ஞாயிறு, அக்டோபர் 24

பதிவர்களின் பெயர்க்காரணம்

நம்ம பதிவர்கள் எதுக்காக தங்களது ப்ளாக்கில் புனை பெயர்களை தேர்ந்தெடுத்தனர் என்று பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு என் மூளையை உபயோகப் படுத்தி அது என்னவென்று கண்டுபிடிச்சிட்டேன்.

அட்ராசக்கை - ஸ்கூல் படிக்கும்போது ஓவர் சேட்டை. அவரோட வாத்தியார் அடி அடின்னு அடிச்சு அவரை சக்கையாக பிழிந்ததால் இந்த பெயர் வந்தது.

வாரியர் - இவர் அவங்க ஊர் ஏரி, குளம் போன்றவற்றில் தூர் வாரியதால் இந்த பெயர் வந்தது.

பன்னிக்குட்டி ராம்சாமி - இவர் பிறந்த போது அழகா இருந்ததாக ஒரு பாட்டி சொல்ல, குழந்தையில் பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும் என்று ராம்சாமி தாத்தா ஜோக் அடிக்க அதுவே பெயராகிப் போனது.

ப்ரியமுடன் வசந்த் - விஜய் நடித்த(???) ப்ரியமுடன் படத்தை பலதடவை பார்த்ததால் அதுவே பெயருடன் அடைமொழி ஆயிற்று.

வந்துட்டான்யா வந்துட்டான்யா- இவர் ஒரு இடத்துக்கு போகும்போது இவரது மொக்கை தாங்காமல் வந்துட்டான்யா வந்துட்டான்யா என்று மக்கள் அலறி அடித்து ஓடுவதால் இதுவே பெயரானது என தகவல்கள் கசிகின்றன.

மங்குனி அமைச்சர் - சின்ன வயசில் மங்கி மாதிரி அங்கும் இங்கும் அமச்சூர் தனமாக தாவியதால் மங்கி அமச்சூர் என்று பேர் ஆனது. அது நாளடைவில் மங்குனி அமைச்சர் என்று அவரது பெயர் மருவியது.

கோமாளி - எப்பவும் கோமாளி மாதிரி சேட்டை செய்து VAS சை மகிழ்விப்பதால் அந்த பேர் வந்தது.

இம்சை அரசன் பாபு - பெண்களிடம் போய் ஒரு இம்(முத்தம்) கொடு என்று கேட்டு அந்த பெண்கள் சை என்று திட்டியதால் இம்சை அரசன் பாபு என்ற பேர் வந்தது.

டெரர் - இவர் பிறந்ததும் அந்த ஹாஸ்பிட்டலில் உள்ள டாக்டர், நர்ஸ், ஆயா எல்லோரும் வேலையை விட்டுட்டு சாமியாரா போயிட்டாங்க. அந்த ஹாஸ்பிட்டலையே டெரர் ஆக்கியதால் இந்த பேர் வந்தது.

சூரியனின் வலை வாசல் - சூரியனுக்கு டார்ச் அடிக்கிரவங்களுக்கே சூரியனின் வாசலில் நின்னுக்கிட்டு டார்ச்சர் கொடுப்பதால் இந்த பேரு(யோவ் ரொம்ப புகழ்ந்திருக்கேன். பாத்து ஏதாவது பண்ணுங்க)

ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.

எங்கே செல்லும் இந்த பாதை - வீட்டிலிருந்து வரும்போது வீட்டு விலாசத்தை மறந்து விட்டதால் ரொம்ப காலமா வீட்டு விலாசத்தை தேடியதால் இந்த பேர் வந்தது.

டிஸ்கி 1: இந்த பதிவை படித்துவிட்டு பட்டபட்டி பதிவர் இல்லியா? அவரது பெயர்க்காரணம் ஏன் இல்லை என்று கேட்பவர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். தேன் பாட்டில் மீது சத்தியமா பட்டாப்பட்டி பதிவரே இல்ல. ஆமா.

பதிவுலகின் விடிவெள்ளி, பதிவுலகின் மக்கள் திலகம், பதிவுலகின் வெற்றி தளபதி, வீராதி வீரன், பராக்கிரமசாலி பட்டாப்பட்டி அவர்கள் பதிவர் அல்ல. அவர் ஒரு பிரபல பதிவர்.(ஹிஹி).

இனிமேல் யாராவது அவரை பட்டாப்பட்டி என்றோ பதிவர் என்றோ அழைத்தால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும். அப்புறம் நியூ வாட்டர் கொடுக்கப்படும். அவரை  பிரபல பதிவர் பட்டாப்பட்டி என்றே அழைக்க வேண்டும்.

டிஸ்கி 2: பதிவர் இல்லை என்று கூறியதால் யாருடைய மனதாவது புண் பட்டிருந்தால் புண் மீது தேன் தடவி தீபாவளிக்கு முன் புண்ணை ஆற்றிவிடவும். தீபாவளிக்கு சிங்கையில் வெள்ளைக்கொடி பறக்கும் என்ற ஆசையில் பறக்கத்துடிக்கும் ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா)!!

111 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதோ வந்துட்டேன், மொதல்ல இப்பிடி நடு ராத்திரி பதிவு போடுறதுக்கு சூனியம் வெக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஆராய்ச்சிகளை மேற்கொண்டு என் மூளையை உபயோகப் படுத்தி அது என்னவென்று கண்டுச்சிட்டேன்.////

அப்பிடின்னா மேட்டரு புதுசாத்தான் இருக்கும், (இதுவரை யூஸ் பண்ணாதத எல்லாம் யூஸ் பண்ணயிருக்காருல்ல?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அட்ராசக்கை - ஸ்கூல் படிக்கும்போது ஓவர் சேட்டை. அவரோட வாத்தியார் அடி அடின்னு அடிச்சு அவரை சக்கையாக பிழிந்ததால் இந்த பெயர் வந்தது.////

அடி வாங்குனது யாருய்யா? கொழப்பாம அத தெளிவா சொல்லுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///வாரியர் - இவர் அவங்க ஊர் ஏரி, குளம் போன்றவற்றில் தூர் வாரியதால் இந்த பெயர் வந்தது.///

அப்போ சோத்துச் சட்டிய தூரு வாரி சாப்புட்டதுனால இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பன்னிக்குட்டி ராம்சாமி - இவர் பிறந்த போது அழகா இருந்ததாக ஒரு பாட்டி சொல்ல, குழந்தையில் பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும் என்று ராம்சாமி தாத்தா ஜோக் அடிக்க அதுவே பெயராகிப் போனது.////

யோவ் மறுபடி இப்பிடி என்னுடைய இமேஜ டேமேஜ் பண்ணா அப்புறம் கடிச்சி வெச்சிடுவேன்! பன்னிக்குட்டி ராம்சாமின்னா, பன்னும் டீயும் குடிச்ச ராம்சாமி, என்ன சரியா?

பிரசன்னா சொன்னது…

இவரு 'ரம்' குடிக்கும்போது சத்தம்போட்டா புடிக்காது.. அப்ப யாராச்சும் பேசினா 'ஏ, ஷ்ஷ்' னு சத்தம் போட்டுட்டே இருப்பாரு.. அதுல இருந்து ரமேஷ்னு கூபிட்றாங்க (ரத்தம் வருதா?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்பிடி நடுராத்திரில அதுவுமா ஆளில்லாத கடைல என்னை டீ ஆத்த வெச்ச போலிஸ்காரர என்ன பண்ணலாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ப்ரியமுடன் வசந்த் - விஜய் நடித்த(???) ப்ரியமுடன் படத்தை பலதடவை பார்த்ததால் அதுவே பெயருடன் அடைமொழி ஆயிற்று.////

ஆஹா நம்ம பங்காளிதான் டாகுடரு விஜய் ரசிகர்மன்றத் தலைவர் ஆச்சே, இதுகூட இல்லீன்னா எப்புடி? (மாப்பிய நெனச்சாத்தான் கவலையா இருக்கு, ஒரு படமும் ஓடுற மாதிரி தெரியல, டாகுடரும் கொஞ்சம் கூட மாத்திக்கிற மாதிரி தெரியல!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மங்குனி அமைச்சர் - சின்ன வயசில் மங்கி மாதிரி அங்கும் இங்கும் அமச்சூர் தனமாக தாவியதால் மங்கி அமச்சூர் என்று பேர் ஆனது. அது நாளடைவில் மங்குனி அமைச்சர் என்று அவரது பெயர் மருவியது.///

இதுதான் ரொம்பச் சரி!

என்னது நானு யாரா? சொன்னது…

போலிசு! எல்லாமுமே டாப்பு! அதில வாரியார் மேட்டரு சூப்பர் டாப்பு! அடராசக்கை, வந்திட்டான்யா வந்திட்டான்யா எல்லாம் செம கலக்கல் காமெடி! தீபாவளி சரவெடி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் பனன்காட்டு நரி எல்லாம் ஒரு பேரு மாதிரி தெரியலையா? இல்ல ஒரு பதிவரு மாதிரி தெரியலியா? என்னன்னு 24 மணிநேரத்துக்குள்ள வெளக்கமா சொல்லனும், இல்லே 4 பிரபல பதிவர்கள் டேமேஜர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பார்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///என்னது நானு யாரா? கூறியது...///

வாங்க பங்காளி, நல்லா இருக்கீகளா? ட்ரெய்னிங்லாம் நல்லபடியா முடிஞ்சதா? பயணம் சௌகர்யமா இருந்ததா?

அன்பரசன் சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி - இவர் பிறந்த போது அழகா இருந்ததாக ஒரு பாட்டி சொல்ல, குழந்தையில் பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும் என்று ராம்சாமி தாத்தா ஜோக் அடிக்க அதுவே பெயராகிப் போனது.//

Ok

அன்பரசன் சொன்னது…

//மங்குனி அமைச்சர் - சின்ன வயசில் மங்கி மாதிரி அங்கும் இங்கும் அமச்சூர் தனமாக தாவியதால் மங்கி அமச்சூர் என்று பேர் ஆனது. அது நாளடைவில் மங்குனி அமைச்சர் என்று அவரது பெயர் மருவியது.//

இதுவும் ஓகே

அன்பரசன் சொன்னது…

//இம்சை அரசன் பாபு - பெண்களிடம் போய் ஒரு இம்(முத்தம்) கொடு என்று கேட்டு அந்த பெண்கள் சை என்று திட்டியதால் இம்சை அரசன் பாபு என்ற பேர் வந்தது.

டெரர் - இவர் பிறந்ததும் அந்த ஹாஸ்பிட்டலில் உள்ள டாக்டர், நர்ஸ், ஆயா எல்லோரும் வேலையை விட்டுட்டு சாமியாரா போயிட்டாங்க. அந்த ஹாஸ்பிட்டலையே டெரர் ஆக்கியதால் இந்த பேர் வந்தது. //

டபுள் ஓகே.

அன்பரசன் சொன்னது…

இப்ப முக்கியமான மேட்டருக்கு வருவோம்...

சிரிப்பு போலிஸுன்னு ஏன் பேரு வந்தது தெரியுமா?????

இவரு சின்ன வயசிலிருந்தே போலீஸ் ஆகரது தான் தன்னோட லட்சியம்னு எல்லார்கிட்டயும் சொல்லுவாரு. ஆனாபாருங்க அதை கேட்டவங்க எல்லாரும் உடனே சிரிச்சுட்டாங்க. அதனாலதான் இவருக்கு சிரிப்பு போலிஸுன்னு பெயர் வந்தது.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாரியார் மேட்டரு துள் !

நல்லா யோசிக்கிறாய்ங்கய்யா!

அப்ப்றம் மாமு நம்ம மேட்டர்ல 50% சரிதான்!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி - இவர் பிறந்த போது அழகா இருந்ததாக ஒரு பாட்டி சொல்ல, குழந்தையில் பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும் என்று ராம்சாமி தாத்தா ஜோக் அடிக்க அதுவே பெயராகிப் போனது//

செம செம!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///வாரியர் - இவர் அவங்க ஊர் ஏரி, குளம் போன்றவற்றில் தூர் வாரியதால் இந்த பெயர் வந்தது.///

அப்போ சோத்துச் சட்டிய தூரு வாரி சாப்புட்டதுனால இல்லியா?//

பங்காளி என்னய்யா இப்படி மானத்த வாங்கறானுங்க அந்த தத்து பித்து சொல்றதெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு சீக்கிரம் ஓடியாந்து பரம்பரை மானத்தை காப்பாத்துய்யா

தன் வீடே ஓட்டையாம் அடுத்த வீட்டு ஓட்டைய அடைக்க போறாராம் வாய்யா சீக்கிரம் இங்க மானம் போறது!

GSV சொன்னது…

//டெரர் - இவர் பிறந்ததும் அந்த ஹாஸ்பிட்டலில் உள்ள டாக்டர், நர்ஸ், ஆயா எல்லோரும் வேலையை விட்டுட்டு சாமியாரா போயிட்டாங்க. அந்த ஹாஸ்பிட்டலையே டெரர் ஆக்கியதால் இந்த பேர் வந்தது. //

ITHU TOPPUUUU....

இராமசாமி கண்ணண் சொன்னது…

முடியலடா சாமி .. வர வர ஒன்னோட மொக்கைக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதோ வந்துட்டேன், மொதல்ல இப்பிடி நடு ராத்திரி பதிவு போடுறதுக்கு சூனியம் வெக்கிறேன்!///

சூனியம் நல்ல பிகரா?

===============

//அப்பிடின்னா மேட்டரு புதுசாத்தான் இருக்கும், (இதுவரை யூஸ் பண்ணாதத எல்லாம் யூஸ் பண்ணயிருக்காருல்ல?)//

அப்படியில்லை. அடிக்கறி use பண்றதால F5 பிரஸ் பண்ணி fresh-சா வச்சிருக்கேன்

=================

//அடி வாங்குனது யாருய்யா? கொழப்பாம அத தெளிவா சொல்லுய்யா!/

யாரு நம்ம சி.பி தான்

=========================

//அப்போ சோத்துச் சட்டிய தூரு வாரி சாப்புட்டதுனால இல்லியா?/

இது வேறயா?. எனக்கு தெரியாம போச்சே,

================

//யோவ் மறுபடி இப்பிடி என்னுடைய இமேஜ டேமேஜ் பண்ணா அப்புறம் கடிச்சி வெச்சிடுவேன்! பன்னிக்குட்டி ராம்சாமின்னா, பன்னும் டீயும் குடிச்ச ராம்சாமி, என்ன சரியா?//

யோவ் நான் சொன்னதுதான் சரி...

=================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரசன்னா கூறியது...

இவரு 'ரம்' குடிக்கும்போது சத்தம்போட்டா புடிக்காது.. அப்ப யாராச்சும் பேசினா 'ஏ, ஷ்ஷ்' னு சத்தம் போட்டுட்டே இருப்பாரு.. அதுல இருந்து ரமேஷ்னு கூபிட்றாங்க (ரத்தம் வருதா?)//

இதுதான் காரணமா. பயப்புள்ள என்கிட்டே வேற காரணம் சொல்லுச்சே. பொய் சொல்லிருக்கும் போல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இப்பிடி நடுராத்திரில அதுவுமா ஆளில்லாத கடைல என்னை டீ ஆத்த வெச்ச போலிஸ்காரர என்ன பண்ணலாம்?//

மன்னிச்சு விட்டுடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///ஆஹா நம்ம பங்காளிதான் டாகுடரு விஜய் ரசிகர்மன்றத் தலைவர் ஆச்சே, இதுகூட இல்லீன்னா எப்புடி? (மாப்பிய நெனச்சாத்தான் கவலையா இருக்கு, ஒரு படமும் ஓடுற மாதிரி தெரியல, டாகுடரும் கொஞ்சம் கூட மாத்திக்கிற மாதிரி தெரியல!)//

no comments

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////மங்குனி அமைச்சர் - சின்ன வயசில் மங்கி மாதிரி அங்கும் இங்கும் அமச்சூர் தனமாக தாவியதால் மங்கி அமச்சூர் என்று பேர் ஆனது. அது நாளடைவில் மங்குனி அமைச்சர் என்று அவரது பெயர் மருவியது.///

இதுதான் ரொம்பச் சரி!//

haa haa haa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது நானு யாரா? கூறியது...

போலிசு! எல்லாமுமே டாப்பு! அதில வாரியார் மேட்டரு சூப்பர் டாப்பு! அடராசக்கை, வந்திட்டான்யா வந்திட்டான்யா எல்லாம் செம கலக்கல் காமெடி! தீபாவளி சரவெடி!///

வாங்க பங்காளி. சௌக்கியமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் பனன்காட்டு நரி எல்லாம் ஒரு பேரு மாதிரி தெரியலையா? இல்ல ஒரு பதிவரு மாதிரி தெரியலியா? என்னன்னு 24 மணிநேரத்துக்குள்ள வெளக்கமா சொல்லனும், இல்லே 4 பிரபல பதிவர்கள் டேமேஜர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பார்கள்!/

என்னது நரி பதிவரா? எலேய் நரி உன்னை அசிங்கப் படுத்திட்டேன். சீக்கிரம் சண்டைக்கு வா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அன்பரசன் triple + 1 ok

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இம்சை அரசன் பாபு - பெண்களிடம் போய் ஒரு இம்(முத்தம்) கொடு என்று கேட்டு அந்த பெண்கள் சை என்று திட்டியதால் இம்சை அரசன் பாபு என்ற பேர் வந்தது//

நீங்க நினைக்கிற மாதிரி பெண்களிடம் இல்லைங்க எல்லாம் 3 முதல் 6 வயது பெண் குழந்தைகளிடம்ங்க.நான் தாடி வைதிதிருப்பேன் அதனால் சின்ன குழந்தைகள் தாடி குத்தும் என்று சை என்று கூறும் .
எழுதுறத தெளிவா எழுதுடா.வெளக்கெண்ணை ......மூதேவி ........பொறம்போக்கு ..நாதாரி ...........
வீட்டுல சோறு தண்ணி இல்லாம ஆக்குறதே ..உன் பொழப்பா போச்சு ...............

நேத்து பட்டாபட்டி கொடுத்த தேன் பாட்டிலை நல்ல use பண்ணினாயா பன்னாட ...........
என் மானத்தை வாங்குறதிலேயே குறியா இருக்கான் ........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

வாரியார் மேட்டரு துள் !

நல்லா யோசிக்கிறாய்ங்கய்யா!

அப்ப்றம் மாமு நம்ம மேட்டர்ல 50% சரிதான்!//

அப்பாடி எங்க மாப்பு விஜயபத்தி சொன்னதும் அருவா எடுத்துட்டு வந்துடுவீங்கலோன்னு பயந்துட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
நீங்க நினைக்கிற மாதிரி பெண்களிடம் இல்லைங்க எல்லாம் 3 முதல் 6 வயது பெண் குழந்தைகளிடம்ங்க.நான் தாடி வைதிதிருப்பேன் அதனால் சின்ன குழந்தைகள் தாடி குத்தும் என்று சை என்று கூறும் .
எழுதுறத தெளிவா எழுதுடா.வெளக்கெண்ணை ......மூதேவி ........பொறம்போக்கு ..நாதாரி ...........
வீட்டுல சோறு தண்ணி இல்லாம ஆக்குறதே ..உன் பொழப்பா போச்சு ...............//

@ இம்சை என்னை திட்டிட்டே இல்லை. உனக்கு தேன் பாட்டில் கிடையாது. நீ தீபாவளிக்கு வெடிக்கிற எல்லா வெடியும் வெடிக்காம போகணும்னு சாபம் விடுறேன்.

//நேத்து பட்டாபட்டி கொடுத்த தேன் பாட்டிலை நல்ல use பண்ணினாயா பன்னாட ...........
என் மானத்தை வாங்குறதிலேயே குறியா இருக்கான் ........//

அதெல்லாம் உனக்கு இருக்கா என்ன?

சௌந்தர் சொன்னது…

வாரியர் - இவர் அவங்க ஊர் ஏரி, குளம் போன்றவற்றில் தூர் வாரியதால் இந்த பெயர் வந்தது.////

அண்ணே இங்க வந்து பாருங்க உங்களை எப்படி கலையாய்ச்சி இருக்கார்

சௌந்தர் சொன்னது…

ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.////

யோவ் போயும் போயும் எண்ணெய் விஜய் ரசிகர் என்றா சொல்லவே இது எண்ணெய் ராமராஜன் ரசிகன் என்றே சொல்லி இருக்கலாம்

சௌந்தர் சொன்னது…

இவர் முகத்தை பார்த்தவுடன் யோவ் உன்னை எல்லாம் போலீஸ் வேலைக்கு சேர்த்து கொள்ள முயாது நீ சிரிப்பு போலீஸ் போயா துரத்தி விட்டு டாங்க அதான் சிரிப்பு போலீஸ்

shortfilmindia.com சொன்னது…

:))))

கேபிள் சங்கர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

வாரியர் - இவர் அவங்க ஊர் ஏரி, குளம் போன்றவற்றில் தூர் வாரியதால் இந்த பெயர் வந்தது.////

அண்ணே இங்க வந்து பாருங்க உங்களை எப்படி கலையாய்ச்சி இருக்கார்//

சௌந்தர் நீதான் அவர கலாய்க்கிற. பின்ன திட்டுனத போய் கலாய்க்கிராங்கன்னு சொல்ற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.////

யோவ் போயும் போயும் எண்ணெய் விஜய் ரசிகர் என்றா சொல்லவே இது எண்ணெய் ராமராஜன் ரசிகன் என்றே சொல்லி இருக்கலாம்//

சரிபா நீ சங்கவி ரசிகன் போதுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

இவர் முகத்தை பார்த்தவுடன் யோவ் உன்னை எல்லாம் போலீஸ் வேலைக்கு சேர்த்து கொள்ள முயாது நீ சிரிப்பு போலீஸ் போயா துரத்தி விட்டு டாங்க அதான் சிரிப்பு போலீஸ்//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//shortfilmindia.com கூறியது...

:))))

கேபிள் சங்கர்//

வாங்க அண்ணா. தேங்க்ஸ் வருகைக்கு

அருண் பிரசாத் சொன்னது…

என்னை புகழ்ந்து பேசியதை விட.. வெங்கடை மறைமுகமாக தாகியதுக்காவாது.... பாத்து போட்டு குடுக்கறேன்.... உங்களை வெங்கட்கிட்ட போட்டு குடுக்கறேன்

dheva சொன்னது…

தம்பி சிரிப்பு போலிஸ்....

பெயர்க்காரணம் எல்லாம் சரியாதான் இருக்கு.. ஹா...ஹா..ஹா..

ஆனா சிரிப்பு போலிஸ் பத்தி ஒண்ணும் சொல்லலியே..... - போலிஸ்ல அடி வாங்கும் போது சிரிச்சுட்டே இருந்தியா. ...?

மங்குனி அமைசர் சொன்னது…

ஒண்ணுமே புரியல உலகத்துலே , என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ,
ஒண்ணுமே புரியல உலகத்துலே

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
//சௌந்தர் கூறியது...

ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.////

யோவ் போயும் போயும் எண்ணெய் விஜய் ரசிகர் என்றா சொல்லவே இது எண்ணெய் ராமராஜன் ரசிகன் என்றே சொல்லி இருக்கலாம்//

சரிபா நீ சங்கவி ரசிகன் போதுமா?///

பண்ணிக்குட்டி ராமசாமி தான் சங்கவி ரசிகன் நான் இல்லை

சிவசங்கர். சொன்னது…

:)

மங்குனி அமைசர் சொன்னது…

dheva கூறியது...

தம்பி சிரிப்பு போலிஸ்....

பெயர்க்காரணம் எல்லாம் சரியாதான் இருக்கு.. ஹா...ஹா..ஹா..

ஆனா சிரிப்பு போலிஸ் பத்தி ஒண்ணும் சொல்லலியே..... - போலிஸ்ல அடி வாங்கும் போது சிரிச்சுட்டே இருந்தியா. ...?////

கஞ்சா அடிச்சா கூட சிரிச்சுகிட்டே இருப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் சார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

என்னை புகழ்ந்து பேசியதை விட.. வெங்கடை மறைமுகமாக தாகியதுக்காவாது.... பாத்து போட்டு குடுக்கறேன்.... உங்களை வெங்கட்கிட்ட போட்டு குடுக்கறேன்//

துரோகி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...

தம்பி சிரிப்பு போலிஸ்....

பெயர்க்காரணம் எல்லாம் சரியாதான் இருக்கு.. ஹா...ஹா..ஹா..

ஆனா சிரிப்பு போலிஸ் பத்தி ஒண்ணும் சொல்லலியே..... - போலிஸ்ல அடி வாங்கும் போது சிரிச்சுட்டே இருந்தியா. ...?//

அப்படியெல்லாம் இல்லை. மக்கள் என்னிடம் வந்து குறைகளை சொன்னால் நான் உடனடியாக சரி செய்து விடுவதால் அவர்கள் மகிழ்ச்சி பொங்க சிரித்துவிட்டு போவார்கள். மக்களை பாதுகாத்து சிரிக்க வைப்பதால் அந்த பெயர் வந்தது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

ஒண்ணுமே புரியல உலகத்துலே , என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ,
ஒண்ணுமே புரியல உலகத்துலே//

மரத்துல தலைகீழா தொங்கினா அப்படித்தான். நேரா நில்லு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
//சௌந்தர் கூறியது...

ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.////

யோவ் போயும் போயும் எண்ணெய் விஜய் ரசிகர் என்றா சொல்லவே இது எண்ணெய் ராமராஜன் ரசிகன் என்றே சொல்லி இருக்கலாம்//

சரிபா நீ சங்கவி ரசிகன் போதுமா?///

பண்ணிக்குட்டி ராமசாமி தான் சங்கவி ரசிகன் நான் இல்லை//

appadinnaa 18+

மங்குனி அமைசர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதோ வந்துட்டேன், மொதல்ல இப்பிடி நடு ராத்திரி பதிவு போடுறதுக்கு சூனியம் வெக்கிறேன்!////

அது சரி நீ ஏன் நாடு அர்த்த ராத்திரில கருங்குரங்கு மாதிரி சுத்திகிட்டு இருக்க ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவசங்கர். கூறியது...

:)/
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

dheva கூறியது...

தம்பி சிரிப்பு போலிஸ்....

பெயர்க்காரணம் எல்லாம் சரியாதான் இருக்கு.. ஹா...ஹா..ஹா..

ஆனா சிரிப்பு போலிஸ் பத்தி ஒண்ணும் சொல்லலியே..... - போலிஸ்ல அடி வாங்கும் போது சிரிச்சுட்டே இருந்தியா. ...?////

கஞ்சா அடிச்சா கூட சிரிச்சுகிட்டே இருப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் சார்.//

அனுபவம் பேசுகிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதோ வந்துட்டேன், மொதல்ல இப்பிடி நடு ராத்திரி பதிவு போடுறதுக்கு சூனியம் வெக்கிறேன்!////

அது சரி நீ ஏன் நாடு அர்த்த ராத்திரில கருங்குரங்கு மாதிரி சுத்திகிட்டு இருக்க ?//

சங்கவி படத்த தேடிட்டு இருந்திருப்பாரு..

ப.செல்வக்குமார் சொன்னது…

// மூளையை உபயோகப் படுத்தி அது என்னவென்று கண்டுபிடிச்சிட்டேன்.//

அப்ப இங்க இருக்கறதெல்லாம் பொய் ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

///கோமாளி - எப்பவும் கோமாளி மாதிரி சேட்டை செய்து VAS சை மகிழ்விப்பதால் அந்த பேர் வந்தது.//

கிடையாது ., VKS ஐ விரட்டுவதால் வந்தது ..!!

நாகராஜசோழன் MA சொன்னது…

//பண்ணிக்குட்டி ராமசாமி தான் சங்கவி ரசிகன் நான் இல்லை///

சௌந்தர் பன்னிகுட்டி ராம்சாமி குஷ்பூவோட ரசிகர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…

// மூளையை உபயோகப் படுத்தி அது என்னவென்று கண்டுபிடிச்சிட்டேன்.//

அப்ப இங்க இருக்கறதெல்லாம் பொய் ..!!
//

what is meant by பொய்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/////கோமாளி - எப்பவும் கோமாளி மாதிரி சேட்டை செய்து VAS சை மகிழ்விப்பதால் அந்த பேர் வந்தது.//

கிடையாது ., VKS ஐ விரட்டுவதால் வந்தது ..!!//

VKS சால் விரட்டப் படுவதால்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//பண்ணிக்குட்டி ராமசாமி தான் சங்கவி ரசிகன் நான் இல்லை///

சௌந்தர் பன்னிகுட்டி ராம்சாமி குஷ்பூவோட ரசிகர்.//

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க

ப.செல்வக்குமார் சொன்னது…

//what is meant by பொய்?//

பொய் சிறுகுறிப்பு விரைவில் ...!!

எஸ்.கே சொன்னது…

தங்கள் பிளாக்கின் பெயர்காரணம் என்னவோ?
சிரிப்பு போலீஸ்க்கு பதிலா நேர்மையான போலீஸ்னு வெச்சிருக்கலாமே!

ப.செல்வக்குமார் சொன்னது…

பொய் :
பொய் என்பது ஒரு இரு சொல் வார்த்தை ஆகும். இது தமிழின் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும் இதிகாச காலங்களில் இருந்தே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சொல் புரட்சிக் கலைஞர் அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாகும் .. மேலும் இது மிகவும் நல்ல சொல் ஆகும் .. இதை வைத்தே பலர் வாழ்கிறார்கள் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

அன்பரசன் சொன்னது…

இப்ப முக்கியமான மேட்டருக்கு வருவோம்...

சிரிப்பு போலிஸுன்னு ஏன் பேரு வந்தது தெரியுமா?????

இவரு சின்ன வயசிலிருந்தே போலீஸ் ஆகரது தான் தன்னோட லட்சியம்னு எல்லார்கிட்டயும் சொல்லுவாரு. ஆனாபாருங்க அதை கேட்டவங்க எல்லாரும் உடனே சிரிச்சுட்டாங்க. அதனாலதான் இவருக்கு சிரிப்பு போலிஸுன்னு பெயர் வந்தது.//

இதுக்கு சரியான காரணம் சொல்லப்பட்டு விட்டது. அப்படியெல்லாம் இல்லை. மக்கள் என்னிடம் வந்து குறைகளை சொன்னால் நான் உடனடியாக சரி செய்து விடுவதால் அவர்கள் மகிழ்ச்சி பொங்க சிரித்துவிட்டு போவார்கள். மக்களை பாதுகாத்து சிரிக்க வைப்பதால் அந்த பெயர் வந்தது

swathi சொன்னது…

nallairuku.ha ha ha

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தன் வீடே ஓட்டையாம் அடுத்த வீட்டு ஓட்டைய அடைக்க போறாராம் வாய்யா சீக்கிரம் இங்க மானம் போறது!//

இரு மாப்பு தூர் வாரிட்டு வருவாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

பொய் :
பொய் என்பது ஒரு இரு சொல் வார்த்தை ஆகும். இது தமிழின் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும் இதிகாச காலங்களில் இருந்தே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சொல் புரட்சிக் கலைஞர் அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாகும் .. மேலும் இது மிகவும் நல்ல சொல் ஆகும் .. இதை வைத்தே பலர் வாழ்கிறார்கள் ..!!//


இது பதினைந்து மார்க் கேள்வி. இரண்டு மார்க் பதில் செல்லாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//swathi சொன்னது…

nallairuku.ha ha ha
//
Thanks

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

இப்ப இதுக்கு நான் என்ன கமெண்ட் போடணும்?

இப்படிக்கு வலி தெரியாத மாதிரி நடிப்போர் சங்கம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

இப்ப இதுக்கு நான் என்ன கமெண்ட் போடணும்?

இப்படிக்கு வலி தெரியாத மாதிரி நடிப்போர் சங்கம்.
//

ரமேஷ் சொல்வதெல்லாம் உண்மை சத்தியமா அப்டின்னு ஒரு கமெண்ட் போடுங்க.

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரமேஷ் சொல்வதெல்லாம் உண்மை சத்தியமா அப்டின்னு ஒரு கமெண்ட் போடுங்க.
///


ரமேஷ் சொல்வதெல்லாம் சத்தியமா உண்மை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரமேஷ் சொல்வதெல்லாம் உண்மை சத்தியமா அப்டின்னு ஒரு கமெண்ட் போடுங்க.
///


ரமேஷ் சொல்வதெல்லாம் சத்தியமா உண்மை...
//

நிஜம்மாத்தான் சொல்லுறியா?

ப.செல்வக்குமார் சொன்னது…

// மகிழ்ச்சி பொங்க சிரித்துவிட்டு போவார்கள். மக்களை பாதுகாத்து சிரிக்க வைப்பதால் அந்த பெயர் வந்தது
//

மகிழ்ச்சி எங்க பொங்கும் ..? அடுப்புலையா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ழ்ச்சி பொங்க சிரித்துவிட்டு போவார்கள். மக்களை பாதுகாத்து சிரிக்க வைப்பதால் அந்த பெயர் வந்தது
//

மகிழ்ச்சி எங்க பொங்கும் ..? அடுப்புலையா ..?/

இப்படியே பேசுன கடுப்புல இடுப்ப உடைச்சிடுவேன்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எப்புடி சரியா கண்டு பிடிச்சீங்கப்பு... ஆமா வண்டி வாங்குனதுக்கு இன்னும் பார்ட்டி தரல, மங்குனி இத கொஞ்சம் கவனிங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

எப்புடி சரியா கண்டு பிடிச்சீங்கப்பு... ஆமா வண்டி வாங்குனதுக்கு இன்னும் பார்ட்டி தரல, மங்குனி இத கொஞ்சம் கவனிங்க...//

ஹலோ ஹலோஒண்ணுமே கேக்கலை. இங்க சிக்னல் இல்லை. அப்புறமா பேசுறேன்

தேவா சொன்னது…

சிரிக்க முடியல தல வயிறு வலிக்குது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தேவா சொன்னது…

சிரிக்க முடியல தல வயிறு வலிக்குது
//

தெளிவா சொல்லுங்க தலை வலிக்குதா வயிறு வலிக்குதா?

ஆகாயமனிதன்.. சொன்னது…

ஏங்க சிரிப்பு போலீஸ் (டுபாகூர்)
நாங்கெல்லாம் இருக்கிறது தெரியலையா உங்க கண்ணுக்கு...
இதுக்கெல்லாம் பணம் கொடுத்து பதிவு போடச் சொல்றது யாரு அந்த CPS தானே..ஏன்னா அவரது தான் மொதல்ல போட்ருகீங்க !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ஆகாயமனிதன்.. சொன்னது…

ஏங்க சிரிப்பு போலீஸ் (டுபாகூர்)
நாங்கெல்லாம் இருக்கிறது தெரியலையா உங்க கண்ணுக்கு...
இதுக்கெல்லாம் பணம் கொடுத்து பதிவு போடச் சொல்றது யாரு அந்த CPS தானே..ஏன்னா அவரது தான் மொதல்ல போட்ருகீங்க !
//

இன்னும் காசு தரலைங்க என்னான்னு கேட்டு சொல்லுங்க

RK நண்பன்.. சொன்னது…

செமயா இருக்கு..... கலக்கல்..... இந்த பதிவ படித்து நன்றாக சிரித்தேன்...

வாரியார்..... ஹா ஹா

பட்டாபட்டி.. சொன்னது…

இனிமேல் யாராவது அவரை பட்டாப்பட்டி என்றோ பதிவர் என்றோ அழைத்தால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும். அப்புறம் நியூ வாட்டர் கொடுக்கப்படும். அவரை பிரபல பதிவர் பட்டாப்பட்டி என்றே அழைக்க வேண்டும்.//

அடப்பாவி.. அதுக்கு என்னை கூப்பிட்டு வெச்சு குமட்டுல குத்தியிருக்கலாம்.. ஹி..ஹி

( நீர் வந்ததும்.. சிங்கை மணற்கேணியில உம்முடைய தலைமயில சேரலாமுனு முடிவு செஞ்சிருக்கோம்..மறக்காம வந்துவிடு..( தேன் பாட்டில முக்கியம்..))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//RK நண்பன்.. கூறியது...

செமயா இருக்கு..... கலக்கல்..... இந்த பதிவ படித்து நன்றாக சிரித்தேன்...

வாரியார்..... ஹா ஹா/

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அடப்பாவி.. அதுக்கு என்னை கூப்பிட்டு வெச்சு குமட்டுல குத்தியிருக்கலாம்.. ஹி..ஹி//

அடப் பாவி பட்டா பாராட்டினாலும் திட்டுற, திட்டுனாலும் திட்டுற நான் என்ன பண்ண?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//( நீர் வந்ததும்.. சிங்கை மணற்கேணியில உம்முடைய தலைமயில சேரலாமுனு முடிவு செஞ்சிருக்கோம்..மறக்காம வந்துவிடு..( தேன் பாட்டில முக்கியம்..))//

ஓசி சோறு போடுவாங்களா?

பட்டாபட்டி.. சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//( நீர் வந்ததும்.. சிங்கை மணற்கேணியில உம்முடைய தலைமயில சேரலாமுனு முடிவு செஞ்சிருக்கோம்..மறக்காம வந்துவிடு..( தேன் பாட்டில முக்கியம்..))//

ஓசி சோறு போடுவாங்களா?

//

நம்ம கோவி கண்ணன் பிரியாணிகூடவா வாங்கித்தரமாட்டாரு...
விடு.. ரமேஸ்..

நம்பிக்கைதான் வாழ்க்கை..( மற்க்காம தேன் பாட்டில்...ஹி..ஹி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//( நீர் வந்ததும்.. சிங்கை மணற்கேணியில உம்முடைய தலைமயில சேரலாமுனு முடிவு செஞ்சிருக்கோம்..மறக்காம வந்துவிடு..( தேன் பாட்டில முக்கியம்..))//

ஓசி சோறு போடுவாங்களா?

//

நம்ம கோவி கண்ணன் பிரியாணிகூடவா வாங்கித்தரமாட்டாரு...
விடு.. ரமேஸ்..

நம்பிக்கைதான் வாழ்க்கை..( மற்க்காம தேன் பாட்டில்...ஹி..ஹி) //

Writtu........

ஆகாயமனிதன்.. சொன்னது…

அந்த 'வெறும்பய'ன்னு ஒருத்தர் இருப்பாரு அவர விட்டுடீங்க...
நெறைய பேரு மிஸ்சாயிருக்கு...
தயவு செய்து இன்னொரு பதிவு போடுங்க...

ஜெயந்தி சொன்னது…

சரியான முறையில் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்தால் பிஎச்டி பட்டம் வழங்கப்படுகிறது.

நீச்சல்காரன் சொன்னது…

அந்த சத்தியாவோட அம்மாப் பேர நீங்க ஏன் வச்சேங்கனுதான் சத்தியமா தெரியல

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சாரி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அட்ராசக்கை - ஸ்கூல் படிக்கும்போது ஓவர் சேட்டை. அவரோட வாத்தியார் அடி அடின்னு அடிச்சு அவரை சக்கையாக பிழிந்ததால் இந்த பெயர் வந்தது.////

யோவ்,வேல செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் சக்கை ஆகிடுச்சு,அதான் ஞாபகமா அப்படி வெச்சேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

//வாரியர் - இவர் அவங்க ஊர் ஏரி, குளம் போன்றவற்றில் தூர் வாரியதால் இந்த பெயர் வந்தது.///

கேரளா ஃபிகர் மஞ்சு வாரியர் ரசிகரா இருக்கும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

////பன்னிக்குட்டி ராம்சாமி - இவர் பிறந்த போது அழகா இருந்ததாக ஒரு பாட்டி சொல்ல, குழந்தையில் பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும் என்று ராம்சாமி தாத்தா ஜோக் அடிக்க அதுவே பெயராகிப் போனது.////

ஃபன்னி ந்னா விளையாட்டுப்பையன்னு அர்த்தம்,ஃபன்னிக்குட்டி ராம்சாமி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

////ப்ரியமுடன் வசந்த் - விஜய் நடித்த(???) ப்ரியமுடன் படத்தை பலதடவை பார்த்ததால் அதுவே பெயருடன் அடைமொழி ஆயிற்று.////

பிரியாவுடன் வசந்த்னு தான் முதல்ல வெச்சாரு,அதற்கு அப்ரூவல் கிடைக்கலை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

//இம்சை அரசன் பாபு - பெண்களிடம் போய் ஒரு இம்(முத்தம்) கொடு என்று கேட்டு அந்த பெண்கள் சை என்று திட்டியதால் இம்சை அரசன் பாபு என்ற பேர் வந்தது.

குளீக்கறதுக்குக்கூட அரசன் சோப்தான் வேணும்னு அம்மாவை இம்சை [பண்ணூனாராம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆகாயமனிதன்.. கூறியது...

அந்த 'வெறும்பய'ன்னு ஒருத்தர் இருப்பாரு அவர விட்டுடீங்க...
நெறைய பேரு மிஸ்சாயிருக்கு...
தயவு செய்து இன்னொரு பதிவு போடுங்க...//

ஓகே. பண்ணிடுவோம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி கூறியது...

சரியான முறையில் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்தால் பிஎச்டி பட்டம் வழங்கப்படுகிறது.//

அந்த டாக்டர் பட்டம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நீச்சல்காரன் கூறியது...

அந்த சத்தியாவோட அம்மாப் பேர நீங்க ஏன் வச்சேங்கனுதான் சத்தியமா தெரியல//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

சாரி ஃபார் லேட்//

Fine 100 Rs. Ay me the 100

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

///மங்குனி அமைச்சர் - சின்ன வயசில் மங்கி மாதிரி அங்கும் இங்கும் அமச்சூர் தனமாக தாவியதால் மங்கி அமச்சூர் என்று பேர் ஆனது. அது நாளடைவில் மங்குனி அமைச்சர் என்று அவரது பெயர் மருவியது.//

மங்கு மங்கு என மனப்பாடம் செஞ்சு அமைச்சர் வேலைக்கு படிச்சிருப்பாரோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் கூறியது...

அட்ராசக்கை - ஸ்கூல் படிக்கும்போது ஓவர் சேட்டை. அவரோட வாத்தியார் அடி அடின்னு அடிச்சு அவரை சக்கையாக பிழிந்ததால் இந்த பெயர் வந்தது.////

யோவ்,வேல செஞ்சு செஞ்சு உடம்பெல்லாம் சக்கை ஆகிடுச்சு,அதான் ஞாபகமா அப்படி வெச்சேன்//


செல்லாது செல்லாது...


//கேரளா ஃபிகர் மஞ்சு வாரியர் ரசிகரா இருக்கும்//

இருக்கும் இருக்கும்


//ஃபன்னி ந்னா விளையாட்டுப்பையன்னு அர்த்தம்,ஃபன்னிக்குட்டி ராம்சாமி//

இது பொய்


//பிரியாவுடன் வசந்த்னு தான் முதல்ல வெச்சாரு,அதற்கு அப்ரூவல் கிடைக்கலை//

இது வேறையா? மாப்பு இதை clear பண்ணவும்


//குளீக்கறதுக்குக்கூட அரசன் சோப்தான் வேணும்னு அம்மாவை இம்சை [பண்ணூனாராம்/

அது துணி துவைக்குரதுக்கு ஆச்சே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yoovயோவ்,முதல்ல பிளாக்ல டைம் மாத்துய்யா,நைட் டைம் இது ,காலை ஏ எம் நு காட்டுது.


ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.


அதென்ன முக்கியக்காரணம்னு சொல்லவும்(சோப் மேட்டரா?)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இட்லியில் சாரி இண்ட்லியில் 41வது ஓட்டு என்னுது,அதுக்காக எனக்கு வயசும் அதே என எண்ண வேணாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
மங்கு மங்கு என மனப்பாடம் செஞ்சு அமைச்சர் வேலைக்கு படிச்சிருப்பாரோ//

may be

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரசிகன் - ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக விஜய் நடித்த ரசிகன் படம் பார்த்து அந்த பேரையே விரும்பி வைத்துக் கொண்டார்.


அதென்ன முக்கியக்காரணம்னு சொல்லவும்(சோப் மேட்டரா?)//

yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

இட்லியில் சாரி இண்ட்லியில் 41வது ஓட்டு என்னுது,அதுக்காக எனக்கு வயசும் அதே என எண்ண வேணாம்//

எனக்கு தெரியும் நீங்க 51+ ன்னு.

ராஜா சொன்னது…

சிங்கப்பூரில் ஏதேனும் வலைபதிவர்கள் சந்திப்பு இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்( scraja4u@gmail.com ) . கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜா சொன்னது…

சிங்கப்பூரில் ஏதேனும் வலைபதிவர்கள் சந்திப்பு இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்( scraja4u@gmail.com ) . கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
//

4th Nov okvaa?

Abhi சொன்னது…

நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Abhi சொன்னது…

நல்லா இருக்கு ! பாராட்டுக்கள் !
//
Thanks

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது