Horoscope

வியாழன், நவம்பர் 11

முத்து குளிக்க வாரீகளா!!!

பியர்ல் சிட்டி. முத்து நகரம். தூத்துக்குடிக்கு இப்படியும் அழகான பெயர் உண்டு. நான் ரெண்டு வருஷம் அங்கதான் படிச்சேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன். சார் இங்க துறைமுகத்துக்குள்ள ரெண்டு தீவிரவாதிங்க நுழஞ்சிட்டாங்க. சீக்கிரம் வாங்க அப்டின்னு. உங்களாலதான் அவங்கள பிடிக்க முடியும்ன்னு.

சரின்னு அவசர அவசரமா தூத்துக்குடி துறைமுகத்துக்கு போனேன். ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ராஜ மரியாதையோட($$$$$) துறைமுகத்துக்கு கூட்டிட்டு போனாங்க. எங்க எந்த தீராவியாதிகள் சீ தீவிரவாதிகள்னு கேட்டேன். அவங்க ரெண்டு பேரும் சரக்கு கப்பல்ல சரக்கடிச்சிட்டு உக்காந்திருக்காங்கன்னு சொன்னாங்க.
அப்புறம் பலத்த போராட்டம், ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகு இந்த சிரிப்பு போலீஸ் அந்த ரெண்டு தீவிரவாதிகளை பிடித்தேன். ஒருத்தர் கிட்ட பேர் என்னன்னு கேட்டா பெயர் சொல்ல விருப்பமில்லைன்னு டார்ச்சர் பண்றார். ஒருத்தர் என்னன்னா கேட்காத கேள்விகளுக்கு பதில் சொல்லியே இம்சை பண்றார்.
ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால குழந்தைகள் பயப்படக்கூடாது(ஏன்னா நிறைய குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம் மறைக்கப்பட்டுள்ளது.

 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 தீவிரவாதிகளை தேடி போன துறைமுகம்
 
 தீவிரவாதிகள் சரக்கடித்து கவுந்த சரக்கு கப்பல் 

 கப்பலின் ஒரு பகுதி..
 பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது)
 கேப்டனின்(விஜயகாந்த் இல்லை) ரூம்
 கேப்டனின் ரூமிலிருந்து view  
 
தீவிரவாதிகளை பிடித்த வெற்றிக் களிப்பு..
ஒரு தீவிரவாதியுடன் நான் 
 கரையோரம் கப்பல் 
 கருத்து சொல்ல ஒண்ணுமில்லை..
 பர்மா கப்பல். அவங்க கொடி
 நான்தான். ஹிஹி
 கப்பலின் கேப்டன் ரூம் view
கண்டைனர் ஏரியா..
தீவிரவாதிகள்(நான் இல்லை) போலீஸ்க்கு  கொடுத்த ஸ்டில்..
அது சரி பிடிபட்ட தீவிரவாதிகள் எங்கன்னு கேக்குறீங்களா? கொஞ்சம் அதிகமா மாமூல் கொடுத்ததால விட்டுட்டேன். ஹிஹி

108 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

அருமையான படங்கள்!
படம் எடுத்தவரின் புரொஃபசனலிசம் தெரிகிறது!

எஸ்.கே சொன்னது…

முத்துக் குளிப்பதை பார்த்தீர்களா?

சௌந்தர் சொன்னது…

இந்த போலீஸ் தான் மட்டையாகி விழுந்து விட்டார் அந்த ரெண்டு பேர் தூக்கிட்டு வந்தாங்க செய்தி வந்ததே..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு.. முடிஞ்ச வரைக்கும் படங்களைஎல்லாம் resize செய்து போடுங்க... லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எஸ்.கே கூறியது...

முத்துக் குளிப்பதை பார்த்தீர்களா?

//

அசிங்கமா பேசாதேங்க எஸ் கே.. நம்ம போலீஸ் ரொம்ப நல்லவர்... இந்த தப்பெல்லாம்பண்ண மாட்டார்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

இந்த போலீஸ் தான் மட்டையாகி விழுந்து விட்டார் அந்த ரெண்டு பேர் தூக்கிட்டு வந்தாங்க செய்தி வந்ததே..

//

ஓசி சரக்கு எங்கே கிடைச்சாலும் விடுறதில்லையே.. அப்புறம் எப்படி மட்டையாகம இருப்பாரு..

எஸ்.கே சொன்னது…

// வெறும்பய கூறியது...
எஸ்.கே கூறியது...

முத்துக் குளிப்பதை பார்த்தீர்களா?

//

அசிங்கமா பேசாதேங்க எஸ் கே.. நம்ம போலீஸ் ரொம்ப நல்லவர்... இந்த தப்பெல்லாம்பண்ண மாட்டார்//

ஆரம்பிச்சுட்டீங்களா?

எஸ்.கே சொன்னது…

சரி சிப்பி, கூழாங்கல், சங்கு இதையாவது பார்த்தீங்களா?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எஸ்.கே சொன்னது…

சரி சிப்பி, கூழாங்கல், சங்கு இதையாவது பார்த்தீங்களா?


//

அவரு சிப்பி கூளாங்கல்லெல்லாம் திருடி விக்குற பழக்கத்தையெல்லாம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே விட்டுட்டாரே..

எஸ்.கே சொன்னது…

கடல் தண்ணி, கடல் மணல் இதையாவது பார்த்தாரா?

எஸ்.கே சொன்னது…

தீவிரவாதிகளை பார்த்தா அப்பாவிகளா தெரியிராங்க!

போலீஸ் போயிருக்கார் ஒரு ஆக்‌ஷன் சீன் கூட இல்லையா?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எஸ்.கே கூறியது...

கடல் தண்ணி, கடல் மணல் இதையாவது பார்த்தாரா?

//

உடம்பில ஒரு சொட்டு தண்ணி பட்டாலும் உயிருக்கு கண்டமுன்னு கேரளா ஜோசியர் சொன்னதிலிருந்து கடத்த மூணு வருசமா தண்ணி பக்கம் தல வச்சு கூட படுக்குறதில்ல அவரு...

கடல் மணலில் நடந்தா தடுக்கி கீழே விழுந்திடுவாராம்.. அதனால மணலில் கூட இறங்குரதில்லையாம்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எஸ்.கே கூறியது...

தீவிரவாதிகளை பார்த்தா அப்பாவிகளா தெரியிராங்க!

போலீஸ் போயிருக்கார் ஒரு ஆக்‌ஷன் சீன் கூட இல்லையா?

///\\

போலீஸ் போற இடத்தில ஆக்சன் சீன் இல்லாமலா...

அது தான் ரெண்டு பேருமா சேந்து நம்ம போலீச மூத்திர சந்துல வச்சு கும்மி எடுத்திருக்காங்கலாமே...

எஸ்.கே சொன்னது…

ஒரு சந்தேகம் ஒரு படத்தில் பர்மா கொடி கப்பல் இருக்கு. இந்த சம்பவத்திற்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?

வெங்கட் சொன்னது…

// ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால
குழந்தைகள் பயப்படக்கூடாது (ஏன்னா நிறைய
குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட்
சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம்
மறைக்கப்பட்டுள்ளது.//

இப்படி ஒரு நல்லெண்ணம் உண்மையாவே
உங்களுக்கு இருந்திருந்தா.. முதல்ல
நீங்க உங்க முகத்தை தானே மறைச்சி இருக்கணும்..?!!

நானெல்லாம் என் சின்ன பையனுக்கு
" இந்த பூச்சாண்டிகிட்ட பிடிச்சி
குடுத்துடுவேன்னு " உங்க போட்டோவை
தான் காட்டுவேன்..

பையன் மிரண்டுடுவான்ல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

அருமையான படங்கள்!
படம் எடுத்தவரின் புரொஃபசனலிசம் தெரிகிறது!//

ஹிஹி நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

முத்துக் குளிப்பதை பார்த்தீர்களா?//

அடுத்தவங்க குளிக்கிறத நான் பாக்குறதில்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு.. முடிஞ்ச வரைக்கும் படங்களைஎல்லாம் resize செய்து போடுங்க... லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது...
//
தெரிஞ்சா பண்ணமாட்டனா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

எஸ்.கே கூறியது...

முத்துக் குளிப்பதை பார்த்தீர்களா?

//

அசிங்கமா பேசாதேங்க எஸ் கே.. நம்ம போலீஸ் ரொம்ப நல்லவர்... இந்த தப்பெல்லாம்பண்ண மாட்டார்
//

என் இனமடா நீ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

சௌந்தர் கூறியது...

இந்த போலீஸ் தான் மட்டையாகி விழுந்து விட்டார் அந்த ரெண்டு பேர் தூக்கிட்டு வந்தாங்க செய்தி வந்ததே..

//

ஓசி சரக்கு எங்கே கிடைச்சாலும் விடுறதில்லையே.. அப்புறம் எப்படி மட்டையாகம இருப்பாரு..
//

அப்படியா போலீஸ் அவ்ளோ நல்லவரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

வெறும்பய சொன்னது… அவரு சிப்பி கூளாங்கல்லெல்லாம் திருடி விக்குற பழக்கத்தையெல்லாம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே விட்டுட்டாரே..///

தப்பு தப்பா பேசாத. விட்டுட்டாரே இல்லை விட்டுட்டோமே ன்னு சொல்லு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது…

தீவிரவாதிகளை பார்த்தா அப்பாவிகளா தெரியிராங்க!

போலீஸ் போயிருக்கார் ஒரு ஆக்‌ஷன் சீன் கூட இல்லையா?
//

நீங்க பயந்துடுவீங்கன்னு மறைசிட்டோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/வெறும்பய சொன்னது…

எஸ்.கே கூறியது...

கடல் தண்ணி, கடல் மணல் இதையாவது பார்த்தாரா?

//

உடம்பில ஒரு சொட்டு தண்ணி பட்டாலும் உயிருக்கு கண்டமுன்னு கேரளா ஜோசியர் சொன்னதிலிருந்து கடத்த மூணு வருசமா தண்ணி பக்கம் தல வச்சு கூட படுக்குறதில்ல அவரு...

கடல் மணலில் நடந்தா தடுக்கி கீழே விழுந்திடுவாராம்.. அதனால மணலில் கூட இறங்குரதில்லையாம்...
///
எப்ப பாரு குளிக்கிறது தண்ணி அப்டின்னு அசிங்க அசிங்கமா பேசிக்கிட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

போலீஸ் போற இடத்தில ஆக்சன் சீன் இல்லாமலா...

அது தான் ரெண்டு பேருமா சேந்து நம்ம போலீச மூத்திர சந்துல வச்சு கும்மி எடுத்திருக்காங்கலாமே...
//

இது மிகவும் தவறான தகவல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

எஸ்.கே சொன்னது…

ஒரு சந்தேகம் ஒரு படத்தில் பர்மா கொடி கப்பல் இருக்கு. இந்த சம்பவத்திற்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?//

இத கேளுங்க. கமென்ட் மட்டும் சம்மந்த சம்மந்தமாவா போடுறீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

இந்த போலீஸ் தான் மட்டையாகி விழுந்து விட்டார் அந்த ரெண்டு பேர் தூக்கிட்டு வந்தாங்க செய்தி வந்ததே..//

இதுவும் மிகவும் தவறான தகவல்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

வெங்கட் சொன்னது…

நானெல்லாம் என் சின்ன பையனுக்கு
" இந்த பூச்சாண்டிகிட்ட பிடிச்சி
குடுத்துடுவேன்னு " உங்க போட்டோவை
தான் காட்டுவேன்..

பையன் மிரண்டுடுவான்ல..//

ஒரு சின்னபையன் திருந்துறதுக்கு நான் காரணமா இருக்குறேன் சந்தோசம். ஆனா உங்களை பாத்தா எறும்பு, கரப்பான் பூச்சி கூட தற்கொலை பண்ணிக்குதே. ஏன்?

எஸ்.கே சொன்னது…

இருந்தாலும் அந்த வெள்ளை சட்டையில் நீங்க பெரிய ஆபிசர் மாதிரியே இருக்கீங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிளாகர் எஸ்.கே கூறியது...

இருந்தாலும் அந்த வெள்ளை சட்டையில் நீங்க பெரிய ஆபிசர் மாதிரியே இருக்கீங்க!//


யோவ் உண்மைலயே நான் பெரிய officer தான...

எஸ்.கே சொன்னது…

//யோவ் உண்மைலயே நான் பெரிய officer தான..//
அப்படிங்களா!
குட்மார்னிங் ஆபிசர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//யோவ் உண்மைலயே நான் பெரிய officer தான..//
அப்படிங்களா!
குட்மார்னிங் ஆபிசர்!//

rittu. thanks

NaSo சொன்னது…

போலீஸ் கார் இவ்வளவு போட்டோ போட்டீங்களே, உங்களோட போட்டோ ஒன்னும் போடவே இல்லை ஏன்?

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னோட பேரு 'முத்து' இல்லை.. அதனால நா வரலே குளிகுரதுக்கு (இந்த வெளையாட்டுக்கு..)
என்னலாம் ஸ்பெஷலா வெத்தலை-பாக்கு வெச்சு கூப்டாத்தான் வருவேன்..

Arun Prasath சொன்னது…

இது திட்டமிட்ட வெளி நாட்டு சதி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

வெங்கட் சொன்னது…

// ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால
குழந்தைகள் பயப்படக்கூடாது (ஏன்னா நிறைய
குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட்
சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம்
மறைக்கப்பட்டுள்ளது.//

இப்படி ஒரு நல்லெண்ணம் உண்மையாவே
உங்களுக்கு இருந்திருந்தா.. முதல்ல
நீங்க உங்க முகத்தை தானே மறைச்சி இருக்கணும்..?!!
//


ஹா.ஹா...rocks...

அருண் பிரசாத் சொன்னது…

வர வர இந்த பிளாக் போட்டோ பிளாக் ஆகிட்டு வருது...

அருண் பிரசாத் சொன்னது…

என்ன போலிசு சரக்கு தீர்ந்து போச்சா?

அருண் பிரசாத் சொன்னது…

//பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது)//

மறக்கப்பட்டதா? இல்லை மறைக்கப்பட்டது?

போலிசு எப்பவும் மறந்துடும், மக்கள் கிட்ட இருந்து மறைச்சிடும்னு சொல்லுறீங்களா (நோ... உள்குத்து)

எஸ்.கே சொன்னது…

கடைசி படத்தில இருந்து ஒன்னு தெரியுது. அந்த இரண்டு பேர்ல ஒருத்தர் பயங்கர பலசாலி. ஒருத்தர் நல்லா சண்டை போடுவார் கரெக்டா?

raji சொன்னது…

எனக்கென்னவோ டேப்பைத் திருப்பிப் போட்ட மாதிரி இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ் கார் இவ்வளவு போட்டோ போட்டீங்களே, உங்களோட போட்டோ ஒன்னும் போடவே இல்லை ஏன்?//
எனக்கு விளம்பரம் பிடிக்காது சார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan சொன்னது…

என்னோட பேரு 'முத்து' இல்லை.. அதனால நா வரலே குளிகுரதுக்கு (இந்த வெளையாட்டுக்கு..)
என்னலாம் ஸ்பெஷலா வெத்தலை-பாக்கு வெச்சு கூப்டாத்தான் வருவேன்..//

மாதவன் வாங்கன்னு சொன்னா மட்டும் வந்து குளிச்சிடுவீங்களா என்ன? சும்மா தமாசு பண்ணாதீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun Prasath சொன்னது…

இது திட்டமிட்ட வெளி நாட்டு சதி//

ஓ இப்ப தூத்துக்குடி வெளிநாடா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.. சொன்னது…

வெங்கட் சொன்னது…

// ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால
குழந்தைகள் பயப்படக்கூடாது (ஏன்னா நிறைய
குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட்
சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம்
மறைக்கப்பட்டுள்ளது.//

இப்படி ஒரு நல்லெண்ணம் உண்மையாவே
உங்களுக்கு இருந்திருந்தா.. முதல்ல
நீங்க உங்க முகத்தை தானே மறைச்சி இருக்கணும்..?!!
//


ஹா.ஹா...rocks...

////
எனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா, உடனே கூட சேர்ந்து கலாய்க்கிறது பட்டாவுக்கு அல்வா சாப்புடுற மாதிரி. நல்லா இரு ராசா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது…

வர வர இந்த பிளாக் போட்டோ பிளாக் ஆகிட்டு வருது...
//
//அருண் பிரசாத் சொன்னது…

என்ன போலிசு சரக்கு தீர்ந்து போச்சா?
//

Y blood same blood....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது…

//பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது)//

மறக்கப்பட்டதா? இல்லை மறைக்கப்பட்டது?

போலிசு எப்பவும் மறந்துடும், மக்கள் கிட்ட இருந்து மறைச்சிடும்னு சொல்லுறீங்களா (நோ... உள்குத்து)//

அந்த மூஞ்சிய எல்லாம் உடனே மறந்துடனும்ன்னு சொன்னேன். எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிதிருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

எஸ்.கே சொன்னது…

கடைசி படத்தில இருந்து ஒன்னு தெரியுது. அந்த இரண்டு பேர்ல ஒருத்தர் பயங்கர பலசாலி. ஒருத்தர் நல்லா சண்டை போடுவார் கரெக்டா?//
ஆமா நான் நல்லா சண்டை போடுவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

raji சொன்னது…

எனக்கென்னவோ டேப்பைத் திருப்பிப் போட்ட மாதிரி இருக்கு.//
புரியலையே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

எனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா, உடனே கூட சேர்ந்து கலாய்க்கிறது பட்டாவுக்கு அல்வா சாப்புடுற மாதிரி. நல்லா இரு ராசா
//

ஹி..ஹி...watch பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அய்.. 50

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

கப்பல் இருக்கு.. மூணு பேரு நிக்கிறீங்க.. அதில ரெண்டு பேருக்கு மூஞ்சியே தெரியலே?...


என்னாய்யா.. ஏதாவது கடத்திட்டு வரப்போனீங்களா?..

சும்மா சொல்லு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. கூறியது...கப்பல் இருக்கு.. மூணு பேரு நிக்கிறீங்க.. அதில ரெண்டு பேருக்கு மூஞ்சியே தெரியலே?...

என்னாய்யா.. ஏதாவது கடத்திட்டு வரப்போனீங்களா?..
சும்மா சொல்லு..//

ஆமா கப்பல் நிறைய பட்டாப்பட்டி கடத்தல்னு கேள்விப்பட்டு ரெய்டுக்கு போனேன்...

செல்வா சொன்னது…

53

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

53//

Excellent comment...

செல்வா சொன்னது…

//ரொம்ப பயங்கரமான தீவிரவாதிகள் அப்டிங்கிறதால குழந்தைகள் பயப்படக்கூடாது(ஏன்னா நிறைய குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி)///

ரொம்ப சரியா சொன்னிங்க ., நான் உங்க ப்ளாக் படிக்கிறேன்ல ..!!!

செல்வா சொன்னது…

//பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது/

மறந்துட்டீங்களா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப.செல்வக்குமார் கூறியது...

//பிடிபட்ட தீவிரவாதிகள்(முகம் மறக்கப்பட்டது/

மறந்துட்டீங்களா ..?//
பின்ன நியாபகம் வச்சுக்க வேண்டிய மூஞ்சியா அது?

பெயரில்லா சொன்னது…

3கப்பல் ஸ்டெடியா இருக்கே சரக்கடிக்கிறதுக்கு முன்னாடி எடுத்த ஃபோட்டோவா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அதுல ஒரு தீவிரவாதி பாக்கெட்டுல பேனாவுலாம் வெச்சிருக்காரே, என்ன பேனா வியாபாரம் பன்ணுனாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////(ஏன்னா நிறைய குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி)/////

மாமா பிஸ்கோத்து.....!

பெயரில்லா சொன்னது…

யார்ப்பா அது முத்து????

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா முத்து குளிக்கிர போட்டோவே காணோமே? யாரு இந்த முத்து? பிகரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அதுல ஒரு தீவிரவாதிய, வாரமலர்ல அடிக்கடி பாத்திருக்கேனே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

3கப்பல் ஸ்டெடியா இருக்கே சரக்கடிக்கிறதுக்கு முன்னாடி எடுத்த ஃபோட்டோவா//

அது சரக்கு கப்பல் தான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////எஸ்.கே கூறியது...
ஒரு சந்தேகம் ஒரு படத்தில் பர்மா கொடி கப்பல் இருக்கு. இந்த சம்பவத்திற்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?///

அப்போ அந்தக் கப்பல் பர்மா பஜார்ல வாங்குனதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////எஸ்.கே கூறியது...
இருந்தாலும் அந்த வெள்ளை சட்டையில் நீங்க பெரிய ஆபிசர் மாதிரியே இருக்கீங்க!////

உனக்கு ஓவர் குசும்புய்யா....!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//
பிறரைத் தாக்கி வரும் கேள்விகளை கேட்பவர்கள் ஊர் தெரிந்த பதிவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் அசிங்கமாக எல்லாம் திட்ட மாட்டார்கள் -
பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, என நம்பப்படுகிறது. //



யோவ்.. பன்னி.. உன்னிய ஒருத்தன் உயிரோட அறுத்துக்கிட்டு இருக்கான்.. இங்க வந்து கஜல் பாடிக்கிட்டு இருக்கே..

சீக்கிரமா ரமேஸ்ச போட்டு தள்ளீட்டு, சூடா. அங்கன வா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அருண் பிரசாத் கூறியது...
என்ன போலிசு சரக்கு தீர்ந்து போச்சா?////

அதுக்குத்தான்யா சரக்குக் கப்பலுக்கு போயிருக்காரு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ப்ளாஷ் நியூஸ்: சிரிப்பு போலீஸ் தாம் சிங்கப்பூரில் வாங்கி வந்த கப்பல்களைப் பார்க்கவே தூத்துக்குடி சென்றார். படத்தில் தீவிரவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டு இருப்பவர்கள், உண்மையில் அந்தக் கப்பலின் டிரைவர்கள்!ரகசியம் அம்பலம்!

கருடன் சொன்னது…

@ரமேஷ்

மேல இருந்து 3வது போட்டோ பாத்தா நீங்க அவங்க காலை பிடிச்சி கெஞ்சி கேட்டு அப்படியே அவங்க காலு கீழ இருந்து எடுத்த போட்டோ மாதிரி இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அதுல ஒரு தீவிரவாதி பாக்கெட்டுல பேனாவுலாம் வெச்சிருக்காரே, என்ன பேனா வியாபாரம் பன்ணுனாரா?//

அது சார்ஜ் சீட்டுல கையெழுத்து போட..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////(ஏன்னா நிறைய குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி)/////

மாமா பிஸ்கோத்து.....!//


அருண் மாமாகிட்ட கேளுப்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா முத்து குளிக்கிர போட்டோவே காணோமே? யாரு இந்த முத்து? பிகரா?//

// இந்திரா கூறியது...

யார்ப்பா அது முத்து????//

முத்து தெரியாதா. அட நம்ம முத்துங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. கூறியது...

@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//
பிறரைத் தாக்கி வரும் கேள்விகளை கேட்பவர்கள் ஊர் தெரிந்த பதிவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் அசிங்கமாக எல்லாம் திட்ட மாட்டார்கள் -
பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, என நம்பப்படுகிறது. //



யோவ்.. பன்னி.. உன்னிய ஒருத்தன் உயிரோட அறுத்துக்கிட்டு இருக்கான்.. இங்க வந்து கஜல் பாடிக்கிட்டு இருக்கே..

சீக்கிரமா ரமேஸ்ச போட்டு தள்ளீட்டு, சூடா. அங்கன வா//

என்ன நடக்குது இங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அதுல ஒரு தீவிரவாதிய, வாரமலர்ல அடிக்கடி பாத்திருக்கேனே?//

அதேதான் கில்லாடி நீ...

==========================

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////எஸ்.கே கூறியது...
ஒரு சந்தேகம் ஒரு படத்தில் பர்மா கொடி கப்பல் இருக்கு. இந்த சம்பவத்திற்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?///

அப்போ அந்தக் கப்பல் பர்மா பஜார்ல வாங்குனதா?//

ஆமா ஆமா....

=======================

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////எஸ்.கே கூறியது...
இருந்தாலும் அந்த வெள்ளை சட்டையில் நீங்க பெரிய ஆபிசர் மாதிரியே இருக்கீங்க!////

உனக்கு ஓவர் குசும்புய்யா....!//

பொறாமையா உனக்கு..

==================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

மேல இருந்து 3வது போட்டோ பாத்தா நீங்க அவங்க காலை பிடிச்சி கெஞ்சி கேட்டு அப்படியே அவங்க காலு கீழ இருந்து எடுத்த போட்டோ மாதிரி இருக்கு.//

நீர் புல் மப்பில் இருப்பதால் தாங்களுக்கு அப்படியும் தோணலாம்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////அருண் பிரசாத் கூறியது...
என்ன போலிசு சரக்கு தீர்ந்து போச்சா?////

அதுக்குத்தான்யா சரக்குக் கப்பலுக்கு போயிருக்காரு!//

நீர் கவிஞர்...

=-===============

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ப்ளாஷ் நியூஸ்: சிரிப்பு போலீஸ் தாம் சிங்கப்பூரில் வாங்கி வந்த கப்பல்களைப் பார்க்கவே தூத்துக்குடி சென்றார். படத்தில் தீவிரவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டு இருப்பவர்கள், உண்மையில் அந்தக் கப்பலின் டிரைவர்கள்!ரகசியம் அம்பலம்!//

இருய்யா நாங்க அப்பாலிக்கா சொல்லுவோம்ல. என்ன அவசரம்...

================

மொக்கராசா சொன்னது…

சண்டையில் கிழியாத, மடிப்பு கலையாத சட்டையை இப்பதான் நான் பார்க்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///மொக்கராசா கூறியது...
சண்டையில் கிழியாத, மடிப்பு கலையாத சட்டையை இப்பதான் நான் பார்க்கிறேன்.////

யோவ் அது சண்ட முடிஞ்சப்பறம், போட்டோவுக்காக போட்டுக்கிட்ட சட்ட! (சண்டக்கி அப்பறம், ரெண்டு பாட்டல் ரத்தம், நாலு பாட்டல் குளுகோசு ஏத்திக்கிட்டுதான் சிரிப்பு போலிசு போட்டோவுக்கே வந்தாரு!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா முத்து குளிக்கிர போட்டோவே காணோமே? யாரு இந்த முத்து? பிகரா?//

// இந்திரா கூறியது...

யார்ப்பா அது முத்து????//

முத்து தெரியாதா. அட நம்ம முத்துங்க.../////

ஆமா நம்ம முத்துவ நீ எதுக்கு தூத்துக்குடிக்கு குளீக்க கூட்டிட்டுப் போனே?

மொக்கராசா சொன்னது…

//சண்டக்கி அப்பறம், ரெண்டு பாட்டல் ரத்தம், நாலு பாட்டல் குளுகோசு ஏத்திக்கிட்டுதான் சிரிப்பு போலிசு போட்டோவுக்கே வந்தாரு!)

அடி கொடுத்த சிரிப்பு போலிஸ்க்கே இப்படினா,அடி வாங்குனவ உயிறோடு இருப்பானுன்னு நெனைக்கிற பன்னி !!!!

NaSo சொன்னது…

//மொக்கராசா கூறியது...

//சண்டக்கி அப்பறம், ரெண்டு பாட்டல் ரத்தம், நாலு பாட்டல் குளுகோசு ஏத்திக்கிட்டுதான் சிரிப்பு போலிசு போட்டோவுக்கே வந்தாரு!)

அடி கொடுத்த சிரிப்பு போலிஸ்க்கே இப்படினா,அடி வாங்குனவ உயிறோடு இருப்பானுன்னு நெனைக்கிற பன்னி !!!!//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே போலீஸ் ஒடம்ப ரணகளமாக்கிட்டாங்க.

பெசொவி சொன்னது…

@ 9th PHoto
//ஒரு தீவிரவாதியுடன் நான்//

சாரி, தப்பான கேப்ஷன்.
"ரெண்டு புத்தர்களுடன், நான்" இது தான் சரியான கேப்ஷன் போலிஸ்!

அப்புறம், "சரக்குக் கப்பல்னா, உள்ள போனா நிறைய சரக்கு கிடைக்குமா?"ன்னு ஜொள்ளு விட்டுகிட்டே நீ கேட்டதை நான் சொல்ல மாட்டேன், போலிஸ்!

ஹரிஸ் Harish சொன்னது…

சூப்பரு..

Arun Prasath சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா முத்து குளிக்கிர போட்டோவே காணோமே? யாரு இந்த முத்து? பிகரா?//

// இந்திரா கூறியது...

யார்ப்பா அது முத்து????//

முத்து தெரியாதா. அட நம்ம முத்துங்க.../////

ஆமா நம்ம முத்துவ நீ எதுக்கு தூத்துக்குடிக்கு குளீக்க கூட்டிட்டுப் போனே?////////

மெட்ராஸ் ல தண்ணி கஷ்டம், அதான் முத்து தூத்துக்குடி போய் குளிக்கறாரு...

Madhavan Srinivasagopalan சொன்னது…

//மாதவன் வாங்கன்னு சொன்னா மட்டும் வந்து குளிச்சிடுவீங்களா என்ன? சும்மா தமாசு பண்ணாதீங்க...//

ஹி.. ஹி.. குளிச்சா வெயிட்டு கொறைஞ்சிடும்.. அதுக்குத்தான்..

Unknown சொன்னது…

//குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம் மறைக்கப்பட்டுள்ளது.//

மீச வச்ச குழந்தைகள்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

சண்டையில் கிழியாத, மடிப்பு கலையாத சட்டையை இப்பதான் நான் பார்க்கிறேன்.//

அதுதான் எனக்கும் தெரியல. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///மொக்கராசா கூறியது...
சண்டையில் கிழியாத, மடிப்பு கலையாத சட்டையை இப்பதான் நான் பார்க்கிறேன்.////

யோவ் அது சண்ட முடிஞ்சப்பறம், போட்டோவுக்காக போட்டுக்கிட்ட சட்ட! (சண்டக்கி அப்பறம், ரெண்டு பாட்டல் ரத்தம், நாலு பாட்டல் குளுகோசு ஏத்திக்கிட்டுதான் சிரிப்பு போலிசு போட்டோவுக்கே வந்தாரு!)///

ஆமா. பன்னி சார் பக்கத்து பெட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

@ 9th PHoto
//ஒரு தீவிரவாதியுடன் நான்//

சாரி, தப்பான கேப்ஷன்.
"ரெண்டு புத்தர்களுடன், நான்" இது தான் சரியான கேப்ஷன் போலிஸ்!

அப்புறம், "சரக்குக் கப்பல்னா, உள்ள போனா நிறைய சரக்கு கிடைக்குமா?"ன்னு ஜொள்ளு விட்டுகிட்டே நீ கேட்டதை நான் சொல்ல மாட்டேன், போலிஸ்!//

யாராவது அடிச்சு கேட்டா கூட சொல்லாதீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹரிஸ் கூறியது...

சூப்பரு..//

நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun Prasath கூறியது...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா நம்ம முத்துவ நீ எதுக்கு தூத்துக்குடிக்கு குளீக்க கூட்டிட்டுப் போனே?////////

மெட்ராஸ் ல தண்ணி கஷ்டம், அதான் முத்து தூத்துக்குடி போய் குளிக்கறாரு...//

பயலுக்கு என்னா அறிவு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan கூறியது...

//மாதவன் வாங்கன்னு சொன்னா மட்டும் வந்து குளிச்சிடுவீங்களா என்ன? சும்மா தமாசு பண்ணாதீங்க...//

ஹி.. ஹி.. குளிச்சா வெயிட்டு கொறைஞ்சிடும்.. அதுக்குத்தான்../

நீங்க என் இனம்..ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாரத்... பாரதி... கூறியது...

//குழந்தைகள் என் ப்ளாக் படிக்கிறதா ரிப்போர்ட் சொல்லுது. ஹிஹி) என்ற காரணத்தால் முகம் மறைக்கப்பட்டுள்ளது.//

மீச வச்ச குழந்தைகள்?//

ஹிஹி

ராஜி சொன்னது…

அதுவந்து போலிஸ்கார் நீங்க யார்கிட்டயோ லஞசம் வாங்க கப்பலுக்கு போகும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வந்து உங்களை பிடிக்கும்போது எடுத்த போட்டோவை, நீங்க ஓவர் பிள்ட் அப் குடுத்து இப்படி பண்ணிட்டிகளானு கேட்டேன். இதை புரிஞ்சுக்க முடியலை. நி என்ன போலீஸோ போ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

அதுவந்து போலிஸ்கார் நீங்க யார்கிட்டயோ லஞசம் வாங்க கப்பலுக்கு போகும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வந்து உங்களை பிடிக்கும்போது எடுத்த போட்டோவை, நீங்க ஓவர் பிள்ட் அப் குடுத்து இப்படி பண்ணிட்டிகளானு கேட்டேன். இதை புரிஞ்சுக்க முடியலை. நி என்ன போலீஸோ போ.//

public public

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல விவரிப்பு.... அந்துமணி போட்டோ மூலம் அவர்களின் முகம் மறைத்த அந்த டச் அருமை... சம்பந்தப்பட்ட அந்த பதிவர்கள் முகத்தை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டார்களோ...

ராஜி சொன்னது…

என்ன public, public
என்ன போலீஸ்கார் டேம்ப்லேட்லாம் மாத்தி சூப்பரா பண்ணி இருக்கீங்க. டேம்ப்லேட்லாம் மாத்தினா போதாது. உள்ள சரக்கு இருக்குனும். பிரியுதா

//ராஜி சொன்னது…

எடுத்தாச்சு, எடுத்தாச்சு. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// //ராஜி கூறியது...

எடுத்தாச்சு, எடுத்தாச்சு. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி//

Thanks. Appaada 100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//philosophy prabhakaran கூறியது...

நல்ல விவரிப்பு.... அந்துமணி போட்டோ மூலம் அவர்களின் முகம் மறைத்த அந்த டச் அருமை... சம்பந்தப்பட்ட அந்த பதிவர்கள் முகத்தை வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டார்களோ...//

Yes. Nanbaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ராஜி கூறியது...

என்ன public, public
என்ன போலீஸ்கார் டேம்ப்லேட்லாம் மாத்தி சூப்பரா பண்ணி இருக்கீங்க. டேம்ப்லேட்லாம் மாத்தினா போதாது. உள்ள சரக்கு இருக்குனும். பிரியுதா//

Ok sir, understand...

THOPPITHOPPI சொன்னது…

தலைவரே நீங்கள் இருக்கும் படங்களில் தலை கொஞ்சம் கோணலாக உள்ளதே வெட்டி ஒட்டிடிங்களா? இல்லை நீங்க உண்மையில் கப்பலில் எடுத்த படங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...

தலைவரே நீங்கள் இருக்கும் படங்களில் தலை கொஞ்சம் கோணலாக உள்ளதே வெட்டி ஒட்டிடிங்களா? இல்லை நீங்க உண்மையில் கப்பலில் எடுத்த படங்களா?//

yov. unmailaiye kappalla poi eduththathuthaan...

ராஜி சொன்னது…

o.k sir. இல்ல madam, madam உங்க அக்கா போலீஸ்கார். o.k.போலீஸ்கார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜி கூறியது...

o.k sir. இல்ல madam, madam உங்க அக்கா போலீஸ்கார். o.k.போலீஸ்கார்//



இந்த ஒரு தடவை மன்னிச்சிக்கோங்க. இனிமே நான் பாத்துகிறேன்(லொள்ளு சபா மனோகர் ஸ்டைல் ல படிங்கோ)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

o.k sir. இல்ல madam, madam உங்க அக்கா போலீஸ்கார். o.k.போலீஸ்கார்//

உங்க ப்ளாக் ல உங்க Profile-லையே காணோமே. அதான் technical ப்ரோப்லேம்

ராஜி சொன்னது…

ஆமாம் என்னால் முயன்றவரை PROFILE கொண்டுவர முயன்றேன். முடியவில்லை. நான் மெத்த படித்த மேதாவியில்லைஃ வெறும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த இல்லத்தரசி. அதான் புரியலை. விரைவில் சரிசெய்ய முயற்சிக்கிறேன். நன்றி

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது