செவ்வாய், நவம்பர் 9

சிங்கப்பூர் பயணம் -1

கடந்த புதன் கிழமை இரவு விண்மீன்களின் ஒளி வீச, மழை சாரல் வாழ்த்துக் கூற, மின்னல் கீற்று சந்தோசமாய் இடியுடன் ஆர்ப்பரிக்க சிரிப்பு போலிசின் சிங்கை பயணம் இனிதே துவங்கியது.

போயிட்டு வர்றேன் அப்டின்னு மங்குனிக்கு போன் பண்ணினா சிங்கப்பூர் போறியா சந்தோசம் அப்டின்னு ரிப்ளை வருது(போறியா சந்தோசம் திரும்பி வந்துடாதேன்னு அர்த்தம். போயிட்டு வரியா அப்டின்னு கேக்கலை). எல்லா பயலுகளும் கொலை வெறிலதான் அலையிறாங்க.

ஏர்போர்ட் போனதும் அங்க இமிகிரேஷன்ல உள்ள அம்மணி நான் வேலைக்கு போவதாக எண்ணி என்னிடம் கேட்க, நான் தீபாவளியை அக்கா மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட போவதாக சொன்னேன். உன் மூஞ்சிய பாத்தா குடும்பத்தோட தீபாவளி கொண்டாடுற மாதிரி தெரியலையே(அதுக்கு தனி மூஞ்சியா என்ன?). வேலை தேடித்தான போறேன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க.

மூணு மாசத்துக்கு முன்னாடி வேலை தேடி போகும்போது விட்டுட்டாங்க. இப்ப சும்மா போகும்போது டார்ச்சர் பண்றாங்க.விட்டா நமக்கு இங்கயே தீபாவளி முடிஞ்சிடும்ன்னு பயந்து அப்புறம் ஆமான்னு சொல்லி எஸ்கேப்பு ஆகி வந்தேன். பிளைட் சரியான நேரத்துக்கு கிளம்பிடுச்சு.

காலைல ஆறு மணிக்கு சிங்கப்பூர் போய் சேர்ந்தேன். வீட்டுக்கு போய்விட்டு மதியம் லிட்டில் இந்தியாவுக்கு அக்கா குழந்தையுடன் போய் தீபாவளிக்கு தேவையான பொருள்கள் வாங்கினேன். சிக்கன் வாங்க ரெண்டு மணிநேரம் வரிசைல நின்னேன். எல்லா பயலுகளும் பாத்து கிலோ பதினஞ்சு கிலோ வாங்குறானுக.

அப்புறம் தீபாவளி அன்னிக்கு குடும்பத்தோட Sky Park(இதை பற்றி தெரிந்து கொள்ள அந்த லிங்க் கிளிக் பண்ணவும்) போனேன். 56 வது மாடிக்கு லிப்ட்ல போகும்போது அந்த பீலிங்கே சூப்பர். போட்டோ உங்கள் பார்வைக்கு...வெறும்பய, ரோஸ்விக், பிரபாகர் அவர்களை சந்தித்த தருணங்கள் விரைவில்..

79 கருத்துகள்:

பட்டாபட்டி.. சொன்னது…

ஹி..ஹி .. வாங்கப்பு..

பட்டாபட்டி.. சொன்னது…

என்னாய்ய வடை சூடாவே இல்ல..

நெட்ல இருந்து போட்டோ சுட்டு போட்டமாறி கீது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அடப்பாவி பட்டா அதுக்குள்ளையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.. கூறியது...

என்னாய்ய வடை சூடாவே இல்ல..

நெட்ல இருந்து போட்டோ சுட்டு போட்டமாறி கீது...///

யோவ் அது என்னோட கேமராவுல எடுத்தது....அதான் நான் நிக்கிறனே...

பட்டாபட்டி.. சொன்னது…

என்னாய்யா அநியாயமா இருக்கு.. உன்னோட கேமராவுல, நீ எப்படி இருப்பே...
புர்யலே...

( பட்டாபட்டி.. இப்படி ஏதாவது உளரிட்டே எஸ் ஆகும் வழிய பாரு..

இல்லாட்டி நான் வந்தப்ப ஏன் என்னை பார்கலேனு கேள்வி வரும்)

பட்டாபட்டி.. சொன்னது…

யோவ் அது என்னோட கேமராவுல எடுத்தது....அதான் நான் நிக்கிறனே...
//

நீ நிக்கிறே.. ஆனா கேமரா எங்கேயா காணோம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பட்டாபட்டி.. சொன்னது…

என்னாய்யா அநியாயமா இருக்கு.. உன்னோட கேமராவுல, நீ எப்படி இருப்பே...
புர்யலே...

( பட்டாபட்டி.. இப்படி ஏதாவது உளரிட்டே எஸ் ஆகும் வழிய பாரு..

இல்லாட்டி நான் வந்தப்ப ஏன் என்னை பார்கலேனு கேள்வி வரும்)//

நான் கேக்க மாட்டேன் பாஸ். நீங்க எவ்ளோ நல்லவரு(யாருப்பா அங்க சிரிக்கிறது. ராஸ்கல்) பாவம் நீங்க பிசினஸ் விசயமா மலேசியா எங்கயாச்சும் போயிருப்பீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ பட்டாபட்டி.. கூறியது...

யோவ் அது என்னோட கேமராவுல எடுத்தது....அதான் நான் நிக்கிறனே...
//

நீ நிக்கிறே.. ஆனா கேமரா எங்கேயா காணோம்?//


அது சீனாகாரிகிட்ட இருக்கு...

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை வாங்கலாம்னு அவசர அவசரமா வந்தேன் ..

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

//நெட்ல இருந்து போட்டோ சுட்டு போட்டமாறி கீது...

எனக்கும் அதே டவுட்டுதான்...

உங்க போட்டோவ நெட்ல இருந்து டவுண்லோடு பண்ணின போட்டோக்கள்ல.. கொஞ்சத்துல ஒட்ட வெச்சிட்டீங்க போல இருக்கு.. உண்மைய சொல்லுங்க சிங்கப்பூர்னு சொல்லிட்டு எங்க போயிட்டு வந்தீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை வாங்கலாம்னு அவசர அவசரமா வந்தேன் ..//
சிங்கப்பூர் வடை நல்லா இருக்காது. வேண்ணா பட்டாகிட்ட கேளேன்..

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஆமா போடோ கிராபிக்ஸ் பண்ண எவ்ளோ துட்டு குடுத்த ???

எஸ்.கே சொன்னது…

அழகான படங்கள்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

//நெட்ல இருந்து போட்டோ சுட்டு போட்டமாறி கீது...

எனக்கும் அதே டவுட்டுதான்...

உங்க போட்டோவ நெட்ல இருந்து டவுண்லோடு பண்ணின போட்டோக்கள்ல.. கொஞ்சத்துல ஒட்ட வெச்சிட்டீங்க போல இருக்கு.. உண்மைய சொல்லுங்க சிங்கப்பூர்னு சொல்லிட்டு எங்க போயிட்டு வந்தீங்க..//

யோவ் அதுக்காக டிக்கெட் விசா ஸ்கேன் பண்ணியா அனுப்ப முடியும். யோவ் பட்டா வந்த வேலை முடிஞ்சதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

ஆமா போடோ கிராபிக்ஸ் பண்ண எவ்ளோ துட்டு குடுத்த ???//

அடப் பாவி. அத சொல்ல கூடாதுன்னுதான நேத்து உனக்கு கமிசன் கொடுத்தேன்...

வெறும்பய சொன்னது…

நானும் ஏதாவது சொல்லி தான் ஆகணுமா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

அழகான படங்கள்!!!//

Thanks

வெறும்பய சொன்னது…

. உண்மைய சொல்லுங்க சிங்கப்பூர்னு சொல்லிட்டு எங்க போயிட்டு வந்தீங்க..

//

போனா தானே வரதுக்கு... இதில எங்கே உண்மைய சொல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

நானும் ஏதாவது சொல்லி தான் ஆகணுமா...//

எத வேணாலும் சொல்லு. நீ லக்கி பிளாசாவுல அடி வாங்கினத யார்கிட்டயும் சொல்லாத..

ப.செல்வக்குமார் சொன்னது…

நீங்க இருக்குற போட்டோ தவிர மற்றவை எல்லாமே அழகா இருக்குங்க..!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//கடந்த புதன் கிழமை இரவு விண்மீன்களின் ஒளி வீச, மழை சாரல் வாழ்த்துக் கூற, மின்னல் கீற்று சந்தோசமாய் இடியுடன் ஆர்ப்பரிக்க சிரிப்பு போலிசின் சிங்கை பயணம் இனிதே துவங்கியது//

உனக்கு இதெல்லாம் ஓவர் அ தெரியலையா ? ......மூதேவி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

நீங்க இருக்குற போட்டோ தவிர மற்றவை எல்லாமே அழகா இருக்குங்க..!!//


அப்டினா நான் இருக்குறது ரொம்ப ரொம்ப அழகா இருக்கா.. ஓகே. தேங்க்ஸ்

வெறும்பய சொன்னது…

வெறும்பய, ரோஸ்விக், பிரபாகர் அவர்களை சந்தித்த தருணங்கள் விரைவில்..

//

இந்த வெறும்பயல எங்கையா சந்திச்ச... நானும் ரொம்ப நாளா தேடிக் கிட்டிருக்கேன்.. பய புள்ள கையில சிக்க மாட்டேங்குறானே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//கடந்த புதன் கிழமை இரவு விண்மீன்களின் ஒளி வீச, மழை சாரல் வாழ்த்துக் கூற, மின்னல் கீற்று சந்தோசமாய் இடியுடன் ஆர்ப்பரிக்க சிரிப்பு போலிசின் சிங்கை பயணம் இனிதே துவங்கியது//

உனக்கு இதெல்லாம் ஓவர் அ தெரியலையா ? ......மூதேவி//

பொறாமை உனக்கு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

இந்த வெறும்பயல எங்கையா சந்திச்ச... நானும் ரொம்ப நாளா தேடிக் கிட்டிருக்கேன்.. பய புள்ள கையில சிக்க மாட்டேங்குறானே..//


இருடி வீடியோ ஆதாரங்களுடன் தரேன்...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இந்த மாதிரி ஏதவாது சொல்லுவ ன்னு தான் பட்டாபட்டி ஊற விட்டே பறந்து போய்ட்டாரு போல இருக்கு .....

வெறும்பய சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

உனக்கு இதெல்லாம் ஓவர் அ தெரியலையா ? ......மூதேவி

//

யாருயா இது இப்படியெல்லாம் பேசுறது...

உங்க கிட்டேருந்து இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

இந்த மாதிரி ஏதவாது சொல்லுவ ன்னு தான் பட்டாபட்டி ஊற விட்டே பறந்து போய்ட்டாரு போல இருக்கு .....//

நீ எந்த பட்டாபட்டயா சொல்றே அந்த பிரபல பதிவரையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

யாருயா இது இப்படியெல்லாம் பேசுறது...

உங்க கிட்டேருந்து இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறேன்...//


உன் வீடியோ கன்பாம்

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

உன் வீடியோ கன்பாம்

//

எல்லாம் நம்ம terror பாத்துப்பார்...

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

சிங்கை சென்று வந்த சிங்கம் வாழ்க, வாழ்க!
(ரமேஷு, நீ கேட்டுகிட்டபடி வாழ்த்திட்டேன், பாரீன் ஐடம்லாம் வீட்டுக்கு பார்சல் பண்ணிடு!)

மங்குனி அமைச்சர் சொன்னது…

சிங்கப்பூர் பயணம் -1/////

1 ஆ ..... அப்ப தொடருமா ???? சாமி ரமேசு , உனக்கு மவுன்ட் ரோடுல என் சொந்த செலவுல கோவில் காட்டிடுறேன் . நீ சிங்கபூர் போயிட்டு வந்த நாங்க எல்லாம் உன்மேல சத்தியமா நம்பிட்டோம் , நம்பிட்டோம், நம்பிட்டோம். தயவு செய்து வேண்டான் இந்த பார்ட்-2 விசப்பரீட்சை

அருண் பிரசாத் சொன்னது…

சரி அங்க போய் அடிவாங்கினதை பத்தி தான அடுத்த பதிவு?

ஹரிஸ் சொன்னது…

படங்கள் சூப்பர் பாஸ்..

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

சிங்கப்பூர் அப்படின்னு எப்படி பேரு வந்துச்சுன்னு சொல்லுங்க நீங்க சிங்கப்பூர் போயிட்டு வந்தேங்கனு நம்புறோம்

Madhavan சொன்னது…

//மூணு மாசத்துக்கு முன்னாடி வேலை தேடி போகும்போது விட்டுட்டாங்க. //

அதோட வெளைவுதான், இப்ப கெடுபிடியா இருக்கவேண்டியாயிடுச்சி..

நீங்க இருக்குற ஃபோட்டோலாம் பேக்ரவுண்டு சூப்பரகீதூ.. எந்த ஸ்டுடியோ மக்கா..

சேலம் தேவா சொன்னது…

அப்டியே வேட்டையாடு விளையாடு கமல் மாதிரியே இருக்கீங்க போலீ்ஸ்கார்..!!ஹி.ஹி..ஹி...

பட்டாபட்டி.. சொன்னது…

யோவ் அதுக்காக டிக்கெட் விசா ஸ்கேன் பண்ணியா அனுப்ப முடியும். யோவ் பட்டா வந்த வேலை முடிஞ்சதா? //

இனிதே.. ஹி..ஹி.. ஆனா.. கடைசியா எப்படியோ தேன் பாட்டில சந்தடிசாக்குல சொல்லாம பூட்டியே.. நல்லா இரு....

அன்பரசன் சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

என்னாய்ய வடை சூடாவே இல்ல..

நெட்ல இருந்து போட்டோ சுட்டு போட்டமாறி கீது...//

எனக்கும் அதே டவுட்தான்.

பட்டாபட்டி.. சொன்னது…

அன்பரசன் கூறியது...

//பட்டாபட்டி.. சொன்னது…

என்னாய்ய வடை சூடாவே இல்ல..

நெட்ல இருந்து போட்டோ சுட்டு போட்டமாறி கீது...//

எனக்கும் அதே டவுட்தான்.
//

அண்ணே... நீங்கதான் எனக்கு தோள் கொடுத்த நண்பன்...

அடுத்த ஆட்சீல உங்களுக்கு ஒரு போஸ்ட் நிச்சயம்..
அன்னைக்கு, போலீஸ்கார்ர் ,உங்களுக்கு சல்யூட் அடிச்சு கார் கதவை தொறந்துவிடபோராரு பாருங்க...

சௌந்தர் சொன்னது…

எல்லா பயலுகளும் ////பாத்து//// கிலோ பதினஞ்சு கிலோ வாங்குறானுக.

தமிழ் புலவரே அது பாத்து இல்லை பத்து

raji சொன்னது…

நீங்க சிங்கை போறதா சொல்லி இருந்தால், எங்க அண்ணாக்கு தீபாவளி பலகாரம் கொடுத்து இருப்பேனே

raji சொன்னது…

நீங்க சிங்கை போறதா சொல்லி இருந்தால், எங்க அண்ணாக்கு தீபாவளி பலகாரம் கொடுத்து இருப்பேனே

சௌந்தர் சொன்னது…

வெறும்பய, ரோஸ்விக், பிரபாகர் அவர்களை சந்தித்த தருணங்கள் விரைவில்.///

இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கொடுமை....!

Madhavan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

இவனை நம்பியா? ஹா ஹா ஹா,
பலகாரமா ஹா ஹா ஹா

பெயரில்லா சொன்னது…

இவனை நம்பியா? ஹா ஹா ஹா,
பலகாரமா ஹா ஹா ஹா

பெயரில்லா சொன்னது…

இவனை நம்பியா? ஹா ஹா ஹா,
பலகாரமா ஹா ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////பட்டாபட்டி.. கூறியது...
என்னாய்ய வடை சூடாவே இல்ல..////

வடை ரொம்ப அடிவாங்கியிருக்க மாதிரி தெரியுதே....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
/ பட்டாபட்டி.. கூறியது...

யோவ் அது என்னோட கேமராவுல எடுத்தது....அதான் நான் நிக்கிறனே...
//

நீ நிக்கிறே.. ஆனா கேமரா எங்கேயா காணோம்?//


அது சீனாகாரிகிட்ட இருக்கு...////

எங்கே சீனாக்காரி?

Chitra சொன்னது…

கலக்கல் போட்டோஸ்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சீனாக்காரிய கடைசி வரை காட்டவே இல்லையே

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஃபோட்டோ எல்லாம் நல்லாருக்கு..தொள..தொள டி சர்ட்ல தான் நீங்க அழக்க்க்கா இருக்கீங்க...-;))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா அடுத்த பதிவுலேயாவது அந்த விடியோ உண்டுதானே?

இராமசாமி கண்ணண் சொன்னது…

சிங்கப்பூர் சுற்றி காண்பித்த வாலிபன் :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

என்ன படிக்க ஆரம்பிச்சதும் பதிவு முடிஞ்சி போச்சி??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

// வேலை தேடித்தான போறேன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க.//

எனக்கு வேலை செய்ய தெரியாது நீ திருப்பி கத்த வேண்டியது தான??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அப்புறம் தீபாவளி அன்னிக்கு குடும்பத்தோட//

குடும்பத்தோட போன நீ எதுக்கு போட்டோ மட்டும் சீனகாரிவிட்டு எடுக்க சொன்ன?? அக்ககிட்ட எடுக்க சொல்லி இருக்கலாம் இல்லை, இல்லைனா மச்சன் கிட்ட?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

// 56 வது மாடிக்கு லிப்ட்ல போகும்போது அந்த பீலிங்கே சூப்பர்//

56 மாடி படி ஏறி பாரு அதைவிட சூப்பர் பீலிங்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

அது என்ன பாக்கெட்ல பேனா?? நீ என்ன சிங்கப்பூர் கலெக்டரா?? நாலு கப்பல் வாங்க கையெழுத்து போட போறியா??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

கீழ் இருந்து இரண்டவது படத்தை வலது பக்கம் நன்றாக சூம் செய்து வெளியிடவும்... :))

என்னது நானு யாரா? சொன்னது…

படங்கள் அருமையாக இருக்கு போலிசு! சிரிப்புப் போலிசுப்போலவே இல்லையே சிந்திக்கிற போலிசு மாதிரி இல்ல இருக்கு உங்க மூஞ்சு!

சிவா சொன்னது…

செம படங்கள்! கலக்குங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

hi all im in out of station. Reply later.
@terror
koyyala vanthu kavanichikiren

நாகராஜசோழன் MA சொன்னது…

//பட்டாபட்டி.. கூறியது...

என்னாய்ய வடை சூடாவே இல்ல..

நெட்ல இருந்து போட்டோ சுட்டு போட்டமாறி கீது...//


எந்த சைட்லிருந்து சுட்டு போட்டீங்க போலீஸ் கார். எனக்கு தனியா மெயில் அனுப்புங்க. நானும் சிங்கப்பூர் போய் வந்தேன்னு பதிவு போட்டுடுறேன்.

நாகராஜசோழன் MA சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

அது என்ன பாக்கெட்ல பேனா?? நீ என்ன சிங்கப்பூர் கலெக்டரா?? நாலு கப்பல் வாங்க கையெழுத்து போட போறியா??//

அதானே. கலெக்டரே பேனா வச்சுக்கறது இல்லை.

பெயரில்லா சொன்னது…

எனது அமெரிக்கா பயணம்னு நானும் எழுதலாம்னு இருக்கேன்..
நீங்க எந்த கம்ப்யூட்டர் சென்டர்ல க்ராபிக்ஸ் பண்ணீங்கனு சொன்னீங்கனா எனக்கு வசதியா இருக்கும்.

அலைகள் பாலா சொன்னது…

erode pakkam thooththukkudi pakkam irukka ooraa athu?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

ஆரம்பிச்சிட்டான்யா !!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

ஆரம்பிச்சிட்டான்யா !!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

எனது அமெரிக்கா பயணம்னு நானும் எழுதலாம்னு இருக்கேன்..
நீங்க எந்த கம்ப்யூட்டர் சென்டர்ல க்ராபிக்ஸ் பண்ணீங்கனு சொன்னீங்கனா எனக்கு வசதியா இருக்கும்.///

I will send a mail. public hehe

பிரியமுடன் பிரபு சொன்னது…

கடந்த புதன் கிழமை இரவு விண்மீன்களின் ஒளி வீச, மழை சாரல் வாழ்த்துக் கூற, மின்னல் கீற்று சந்தோசமாய் இடியுடன் ஆர்ப்பரிக்க சிரிப்பு போலிசின் சிங்கை பயணம் இனிதே துவங்கியது
???????

MMMMMMMMM IPPAVE KANNA KADDUTHE......

பிரியமுடன் பிரபு சொன்னது…

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்
பார்த்துட்டு பதில் அனுப்புங்க

ஜெயந்தி சொன்னது…

இந்த தீபாவளிய நல்லா என்ஜாய் பண்ணினீங்களா. படங்கள் சூப்பர்.

rockzsrajesh சொன்னது…

//ஏர்போர்ட் போனதும் அங்க இமிகிரேஷன்ல உள்ள அம்மணி நான் வேலைக்கு போவதாக எண்ணி என்னிடம் கேட்க, நான் தீபாவளியை அக்கா மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட போவதாக சொன்னேன். உன் மூஞ்சிய பாத்தா குடும்பத்தோட தீபாவளி கொண்டாடுற மாதிரி தெரியலையே(அதுக்கு தனி மூஞ்சியா என்ன?). வேலை தேடித்தான போறேன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க.///

...................................

From

http://veliyoorkaran.blogspot.com/2009/11/blog-post_20.html

மாமனார கூட பரவால்ல சார்..அழகான மச்சினிச்சிக்காக மன்னிச்சு விட்ரலாம்..ஆனா இந்த மச்சானுவோ பண்ற தொந்தரவு இருக்கு பாருங்க...ச்சே ச்சே ச்சே ...வேலை தேடறேன்னு பேர்வழினு நம்ம வீட்ல வந்து தங்கி டேரா போட்டு ஊற சுத்தரதுலேர்ந்து இவனுக டோட்டல் டார்ச்சர்...2098ல விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தோன்ன இந்த மச்சானுவள நம்ம நாட்ட விட்டு ஒழிக்க சொல்லணும்...அவர் மச்சான்கிட்ட சொல்லி...

.....................

Rockzs says . . .

என்ன ஒரு தீர்க்கதரிசி நீ வெளியூரு .... . . .

rockzsrajesh சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

கீழ் இருந்து இரண்டவது படத்தை வலது பக்கம் நன்றாக சூம் செய்து வெளியிடவும்... :))
////

TERROR சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு , இன்னம் என்னைய பண்ணிக்கிட்டு இருக்க? இவ்வளவு கிராபிக்ஸ் பண்ண தெரிஞ்ச உனக்கு , ஒரு போட்டோவை ஜூம் பண்ணி போட இவ்வளவு நாளா ?

grrrrrrrrrrrrrrrrrrr

i am also waiting.......

he he he he

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//rockzsrajesh //

ஆள் இல்லாத டீக்கடைல என்னையா பண்ற நீ

rockzsrajesh சொன்னது…

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//rockzsrajesh //

// ஆள் இல்லாத டீக்கடைல என்னையா பண்ற நீ //

எப்படியும் டீ கடை உன்னுது , யாரும் இல்லாம டீ ஆத்திகிட்டு இருக்க சரி உன் மனசு கஷ்ட படக்கூடதேனு டீ குடிச்சுட்டு போலாம்ன்னு வந்தேன் . யாரும் இல்லாத போது வரவந்தான் நண்பன் . அதான் வந்தேன் மச்சி .
சரி என்னோட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாம இப்படி என்னை திருப்பி கேள்வி கேக்குறியே. சரி விடு அடுத்த முறையாவது பதில் சொல்ல பாரு .
சரியா?
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் , இந்த டைம் டீல சக்கரை கொஞ்சம் கம்மி அடுத்த முறை வரும் போது கரெக்டா சக்கரை போட்டு டீ ஆத்தி வை மச்சி வந்து குடிச்சுட்டு போறேன்.
வர்ட்டா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ rockzsrajesh

புதுக்கடை ஓபன் பண்ணி நாளாச்சு அங்க வா மச்சி..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது