ஞாயிறு, நவம்பர் 7

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் - தொடர் பதிவு

நம்ம நண்பர் அருண் பிரசாத் "எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்" தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள் லிஸ்ட் இங்கே.

குரு சிஷ்யன்:

எல்லாம் ராஜ் டிவி உபயம். எல்லா பண்டிகைக்கும் ராஜ் டிவில  இந்த  படம் கட்டாயம் உண்டு. ரஜினி, பிரபு காமெடியில் பட்டைய கிளப்பிய படம். ரஜினியின் இங்கிலீஷ் இதில் டாப்பு. எனக்கு மிக மிக பிடித்த படம். ஓபின் அப்டின்னு அவர் சொல்ற ஸ்டைல் தனிதான்.

பிடித்த பாடல்: கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்
பிடித்த காட்சி: மனோரமா வீட்டில் ரெய்டு நடக்கும் காட்சி

தம்பிக்கு எந்த ஊரு:

ரஜினி காமெடியிலும் நடிப்பிலும் கலக்கிய படம். காதலின் தீபம் ஒன்று பாடலுக்கு அவர் நடந்து வரும் அழகே அழகு. நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து அவர் செய்யும் சேட்டைகள் செம காமெடி பட்டாசு.செந்தாமரையிடம் மாட்டிகொண்டு முழிப்பது ரகளை.

பிடித்த பாடல்: காதலின் தீபம் ஒன்று(ரொம்பநாள் என்னோட ரிங் டோன்)
பிடித்த காட்சி: புக் படிக்கும்போது பாம்பு வரும்போது ரஜினியின் எக்ஸ்பிரசன்(இததான் டாக்டர் மதுர படத்துல, தனுஷ் யாரடி நீ மோகினில காப்பி அடிச்சிருப்பாங்க)

நெற்றிக்கண்:

அப்பா ரஜினியால் நாசமாக்கப்பட்ட சரிதாவை கல்யாணம் பண்ணி மகன் ரஜினி வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். இருதலை கொள்ளியாக அப்பா ரஜினி தவிக்கும் காட்சிகள் செம கலக்கல் . மகன் ரஜினியை விட அப்பா ரஜினி நடிப்பில் பிச்சி உதறி இருப்பார். அப்பாவி அம்மாவாக லக்ஷ்மி.

பிடித்த பாடல்: மாப்பிள்ளைக்கு மாமன் மனசு..
பிடித்த காட்சி: சரிதாவை மகன் ரஜினி வீட்டுக்கு கூட்டு வரும்போது அப்பா  ரஜினியின் படபடப்பான நடிப்பு..

தர்மத்தின் தலைவன்:

இரண்டு ரஜினி. இரண்டாவதைவிட முதல் ரஜினி காமெடியில் கலக்கி இருப்பார். நியாபக மறதியால் அவர் பண்ணும் சேட்டைகள் காமெடி காக்டெயில். பிரபு,குஷ்பூ , ரஜினி, வீ.கே.ராமசாமி கூட்டணியில் நல்ல காமெடி படம். சில இடங்களில் போரடிக்கும்.

பிடித்த பாடல்: தென் மதுரை வைகை நதி
பிடித்த காட்சி: மறதியில் பக்கத்து வீட்டுக்கு போய் கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு காசு கொடுக்கும் காட்சி...


அதிசய பிறவி:

இதுவும் காமெடி படம். ஒரு ரஜினி கோழை. இன்னொருத்தர் வீரன். கோழை இறந்தவுடன் வீரன் அந்த உடம்புக்குள் புகுந்து எதிரிகளை பந்தாடுவதுதான் கதை. இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். சுதாகர் காமெடி வில்லனாக நடித்திருப்பார். என்ன கனகா, இன்னொரு ஹீரோயின் ரெண்டு பேருமே மொக்கை.

பிடித்த பாடல்: பாட்டுக்குப் பாட்டு எடுக்கவா...
பிடித்த காட்சி: எமலோகத்தில் வீ.கே.ராமசாமிக்கு சாபம் விடும் காட்சி(படு பேஜாரா இருக்குப்பா)

ராஜாதி ராஜா:

அப்போ எல்லாம் இரட்டை வேடம்னாலே ரொம்ப பிடிக்கும். பிடிச்ச ஹீரோவ  ஒரே ஸ்க்ரீன்ல ரெண்டா பாக்குறது அருமை.  இதும் வீரன், கோழை ரஜினிதான். அதுவும் கோழை ரஜினி கலக்கல். நதியாவின் அழகு ஜனகராஜ் காமெடி என கலக்கலான படம்.  மலையாளக் கரையோரம் பாட்டுல அவரோட ஹேர் ஸ்டைல் சூபெர்ப்.

பிடித்த பாடல்: மலையாளக் கரையோரம்
பிடித்த காட்சி: கோழை ரஜினி ஜெயிலில் பண்ணும் காமெடி...

வீரா:

முழு நீள காமெடி படம். ரெண்டு பொண்டாட்டிகாரன் கதைதான். விவேக், Y.G.மகேந்திரன் கூட்டணியை விட செந்தில், ரஜினி கூட்டணிதான் டாப். இந்த படம் பாண்டியராஜன் நடிக்க வேண்டியது என் விமர்சனங்கள் கூட வந்தது. ரோஜா, மீனா கூட்டணியில் இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள் கொண்ட படம். ரஜினி தி மாஸ் அப்டின்னு நிருபிச்சிருப்பார்.

பிடித்த பாடல்: மாடத்திலே கன்னி மாடத்திலே
பிடித்த காட்சி: கோவிலில் மீனாவுடன் திருமணமானதும் கோவந்தா கோவிந்தா என கத்திக்கொண்டு ஓடும் காட்சி...


நான் சிகப்பு மனிதன்:

இது ரஜினி படம். செம விறுவிறுப்பான திரைக்கதை. ஆனால் பாக்கியராஜ் வந்தவுடன் ரஜினிக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும். பாக்கியராஜ் தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வார். இந்த படத்துல கோவை சரளா நல்ல பிகராக காட்சி அளிப்பதற்கு காரணம் என்னனு தெரியலை. ரஜினி, பாக்கியராஜ் கலக்கி இருப்பார்கள். டாக்டர் விஜய் காந்தி தேசமே பாட்டுக்கு வருவார்.

பிடித்த பாடல்: பெண்மானே சங்கீதம்.
பிடித்த காட்சி: பாக்கியராஜ் கோர்டில் சாட்சி சொல்லும் காட்சி..

ராஜா சின்ன ரோஜா:

குழந்தைகளுக்காக ரஜினி நடித்த படம். சினிமா சான்ஸ் தேடி ரஜினியும், சின்னி ஜெயந்தும் சென்னை வந்து அடிக்கும் லூட்டிகள். அப்புறம் எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா காமெடி கலக்கல். குழந்தைகளுடன் கார்டூன் சாங்(ராஜா சின்ன ரோஜாவோட) அப்ப ரொம்ப பாபுலர். ஒலியும் ஒளியும்ல இந்த கார்டூன் பாட்டு போடுவானான்னு பாக்கவே உக்கர்ந்திருப்போம்.

பிடித்த பாடல்: ஒரு பண்பாடு இல்லையென்றால்..
பிடித்த காட்சி: குழந்தையை குளிக்க வைத்து கோவை சரளாவை கலாய்க்கும் காட்சி ..(இங்க ரஜினியின் ஸ்டைல் மார்வலஸ்)


ரங்கா:

ஒரு திருடனும் நல்லவனும் சந்திக்கும்போது, திருடன் திருடுவது நல்லது என்றும் நல்லவன் திருடுவது தப்புன்னும் பேசிக்கிறாங்க. திருடன் நல்லவன் பேச்சை கேட்டு நல்லவனாவும், நல்லவன் திருடம் பேச்சை கேட்டு திருடனாவும் மாறிடுவாங்க. அப்புறம் ரெண்டுபேரும் சேர்ந்து எப்படி வில்லனை அழிக்கிறாங்க அதான் கதை. ரஜினி இந்த படத்திலும் அசத்தி இருப்பார். இன்னொரு ஹீரோ கராத்தே மணி...

பிடித்த பாடல்: பட்டுக்கோட்டை நம்மாளு...
பிடித்த காட்சி: ரஜினி கராத்தே மணிக்கும் கராத்தே மணி ரஜினிக்கும் அட்வைஸ் பண்ணும் காட்சி...


அடுத்த தொடர் பதிவுக்கு இம்சை அரசன் பாபு மற்றும் வெறும்பயலை அழைக்கிறேன்.

113 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

First?!

அருண் பிரசாத் சொன்னது…

இப்போ படிச்சிட்டு வரேன்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

அருமை நண்பரே... மிக சிறந்த வரிசைபடுத்தல். தங்கள் திரையுலக அனுபவம் இதில் மின்னுகிறது. நன்றி!! எழுத்து பிழை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்... :)) தொடர் பதிவு எழுத அழைக்கபட்ட பாபு மற்றும் வெறும்பையனுக்கு வாழ்த்துகள்.. :)

LK சொன்னது…

நல்ல தொகுப்பு .நெற்றிக்கண் அப்பா ரஜினி வேறு யாராலும் நடிச்சு இருக்க முடியாது . அதிசியி பிறவி முடிவில் கொஞ்சம் சொதப்பி தள்ளி யுர்ப்பங்க.. மத்தப் படி படம் அருமை.

நான் சிகப்பு மனிதனை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ரமணா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நல்லா இருக்கு ரமேஷ் கூடிய சீக்கிரம் பதிவு ரெடி பண்ணிடுவேன் ........... அது சரி இந்த டெர்ரர் என்ன செந்தமிழ்ல செப்புறாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

அருமை நண்பரே... மிக சிறந்த வரிசைபடுத்தல். தங்கள் திரையுலக அனுபவம் இதில் மின்னுகிறது. நன்றி!! எழுத்து பிழை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்... :)) தொடர் பதிவு எழுத அழைக்கபட்ட பாபு மற்றும் வெறும்பையனுக்கு வாழ்த்துகள்.. :)//

யாரும் டெரர் கமெண்ட் பாத்து பயப்பட வேண்டாம். தீபாவளிக்கு பக்கத்து வீட்டு பையன் ராக்கெட் விடும்போது அது டெரர் தலைல போய் விழுந்திடுச்சு. அதான் இப்படி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//LK கூறியது...

நல்ல தொகுப்பு .நெற்றிக்கண் அப்பா ரஜினி வேறு யாராலும் நடிச்சு இருக்க முடியாது . அதிசியி பிறவி முடிவில் கொஞ்சம் சொதப்பி தள்ளி யுர்ப்பங்க.. மத்தப் படி படம் அருமை.

நான் சிகப்பு மனிதனை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ரமணா//

Yes. Correct. Thanks LK

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

இப்போ படிச்சிட்டு வரேன்//

யோவ் கமெண்ட் போடுயா...

சௌந்தர் சொன்னது…

அடுத்து என்ன போஸ்ட் போடலாம் என்று இருந்தார் இம்சை அரசன் இனி இவர் பதிவு போடுவார்...!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//யாரும் டெரர் கமெண்ட் பாத்து பயப்பட வேண்டாம். தீபாவளிக்கு பக்கத்து வீட்டு பையன் ராக்கெட் விடும்போது அது டெரர் தலைல போய் விழுந்திடுச்சு. அதான் இப்படி...//

என் தலை என்ன வெண்மதியா?? ராக்கெட் வந்து இறங்க?? நீங்கள் குறிப்பிட்டூள்ள படங்களை நானும் பல முறை கண்டு மனம் கிறங்கியுள்ளேன்...

ராஜகோபால் சொன்னது…

நல்லாருக்கு., இணைக்கு கமல் பொறந்தநாள் அவருக்கு இந்த மாதிரி பதிவு ஒன்னு போட்டுருகலாமே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என் தலை என்ன வெண்மதியா?? ராக்கெட் வந்து இறங்க?? நீங்கள் குறிப்பிட்டூள்ள படங்களை நானும் பல முறை கண்டு மனம் கிறங்கியுள்ளேன்...//

சாவடிக்கிறானே. யாராவது டெரர் அவர்களை கீழ்பக்கில் சேர்க்கவும்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//சாவடிக்கிறானே. யாராவது டெரர் அவர்களை கீழ்பக்கில் சேர்க்கவும்//

அங்கு உங்களை போன்ற உலகதரம் மிக்க பதிவர்கள் பலர் உண்டு என்று எமக்கு செவிவழி செய்தி கிடைத்தது அது உண்மையா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//@ரமேஷ்

//சாவடிக்கிறானே. யாராவது டெரர் அவர்களை கீழ்பக்கில் சேர்க்கவும்//

அங்கு உங்களை போன்ற உலகதரம் மிக்க பதிவர்கள் பலர் உண்டு என்று எமக்கு செவிவழி செய்தி கிடைத்தது அது உண்மையா?? //

S. WE R DOCTORS.

சிவா சொன்னது…

நெறைய நகைச்சுவை படங்களைப் பற்றிதான் எழுதி இருக்கிறீர்கள் சில படங்களைத் தவிர!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//S. WE R DOCTORS.//

அங்கு உள்ளவர்கள் தங்களை டாக்டர் என்றும், முதல்வர் என்றும் ஏன் பிரதம மந்திரி என்று கூட கூறுவர் என்று கேட்டது உண்டு. உறுதி செய்ததற்க்கு நன்றி!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

வெண்மதி ,செவிவழி ன்னு ஒரே பொம்பள புள்ள பேர சொல்லுறனே இந்த டெர்ரர் ........ஒரு வேளை ரமேஷுக்கு பார்த்த பொண்ணு பேர் இவனுக்கு எப்படி தெரிஞ்சது...........ரமேஷ் நே சரக்கு அடிச்சிட்டு உளறி தொலைச்சிட்டியா

சௌந்தர் சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
வெண்மதி ,செவிவழி ன்னு ஒரே பொம்பள புள்ள பேர சொல்லுறனே இந்த டெர்ரர் ........ஒரு வேளை ரமேஷுக்கு பார்த்த பொண்ணு பேர் இவனுக்கு எப்படி தெரிஞ்சது...........ரமேஷ் நே சரக்கு அடிச்சிட்டு உளறி தொலைச்சிட்டியா////

இருக்கலாம் இருக்கலாம்....

எஸ்.கே சொன்னது…

10 படங்களும்
10 அவதாரங்களை போல
சிறப்பாக உள்ளன!

சௌந்தர் சொன்னது…

எஸ்.கே கூறியது...
10 படங்களும்
10 அவதாரங்களை போல
சிறப்பாக உள்ளன///

நல்ல பாருங்க இது ரஜினி படம்

எஸ்.கே சொன்னது…

ஓரு உதாரணத்துக்கு கூட சொல்லக் கூடாதா சௌந்தர்?:-)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@இம்சை

//ரமேஷ் நே சரக்கு அடிச்சிட்டு உளறி தொலைச்சிட்டியா//

ரமேஷ் ஒரு மதுபிரியர் என்றும், கள்குடியர் என்றும் அவருக்கு பெண் தரவேண்டாம் என்று நீங்கள் கூறுவது தவறு...

அருண் பிரசாத் சொன்னது…

எதிர்பார்க்காத படங்களின் வரிசை... நீங்க அந்த காலத்து ஆளா? சரி சரி


@ all

டெரர்க்கு ஒண்ணும் ஆகலை... தீபாவளிக்கு குளிச்சதால கொஞ்சம் குழம்பி இருக்குது.... 2 நாள் குளிக்காமவிட்டாருனா அவருக்கு சரியாகிடும்.... அப்போ மத்தவங்களுக்கு என்ன ஆகும்னுலாம் குறுக்குகேள்வி கேக்க கூடாது

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தங்கள் வரிசசைப்படுத்தலும் விளக்கமும் அட்டகாசம் நண்பரே. இந்த வரிசையில் எனக்கு மிகப் பிடித்த படம், தம்பிக்கு எந்த ஊரு, நீங்கள் சொல்லியிருப்பது போல காதலின் தீபம் ஒன்று பாடலில் ரஜினி நடந்து வரும் காட்சி, உண்மையில் அற்புதம். காதல்வயப்பட்ட இளைஞனின் உணர்வுகளை வெகு அருமையாக சூப்பர் ஸ்டார் வெளிப்படுத்தியிருப்பார். பகிர்தலுக்கு நன்றி!


தொடர்பதிவுக்கு தாங்கள் அழைத்துள்ள பதிவர்களையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///லின் தீபம் ஒன்று(ரொம்பநாள் என்னோட ரிங் டோன்)///

மங்களம்கிறது யாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பிடித்த காட்சி: மனோரமா வீட்டில் ரெய்டு நடக்கும் காட்சி///

இப்ப என்ன செய்வீங்க! இப்ப என்ன செய்வீங்க!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ரமேஷ் ஒரு மதுபிரியர் என்றும், கள்குடியர் என்றும் அவருக்கு பெண் தரவேண்டாம் என்று நீங்கள் கூறுவது தவறு...//
பப்ளிக் ல உண்மைய போட்டு உடைக்காதே டெர்ரர் .........எத்தனை வாட்டி உன் கிட்ட சொல்லி இருக்கேன் .....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//தொடர்பதிவுக்கு தாங்கள் அழைத்துள்ள பதிவர்களையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்!//

செம்மொழி புலவர் பன்னிகுட்டி வருக!! உங்கள் கவிதை இங்கு தருக!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இததான் டாக்டர் மதுர படத்துல, தனுஷ் யாரடி நீ மோகினில காப்பி அடிச்சிருப்பாங்க////

என்னத்த எழுதுனாலும் டாகுடர கவட்டியவே புடிங்கய்யா....!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்

//டெரர்க்கு ஒண்ணும் ஆகலை... தீபாவளிக்கு குளிச்சதால கொஞ்சம் குழம்பி இருக்குது.... 2 நாள் குளிக்காமவிட்டாருனா அவருக்கு சரியாகிடும்....//

வருக சூரியனாரே!! அப்படியானல் குளியல் உடலுக்கு கெடுதியா?? நக்கீரர் தலமையில் பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு கூறவும்...

சௌந்தர் சொன்னது…

எஸ்.கே சொன்னது…
ஓரு உதாரணத்துக்கு கூட சொல்லக் கூடாதா சௌந்தர்?:-////

@@@எஸ்.கே
இது யார் உதாரணம் யார் நடித்த படம்

வெங்கட் சொன்னது…

@ அருண்.,

// டெரர்க்கு ஒண்ணும் ஆகலை...
தீபாவளிக்கு குளிச்சதால கொஞ்சம்
குழம்பி இருக்குது.... 2 நாள்
குளிக்காமவிட்டாருனா அவருக்கு சரியாகிடும்... //

அருமையான தீர்வு.., தாங்கள் பின்பற்றும்
வழியை அனைவரும் பின்பற்றி
நலமோட வாழ வேண்டும் என்ற
உங்கள் அவா எங்களுக்கு புரிகிறது..

என்ன இருந்தாலும் அனுபவசாலிகள்
அனுபவசாலிகள் தான்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@இம்சை

//பப்ளிக் ல உண்மைய போட்டு உடைக்காதே டெர்ரர் .........எத்தனை வாட்டி உன் கிட்ட சொல்லி இருக்கேன் ....//

அப்படியானால் ரமேஷ் அவர்கள் ஒரு சிக்கல் அவிழ்ப்பவர் (முடிச்சிஅவிக்கி) என்று நீங்கள் சொன்னதை நான் இங்கு சொல்ல கூடாதா??

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தலைவரை காணக்காண துள்ளுது இதயம்!
பாட்சா படம் பார்த்துப் பார்த்து விம்முது மனசு!
(டெர்ரர்) பாண்டியனும் மகிழ்ந்த பாண்டியன் படம்!
முத்துவும் ரசித்த முத்து படம்!
தீராத ஆசையோடு பாத்தது வீரா படம்!
காய்ச்சலோடும் பாத்த அருணாச்சலம்!
சடையாமல் பாத்த ப்டையப்பா!
பந்தையம் வைத்துப் பார்த்த சந்திரமுகி
மந்திரம் போட்ட எந்திரன்!

Kousalya சொன்னது…

10 படங்களும் அருமை.... ௦எனக்கும் பிடித்த படங்கள்....!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//தீராத ஆசையோடு பாத்தது வீரா படம்!
காய்ச்சலோடும் பாத்த அருணாச்சலம்!
சடையாமல் பாத்த ப்டையப்பா!
பந்தையம் வைத்துப் பார்த்த சந்திரமுகி
மந்திரம் போட்ட எந்திரன்!
//

அருமை புலவரே!!! நீங்கள் காலத்தை வென்று விட்டிற்கள்... இன்று முதல் நீங்கள் ரஜினிகவி என்று அன்போடு அழைக்க படுவீர்... வாழ்க உமது புகழ்!!

வெங்கட் சொன்னது…

@ டெரர்.,

// அப்படியானல் குளியல் உடலுக்கு கெடுதியா?? //

இதை நான் வன்மையாக
ஆட்சேப்பிக்கிறேன்..

திரு.அருண் அவர்களிடம்
அவர் அறிந்ததை பற்றி மட்டும்
வினா எழுப்புமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வெங்கட்

//திரு.அருண் அவர்களிடம்
அவர் அறிந்ததை பற்றி மட்டும்
வினா எழுப்புமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.//

ஓ!! நான் கேள்வி கேட்டதும் சூரியனார் மொரிஷியஸ் மலைக்கு பின்னால் சென்று ஒளிந்த ரகசியம் இதுதானா!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அப்படியானால் ரமேஷ் அவர்கள் ஒரு சிக்கல் அவிழ்ப்பவர் (முடிச்சிஅவிக்கி) என்று நீங்கள் சொன்னதை நான் இங்கு சொல்ல கூடாதா??//

ஆமா எல்லாத்தையும் சொல்லு முடிச்சிஅவிக்கி,மொள்ளமாரி ,கேப்மாரி..........அவன் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வேறவாரன்.......நீ குசும்பு பிடிச்சவன இருக்கியா மக்கா ..........

Madhavan சொன்னது…

நல்லாத்தான் வரிசை படித்தி சொன்னீக..

இருந்தாலும்........ அப்புறமா சொல்லுறேன்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@இம்சை

//அவன் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு வேறவாரன்.......நீ குசும்பு பிடிச்சவன இருக்கியா மக்கா ........//

விமான நிலையத்தில் கிருமினாசினி தெளிக்க சொல்லுங்கள். ராமேஷ் வாசம் பட்டு கிருமிகள் துடிதுடித்து இறப்பதை நான் பார்க்க விரும்பவில்லை...

வெங்கட் சொன்னது…

@ பாபு.,

// அது சரி இந்த டெர்ரர் என்ன செந்தமிழ்ல செப்புறாரு //

ஆ.. என் இதயம் கொதிக்கிறது..

ஒரு மறத்தமிழன் தன் தாய்மொழியில்
உரையாடுவதை கேலி பேசுவதா..?!!
அவமானம். அவமானம்..

ஆங்கிலேயரை விரட்டி விட்டோம்..
இனி இந்த ஆங்கில மோகம் கொண்ட
தீய சக்திகள வேறோடு அழிக்க உறுதி
பூணுவோம்..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//விமான நிலையத்தில் கிருமினாசினி தெளிக்க சொல்லுங்கள். ராமேஷ் வாசம் பட்டு கிருமிகள் துடிதுடித்து இறப்பதை நான் பார்க்க விரும்பவில்லை...//

அது என்னத்துக்கு ஜல் புயல் சென்னையை தாக்குதாம் அத கொஞ்சம் சிங்கப்பூர் பக்கம் திருப்பி விடமுடியுமன்னு கேளு இல்லை ன்ன நம்மபன்னி விட்டு பெரு மூச்சு விட சொல்லு பய ஏற்கனவே பின்னாடி மட்டைய கட்டி வச்சு தான் நடக்குறான் ....பெரு மூச்சு விட்டாலே பறந்து போயிருவான்

எஸ்.கே சொன்னது…

Great things happen rarely. Once again it happens here from TERROR!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

@வெங்கட்
//ஆ.. என் இதயம் கொதிக்கிறது.. //

மக்கா வெங்கட் ரத்தம் கொதிப்பதை கேள்வி பட்டு இருக்கிறேன் .........அது எப்படி இதயம் கொதிக்கும் .............
இதயம் துடிக்கும் மக்கா ........
யாரங்கே .வெங்கட்டின் நாக்கில் வசம்பை எடுத்து தடவவும் (நான் VAS ஆள் அதனால் இதோட விட்டு விடுகிறேன் )........இல்லை என்றால் இன்னும் நாக்கை புடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டு விடுவேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

அட, எல்லாமே நானும் பார்த்து ரசித்த படங்கள்! சூப்பர் கலெக்ஷன், ரமேஷ்.

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

47

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

48

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

49

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

me the 50!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@எஸ்.கே

//Great things happen rarely. Once again it happens here from TERROR!//

எனக்கு என்ன ஆச்சி!! இங்க என்ன நடக்குது??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ பெயர் சொல்ல விருப்பமில்லை

//me the 50!//

U the 50?? அப்பொ நீங்க பெ.சொ.வி இல்லையா??

எஸ்.கே சொன்னது…

To: TERROR
Always you are a good writer and speaker. Now you turn to be a great philosopher also. Welldone Job!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@எஸ்.கே

//Always you are a good writer //

நான் என்ன Reynolds பென்னா??

//and speaker. //

அவ்வளோ சத்தமாவா பேசரேன்??

//Now you turn to be a great philosopher also.//

ரொம்ப ஒளரிட்டனா?? Philosopher சொல்றாரு...

எஸ்.கே சொன்னது…

Reynolds writes till the ink empties, But your writing is evergreen and it never empties.

You did not speak loudly, but your writing speak extreme loudly.

Philosopher's sayings like the engraving on stone.

dheva சொன்னது…

ஏண்டா தம்பி.. நீ காலைல சாட் பண்ணும்போது சிங்கப்பூர்ல இருக்கேன்னு சொன்னியே...அங்கே இருந்த பப்ளிஸ் பண்ற.....வாரே...வா.....எந்திரன் பாடல் ரிலீஸ் ரேஞ்சுக்கு பண்ணி இருக்கியே ராஜா...

சும்மா சொல்லக்கூடாது.. உன் கடமை உணர்ச்சி.. என்ன கண்கலங்க வைக்குது....!


தலைவர் படத்துலயும் நீ ரசிச்ச் படங்கள்ள அதியப்பிறவி மட்டும் கொஞ்சம் யோசிக்க வைக்குது... இருந்தாலும் மாயஜால காட்சிகள்ன்னா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்.....சோ..

எல்லாமே உன் ரசனைக்கு ஏத்த மாதிரி செம...செம.. செம..!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ எஸ்.கே

//Reynolds writes till the ink empties, But your writing is evergreen and it never empties.

You did not speak loudly, but your writing speak extreme loudly.

Philosopher's sayings like the engraving on stone.//

எஸ்.கே.. நான் ஒன்பது ரூபாய் 50 பைசா தான் கொடுத்தேன்.. நீங்க பத்து ரூபாய்க்கு பேசி இருக்கிங்க... செல்லாது செல்லாது...

எஸ்.கே சொன்னது…

50 paise deepavali discount!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

க்ஷமிககனும், கொஞ்சம் ஆணி!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

//சும்மா சொல்லக்கூடாது.. உன் கடமை உணர்ச்சி.. என்ன கண்கலங்க வைக்குது....!//

ரமேஷ் பதிவு சொன்னா எனக்கு வயத்த கலக்குது.


//மாயஜால காட்சிகள்ன்னா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்.....சோ.. //

இல்லை மாப்பு அந்த படத்துல ரஜினி ஒரு சீன்ல சாணி உருட்டுவாரு. ரமேஷ்க்கு அது ரொம்ப பிடிக்கும். பாட்ஷ படம் ஆட்டோ ஓட்டரவங்களுக்கு பிடிச்ச மாதிரி.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// எஸ்.கே கூறியது...
50 paise deepavali discount!///

எதுக்கு நிரோத்துக்கா? சே... அதுதான் ப்ரீயாச்சே, வேற எதுக்கா இருக்கும்?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிக்குட்டி

//க்ஷமிககனும், கொஞ்சம் ஆணி!//

நீ ஏன் மச்சி அது எல்லாம் செய்யற?? இப்பொ பாரு சென்னைல ஜல்சா புயலாம்... எல்லாம் உன்னால தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிக்குட்டி

//க்ஷமிககனும், கொஞ்சம் ஆணி!//

நீ ஏன் மச்சி அது எல்லாம் செய்யற?? இப்பொ பாரு சென்னைல ஜல்சா புயலாம்... எல்லாம் உன்னால தான்.////

என்னது ஜல்சா புயலா? அப்படின்னா எல்லாரும் ஜல்சா பண்ணுவாங்களா? (சே... நம்ம ஊர்ல இல்லைன்னா என்னென்ன நடக்குது?)

எஸ்.கே சொன்னது…

//எதுக்கு நிரோத்துக்கா? சே... அதுதான் ப்ரீயாச்சே, வேற எதுக்கா இருக்கும்?
//
I think, you have a mania/phobia/depression/illusion caused by some illegal scenes.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@எஸ்.கே

// mania/phobia/depression/illusion //

பன்னிகுட்டி நீ மட்டும் இத்தனை பிகர் கரைக்ட் பண்ணி வச்சி இருக்க... எனக்கு ஒன்னே ஒன்னு கொடுயா... ப்ளிஸ்...

வெங்கட் சொன்னது…

@ பாபு.,

// மக்கா வெங்கட் ரத்தம் கொதிப்பதை
கேள்வி பட்டு இருக்கிறேன்.,
அது எப்படி இதயம் கொதிக்கும்
இதயம் துடிக்கும் மக்கா .... //

பிழையை சுட்டி காட்டியதற்கு
நன்றி., இனிமே இவ்வாறு
நடக்காதவாறு எழுதுகிறேன்..

ஒரு சின்ன ஐயம்..
ரமேஷை நினைத்தால் உடம்பே
கொதிக்கிறதே, அப்போது
இதயமும் கொதிக்குமோ..?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வெங்கட் கூறியது...
@ பாபு.,

// மக்கா வெங்கட் ரத்தம் கொதிப்பதை
கேள்வி பட்டு இருக்கிறேன்.,
அது எப்படி இதயம் கொதிக்கும்
இதயம் துடிக்கும் மக்கா .... //

பிழையை சுட்டி காட்டியதற்கு
நன்றி., இனிமே இவ்வாறு
நடக்காதவாறு எழுதுகிறேன்..

ஒரு சின்ன ஐயம்..
ரமேஷை நினைத்தால் உடம்பே
கொதிக்கிறதே, அப்போது
இதயமும் கொதிக்குமோ..?////

மக்கா யாரு சொன்னது இதயம் கொதிக்காதுன்னு, இதயமும் கொதிக்கும், காய்ச்சல் வந்தா உடம்பே அனலா கொதிக்கும் போது இதயம்கொதிக்காதா ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////எஸ்.கே கூறியது...
//எதுக்கு நிரோத்துக்கா? சே... அதுதான் ப்ரீயாச்சே, வேற எதுக்கா இருக்கும்?
//
I think, you have a mania/phobia/depression/illusion caused by some illegal scenes.///

I think you have developed gynecomastia, that is why you get such ideas!
(Please google for gynecomastia, privately)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@இம்சை

// ரத்தம் கொதிப்பதை கேள்வி பட்டு இருக்கிறேன் .........அது எப்படி இதயம் கொதிக்கும் .............
இதயம் துடிக்கும் மக்கா ......//

உள்ள இருக்க இரத்தம் சூடா இருக்கதால இதயம் சூட்டுல கொதிக்குது. சந்தேகமா இருந்தா உங்க வீட்டு அடுப்புல பூரி சுட எண்ணை சட்டி வைப்பாங்க அது மேல தொட்டு பாருங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@எஸ்.கே

// mania/phobia/depression/illusion //

பன்னிகுட்டி நீ மட்டும் இத்தனை பிகர் கரைக்ட் பண்ணி வச்சி இருக்க... எனக்கு ஒன்னே ஒன்னு கொடுயா... ப்ளிஸ்...////

அதெல்லாம் எனக்கு எஸ்.கே அண்ணன் தான் சப்ளை பண்றார். டிஸ்ட்டிரிபியூட்டர், ஸ்டாக்கிஸ்ட், ஹோல்சேல், ரீட்டெயில் எல்லாம் அவர்தான், நீ அவரத்தான் கேக்கனும்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//I think you have developed gynecomastia, that is why you get such ideas!//

யோ நீ அடங்க மாட்ட!! இவ்வளே நாள் மூக்கு பொடப்பா இருக்கு சொல்லுவ..

எஸ்.கே சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி
Oh! My god!
You are living miracle. How it is possible to detect that? Even I checked myself for that I concluded that I haven't that! But I wondered about your magics of words and miracles of sayings!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//I think you have developed gynecomastia, that is why you get such ideas!//

யோ நீ அடங்க மாட்ட!! இவ்வளே நாள் மூக்கு பொடப்பா இருக்கு சொல்லுவ../////

எப்பூடி...? யாருகிட்ட?

எஸ்.கே சொன்னது…

//அதெல்லாம் எனக்கு எஸ்.கே அண்ணன் தான் சப்ளை பண்றார். டிஸ்ட்டிரிபியூட்டர், ஸ்டாக்கிஸ்ட், ஹோல்சேல், ரீட்டெயில் எல்லாம் அவர்தான், நீ அவரத்தான் கேக்கனும்! //
It is a friendly help only, and only for Mr Pannikutty. He is very special in that field.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////எஸ்.கே கூறியது...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
Oh! My god!
You are living miracle. How it is possible to detect that? Even I checked myself for that I concluded that I haven't that! But I wondered about your magics of words and miracles of sayings!////

என்ன பொறிகலங்கிடிச்சா...ஹா...ஹா...ஹா.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///எஸ்.கே கூறியது...
//அதெல்லாம் எனக்கு எஸ்.கே அண்ணன் தான் சப்ளை பண்றார். டிஸ்ட்டிரிபியூட்டர், ஸ்டாக்கிஸ்ட், ஹோல்சேல், ரீட்டெயில் எல்லாம் அவர்தான், நீ அவரத்தான் கேக்கனும்! //
It is a friendly help only, and only for Mr Pannikutty. He is very special in that field.///

கையக்கொடுங்ககண்ணே, கண்ணு கலங்க்கிருச்சு!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னி & எஸ்.கே

496
01:03:06,917 --> 01:03:10,045
Have them monitor every police,
aviation and marine channel.

497
01:03:10,153 --> 01:03:12,485
- What are you expecting?
- World War III.

498
01:03:15,292 --> 01:03:20,628
Repeat. This is WhiskeyXray 448
for General Kirby. Urgentyou respond.

499
01:03:20,730 --> 01:03:26,134
[Man ]Attention unidentifriedaircraft.
This is the Coast Guard cutter Marauder.

500
01:03:26,236 --> 01:03:28,136
You're flying over
the San Miguel Gunnery Range.

501
01:03:28,238 --> 01:03:30,229
This is a highly restricted area.

502
01:03:30,340 --> 01:03:32,831
You must change course,
or you will be forced to land.

503
01:03:32,943 --> 01:03:35,810
- Acknowledge.
- Urgent. Repeat. Urgent.

504
01:03:35,912 --> 01:03:39,177
You must contact
General Franklin Kirbey.

505
01:03:39,282 --> 01:03:42,479
You m ust fi rst change course
or you risk being shot down. Acknowledge.

506
01:03:42,586 --> 01:03:46,886
- [ Beeping ]
- They shoot the shit out of this area all the time.

507
01:03:46,990 --> 01:03:49,652
All the flights out of LAX
avoid it like the plague.

508
01:03:49,759 --> 01:03:52,626
- Can you go below radar?
- Not marine radar.

509
01:03:52,729 --> 01:03:55,960
Maybe if I get us close enough to the water,
the waves can camouflage us.

510
01:03:56,066 --> 01:03:59,001
- Go down.
- Oh. Okay.

511
01:03:59,102 --> 01:04:01,263
- Do it.
- Hang on.

512
01:04:08,378 --> 01:04:11,609
[ Beeping ]

513
01:04:11,715 --> 01:04:14,013
[ Long Beep ]

514
01:04:15,051 --> 01:04:17,076
We lost them, sir.

மவனே இரண்டு பேரும் தமிழ்ல பேசுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எலேய் என்ன கருமாந்திரம்லே இது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ப்ளாக் ஓனரு இல்லேன்னதும் என்னென்ன வேல பண்றானுங்க?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//எலேய் என்ன கருமாந்திரம்லே இது?//

கமெண்டோ படம் டைலாக்ஸ்!!! இன்னைக்கு டியுட்டி ஓவர்... டாடா..!!

எஸ்.கே சொன்னது…

@டெரர்
இது எந்த இங்கிலீசு படங்க?
காட்சி அருமையாக உள்ளது!
கைதட்டல்கள் எதிரொலிக்கட்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//எலேய் என்ன கருமாந்திரம்லே இது?//

கமெண்டோ படம் டைலாக்ஸ்!!! இன்னைக்கு டியுட்டி ஓவர்... டாடா..!!////

போ ரொம்ப டயர்டா இருப்பே போயி கவுந்தடிச்சி படுத்துத் தூங்கு!

எஸ்.கே சொன்னது…

இரவு வணக்கம் டெரர் அவர்களே! இனிமையான கனவுகள் மலரட்டும்!
ஆழ்ந்த தூக்கம் கிடைக்கட்டும்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சிங்க்ச்ப்பூர்ல ஏதாவது செட் ஆச்சா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//என் தலை என்ன வெண்மதியா?? ராக்கெட் வந்து இறங்க?? நீங்கள் குறிப்பிட்டூள்ள படங்களை நானும் பல முறை கண்டு மனம் கிறங்கியுள்ளேன்...//

சாவடிக்கிறானே. யாராவது டெரர் அவர்களை கீழ்பக்கில் சேர்க்கவும்

ஓஹோ,கீழ்ப்பாக்கத்துக்கு இங்கிலிஷ்ல கீழ்ப்பக்கமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ராஜகோபால் கூறியது...

நல்லாருக்கு., இணைக்கு கமல் பொறந்தநாள் அவருக்கு இந்த மாதிரி பதிவு ஒன்னு போட்டுருகலாமே.

அடடா,எனக்கு தெரியாம போச்சே.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@இம்சை

//ரமேஷ் நே சரக்கு அடிச்சிட்டு உளறி தொலைச்சிட்டியா//

ரமேஷ் ஒரு மதுபிரியர் என்றும், கள்குடியர் என்றும் அவருக்கு பெண் தரவேண்டாம் என்று நீங்கள் கூறுவது தவறு...

miStar மிஸ்டர் பாண்டியன் ,நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க,என்னதான் ரமேஷ்க்கு எல்லா கெட்ட பழக்கமும் இருந்தாலும் கல்யானம் ஆகாத பையன்,பொண்ணு வீட்டுக்காரங்க பார்த்தா பொண்ணு குடுப்பாங்களா? எனவே பப்ளிக்காக ரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டாம் என பணீவுடன் கேட்டுக்கொள்கிறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

தங்கள் வரிசசைப்படுத்தலும் விளக்கமும் அட்டகாசம் நண்பரே. இந்த வரிசையில் எனக்கு மிகப் பிடித்த படம், தம்பிக்கு எந்த ஊரு, நீங்கள் சொல்லியிருப்பது போல காதலின் தீபம் ஒன்று பாடலில் ரஜினி நடந்து வரும் காட்சி, உண்மையில் அற்புதம். காதல்வயப்பட்ட இளைஞனின் உணர்வுகளை வெகு அருமையாக சூப்பர் ஸ்டார் வெளிப்படுத்தியிருப்பார். பகிர்தலுக்கு நன்றி!


தொடர்பதிவுக்கு தாங்கள் அழைத்துள்ள பதிவர்களையும் நான் வாழ்த்தி வரவேற்கிறேன்!

ramsami,ராம்சாமி,நம்மை எல்லாம் அழைக்காம கேவலப்படுத்திட்டாங்களே,10 நாளுக்கு பதிவு போடாம ஸ்ட்ரைக் பண்ணலாமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///லின் தீபம் ஒன்று(ரொம்பநாள் என்னோட ரிங் டோன்)///

மங்களம்கிறது யாரு?

மப்புல இருக்கறப்போ நீங்களே ரேப் பண்ணீட்டு அப்புறம் தெளிஞ்சதும் ,கால்ல விழுந்த பொண்ணு கிட்டே மங்களம் உண்டாகட்டும்னு வாழ்த்துனீங்களே,மறந்துடுச்சா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@இம்சை

//பப்ளிக் ல உண்மைய போட்டு உடைக்காதே டெர்ரர் .........எத்தனை வாட்டி உன் கிட்ட சொல்லி இருக்கேன் ....//

அப்படியானால் ரமேஷ் அவர்கள் ஒரு சிக்கல் அவிழ்ப்பவர் (முடிச்சிஅவிக்கி) என்று நீங்கள் சொன்னதை நான் இங்கு சொல்ல கூடாதா??

ஒ,அவர் ஒரு KNOT REMOVER?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

க்ஷமிககனும், கொஞ்சம் ஆணி!

ramsaami is a brahmin?அய்யகோ.அய்யர் ஆத்துல பொறந்துட்டு இப்படி தண்ணீ அடிக்கலாமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////எஸ்.கே கூறியது...
//எதுக்கு நிரோத்துக்கா? சே... அதுதான் ப்ரீயாச்சே, வேற எதுக்கா இருக்கும்?
//
I think, you have a mania/phobia/depression/illusion caused by some illegal scenes.///

I think you have developed gynecomastia, that is why you get such ideas!
(Please google for gynecomastia, privately)

எனக்கு இங்கிலீஷ் தெரியாதுங்கற தைரியத்துல ஆளாளுக்கு இங்கிலீஷ் பேசறாங்களே...

என்னது நானு யாரா? சொன்னது…

உங்க வரிசை நல்லா இருக்கு! சிலப் படங்களை நான் பார்ததில்லை! காமெடிப் படங்களை பார்த்திருக்கின்றேன். காமெடிப் படங்கள் சூப்பர் ஸ்டாருக்கு எப்பவுமே நன்றாகக் கைக்கொடுத்திருக்கிறது! ரொம்ப அருமையானப் பதிவு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரஜினி, பாக்கியராஜ் கலக்கி இருப்பார்கள். டாக்டர் விஜய் காந்தி தேசமே பாட்டுக்கு வருவார்.///

டாகுடரு அப்பவே டாகுடர் ஆயிட்டாரா?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
****************************************************************************************************************************************************************************************

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.

அருண் பிரசாத் சொன்னது…

99

அருண் பிரசாத் சொன்னது…

100

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேய்ய்ய்.... யார்ரா அவன்.... ராஜ் டீவில கண்ட படத்தையும் பாத்துட்டு வந்து உளர்ரது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மாலை போதாதோ உன் மனமுவந்த நறுமணமிகுந்த மலர்
செல்வமே சுகஜீவாதாரம்
நீ மயங்குவதேனோ வீணே வசந்தன் பவனி வருவது பார்
நடையலங்காரம் கண்டேன்
யாரென்று நீ சென்றறிந்துவா பாங்கி
ஆண்டருள் ஜகதம்பா யானுன் அடிமையல்லவோ
மாதவமேது செய்தேனோ
என்னை விட்டெங்கே சென்றீர்
அங்குமிங்குமெங்குமே நிறைந்தவா
மணம் கமழ்ந்திடு பூவே

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

ஹா..ஹா..ஹா.. நான் ஆரம்பித்த பணி மிக சிறப்பாக நடந்து முடிந்து விட்டது!! ரமேஷ் ப்ளாக் நாசமானது. எஸ்.கே எட்டி எட்டி உதைத்தார், இம்சை இழுத்து போட்டு அடித்தார், பன்னிகுட்டி பந்தாடி இருக்கிறது, நரி நாட்டியம் ஆடியது....சிரிப்பு போலீஸ் சின்னா பின்னம் ஆகியது....

philosophy prabhakaran சொன்னது…

கமல் பிறந்தநாளில் ரஜினி பற்றிய பதிவா...?

பழைய ரஜினி படங்களை மறுபடியும் நினைவுபடுத்தியதற்கு நன்றி... ஆறிலிருந்து அறுபது வரை எங்கே...?

Chitra சொன்னது…

Cool selections!!!

ப.செல்வக்குமார் சொன்னது…

நல்லா இருக்கு , ஆனா நான் கமல் ரசிகன் .. ஹி ஹி ஹி ..
அனா எனக்கு இங்க இருக்கறதுல வீரா , குரு சிஷ்யன் பிடிக்கும் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அடப்பாவிகளா சாயந்தரம் கிளம்பி நைட் இந்தியா வந்துடலாம்நு போஸ்ட் போட்டேன். பிளைட் 12 hours late . அதுக்குள்ளே குத்தி குதறி வச்சிருக்கீங்களே...அவ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அடபாவிகளா. சூடான செய்தி இதுதானா?

வெறும்பய சொன்னது…

யோவ் வந்து புதிய பதிவும் பதிவும் போட்டாச்சா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

யோவ் வந்து புதிய பதிவும் பதிவும் போட்டாச்சா...
//
This is posted from Singapore.

வெறும்பய சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

அருமை நண்பரே... மிக சிறந்த வரிசைபடுத்தல். தங்கள் திரையுலக அனுபவம் இதில் மின்னுகிறது. நன்றி!! எழுத்து பிழை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்... :)) தொடர் பதிவு எழுத அழைக்கபட்ட பாபு மற்றும் வெறும்பையனுக்கு வாழ்த்துகள்.. :)

//


என்னய்யா இது.. இந்தாளு இப்படியெல்லாம் கூடவா கமெண்ட் போடுவாரு...

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//
This is posted from Singapore.

//

ஓஹோ இது தான் சிங்கப்பூர் போஸ்டா...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஓட்டு போட்டாச்சி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது