வியாழன், நவம்பர் 25

சிங்கப்பூர் பயணம் -2

சிங்கப்பூர் பயணம்-1 எழுதி ரொம்ப நாளாச்சே. ஏன் ரெண்டாவது பகுதி எழுதலை அப்டின்னு மங்குனி அமைச்சர் ரொம்ப பீல் பண்ணி அழுதார். அவங்க ஏரியாவுல உள்ள அழகான பொண்ணுங்க எல்லாம் என் அழகுல மயங்கி என்னோட போட்டோ கேட்டதா வேற சொன்னார்.(இப்ப பயபுள்ள ரமேஷ் என் நண்பன் அப்டின்னு சொல்லிட்டு அலையுது).

தீபாவளிக்கு மறுநாள் காலை நம்ம வெறும்பயலை சந்திக்கலாம்னு போன் பண்ணினா லக்கி பிளாசாவுல பிஸியாக இருப்பதாக சொன்னார். அதனால் காலையில் பதிவர் ரோஸ்விக் மற்றும் பிரபாகர் அவர்களை அவர்களது வீட்டில் சந்தித்தேன்.

பின்னர் மாலை வெறும்பயலை சந்தித்தேன். இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன்.

வெறும்பயலும் நானும் அப்புறம் தீபாவளியை அங்கே கொண்டாடிவிட்டு சென்னை வந்த சேர்ந்தேன். யாருப்பா அது பட்டாவை பாத்தியான்னு கேக்குறது. பிச்சுபுடுவேன். அவரு எவ்ளோ பெரிய ஆளு. நம்மளை மாதிரி சின்ன பயலுகளை எல்லாம் வந்து பாப்பாரா என்ன? பட்டா சார் எப்பவும்  போல நீங்க பிஸியா இருக்குற மாதிரி நடிங்க ச்சீ பிஸியாவே இருங்க.

டிஸ்கி: அவ்ளோதான் பதிவு முடிஞ்சது. ஒரு பதிவ தேத்துரதுக்கு நான் படுற கஷ்டம் இருக்கே. ச்சே. இதுக்கு நானும் டெரர் மாதிரி கேரளாவுக்கு அடி மாடா போயிருக்கலாம்.

124 கருத்துகள்:

dheva சொன்னது…

தம்பிங்க..ரெண்டு பேரையும் சேர்த்து பார்பதற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு......

மகிழ்ந்தேன் தம்பீஸ்!!!!!!!

வைகை சொன்னது…

அப்பறம்?!!!!!!! சிங்கபூரெல்லாம் வந்துருக்கிங்க!!!! ஏரியா(சத்தியமா மரினா) பக்கம் போனீங்களா? வடை எனக்கா??!!!

dheva சொன்னது…

செல்வா...வடைய எடுத்து வச்சி இருக்கேன் வா...வா...வா....வந்து வாங்கிக்க.......சரியா அழப்பிடாது....அண்ணன் இருக்கேன்ல உன்ன விட்டுடுவனா?????

சௌந்தர் சொன்னது…

வெறும் பையன் போட்டோவை வெளிய விட மாட்டாரே .....

Madhavan Srinivasagopalan சொன்னது…

//பின்னர் மாலை வெறும்பயலை சந்தித்தேன். இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன்.//

சிங்கப்பூர் பயணம் வெற்றி.. போட்டப் பிளான் சக்சஸ்.

பெயரில்லா சொன்னது…

பதிவு ஒரு மாதிரி முடிச்சிட்ட ...,அப்புறம் சென்னை வந்தது பத்தி ஒரு பதிவு எழுதி உயிரை வாங்க போற !!!!!!!!!!!

அன்பரசன் சொன்னது…

//டிஸ்கி: அவ்ளோதான் பதிவு முடிஞ்சது. ஒரு பதிவ தேத்துரதுக்கு நான் படுற கஷ்டம் இருக்கே.//

அவ்வளவு சிரமமா என்ன????

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எத்தனை வாட்டிய்யா சிங்கப்பூர் போவ?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஓ...2 -ன்னு போட்ருக்கிறதை பார்த்தா 3,4,5,6,7,8,9, எல்லாம் இருக்கும் போல..ஓடுங்கடா...நிக்காம...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva சொன்னது… 1

தம்பிங்க..ரெண்டு பேரையும் சேர்த்து பார்பதற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு......

மகிழ்ந்தேன் தம்பீஸ்!!!!!!!
/

Thanks

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வெறும்பய...சிரிப்பு ரெண்டு பேரும் ஜெபர்தஸ்தா தாய்யா நிற்கறீங்க..சீக்கிரம் வாங்க விருதகிரி ரிலீஸ் வேலை இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

அப்பறம்?!!!!!!! சிங்கபூரெல்லாம் வந்துருக்கிங்க!!!! ஏரியா(சத்தியமா மரினா) பக்கம் போனீங்களா? வடை எனக்கா??!!!///

yes. marinaa bay & Skypark also. but no vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...

செல்வா...வடைய எடுத்து வச்சி இருக்கேன் வா...வா...வா....வந்து வாங்கிக்க.......சரியா அழப்பிடாது....அண்ணன் இருக்கேன்ல உன்ன விட்டுடுவனா?????///

இந்த பய வடை வாங்குறதுக்கு ஆள் வச்சிருக்கானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

வெறும் பையன் போட்டோவை வெளிய விட மாட்டாரே .....//

ஆமா அவரு உலக நாயகன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

வெறும் பையன் போட்டோவை வெளிய விட மாட்டாரே .....//

ஆமா அவரு உலக நாயகன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

//பின்னர் மாலை வெறும்பயலை சந்தித்தேன். இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன்.//

சிங்கப்பூர் பயணம் வெற்றி.. போட்டப் பிளான் சக்சஸ்.///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தில்லு முல்லு கூறியது...

பதிவு ஒரு மாதிரி முடிச்சிட்ட ...,அப்புறம் சென்னை வந்தது பத்தி ஒரு பதிவு எழுதி உயிரை வாங்க போற !!!!!!!!!!!///

கண்டிப்பா மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

எத்தனை வாட்டிய்யா சிங்கப்பூர் போவ?//

this is part 2

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//டிஸ்கி: அவ்ளோதான் பதிவு முடிஞ்சது. ஒரு பதிவ தேத்துரதுக்கு நான் படுற கஷ்டம் இருக்கே.//

அவ்வளவு சிரமமா என்ன????///

மொக்கையா போஸ்ட் போட நான் என்ன டெரரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

ஓ...2 -ன்னு போட்ருக்கிறதை பார்த்தா 3,4,5,6,7,8,9, எல்லாம் இருக்கும் போல..ஓடுங்கடா...நிக்காம.../

விடமாட்டேன். வீட்டுக்கு என்னோட போஸ்ட்ட போஸ்ட் பண்ணுவேன்

பெயரில்லா சொன்னது…

துமிழ் என்ற பெயரில் எழுதிவரும் ஒரு டாக்டர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் .
அவரைப் புறக்கணிப்போம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பெயரில்லா சொன்னது… 21

துமிழ் என்ற பெயரில் எழுதிவரும் ஒரு டாக்டர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் .
அவரைப் புறக்கணிப்போம்.//

நீ எத வேணும்னாலும் கணி. அத ஏன் இங்க சொல்ற?

நாகராஜசோழன் MA சொன்னது…

//இதுக்கு நானும் டெரர் மாதிரி கேரளாவுக்கு அடி மாடா போயிருக்கலாம். //

இதுக்கு ரமேஷ் மாதிரி நாண்டுகிட்டு சாகலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//இதுக்கு நானும் டெரர் மாதிரி கேரளாவுக்கு அடி மாடா போயிருக்கலாம். //

இதுக்கு ரமேஷ் மாதிரி நாண்டுகிட்டு சாகலாம்.///

எங்க செஞ்சு காட்டு

அனு சொன்னது…

என்னவோ சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் ட்ரிப் அடிக்கிற மாதிரி சிங்கப்பூருக்கு போய்ட்டு வர்றீங்களே... ஒரு வேளை, அந்த "குருவி" நீங்க தானா??

அப்படின்னா சொல்லுங்க..ஒரு சிங்கப்பூர் செண்ட் வாங்க வேண்டியிருக்குது.. நெக்ஸ்ட் டைம் போகும் போது சொல்லி விடனும்..

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

டிஸ்கி சூப்பர்............... அட பதிவும் நல்லாத்தான் இருந்தது........... டிஸ்கியும் சூப்பர்ன்னு சொல்லவந்தேங்க.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//னு சொன்னது… 25

என்னவோ சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் ட்ரிப் அடிக்கிற மாதிரி சிங்கப்பூருக்கு போய்ட்டு வர்றீங்களே... ஒரு வேளை, அந்த "குருவி" நீங்க தானா??

அப்படின்னா சொல்லுங்க..ஒரு சிங்கப்பூர் செண்ட் வாங்க வேண்டியிருக்குது.. நெக்ஸ்ட் டைம் போகும் போது சொல்லி விடனும்..
///

டாக்டர் குருவியா. வேணாம் அதுக்கு காக்கான்னு கவுரவமா சொல்லுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வழிப்போக்கன் - யோகேஷ் கூறியது...

டிஸ்கி சூப்பர்............... அட பதிவும் நல்லாத்தான் இருந்தது........... டிஸ்கியும் சூப்பர்ன்னு சொல்லவந்தேங்க.......///

thanks

ராஜி சொன்னது…

நிஜமாவே இவர்தான் வெறும்பயலா? இவரோட படத்தை நான் ஏற்கனவெ பார்த்திருக்கேன். என்னொட மைத்துனி சிங்கையில இருக்காங்க . அங்க நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கிட்டு இருக்கார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ராஜி சொன்னது… 29

நிஜமாவே இவர்தான் வெறும்பயலா? இவரோட படத்தை நான் ஏற்கனவெ பார்த்திருக்கேன். என்னொட மைத்துனி சிங்கையில இருக்காங்க . அங்க நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கிட்டு இருக்கார்.///

அடடே மாட்டிக்கிட்டான் வெறும்பய. மச்சி மூஞ்சில மரு ஒட்டிட்டு வான்னு சொன்னா கேக்குறியா. பாரு கண்டு பிடிச்சிட்டாங்க

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ராஜி

//அங்க நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கிட்டு இருக்கார்.//

ரோட்டுல துண்டு போட்டு பிச்சை எடுக்கர நிகழ்ச்சிதான? அங்க உங்க மைத்துனி காசு போடதான போனாங்க?? நம்ம ரமேஷ் தான் காசு எல்லாம் பொறுக்கினது நீங்க கவனிக்கல??... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ராஜி

//அங்க நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கிட்டு இருக்கார்.//

ரோட்டுல துண்டு போட்டு பிச்சை எடுக்கர நிகழ்ச்சிதான? அங்க உங்க மைத்துனி காசு போடதான போனாங்க?? நம்ம ரமேஷ் தான் காசு எல்லாம் பொறுக்கினது நீங்க கவனிக்கல??... :))//

ஆமா புண்ணியம் தேடி காசிக்கு போன பாட்டை கண்ணை மூடிட்டு பாடி பிச்சை கேட்டது நம்ம டெரர் தான்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//டிஸ்கியும் சூப்பர்ன்னு சொல்லவந்தேங்க.......///

thanks//

டேய் நீ கேரளாவுக்கு அடி மாட போலாம்னு எடுத்து இருக்க முடிவை அவர் சூப்பர் சொல்றாரு அது புரியாம கொஞ்சம் கூட மானம், ரோஷம், வெக்க வெங்காயம் இல்லாம thanks சொல்லி இளிக்கிர... அருண் மச்சி கொஞ்சம் வந்து இவன துப்பிட்டு போ... :)))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//ஆமா புண்ணியம் தேடி காசிக்கு போன பாட்டை கண்ணை மூடிட்டு பாடி பிச்சை கேட்டது நம்ம டெரர் தான்..//

ராஜி அவங்க கிட்ட இருக்க போட்டோ வாங்கி பாரு பாடினது யாருனு தெரியும்.... ஒருத்தன் பாடரான் ஒருத்தன் காசு பொறுக்கரான்.. அப்புறம் இரண்டு பேரும் போய் அஞ்ஜப்பர்ல சாப்பிட்டு வரானுங்க... :))

ராஜி சொன்னது…

இல்ல டீசன்டாதான் இருந்தார்.,நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் பா. இவரு பிரபல பதிவர்னு...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ராஜி

//இல்ல டீசன்டாதான் இருந்தார்.,நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் பா. இவரு பிரபல பதிவர்னு... //

தயவு செஞ்சி சொல்லிடாதிங்க... அப்புறம் உங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லை...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ் & வெறும்பய

இரண்டு பேரும் மொதல்ல போட்டல இருந்து வெளிய போங்கட... சும்மா சிங்கபூர பாக்க விடாம மறைச்சிட்டு... :)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 33

@ரமேஷ்

//டிஸ்கியும் சூப்பர்ன்னு சொல்லவந்தேங்க.......///

thanks//

டேய் நீ கேரளாவுக்கு அடி மாட போலாம்னு எடுத்து இருக்க முடிவை அவர் சூப்பர் சொல்றாரு அது புரியாம கொஞ்சம் கூட மானம், ரோஷம், வெக்க வெங்காயம் இல்லாம thanks சொல்லி இளிக்கிர... அருண் மச்சி கொஞ்சம் வந்து இவன துப்பிட்டு போ... :)))
///

தமிழ் படிக்க தெரியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 34

@ரமேஷ்

//ஆமா புண்ணியம் தேடி காசிக்கு போன பாட்டை கண்ணை மூடிட்டு பாடி பிச்சை கேட்டது நம்ம டெரர் தான்..//

ராஜி அவங்க கிட்ட இருக்க போட்டோ வாங்கி பாரு பாடினது யாருனு தெரியும்.... ஒருத்தன் பாடரான் ஒருத்தன் காசு பொறுக்கரான்.. அப்புறம் இரண்டு பேரும் போய் அஞ்ஜப்பர்ல சாப்பிட்டு வரானுங்க... :))
//

நமக்கு சாப்பாடுதான முக்கியம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 37

@ரமேஷ் & வெறும்பய

இரண்டு பேரும் மொதல்ல போட்டல இருந்து வெளிய போங்கட... சும்மா சிங்கபூர பாக்க விடாம மறைச்சிட்டு... :)))
///

எங்களாலதான் சிங்கபூர் அழகு மச்சி

வெங்கட் சொன்னது…

// டெரர் said.,
ஒருத்தன் பாடரான் ஒருத்தன் காசு பொறுக்கரான்..
அப்புறம் இரண்டு பேரும் போய் அஞ்ஜப்பர்ல
சாப்பிட்டு வரானுங்க... :)) //

// Ramesh Said.,
நமக்கு சாப்பாடுதான முக்கியம் //

சாப்பாடு தாம் முக்கியம்னா இங்கே
இந்தியாவுல மட்டும் அஞ்சப்பர் இல்லையா.,
இல்ல இங்கே துண்டை விரிச்சி உக்கார்ந்தா
காசு தேறாதா..? இதுக்காகா அவ்ளோ தூரம்
சிங்கப்பூர் போகணுமா ரமேசு..!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வெறும்பயல இப்பத்தான் பாக்கிறேன். ம்ம்ம் பெரும்பய தான்...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிங்கப்பூர் பயணம்-2...? அப்படின்னா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சிங்கப்பூர் பயணம்-1 எழுதி ரொம்ப நாளாச்சே. ஏன் ரெண்டாவது பகுதி எழுதலை அப்டின்னு மங்குனி அமைச்சர் ரொம்ப பீல் பண்ணி அழுதார்./////

யோவ் அவருக்கு தூக்கத்துல பேசுற வியாதின்னு உனக்குத்ட் தெரியாது?

பெயரில்லா சொன்னது…

//அவங்க ஏரியாவுல உள்ள அழகான பொண்ணுங்க எல்லாம் என் அழகுல மயங்கி என்னோட போட்டோ கேட்டதா வேற சொன்னார்//

:O rameshhhhh

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அவங்க ஏரியாவுல உள்ள அழகான பொண்ணுங்க எல்லாம் என் அழகுல மயங்கி என்னோட போட்டோ கேட்டதா வேற சொன்னார்./////

அங்க ஒருத்தியோட செருப்பக் காணோமாம், அதத் தேடிக் கண்டு புடிக்கத்தான் சிரிப்பு போலீசக் கேட்டிருக்கிறாங்க, பாவம் இந்த மக்குப் புள்ள அதப் போயி பெருசா எடுத்துக்கிட்டு கண்டதையும் நெனச்சி மனசக் கொழப்பிக்கிட்டு இருக்கு!

lr சொன்னது…

//அது புரியாம கொஞ்சம் கூட மானம், ரோஷம், வெக்க வெங்காயம் இல்லாம thanks சொல்லி இளிக்கிர... //

terror pinra pa neee

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தீபாவளிக்கு மறுநாள் காலை நம்ம வெறும்பயலை சந்திக்கலாம்னு போன் பண்ணினா லக்கி பிளாசாவுல பிஸியாக இருப்பதாக சொன்னார். /////

பாவம் வெறும்பய..... போலீஸ்கார் கூடவே போயிட்டு எப்படி கழட்டி விட்டுட்டாருன்னு பாருங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பின்னர் மாலை வெறும்பயலை சந்தித்தேன். இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன். /////

சென்னைனா மங்குனி, சிங்கப்பூருன்னா வெறும்பயலா...? சரி சரி நோட் பண்ணிக்கிறேன். இந்த ஒரு மேட்டர் போதும் ராஜா இந்த பதிவுக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்புறம் தீபாவளியை அங்கே கொண்டாடிவிட்டு சென்னை வந்த சேர்ந்தேன். யாருப்பா அது பட்டாவை பாத்தியான்னு கேக்குறது. பிச்சுபுடுவேன். அவரு எவ்ளோ பெரிய ஆளு./////

யோவ் சென்னைல் இருந்து கெளம்பும் போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்க வேணாமா? அவரு லக்கிபிளாசாவுக்கு ஆளுகள கூட்டிட்டு போறது வாரதுன்னு டேக்சி ஓட்டிட்டு பிசியா இருப்பாருல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////டிஸ்கி: அவ்ளோதான் பதிவு முடிஞ்சது. ஒரு பதிவ தேத்துரதுக்கு நான் படுற கஷ்டம் இருக்கே. ச்சே. இதுக்கு நானும் டெரர் மாதிரி கேரளாவுக்கு அடி மாடா போயிருக்கலாம். /////

போ யாரு வேணாங்குறா? லாரி வேணா நான் புக் பண்ணித்தரேன், எப்போ கெளம்புர?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//போ யாரு வேணாங்குறா? லாரி வேணா நான் புக் பண்ணித்தரேன், எப்போ கெளம்புர?//

மச்சி!! இதுக்கு லாரி எல்லாம் வேணாம் தமிழ் நாட்டு பாடர்ல நிக்க வச்சா போதும் அவங்களே வந்து நல்லா அடிமாடு சொல்லி பிடிச்சிகிட்டு போய்டுவாங்க. ரமேஷ வெட்டினா மனித உரிமை கமிஷன்ல வருமா? இல்லை மிருகவதை தடுப்பு சட்டம் வருமா??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அனு

//அப்படின்னா சொல்லுங்க..ஒரு சிங்கப்பூர் செண்ட் வாங்க வேண்டியிருக்குது.. நெக்ஸ்ட் டைம் போகும் போது சொல்லி விடனும்..//

நல்ல ஆள் பாத்திங்க செண்ட் வாங்க. இதுவே ஏர்போர்ட் பாத்ரூம் கழுவ வச்சி இருக்க பினாயில் எடுத்து செண்ட் சொல்லி மேல தெளிச்சிகிட்டு போகுது... :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//போ யாரு வேணாங்குறா? லாரி வேணா நான் புக் பண்ணித்தரேன், எப்போ கெளம்புர?//

மச்சி!! இதுக்கு லாரி எல்லாம் வேணாம் தமிழ் நாட்டு பாடர்ல நிக்க வச்சா போதும் அவங்களே வந்து நல்லா அடிமாடு சொல்லி பிடிச்சிகிட்டு போய்டுவாங்க. ரமேஷ வெட்டினா மனித உரிமை கமிஷன்ல வருமா? இல்லை மிருகவதை தடுப்பு சட்டம் வருமா??///////

பார்டர் வரைக்கும் போகத்தான்யா லாரி...! (கேரளாவுக்கு போற எருமைகள்லாம் லாரிலதான் போவும் பாத்ததில்லைய்யா?)

Chitra சொன்னது…

:-))

பட்டாபட்டி.. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பட்டாபட்டி.. சொன்னது…

நீங்க பிஸியா இருக்குற மாதிரி நடிங்க ச்சீ
//

அடப்பாவி... உண்மைய உரக்கச்சொன்னாலும் நம்பமாட்டிங்கிறீங்க..

நடக்கட்டும்..நடக்கட்டும்..

தேன் பாட்டில் வாங்காம.. வந்துட்டு லொல்ளப் பாரு.. ஹி..ஹி

பட்டாபட்டி.. சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

வெறும்பயல இப்பத்தான் பாக்கிறேன். ம்ம்ம் பெரும்பய தான்...!
//

ஹா..ஹா, பன்னி.. உலக மகா நக்கலையா உனக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// வெங்கட் கூறியது...

// டெரர் said.,
ஒருத்தன் பாடரான் ஒருத்தன் காசு பொறுக்கரான்..
அப்புறம் இரண்டு பேரும் போய் அஞ்ஜப்பர்ல
சாப்பிட்டு வரானுங்க... :)) //

// Ramesh Said.,
நமக்கு சாப்பாடுதான முக்கியம் //

சாப்பாடு தாம் முக்கியம்னா இங்கே
இந்தியாவுல மட்டும் அஞ்சப்பர் இல்லையா.,
இல்ல இங்கே துண்டை விரிச்சி உக்கார்ந்தா
காசு தேறாதா..? இதுக்காகா அவ்ளோ தூரம்
சிங்கப்பூர் போகணுமா ரமேசு..!!////

என்ன இருந்தாலும் பொண்ணு பாக்கும்போது பாரின் ரிடர்ன் அப்டின்னு சொல்லிடலாமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 42

வெறும்பயல இப்பத்தான் பாக்கிறேன். ம்ம்ம் பெரும்பய தான்...!
///

kalakkal raams

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 43

சிங்கப்பூர் பயணம்-2...? அப்படின்னா.....?
//

தமிழ் தாத்தா டெரர் கிட்ட கேட்டகவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 44

////சிங்கப்பூர் பயணம்-1 எழுதி ரொம்ப நாளாச்சே. ஏன் ரெண்டாவது பகுதி எழுதலை அப்டின்னு மங்குனி அமைச்சர் ரொம்ப பீல் பண்ணி அழுதார்./////

யோவ் அவருக்கு தூக்கத்துல பேசுற வியாதின்னு உனக்குத்ட் தெரியாது?//

ஐயோ அப்ப நான் ஏமாந்துட்டனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 46

/////அவங்க ஏரியாவுல உள்ள அழகான பொண்ணுங்க எல்லாம் என் அழகுல மயங்கி என்னோட போட்டோ கேட்டதா வேற சொன்னார்./////

அங்க ஒருத்தியோட செருப்பக் காணோமாம், அதத் தேடிக் கண்டு புடிக்கத்தான் சிரிப்பு போலீசக் கேட்டிருக்கிறாங்க, பாவம் இந்த மக்குப் புள்ள அதப் போயி பெருசா எடுத்துக்கிட்டு கண்டதையும் நெனச்சி மனசக் கொழப்பிக்கிட்டு இருக்கு!
///

உங்க எல்லோருக்கும் பொறாமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 48

/////தீபாவளிக்கு மறுநாள் காலை நம்ம வெறும்பயலை சந்திக்கலாம்னு போன் பண்ணினா லக்கி பிளாசாவுல பிஸியாக இருப்பதாக சொன்னார். /////

பாவம் வெறும்பய..... போலீஸ்கார் கூடவே போயிட்டு எப்படி கழட்டி விட்டுட்டாருன்னு பாருங்க.....!
/

என்னை கூட்டிட்டு போகவே இல்லை இந்த வெறும்பய

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 49

/////பின்னர் மாலை வெறும்பயலை சந்தித்தேன். இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன். /////

சென்னைனா மங்குனி, சிங்கப்பூருன்னா வெறும்பயலா...? சரி சரி நோட் பண்ணிக்கிறேன். இந்த ஒரு மேட்டர் போதும் ராஜா இந்த பதிவுக்கு!
//

எப்படியோ நம்ம லட்சியம் நிறைவேறினா சரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 50

/////அப்புறம் தீபாவளியை அங்கே கொண்டாடிவிட்டு சென்னை வந்த சேர்ந்தேன். யாருப்பா அது பட்டாவை பாத்தியான்னு கேக்குறது. பிச்சுபுடுவேன். அவரு எவ்ளோ பெரிய ஆளு./////

யோவ் சென்னைல் இருந்து கெளம்பும் போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்க வேணாமா? அவரு லக்கிபிளாசாவுக்கு ஆளுகள கூட்டிட்டு போறது வாரதுன்னு டேக்சி ஓட்டிட்டு பிசியா இருப்பாருல?
//

ஞாயிற்று கிழமை லீவுன்னு நினைச்சேன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 51

////டிஸ்கி: அவ்ளோதான் பதிவு முடிஞ்சது. ஒரு பதிவ தேத்துரதுக்கு நான் படுற கஷ்டம் இருக்கே. ச்சே. இதுக்கு நானும் டெரர் மாதிரி கேரளாவுக்கு அடி மாடா போயிருக்கலாம். /////

போ யாரு வேணாங்குறா? லாரி வேணா நான் புக் பண்ணித்தரேன், எப்போ கெளம்புர?
//

நான் ஒருநாளும் டெரர் க்கு போட்டியா வரமாட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 52

@பன்னிகுட்டி

//போ யாரு வேணாங்குறா? லாரி வேணா நான் புக் பண்ணித்தரேன், எப்போ கெளம்புர?//

மச்சி!! இதுக்கு லாரி எல்லாம் வேணாம் தமிழ் நாட்டு பாடர்ல நிக்க வச்சா போதும் அவங்களே வந்து நல்லா அடிமாடு சொல்லி பிடிச்சிகிட்டு போய்டுவாங்க. ரமேஷ வெட்டினா மனித உரிமை கமிஷன்ல வருமா? இல்லை மிருகவதை தடுப்பு சட்டம் வருமா??
////

அழகான பொண்ணுங்ககிட்ட இருந்து செருப்படி வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 53

@அனு

//அப்படின்னா சொல்லுங்க..ஒரு சிங்கப்பூர் செண்ட் வாங்க வேண்டியிருக்குது.. நெக்ஸ்ட் டைம் போகும் போது சொல்லி விடனும்..//

நல்ல ஆள் பாத்திங்க செண்ட் வாங்க. இதுவே ஏர்போர்ட் பாத்ரூம் கழுவ வச்சி இருக்க பினாயில் எடுத்து செண்ட் சொல்லி மேல தெளிச்சிகிட்டு போகுது... :))
///

ஓ துபாய்ல இருந்து வரும்போது நீ அப்படிதான் பண்றியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது… 57

நீங்க பிஸியா இருக்குற மாதிரி நடிங்க ச்சீ
//

அடப்பாவி... உண்மைய உரக்கச்சொன்னாலும் நம்பமாட்டிங்கிறீங்க..

நடக்கட்டும்..நடக்கட்டும்..

தேன் பாட்டில் வாங்காம.. வந்துட்டு லொல்ளப் பாரு.. ஹி..ஹி
///

அது பிளைட் மேல பறக்கும்போது காக்கா வந்து தூக்கிட்டு போயிடுச்சு, ஹிஹி

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஆல்பம் சூப்பர் சிரிப்பு போலீசு .............. ஹி.ஹி.ஹி......

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

பட்டா சார் இவன் அங்க போயும் இந்த கோடு போட்ட t -shirt போட்டு கிட்டு தான் பிச்சை எடுத்தான.........எலேய் அத துவைக்கவே இல்லையா ?

karthikkumar சொன்னது…

இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன். ///
இருந்தாலும் உங்க நேர்மை என்னை மெய்சிலிர்க்க வைக்குது.

மண்டையன் சொன்னது…

பதிவு ஒரு மாதிரி முடிச்சிட்ட ...,அப்புறம் சென்னை வந்தது பத்தி ஒரு பதிவு எழுதி உயிரை வாங்க போற !!!!!!!!!!!

இந்த ஐடியா நல்லாஇருக்கே.
நானும் எழுதுறேன் பயண கட்டுரை .
பாரிஸ் to பரங்கிமலை
(நம்ம லோக்கல் பாரிஸ் தான் )

ப.செல்வக்குமார் சொன்னது…

75

ப.செல்வக்குமார் சொன்னது…

எஸ் எஸ் எஸ் .. இரண்டு வடை ..!! எப்படின்னு கேக்குறீங்களா ..?
தேவா அண்ணன் ஒண்ணு கொடுத்தார் .!

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது

இருவரும் அஞ்சப்பரில் வெறும்பய செலவில் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.//

இங்கதான் ஓசி சாப்பாட்டுக்கு, கூப்பிட்ட, கூப்பிடாத கல்யாணத்துக்கு ஒரு மண்டபம் விடாம போவீங்க. அங்க போயுமா? நல்லா இல்ல சொல்லிப்புட்டேன் ஆமாம்

ப.செல்வக்குமார் சொன்னது…

பெரும்பய சாரி வெறும்பய படம் நல்லத்தான் இருக்கு ..!!

anu சொன்னது…

Very nice flow.Good article

அருண் பிரசாத் சொன்னது…

அஞ்சப்பர் பிரியாணி சாப்பிட்டு 1 வருஷம் ஆச்சு :(.....

ஏன்யா இப்படி வயித்தெரிச்சல கிளப்பறீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

ஆல்பம் சூப்பர் சிரிப்பு போலீசு .............. ஹி.ஹி.ஹி......///

thanks & welcome.....இன்னொண்ண சொல்லவே இல்லை நீங்க ஹி.ஹி.ஹி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

பட்டா சார் இவன் அங்க போயும் இந்த கோடு போட்ட t -shirt போட்டு கிட்டு தான் பிச்சை எடுத்தான.........எலேய் அத துவைக்கவே இல்லையா ?///

துவைச்சா எப்படி பிச்சைக்காரன் மாதிரி தெரியும். பல வருட அனுபவசாலி நீ. இது கூட தெரியல. அய்யோ அய்யோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar கூறியது...

இருவரும் அஞ்சப்பரில் வெறும்பயலின் செலவில் சாப்பிட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தேன். ///
இருந்தாலும் உங்க நேர்மை என்னை மெய்சிலிர்க்க வைக்குது.//

ரொம்ப புகழாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மண்டையன் கூறியது...

பதிவு ஒரு மாதிரி முடிச்சிட்ட ...,அப்புறம் சென்னை வந்தது பத்தி ஒரு பதிவு எழுதி உயிரை வாங்க போற !!!!!!!!!!!

இந்த ஐடியா நல்லாஇருக்கே.
நானும் எழுதுறேன் பயண கட்டுரை .
பாரிஸ் to பரங்கிமலை
(நம்ம லோக்கல் பாரிஸ் தான் )//

எழுதுங்க பாஸ். நான் இருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப.செல்வக்குமார் கூறியது...

எஸ் எஸ் எஸ் .. இரண்டு வடை ..!! எப்படின்னு கேக்குறீங்களா ..?
தேவா அண்ணன் ஒண்ணு கொடுத்தார் .!//

வச்சுக்கோ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷ் கூறியது

இருவரும் அஞ்சப்பரில் வெறும்பய செலவில் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.//

இங்கதான் ஓசி சாப்பாட்டுக்கு, கூப்பிட்ட, கூப்பிடாத கல்யாணத்துக்கு ஒரு மண்டபம் விடாம போவீங்க. அங்க போயுமா? நல்லா இல்ல சொல்லிப்புட்டேன் ஆமாம்//

இல்லையே சாப்பாடு நல்லாத்தான இருந்தது. சாப்பாடு ப்ரீ நா எங்க வேணா சாப்டுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

பெரும்பய சாரி வெறும்பய படம் நல்லத்தான் இருக்கு ..!!///

பாத்து மேல வந்து விழுந்தான் நீ சட்னிதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//anu கூறியது...

Very nice flow.Good article//

தேங்க்ஸ். ஏதும் உள்குத்து இல்லியே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

அஞ்சப்பர் பிரியாணி சாப்பிட்டு 1 வருஷம் ஆச்சு :(.....

ஏன்யா இப்படி வயித்தெரிச்சல கிளப்பறீங்க////

சரி கிளம்பி சிங்கப்பூர் போங்க வெறும்பய வாங்கி தருவான்

ப.செல்வக்குமார் சொன்னது…

///பெயரில்லா சொன்னது… 21

துமிழ் என்ற பெயரில் எழுதிவரும் ஒரு டாக்டர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் .
அவரைப் புறக்கணிப்போம்.//

நீ எத வேணும்னாலும் கணி. அத ஏன் இங்க சொல்ற?

///

நீங்க தான் பிரபல பதிவர்ல ., அதனால சொல்லுறார் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது… 90

///பெயரில்லா சொன்னது… 21

துமிழ் என்ற பெயரில் எழுதிவரும் ஒரு டாக்டர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் .
அவரைப் புறக்கணிப்போம்.//

நீ எத வேணும்னாலும் கணி. அத ஏன் இங்க சொல்ற?

///

நீங்க தான் பிரபல பதிவர்ல ., அதனால சொல்லுறார் ..!!
//

neethaanaa athu

ராஜி சொன்னது…

படங்களில் இருப்பவர்களில் இருவரில் நல்லா கொழுக் மொழுக்குனு அமுல்பேபி அழகா மாதிரி இருப்பவர் காசுக்கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிடும் திரு. வெறும்பய அவர்கள்.

ஒல்லியா, ஒடிசலா டைபாய்டு வந்த நாக்குபூச்சி போல இருப்பவர் ஓசி சாப்பாடு திரு. சிரிப்புபோலிஸ் அவர்கள்.

இதிலிருந்து தெரியவரும் நீதி. எலேய் சிரிப்பு காசு கொடுத்து உன்னைலாம் நம்ப முடீயாது உன் சொந்த காசு கொடுத்து சாப்பிடுலே. நீயும் வெறும்பயல போல அழகாயிடலாம் கொழுக் மொழுக்னு.

வெறும்பய சொன்னது…

என்னைய வச்சு காமெடி பண்ணியிருக்காங்களே... நான் இல்லாம போயிட்டனே,..

ஜெயந்தி சொன்னது…

டெரர இலுக்கலைன்னா பதிவு முழுமையாகாது போல இருக்கு. படங்கள் நல்லாயிருக்கு.

ராஜி சொன்னது…

வெறும்பய கூறியது

என்னை வச்சு காமடி பண்றாங்களே நான் இல்லாம போயிட்டேனேஃஃஃ
வா ராசா வா. கட இன்னும் தொறந்துதான் இருக்கு

வெறும்பய சொன்னது…

ராஜி சொன்னது… 95

வா ராசா வா. கட இன்னும் தொறந்துதான் இருக்கு

//

கடை திறந்திருக்கு.. ஆனா வியாபாரம் ஓடல போலிருக்கே,...

க.கா சொன்னது…

ராஜீ கூறியது

நீங்களீம் அழாகயிடலாம்
//

அழகாக... இனிமேல... நம்ம போலீசு... ஆகிட்டாலும்

ராஜி சொன்னது…

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாணடா. (சத்தியமா) இவ ரொம்பபப நல்லவன்ன் அவ்வ்வ்

வெறும்பய சொன்னது…

99

வெறும்பய சொன்னது…

வந்ததுக்கு 100 போட்டாச்சு..

ராஜி சொன்னது…

வெறும்பய கூறியது
வியாபாரம் ஓடல போலிருக்கே@
இதுவே செம கலக்க்ஷன்
சந்தேகம்னா போலிஸ்கார கேட்டுபாருங்க. பையன் கண்ணீர் வுட்டுக்குனு கீறான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yoov ரமேஷ்,பதிவு,ஃபோட்டோ 2ம் தூள்,இப்போ ஆஃபீஸ்ல ஆணி புடுங்கனும் மீதி கும்மி நைட் வந்து...

பெயரில்லா சொன்னது…

கிராபிக்ஸ் பார்ட் டூ-வா??

பெயரில்லா சொன்னது…

//என்ன இருந்தாலும் பொண்ணு பாக்கும்போது பாரின் ரிடர்ன் அப்டின்னு
சொல்லிடலாமே..//

policeeeeeee nan nenachen idhukku dhaan solveenga nu solliteenga

by t way innum 15 yrs ku apram dhaane marr ungalukku u told u r 10 + only
ippove yen ;)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

@டெரர்
//மச்சி!! இதுக்கு லாரி எல்லாம் வேணாம் தமிழ் நாட்டு பாடர்ல நிக்க வச்சா போதும் அவங்களே வந்து நல்லா அடிமாடு சொல்லி பிடிச்சிகிட்டு போய்டுவாங்க. ரமேஷ வெட்டினா மனித உரிமை கமிஷன்ல வருமா? இல்லை மிருகவதை தடுப்பு சட்டம் வருமா??

ரெண்டும் இல்ல கொசு ஒழிப்பு திட்டத்துல அவார்ட் கொடுப்பாங்க..

ரமேஷ் சண்டே ப்ரீயா அஞ்சப்பர் போவலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
ராஜி சொன்னது… 101

வெறும்பய கூறியது
வியாபாரம் ஓடல போலிருக்கே@
இதுவே செம கலக்க்ஷன்
சந்தேகம்னா போலிஸ்கார கேட்டுபாருங்க. பையன் கண்ணீர் வுட்டுக்குனு கீறான்///
சிங்கம் அழாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
சி.பி.செந்தில்குமார் சொன்னது… 102

yoov ரமேஷ்,பதிவு,ஃபோட்டோ 2ம் தூள்,இப்போ ஆஃபீஸ்ல ஆணி புடுங்கனும் மீதி கும்மி நைட் வந்து.../
பொறுமையாக வரவும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
இந்திரா சொன்னது… 103

கிராபிக்ஸ் பார்ட் டூ-வா??//
உண்மைய இப்படியா சொல்றது. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பெயரில்லா சொன்னது… 104

//என்ன இருந்தாலும் பொண்ணு பாக்கும்போது பாரின் ரிடர்ன் அப்டின்னு
சொல்லிடலாமே..//

policeeeeeee nan nenachen idhukku dhaan solveenga nu solliteenga

by t way innum 15 yrs ku apram dhaane marr ungalukku u told u r 10 + only
ippove yen ;)//
காந்திஜி 15 வயசுல கல்யாணம் முடிக்கிலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//@டெரர்
//மச்சி!! இதுக்கு லாரி எல்லாம் வேணாம் தமிழ் நாட்டு பாடர்ல நிக்க வச்சா போதும் அவங்களே வந்து நல்லா அடிமாடு சொல்லி பிடிச்சிகிட்டு போய்டுவாங்க. ரமேஷ வெட்டினா மனித உரிமை கமிஷன்ல வருமா? இல்லை மிருகவதை தடுப்பு சட்டம் வருமா??

ரெண்டும் இல்ல கொசு ஒழிப்பு திட்டத்துல அவார்ட் கொடுப்பாங்க..//

அடப்பாவி இதுக்கு டெரர் பரவாயில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… 107

ரமேஷ் சண்டே ப்ரீயா அஞ்சப்பர் போவலாம்..///

எங்க சோறு எங்க சோறு எங்க சோறு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 98

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாணடா. (சத்தியமா) இவ ரொம்பபப நல்லவன்ன் அவ்வ்வ்
///

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//க.கா சொன்னது… 97

ராஜீ கூறியது

நீங்களீம் அழாகயிடலாம்
//

அழகாக... இனிமேல... நம்ம போலீசு... ஆகிட்டாலும்
//

என் அழகுக்கென்ன பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ஜெயந்தி சொன்னது… 94

டெரர இலுக்கலைன்னா பதிவு முழுமையாகாது போல இருக்கு. படங்கள் நல்லாயிருக்கு.//

ஏன்னா டெரர் என் நண்பன்
எனக்காக உயிரையும் கொடுப்பான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது… 93

என்னைய வச்சு காமெடி பண்ணியிருக்காங்களே... நான் இல்லாம போயிட்டனே,..
///

ஆமா இப்பதான் லக்கி பிளாசாவுல இருந்து வரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 92

படங்களில் இருப்பவர்களில் இருவரில் நல்லா கொழுக் மொழுக்குனு அமுல்பேபி அழகா மாதிரி இருப்பவர் காசுக்கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிடும் திரு. வெறும்பய அவர்கள்.

ஒல்லியா, ஒடிசலா டைபாய்டு வந்த நாக்குபூச்சி போல இருப்பவர் ஓசி சாப்பாடு திரு. சிரிப்புபோலிஸ் அவர்கள்.

இதிலிருந்து தெரியவரும் நீதி. எலேய் சிரிப்பு காசு கொடுத்து உன்னைலாம் நம்ப முடீயாது உன் சொந்த காசு கொடுத்து சாப்பிடுலே. நீயும் வெறும்பயல போல அழகாயிடலாம் கொழுக் மொழுக்னு.
///

இந்த அழகுக்கே அழகான பொண்ணுங்க தொல்லை தாங்க முடியலை. இன்னும் அழகானா அவ்ளோதான்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… 107

ரமேஷ் சண்டே ப்ரீயா அஞ்சப்பர் போவலாம்..///

எங்க சோறு எங்க சோறு எங்க சோறு

போட்டோ எல்லாம் எடுத்து போஸ்ட் போடுவேயில்ல அப்பத்தான் சோறு...

எஸ்.கே சொன்னது…

மிக அழகான படங்கள்!

ராஜி சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

////இந்த அழகுக்கே அழகான பொண்ணுங்க தொல்லை தாங்க முடியலை. இன்னும் அழகானா அவ்ளோதான்///

என் அழகுக்கென்ன பாஸ்//////

சரியான பெருமை பீத்தக்களையன்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 121

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

////இந்த அழகுக்கே அழகான பொண்ணுங்க தொல்லை தாங்க முடியலை. இன்னும் அழகானா அவ்ளோதான்///

என் அழகுக்கென்ன பாஸ்//////

சரியான பெருமை பீத்தக்களையன்தான்
//

cool down cool down. no stomach burning

மாணவன் சொன்னது…

பயணங்கள் தொடரட்டும்....

அடுத்தமுறை வரும்போது சந்திப்போம் அண்ணே,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 123

பயணங்கள் தொடரட்டும்....

அடுத்தமுறை வரும்போது சந்திப்போம் அண்ணே,
///

கண்டிப்பா ஆனா செலவு உன்னோடதுதான் தம்பி...
hehe

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது