Horoscope

ஞாயிறு, அக்டோபர் 31

பதிவர் மாப்பிள்ளை ஓகே வா?

ஒரு அழகான பொண்ணு(ஏய் யாருப்பா இது இடிச்சிக்கிட்டு உள்ள வாறது. ஓ பன்னிக்குட்டி சார் நீங்களா. பொண்ணுன்னு சொல்லிட்டா போதுமே உடனே இடிச்சிக்கிட்டு வந்துடுறதா. போங்க சார்). அதுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்க. அந்த பொண்ணு எந்த மாப்பிள்ளையை செலக்ட் பண்ணியதுன்னு பாப்போம்.

வாத்தியார்:

அப்பா இந்த மாப்பிள்ளை வேணாம். சமையல் சரி இல்லைனா அதே சமயல இம்போசிசனா நூறு தடவ பண்ண சொல்லுவாரு.

நடிகன்:

வேணாம். I Love You உண்மைலயே என்கிட்டே சொல்லுறாரா, இல்ல அவரோட படத்துக்கு ஒத்திகை பக்குறாரான்னு தெரியாது.

போலீஸ்:

சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர். ஆனா போலீஸ்னா வேணாம். எது வேணும்னாலும் மாமூல் கொடுக்கணும்.

சாப்ட்வேர் இஞ்சினியர்: 

வேணாம். ஒரு சமையல் பண்றதுக்கு Group மீட்டிங் போட்டு அனலைஸ் பண்ணி ஒரு வாரம் ஆக்கிடுவாரு.

பதிவர்: 

அப்பா இந்த மாப்பிள்ளைய வர சொல்லுங்க நான் பேசணும்.

பொண்ணு: வாங்க. உங்களை பத்தி கேள்விப் பட்டிருக்கேன். நீங்க பிரபல பதிவராமே?

பதிவர்: ஆமா.

பொண்ணு: உங்க ப்ளாக் நேம் என்ன?

பதிவர்: பதிவுலக பலாமேதை கள்ளிக்காட்டு காக்கா.

பொண்ணு: அதென்ன பதிவுலக பலாமேதை?

பதிவர்: பதிவுலக மாமேதைன்னு சொல்லிக்கிட்டு சில பேரு அலையும்போது இருக்கும்போது பதிவுலக பலாமேதை இருக்க கூடாதா? 

பொண்ணு: உங்களைப் பத்தி சொல்லுங்க.

பதிவர்: இந்த லிங்க்க கிளிக் பண்ணினீங்கன்னா அங்க "என் சுய விவரம் காண்க" அப்டின்னு இருக்கும். இத பாத்து தெரிஞ்சிக்கோங்க.

பொண்ணு: ஷ். யாப்பா. உங்களுக்கு சமைக்க தெரியும்மா?

பதிவர்: தெரியும். இந்த லிங்க் பாருங்க. அதுல சமையல் குறிப்பு எழுதிருக்கேன்.(டீ போடுறது எப்படிங்கிறது சமையல் குறிப்புதான?)

பொண்ணு: என்னை பத்தி சொல்றேன். எனக்கு கோவம் அதிகமா வரும்.

பதிவர்: பரவா இல்லை. நான் பதிவர்தான. எனக்கு சூடு சுரனை எல்லாம் கிடையாது.

பொண்ணு: நீங்க என்ன ஜாதி?

பதிவர்: இந்த லிங்க் போய் பாருங்க. என்னை ஜாதிய சொல்லி ஒருத்தர் திட்டிருக்கார். அத பாத்துதான் என்னோட ஜாதியை நான் தெரிஞ்சிக்கிட்டேன்.

பொண்ணு: எனக்கு கோவம் வந்தால் காறி துப்புவேன். அப்புறம் அடிப்பேன்.

பதிவர்: பரவா இல்லை. இந்த லிங்க் போய் பாருங்க. என்னை பத்தி அசிங்க அசிங்கமா எழுதிருப்பாங்க. இந்த லிங்க்ல என்னை சாவடி அடிச்சிருப்பாங்க. நான் அங்கெல்லாம் போய் :)) அப்டின்னுதான் போட்டுட்டு வருவேன்.

பொண்ணு: (ரொம்ப மானம் கேட்டவன் போல). சரி அப்ப உனக்கு சண்டை போட தெரியாதா?

பதிவர்: எவன் சொன்னான். இந்த லிங்க் ல போய் பாருங்க. ஒருத்தன திட்டி புனைவு எழுதிருப்பேன். அனானி பேர்ல கமென்ட் போட்டிருப்பேன்.இந்த லிங்க்ல ஒருத்தன் என்கூட பண்ணின சாட்- டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டிருப்பேன்.

பொண்ணு: பொது அறிவெல்லாம் எப்படி?

பதிவர்: இந்த லிங்க்ல போய் பாருங்க. அறிவுப்போட்டி -1,சினிமா புதிர்கள் -35 அப்டின்னு நிறைய அறிவு(????) சம்மந்தமான கேள்விகள் இருக்கும்.

பொண்ணு: என்னை லவ் பண்ணும்போது கவிதை எழுதுவியா?

பதிவர்: இந்த லிங்க்ல கவிதை எழுதிருக்கேன். நமக்கு குழந்தை பிறந்தா கதை கூட சொல்லுவேன். வேணும்னா இந்த லிங்க்ல போய் பாருங்க. 18+ லிங்க்ல போய் பாருங்க. நம்ம ஹனிமூன் பத்தி எழுதிருப்பேன்.

பொண்ணு: நம்ம கல்யாணத்தை எங்க வச்சுக்கலாம்?

பதிவர்: எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?

மணப்பெண் மயங்கி சரிகிறார்.,

......

164 கருத்துகள்:

பெசொவி சொன்னது…

Excellent!

பெசொவி சொன்னது…

ஓகே, அப்புறம் அந்தப் பொண்ணை மயக்கத்தில் இருந்து எழுப்பியாச்சா? எப்ப மேரேஜ்?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

யோவ் போலீசு உன்ன பற்றி புட்டு புட்டு வச்சிருக்கியே.... எப்படியா இப்படி கொஞ்சம் கூட கௌரவம் பாக்கா .. நிஜமாலுமே நீ பெரிய ஆளுதான்...

எஸ்.கே சொன்னது…

சூப்பர்! சூப்பர்! சூப்பர்!

Unknown சொன்னது…

//சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர்.//

sssssssssssssssssssabbbbbbbbbbaaa கண்ணக் கட்டுதே

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்!
சூப்பர்சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்
சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆஹா.... ஆரம்பிச்சுட்டானுங்கய்யா...!

எஸ்.கே சொன்னது…

Excellent!Excellent!Excellent!Excellent!Excellent!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

ஓகே, அப்புறம் அந்தப் பொண்ணை மயக்கத்தில் இருந்து எழுப்பியாச்சா? எப்ப மேரேஜ்?//

ICU ல இருந்து வந்ததும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

யோவ் போலீசு உன்ன பற்றி புட்டு புட்டு வச்சிருக்கியே.... எப்படியா இப்படி கொஞ்சம் கூட கௌரவம் பாக்கா .. நிஜமாலுமே நீ பெரிய ஆளுதான்...//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

சூப்பர்! சூப்பர்! சூப்பர்!//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// KVR கூறியது...

//சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர்.//

sssssssssssssssssssabbbbbbbbbbaaa கண்ணக் கட்டுதே//

பொறாமை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

சூப்பர்!//

Thanks

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஒரு அழகான பொண்ணு(ஏய் யாருப்பா இது இடிச்சிக்கிட்டு உள்ள வாறது. ஓ பன்னிக்குட்டி சார் நீங்களா. பொண்ணுன்னு சொல்லிட்டா போதுமே உடனே இடிச்சிக்கிட்டு வந்துடுறதா. போங்க சார்). ///

யோவ் அது மூஞ்சிய உரசிப் பாக்க போனேய்யா, அழகான பொண்ணுன்னு சொல்றீங்க, கன்பர்ம் பண்ணீக்க வேண்டாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆஹா.... ஆரம்பிச்சுட்டானுங்கய்யா...!//

ஒரு விளம்பரம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

Excellent!Excellent!Excellent!Excellent!Excellent!
Excellent!Excellent!Excellent!Excellent!Excellent!
Excellent!
Excellent!
Excellent!Excellent!Excellent!Excellent!Excellent!
Excellent!Excellent!Excellent!Excellent!Excellent!
Excellent!
Excellent!
Excellent!Excellent!Excellent!Excellent!Excellent!
Excellent!Excellent!Excellent!Excellent!Excellent!//

உங்க கமேண்டும்தான்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

Excellent!
Excellent!Excellent!
Excellent!Excellent!Excellent!
Excellent!Excellent!
Excellent!
Excellent!
Excellent!Excellent
Excellent!Excellent!Excellent!
Excellent!Excellent!
Excellent!
Excellent!Excellent!
Excellent!Excellent!Excellent!
Excellent!Excellent!
Excellent
Excellent!Excellent!
Excellent!Excellent!Excellent!
Excellent!Excellent!
Excellent!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ஒரு அழகான பொண்ணு(ஏய் யாருப்பா இது இடிச்சிக்கிட்டு உள்ள வாறது. ஓ பன்னிக்குட்டி சார் நீங்களா. பொண்ணுன்னு சொல்லிட்டா போதுமே உடனே இடிச்சிக்கிட்டு வந்துடுறதா. போங்க சார்). ///

யோவ் அது மூஞ்சிய உரசிப் பாக்க போனேய்யா, அழகான பொண்ணுன்னு சொல்றீங்க, கன்பர்ம் பண்ணீக்க வேண்டாமா?//

Make-up Testaaa?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நடிகன்:

வேணாம். I Love You உண்மைலயே என்கிட்டே சொல்லுறாரா, இல்ல அவரோட படத்துக்கு ஒத்திகை பக்குறாரான்னு தெரியாது.///

இது டாகுடரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...Excellent!//

என்னய்யா நடக்குது இங்க?

அருண் பிரசாத் சொன்னது…

போலிசு என்னை பத்தி தப்பா எழுதிட்டார்... சண்டை போலாம் வாய்யா வெளில

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நான் நம்பர் போட்டு விளையாட போறேன்... யாருக்காவது அப்ஜெக்சன் இருந்தா சொல்லுங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

போலிசு என்னை பத்தி தப்பா எழுதிட்டார்... சண்டை போலாம் வாய்யா வெளில//

நான் வெளிலதான் நிக்கிறேன். ஓசி சாப்பாட்டுக்கு. வாயா சேர்ந்து போகலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///போலீஸ்:

சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர். ஆனா போலீஸ்னா வேணாம். எது வேணும்னாலும் மாமூல் கொடுக்கணும்.///

அதுக்குமா மாமுலு? வெளங்கிரும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

நான் நம்பர் போட்டு விளையாட போறேன்... யாருக்காவது அப்ஜெக்சன் இருந்தா சொல்லுங்க....//

Delete செய்யப்படும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///போலீஸ்:

சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர். ஆனா போலீஸ்னா வேணாம். எது வேணும்னாலும் மாமூல் கொடுக்கணும்.///

அதுக்குமா மாமுலு? வெளங்கிரும்!//

நான் இல்லபா. சாதாரண போலீஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பதிவர்:

அப்பா இந்த மாப்பிள்ளைய வர சொல்லுங்க நான் பேசணும்.///

பதிவு எழுதுறதுனால இப்பிடியும் பிரயோஜனம் உண்டா?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நான் கோவிச்சுக்கிட்டு போறேன்.. என்னை யாரும் தடுக்காதீங்க..

எஸ்.கே சொன்னது…

புனைவு- புனைவுனா என்னாங்க?
எனக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியவே இல்லை இதுவரைக்கும்.

அருண் பிரசாத் சொன்னது…

வந்துட்டியா... சரி எந்த மண்டபம்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பொண்ணு: வாங்க. உங்களை பத்தி கேள்விப் பட்டிருக்கேன். நீங்க பிரபல பதிவராமே?///

பாவம் பிரபல பதிவருன்னா என்னன்னு தெரியாம கேட்டிருக்கு, பச்ச புள்ள!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///பதிவர்:

அப்பா இந்த மாப்பிள்ளைய வர சொல்லுங்க நான் பேசணும்.///

பதிவு எழுதுறதுனால இப்பிடியும் பிரயோஜனம் உண்டா?//

பயபுள்ள எப்படி யோசிக்குது பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

நான் கோவிச்சுக்கிட்டு போறேன்.. என்னை யாரும் தடுக்காதீங்க..///

சரி சரி மழை பெய்யுதுன்னு திரும்பி வந்துடாத. குடை எடுத்துட்டு போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

புனைவு- புனைவுனா என்னாங்க?
எனக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியவே இல்லை இதுவரைக்கும்.//

பன்னிக்குட்டி சார் விளக்கம் கூறவும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

வந்துட்டியா... சரி எந்த மண்டபம்...//

நீங்க வழக்கமா நிப்பீங்களே அதே மண்டபம்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///எஸ்.கே கூறியது...
புனைவு- புனைவுனா என்னாங்க?
எனக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியவே இல்லை இதுவரைக்கும்.///

இப்போ நீங்க தண்ணியடிச்சிட்டு யாரையோ வன்புணர்ச்சி பண்ணிட்டீங்கன்னு சிரிப்பு போலீசு ஒரு பதிவு போட்டாருன்னு வைங்களேன், அதுதான் புனைவு! என்ன வெளங்கிருச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///பொண்ணு: வாங்க. உங்களை பத்தி கேள்விப் பட்டிருக்கேன். நீங்க பிரபல பதிவராமே?///

பாவம் பிரபல பதிவருன்னா என்னன்னு தெரியாம கேட்டிருக்கு, பச்ச புள்ள!///

என்னை பத்தி கேள்விப்பட்டிருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//எஸ்.கே கூறியது...

புனைவு- புனைவுனா என்னாங்க?
எனக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியவே இல்லை இதுவரைக்கும்.//

பன்னிக்குட்டி சார் விளக்கம் கூறவும்...////

அடப்பாவி நீ சொல்ல முன்னாடியே விளக்கம் அடிச்சிட்டேன்..! சேம் பிளட்...!!!

மாலுமி சொன்னது…

பதிவு சூப்பர்,
உனக்கு ஒரு 'வ' ரெடி

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்ன யாரவது கூப்பிட்டீங்களா...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பொண்ணு: அதென்ன பதிவுலக பலாமேதை?//

தப்பு தப்பு, அது பதிவுலக பலானமேதை!

எஸ்.கே சொன்னது…

//இப்போ நீங்க தண்ணியடிச்சிட்டு யாரையோ வன்புணர்ச்சி பண்ணிட்டீங்கன்னு சிரிப்பு போலீசு ஒரு பதிவு போட்டாருன்னு வைங்களேன், அதுதான் புனைவு! என்ன வெளங்கிருச்சா? //
புரியலையே!
செய்யாததை செய்தேன்னா, இல்லை செய்ததை செய்தேன்னா, இல்லை செய்யாதை செய்யலைன்னா, இல்லை செய்ததை செய்யலைன்னா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//எஸ்.கே கூறியது...

புனைவு- புனைவுனா என்னாங்க?
எனக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியவே இல்லை இதுவரைக்கும்.//

பன்னிக்குட்டி சார் விளக்கம் கூறவும்...////

அடப்பாவி நீ சொல்ல முன்னாடியே விளக்கம் அடிச்சிட்டேன்..! சேம் பிளட்...!!!//

OK Write

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பதிவர்: எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?////

கேட்டாலும் பரவால்ல,அதைத் தனிப் பதிவா போடக்கடாது!

தினேஷ்குமார் சொன்னது…

பாஸ் கலக்கிட்டிங்க போங்க'''''''

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//+++ மாலுமி +++ கூறியது...

பதிவு சூப்பர்,
உனக்கு ஒரு 'வ' ரெடி//

தோ வரேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

என்ன யாரவது கூப்பிட்டீங்களா...//

சத்தியமா இல்லை....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///பொண்ணு: அதென்ன பதிவுலக பலாமேதை?//

தப்பு தப்பு, அது பதிவுலக பலானமேதை!//

இருக்கும் நரின்னாலே அப்படிதான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//இப்போ நீங்க தண்ணியடிச்சிட்டு யாரையோ வன்புணர்ச்சி பண்ணிட்டீங்கன்னு சிரிப்பு போலீசு ஒரு பதிவு போட்டாருன்னு வைங்களேன், அதுதான் புனைவு! என்ன வெளங்கிருச்சா? //
புரியலையே! செய்யாததை செய்தேன்னா, இல்லை செய்ததை செய்தேன்னா, இல்லை செய்யாதை செய்யலைன்னா, இல்லை செய்ததை செய்யலைன்னா?//

ஏன்யா நீ வேற பிரச்சனைய கிளப்புற. நானே இந்த பதிவுக்கு இன்டர்நெட் வாடகை எவ்ளோன்னு யாராச்சும் கேட்டு பதிவு எழுதிடுவாங்கலோன்னு பயந்து கிடக்குறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

Unknown சொன்னது…

உண்மையில கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சேன்.. அதுவும் கடைசி பஞ்ச சூப்பர் ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பதிவர்: இந்த லிங்க்க கிளிக் பண்ணினீங்கன்னா அங்க "என் சுய விவரம் காண்க" அப்டின்னு இருக்கும். இத பாத்து தெரிஞ்சிக்கோங்க.///

ஆமா ஜட்டி போடாதவன், கக்கா போகாதவன்னு இருக்கும், தேவையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// எஸ்.கே கூறியது...
//இப்போ நீங்க தண்ணியடிச்சிட்டு யாரையோ வன்புணர்ச்சி பண்ணிட்டீங்கன்னு சிரிப்பு போலீசு ஒரு பதிவு போட்டாருன்னு வைங்களேன், அதுதான் புனைவு! என்ன வெளங்கிருச்சா? //
புரியலையே!
செய்யாததை செய்தேன்னா, இல்லை செய்ததை செய்தேன்னா, இல்லை செய்யாதை செய்யலைன்னா, இல்லை செய்ததை செய்யலைன்னா?//////

ஓக்கே நாளைகு மீட் பண்ணுவோம்! பை!

Unknown சொன்னது…

:) nalla irukku thala !!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//எஸ்.கே கூறியது...

//இப்போ நீங்க தண்ணியடிச்சிட்டு யாரையோ வன்புணர்ச்சி பண்ணிட்டீங்கன்னு சிரிப்பு போலீசு ஒரு பதிவு போட்டாருன்னு வைங்களேன், அதுதான் புனைவு! என்ன வெளங்கிருச்சா? //
புரியலையே! செய்யாததை செய்தேன்னா, இல்லை செய்ததை செய்தேன்னா, இல்லை செய்யாதை செய்யலைன்னா, இல்லை செய்ததை செய்யலைன்னா?//

ஏன்யா நீ வேற பிரச்சனைய கிளப்புற. நானே இந்த பதிவுக்கு இன்டர்நெட் வாடகை எவ்ளோன்னு யாராச்சும் கேட்டு பதிவு எழுதிடுவாங்கலோன்னு பயந்து கிடக்குறேன்..///

யோவ் இப்போ உன் பதிவுக்கு கமென்ட் போடுறோம், அதுனால் இதுக்கு ஆகுற இன்டர்னெட் வாடகைய நீதான் கொடுக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பொண்ணு: நம்ம கல்யாணத்தை எங்க வச்சுக்கலாம்?

பதிவர்: எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?

மணப்பெண் மயங்கி சரிகிறார்.,////

ஏமா பொண்ணு, எந்திரி, எந்திரி, போலீஸ்கார் வர்ரதுக்குள்ள, ஓடிடுவோம், சீக்கிரம்!

எஸ்.கே சொன்னது…

எல்லாத்துக்கும் லிங்க பார்க்க சொல்றாரே!
ஏதாவது ஊருக்கு டூர் கூட்டிட்டு போகச் சொன்னாக்கூட
இந்த லிங்க்ல பயணக் கட்டுரை இருக்கு அதை படிச்சுக்கோன்னுவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////எஸ்.கே கூறியது...
எல்லாத்துக்கும் லிங்க பார்க்க சொல்றாரே!
ஏதாவது ஊருக்கு டூர் கூட்டிட்டு போகச் சொன்னாக்கூட
இந்த லிங்க்ல பயணக் கட்டுரை இருக்கு அதை படிச்சுக்கோன்னுவாரா?////

அப்போ நைட்டு ஆயிட்டா பிட்டுபட லிங்க் ஒண்ண கொடுத்து இதப் பாத்துக்கோன்னுட்டு போயிடுவாரா?

என்னது நானு யாரா? சொன்னது…

இதெல்லாம் தன்னிலை விளக்கமா? ரொம்ப கவுரவம் பாக்காம உண்மையெல்லாம் அப்பட்டமா சொல்லிட்டீங்களே போலீசு! அப்புறம் எப்படி கல்யாணம் ஆகும்னு நினைப்பு இல்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

எல்லாத்துக்கும் லிங்க பார்க்க சொல்றாரே!
ஏதாவது ஊருக்கு டூர் கூட்டிட்டு போகச் சொன்னாக்கூட
இந்த லிங்க்ல பயணக் கட்டுரை இருக்கு அதை படிச்சுக்கோன்னுவாரா?//

கண்டிப்பா லிங்க் கொடுப்போம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//குத்தாலத்தான் கூறியது...

:) nalla irukku thala !!//

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///பதிவர்: இந்த லிங்க்க கிளிக் பண்ணினீங்கன்னா அங்க "என் சுய விவரம் காண்க" அப்டின்னு இருக்கும். இத பாத்து தெரிஞ்சிக்கோங்க.///

ஆமா ஜட்டி போடாதவன், கக்கா போகாதவன்னு இருக்கும், தேவையா?//

உன்னோட profile பத்தி கேக்கல. பிரபல பதிவர பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்ல. சைலன்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

உண்மையில கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சேன்.. அதுவும் கடைசி பஞ்ச சூப்பர் ...//

நன்றி அண்ணா!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யோவ் இப்போ உன் பதிவுக்கு கமென்ட் போடுறோம், அதுனால் இதுக்கு ஆகுற இன்டர்னெட் வாடகைய நீதான் கொடுக்கனும்!//

நானா கூப்டேன்...நீதான் ஏதாச்சும் அவல் கிடைக்குமான்னு வந்தே

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////எஸ்.கே கூறியது...
எல்லாத்துக்கும் லிங்க பார்க்க சொல்றாரே!
ஏதாவது ஊருக்கு டூர் கூட்டிட்டு போகச் சொன்னாக்கூட
இந்த லிங்க்ல பயணக் கட்டுரை இருக்கு அதை படிச்சுக்கோன்னுவாரா?////

அப்போ நைட்டு ஆயிட்டா பிட்டுபட லிங்க் ஒண்ண கொடுத்து இதப் பாத்துக்கோன்னுட்டு போயிடுவாரா?//

பப்ளிக் பப்ளிக்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது நானு யாரா? கூறியது...

இதெல்லாம் தன்னிலை விளக்கமா? ரொம்ப கவுரவம் பாக்காம உண்மையெல்லாம் அப்பட்டமா சொல்லிட்டீங்களே போலீசு! அப்புறம் எப்படி கல்யாணம் ஆகும்னு நினைப்பு இல்லையா?//

விடுங்க பங்காளி கிடைக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//என்னது நானு யாரா? கூறியது...

இதெல்லாம் தன்னிலை விளக்கமா? ரொம்ப கவுரவம் பாக்காம உண்மையெல்லாம் அப்பட்டமா சொல்லிட்டீங்களே போலீசு! அப்புறம் எப்படி கல்யாணம் ஆகும்னு நினைப்பு இல்லையா?//

விடுங்க பங்காளி கிடைக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது..///

மனச தேத்திக்க வேண்டியதுதான், வேற என்ன பண்றது?

சௌந்தர் சொன்னது…

மணப்பெண் மயங்கி சரிகிறார்.,////

ரமேஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்த வுடன் மயங்கி சரிந்து இருக்கணும்...!

அன்பரசன் சொன்னது…

இவ்வளவும் நடந்ததுக்கு அப்புறம் அந்த பொண்ணு உயிரோட இருந்திருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நடிகன்:

வேணாம். I Love You உண்மைலயே என்கிட்டே சொல்லுறாரா, இல்ல அவரோட படத்துக்கு ஒத்திகை பக்குறாரான்னு தெரியாது.///

இது டாகுடரா?//
அவர வம்புக்கு இழுக்கலைன்ன தூக்கம் வராதே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//என்னது நானு யாரா? கூறியது...

இதெல்லாம் தன்னிலை விளக்கமா? ரொம்ப கவுரவம் பாக்காம உண்மையெல்லாம் அப்பட்டமா சொல்லிட்டீங்களே போலீசு! அப்புறம் எப்படி கல்யாணம் ஆகும்னு நினைப்பு இல்லையா?//

விடுங்க பங்காளி கிடைக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது..///

மனச தேத்திக்க வேண்டியதுதான், வேற என்ன பண்றது?//

யோவ் சண்டே கூட ரெஸ்ட் எடுக்க மாட்டீங்களா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//vசௌந்தர் கூறியது...

மணப்பெண் மயங்கி சரிகிறார்.,////

ரமேஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்த வுடன் மயங்கி சரிந்து இருக்கணும்...!

//

அப்டின்ன அழகுல மயங்கிருக்கும்

அன்பரசன் சொன்னது…

//ஒரு அழகான பொண்ணு(ஏய் யாருப்பா இது இடிச்சிக்கிட்டு உள்ள வாறது. ஓ பன்னிக்குட்டி சார் நீங்களா. பொண்ணுன்னு சொல்லிட்டா போதுமே உடனே இடிச்சிக்கிட்டு வந்துடுறதா. போங்க சார்).//

//இந்த லிங்க் பாருங்க. அதுல சமையல் குறிப்பு எழுதிருக்கேன்.(டீ போடுறது எப்படிங்கிறது சமையல் குறிப்புதான?- இங்கு அருண் நியாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை)//

செம

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

இவ்வளவும் நடந்ததுக்கு அப்புறம் அந்த பொண்ணு உயிரோட இருந்திருக்கும்.//

தெரியல. அததான் விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்

சௌந்தர் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
உண்மையில கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சேன்.. அதுவும் கடைசி பஞ்ச சூப்பர் .../////

ஆமா அண்ணா நேத்து நம்ம ரமேஷ்க்கு பொண்ணு பார்க்கும் போது நடந்த போது நீங்க விழுந்து விழுந்து சிரித்ததை பார்த்தேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அன்பரசன் thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சௌந்தர் கூறியது...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
உண்மையில கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சேன்.. அதுவும் கடைசி பஞ்ச சூப்பர் .../////

ஆமா அண்ணா நேத்து நம்ம ரமேஷ்க்கு பொண்ணு பார்க்கும் போது நடந்த போது நீங்க விழுந்து விழுந்து சிரித்ததை பார்த்தேன்....//

பேசுங்க பேசுங்க எவ்ளோ நாளைக்கு பேசுறீங்கன்னு நானும் பாக்குறேன்

அன்பரசன் சொன்னது…

//போலீஸ்:

சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர். ஆனா போலீஸ்னா வேணாம். //

இதுதான் ரியல் காமெடி.
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//போலீஸ்:

சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர். ஆனா போலீஸ்னா வேணாம். //

இதுதான் ரியல் காமெடி.
:)///

சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன் காமடியா?

அன்பரசன் சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//அன்பரசன் கூறியது...

//போலீஸ்:

சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர். ஆனா போலீஸ்னா வேணாம். //

இதுதான் ரியல் காமெடி.
:)///

சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன் காமடியா?///

ஹே ஹே..

என்னது நானு யாரா? சொன்னது…

விடுங்க பங்காளி கிடைக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது..///

மனச தேத்திக்க வேண்டியதுதான், வேற என்ன பண்றது?//

இப்படி மனசை தேத்திக்கிட்டே இருந்தா வயசு ஏறிக்கிட்டேப் போகுதேப்பா. அப்போ 30ஆம் கல்யாணம் செய்யமுடியாது. நேரா 60ஆம் கல்யாணம் தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது நானு யாரா? கூறியது...

விடுங்க பங்காளி கிடைக்குறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது..///

மனச தேத்திக்க வேண்டியதுதான், வேற என்ன பண்றது?//

இப்படி மனசை தேத்திக்கிட்டே இருந்தா வயசு ஏறிக்கிட்டேப் போகுதேப்பா. அப்போ 30ஆம் கல்யாணம் செய்யமுடியாது. நேரா 60ஆம் கல்யாணம் தான்.///

அட விடுங்கப்பா எங்க சுத்துனாலும் அங்கே வந்து நிக்கிறாங்க

வெங்கட் சொன்னது…

பதிவு சூப்பர்..!!

செம நக்கல்.., பின்னிட்டீங்க..!!

உங்களை யாரும் பின்னாம
பார்த்துக்கோங்க..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

எலேய் எப்பையா போட்ட இந்த பதிவ ?

மொக்கராசா சொன்னது…

எங்கள் தலைவர் , தானைத்தலைவர், பதிவுலக தளபதி, மல்லாங்க படுத்து 'matter' பற்றி all time யோசிக்கும் திறன் படைத்த பன்னிக்குட்டியை கிண்டல் செய்ததால்

இந்த பதிவிலிருந்து வெளி நடப்பு செய்து 'சிரிப்பு போலிஸ்' ஸ்டேசன் முன் வயிறு வலிக்கும் வரை 'லட்டு' சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்.

இப்படிக்கு

பன்னிக்குட்டி அகில உலக ரசிகர் மன்றம்
New york, USA கிளை.

மற்ற கிளைகளுக்கும் 'Fax', 'Email' அனுப்பட்டுள்ளது.

ஜில்தண்ணி சொன்னது…

அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

பதிவு சூப்பர்..!!

செம நக்கல்.., பின்னிட்டீங்க..!!

உங்களை யாரும் பின்னாம
பார்த்துக்கோங்க..//

நீங்களே சொல்லி கொடுப்பீங்க போல. நான் ரொம்ப பாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி கூறியது...

எலேய் எப்பையா போட்ட இந்த பதிவ ?//

இப்பத்தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...எங்கள் தலைவர் , தானைத்தலைவர், பதிவுலக தளபதி, மல்லாங்க படுத்து 'matter' பற்றி all time யோசிக்கும் திறன் படைத்த பன்னிக்குட்டியை கிண்டல் செய்ததால்

இந்த பதிவிலிருந்து வெளி நடப்பு செய்து 'சிரிப்பு போலிஸ்' ஸ்டேசன் முன் வயிறு வலிக்கும் வரை 'லட்டு' சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்.//

நாங்களும் கலந்துக்கலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...

அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :)///

ரொம்ப அழகா இருந்தா கஷ்டம்தான். என் அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த பொண்ணு கிடைக்கல..

அன்பரசன் சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...

அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :)///

ரொம்ப அழகா இருந்தா கஷ்டம்தான். என் அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த பொண்ணு கிடைக்கல..///

எனக்கு உங்ககிட்ட புடிச்சதே இதுதான்.
எப்பவுமே தமாசு.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் பரவா இல்லை பிச்சு உதறிட்ட ......

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :) //
எல்லோர்கிட்டேயும் இருக்கும் ஒன்னு அவர் கிட்ட இல்ல ஜில் தண்ணி ..........
ஹி.ஹி .....தப்பாக நினைக்க வேண்டாம் .......இது ரோபோ வசனம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம சூப்பர் பதிவு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

: பதிவுலக மாமேதைன்னு சொல்லிக்கிட்டு சில பேரு அலையும்போது இருக்கும்போது பதிவுலக பலாமேதை இருக்க கூடாதா?

ந்க்கலு?நரி...கவனி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///எஸ்.கே கூறியது...
புனைவு- புனைவுனா என்னாங்க?
எனக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியவே இல்லை இதுவரைக்கும்.///

இப்போ நீங்க தண்ணியடிச்சிட்டு யாரையோ வன்புணர்ச்சி பண்ணிட்டீங்கன்னு சிரிப்பு போலீசு ஒரு பதிவு போட்டாருன்னு வைங்களேன், அதுதான் புனைவு! என்ன வெளங்கிருச்சா?

என்னய்யா இது அநியாயம்?ராம்சாமி நல்லவர்னாங்க,இப்படி மோசமா கமெண்ட் போடறாரு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பொண்ணு: அதென்ன பதிவுலக பலாமேதை?//

தப்பு தப்பு, அது பதிவுலக பலானமேதை!

aahaa ஆஹா அடுத்த பதிவுக்கு டைட்டில் எப்படியோ எனக்கு ஈசியா கிடைச்சுடுது,
பதிவுலக பலானமேதையும் குலமகள் ராதையும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எஸ்.கே கூறியது...

புனைவு- புனைவுனா என்னாங்க?
எனக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியவே இல்லை இதுவரைக்கும்.

இட்டுக்கட்டி எழுதுவது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

போலிசு என்னை பத்தி தப்பா எழுதிட்டார்... சண்டை போலாம் வாய்யா வெளில

எதுக்கு வெளில போகனும்?அவர் பிளாக்கே சண்டை மைதானம்தானே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...

அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :)

நிறைய செட் ஆகுது ,வெளில சொல்றதில்லை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

100

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்.4 30 மணிக்கு வர்றேன்னு சொல்லியும் ஆளைக்காணோம்னா எங்கள்ளுக்கெல்லாம் மட்டு மரியாதையே இல்லையா?

உமர் | Umar சொன்னது…

//ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?//

ஒரு புது அறிவிப்பு வெளியாகியிருக்கு. இனிமேல் நடைபெறும் பதிவர் திருமணங்களில்,

1. நூறு ரூபாய் மொய் வைத்தால், மண்டப வாடகை எவ்வளவு என்ற பிரிண்ட் அவுட் கொடுக்கப்படும்.

2. 500 ரூபாய் மொய் வைத்தால், மணமகனின் ஷூ சைஸ் பற்றிய பிரிண்ட் அவுட் கொடுக்கப்படும்.

3. 1000 ரூபாய் மொய் வைத்தால், மணமகனின் ஜட்டி என்ன கலர் என்ற பிரிண்ட் அவுட் கொடுக்கப்படும்.

இனிமேல் பதிவர்களின் திருமணங்களுக்கு செல்பவர்கள், மறக்காமல், தாங்கள் வைக்கும் மொய்க்கு ஏற்ப, பிரிண்ட் அவுட் பெற்றுச் செல்லவும்.

செல்வா சொன்னது…

Ennoda comment intha link la irukku., poi paarthukonka.!

செல்வா சொன்னது…

Ennoda comment intha link la irukku., poi paarthukonka.!

THOPPITHOPPI சொன்னது…

அதிகமா உங்க ப்ளாக்ல தான் கும்மி அடிக்கிறாங்க போல ?

பெசொவி சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
//ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...

அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :)///

ரொம்ப அழகா இருந்தா கஷ்டம்தான். என் அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த பொண்ணு கிடைக்கல..
//

எதுக்கும் செவ்வா கிரகத்துக்கு profile அனுப்பி பாக்கலாமா?

dheva சொன்னது…

நையாண்டி, கேலி எல்லாம் சரளாம வருது தம்பி....உனக்கு அந்த ட்ராக்ல நிறைய ஜனநாக அவலங்களையும், சமூக சீர்கேடுகளைப் பற்றி எழுத முயற்சிக்கலாமே...!

பதிவுலகம் என்பது ஒரு குறுகிய எல்லை. அதைத்தாண்டி எழுதும் போது.... UR GOING TO BE SHINE MORE BRIGHTFULLY>>>>>>>>THAMBI!

SUPERB HUMOUROUS POST!

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்க.

//ரொம்ப மானம் கேட்டவன் போல//
யார் யாருகிட்ட கேட்டாங்க.....

முத்து சொன்னது…

எதுக்கும் உன் profile பண்டோரா கிரகத்துக்கு அனுப்பி வை பொண்ணு அமையுதான்னு பார்ப்போம்

Ramesh சொன்னது…

அப்புறம் அந்தப் பொண்ணுக்கு மயக்கம் எப்ப தெளிஞ்சது...

நீங்க இப்ப பொண்ணு பார்த்துட்டு இருக்கீங்க இல்லியா...

அதென்ன பதிவர்.. பதிவர்னே எல்லா இடத்துலயும் போட்டிருக்கீங்க.. யாருக்கு தெரியாம இருக்கு... ச்சீபோன்னு.... சாரி சி. போ அப்படின்னு போட வேண்டியதுதான..

நல்ல அனுபவப் பகிர்வு (:))

முத்து சொன்னது…

dheva கூறியது...

நையாண்டி, கேலி எல்லாம் சரளாம வருது தம்பி....உனக்கு அந்த ட்ராக்ல நிறைய ஜனநாக அவலங்களையும், சமூக சீர்கேடுகளைப் பற்றி எழுத முயற்சிக்கலாமே...!

பதிவுலகம் என்பது ஒரு குறுகிய எல்லை. அதைத்தாண்டி எழுதும் போது.... UR GOING TO BE SHINE MORE BRIGHTFULLY>>>>>>>>THAMBI!

SUPERB HUMOUROUS POST!///////////////

சார் நீங்க சொல்லுறது சரி தான் ஆனால் போலீஸ் வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறாரு

GSV சொன்னது…

எனக்கு ரொம்ப சந்தோசம் ஏன் நா இத படிச்சா அப்பறம் நம்ம "டெர்ரர்" க்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டங்க.....hahahhahahahahahh

dheva சொன்னது…

முத்து.. @ இல்லங்க அவனால முடியாத என்ன....? தம்பி எவ்ளோ சிரியஸ் மேட்டரா இருந்தாலும் அங்க சிரிப்பு ஒலிய ஏற்படுத்திடுவான்......

அவன் பலம் எனக்கு தெரியும் பாஸ்...! ஆன என் தம்பிக்கு தெரியும்மானு எனக்கு தெரியல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva சொன்னது…

GSV @ டெரருக்கு பொண்ணு கொடுக்கமாட்டஙக்ன்னு சந்தோசமா.... ! சாரி மன்னிச்சுட்ங்க உங்க சந்தொசத்த நான் உடைக்க போறேன்... மாப்ஸ்க்கு கல்யாணம் ஏற்கனவே ஆகிடுச்சு...(மணில மாப்ள....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

dheva சொன்னது…

//அதென்ன பதிவர்.. பதிவர்னே எல்லா இடத்துலயும் போட்டிருக்கீங்க.. யாருக்கு தெரியாம இருக்கு... ச்சீபோன்னு.... சாரி சி. போ அப்படின்னு போட வேண்டியதுதான.. ///

அதானே யாருக்குத்தான் தெரியாது... இது அவனைப்பற்றிய புனைவுன்னு...! இவன் கல்யாணம் பண்றதுக்குள்ல பதிவுலகம்னு ஒண்ணு இருக்கவே இருக்காது... !

தம்பி உன் கல்யாணம் கோவில்ல தாண்டா....!

GSV சொன்னது…

@Deva அவ்வ்வ்வவ் அப்போ இந்த மாதிரி எல்லா பதிவ படிக்கிறது நாள்தான் என்னக்கு இன்னும் பொண்ணு கிடைக்க மாட்டேங்கிறதா நிருதுரன் சீக்கிரம் நிருதுரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

ரொம்ப அழகா இருந்தா கஷ்டம்தான். என் அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த பொண்ணு கிடைக்கல..///

எனக்கு உங்ககிட்ட புடிச்சதே இதுதான்.
எப்பவுமே தமாசு.///

லொள்ள பாரு, எகத்தாளத்த பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

எலேய் பரவா இல்லை பிச்சு உதறிட்ட ......//

நன்றி...,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :) //
எல்லோர்கிட்டேயும் இருக்கும் ஒன்னு அவர் கிட்ட இல்ல ஜில் தண்ணி ..........
ஹி.ஹி .....தப்பாக நினைக்க வேண்டாம் .......இது ரோபோ வசனம்//

பொறாமை பிடிச்ச பயபுள்ள...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் கூறியது...

செம சூப்பர் பதிவு//

தேங்க்ஸ்.

==========

//: பதிவுலக மாமேதைன்னு சொல்லிக்கிட்டு சில பேரு அலையும்போது இருக்கும்போது பதிவுலக பலாமேதை இருக்க கூடாதா?

ந்க்கலு?நரி...கவனி//

ஏன்யா இந்த நாரதர் வேலை?

===================

//ன்னய்யா இது அநியாயம்?ராம்சாமி நல்லவர்னாங்க,இப்படி மோசமா கமெண்ட் போடறாரு//

அதான என்னனு கேளுங்க. அப்படியே 18+ ன்னு ஒரு பதிவ போடுங்க

==================

//aahaa ஆஹா அடுத்த பதிவுக்கு டைட்டில் எப்படியோ எனக்கு ஈசியா கிடைச்சுடுது,
பதிவுலக பலானமேதையும் குலமகள் ராதையும்//

ரைட்டு

===============

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

அருண் பிரசாத் கூறியது...

போலிசு என்னை பத்தி தப்பா எழுதிட்டார்... சண்டை போலாம் வாய்யா வெளில

எதுக்கு வெளில போகனும்?அவர் பிளாக்கே சண்டை மைதானம்தானே?//

புதுசு புதுசா கிளப்பாதீங்க சார்

============

//
நிறைய செட் ஆகுது ,வெளில சொல்றதில்லை//

ஆமா

=============

//100//

சரி சரித்திரத்தில எழுதிடுவோம்..

===========

/யோவ்.4 30 மணிக்கு வர்றேன்னு சொல்லியும் ஆளைக்காணோம்னா எங்கள்ளுக்கெல்லாம் மட்டு மரியாதையே இல்லையா?//

தீபாவளி அன்னிக்கு ராஜ் டிவி ல மரியாதை போடுறாங்களாம் போய் பாருங்க...

==============

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கும்மி கூறியது...//ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?////

அது சரி அஞ்சாயிரம கொடுத்துட்டு எல்லாத்தையும் கழட்டி காட்ட சொன்னா என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

Ennoda comment intha link la irukku., poi paarthukonka.!//

link is not working

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...

அதிகமா உங்க ப்ளாக்ல தான் கும்மி அடிக்கிறாங்க போல ?//

ஹாஹா சாவடிக்கிறாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
//ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...

அப்பரம் ஏன் அண்ணே உங்களுக்கு மட்டும் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது :)///

ரொம்ப அழகா இருந்தா கஷ்டம்தான். என் அழகுக்கும் அறிவுக்கும் ஏத்த பொண்ணு கிடைக்கல..
//

எதுக்கும் செவ்வா கிரகத்துக்கு profile அனுப்பி பாக்கலாமா?//

செவ்வ்வாய் கிழமை நான் கொஞ்சம் பிஸி. வேற கிரகம் பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...

நையாண்டி, கேலி எல்லாம் சரளாம வருது தம்பி....உனக்கு அந்த ட்ராக்ல நிறைய ஜனநாக அவலங்களையும், சமூக சீர்கேடுகளைப் பற்றி எழுத முயற்சிக்கலாமே...!

பதிவுலகம் என்பது ஒரு குறுகிய எல்லை. அதைத்தாண்டி எழுதும் போது.... UR GOING TO BE SHINE MORE BRIGHTFULLY>>>>>>>>THAMBI!

SUPERB HUMOUROUS POST!//

உங்க பதிவுல கும்முறதுக்கு பழிக்கு பழியா? அவ்வ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கலாநேசன் கூறியது...

நல்லா இருக்குங்க.

//ரொம்ப மானம் கேட்டவன் போல//
யார் யாருகிட்ட கேட்டாங்க.....//

சத்தியமா நான் இல்லை. எதுக்கும் டெரர் கிட்ட கேட்டுப் பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து கூறியது...

எதுக்கும் உன் profile பண்டோரா கிரகத்துக்கு அனுப்பி வை பொண்ணு அமையுதான்னு பார்ப்போம்//

நீ அங்கதான் பிகர் செட் பண்ணினியா மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் கூறியது...

அப்புறம் அந்தப் பொண்ணுக்கு மயக்கம் எப்ப தெளிஞ்சது...

நீங்க இப்ப பொண்ணு பார்த்துட்டு இருக்கீங்க இல்லியா...

அதென்ன பதிவர்.. பதிவர்னே எல்லா இடத்துலயும் போட்டிருக்கீங்க.. யாருக்கு தெரியாம இருக்கு... ச்சீபோன்னு.... சாரி சி. போ அப்படின்னு போட வேண்டியதுதான..

நல்ல அனுபவப் பகிர்வு (:))//

என்னது அனுபவப் பகிர்வா. அடப் பாவிகளா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
சார் நீங்க சொல்லுறது சரி தான் ஆனால் போலீஸ் வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறாரு//

@ முத்து
நீ என் இனமடா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/GSV கூறியது...

எனக்கு ரொம்ப சந்தோசம் ஏன் நா இத படிச்சா அப்பறம் நம்ம "டெர்ரர்" க்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டங்க.....ஹஹஹ்ஹஹஹஹஹஹ்ஹ//

இத படிக்காட்டாலும் யாரும் கொடுக்க மாட்டாங்க. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// dheva கூறியது...

முத்து.. @ இல்லங்க அவனால முடியாத என்ன....? தம்பி எவ்ளோ சிரியஸ் மேட்டரா இருந்தாலும் அங்க சிரிப்பு ஒலிய ஏற்படுத்திடுவான்......

அவன் பலம் எனக்கு தெரியும் பாஸ்...! ஆன என் தம்பிக்கு தெரியும்மானு எனக்கு தெரியல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திஅடி வாங்கி வைக்காம விட மாட்டேங்க போல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

heva கூறியது...

GSV @ டெரருக்கு பொண்ணு கொடுக்கமாட்டஙக்ன்னு சந்தோசமா.... ! சாரி மன்னிச்சுட்ங்க உங்க சந்தொசத்த நான் உடைக்க போறேன்... மாப்ஸ்க்கு கல்யாணம் ஏற்கனவே ஆகிடுச்சு...(மணில மாப்ள....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)//
என்னது டெரர்க்கு கல்யாணம் ஆயிடுச்சா # சந்தேகம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அதானே யாருக்குத்தான் தெரியாது... இது அவனைப்பற்றிய புனைவுன்னு...! இவன் கல்யாணம் பண்றதுக்குள்ல பதிவுலகம்னு ஒண்ணு இருக்கவே இருக்காது... !

தம்பி உன் கல்யாணம் கோவில்ல தாண்டா....!//

உங்க அன்புக்கு நன்றி. உள்குத்து எதுவும் இல்லியே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

@Deva அவ்வ்வ்வவ் அப்போ இந்த மாதிரி எல்லா பதிவ படிக்கிறது நாள்தான் என்னக்கு இன்னும் பொண்ணு கிடைக்க மாட்டேங்கிறதா நிருதுரன் சீக்கிரம் நிருதுரன்//

All the best

NaSo சொன்னது…

என்ன நடக்குது இங்கே?

NaSo சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//அதானே யாருக்குத்தான் தெரியாது... இது அவனைப்பற்றிய புனைவுன்னு...! இவன் கல்யாணம் பண்றதுக்குள்ல பதிவுலகம்னு ஒண்ணு இருக்கவே இருக்காது... !

தம்பி உன் கல்யாணம் கோவில்ல தாண்டா....!//

உங்க அன்புக்கு நன்றி. உள்குத்து எதுவும் இல்லியே//

உள்குத்து இல்லை. கும்மாங்குத்து தான் இருக்கு.

NaSo சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

ஓகே, அப்புறம் அந்தப் பொண்ணை மயக்கத்தில் இருந்து எழுப்பியாச்சா? எப்ப மேரேஜ்?//

அந்த பொண்ணு சாமியார ஆகிடுச்சு நம்ம போலிச பார்த்ததும்.

NaSo சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

Excellent!//

போங்க பாஸ், காமெடி பண்ணாதீங்க?!?

Madhavan Srinivasagopalan சொன்னது…

@ "வெறும்பய"

ஒங்க பேரு என்னாத்துக்கு 'வெறும்பய'னு சூப்பரா காமிச்சிட்டீங்க..

வால்பையன் சொன்னது…

// எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?//

கேட்டா அதுக்கு பத்து விளக்க பதிவு வரும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நாகராஜசோழன் MA

யோவ் என் ப்ளாக் பக்கம் வான்னு தெரியம் கூப்டேன். இதுக்கு பேருதான் வெளில போற ஓனான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan கூறியது...

@ "வெறும்பய"

ஒங்க பேரு என்னாத்துக்கு 'வெறும்பய'னு சூப்பரா காமிச்சிட்டீங்க..//

மேல் மாடி காலி. அதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வால்பையன் கூறியது...

// எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா?//

கேட்டா அதுக்கு பத்து விளக்க பதிவு வரும்!//

அதுக்குதான் நம்ம கும்மியோட ஐடியா follow பண்ணிடுவோம்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க போல

பதிவுசெம ஹாட்

பல பேரை கலாய்ச்சிருக்கற மாதிரி இருக்கு!

a சொன்னது…

போட்டு தாக்கிருக்கீங்க.........

Philosophy Prabhakaran சொன்னது…

// எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது. ஓகே வா? //

பினிஷிங் டச் சூப்பர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///ப்ரியமுடன் வசந்த் கூறியது...

நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க போல

பதிவுசெம ஹாட்

பல பேரை கலாய்ச்சிருக்கற மாதிரி இருக்கு!//

ஹிஹி. அது தானா வருது மாப்பு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வழிப்போக்கன் - யோகேஷ்

நன்றிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ philosophy prabhakaran

நன்றிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

150

GSV சொன்னது…

//பல பேரை கலாய்ச்சிருக்கற மாதிரி இருக்கு//

Repeatuu....

ippa thaaan puriyuthu Ethukkava potta pathivunnu... Ella thaiyum padichachu...Ussss... nallave vilayaduringa ellarum...

பெயரில்லா சொன்னது…

//சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர்.//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா?

//எங்க வேணாலும் வச்சுக்கலாம். ஆனா மண்டப வாடகை எவ்ளோன்னு கேக்க கூடாது//

என்ன சொல்ல வறீங்கனு புரிஞ்சிடுச்சு

கருடன் சொன்னது…

@தேவா

//நையாண்டி, கேலி எல்லாம் சரளாம வருது தம்பி....உனக்கு அந்த ட்ராக்ல நிறைய ஜனநாக அவலங்களையும், சமூக சீர்கேடுகளைப் பற்றி எழுத முயற்சிக்கலாமே...!//

இவரு எழுதி கிழிச்சிட்டாலும்ம்ம்ம்ம் போ மாப்ஸ் வேலை பார்த்துட்டு.. இது மொக்க போலீஸ்... இதுக்கு தெரிஞ்சது எல்லாம் சினிமா... அதை விட்டா பதிவர்ஸ் சொல்லிட்டு திறியரவங்கள வச்சி போஸ்ட் போடறது.... இப்படி பப்ளிக்கா காறி துப்பினாலும் அடுத்த போஸ்ட் மொக்கதான்..

மங்குனி அமைச்சர் சொன்னது…

இந்த லிங்க்ல போய் பாருங்க
ஓட்டும் காமன்ட்டும் போட்டு இருக்கேன்
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................................)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
மங்குனி அமைசர் சொன்னது…

இந்த லிங்க்ல போய் பாருங்க
ஓட்டும் காமன்ட்டும் போட்டு இருக்கேன்
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................................)//
நன்றிய நானும் இந்த லின்க்ல சொல்லிருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

//நையாண்டி, கேலி எல்லாம் சரளாம வருது தம்பி....உனக்கு அந்த ட்ராக்ல நிறைய ஜனநாக அவலங்களையும், சமூக சீர்கேடுகளைப் பற்றி எழுத முயற்சிக்கலாமே...!//

இவரு எழுதி கிழிச்சிட்டாலும்ம்ம்ம்ம் போ மாப்ஸ் வேலை பார்த்துட்டு.. இது மொக்க போலீஸ்... இதுக்கு தெரிஞ்சது எல்லாம் சினிமா... அதை விட்டா பதிவர்ஸ் சொல்லிட்டு திறியரவங்கள வச்சி போஸ்ட் போடறது.... இப்படி பப்ளிக்கா காறி துப்பினாலும் அடுத்த போஸ்ட் மொக்கதான்..//
எலேய் பதிவே போடாம டகால்டி வேலை செய்யுறதுக்கு இது எவ்ளோவோ பரவாயில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… //சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர்.//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா?//

இல்லியே இது உண்மைதான!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… //சிரிப்பு போலீஸ் அப்டின்னா ஓகே. அவர் ரொம்ப நல்லவர்.//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா?//

இல்லியே இது உண்மைதான!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

GSV சொன்னது…

//பல பேரை கலாய்ச்சிருக்கற மாதிரி இருக்கு//

Repeatuu....

ippa thaaan puriyuthu Ethukkava potta pathivunnu... Ella thaiyum padichachu...Ussss... nallave vilayaduringa ellarum...//
தேங்க்ஸ்

Unknown சொன்னது…

சூப்பருங்க...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இரவு வானம் சொன்னது…

சூப்பருங்க...........
//

Thanks

நீச்சல்காரன் சொன்னது…

பதிவு நல்லா இருக்கு ஆனா முதல் வரியில் பன்னிக்குட்டியை பற்றிய நக்கல் தர்ம சங்கடமாக உள்ளது. சிரித்துவிட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நீச்சல்காரன் சொன்னது…

பதிவு நல்லா இருக்கு ஆனா முதல் வரியில் பன்னிக்குட்டியை பற்றிய நக்கல் தர்ம சங்கடமாக உள்ளது. சிரித்துவிட்டேன்.
//

Thanks ill change it

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நீச்சல்காரன் சொன்னது…

பதிவு நல்லா இருக்கு ஆனா முதல் வரியில் பன்னிக்குட்டியை பற்றிய நக்கல் தர்ம சங்கடமாக உள்ளது. சிரித்துவிட்டேன்.
//

Thanks ill change it////

பன்னிக்குட்டிக்கே அதப்பத்திக் கவல இல்லப்பா, விட்டுத்தள்ளுங்க!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது