படி மொக்கை தனமாக யோசித்து புதிர் போட்டு இருக்கும் ரமேஷ் - எல்.கே.ஜி - E Section (எட்டு வருஷமா பெயில்) அவைகளை வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்... இந்த பொழப்புக்கு என்ன மாதிரி நீயும் சும்மா கமெண்ட் போட்டு காலத்தை ஓட்டலாம் என்று அறிவுறை வழங்குகிறேன்...

பின்குறிப்பு : இதை படித்து ரமேசு தூக்கில் தொங்கினால் அவர் சாவுக்கு நான் தான் காரணம் என்று பெருமகிழ்ச்சியுடன் போலீஸ்ல் சரண் அடைவேன்...... :))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// எஸ்.கே கூறியது...

இதில் வரும் வில்லன்கள் எல்லாம் வயசானவங்க/வயசான கேரக்டர்களில் வருவாங்க!//

மின்னலே,தெனாலி- வில்லன் கிடையாதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

அப்ப சரி, எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புங்க, அது போதும்!
:)

ங்கொய்யால........முதல்ல இந்த சினிமா புதிர்களை வைத்து ஒரு நக்கல் பதிவு எழுதினாதான் சரிப்படும் போல!//


சீக்கிரம் புனைவு எழுதி என்னை பிரபலமாக்கவும்

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

என்னது இது பதில் தெரிஞ்சுட்டு போகலாம்னு வந்தா...இன்னுமா இங்க எக்சாம் முடியலை....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பின்குறிப்பு : இதை படித்து ரமேசு தூக்கில் தொங்கினால் அவர் சாவுக்கு நான் தான் காரணம் என்று பெருமகிழ்ச்சியுடன் போலீஸ்ல் சரண் அடைவேன்...... :))))//

@டெரர்

மச்சி நான் உன் நண்பேண்டா. அதனால் எனக்கும் உன்னை மாதிரி சூடு சுரணை இல்லை என்பதை கூறிகொள்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்த பொழப்புக்கு என்ன மாதிரி நீயும் சும்மா கமெண்ட் போட்டு காலத்தை ஓட்டலாம் என்று அறிவுறை வழங்குகிறேன்...//

# Terror

அறிவுரை வழங்க ஏதாச்சும் தகுதி வேணும். உன் டென்த் மார்க் சீட் கொடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் கூறியது...

என்னது இது பதில் தெரிஞ்சுட்டு போகலாம்னு வந்தா...இன்னுமா இங்க எக்சாம் முடியலை..../

Wait wait

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

All films are being telecast in Raj TV often!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@பெயர் சொல்ல விருப்பமில்லை

சார். பாபு பையனுக்கு கட்டிங் வாங்க கொடுத்து கவுத்துட்டேங்களா? சரியான விடை.

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

me 75?

Madhavan சொன்னது…

ரொம்ப சிம்பிள்.. எல்லாமே தமிழ் படம்.

me, the GREAT

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விடை காலையில்

சேலம் தேவா சொன்னது…

இந்த படங்கள் அந்த இயக்குனர்களுக்கு திருப்புமுனையை தந்ததா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சேலம் தேவா கூறியது...

இந்த படங்கள் அந்த இயக்குனர்களுக்கு திருப்புமுனையை தந்ததா?//

இன்று முதல் படு மொக்கை படம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Madhavan கூறியது...

ரொம்ப சிம்பிள்.. எல்லாமே தமிழ் படம்.

me, the GREAT/

Wov kavithai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விடை: எல்லோரும் ஆவலா எதிர் பாத்திருப்பீங்க. அந்த சிதம்பர ரகசியம் என்ன? தெரியனுமா?அட ஒன்னும் இல்லைங்க. இது எல்லாம் ராஜ் டிவில அடிக்கடி(ரொம்ப தடவ) போட்டு உயிரை எடுக்கும் படங்கள். படத்தை விட விளம்பரம் அதிகமா போடுற சின்னத்திரையில் வண்ணக் கோலங்கள் படைக்கும் ராஜ் டிவி. இதுதான் விடை.


ஓகே இப்ப காறி துப்புரவுங்க அருணை துப்பலாம். அவர் ஏடா கூடமா சினிமா புதிர் போட்டதால்தான் இப்படி. எப்பூடி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சரியான விடைகள் சொன்ன பாபு, பெயர் சொல்ல விருப்பமில்லை இருவருக்கும் நன்றி

அருண் பிரசாத் சொன்னது…

இது டூ மச்... இது தான் மூளைக்கு வேலையா?

இந்த படத்தை போட்டுற ராஜ் டிவி ஒரு மொக்கை... அதை கேள்வியா கேட்ட சிரிப்பு போலீஸ் ஒரு மொக்கை.... அதுக்கு சரியா பதில் சொன்ன பாபு, பெ சோ வி ஒரு படு மொக்கை

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அடப்பாவி !

இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காதுடா சாமி

உங்களையெல்லாம் ராஜ்டிவி மட்டும் தெரியுற டிவி வாங்கி கொடுத்து சாவடிக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப்ரியமுடன் வசந்த் கூறியது...

அடப்பாவி !

இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காதுடா சாமி

உங்களையெல்லாம் ராஜ்டிவி மட்டும் தெரியுற டிவி வாங்கி கொடுத்து சாவடிக்கணும்//

மாம்ஸ் என் இந்த கொலை வெறி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அருண் பிரசாத் கூறியது...

இது டூ மச்... இது தான் மூளைக்கு வேலையா?

இந்த படத்தை போட்டுற ராஜ் டிவி ஒரு மொக்கை... அதை கேள்வியா கேட்ட சிரிப்பு போலீஸ் ஒரு மொக்கை.... அதுக்கு சரியா பதில் சொன்ன பாபு, பெ சோ வி ஒரு படு மொக்கை//


எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. ஹிஹி

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
சரியான விடைகள் சொன்ன பாபு, பெயர் சொல்ல விருப்பமில்லை இருவருக்கும் நன்றி/////

தமிழ் நாட்டுலே இந்த அறிவாளிங்க தான் இருக்காங்க போல ராஜ் டிவி பார்த்து கொண்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
சரியான விடைகள் சொன்ன பாபு, பெயர் சொல்ல விருப்பமில்லை இருவருக்கும் நன்றி/////

தமிழ் நாட்டுலே இந்த அறிவாளிங்க தான் இருக்காங்க போல ராஜ் டிவி பார்த்து கொண்டு
//
hehe

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சாரி சார்.....! ராங் நம்பர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சாரி சார்.....! ராங் நம்பர்!//

இல்லா சார் நீங்க ஒரு ராங் மெம்பெர்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,உன் லொள்ளுக்கு அளவே இல்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ்,உன் லொள்ளுக்கு அளவே இல்லையா?//

18+ நீ ஸ்டாப் பண்ணு அப்புறம் நான் நிறுத்துறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,பன்னிக்குட்டி,எங்கேய்யா போயிட்டே இந்தாளோட ரவுசு தாங்கல,தட்டிக்கேளு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் எவன்யா அவன், மூளைக்கு வேலை, முக்குறதுக்கு வேலைன்னு கொல்லப் பேர கொலையா கொன்னுக்கிட்டு இருக்குறவன்? படுவா, நீ பாட்டுக்கு இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் எங்க பதிவுகள எல்லாம் யாரு படிக்கிறது, நாங்கள்லாம் எப்போ பிரபல பதிவர் ஆகுறது? பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ்,உன் லொள்ளுக்கு அளவே இல்லையா?//

18+ நீ ஸ்டாப் பண்ணு அப்புறம் நான் நிறுத்துறேன்////

என்னா தெகிரியம்யா உனக்கு? யாரப் பாத்து என்ன வார்த்த சொன்ன? அண்ணன் அதவிட்டுபுட்டா அப்புறம் நாங்கள்லாம் எங்கே போயி அந்த மாதிரி படம் பாக்குறது? (இல்ல படம் பாக்கமுடியலேன்னாலும், அந்த விமர்சனத்த படிச்சாவது நிம்மதியா இருக்கோம்) நீ எல்லாத்தையும் கெடுக்கப் பாக்குறியா? உனகென்னய்யா, பறங்கிமலை ஜோதில, சீசன் டிக்கட்டு வாங்கிட்டே, ஏன் சொல்லமாட்டே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பறங்கிமலை ஜோதில, சீசன் டிக்கட்டு வாங்கிட்டே, ஏன் சொல்லமாட்டே? //

யோவ் இப்பெல்லாம் அங்க அந்த படம் போடுறதில்லை. # கவலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் எவன்யா அவன், மூளைக்கு வேலை, முக்குறதுக்கு வேலைன்னு கொல்லப் பேர கொலையா கொன்னுக்கிட்டு இருக்குறவன்? படுவா, நீ பாட்டுக்கு இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் எங்க பதிவுகள எல்லாம் யாரு படிக்கிறது, நாங்கள்லாம் எப்போ பிரபல பதிவர் ஆகுறது? பிச்சிபுடுவேன் பிச்சி!///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

100

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ்,உன் லொள்ளுக்கு அளவே இல்லையா?//

18+ நீ ஸ்டாப் பண்ணு அப்புறம் நான் நிறுத்துறேன்////

என்னா தெகிரியம்யா உனக்கு? யாரப் பாத்து என்ன வார்த்த சொன்ன? அண்ணன் அதவிட்டுபுட்டா அப்புறம் நாங்கள்லாம் எங்கே போயி அந்த மாதிரி படம் பாக்குறது? (இல்ல படம் பாக்கமுடியலேன்னாலும், அந்த விமர்சனத்த படிச்சாவது நிம்மதியா இருக்கோம்) நீ எல்லாத்தையும் கெடுக்கப் பாக்குறியா? உனகென்னய்யா, பறங்கிமலை ஜோதில, சீசன் டிக்கட்டு வாங்கிட்டே, ஏன் சொல்லமாட்டே?


யோவ் பன்னி ,எல்லாரும் ந்னை நக்கல் அடிச்சதால இன்னும் 2 நாளுக்கு எந்த விமர்சனமும் போடமாடேன்,(நாங்க எல்லாம் ரோஷக்காரப்பசங்க)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யோவ் பன்னி ,எல்லாரும் ந்னை நக்கல் அடிச்சதால இன்னும் 2 நாளுக்கு எந்த விமர்சனமும் போடமாடேன்,(நாங்க எல்லாம் ரோஷக்காரப்பசங்க) //

who who?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சி.பி.செந்தில்குமார் கூறியது....


யோவ் பன்னி ,எல்லாரும் ந்னை நக்கல் அடிச்சதால இன்னும் 2 நாளுக்கு எந்த விமர்சனமும் போடமாடேன்,(நாங்க எல்லாம் ரோஷக்காரப்பசங்க)////


அப்போ 2 நாள் கழிச்சி அடுத்த படம் வருது? இதுதான் சிக்குனலோட கோட் வேர்டா? அப்பிடியே பிக்கப் பண்ணி வெளையாடு மாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் டேமேஜரு, ஏன்யா உனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டா போகமாட்டேங்கிது? என்ன உனக்கும் அவிங்களுக்கும் ஏதாவது வாய்க்கா தகறாரா? (போரம் பக்கம்லாம் போகாதேய்யான்னு அப்பவே தலையால அடிச்சிக்கிட்டேன்!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சி.பி.செந்தில்குமார் கூறியது....


யோவ் பன்னி ,எல்லாரும் ந்னை நக்கல் அடிச்சதால இன்னும் 2 நாளுக்கு எந்த விமர்சனமும் போடமாடேன்,(நாங்க எல்லாம் ரோஷக்காரப்பசங்க)////


அப்போ 2 நாள் கழிச்சி அடுத்த படம் வருது? இதுதான் சிக்குனலோட கோட் வேர்டா? அப்பிடியே பிக்கப் பண்ணி வெளையாடு மாப்பு!//

இந்த அவமானம் உனக்கு தேவையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் டேமேஜரு, ஏன்யா உனக்கு தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டா போகமாட்டேங்கிது? என்ன உனக்கும் அவிங்களுக்கும் ஏதாவது வாய்க்கா தகறாரா? (போரம் பக்கம்லாம் போகாதேய்யான்னு அப்பவே தலையால அடிச்சிக்கிட்டேன்!)//

என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது